திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
'திருவாசக ஆராய்ச்சியுரை
வானம் மழை பொழிந்தமையால் பூமி குளிர்ந்த வைகறைப்
போதில் நீர்மிகக் குளிர்ச்சியுடைத்தாயிருத்தல்பற்றி "சீதப்புனல்"
என்றார். குழையாட, கலனாட, கோதை குழலாட, வண்டின்
குழாமாட, புனலாடி என முடிக்க.
538
வேதப்பொருள் - வேதநான்கினும் மெய்ப்பொருளாயுள்ள இறை
" வேத விழுப்பொருளை" (திருவெம்பாவை - 4 ) "ஈற்றியா
மறையோன்'' (திருப்படை -8) என அடிகள் அருளியமையுங்
காண்க. "வேதத்தின் பொருளானை (சுந். - 86-1). அப்பொரு
ளாமாறு பாடி என்றது வேதத்திற் பொதுவகையாகச் சொல்லப்
பட்ட உண்மை இயல்பு புலப்படுமாறுபாடி என்பதாம்.
53
வன்.
சோதி என்றது ஒளிவடிவினனாகிய இறைவன்.
முத்தனைமுதற் சோதியை "
..
"துண்ணென என்னுளம் மன்னிய சோதி "
தூய மேனிச் சுடர்விடு சோதி
E.
66
பரம்பரஞ் சோதிப் பரனே'"
சோதித் தனியுருவம்''
(பொன்னூசல் -9)
"சோதியனே துன்னிருளே "
(சிவபுராணம் -72)
(கோயிற்-9)
சோதியாய்த் தோன்றும் உருவமே''
''மெய்யடியார்க்கு அட்டுறை அளிக்கும் சோதியை" (எண்ணப்-6)
என அடிகள் பிறாண்டும் கூறியமை காண்க.
திறம்பாடி - அருட்டிறத்தைப்பாடி; என்றது, பிறவியால் வரும்
துன்பமும் இன்பமும் கெடப் பேரின்பத்தை யாவராயினும் அன்ப
ராயினார்க்கு வரையாது கொடுக்கும் அருள்திறத்தைப்பாடி என்ற
வாறு அடங்கற்களி யாவர்க்கு மன்பர்க்களிப்பவன் துன்ப வின்பம்,
(கோவை - 297) என அடிகள் அருளியமையுங் காண்க.
சூழ்கொன்றை என்பதற்கு வண்டுகள் சூழ்தற்கு ஏதுவாகிய
தேன் பொருந்திய கொன்றை எனினுமாம்.
பட
29
"
(சென்னி-10)
(திருப்படை - 7)
(கீர்த்தி - 112)
(போற்றி - 222)
"வண்டமரும் மலர்க்கொன்றை மாலையார்""
"வண்டுபடு மலர்க்கொன்றை மாலையான் காண்"
வண்டுலவு கொன்றையங் கண்ணீயானை'
(நாவு.272 - 1)
(நாவு.278-பி)
(நாவு.216-7)
எனத் தேவாரத்தும் வருவன காண்க.
"கள்ளினமார்த் துண்ணும் வண்கொன்றையோன்" (கோவை-295)
'
திருவாசக
ஆராய்ச்சியுரை
வானம்
மழை
பொழிந்தமையால்
பூமி
குளிர்ந்த
வைகறைப்
போதில்
நீர்மிகக்
குளிர்ச்சியுடைத்தாயிருத்தல்பற்றி
சீதப்புனல்
என்றார்
.
குழையாட
கலனாட
கோதை
குழலாட
வண்டின்
குழாமாட
புனலாடி
என
முடிக்க
.
538
வேதப்பொருள்
-
வேதநான்கினும்
மெய்ப்பொருளாயுள்ள
இறை
வேத
விழுப்பொருளை
(
திருவெம்பாவை
-
4
)
ஈற்றியா
மறையோன்
'
'
(
திருப்படை
-8
)
என
அடிகள்
அருளியமையுங்
காண்க
.
வேதத்தின்
பொருளானை
(
சுந்
.
-
86-1
)
.
அப்பொரு
ளாமாறு
பாடி
என்றது
வேதத்திற்
பொதுவகையாகச்
சொல்லப்
பட்ட
உண்மை
இயல்பு
புலப்படுமாறுபாடி
என்பதாம்
.
53
வன்
.
சோதி
என்றது
ஒளிவடிவினனாகிய
இறைவன்
.
முத்தனைமுதற்
சோதியை
..
துண்ணென
என்னுளம்
மன்னிய
சோதி
தூய
மேனிச்
சுடர்விடு
சோதி
E.
66
பரம்பரஞ்
சோதிப்
பரனே
'
சோதித்
தனியுருவம்
'
'
(
பொன்னூசல்
-9
)
சோதியனே
துன்னிருளே
(
சிவபுராணம்
-72
)
(
கோயிற்
-9
)
சோதியாய்த்
தோன்றும்
உருவமே
'
'
'
'
மெய்யடியார்க்கு
அட்டுறை
அளிக்கும்
சோதியை
(
எண்ணப்
-6
)
என
அடிகள்
பிறாண்டும்
கூறியமை
காண்க
.
திறம்பாடி
-
அருட்டிறத்தைப்பாடி
;
என்றது
பிறவியால்
வரும்
துன்பமும்
இன்பமும்
கெடப்
பேரின்பத்தை
யாவராயினும்
அன்ப
ராயினார்க்கு
வரையாது
கொடுக்கும்
அருள்திறத்தைப்பாடி
என்ற
வாறு
அடங்கற்களி
யாவர்க்கு
மன்பர்க்களிப்பவன்
துன்ப
வின்பம்
(
கோவை
-
297
)
என
அடிகள்
அருளியமையுங்
காண்க
.
சூழ்கொன்றை
என்பதற்கு
வண்டுகள்
சூழ்தற்கு
ஏதுவாகிய
தேன்
பொருந்திய
கொன்றை
எனினுமாம்
.
பட
29
(
சென்னி
-10
)
(
திருப்படை
-
7
)
(
கீர்த்தி
-
112
)
(
போற்றி
-
222
)
வண்டமரும்
மலர்க்கொன்றை
மாலையார்
வண்டுபடு
மலர்க்கொன்றை
மாலையான்
காண்
வண்டுலவு
கொன்றையங்
கண்ணீயானை
'
(
நாவு
.272
-
1
)
(
நாவு
.278
-
பி
)
(
நாவு.216-7
)
எனத்
தேவாரத்தும்
வருவன
காண்க
.
கள்ளினமார்த்
துண்ணும்
வண்கொன்றையோன்
(
கோவை
-295
)