திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

546 'கலங்கு தெண்டிரைமேய்ந்து கணமழை பொலங்கொள் கொன்றையினான் சடை போன்மின்னி " எனவும் வருவன ஈண்டறியற் பாலன. இட்டிடை - சிறிய இடை, இட்டு என்பது சிறுமைப் பொருட்டா தல். "இட்டுவாய் கிடங்கின் " (மதுரை-730) "இட்டுவாய்ச் சுனைய'" (குறுந்.-193) என்பனவற்றிலுங் காண்க. உமையின் சிறிய இடை போல மின்னி என்க. சிற்றிடையுமையொரு பங்கன் ' "மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகத்தாரும் எனத் தேவாரத்தும் வருவன காண்க. பொலிந்து - பொலிவு பெற்று. திருவாசக ஆராய்ச்சியுரை 66 எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த சிலம்பின் ஒலிபோல மேகம் முழங்குதலின் "எம்பிராட்டி திருவடிமேல் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பி " "சிலம்புஞ் செறி பாடகமுஞ் செழுங்கிண் கிணித் (நாவு.-92-12) எனவருதலுங் என்றார். திரளும், அலம்புந் திருவடி காண்க. சிலம்புதல் - ஒலித்தல் '"கலிமயி லகவும் வயிர்மருள் இன் னிசை, நளிமலைச் சிலம்பிற் சிலம்புங் கோயில்" (நெடுநல். 99-100) சூல் கொண்டு முழங்குதல், என்பதனாலுமறிக. நீலத்தன்ன நீர்பொதி கருவின் மாவிசும் பதிர முழங்கி" " " 65 (சீவக.-32) ''திருவிற் குலைஇத் திருமணி புரையும் உருகெழு கருவிய பெருமழை சேர்ந்து 66 நீர் முகந்த மேகம் எம்பிராட்டியின் திருப்புருவம் போல் வில்லை வளைத்தலின் திருப்புருவம் என்னச் சிலைகுலவி" என்றார். மேகம் வில்லை வளைத்தல். (திருஞான - 281-2) (நாவு.272-10) 'ஐந்துருவின் வில்லெழுதி நாற்றிசைக்கும் யிந்துருவின் மாந்தி யிருங்கொண்மூ " திருவில் தேஎத்துக் குலைஇ'' (அக.314 - 1 - 2 ) முந்நீரை (திணைமாலை நூற்.-104) (அக.-175-17) புருவத்திற்கு வில் உவமை "விற்பகைத் தோங்கும் புருவத்திவள்" "உறைவிற் குலா நுதலாள் (கோவை-266) ஓங்கு இருஞ் சிலை கொண்டு - மிகப்பெரிய விற்போலும் புருவத்தையு (கோவை - 168) (பதிற் - 88-32-3)
546 ' கலங்கு தெண்டிரைமேய்ந்து கணமழை பொலங்கொள் கொன்றையினான் சடை போன்மின்னி எனவும் வருவன ஈண்டறியற் பாலன . இட்டிடை - சிறிய இடை இட்டு என்பது சிறுமைப் பொருட்டா தல் . இட்டுவாய் கிடங்கின் ( மதுரை -730 ) இட்டுவாய்ச் சுனைய ' ( குறுந் . - 193 ) என்பனவற்றிலுங் காண்க . உமையின் சிறிய இடை போல மின்னி என்க . சிற்றிடையுமையொரு பங்கன் ' மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகத்தாரும் எனத் தேவாரத்தும் வருவன காண்க . பொலிந்து - பொலிவு பெற்று . திருவாசக ஆராய்ச்சியுரை 66 எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த சிலம்பின் ஒலிபோல மேகம் முழங்குதலின் எம்பிராட்டி திருவடிமேல் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பி சிலம்புஞ் செறி பாடகமுஞ் செழுங்கிண் கிணித் ( நாவு . - 92-12 ) எனவருதலுங் என்றார் . திரளும் அலம்புந் திருவடி காண்க . சிலம்புதல் - ஒலித்தல் ' கலிமயி லகவும் வயிர்மருள் இன் னிசை நளிமலைச் சிலம்பிற் சிலம்புங் கோயில் ( நெடுநல் . 99-100 ) சூல் கொண்டு முழங்குதல் என்பதனாலுமறிக . நீலத்தன்ன நீர்பொதி கருவின் மாவிசும் பதிர முழங்கி 65 ( சீவக . - 32 ) ' ' திருவிற் குலைஇத் திருமணி புரையும் உருகெழு கருவிய பெருமழை சேர்ந்து 66 நீர் முகந்த மேகம் எம்பிராட்டியின் திருப்புருவம் போல் வில்லை வளைத்தலின் திருப்புருவம் என்னச் சிலைகுலவி என்றார் . மேகம் வில்லை வளைத்தல் . ( திருஞான - 281-2 ) ( நாவு.272-10 ) ' ஐந்துருவின் வில்லெழுதி நாற்றிசைக்கும் யிந்துருவின் மாந்தி யிருங்கொண்மூ திருவில் தேஎத்துக் குலைஇ ' ' ( அக .314 - 1 - 2 ) முந்நீரை ( திணைமாலை நூற் . - 104 ) ( அக . - 175-17 ) புருவத்திற்கு வில் உவமை விற்பகைத் தோங்கும் புருவத்திவள் உறைவிற் குலா நுதலாள் ( கோவை -266 ) ஓங்கு இருஞ் சிலை கொண்டு - மிகப்பெரிய விற்போலும் புருவத்தையு ( கோவை - 168 ) ( பதிற் - 88-32-3 )