திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அச்சோப்பதிகம் வன் தன் கழலே சேரும் வண்ணம் - தன் திருவடிகளையே அடையும் வண்ணம், எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் - எனக்கு அருள் செய்த முறைமையை வேறு யாவர் பெறவல்லார்? அச்சோ-இஃதோர் அதிசயமாகும். 1345 பொய்யெல்லாவற்றையும் மெய்யென்று நினைத்து மாதர் போகத்தே மயக்கமடைதற்குரிய என்னை அப்போகத்தில் மூழ்கி மாளாமே பாதுகாத்தருளி, உமையம்மையை இடப்பாகத்தே கொண்ட பெருமானாகிய இறைவன் தன் திருவடிகளையே சேரும்வண் ணம் எனக்கு அருள்செய்த முறைமையை வேறு யாவர் பெறவல் லார்? இஃதோர் அதிசயமாகும் என்பதாம். பொய் - நிலையாமை. பொய்யெல்லாம் - நிலையில்லாத உலகப் பொருள்கள் எல்லாவற்றையும். நிலையில்லாத பொருள்களை நிலைபே றுடைய பொருள்கள் என்று கருதும் புல்லறிவால் அவற்றின்மேல் பற்றுச்செய்தல் பிறவித் துன்பத்திற்கு ஏதுவாகலின் அது வீடு எய்து வார்க்கு இழுக்காகும். "நில்லா தவற்றை நிலையின வென்றுணரும் புல்லறிவாண்மை கடை குறள்.331 என்றார் திருவள்ளுவரும். புணர்தல் நெருங்குதல். போகம்- புணர்ச்சி. மையல் - காம மயக்கம். மாள்தல் - சாதல். மாளாமே - மே ஈற்று வினையெச்சம். இடம் - இடப்பக்கம். 'மாதிடங்கொண்டம் பலத்து நின்றோன்'' (கோவை 138) என வருவன காண்க. ஐயன் - தலைவன். இதன்கண், தன் கழலே சேரும்வண்ணம் ஐயன் எனக்கு அருளிய வாற்றினுக்கு வழியறியப்படாமையின் அனுபவ வழி யறியாமை என் னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 3 651 மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேளை எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன் சுண்ணவெண்ணீ றணிசித்துத் தூய் நெறியே சேரும்வண்ணம் அண்ணலெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே. ப-ரை மண்ணதனில் பிறந்து எய்த்து மாண்டு விழ கடவேனை - மண் ணுலகத்திலே பிற +து இளை+துச் செத்துப்பயனின்றி வீழக்கடவேனாகிய என்னை, எண்ணம் இலா அன்பு அருளி எனை ஆண்டிட்டுயான் மனத் திற் கருதியிராத அன்பினை எனக்குத் தந்தருளி என்னை ஆட்கொண்டு, என்னையும் தன் சுண்ண வெண் நீறு அணிவித்து அடியேனையும் தனது பொடியாகிய திருவெண்ணீற்றினை அணியும்படி செய்து, தூய் நெறியே 115
அச்சோப்பதிகம் வன் தன் கழலே சேரும் வண்ணம் - தன் திருவடிகளையே அடையும் வண்ணம் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் - எனக்கு அருள் செய்த முறைமையை வேறு யாவர் பெறவல்லார் ? அச்சோ - இஃதோர் அதிசயமாகும் . 1345 பொய்யெல்லாவற்றையும் மெய்யென்று நினைத்து மாதர் போகத்தே மயக்கமடைதற்குரிய என்னை அப்போகத்தில் மூழ்கி மாளாமே பாதுகாத்தருளி உமையம்மையை இடப்பாகத்தே கொண்ட பெருமானாகிய இறைவன் தன் திருவடிகளையே சேரும்வண் ணம் எனக்கு அருள்செய்த முறைமையை வேறு யாவர் பெறவல் லார் ? இஃதோர் அதிசயமாகும் என்பதாம் . பொய் - நிலையாமை . பொய்யெல்லாம் - நிலையில்லாத உலகப் பொருள்கள் எல்லாவற்றையும் . நிலையில்லாத பொருள்களை நிலைபே றுடைய பொருள்கள் என்று கருதும் புல்லறிவால் அவற்றின்மேல் பற்றுச்செய்தல் பிறவித் துன்பத்திற்கு ஏதுவாகலின் அது வீடு எய்து வார்க்கு இழுக்காகும் . நில்லா தவற்றை நிலையின வென்றுணரும் புல்லறிவாண்மை கடை குறள் .331 என்றார் திருவள்ளுவரும் . புணர்தல் நெருங்குதல் . போகம்- புணர்ச்சி . மையல் - காம மயக்கம் . மாள்தல் - சாதல் . மாளாமே - மே ஈற்று வினையெச்சம் . இடம் - இடப்பக்கம் . ' மாதிடங்கொண்டம் பலத்து நின்றோன் ' ' ( கோவை 138 ) என வருவன காண்க . ஐயன் - தலைவன் . இதன்கண் தன் கழலே சேரும்வண்ணம் ஐயன் எனக்கு அருளிய வாற்றினுக்கு வழியறியப்படாமையின் அனுபவ வழி யறியாமை என் னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 3 651 மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேளை எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன் சுண்ணவெண்ணீ றணிசித்துத் தூய் நெறியே சேரும்வண்ணம் அண்ணலெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே . - ரை மண்ணதனில் பிறந்து எய்த்து மாண்டு விழ கடவேனை - மண் ணுலகத்திலே பிற + து இளை + துச் செத்துப்பயனின்றி வீழக்கடவேனாகிய என்னை எண்ணம் இலா அன்பு அருளி எனை ஆண்டிட்டுயான் மனத் திற் கருதியிராத அன்பினை எனக்குத் தந்தருளி என்னை ஆட்கொண்டு என்னையும் தன் சுண்ண வெண் நீறு அணிவித்து அடியேனையும் தனது பொடியாகிய திருவெண்ணீற்றினை அணியும்படி செய்து தூய் நெறியே 115