திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அச்சோப்பதிகம். ஏற்கமலஞ் செய்யு மெழின்மாசி லாமணிதன் பொற்கமலஞ் சென்னி பொலிவித்தேன் - நற்கமலை ஊரிற் குறுகினே னோர்மாத் திரையளவென் பேரிற் குறுகினேன் பின்” என்னுஞ் செய்யுளிலும் வருதல் காண்க. 1343 பண்டார மும்மணிக்கோவை 24 அமலம் - மலமற்றதன்மை, ஊரிற் குறுகினேன் - ஊரையடைந் தேன். என்பேரென்றது சீவனென்பதை. அஃதொரு மாத்திரை குறைந்ததாவது சிவன் என்பது, சிவமானேன் என்றபடி. இதில் மாத்திரைச் சுருக்கமென்னும் அணி அமைந்துள்ளது மலமறுத்துச் சிவமாக்கியருளினாரென்று கொள்க. "தானவ னாகிய தன்மை பெற்றானடி தாழப்பெற்றால் தானவ னாகிய தன்மை பெற்றுய்வன்" என்பது ஈண்டு அறியற்பாலது. காண்க. 649, பண் : மு மணி 3 அறிவித்து ஆண்ட அத்தன் என இயையும் அருளிய ஆறு ஆர் பெறுவார் என்றது இவ்வித பேற்றைப் பெற்றவரின் றிக் கூறியதாகும். அச்சோ-அதிசய இடைச்சொல் அருமைபற் இதன்கண், பத்தி நெறி அறிவித்ததும் பழவினைகள் பாறச் செய்ததும் சித்தமலமறுவித்தும் சிவமாக்கியதும் எனையாண்டதும் ஆகிய இவ்வருட் செயல்கள் இறைவனால் செய்யப்படுதற்கு ஏது யாதென அறியப்படாமை பற்றி அதிசய முனதாதலால் ‘அனுபவ வழியறியாமை' என்னும் நுதலிய பொருள் போதருதல் நெறியல்ல: நெறிதன்னை நெறியாக நினைவேனைச் சிறு நெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம் குறியொன்றும் இல்லாத கூத்தன்றன் கூத்தையெனக் கறியும் வண்ணம் அருளியவா றார்பெறுவா ரச்சோவே. 2 ப.ரை : நெறி அல்லா நெறி தன்னை நெறி ஆக நினைவேனை- நன்னெறியில்ல த தீ நெறியை நன்னெறியாக நினையும் இயல்பு டைய என்னை, சிறு நெறிகள் சேராமே ணம் - கீழ்ப்பட்ட நெறிகளை அகடயாமல் தனது திருவருள் நெறியில் திருவருளே சேரும் வண் சென்றடையும்படி, குறி ஒன்றும் வடிவு முதலிய குறிகள் ஒன்றும் பொருந்தப் பெறாத கூத்தப்பெரு இல்லாத கூத்தன் - ஊர் பேர் மான். தன் கூத்தை அறியும் வண்ணம்- தனது திருவருட் கூத்தின் உண்மைப்பொருளை அறியும்படி, எனக்கு அருளிய ஆறு ஆர் பெறு வார் - எனக்கு அருள்செய்த முறையை வேறுயாவர் பெறவல்லார்? அச்சோ-இஃதோர் அதிசயமாகும் நெறியல்லாத தீ நெறியை நன்னெறியாக நினையும் இயல் புடைய என்னைக் கீழ்ப்பட்ட நெறிகளை அடையாமல் தனது
அச்சோப்பதிகம் . ஏற்கமலஞ் செய்யு மெழின்மாசி லாமணிதன் பொற்கமலஞ் சென்னி பொலிவித்தேன் - நற்கமலை ஊரிற் குறுகினே னோர்மாத் திரையளவென் பேரிற் குறுகினேன் பின் என்னுஞ் செய்யுளிலும் வருதல் காண்க . 1343 பண்டார மும்மணிக்கோவை 24 அமலம் - மலமற்றதன்மை ஊரிற் குறுகினேன் - ஊரையடைந் தேன் . என்பேரென்றது சீவனென்பதை . அஃதொரு மாத்திரை குறைந்ததாவது சிவன் என்பது சிவமானேன் என்றபடி . இதில் மாத்திரைச் சுருக்கமென்னும் அணி அமைந்துள்ளது மலமறுத்துச் சிவமாக்கியருளினாரென்று கொள்க . தானவ னாகிய தன்மை பெற்றானடி தாழப்பெற்றால் தானவ னாகிய தன்மை பெற்றுய்வன் என்பது ஈண்டு அறியற்பாலது . காண்க . 649 பண் : மு மணி 3 அறிவித்து ஆண்ட அத்தன் என இயையும் அருளிய ஆறு ஆர் பெறுவார் என்றது இவ்வித பேற்றைப் பெற்றவரின் றிக் கூறியதாகும் . அச்சோ - அதிசய இடைச்சொல் அருமைபற் இதன்கண் பத்தி நெறி அறிவித்ததும் பழவினைகள் பாறச் செய்ததும் சித்தமலமறுவித்தும் சிவமாக்கியதும் எனையாண்டதும் ஆகிய இவ்வருட் செயல்கள் இறைவனால் செய்யப்படுதற்கு ஏது யாதென அறியப்படாமை பற்றி அதிசய முனதாதலால் அனுபவ வழியறியாமை ' என்னும் நுதலிய பொருள் போதருதல் நெறியல்ல : நெறிதன்னை நெறியாக நினைவேனைச் சிறு நெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம் குறியொன்றும் இல்லாத கூத்தன்றன் கூத்தையெனக் கறியும் வண்ணம் அருளியவா றார்பெறுவா ரச்சோவே . 2 ப.ரை : நெறி அல்லா நெறி தன்னை நெறி ஆக நினைவேனை நன்னெறியில்ல தீ நெறியை நன்னெறியாக நினையும் இயல்பு டைய என்னை சிறு நெறிகள் சேராமே ணம் - கீழ்ப்பட்ட நெறிகளை அகடயாமல் தனது திருவருள் நெறியில் திருவருளே சேரும் வண் சென்றடையும்படி குறி ஒன்றும் வடிவு முதலிய குறிகள் ஒன்றும் பொருந்தப் பெறாத கூத்தப்பெரு இல்லாத கூத்தன் - ஊர் பேர் மான் . தன் கூத்தை அறியும் வண்ணம்- தனது திருவருட் கூத்தின் உண்மைப்பொருளை அறியும்படி எனக்கு அருளிய ஆறு ஆர் பெறு வார் - எனக்கு அருள்செய்த முறையை வேறுயாவர் பெறவல்லார் ? அச்சோ - இஃதோர் அதிசயமாகும் நெறியல்லாத தீ நெறியை நன்னெறியாக நினையும் இயல் புடைய என்னைக் கீழ்ப்பட்ட நெறிகளை அடையாமல் தனது