திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1350 திருவாசக ஆராய்ச்சியுரை வடிகளையே அடையும்படி, எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார். எனக்கு அருள் செய்த முறைமையை வேறு யாவர் பெறவல்லார்? அச்சோ - இஃதோர் அதிசயமாகும். சாதல் பிறப்பென்னும் பெரிய நீர்ச்சுழியில் அகப்பட்டுத் தடு மாறி காதலின் மிகுதிப்பட்டு மகளிர் கலவியிலே விழும் இயல்புடைய என்னை உமையம்மையை ஒரு கூற்றிலுடைய இறைவன் தன் திருவடி களையே அடையும் வண்ணம் எனக்கு அருள் செய்த முறைமையை வேறு யாவர் பெறவல்லார்? இஃதோர் அதிசயமாகும். பிறவிப்பயன் பெறாது இறக்கின்றவர் மீளப்பிறத்தல் தப்பாதாக லின் 'சாதல் பிறப்பு' என நிரல் செய்தார். அந்த இறப்புப் பிறப் புக் கடலைப் பிறவிக்கடல் என்று கூறும் முறைமைபற்றித் 'தடஞ்சுழி என்றார். தடஞ்சுழியில் தடுமாறி - தடஞ்சுழியில் அகப்பட்டுத் தடு மாறி என ஒரு சொல் வருவித்துரைக்க. தடுமாறுதல் அறிவு கலங்குதல், தடுமாறி விழுவேனை என இயையும். காதலின் மிக்கு என்றது மிக்க காதல் கொண்டு என்றவாறு. காதலின் என்னும் இன் சாரியையைத் தவிர்வழி வந்ததாகக் கொண்டு காதல் மிக்கு எனவும் உரைக்கலாம். இனி, காதலின் கலவியிலே மிக்கு விழுவேனை என இயைத்துக் காதலினால் கலவியிலே மிக்கு விழுவேனை எனவும் உரைக் மாதர் கலவியிலே விழுவேனை விழாமற் றடுத்துத் தன் கழலே சேர்க்க வந்த பிரான் மாதொரு கூறுடை!! பிரான் எனக் கூறியது முரண்போலத் தோன்றினும் இறைவனின் இடக்கூற்றிலிருக்கும் இறைவி உயிர்களுக்குப் பக்குவநிலையை - வரு வித்து முன்னின்று உதவும் திருவருட் சத்தி என்னும் நயந்தோன்ற நின்றது. ஆதி -முதல்வன். கலாம் இதன்கண், தன் கழலே சேரும் வண்ணம் ஆகியெனக்கு அருளிய வாற்றிற்கு வழியறியப்படாமையின் அனுபவ வழியறியாமை என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 556 செய்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்றான் நம்மையுமோர் பொருளாக்கி நாய்சிவிகை யேற்றுவித்த அம்மையெனக் கருடயவா றார்பெறுவச ரச்சோவே. ப-ரை. செம்மை நலம் அறியாத சிதடரொடு திரிவேனை- செம்பொருளாகிய இறைவனின் நன்மையினை அறியாத அறிவிலிக ளோடு கூடித்திரியும் இயல்புடைய என்னை, முழுமைமலம் அறுவித்து மும்மலங்களையும் அற்றுப்போகும்படி செய்து, முதலாய முதல்வன் எல்லாப் பொருள்களுக்கும் முதற்பொருளாயுள்ள தலைவன், நம்மை யும் ஓர் பொருள் ஆக்கி - ஒன்றும் போதா நாயேனையும் ஒருபொரு ளாகச் செய்து நாய் சிவிகை ஏற்றுவித்த அம்மை-நாயினைச் சிவிகை
1350 திருவாசக ஆராய்ச்சியுரை வடிகளையே அடையும்படி எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் . எனக்கு அருள் செய்த முறைமையை வேறு யாவர் பெறவல்லார் ? அச்சோ - இஃதோர் அதிசயமாகும் . சாதல் பிறப்பென்னும் பெரிய நீர்ச்சுழியில் அகப்பட்டுத் தடு மாறி காதலின் மிகுதிப்பட்டு மகளிர் கலவியிலே விழும் இயல்புடைய என்னை உமையம்மையை ஒரு கூற்றிலுடைய இறைவன் தன் திருவடி களையே அடையும் வண்ணம் எனக்கு அருள் செய்த முறைமையை வேறு யாவர் பெறவல்லார் ? இஃதோர் அதிசயமாகும் . பிறவிப்பயன் பெறாது இறக்கின்றவர் மீளப்பிறத்தல் தப்பாதாக லின் ' சாதல் பிறப்பு ' என நிரல் செய்தார் . அந்த இறப்புப் பிறப் புக் கடலைப் பிறவிக்கடல் என்று கூறும் முறைமைபற்றித் ' தடஞ்சுழி என்றார் . தடஞ்சுழியில் தடுமாறி - தடஞ்சுழியில் அகப்பட்டுத் தடு மாறி என ஒரு சொல் வருவித்துரைக்க . தடுமாறுதல் அறிவு கலங்குதல் தடுமாறி விழுவேனை என இயையும் . காதலின் மிக்கு என்றது மிக்க காதல் கொண்டு என்றவாறு . காதலின் என்னும் இன் சாரியையைத் தவிர்வழி வந்ததாகக் கொண்டு காதல் மிக்கு எனவும் உரைக்கலாம் . இனி காதலின் கலவியிலே மிக்கு விழுவேனை என இயைத்துக் காதலினால் கலவியிலே மிக்கு விழுவேனை எனவும் உரைக் மாதர் கலவியிலே விழுவேனை விழாமற் றடுத்துத் தன் கழலே சேர்க்க வந்த பிரான் மாதொரு கூறுடை !! பிரான் எனக் கூறியது முரண்போலத் தோன்றினும் இறைவனின் இடக்கூற்றிலிருக்கும் இறைவி உயிர்களுக்குப் பக்குவநிலையை - வரு வித்து முன்னின்று உதவும் திருவருட் சத்தி என்னும் நயந்தோன்ற நின்றது . ஆதி -முதல்வன் . கலாம் இதன்கண் தன் கழலே சேரும் வண்ணம் ஆகியெனக்கு அருளிய வாற்றிற்கு வழியறியப்படாமையின் அனுபவ வழியறியாமை என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 556 செய்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்றான் நம்மையுமோர் பொருளாக்கி நாய்சிவிகை யேற்றுவித்த அம்மையெனக் கருடயவா றார்பெறுவச ரச்சோவே . - ரை . செம்மை நலம் அறியாத சிதடரொடு திரிவேனை செம்பொருளாகிய இறைவனின் நன்மையினை அறியாத அறிவிலிக ளோடு கூடித்திரியும் இயல்புடைய என்னை முழுமைமலம் அறுவித்து மும்மலங்களையும் அற்றுப்போகும்படி செய்து முதலாய முதல்வன் எல்லாப் பொருள்களுக்கும் முதற்பொருளாயுள்ள தலைவன் நம்மை யும் ஓர் பொருள் ஆக்கி - ஒன்றும் போதா நாயேனையும் ஒருபொரு ளாகச் செய்து நாய் சிவிகை ஏற்றுவித்த அம்மை - நாயினைச் சிவிகை