திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
ஆனந்தமாலை
சாவா ரெல்லாம் என்னளவோ
தக்க வாறன் றென்னாரோ
தேவே தில்லை நடமாடீ
திகைத்தேன் இனித்தான் தேற்றாயே.
1337
ப-ரை: கோவே அருள் வேண்டாவோ - கோவே நீ அருள்
செய்ய வேண்டியதில்லையோ? கொடியேன் கெடவே அமையுமே-
சொடுமை 3யயுடைய யான் கெட்டுப்போகவே நியதியாய் அமை
யுமோ? ஆவா என்னாவிடில் என்னை அஞ்சேல் என்பார்
ஆரோ
ஆவாவென்று இரங்கி அருள் செய்யாவிட்டால் என்னை அஞ்சற்க
வென்று அருள் செய்வார் வேறு எவர் தாம் உளர்? சாவார் எல்
லாம் என் ளவோ - பிறவிப்பயன் எய்தாது இறப்பவர் எல்லாரும்
என்னோடொத்தவளவினரோ? தக்க ஆறு அன்று என்னாரோ-நீன்
னால் ஆட்கொள்ளப்பட்டயான் பிறவிப்பயன் பெறாது இறந்துவிட்
டால் இது தக்கமுறை அன்று என்று அடியவர் கூறாரோ? தேவே-
தெய்வமே, தில்லை நடம் ஆடீ - தில்லைச்சிற்றம்பலத்துத் திரு நடஞ்
செய்வோனே, திகைத்தேன் இனித்தான் தேற்றா?ய-யான் மயக்க
மடைந்தேன்; இனியாவது அம்மயக்கத்தினைத் தெளிவித்தருள
வேண்டும்?
கோவே, நீ அருள்செய்ய வேண்டியதில்லையோ? கொடியேன்
கெட்டுப்போகவே அமையுமோ? ஆவாவென்ற இரங்கி அருள்
செய்யாவிட்டால் என்னை அஞ்சேல் என்று அருள் செய்வார் வேறு
எவர் தாம் உளர்? பிறவிப்பயன் எய்தாது சாவார் எல்லாரும்
என்னோடொத்த அளவினரோ? நின்னால் ஆட்கொள்ளப்பட்ட
யான் பிறவிப்பயன் பெறாது இறந்துவிட்டால் இது தக்க முறை
யன்று என்று அடியவர் கூறாரோ? தேவே, தில்லை நடமாடீ, யான்
மயக்கமடைந்தேன்; இனியாவது அம்மயக்கத்தினைத் தெளிவிப்பா
யாக என்பதாம்?
வேண்டாவோ என்பதற்கு வேண்டியதில்லையோ எனவும், கெடவே
அமையுமோ என்பதற்குக் கெட்டுப்போகவே நியதியாக அமை
யுமோ எனவும் பொருள் கொள்க. இறைவனை உடனே அடையப்
பெறாமையின் 'கொடியேன்' என்றார். கொடுமை ஈண்டுப் பிராரத்த
செய்யா
வினை. ஆவாவென்னா விடில்-ஆவாவென்றிரங்கி அருள்
விடில்.
"ஆவா என்றனக் கருளாய் போற்றி"
போற்றி. 99
*ஆண்டு கொண்டு நாயி னேனை ஆவ வென்ற ருளுந்" சத. 74
ஆனந்தமாலை
சாவா
ரெல்லாம்
என்னளவோ
தக்க
வாறன்
றென்னாரோ
தேவே
தில்லை
நடமாடீ
திகைத்தேன்
இனித்தான்
தேற்றாயே
.
1337
ப
-
ரை
:
கோவே
அருள்
வேண்டாவோ
-
கோவே
நீ
அருள்
செய்ய
வேண்டியதில்லையோ
?
கொடியேன்
கெடவே
அமையுமே
சொடுமை
3
யயுடைய
யான்
கெட்டுப்போகவே
நியதியாய்
அமை
யுமோ
?
ஆவா
என்னாவிடில்
என்னை
அஞ்சேல்
என்பார்
ஆரோ
ஆவாவென்று
இரங்கி
அருள்
செய்யாவிட்டால்
என்னை
அஞ்சற்க
வென்று
அருள்
செய்வார்
வேறு
எவர்
தாம்
உளர்
?
சாவார்
எல்
லாம்
என்
ளவோ
-
பிறவிப்பயன்
எய்தாது
இறப்பவர்
எல்லாரும்
என்னோடொத்தவளவினரோ
?
தக்க
ஆறு
அன்று
என்னாரோ
-
நீன்
னால்
ஆட்கொள்ளப்பட்டயான்
பிறவிப்பயன்
பெறாது
இறந்துவிட்
டால்
இது
தக்கமுறை
அன்று
என்று
அடியவர்
கூறாரோ
?
தேவே
தெய்வமே
தில்லை
நடம்
ஆடீ
-
தில்லைச்சிற்றம்பலத்துத்
திரு
நடஞ்
செய்வோனே
திகைத்தேன்
இனித்தான்
தேற்றா
?
ய
-
யான்
மயக்க
மடைந்தேன்
;
இனியாவது
அம்மயக்கத்தினைத்
தெளிவித்தருள
வேண்டும்
?
கோவே
நீ
அருள்செய்ய
வேண்டியதில்லையோ
?
கொடியேன்
கெட்டுப்போகவே
அமையுமோ
?
ஆவாவென்ற
இரங்கி
அருள்
செய்யாவிட்டால்
என்னை
அஞ்சேல்
என்று
அருள்
செய்வார்
வேறு
எவர்
தாம்
உளர்
?
பிறவிப்பயன்
எய்தாது
சாவார்
எல்லாரும்
என்னோடொத்த
அளவினரோ
?
நின்னால்
ஆட்கொள்ளப்பட்ட
யான்
பிறவிப்பயன்
பெறாது
இறந்துவிட்டால்
இது
தக்க
முறை
யன்று
என்று
அடியவர்
கூறாரோ
?
தேவே
தில்லை
நடமாடீ
யான்
மயக்கமடைந்தேன்
;
இனியாவது
அம்மயக்கத்தினைத்
தெளிவிப்பா
யாக
என்பதாம்
?
வேண்டாவோ
என்பதற்கு
வேண்டியதில்லையோ
எனவும்
கெடவே
அமையுமோ
என்பதற்குக்
கெட்டுப்போகவே
நியதியாக
அமை
யுமோ
எனவும்
பொருள்
கொள்க
.
இறைவனை
உடனே
அடையப்
பெறாமையின்
'
கொடியேன்
'
என்றார்
.
கொடுமை
ஈண்டுப்
பிராரத்த
செய்யா
வினை
.
ஆவாவென்னா
விடில்
-
ஆவாவென்றிரங்கி
அருள்
விடில்
.
ஆவா
என்றனக்
கருளாய்
போற்றி
போற்றி
.
99
*
ஆண்டு
கொண்டு
நாயி
னேனை
ஆவ
வென்ற
ருளுந்
சத
.
74