திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

ஆனந்தமாலை என்றது என்பார், தும். பதம் - திருவடி. என்னால் அறியாப்பதம் தந்தாய் இறைவன் பரமாசாரியனாய் வந்து ஆட்கொண்ட காலத்துத் திருவடி தீட்சை செய்ததனைக் குறித்தது. வேண்டியவற்றைத் தந்தருளினை 'உன்னால் ஒன்றும் குறைவில்லை' என்றார். ஒன்றும் - சிறி இல்லென விரந்தோர்க் கொன் றீயாமை பிழிவென" (கலி 2--15) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க? அடிமைக்காரென் பேன் என்றது அத்திருவடிப் பெருமையை அறியாது கேடுற்றவ னாகிய யான் உனது தொண்டினுக்கு என்ன உரிமையுடையேன் என் றவாறு. 'உரியேனல்லேன் உனக்கடிமை'' (எண்ணப்.2) என அடி கள் பிறிதோரிடத்தும் அருளியவாறு காண்க. பழைய வடியார் - தொன்று தொட்டு அடிமைத் திறம் பூண் டோர். "பழைய வடியார்க்குன் அணியார் பாதம் கொடுத்தி'' (சத. 89) ஆயும் பழைய வடியாருடன் கூட்டித் தோயும் பரபோகந் துய்ப்பித்து" கந்தர் கலி. 211 1331 IMS என வருவனவுங் காண்க. அடியாரொடுங் கூடாது பிரிந்து என ஒரு சொல் வருவித்துரைக்க, தம்மை வலிந்து வந்து அடிமை கொண்ட உரிமை பற்றி 'என் நாயகமே' என்றார். நாயகம் - நாய கன்; தலைவன் நோய் - துன்பம், நோய்க்கு விருந்து என்றது துன் பம் பற்றிக் கொள்வதற்குப் புதிதாக அகப்பட்டவனாய் என்றவாறு. D இதன்கண் ‘என்னால் அறியாப்பதந்தந்தாய் யான் அறியாதே கெட்டேன்' என்பதனால் சிவானுபவ விருப்பம் என்னும் பதிகநுத லிய பொருள் போதருதல் காண்க. Ga 613. சீல மீன்றி நோன்பின்றிச் செறிவே யின்றி அறிவின்றித் தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை மாலுங் காட்டி வழிகாட்டி வாரா வுலக நெறியேறக் கோலங் காட்டி மாண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே. 2 ப-ரை: சீலம் இன்றி-நல்லொழுக்கம் இல்லாமலும், நோன்பு இன்றி - தவம் இல்லாமலும், செறிவு இன்றி - அன்பினால் உளதா
ஆனந்தமாலை என்றது என்பார் தும் . பதம் - திருவடி . என்னால் அறியாப்பதம் தந்தாய் இறைவன் பரமாசாரியனாய் வந்து ஆட்கொண்ட காலத்துத் திருவடி தீட்சை செய்ததனைக் குறித்தது . வேண்டியவற்றைத் தந்தருளினை ' உன்னால் ஒன்றும் குறைவில்லை ' என்றார் . ஒன்றும் - சிறி இல்லென விரந்தோர்க் கொன் றீயாமை பிழிவென ( கலி 2--15 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க ? அடிமைக்காரென் பேன் என்றது அத்திருவடிப் பெருமையை அறியாது கேடுற்றவ னாகிய யான் உனது தொண்டினுக்கு என்ன உரிமையுடையேன் என் றவாறு . ' உரியேனல்லேன் உனக்கடிமை ' ' ( எண்ணப் .2 ) என அடி கள் பிறிதோரிடத்தும் அருளியவாறு காண்க . பழைய வடியார் - தொன்று தொட்டு அடிமைத் திறம் பூண் டோர் . பழைய வடியார்க்குன் அணியார் பாதம் கொடுத்தி ' ' ( சத . 89 ) ஆயும் பழைய வடியாருடன் கூட்டித் தோயும் பரபோகந் துய்ப்பித்து கந்தர் கலி . 211 1331 IMS என வருவனவுங் காண்க . அடியாரொடுங் கூடாது பிரிந்து என ஒரு சொல் வருவித்துரைக்க தம்மை வலிந்து வந்து அடிமை கொண்ட உரிமை பற்றி ' என் நாயகமே ' என்றார் . நாயகம் - நாய கன் ; தலைவன் நோய் - துன்பம் நோய்க்கு விருந்து என்றது துன் பம் பற்றிக் கொள்வதற்குப் புதிதாக அகப்பட்டவனாய் என்றவாறு . D இதன்கண் என்னால் அறியாப்பதந்தந்தாய் யான் அறியாதே கெட்டேன் ' என்பதனால் சிவானுபவ விருப்பம் என்னும் பதிகநுத லிய பொருள் போதருதல் காண்க . Ga 613 . சீல மீன்றி நோன்பின்றிச் செறிவே யின்றி அறிவின்றித் தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை மாலுங் காட்டி வழிகாட்டி வாரா வுலக நெறியேறக் கோலங் காட்டி மாண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே . 2 - ரை : சீலம் இன்றி - நல்லொழுக்கம் இல்லாமலும் நோன்பு இன்றி - தவம் இல்லாமலும் செறிவு இன்றி - அன்பினால் உளதா