திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
ஆனந்தமாலை
இதன் கண் 'கெடுவேன் கெடுமா கெடுகின்றேன்; படுவதெல்
லாம் பட்டாற் பின்னைப்பயனென்: குரு மணியே நடுவாய் நில்லா
தொழிந்தக் கால் நன்றோ' என்பவற்றால் சிவானுபவ விருப்பம் என்
னும் பதிக நுதலியபொருள் போதருதல் காண்க.
4
645.
தாயாய் முலையைத் தருவானே
தாரா தொழிந்தாற் சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ
நம்பி வினித்தான் நல்குதியே
தாயே யென்றுன் தாளடைந்தேன்
தயாநீ யென்பால் இல்லையே
1335
நாயேன் அடிமை யுடனா
ஆண்டாய் நான்றான் வேண்டாவோ.
பரை
தாயாய் முலையை தருவானே- தாயாகி வந்து முலைப்
பாலினைத் தருபவனே, தாராது ஒழிந்தால் சவலையாய் நாயேன்
கழிந்து போவேனோ அதனைத் தாராது விட்டால் மெலியுங் குழந்
தையைப் போலக் கீழ்மையுடையேன் ஒழிந்து போவேன்; அது
தகுமோ? நம்பி இனித்தான் நல்குதியே-பெருமையிற் சிறந்தோனே
இனியாவது அருள் செய்வாயாக; தாயே என்று உன் தாள் அடைந்
தேன் - உன்னைத் தாயே என்று எண்ணி உன் திருவடியை வந்து
அடைந்தேன். நீ என்பால் தயா இல்லையே - நீ என்னிடத்தில்
அருள் இல்லாதிருக்கி றனையே; நாயேன் அடிமை உடனாக ஆண்
டாய் - கீழ்மையுடையேனை அடிமைத்தொண்டும் உடனாகும் வண்
ணம் ஆட்கொண்டவனே, நான் தான் வேண்டாவோ-இப்போது
அடிமைத் தொண்டு செய்யும் நான் உனக்கு வேண்டாதவனாயி
னேனோ?
தாயாய் முலையைத் தருபவனே. அதனைத்தாராது ஒழிந்தால்
சவலையாய்க் கீழ்மையுடையேன் ஒழிந்து போவேன்; அது தகுமோ?
நம்பி இனியாவது அருள்செய்வாயாக. உன்னைத்தாயே என்று
எண்ணி உன் திருவடியை வந்து அடைந்தேன். நீ என்னிடத்தில்
அருளில்லாது இருக்கின்றனையே; நாயேனை அடிமை உடனாக ஆட்
கொண்டவனே. நான் தான் உனக்கு வேண்டாதவனாயினேனோ? என்
பதாம்.
முலைப்பால் கொடுத்துக் குழந்தையை வளர்க்கும் தாய் அத
னைக் கொடாதொழிந்தால் குழந்தை மெலிவடைந்து ஒழிந்து
போகும். அங்ஙனம் ஒழிந்துபோக விடுதல் தாய்க்குத் தகாது?
அது போல என்பாலிரங்கி உண்மையறிவினைத் தரும் நீ
அதனைக்
ஆனந்தமாலை
இதன்
கண்
'
கெடுவேன்
கெடுமா
கெடுகின்றேன்
;
படுவதெல்
லாம்
பட்டாற்
பின்னைப்பயனென்
:
குரு
மணியே
நடுவாய்
நில்லா
தொழிந்தக்
கால்
நன்றோ
'
என்பவற்றால்
சிவானுபவ
விருப்பம்
என்
னும்
பதிக
நுதலியபொருள்
போதருதல்
காண்க
.
4
645
.
தாயாய்
முலையைத்
தருவானே
தாரா
தொழிந்தாற்
சவலையாய்
நாயேன்
கழிந்து
போவேனோ
நம்பி
வினித்தான்
நல்குதியே
தாயே
யென்றுன்
தாளடைந்தேன்
தயாநீ
யென்பால்
இல்லையே
1335
நாயேன்
அடிமை
யுடனா
ஆண்டாய்
நான்றான்
வேண்டாவோ
.
பரை
தாயாய்
முலையை
தருவானே-
தாயாகி
வந்து
முலைப்
பாலினைத்
தருபவனே
தாராது
ஒழிந்தால்
சவலையாய்
நாயேன்
கழிந்து
போவேனோ
அதனைத்
தாராது
விட்டால்
மெலியுங்
குழந்
தையைப்
போலக்
கீழ்மையுடையேன்
ஒழிந்து
போவேன்
;
அது
தகுமோ
?
நம்பி
இனித்தான்
நல்குதியே
-
பெருமையிற்
சிறந்தோனே
இனியாவது
அருள்
செய்வாயாக
;
தாயே
என்று
உன்
தாள்
அடைந்
தேன்
-
உன்னைத்
தாயே
என்று
எண்ணி
உன்
திருவடியை
வந்து
அடைந்தேன்
.
நீ
என்பால்
தயா
இல்லையே
-
நீ
என்னிடத்தில்
அருள்
இல்லாதிருக்கி
றனையே
;
நாயேன்
அடிமை
உடனாக
ஆண்
டாய்
-
கீழ்மையுடையேனை
அடிமைத்தொண்டும்
உடனாகும்
வண்
ணம்
ஆட்கொண்டவனே
நான்
தான்
வேண்டாவோ
-
இப்போது
அடிமைத்
தொண்டு
செய்யும்
நான்
உனக்கு
வேண்டாதவனாயி
னேனோ
?
தாயாய்
முலையைத்
தருபவனே
.
அதனைத்தாராது
ஒழிந்தால்
சவலையாய்க்
கீழ்மையுடையேன்
ஒழிந்து
போவேன்
;
அது
தகுமோ
?
நம்பி
இனியாவது
அருள்செய்வாயாக
.
உன்னைத்தாயே
என்று
எண்ணி
உன்
திருவடியை
வந்து
அடைந்தேன்
.
நீ
என்னிடத்தில்
அருளில்லாது
இருக்கின்றனையே
;
நாயேனை
அடிமை
உடனாக
ஆட்
கொண்டவனே
.
நான்
தான்
உனக்கு
வேண்டாதவனாயினேனோ
?
என்
பதாம்
.
முலைப்பால்
கொடுத்துக்
குழந்தையை
வளர்க்கும்
தாய்
அத
னைக்
கொடாதொழிந்தால்
குழந்தை
மெலிவடைந்து
ஒழிந்து
போகும்
.
அங்ஙனம்
ஒழிந்துபோக
விடுதல்
தாய்க்குத்
தகாது
?
அது
போல
என்பாலிரங்கி
உண்மையறிவினைத்
தரும்
நீ
அதனைக்