தென்னாடு கார்த்திகை திங்கள் இதழ் - 02
தென்னாடு
செள்)படம் நாளை பொர்ரி -
02
(கடந்த மாதத் தொடர்ச்சி)
மேற்குறித்த பாடல்களில் கல்நடுதல்,
நன்னீராட்டுதல், பீலி சூட்டுதல், பலியிடுதல்,
நெய்விளக்கேற்றுதல், மது படைத்தல்,
மாலை சூட்டுதல், வணங்குதல் ஆகிய
வழிபாட்டு முறை எடுத்துக்காட்டப்படுதல்
கவனிக்கத்தக்கது. நடுகல் அமைக்கும்போது
இறந்தவர்கள் புழங்கிய பொருட்களை
யும் இட்டுப் புதைத்தலை (புறம்329,
புறம்252, அகம்35) அக்கால மக்கள்
வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
அகநானூறு புறநானூறு ஆகிய
சங்கப் பனுவல்களில்
மூத்தோர் வழிபாடாக
முன்னர் இரும்பாலான சூலமும் கத்தியும்
இன்றும் நட்டு வைக்கப்பட்டிருக்கின்றன.
அவற்றிற்கும் எண்ணெய் பூசி, மாலை
அணிவித்து வழிபடுகின்றனர்."(8)
5. தொடரும் வழிபாட்டு மரபு
பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை,
கமில் சுவலபில், வ.அய்.சுப்பிரமணியன்
ஆகியோர் சங்கப்பிரதிகளை
காலநிரற்படுத்தியதுபோது பேராசிரியர்
வீ. அரசு அவர்களும் சடங்கு சார்ந்த
தொகையாக்கத்தில் சங்கப் பிரதிகளை
காலநிரற்படுத்துகையில் நான்கு வகையான
எல்லைப்பாடுகளை வகுக்கிறார். நற்றிணை,
குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு,
ஐங்குநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றை
முதற்தொகுதியாகக் கொண்டு அவற்றின்
காலத்தை கி.மு 550 என்ற மேல் எல்லையைக்
கொண்டதாகவும் குறிப்பிடுகிறார்.
ஆற்றுப்படை நூல்களை
(திருமுருகாற்றுப்படை தவிர்ந்த)
இரண்டாவதாகவும் கலித்தொகையை
மூன்றாவதாகவும் பரிபாடல் மற்றும்
திருமுருகாற்றுப்படையை நான்காவதாகவும்
வகைப்படுத்துகிறார். இவற்றில்
"முதற்தொகுதியில் இச்சடங்கு மிகுதியாக
இடம்பெற்றிருப்பதும் படிப்படியாக
அடுத்தடுத்த தொகுதிகளில் இச்சடங்கு
குறைவாக இடம்பெறும் தன்மையை
அடிப்படையாகக் கொண்டு முதல்
தொகுதியில் அமைந்த சங்கப் பிரதிகளைக்
காலநிரலில் பழமைமிக்கனவாகக் கருத
இயலும். நடுகல் மரபும் தொல்பழங்குடிச்
சமூக அமைப்பின் அடையாளத்தைக்
கொண்டது. இச்சடங்கு தொல்பழம்
பிரதிகளில் இடம்பெற்று படிப்படியாக
வைதீகப் பிரதிகளில் மிகக் குறைந்து
போயிருப்பதைக் காண்கிறோம். எனவே,
தொல்பழஞ்சடங்கைக் கொண்டிருக்கும்
பிரதி பழம்பிரதியாக அமைந்திருப்பதைக்
காண்கிறோம். நடுகற்களில் காணப்படும்
பிராமி எழுத்துக்கள் தமிழின்
தொன்மையான எழுத்து வடிவம் என்பது
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கி.மு 550
அளவில் நடப்பட்ட நடுகல் கிடைத்துள்ளது.
இதில் பிராமி எழுத்துக்கள்
இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் தொல்
பழம் தமிழ் எழுத்தின் தரவாக அமையும்
நடுகற்கள் சங்க இலக்கியத்தில்
பேசப்படுவதன் மூலம் அதன் பழமையை
அறிய முடியும்."(9)
என்ற மாங்குடி மருதனாரின் புற
நானூற்றுப் பாடல் களிற்றை வென்று
தாமும் வீழ்ந்து நடுகல்லாயினவரின் இவற்றினூடாக சங்கப்பனுவல்களை
நடுகல்லைத் தொழுவதன்றி நெல்லும் பூவும் காலநிரற்படுத்தும்போது முதலில்
சொரிந்து வழிபடச் சிறந்த கடவுளும் வேறு வைக்கப்பட்டுள்ள அகநானூறு புறநானூ
இல்லை என்று குறிப்பிடுகிறது. இதனூற்று ஆகியவற்றில் நடுகல் பற்றிய குறிப்புகள்
டாக களிறு எறிந்து பட்டோருக்கு நடுகல் அதிகம் வந்துள்ளமையும் ஏனைய
அமைத்து அவனையே தெய்வமாக
வணங்கும்
வீரவழிபாடு
தமிழகத்தில் நடுகற்களைப் பற்றி
ஆராய்ந்த பேராசிரியர் வெ. கேசவராஜ் (5)
அமைக்கப்பட்ட நடுகற்களை நிரை
மீட்டோர் கல், வடக்கிருந்தோர் கல்,
பத்தினிப் படிமக்கல், கடலுள் மாய்ந்தோர்
கல், ஊர்காத்தான் கல், பெண் மீண்டான்
கல், அறம் காத்த நடுகல், கழி பேராண்
மைக்கல், சாவாரப் பலிக்கல், அடியார்
சமாதி, அரசர் பள்ளிப்படை, புலி குத்திக்கல்,
பன்றிகுத்திக் கல், குதிரை குத்திக்கல், எழுது
பொருதார் கல், மாடு பொறித்த கல்,
யானைப்போர் நடுகல், நாய்க்கு நடுகல்
ஆகியனவாக வகைப்படுத்தியுள்ளார்.
இவற்றுள் சங்ககாலப் பிற்பகுதியில்
மீட்கப்பட்ட நடுகற்களும் கவனத்திற்
கொள்ளப்பட்டுள்ளன.
4. முன்னோரைப் போற்றுதல்
தொல்தமிழர் மரபில் நடுகற்கள்
வீரக்கற்களாகப் போற்றப்பட்டிருக்கின்றன.
போரில் மரணமடைந்தவர்கள் தம்
குடிகளைக் காக்க வந்தவர்களாகவும்
அவர்கள் தம்மைக் காவல் செய்கிறார்கள்
என்பதனையும் மக்கள் நம்பினர்.
அதனாலேயே வழிவழியாக வந்த
நம்பிக்கையின் அடிப்படையில் நடுகற்கள்
பின்னர் வணக்கத்துக்குரியனவாகப்
போற்றப்பட்டிருக்கின்றன. இவை தமக்கு
முன்னோரை தெய்வமாகப் போற்றி
வழிபடும் மரபை எமக்குக் காட்டுகின்றன.
"ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து
வீழ்ந்ததெனக்
தென்னாடு
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே" (6)
எடுத்துக்காட்டப்படுகிறது.
"நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது
விருந்து எதிர் பெறுகதில் யானே" ()
என்ற இப்புறப்பாடல் களிறுகள்
பொருது சிதைந்த முள்செடியாலாகிய
வேலியும் மக்கள் அரிதாகவே வந்து
உண்ணும் நீர்நிலையும் உடைய சிறிய
ஊரிலே வாழ்ந்த குல பெண் தன்
கணவன் பகைமுடித்து வருக என நடுகல்லை
வேண்டுகிறாள். இப்பாடல் நடுகல்லை
வழிபாடு செய்யும் ஒரு பெண்ணைக்
கண்டோர் கூற்றாக அமைந்துள்ளது.
"தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை
300ற்கும் மேற்பட்ட நடுகற்களை
வடார்க்காடு, தர்மபுரி மாவட்டங்களில்
கண்டு பிடித்துள்ளது. இவற்றில் பெரும்
பாலான நடுகற்கள் இன்றும் வழிபாட்டில் பிரதிகளில் (நற்றிணை-1, குறுந்தொகை-2,
உள்ளன. மக்கள் இந்நடுகற்களை கடவுளாக
வழிபட்டு வருகின்றனர். இவற்றிற்கு
ஆண்டுதோறும் சிறந்த வழிபாடுகள்,
விழாக்கள் நடத்தப்படுகின்றன. இவற்றின்
ஐங்குநுறூறு-2, மலைபடுகடாம்-1,
பட்டினப்பாலை -1, பரிபாடல் -1,
திருமுருகாற்றுப்படை-1) மிகக் குறைந்த
பதிவுகளே வந்துள்ளன என்ற
உண்மையினையும் கண்டு கொள்ளமுடியும்.
அகநானூற்றுப் பாடல்களில் கற்குவியற்
பதுக்கைகளும் நடுகற்களும்
குறிப்பிடப்பட்டுள்ளன. அவை “எழுத்துடை
நடுகற்கள்"
என்ற செய்திகளும்
கிடைக்கப்பெறுவதோடு அவற்றுக்கு
அருகில் வேல், கேடகம் வைக்கப்பட்ட
செய்திகளும் உள்ளன. சில பாடல்களில்
நடுகற்களின் முன் பலியிடப்பட்ட செய்தி
வருகிறது. ஆனால் புறநானூற்றில் வழிபாடு
இயற்றும் குறிப்புக்கள அதிகமாக உள்ளன.
இங்கு நடுகற்கள் ஒரு சடங்கு முறையாகவும்
வழிபாட்டுக்கு உரியதாகவும்
மாற்றமடைவதை அவதானிக்கலாம்.
மக்கள்
நடுகற்களை வணங்குவதால் மழை
வளம் பெருகும், நாடு சிறப்புறும், பயிர்வளம்
போருக்குச்
சிறக்கும்,
சென்ற
நிலத்தலைவர்களும் வீரர்களும் வெற்றி
பெற்று
பாதுகாக்கப்பட்டு சிறப்பெய்துவார்கள்,
நோய் முதலியவற்றிலிருந்து விடுபடுவார்கள்
முதலான நம்பிக்கைகள் இவற்றினூடாக
வெளிப்படுத்தப்படுகின்றன. இதனாலேயே
"வேள்வி நடாத்தி மடை கொடுத்துச் சிறு
தெய்வங்களை வழிபடுவது இன்றும்
வழக்கத்தில் உள்ளது எண்ணத்தக்கது.
ஐயனார், மதுரைவீரன், இருளன், கறுப்பன்,
நொண்டி முதலியன நடுகல் தெய்வங்களை
ஒத்தனவாயுள்ளன."(10)
வித்தியானந்தன் அவர்கள் நடுகல் வழிபாடு,
கிராமிய தெய்வ வழிபாடாக மாறியமை
குறித்து எழுதுகிறார். இதனாலேயே
முன்னோரை வழிபடும் மரபாக நடுகற்கள்
அமைந்துள்ளன என்ற முடிவுக்கு
வரமுடிகிறது.
என
சு.
மீள்வார்கள்,
6. முடிவுரை
நளித் திங்கள், 2020
நடுகல்
புறநானூறு
சங்கப்பனுவல்களில் அகநானூறு
ஆகியவற்றின் வழி
நடுகற்பண்பாடு இருந்துள்ளது என்பதும்
அவை நாடுகாக்கும் போரிலும் நிரைமீட்கும்
போரிலும் தம் குடிகளைக் காக்கும் ஏனைய
வழிகளிலும் தம்முயிரைக் கொடுத்து
மாண்ட வீரர்களை நினைக்கும் வகையில்
அமைக்கப்பட்டவை என்பது எழுத்துக்
களின் வழியிலான ஆதாரங்களின் ஊடாக
அறியப்படுகின்றன. உயிர்நீத்த வீரர்களுக்கு
கல்நட்டு வழிபாடு இயற்றும் வழக்கம்
அதிகமும் தொல்குடிகளின் பண்பாட்டில்
நிகழ்ந்துள்ளன. இது தொடர்ச்சியாக ஒரு
சடங்குமுறையாகப்
பேணப்பட்டு
வந்துள்ளது. மூத்தோரை வழிபடும்
இந்நடுகற் பண்பாடே பிற்காலத்தில்
நாட்டுப்புறத் தெய்வ வழிபாடாக
நிலைபெற்று வளர்ந்திருக்கின்றது. இதனூ
டாக தமிழரின் வழிபாட்டு மரபு என்பது
நடுகற்களின் வழியாகவே பேணப்பட்டு
வந்துள்ளது என்பது சங்கப்பிரதிகளின்வழி
தெளிவாகப் பதிவாகியுள்ளன. இவற்றை
அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கு
ஏதுவாக தமிழ்நாட்டில் தொல்பொருள்
ஆய்வுகளின் ஊடாகக் கண்டுபிடிக்கப்பட்ட
நடுகற்களும் அண்மைய கீழடி ஆய்வுகளிற்
கிடைத்த பழந்தமிழரின் புழங்கு
பொருட்களும் மேலும் உறுதிப்படுத்து
கின்றன. இவற்றின்வழி தமிழரின் வழிபாடு
மரபின் வேர்களைக் கண்டடைய முடியும்
என்று கருத இடமுண்டு.
அடிக்குறிப்புகள்
1. அரசு,வீ.,(2009), சங்க நூல்களில்
இடம்பெற்றிருக்கும் சடங்குகள் சார்ந்த
தொகையாக்கம், புதிய பனுவல்,
சர்வதேசத் தமிழியல் ஆய்விதழ், இதழ்
3, ப.6
2.பிரபு,ஆ.,நடுகல் வழிபாடும் தமிழர்
நம்பிக்கையும், https://ourjaffna.com/
tradition/
3. கைலாசபதி, க., (2006), தமிழ் வீரநிலைக்
கவிதை, குமரன் புத்தக இல்லம்,
சென்னை, ப.325
"வீரக்கற்களை நிறுவுவது என்பது
அக்காலச்சமூகத்தின் இறப்புச் சடங்கோடு
தொடர்புடைய நம்பிக்கைகள்
பழக்கங்களின் ஒரு கூறாகும். இந்த
பழக்கமும் இதனை ஒட்டிய நம்பிக்கையும்
தென்னிந்தியாவில் கி.மு முதலாயிரம்
ஆண்டுகளின் பிற்பாதியில் நிலவிய
இரும்புக்காலப் பெருங்கற் புதைவுப்
பழக்கத்தின் ஒரு பகுதியாகும். இதன் இறுதிச்
சடங்கு எச்சங்கள் நாடு முழுவதும்
காணப்படுகின்றன. மேலும் இந்தப் 2. புறநானூறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
பழக்கத்தோடு இறந்த முன்னோரை
வழிபடும் மரபும் முற்பட நிலவிப் பின்
இதனோடு கலந்திருந்ததாகக்
கருதப்படுகிறது."(11) இறந்தவர்களின்
நினைவும் அவர்களை நடுகற்களாக
அமைத்து வழிபடுவதால் தமக்கு அவை
ஆற்றலை வழங்கும் என்ற நம்பிக்கையின்
அடிப்படையில் மக்கள் இவற்றை
வணங்கியிருக்கின்றனர்.
சென்னை, 2004.
3. சங்க இலக்கியம் கவிதையும் கருத்தும்,
சிவத்தம்பி, கா., உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனம், 2009.
4. பண்டைத் தமிழ்ப் பனுவல்கள், சதீஸ்.
கோ.,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
சென்னை, 2016
4. தொல்காப்பியம், புறத்திணையியல்,
(2007), கணேசையர் பதிப்பு, உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,
நூற்பா 60:19-22
5.கேசவராஜ்,வே., (2008), தென்னிந்திய
நடுகற்கள்,காவ்யா, சென்னை.
6. புறநானூறு,335:10-12
7. மேலது, 306:4-5
8. அர்த்தநாரீசுவரன், பெ., (1996), கல்
வெட்டுவழிப் பண்பாட்டியல், கொங்கு
வேள் பதிப்பகம், சென்னை. ப.8
9. அரசு, வீ., மேலது 1, ப.6-7
10.வித்தியானந்தன், சு., (1971), தமிழர்
சால்பு,பாரி புத்தகப் பண்ணை,
சென்னை. ப.125
11.கைலாசபதி, க., (2006), மு.கு.நூல்,
325-326
உசாத்துணை
1. அகநானூறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
சென்னை, 2004.
5. தமிழ் வீரநிலைக் கவிதை, கைலாசபதி,
க., குமரன் புத்தக இல்லம், சென்னை,
2006.
6. தொல்லியல் சுவடுகள், 2011, வேதாசலம்,
வெ., டெக்லா, ச., (பதி.ஆ) நியூ செஞ்சுரி
புக் ஹவுஸ், சென்னை, 2011.
7. வீர வழிபாடு, https://www.projectmadurai.
org/pm_etexts/utf8/pmuni0577.html
கலாநிதி சு. குணேஸ்வரன்
தென்னாடு
செள்
)
படம்
நாளை
பொர்ரி
-
02
(
கடந்த
மாதத்
தொடர்ச்சி
)
மேற்குறித்த
பாடல்களில்
கல்நடுதல்
நன்னீராட்டுதல்
பீலி
சூட்டுதல்
பலியிடுதல்
நெய்விளக்கேற்றுதல்
மது
படைத்தல்
மாலை
சூட்டுதல்
வணங்குதல்
ஆகிய
வழிபாட்டு
முறை
எடுத்துக்காட்டப்படுதல்
கவனிக்கத்தக்கது
.
நடுகல்
அமைக்கும்போது
இறந்தவர்கள்
புழங்கிய
பொருட்களை
யும்
இட்டுப்
புதைத்தலை
(
புறம்
329
புறம்
252
அகம்
35
)
அக்கால
மக்கள்
வழக்கமாகக்
கொண்டிருந்தனர்
.
அகநானூறு
புறநானூறு
ஆகிய
சங்கப்
பனுவல்களில்
மூத்தோர்
வழிபாடாக
முன்னர்
இரும்பாலான
சூலமும்
கத்தியும்
இன்றும்
நட்டு
வைக்கப்பட்டிருக்கின்றன
.
அவற்றிற்கும்
எண்ணெய்
பூசி
மாலை
அணிவித்து
வழிபடுகின்றனர்
.
(
8
)
5.
தொடரும்
வழிபாட்டு
மரபு
பேராசிரியர்
ச
.
வையாபுரிப்பிள்ளை
கமில்
சுவலபில்
வ.அய்.சுப்பிரமணியன்
ஆகியோர்
சங்கப்பிரதிகளை
காலநிரற்படுத்தியதுபோது
பேராசிரியர்
வீ
.
அரசு
அவர்களும்
சடங்கு
சார்ந்த
தொகையாக்கத்தில்
சங்கப்
பிரதிகளை
காலநிரற்படுத்துகையில்
நான்கு
வகையான
எல்லைப்பாடுகளை
வகுக்கிறார்
.
நற்றிணை
குறுந்தொகை
அகநானூறு
புறநானூறு
ஐங்குநூறு
பதிற்றுப்பத்து
ஆகியவற்றை
முதற்தொகுதியாகக்
கொண்டு
அவற்றின்
காலத்தை
கி.மு
550
என்ற
மேல்
எல்லையைக்
கொண்டதாகவும்
குறிப்பிடுகிறார்
.
ஆற்றுப்படை
நூல்களை
(
திருமுருகாற்றுப்படை
தவிர்ந்த
)
இரண்டாவதாகவும்
கலித்தொகையை
மூன்றாவதாகவும்
பரிபாடல்
மற்றும்
திருமுருகாற்றுப்படையை
நான்காவதாகவும்
வகைப்படுத்துகிறார்
.
இவற்றில்
முதற்தொகுதியில்
இச்சடங்கு
மிகுதியாக
இடம்பெற்றிருப்பதும்
படிப்படியாக
அடுத்தடுத்த
தொகுதிகளில்
இச்சடங்கு
குறைவாக
இடம்பெறும்
தன்மையை
அடிப்படையாகக்
கொண்டு
முதல்
தொகுதியில்
அமைந்த
சங்கப்
பிரதிகளைக்
காலநிரலில்
பழமைமிக்கனவாகக்
கருத
இயலும்
.
நடுகல்
மரபும்
தொல்பழங்குடிச்
சமூக
அமைப்பின்
அடையாளத்தைக்
கொண்டது
.
இச்சடங்கு
தொல்பழம்
பிரதிகளில்
இடம்பெற்று
படிப்படியாக
வைதீகப்
பிரதிகளில்
மிகக்
குறைந்து
போயிருப்பதைக்
காண்கிறோம்
.
எனவே
தொல்பழஞ்சடங்கைக்
கொண்டிருக்கும்
பிரதி
பழம்பிரதியாக
அமைந்திருப்பதைக்
காண்கிறோம்
.
நடுகற்களில்
காணப்படும்
பிராமி
எழுத்துக்கள்
தமிழின்
தொன்மையான
எழுத்து
வடிவம்
என்பது
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
.
கி.மு
550
அளவில்
நடப்பட்ட
நடுகல்
கிடைத்துள்ளது
.
இதில்
பிராமி
எழுத்துக்கள்
இடம்பெற்றுள்ளன
.
இதன்மூலம்
தொல்
பழம்
தமிழ்
எழுத்தின்
தரவாக
அமையும்
நடுகற்கள்
சங்க
இலக்கியத்தில்
பேசப்படுவதன்
மூலம்
அதன்
பழமையை
அறிய
முடியும்
.
(
9
)
என்ற
மாங்குடி
மருதனாரின்
புற
நானூற்றுப்
பாடல்
களிற்றை
வென்று
தாமும்
வீழ்ந்து
நடுகல்லாயினவரின்
இவற்றினூடாக
சங்கப்பனுவல்களை
நடுகல்லைத்
தொழுவதன்றி
நெல்லும்
பூவும்
காலநிரற்படுத்தும்போது
முதலில்
சொரிந்து
வழிபடச்
சிறந்த
கடவுளும்
வேறு
வைக்கப்பட்டுள்ள
அகநானூறு
புறநானூ
இல்லை
என்று
குறிப்பிடுகிறது
.
இதனூற்று
ஆகியவற்றில்
நடுகல்
பற்றிய
குறிப்புகள்
டாக
களிறு
எறிந்து
பட்டோருக்கு
நடுகல்
அதிகம்
வந்துள்ளமையும்
ஏனைய
அமைத்து
அவனையே
தெய்வமாக
வணங்கும்
வீரவழிபாடு
தமிழகத்தில்
நடுகற்களைப்
பற்றி
ஆராய்ந்த
பேராசிரியர்
வெ
.
கேசவராஜ்
(
5
)
அமைக்கப்பட்ட
நடுகற்களை
நிரை
மீட்டோர்
கல்
வடக்கிருந்தோர்
கல்
பத்தினிப்
படிமக்கல்
கடலுள்
மாய்ந்தோர்
கல்
ஊர்காத்தான்
கல்
பெண்
மீண்டான்
கல்
அறம்
காத்த
நடுகல்
கழி
பேராண்
மைக்கல்
சாவாரப்
பலிக்கல்
அடியார்
சமாதி
அரசர்
பள்ளிப்படை
புலி
குத்திக்கல்
பன்றிகுத்திக்
கல்
குதிரை
குத்திக்கல்
எழுது
பொருதார்
கல்
மாடு
பொறித்த
கல்
யானைப்போர்
நடுகல்
நாய்க்கு
நடுகல்
ஆகியனவாக
வகைப்படுத்தியுள்ளார்
.
இவற்றுள்
சங்ககாலப்
பிற்பகுதியில்
மீட்கப்பட்ட
நடுகற்களும்
கவனத்திற்
கொள்ளப்பட்டுள்ளன
.
4.
முன்னோரைப்
போற்றுதல்
தொல்தமிழர்
மரபில்
நடுகற்கள்
வீரக்கற்களாகப்
போற்றப்பட்டிருக்கின்றன
.
போரில்
மரணமடைந்தவர்கள்
தம்
குடிகளைக்
காக்க
வந்தவர்களாகவும்
அவர்கள்
தம்மைக்
காவல்
செய்கிறார்கள்
என்பதனையும்
மக்கள்
நம்பினர்
.
அதனாலேயே
வழிவழியாக
வந்த
நம்பிக்கையின்
அடிப்படையில்
நடுகற்கள்
பின்னர்
வணக்கத்துக்குரியனவாகப்
போற்றப்பட்டிருக்கின்றன
.
இவை
தமக்கு
முன்னோரை
தெய்வமாகப்
போற்றி
வழிபடும்
மரபை
எமக்குக்
காட்டுகின்றன
.
ஒளிறு
ஏந்து
மருப்பின்
களிறு
எறிந்து
வீழ்ந்ததெனக்
தென்னாடு
கல்லே
பரவின்
அல்லது
நெல்
உகுத்துப்
பரவும்
கடவுளும்
இலவே
(
6
)
எடுத்துக்காட்டப்படுகிறது
.
நடுகல்
கைதொழுது
பரவும்
ஒடியாது
விருந்து
எதிர்
பெறுகதில்
யானே
(
)
என்ற
இப்புறப்பாடல்
களிறுகள்
பொருது
சிதைந்த
முள்செடியாலாகிய
வேலியும்
மக்கள்
அரிதாகவே
வந்து
உண்ணும்
நீர்நிலையும்
உடைய
சிறிய
ஊரிலே
வாழ்ந்த
குல
பெண்
தன்
கணவன்
பகைமுடித்து
வருக
என
நடுகல்லை
வேண்டுகிறாள்
.
இப்பாடல்
நடுகல்லை
வழிபாடு
செய்யும்
ஒரு
பெண்ணைக்
கண்டோர்
கூற்றாக
அமைந்துள்ளது
.
தமிழ்நாடு
தொல்பொருள்
ஆய்வுத்துறை
300
ற்கும்
மேற்பட்ட
நடுகற்களை
வடார்க்காடு
தர்மபுரி
மாவட்டங்களில்
கண்டு
பிடித்துள்ளது
.
இவற்றில்
பெரும்
பாலான
நடுகற்கள்
இன்றும்
வழிபாட்டில்
பிரதிகளில்
(
நற்றிணை
-1
குறுந்தொகை
-2
உள்ளன
.
மக்கள்
இந்நடுகற்களை
கடவுளாக
வழிபட்டு
வருகின்றனர்
.
இவற்றிற்கு
ஆண்டுதோறும்
சிறந்த
வழிபாடுகள்
விழாக்கள்
நடத்தப்படுகின்றன
.
இவற்றின்
ஐங்குநுறூறு
-2
மலைபடுகடாம்
-1
பட்டினப்பாலை
-1
பரிபாடல்
-1
திருமுருகாற்றுப்படை
-1
)
மிகக்
குறைந்த
பதிவுகளே
வந்துள்ளன
என்ற
உண்மையினையும்
கண்டு
கொள்ளமுடியும்
.
அகநானூற்றுப்
பாடல்களில்
கற்குவியற்
பதுக்கைகளும்
நடுகற்களும்
குறிப்பிடப்பட்டுள்ளன
.
அவை
“
எழுத்துடை
நடுகற்கள்
என்ற
செய்திகளும்
கிடைக்கப்பெறுவதோடு
அவற்றுக்கு
அருகில்
வேல்
கேடகம்
வைக்கப்பட்ட
செய்திகளும்
உள்ளன
.
சில
பாடல்களில்
நடுகற்களின்
முன்
பலியிடப்பட்ட
செய்தி
வருகிறது
.
ஆனால்
புறநானூற்றில்
வழிபாடு
இயற்றும்
குறிப்புக்கள
அதிகமாக
உள்ளன
.
இங்கு
நடுகற்கள்
ஒரு
சடங்கு
முறையாகவும்
வழிபாட்டுக்கு
உரியதாகவும்
மாற்றமடைவதை
அவதானிக்கலாம்
.
மக்கள்
நடுகற்களை
வணங்குவதால்
மழை
வளம்
பெருகும்
நாடு
சிறப்புறும்
பயிர்வளம்
போருக்குச்
சிறக்கும்
சென்ற
நிலத்தலைவர்களும்
வீரர்களும்
வெற்றி
பெற்று
பாதுகாக்கப்பட்டு
சிறப்பெய்துவார்கள்
நோய்
முதலியவற்றிலிருந்து
விடுபடுவார்கள்
முதலான
நம்பிக்கைகள்
இவற்றினூடாக
வெளிப்படுத்தப்படுகின்றன
.
இதனாலேயே
வேள்வி
நடாத்தி
மடை
கொடுத்துச்
சிறு
தெய்வங்களை
வழிபடுவது
இன்றும்
வழக்கத்தில்
உள்ளது
எண்ணத்தக்கது
.
ஐயனார்
மதுரைவீரன்
இருளன்
கறுப்பன்
நொண்டி
முதலியன
நடுகல்
தெய்வங்களை
ஒத்தனவாயுள்ளன
.
(
10
)
வித்தியானந்தன்
அவர்கள்
நடுகல்
வழிபாடு
கிராமிய
தெய்வ
வழிபாடாக
மாறியமை
குறித்து
எழுதுகிறார்
.
இதனாலேயே
முன்னோரை
வழிபடும்
மரபாக
நடுகற்கள்
அமைந்துள்ளன
என்ற
முடிவுக்கு
வரமுடிகிறது
.
என
சு
.
மீள்வார்கள்
6.
முடிவுரை
நளித்
திங்கள்
2020
நடுகல்
புறநானூறு
சங்கப்பனுவல்களில்
அகநானூறு
ஆகியவற்றின்
வழி
நடுகற்பண்பாடு
இருந்துள்ளது
என்பதும்
அவை
நாடுகாக்கும்
போரிலும்
நிரைமீட்கும்
போரிலும்
தம்
குடிகளைக்
காக்கும்
ஏனைய
வழிகளிலும்
தம்முயிரைக்
கொடுத்து
மாண்ட
வீரர்களை
நினைக்கும்
வகையில்
அமைக்கப்பட்டவை
என்பது
எழுத்துக்
களின்
வழியிலான
ஆதாரங்களின்
ஊடாக
அறியப்படுகின்றன
.
உயிர்நீத்த
வீரர்களுக்கு
கல்நட்டு
வழிபாடு
இயற்றும்
வழக்கம்
அதிகமும்
தொல்குடிகளின்
பண்பாட்டில்
நிகழ்ந்துள்ளன
.
இது
தொடர்ச்சியாக
ஒரு
சடங்குமுறையாகப்
பேணப்பட்டு
வந்துள்ளது
.
மூத்தோரை
வழிபடும்
இந்நடுகற்
பண்பாடே
பிற்காலத்தில்
நாட்டுப்புறத்
தெய்வ
வழிபாடாக
நிலைபெற்று
வளர்ந்திருக்கின்றது
.
இதனூ
டாக
தமிழரின்
வழிபாட்டு
மரபு
என்பது
நடுகற்களின்
வழியாகவே
பேணப்பட்டு
வந்துள்ளது
என்பது
சங்கப்பிரதிகளின்வழி
தெளிவாகப்
பதிவாகியுள்ளன
.
இவற்றை
அறிவியல்
பூர்வமாக
ஏற்றுக்கொள்வதற்கு
ஏதுவாக
தமிழ்நாட்டில்
தொல்பொருள்
ஆய்வுகளின்
ஊடாகக்
கண்டுபிடிக்கப்பட்ட
நடுகற்களும்
அண்மைய
கீழடி
ஆய்வுகளிற்
கிடைத்த
பழந்தமிழரின்
புழங்கு
பொருட்களும்
மேலும்
உறுதிப்படுத்து
கின்றன
.
இவற்றின்வழி
தமிழரின்
வழிபாடு
மரபின்
வேர்களைக்
கண்டடைய
முடியும்
என்று
கருத
இடமுண்டு
.
அடிக்குறிப்புகள்
1.
அரசு
வீ
.
(
2009
)
சங்க
நூல்களில்
இடம்பெற்றிருக்கும்
சடங்குகள்
சார்ந்த
தொகையாக்கம்
புதிய
பனுவல்
சர்வதேசத்
தமிழியல்
ஆய்விதழ்
இதழ்
3
ப
.6
2.பிரபு
ஆ
.
நடுகல்
வழிபாடும்
தமிழர்
நம்பிக்கையும்
https://ourjaffna.com/
tradition
/
3.
கைலாசபதி
க
.
(
2006
)
தமிழ்
வீரநிலைக்
கவிதை
குமரன்
புத்தக
இல்லம்
சென்னை
ப
.325
வீரக்கற்களை
நிறுவுவது
என்பது
அக்காலச்சமூகத்தின்
இறப்புச்
சடங்கோடு
தொடர்புடைய
நம்பிக்கைகள்
பழக்கங்களின்
ஒரு
கூறாகும்
.
இந்த
பழக்கமும்
இதனை
ஒட்டிய
நம்பிக்கையும்
தென்னிந்தியாவில்
கி.மு
முதலாயிரம்
ஆண்டுகளின்
பிற்பாதியில்
நிலவிய
இரும்புக்காலப்
பெருங்கற்
புதைவுப்
பழக்கத்தின்
ஒரு
பகுதியாகும்
.
இதன்
இறுதிச்
சடங்கு
எச்சங்கள்
நாடு
முழுவதும்
காணப்படுகின்றன
.
மேலும்
இந்தப்
2.
புறநானூறு
நியூ
செஞ்சுரி
புக்
ஹவுஸ்
பழக்கத்தோடு
இறந்த
முன்னோரை
வழிபடும்
மரபும்
முற்பட
நிலவிப்
பின்
இதனோடு
கலந்திருந்ததாகக்
கருதப்படுகிறது
.
(
11
)
இறந்தவர்களின்
நினைவும்
அவர்களை
நடுகற்களாக
அமைத்து
வழிபடுவதால்
தமக்கு
அவை
ஆற்றலை
வழங்கும்
என்ற
நம்பிக்கையின்
அடிப்படையில்
மக்கள்
இவற்றை
வணங்கியிருக்கின்றனர்
.
சென்னை
2004
.
3.
சங்க
இலக்கியம்
கவிதையும்
கருத்தும்
சிவத்தம்பி
கா
.
உலகத்
தமிழாராய்ச்சி
நிறுவனம்
2009
.
4.
பண்டைத்
தமிழ்ப்
பனுவல்கள்
சதீஸ்
.
கோ
.
நியூ
செஞ்சுரி
புக்
ஹவுஸ்
சென்னை
2016
4.
தொல்காப்பியம்
புறத்திணையியல்
(
2007
)
கணேசையர்
பதிப்பு
உலகத்
தமிழாராய்ச்சி
நிறுவனம்
சென்னை
நூற்பா
60
:
19-22
5.கேசவராஜ்
வே
.
(
2008
)
தென்னிந்திய
நடுகற்கள்
காவ்யா
சென்னை
.
6.
புறநானூறு
335
:
10-12
7.
மேலது
306
:
4-5
8.
அர்த்தநாரீசுவரன்
பெ
.
(
1996
)
கல்
வெட்டுவழிப்
பண்பாட்டியல்
கொங்கு
வேள்
பதிப்பகம்
சென்னை
.
ப
.8
9.
அரசு
வீ
.
மேலது
1
ப.6-7
10.வித்தியானந்தன்
சு
.
(
1971
)
தமிழர்
சால்பு
பாரி
புத்தகப்
பண்ணை
சென்னை
.
ப
.125
11.கைலாசபதி
க
.
(
2006
)
மு.கு.நூல்
325-326
உசாத்துணை
1.
அகநானூறு
நியூ
செஞ்சுரி
புக்
ஹவுஸ்
சென்னை
2004
.
5.
தமிழ்
வீரநிலைக்
கவிதை
கைலாசபதி
க
.
குமரன்
புத்தக
இல்லம்
சென்னை
2006
.
6.
தொல்லியல்
சுவடுகள்
2011
வேதாசலம்
வெ
.
டெக்லா
ச
.
(
பதி.ஆ
)
நியூ
செஞ்சுரி
புக்
ஹவுஸ்
சென்னை
2011
.
7.
வீர
வழிபாடு
https
:
//www.projectmadurai
.
org
/
pm_etexts
/
utf8
/
pmuni0577.html
கலாநிதி
சு
.
குணேஸ்வரன்