திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
1330
திருவாசக ஆராய்ச்சியுரை
என அடிகள் அருளியமை காண்க. உன்னைக் கூடும் வண்ணம் இயம்
பாய் என்றது உன்னைக்கலப்பதாகிய பரமுத்தியை அடையும் வசை
யினைக் கூறியருள்க என்றவாறு கூடும் வண்ணம்- திருவடியடையும்
வண்ணம்.
இதன் கண் "நின் கழல்களடைந்தார் வியனுலகம் கடந்தார்
ஆதலின் என்னேரனையேன்
இயம்பாய்" என்பத
நுதலிய பொருள் போத
I
வண்ணம்
னால் சிவானுபவ விருப்பம் என்னும் பதிக
ருதல் காண்க.
என்னா லறியாப் பதந்தந்தாய்
யான தறியா தேகெட்டேன்
உன்ன லொன்றும் குறைவில்லை
உடையா படிமைக் காரென்பேன்
பன்னா ளுன்னைப் பணிந்தேத்தும்
பழைய அடியா ரொடுங் கூடா
தென்னாயகமே பிற்பட்டிங்
கிருந்தேன் நோய்க்கு விருந்தாயே.
உடையவனே.
ப- ரை : உடையாம் - என்ன அடிமையாக
என் நாயகமே - என் தலைவனே, என்னால் அறியா பதம் தந்தாய்.
என்னால் அறிய முடியாத திருவடிகளைத் தந்தருளினை; யான் அது
அறியாதே கெட்டேன் - நான் அத்திருவடியின் பெருமையை அறிந்து
பாதுகாவாமல் கேடடைந்து விட்டேன்; உன்னால் ஒன்றும் குறைவு
இல்லை - உன்னால் சிறிதும் குறைவுண்டாகவில்லை. அடிமைக்கு ஆர்
என்பேன் - நினது தொண்டினுக்கு நான் என்ன உரிமையுடையேன்
என்பேன்; பல் நாள் உன்னை பணிந்து ஏத்தும் பழைய
அடியா
ரொடும் கூடாது - பல நாளாக
வணங்கித் துதிக்கின்ற
பழைய அடியாரொடும் கூடாமல் பிரிந்து, பிற்பட்டு இங்கு நோய்
க்கு விருந்தாய் இருந்தேன் - பின்னிட்டு இவ்வுலகத்தில் நோய்க்கு
விருந்தாகி இருந்து விட்டேன்.
உடையாய், என் நாயகமே, என்னால் அறியமுடியாத திருவடி
களைத் தந்தருளினை; யான் அத்திருவடியின் பெருமையை அறிந்து
பாதுகாவாமல் கேடடைந்து விட்டேன்; உன்னாற் சிறிதும் குறை
வில்லை; நினது தொண்டினுக்கு. யான் என்ன உரிமையுடையேன்
என்பேன்; பல் நாளாக உன்னை வணங்கித் துதிக்கின்ற பழைய
அடியாரொடும் கூடாமற் பிரிந்து பிற்பட்டு இவ்வுலகில் நோய்க்கு
விருந்தாகி இருந்துவிட்டேன் என்பதாம்.
1330
திருவாசக
ஆராய்ச்சியுரை
என
அடிகள்
அருளியமை
காண்க
.
உன்னைக்
கூடும்
வண்ணம்
இயம்
பாய்
என்றது
உன்னைக்கலப்பதாகிய
பரமுத்தியை
அடையும்
வசை
யினைக்
கூறியருள்க
என்றவாறு
கூடும்
வண்ணம்-
திருவடியடையும்
வண்ணம்
.
இதன்
கண்
நின்
கழல்களடைந்தார்
வியனுலகம்
கடந்தார்
ஆதலின்
என்னேரனையேன்
இயம்பாய்
என்பத
நுதலிய
பொருள்
போத
I
வண்ணம்
னால்
சிவானுபவ
விருப்பம்
என்னும்
பதிக
ருதல்
காண்க
.
என்னா
லறியாப்
பதந்தந்தாய்
யான
தறியா
தேகெட்டேன்
உன்ன
லொன்றும்
குறைவில்லை
உடையா
படிமைக்
காரென்பேன்
பன்னா
ளுன்னைப்
பணிந்தேத்தும்
பழைய
அடியா
ரொடுங்
கூடா
தென்னாயகமே
பிற்பட்டிங்
கிருந்தேன்
நோய்க்கு
விருந்தாயே
.
உடையவனே
.
ப-
ரை
:
உடையாம்
-
என்ன
அடிமையாக
என்
நாயகமே
-
என்
தலைவனே
என்னால்
அறியா
பதம்
தந்தாய்
.
என்னால்
அறிய
முடியாத
திருவடிகளைத்
தந்தருளினை
;
யான்
அது
அறியாதே
கெட்டேன்
-
நான்
அத்திருவடியின்
பெருமையை
அறிந்து
பாதுகாவாமல்
கேடடைந்து
விட்டேன்
;
உன்னால்
ஒன்றும்
குறைவு
இல்லை
-
உன்னால்
சிறிதும்
குறைவுண்டாகவில்லை
.
அடிமைக்கு
ஆர்
என்பேன்
-
நினது
தொண்டினுக்கு
நான்
என்ன
உரிமையுடையேன்
என்பேன்
;
பல்
நாள்
உன்னை
பணிந்து
ஏத்தும்
பழைய
அடியா
ரொடும்
கூடாது
-
பல
நாளாக
வணங்கித்
துதிக்கின்ற
பழைய
அடியாரொடும்
கூடாமல்
பிரிந்து
பிற்பட்டு
இங்கு
நோய்
க்கு
விருந்தாய்
இருந்தேன்
-
பின்னிட்டு
இவ்வுலகத்தில்
நோய்க்கு
விருந்தாகி
இருந்து
விட்டேன்
.
உடையாய்
என்
நாயகமே
என்னால்
அறியமுடியாத
திருவடி
களைத்
தந்தருளினை
;
யான்
அத்திருவடியின்
பெருமையை
அறிந்து
பாதுகாவாமல்
கேடடைந்து
விட்டேன்
;
உன்னாற்
சிறிதும்
குறை
வில்லை
;
நினது
தொண்டினுக்கு
.
யான்
என்ன
உரிமையுடையேன்
என்பேன்
;
பல்
நாளாக
உன்னை
வணங்கித்
துதிக்கின்ற
பழைய
அடியாரொடும்
கூடாமற்
பிரிந்து
பிற்பட்டு
இவ்வுலகில்
நோய்க்கு
விருந்தாகி
இருந்துவிட்டேன்
என்பதாம்
.