திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை வேண்டும்பொழுது தப்பாது மழை பொழியும்படி அருள் செய்வா யாக (என வேண்டுதல். செய்தனர்)என்பதாம். (8-5) கடலை முன்னிச் சுருக்கி என மாற்றிக்கூட்டி, மேகம் கடலை அடைந்து நீரை முகந்து எனவுரைக்க. "கார் கோண்முகந்த கமஞ் சூன் மாமழை” ( முருகு - 7) “திரையிரும் பனிப் பௌவஞ் செவ்விதா வற முகந்து" (பரி. - 7-1) என வருவன காண்க. முன்னி-அடைந்து முனிவிற் றான் போய் முனிவன முன்னினானால் (சூளா: தூதுவிடு - 123 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. சுருக்குதல் - கடல் குறைவுபடுமாறு நீரை முகத்தல். "கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட வெறிந்து ....... சூன் முதிர் முகில் ” (பரி.-20 - 1 - 3) என்புழி, குறைபடுத்தல் என்பது முகத்தல் என்னும் பொருளில் வந் தமையுங் காண்க. எழுந்து - விண்ணிலெழுந்து, "பாடிமிழ் பனிக் கடல் பருகி வலனேர்பு " (முல்லை - 4) என வருதலுங் காண்க. உடையாள் என்னத் திகழ்ந்து என்றது, எம்மை ஆளாக உடை யாளாகிய உமையம்மையின் திருமேனியைப்போல நீலநிறம் பெற்று விளங்கி என்றவாறு. the TO "தெய்வ நாயக னீறணி மேனிபோற் சென்று 99 பெளவ மேய்ந்துமை மேனிபோற் பசந்து எனத் திருவிளையாடற் புராணத்தும் வருதலுங் காண்க. ** 33 உமையம்மையின் மேனி நீலநிறமாதல்; 'மைம்மலர் நீலநிறங் கருங் கண்ணி யோர்பால் மகிழ்ந்தான்" நீலமேனி வாலிழை பாகத்தொருவன்" என வருவனவற்றாலுமறிக. (நாட்டு-2) "மல்லர்க் கடந்தா னிறம்போன் றிருண்டெழுந்து செல்வக் கடம்பமர்ந்தான் வேன் மின்னி...... மயங்கி வலனேருங் கார்' கருங்கடன் மாந்திய வெண்டலைக் கொண்மூ விருங்கடன்மா கொன்றான் வேன்மின்னி " எம்மை ஆளுடையாள் இட்டு இடையின் மின்னி - எம்மை ஆளா கவுடைய உமையம்மையின் சிறிய இடைபோல மின்னி. (நாவு.89-5) (ஐங்: கடவுள்) (ஐந்.ஐ.-1) (திணைநூற் - 93) 65
திருவெம்பாவை வேண்டும்பொழுது தப்பாது மழை பொழியும்படி அருள் செய்வா யாக ( என வேண்டுதல் . செய்தனர் ) என்பதாம் . ( 8-5 ) கடலை முன்னிச் சுருக்கி என மாற்றிக்கூட்டி மேகம் கடலை அடைந்து நீரை முகந்து எனவுரைக்க . கார் கோண்முகந்த கமஞ் சூன் மாமழை ( முருகு - 7 ) திரையிரும் பனிப் பௌவஞ் செவ்விதா வற முகந்து ( பரி . - 7-1 ) என வருவன காண்க . முன்னி - அடைந்து முனிவிற் றான் போய் முனிவன முன்னினானால் ( சூளா : தூதுவிடு - 123 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . சுருக்குதல் - கடல் குறைவுபடுமாறு நீரை முகத்தல் . கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட வெறிந்து ....... சூன் முதிர் முகில் ( பரி . - 20 - 1 - 3 ) என்புழி குறைபடுத்தல் என்பது முகத்தல் என்னும் பொருளில் வந் தமையுங் காண்க . எழுந்து - விண்ணிலெழுந்து பாடிமிழ் பனிக் கடல் பருகி வலனேர்பு ( முல்லை - 4 ) என வருதலுங் காண்க . உடையாள் என்னத் திகழ்ந்து என்றது எம்மை ஆளாக உடை யாளாகிய உமையம்மையின் திருமேனியைப்போல நீலநிறம் பெற்று விளங்கி என்றவாறு . the TO தெய்வ நாயக னீறணி மேனிபோற் சென்று 99 பெளவ மேய்ந்துமை மேனிபோற் பசந்து எனத் திருவிளையாடற் புராணத்தும் வருதலுங் காண்க . ** 33 உமையம்மையின் மேனி நீலநிறமாதல் ; ' மைம்மலர் நீலநிறங் கருங் கண்ணி யோர்பால் மகிழ்ந்தான் நீலமேனி வாலிழை பாகத்தொருவன் என வருவனவற்றாலுமறிக . ( நாட்டு -2 ) மல்லர்க் கடந்தா னிறம்போன் றிருண்டெழுந்து செல்வக் கடம்பமர்ந்தான் வேன் மின்னி ...... மயங்கி வலனேருங் கார் ' கருங்கடன் மாந்திய வெண்டலைக் கொண்மூ விருங்கடன்மா கொன்றான் வேன்மின்னி எம்மை ஆளுடையாள் இட்டு இடையின் மின்னி - எம்மை ஆளா கவுடைய உமையம்மையின் சிறிய இடைபோல மின்னி . ( நாவு.89-5 ) ( ஐங் : கடவுள் ) ( ஐந்.ஐ. - 1 ) ( திணைநூற் - 93 ) 65