தென்னாடு கார்த்திகை திங்கள் இதழ் - 02
ஈ தென்னாடு
www.thennadu.org
வள்ளுவர் ஆண்டு 2051 வீறியெழல் ஆண்டு நளித் திங்கள் (கார்த்திகை) 15ம் நாள் (30.11.2020) நிறைமதி வெளியீடு +94 21 221 2739
சிலைத் திங்கள் ஆறாம் நாள்
திருவெம்பாவை விரதாரம்பம்
பதின்னான்கில் ஆதிரை அருட்காட்சி
சிலைத் திங்கள் (மார்கழி) ஆறாம் கலித்தொகையும், முத்தொள்ளாயிரமும்
நாள் (டிசம்பர் 21ம் திகதி) திருவெம்பாவை சிவபிரானை ஆதிரையான் என்றே
விரதம் ஆரம்பமாகிறது. குளிரும் பனியும் அடையாளப்படுத்துகின்றன.
நிறைந்த சிலை திங்களில் கன்னிப்
பெண்கள் காலை மலர்வதற்கு முன்னர்
கண்விழித்து மற்றப் பெண்களையும்
துயில் எழுப்பி பொய்கைகளில் நீராடி
எம்பெருமான் ஈசனின் புகழ்பாடி
அவனருளாலே அவன் தாள் வணங்குவதே
இந்த நோன்பின் உட்கருத்து.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்
பெரும் சோதியை என்று தொடங்கி
போற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும்
பொன்மலர்கள், போற்றி யாம் மார்கழி
நீராடேலோர் எம்பாவாய் என்று
முடிகிறது வாதவூரரின் வார்த்தைகள்.
இறைவனை உள்ளு
ணர்வோடு உருகிப்
பாடியதே திருவாச
கம். இதனை பொரு
ளறிந்து பாடினால்
அறிவுவரும் பொருளு
ணர்ந்து பாடினால்
அழுகைவரும். அதா
வது பாடுகிற நாம்,
பாடப்படுகின்ற திரு
வாசம், பாடுவதாகிய
செயல் மூன்றும்
ஒருமித்தால் தான்
அதன் உள்ளனுபவத்
தினை பெறமுடியும்.
இதனை வள்ளற்
பெருமான் அழகாக
எடுத்துரைத்துள்ளார்.
"வான்கலந்த மாணிக்க
வாசகநின்
வாச
கத்தை, நான் கலந்து
பாடுங்கால் நற்கருப்
பஞ்சற்றினிலே, தேன்
கலந்து பால்கலந்து,
செழுங்கனித் தீஞ்சுவை கலந்து, என்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல்
னிப்பதுவே"
சிலைத் திங்கள் பதின்னான்காம் நாள்
(டிச 30) ஆதிரை அருட்காட்சி (ஆருத்திரா
தரிசனம்) இடம்பெறும். சிவபெருமானின்
நாண்மீன் ஆதிரையாகும். இந்த ஆதிரை
நன்னாளில் தில்லை கனகசபை
யில் உலகை இயக்கும் நடனமாடி
னார் ஆடல்வல்லான். இதுவே ஆதிரை
அருட்காட்சி (ஆருத்திரா தரிசனம்) எனப்
படுகிறது. சங்கத் தமிழர்களால்
ஆதிரை சிவனுடைய நாண்மீனாகக்
கொண்டாடப் பட்டதை விவரிக்கும்
பரிபாடல் (71-78) ஆதிரை முதல்வன்
என்றே சிவபெருமானைக் குறிப்பிடுகிறது.
உலகின் முதலாவது சிவன் கோவி
லெனப் போற்றப்படும் தமிழ்நாடு இராம
நாதபுரத்தில் உள்ள உத்தரகோசமங்கையில்
உள்ள மரகதத்தினாலான ஆடல்வல்லான்
அருளரசனின் சந்தனகாப்பு ஆதிரை
முதல்நாள் இரவு கழையப்பட்டு, மங்கல
சிவநீராட்டு இடம்பெற்று மீண்டும்
சந்தனக்காப்பு இடம்பெறும். வருடத்தில்
ஒருமுறை மட்டும் தான் மரகதப்
பெருமானைப் பார்க்கமுடியும்.இங்கே
ஆதிரை அருட்காட்சி காண்பது வாழ்க்கை
யின் மிகப்பெரிய தவமாகும். இந்தமனிதப்
பிறவியில் இந்தச் சந்தர்ப்பத்தினை
தவறவிடாமல்
நிறைவேற்றுவது
சைவர்களின்
கடமைகளில் ஒன்
றாகும்.
கீர்த்தித் திரு
அவகவலில் "உத்
தரகோச மங்கை
யுள் இருந்து,
வித்தக வேடம்
காட்டிய இயல்
பும்" என்று வருந்
மரகதக் கூத்தன்
உத்தரகோசமங்கை
தொடர், இத்திருக்
கோவில் வரலாற்
றில் ஆயிரம்
முனிவர்களுக்கு
இறைவன் தன்
வடிவம் காட்டிக்
காட்சி கொடுத்த
வரலாற்றைக் குறிப்
பதாகச் சொல்லப்
படுகிறது. ஊராகத்
தந்தருளும் உத்தர
கோசமங்கை ஆரா
அமுதின் அருள்தாளிணைப் பாடிப்
போரார்வேற் கண்மடவீர் பொன்னூசல்
ஆடாமோ என்று மாணிக்கவாசகர்,
உத்தரகோசமங்கையே சிவபெருமானின்
ஊர் என்று பாடுகிறார்.
ஆடல்வல்லான் உத்தரகோசமங்கை
யில் அம்பாளுக்கு முன் திருநடம் ஆடிய
பின்னர்தான் தில்லையில் ஆடுவார்.
இப்படியான உத்தரகோசமங்கை
மண்ணை மிதித்தால் நிச்சயம் சிவப்பேறு
கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
வாரியார்
சுவாமிகளின்
17வது குருபூசை
திருவாசகத்தில் ஒரு வாசகம்
தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல்லுயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
கீர்த்தித் திருஅகவல் (1-2)
தில்லை என்ற ஒருவகை மரங்களால்
மேவிய வனத்தையுடைய மூத்த ஊரான
சிதம்பரத்தில் ஆடுகின்ற இறைவனின்
இறைபுகழை உலகெங்
கும் இறைத்தவரின்
குருபூசை துலைத்
திங்கள் கட்செவி நாண்
மீனில் (ஐப்பசி ஆயில்
யம்) சிறப்பாக கொண்
டாடப்பட்டது.
04▶
திருவடி அண்டத்தினை இயக்குவது போல் பிண்டத்திலும் உள்நின்று
சகல உயிர்களையும் இயக்குகின்றது. ஏகன் என்கின்ற ஆடல்வல்லா
னாகிய தில்லைக்கூத்தன் அநேகனாகி அனைத்து உயிர்களிடையேயும்,
உயிருக்குள் உள்ளே இருந்து இயங்கி, உயிரையும் இயங்க வைத்துக்
கொண்டிருக்கிறான். அந்த திருவடிகளை பற்றி நாமும் பற்றுகளைக்
கடந்து சிவப் பேரின்பத்தினை அடைவோமாக.
உமாபதி சிவம் அவர்களின் கோவிற் புராணத்தில், தேசமார் மன்று
அகன்று சிவகதி அதனை உற்றார் காசியில் இல்லை,தில்லைக் கதி
தரும் என்று அணைந்தால் பாசமது அகல முத்தி பணித்திடும் அன்
றால், இந்த ஈசனார் அருள் இரக்கத்தை எல்லையார் சொல்லுவாரே
என்று சிதம்பரத்தின் பெருமையை போற்றுகிறார்.
கோவிலென்றாலே சிதம்பரம் எனப் போற்றப்படுகின்ற
தில்லை மூதூரில் உறையும் ஆடல்வல்லான் அடி போற்றி
கருமுதல் திருவரை
கருக்கலையாமல் இருக்கப் பாடவேண்டிய திருப்பதிகம்
எங்கள் நாயன்மார்களின் திருமுறைகள் பிறவிப்பிணியினை அறுபவையாக
மட்டுமல்லாமல், வாழ்வின் இருளை நீக்கி அருளைத் தரவல்ல அற்புதத்தமிழ்
மந்திரங்கள். அவை வாழ்வியல் பலன்களை அடையவும் வழிகாட்டியாக
இருக்கின்றன. அந்தவரிசையில் கருத்தரித்தவர்கள், அந்தக்கரு கலையாமல்
சிறந்தமுறையில் வளரப் பாடவேண்டிய பதிகம் (கோவில் - திருக்கருகாவூர்,
பாடியவர் - திருஞானசம்பந்தர், திருமுறை - மூன்றாம் திருமுறை, பண் -
கெளசிகம்)
திருச்சிற்றம்பலம்
முத்திலங்கு முறுவல் உமை அஞ்சவே
மத்த யானை மறுகவ்வுரி வாங்கியக்
கத்தை போர்த்த கடவுள் கருகாவூர் எம்
அத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
கலவ மஞ்ஞை உலவுங் கருகாவூர்
நிலவு பாடலுடையான் தன் நீள்கழல்
குலவு ஞானசம்பந்தன் செந்தமிழ்
சொலவலார் அவர் தொல்வினை தீருமே
திருச்சிற்றம்பலம்
நன்றிகள்: திருநணா சிவனடியார்கள் அறக்கட்டளை
திருவெண்ணெய் நல்லூரில்
சுந்தரரை ஆட்கொள்ள வந்த
சிவனின் பாதணி
தமிழ்நாடு விழுப்புரம்
மாவட்டத்தில் உள்ள திரு
வெண்ணெய் நல்லூர் என்னு
மிடத்தில் உள்ள அருள்மிகு
தடுத்தாட்கொண்டநாதர்
கோவிலில் (கிருபாபுரீசுவரர்)
இன்றும் சிவபெருமான் அணிந்து
வந்த காலணிகளைக் காணலாம்.
சுந்தரமூர்த்தி நாயனாரை தடுத்
தாட்கொள்ள வரும்போது இறை
வன் சிவபெருமான் அணிந்து
வந்த பாதணிகளை வெளியே
கழற்றியபடி கோவிலுள் சென்று
வாதிட்டுப் பின்னர் காட்சி
கொடுத்து மறைந்தார். இதனை
இன்றும் கோவில் கருவூலத்திற்கு
முன் மண்டபத்தில் காணலாம்.
திருவண்ணாமலை செல்லும்
அடியார்கள் இவ்வழியால் செல்ல
வாய்ப்புக் கிடைத்தால் தவற
விடாமல் இந்தக் கோவிலுக்கும்
சென்று வழிபட்டுச் செல்லலாம்.
NR24
ஈ
தென்னாடு
www.thennadu.org
வள்ளுவர்
ஆண்டு
2051
வீறியெழல்
ஆண்டு
நளித்
திங்கள்
(
கார்த்திகை
)
15
ம்
நாள்
(
30.11.2020
)
நிறைமதி
வெளியீடு
+94
21
221
2739
சிலைத்
திங்கள்
ஆறாம்
நாள்
திருவெம்பாவை
விரதாரம்பம்
பதின்னான்கில்
ஆதிரை
அருட்காட்சி
சிலைத்
திங்கள்
(
மார்கழி
)
ஆறாம்
கலித்தொகையும்
முத்தொள்ளாயிரமும்
நாள்
(
டிசம்பர்
21
ம்
திகதி
)
திருவெம்பாவை
சிவபிரானை
ஆதிரையான்
என்றே
விரதம்
ஆரம்பமாகிறது
.
குளிரும்
பனியும்
அடையாளப்படுத்துகின்றன
.
நிறைந்த
சிலை
திங்களில்
கன்னிப்
பெண்கள்
காலை
மலர்வதற்கு
முன்னர்
கண்விழித்து
மற்றப்
பெண்களையும்
துயில்
எழுப்பி
பொய்கைகளில்
நீராடி
எம்பெருமான்
ஈசனின்
புகழ்பாடி
அவனருளாலே
அவன்
தாள்
வணங்குவதே
இந்த
நோன்பின்
உட்கருத்து
.
ஆதியும்
அந்தமும்
இல்லா
அரும்
பெரும்
சோதியை
என்று
தொடங்கி
போற்றியாம்
உய்ய
ஆட்கொண்டருளும்
பொன்மலர்கள்
போற்றி
யாம்
மார்கழி
நீராடேலோர்
எம்பாவாய்
என்று
முடிகிறது
வாதவூரரின்
வார்த்தைகள்
.
இறைவனை
உள்ளு
ணர்வோடு
உருகிப்
பாடியதே
திருவாச
கம்
.
இதனை
பொரு
ளறிந்து
பாடினால்
அறிவுவரும்
பொருளு
ணர்ந்து
பாடினால்
அழுகைவரும்
.
அதா
வது
பாடுகிற
நாம்
பாடப்படுகின்ற
திரு
வாசம்
பாடுவதாகிய
செயல்
மூன்றும்
ஒருமித்தால்
தான்
அதன்
உள்ளனுபவத்
தினை
பெறமுடியும்
.
இதனை
வள்ளற்
பெருமான்
அழகாக
எடுத்துரைத்துள்ளார்
.
வான்கலந்த
மாணிக்க
வாசகநின்
வாச
கத்தை
நான்
கலந்து
பாடுங்கால்
நற்கருப்
பஞ்சற்றினிலே
தேன்
கலந்து
பால்கலந்து
செழுங்கனித்
தீஞ்சுவை
கலந்து
என்
ஊன்கலந்து
உயிர்கலந்து
உவட்டாமல்
னிப்பதுவே
சிலைத்
திங்கள்
பதின்னான்காம்
நாள்
(
டிச
30
)
ஆதிரை
அருட்காட்சி
(
ஆருத்திரா
தரிசனம்
)
இடம்பெறும்
.
சிவபெருமானின்
நாண்மீன்
ஆதிரையாகும்
.
இந்த
ஆதிரை
நன்னாளில்
தில்லை
கனகசபை
யில்
உலகை
இயக்கும்
நடனமாடி
னார்
ஆடல்வல்லான்
.
இதுவே
ஆதிரை
அருட்காட்சி
(
ஆருத்திரா
தரிசனம்
)
எனப்
படுகிறது
.
சங்கத்
தமிழர்களால்
ஆதிரை
சிவனுடைய
நாண்மீனாகக்
கொண்டாடப்
பட்டதை
விவரிக்கும்
பரிபாடல்
(
71-78
)
ஆதிரை
முதல்வன்
என்றே
சிவபெருமானைக்
குறிப்பிடுகிறது
.
உலகின்
முதலாவது
சிவன்
கோவி
லெனப்
போற்றப்படும்
தமிழ்நாடு
இராம
நாதபுரத்தில்
உள்ள
உத்தரகோசமங்கையில்
உள்ள
மரகதத்தினாலான
ஆடல்வல்லான்
அருளரசனின்
சந்தனகாப்பு
ஆதிரை
முதல்நாள்
இரவு
கழையப்பட்டு
மங்கல
சிவநீராட்டு
இடம்பெற்று
மீண்டும்
சந்தனக்காப்பு
இடம்பெறும்
.
வருடத்தில்
ஒருமுறை
மட்டும்
தான்
மரகதப்
பெருமானைப்
பார்க்கமுடியும்.இங்கே
ஆதிரை
அருட்காட்சி
காண்பது
வாழ்க்கை
யின்
மிகப்பெரிய
தவமாகும்
.
இந்தமனிதப்
பிறவியில்
இந்தச்
சந்தர்ப்பத்தினை
தவறவிடாமல்
நிறைவேற்றுவது
சைவர்களின்
கடமைகளில்
ஒன்
றாகும்
.
கீர்த்தித்
திரு
அவகவலில்
உத்
தரகோச
மங்கை
யுள்
இருந்து
வித்தக
வேடம்
காட்டிய
இயல்
பும்
என்று
வருந்
மரகதக்
கூத்தன்
உத்தரகோசமங்கை
தொடர்
இத்திருக்
கோவில்
வரலாற்
றில்
ஆயிரம்
முனிவர்களுக்கு
இறைவன்
தன்
வடிவம்
காட்டிக்
காட்சி
கொடுத்த
வரலாற்றைக்
குறிப்
பதாகச்
சொல்லப்
படுகிறது
.
ஊராகத்
தந்தருளும்
உத்தர
கோசமங்கை
ஆரா
அமுதின்
அருள்தாளிணைப்
பாடிப்
போரார்வேற்
கண்மடவீர்
பொன்னூசல்
ஆடாமோ
என்று
மாணிக்கவாசகர்
உத்தரகோசமங்கையே
சிவபெருமானின்
ஊர்
என்று
பாடுகிறார்
.
ஆடல்வல்லான்
உத்தரகோசமங்கை
யில்
அம்பாளுக்கு
முன்
திருநடம்
ஆடிய
பின்னர்தான்
தில்லையில்
ஆடுவார்
.
இப்படியான
உத்தரகோசமங்கை
மண்ணை
மிதித்தால்
நிச்சயம்
சிவப்பேறு
கிடைக்கும்
என்பது
நம்பிக்கை
.
தென்னாடுடைய
சிவனே
போற்றி
எந்நாட்டவர்க்கும்
இறைவா
போற்றி
வாரியார்
சுவாமிகளின்
17
வது
குருபூசை
திருவாசகத்தில்
ஒரு
வாசகம்
தில்லை
மூதூர்
ஆடிய
திருவடி
பல்லுயிர்
எல்லாம்
பயின்றனன்
ஆகி
கீர்த்தித்
திருஅகவல்
(
1-2
)
தில்லை
என்ற
ஒருவகை
மரங்களால்
மேவிய
வனத்தையுடைய
மூத்த
ஊரான
சிதம்பரத்தில்
ஆடுகின்ற
இறைவனின்
இறைபுகழை
உலகெங்
கும்
இறைத்தவரின்
குருபூசை
துலைத்
திங்கள்
கட்செவி
நாண்
மீனில்
(
ஐப்பசி
ஆயில்
யம்
)
சிறப்பாக
கொண்
டாடப்பட்டது
.
04
▶
திருவடி
அண்டத்தினை
இயக்குவது
போல்
பிண்டத்திலும்
உள்நின்று
சகல
உயிர்களையும்
இயக்குகின்றது
.
ஏகன்
என்கின்ற
ஆடல்வல்லா
னாகிய
தில்லைக்கூத்தன்
அநேகனாகி
அனைத்து
உயிர்களிடையேயும்
உயிருக்குள்
உள்ளே
இருந்து
இயங்கி
உயிரையும்
இயங்க
வைத்துக்
கொண்டிருக்கிறான்
.
அந்த
திருவடிகளை
பற்றி
நாமும்
பற்றுகளைக்
கடந்து
சிவப்
பேரின்பத்தினை
அடைவோமாக
.
உமாபதி
சிவம்
அவர்களின்
கோவிற்
புராணத்தில்
தேசமார்
மன்று
அகன்று
சிவகதி
அதனை
உற்றார்
காசியில்
இல்லை
தில்லைக்
கதி
தரும்
என்று
அணைந்தால்
பாசமது
அகல
முத்தி
பணித்திடும்
அன்
றால்
இந்த
ஈசனார்
அருள்
இரக்கத்தை
எல்லையார்
சொல்லுவாரே
என்று
சிதம்பரத்தின்
பெருமையை
போற்றுகிறார்
.
கோவிலென்றாலே
சிதம்பரம்
எனப்
போற்றப்படுகின்ற
தில்லை
மூதூரில்
உறையும்
ஆடல்வல்லான்
அடி
போற்றி
கருமுதல்
திருவரை
கருக்கலையாமல்
இருக்கப்
பாடவேண்டிய
திருப்பதிகம்
எங்கள்
நாயன்மார்களின்
திருமுறைகள்
பிறவிப்பிணியினை
அறுபவையாக
மட்டுமல்லாமல்
வாழ்வின்
இருளை
நீக்கி
அருளைத்
தரவல்ல
அற்புதத்தமிழ்
மந்திரங்கள்
.
அவை
வாழ்வியல்
பலன்களை
அடையவும்
வழிகாட்டியாக
இருக்கின்றன
.
அந்தவரிசையில்
கருத்தரித்தவர்கள்
அந்தக்கரு
கலையாமல்
சிறந்தமுறையில்
வளரப்
பாடவேண்டிய
பதிகம்
(
கோவில்
-
திருக்கருகாவூர்
பாடியவர்
-
திருஞானசம்பந்தர்
திருமுறை
-
மூன்றாம்
திருமுறை
பண்
-
கெளசிகம்
)
திருச்சிற்றம்பலம்
முத்திலங்கு
முறுவல்
உமை
அஞ்சவே
மத்த
யானை
மறுகவ்வுரி
வாங்கியக்
கத்தை
போர்த்த
கடவுள்
கருகாவூர்
எம்
அத்தர்
வண்ணம்
அழலும்
அழல்
வண்ணமே
கலவ
மஞ்ஞை
உலவுங்
கருகாவூர்
நிலவு
பாடலுடையான்
தன்
நீள்கழல்
குலவு
ஞானசம்பந்தன்
செந்தமிழ்
சொலவலார்
அவர்
தொல்வினை
தீருமே
திருச்சிற்றம்பலம்
நன்றிகள்
:
திருநணா
சிவனடியார்கள்
அறக்கட்டளை
திருவெண்ணெய்
நல்லூரில்
சுந்தரரை
ஆட்கொள்ள
வந்த
சிவனின்
பாதணி
தமிழ்நாடு
விழுப்புரம்
மாவட்டத்தில்
உள்ள
திரு
வெண்ணெய்
நல்லூர்
என்னு
மிடத்தில்
உள்ள
அருள்மிகு
தடுத்தாட்கொண்டநாதர்
கோவிலில்
(
கிருபாபுரீசுவரர்
)
இன்றும்
சிவபெருமான்
அணிந்து
வந்த
காலணிகளைக்
காணலாம்
.
சுந்தரமூர்த்தி
நாயனாரை
தடுத்
தாட்கொள்ள
வரும்போது
இறை
வன்
சிவபெருமான்
அணிந்து
வந்த
பாதணிகளை
வெளியே
கழற்றியபடி
கோவிலுள்
சென்று
வாதிட்டுப்
பின்னர்
காட்சி
கொடுத்து
மறைந்தார்
.
இதனை
இன்றும்
கோவில்
கருவூலத்திற்கு
முன்
மண்டபத்தில்
காணலாம்
.
திருவண்ணாமலை
செல்லும்
அடியார்கள்
இவ்வழியால்
செல்ல
வாய்ப்புக்
கிடைத்தால்
தவற
விடாமல்
இந்தக்
கோவிலுக்கும்
சென்று
வழிபட்டுச்
செல்லலாம்
.
NR24