திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை எவரும் இன்மையின் ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்" என்றார். வித்தகம் - திறமை, சாதுரியம்: "வித்தக மும் விதிவசமும் வெவ்வேறே புறங்கிடப்ப என்புழி இப்பொருட்டாதல் காண்க. (கம்ப - கார்முக -19) 66 543 (C தாள்பாடி என இயையும். தலையளித்தாட் கொண்டருளும், வான் வார் கழல்பாடி ” கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடி (திரு வெம் - 6; 18) என வருவன காண்க. தாள்பாடி என்பதில் அவரு டைய தாள்களைப்பாடி என ஆற்றலால் ஒருசொல் வருவித்துரைக்க. இங்ஙனம் பத்தித் திறமுடையராம் வண்ணம் நம்மையும் ஆண்டருளு மாறு அவ்விறைவன் திருவடிகளைப்பாடி நீராடுவோமாக என்பாள், தாள்பாடி" என்றார். 6. 99 வாருருவப் பூண்முலையீர் என்றார். கன்னியருள் மங்கைப்பருவம் கடந்தவர்களுமுள்ளமையின். கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்க " என (திருவெம்பாவை -13) வந்தமையுங் காண்க. வாயார-வாய்நிரம்ப. "வாயார வுண்டபேர் வாழ்த்துவதும் " (தாயு.-சச்சிதா, - 8) " வாயாரத் தன்னடியே பாடுந்தொண்டர்” (நாவு. 221- 5). ஏர் - அழகு "எல்வளை யேர்தழை தைஇ' (கலி.125-12 ). பூம்புனல் - பூக்களையுடைய புனல். பூம்பொய்கை -பூக்களையுடைய பொய்கை (கலி. 66-8) என்பது நச். உரை. பாய்ந்து ஆடு என்றது, நீரில் விழுந்து ஆடுவோமாக என்பது. இத்திருப்பாட்டில் பாவைநோன்பு நோற்கும் கன்னியர் தம்முள் ஒரு பெண்மணியின் சிறப்புக்களை மனங்களிகூரவும், ஆனந்தக்கண்ணீர் ஓயாது சொரியவும் எம்பெருமான் திருப்புகழ்களை ஓயாது பாடிக் கொண்டிருக்கின்றனள் எனவும் அவள் பூமியில் வந்து பிறந்து மானுட இயல்பு எய்தியும் தனது முன்னைச் சார்பினால் முழுமுதல் இறை வரையன்றி மற்றைத்தேவர் எவரையும் வணங்கும் தன்மை இல்லா திருக்கின்றனள் எனவும் தெய்வப் பேரரசராகிய இறைவருக்கு தெய் வப் பத்திப்பித்துடையார் இவளையன்றி வேறுயார் எனவும் கூறுகின்றனர். அன்றியும் இந்நிலைமையில் நிலைபெறுமாறு ஆட் கொள்ளத்தக்க வித்தகர் யாவர் உளர் எனவும் வினவுகின்றனர். வினவியவர் விடைபெறாமல் அங்ஙனம் ஆட்கொண்ட வித்தகரின் தாளை வாயாரப் பாடுவோம் என்கின்றனர். இவற்றால் பாவை நோன்பு நோற்கும் மகளிருடன் தம்மையும் ஒரு மங்கையாக வைத் துச் சேர்த்து அம்மகளிர் கூற்றாக இத்திருவெம்பாவையை அருளிச் செய்த அடிகள் தம்மையே இங்குக் குறித்துள்ளார்என்பது இங்கு குறித்த இயல்புகள் பொருந்து மாற்றால் உய்த்து உணரப்படும்?
திருவெம்பாவை எவரும் இன்மையின் ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் என்றார் . வித்தகம் - திறமை சாதுரியம் : வித்தக மும் விதிவசமும் வெவ்வேறே புறங்கிடப்ப என்புழி இப்பொருட்டாதல் காண்க . ( கம்ப - கார்முக -19 ) 66 543 ( C தாள்பாடி என இயையும் . தலையளித்தாட் கொண்டருளும் வான் வார் கழல்பாடி கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடி ( திரு வெம் - 6 ; 18 ) என வருவன காண்க . தாள்பாடி என்பதில் அவரு டைய தாள்களைப்பாடி என ஆற்றலால் ஒருசொல் வருவித்துரைக்க . இங்ஙனம் பத்தித் திறமுடையராம் வண்ணம் நம்மையும் ஆண்டருளு மாறு அவ்விறைவன் திருவடிகளைப்பாடி நீராடுவோமாக என்பாள் தாள்பாடி என்றார் . 6 . 99 வாருருவப் பூண்முலையீர் என்றார் . கன்னியருள் மங்கைப்பருவம் கடந்தவர்களுமுள்ளமையின் . கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்க என ( திருவெம்பாவை -13 ) வந்தமையுங் காண்க . வாயார - வாய்நிரம்ப . வாயார வுண்டபேர் வாழ்த்துவதும் ( தாயு . - சச்சிதா - 8 ) வாயாரத் தன்னடியே பாடுந்தொண்டர் ( நாவு . 221- 5 ) . ஏர் - அழகு எல்வளை யேர்தழை தைஇ ' ( கலி.125-12 ) . பூம்புனல் - பூக்களையுடைய புனல் . பூம்பொய்கை -பூக்களையுடைய பொய்கை ( கலி . 66-8 ) என்பது நச் . உரை . பாய்ந்து ஆடு என்றது நீரில் விழுந்து ஆடுவோமாக என்பது . இத்திருப்பாட்டில் பாவைநோன்பு நோற்கும் கன்னியர் தம்முள் ஒரு பெண்மணியின் சிறப்புக்களை மனங்களிகூரவும் ஆனந்தக்கண்ணீர் ஓயாது சொரியவும் எம்பெருமான் திருப்புகழ்களை ஓயாது பாடிக் கொண்டிருக்கின்றனள் எனவும் அவள் பூமியில் வந்து பிறந்து மானுட இயல்பு எய்தியும் தனது முன்னைச் சார்பினால் முழுமுதல் இறை வரையன்றி மற்றைத்தேவர் எவரையும் வணங்கும் தன்மை இல்லா திருக்கின்றனள் எனவும் தெய்வப் பேரரசராகிய இறைவருக்கு தெய் வப் பத்திப்பித்துடையார் இவளையன்றி வேறுயார் எனவும் கூறுகின்றனர் . அன்றியும் இந்நிலைமையில் நிலைபெறுமாறு ஆட் கொள்ளத்தக்க வித்தகர் யாவர் உளர் எனவும் வினவுகின்றனர் . வினவியவர் விடைபெறாமல் அங்ஙனம் ஆட்கொண்ட வித்தகரின் தாளை வாயாரப் பாடுவோம் என்கின்றனர் . இவற்றால் பாவை நோன்பு நோற்கும் மகளிருடன் தம்மையும் ஒரு மங்கையாக வைத் துச் சேர்த்து அம்மகளிர் கூற்றாக இத்திருவெம்பாவையை அருளிச் செய்த அடிகள் தம்மையே இங்குக் குறித்துள்ளார்என்பது இங்கு குறித்த இயல்புகள் பொருந்து மாற்றால் உய்த்து உணரப்படும் ?