திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
அவிநாசி கொங்கு நாட்டிலுள்ள ஒரு சிவதலம். அவிநாசி என்
னும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனை 'அவிநாசி அப்பா"
என்றார்.
1340
"அவிநாசி கண்டாய் அண்டந்தான் கண்டாய்" நாவு: 287-7
'புற்றாடரவா புக்கொளியூரவிநாசியே சுந். 92-1
"போரேததேறியைப் புக்கொளியூரவிநாசி" சுந் 92-10
எனத் தேவாரத்தில் வருவனவுங் காண்க.
கருணை வெள்ளமாகிய இறைவன் சோமசுந்தரப் பாண்டியனாயிருந்து
அரசு புரிந்தமை பற்றிப் 'பாண்டி வெள்ளமே' என்றார்.
தற்போதமுடையார்க்கு இயல்பு தெரிதற்கரிய பரஞ்சோதியாத
லின், "தெரிய வரிய பரஞ் சோதீ" என்றார். செய்வதொன்றறியேன்-
நின்னை அடைதற்குச் செய்யத்தக்க உபாயம் ஒன்றனையுமறியேன்.
"தேசனே அம்பலவனே செய்வதொன்றறியேனே " (சதகம் 51) என
அடிகள் பிறாண்டு கூறுதலும் காண்க. அறியேன் என்றது, நீயே அருள்
செய்யவேண்டும் என்னும் பொருள் தந்து நின்றது.
இதன்சண், பரஞ்சோதீ செய்வதொன்றும் அறியேன் நீயே அருள்
செய்யவேண்டும், என்பதனால் சிவானுபவ விருப்பம் என்னும் பதிகநுத
லிய பொருள் போதருதல் காண்க.
7
திருவாசக
ஆராய்ச்சியுரை
அவிநாசி
கொங்கு
நாட்டிலுள்ள
ஒரு
சிவதலம்
.
அவிநாசி
என்
னும்
தலத்தில்
எழுந்தருளியிருக்கும்
இறைவனை
'
அவிநாசி
அப்பா
என்றார்
.
1340
அவிநாசி
கண்டாய்
அண்டந்தான்
கண்டாய்
நாவு
:
287-7
'
புற்றாடரவா
புக்கொளியூரவிநாசியே
சுந்
.
92-1
போரேததேறியைப்
புக்கொளியூரவிநாசி
சுந்
92-10
எனத்
தேவாரத்தில்
வருவனவுங்
காண்க
.
கருணை
வெள்ளமாகிய
இறைவன்
சோமசுந்தரப்
பாண்டியனாயிருந்து
அரசு
புரிந்தமை
பற்றிப்
'
பாண்டி
வெள்ளமே
'
என்றார்
.
தற்போதமுடையார்க்கு
இயல்பு
தெரிதற்கரிய
பரஞ்சோதியாத
லின்
தெரிய
வரிய
பரஞ்
சோதீ
என்றார்
.
செய்வதொன்றறியேன்
நின்னை
அடைதற்குச்
செய்யத்தக்க
உபாயம்
ஒன்றனையுமறியேன்
.
தேசனே
அம்பலவனே
செய்வதொன்றறியேனே
(
சதகம்
51
)
என
அடிகள்
பிறாண்டு
கூறுதலும்
காண்க
.
அறியேன்
என்றது
நீயே
அருள்
செய்யவேண்டும்
என்னும்
பொருள்
தந்து
நின்றது
.
இதன்சண்
பரஞ்சோதீ
செய்வதொன்றும்
அறியேன்
நீயே
அருள்
செய்யவேண்டும்
என்பதனால்
சிவானுபவ
விருப்பம்
என்னும்
பதிகநுத
லிய
பொருள்
போதருதல்
காண்க
.
7