தென்னாடு கார்த்திகை திங்கள் இதழ் - 02

தென்னாடு 04 ஐ ச.திருச்சுடர் நம்பி (வாரியாரின் பேரன்) தென்னாடு வியக்க வைக்கும் வாரியார் சுவாமிகள் உலகம் அனைத்தும் வியந்து பார்க்கும் தமிழ் நாட்டுக்கு பெருமைகள் பல உண்டு. நாட்டின் வளம் செல்வத்தால் மட்டும் அமைவதல்ல பண்புடை மக்கள் வாழ்ந்ததாலும் அமையும். அப்படி பண்பு நலன்களும் பண்பாட்டு சிகரங்களும் சிறந்து விளங்கிய நாடு நம் தமிழ் நாடு. அற்புத நலன்கள் நிறைந்த நாட்டின் சிறப்பினை விளக்கிக் கூற நினைத்த ஒளவைப் பாட்டி தீந்தமிழ் பாடல் ஒன்றைப் பாடி அருளினார். வேழம் உடைத்து மலைநாடு மேதக்க சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து தெண்ணிர் வயற்றொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து. சேர நாடு யானைகளை உடையது, சோழ நாடு நெல்வளம் கொண்டது, பாண்டிய நாடு சிறந்த முத்துக்களை உடையது, என ஒவ்வொரு நாட்டின் சிறப்பினை சொல்லி வந்த ஒளவையார், தொண்டை நாட்டை பற்றிக் கூறும்போது, தெளிந்த நீர் நிரம்பி நிற்கும் வயல்களையுடைய தொண்டை நன்னாடு சான்றோர்களைச் சிறப்பாக உடையதாகும் என்று பாடினார். இதை விட தொண்டை நாட்டின் சிறப்பை எவ்வாறு சொல்ல முடியும். அந்த வகையில் தமிழ் நாட்டில், குறிப்பாக தொண்டை நாட்டில், பல சிறப்பு மிக்க அருளாளர்களும், ஞானிகளும், அறிஞர்களும், நற்குண சீலர்களும் பிறந்து வளர்ந்து பெருமை சேர்த்துள்ளார்கள். அப்படி வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் வந்த ஒருவர் தான் நமது திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்று சொன்னால் அது மிகையாகாது. தொண்டை நாட்டில் இறைத் தொண்டை நாடும் நம் வாரியார் சுவாமிகள் 1906ஆம் ஆண்டு காங்கேயநல்லூரில் வந்துதித்தார். பரம் பொருளைப் பாடும் பணியே பணியாய் கொண்டு தரணியெல்லாம் தமிழ் பரப்பி "கற்றோர்க்கு சென்ற இட சிவத்திரு குமரேசன் இராஜசிம்மன் (தேவாரப் பாடல்பெற்ற 274 சிவபுரங்களில் 259வது திருக்கோவில் திருக்கச்சூர்) அமைவிடம்: (செங்கல்பட்டு - தமிழ்நாடு ) சென்னை - செங்கல்பட்டு புகையிரத வழியில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் புகையிரத நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இந்த சிவபுரங்களில உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோவில் சென்று அங்கிருந்து திருப்பெரும்பு தூர் (ஸ்ரீபெரும்புதூர்) செல்லும் சாலையில் சென்றால் திருக்கச்சூர் கோவிலை அடையலாம். இந்தக்கோவில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். இங்கிருந்து சற்று தொலைவில் உள்ள மலையடிவாரத்தில் மருந்தீசர் கோயில் என்ற மற்றொரு சிவன்கோவிலும் உள்ளது. சிறப்புக்கள்: சிவபெருமான் சுந்தரருக்காக தனது கையில் திருவோடு ஏந்தி இரந்து (பிச்சை எடுத்து) சுந்தரரின் பசியைப் போக்கிய திருகோவில். அத்துடன் திருமால் இந்தக்கோவிலில் கச்சப (ஆமை) வடிவில் இருந்து சிவபெருமானை வழிபட்டார். மெல்லாம் சிறப்பு" என்னும் ஒளவையின் சொல்லுக்கு இலக்கணமாக திகழ்ந்தவர். அப்பெருமகனாரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள் அனைத்துமே நமக்கு மிகப் பெரிய பாடம் மற்றும் சொத்து. அவற்றை ஈண்டு முழுமையாகக் காண ஏடு இடம் தராது, ஆகையால் அவரது பேரப் பிள்ளைகளுள் ஒருவனாக, தீக்கை பெற்ற சீடனாக சிறியேன் அவரைக் கண்டும் கேட்டும் வியந்தவற்றுள் சிலவற்றை இங்கு காணலாம். இறைவன் திருப்பெயர் : கச்சூரெம்மான், விருந்திட்ட ஈச்வரர் (விருந்திட்டவீசர்) இறைவியார் திருப்பெயர் : கன்னி உமையாள் முதலில் நாம் வியக்கக் கூடிய ஒன்று அவருடைய நினைவாற்றல், ஒரு மனிதனால் எப்படி அவ்வளவு பாடல்கள் நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்பது வியப்பே. அவருடைய 12 வயதில் அவருக்கு பதினாயிரம் பாடல்கள் மனனம். இது மிகப்பெரிய சாதனை என்றாலும், அதைவிடவும் நம்மை வியப்பில் ஆழ்த்தியது அதனை தன் இறுதி மூச்சு உள்ளவரை மறவாது இருந்தது, மற்றொன்று உரிய பாடலை சரியான நேரத்தில் மேற்கோள் காட்டி மேடையில் பேசுவது. அது நம் வியப்பின் உச்சம் என்று சொன்னால் அது மிகையல்ல. அவரின் பேச்சிலே பலர் அறிந்திடாத நூல்களில் உள்ள பாடல்கள் மேற்கோளாய் இடம்பெறும் பொருத்த மான திருக்குறள் வரும், கல்லாடமும் கலந்தினிது வரும், காப்பியங்களும் காதைகளும் காரணத்தோடு வந்து செல்லும், தோத்திரங்களும் சாத்திரங்களும் நேர்த்தியாய் நிறைந்து வரும், சிலம்பைக் கொண்டு சொற்சிலம்பாடுவார், இலங்கிய தமிழின் இலக்கண நூற்பாக்களை இறைத்துச் செல்வார், கருத்து நனி சொட்ட சொட்ட மழலைச் செல்வங்களுக்கு மதிப் புறு கதைகளைக் கொட்டிச் செல்வார். அவ்வகையில் பாமரன் முதல் பண்டிதன் வரை அனைவருக்கும் கொள்முதல் இருக்கும். முக்கியமாக எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் முன்னாக தன்னை தயார் செய்து கொண்டதாக அவர் அருகில் இருந்தவர்கள் பார்த்ததே இல்லை. எந்த நிகழ்வுக்கும் குறிப்பெடுத்துக் கொண்டு மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடையும் சமயத்தில் மந்தார மலை கனம் தாங்காமல் மூழ்கத் தொடங்கியது. அது கடலில் மூழ்காமல் இருக்க திருமால் ஆமை (கச்சபம்) வடிவெடுத்து மந்தார மலையின் அடியில் சென்று மலையை தாங்கி நின்றார். திருமால் இவ்வாறு ஆமை உருவில் மலையின் கனத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலைப் பெற இந்தக்கோவிலுக்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. ஆமை (கச்சபம்) வடிவத்தில் திருமால் சிவபெருமானை வழிபட்டதால் இது திருக்கச்சூர் என்று பெயர் பெற்றது. இந்தக்கோவில் ஆதிகச்சபம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள ஆமைத் திருக்குளத்தில் நீராடி பதின்மும்மை கோவில்மரம்:கல்லாலமரம், வேர்ப்பலா, ஆல் நாட்களில் (பிரதோஷம்) கச்சூரெம்மானை திருக்குளம் : ஆமைக்குளம் பாமாலை: சுந்தரமூர்த்தி நாயனாரின் திருப்பதிகம், 7ம் திருமுறை. வணங்கினால் எல்லா குறைகளும் நீங்கும். செல்வம், கல்வி, இன்பம் கிடைக்கும் என்று தலவரலாறு கூறுகிறது. கோவில் வரலாறு: திருக்கச்சூர் கோவிலானது ஆலக்கோவில் என்ற பெயருடனும் அழைக்கப்படுகிறது. இந்தக்கோவிலின் மூலவர் கச்சூரெம்மான். இருந்தாலும் இந்தக்கோவில் தியாகராச சுவாமி திருக்கோவில் என்றே அழைக்கப்படுகிறது. தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவபுரங்களில் தியாகராசர் திருமுன் உள்ள கோவில்களில் இந்தக் கோவிலும் ஒன்றாகும். அமிழ்தம் கிடைப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். பேசியதே இல்லை என்பது உண்மை. அவரிடம் ஒருவர் அணுகி இவ்வளவு நினைவாற்றலோடு குறிப்பில்லாமல் எப்படி தங்களால் பேச முடிகிறது என்ற போது, அவர் சிரித்துக் கொண்டே, “கிணற்று நீரை மோட்டார் போட்டு உறிஞ்சி மேலே உள்ள டாங்கிலே சேமித்து வைத்துக் கொண்டு தேவை பட்டபோது குழாயை திறந்து பயன்படுத்துகிறோம் அல்லவா, அது போல நல்ல நூல்களை படித்து அதன் சொற்களையும் கருத்துக்களையும் உறிஞ்சி மூளை என்னும் டாங்கில் ஏற்றி சேமித்து வைத்து விட்டால் தேவைப்படும் போது சொற்பொழிவில் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று வெகு சுலபமாக சொல்லிச் சென்றாராம். அடுத்த மிகப்பெரிய வியப்பு, அவர்கூறும் அற்புதமான உவமைகள் மற்றும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல். இவ்வகையில் கேட்பார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவது என்ற முறையில் கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் தன்னிகரில்லா தன்மையாளர். "சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து" என்று வள்ளுவப் பெருமான், சொன் னது போல சுவாமிகள் சொல்லும் சொல் வெல்லும் சொல்லாகவே அமைந்தது, கேள்வி கேட்பவர் எதிரான நிலைப்பாடு கொண்டி ருந்தாலும் தன்னுடைய கூர்த்த மதி கொண்டு சொல்லும் பதிலால் கேட்டவரும் மனம் மகிழ்வர். உதாரணத்திற்கு ஒரு வைணவ அன்பர் சுவாமிகளின் சொற்பொழிவை கேட்ட பின் சுவாமிகள் திருநீறு வழங்கிக் கொண்டிருந்த போது அவரிடம் சென்று ஒரு உள்நோக்கம் கொண்ட கேள்வியை கேட்டார். தான் தழுவிய வைணவ மதத்தை உயர்த்தியும் தான் வணங்கும் கடவுள் தான் பெரியவர் என்பது போலவும் அவரது கேள்வி அமைந்தது. அதாவது, "சுவாமி, எல்லா சிவன் கோயில்களிலும் திருமால் சன்னதி உண்டு, சிவபெருமான் சுந்தரருக்காக தனது கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து சுந்தரரின் பசியைப் போக்கிய கோவில் என்ற பெருமையும் திருக்கச்சூருக்கு உண்டு. இங்கு வந்த சுந்தரர் கோவிலினுள் சென்று சிவபெருமானை பேரன்புடன் வழிபட்டு வெளி வந்தார். வெகு தொலைவில் இருந்து திருக்கச்சூர் வந்த காரணத்தினால் களைப்பும் அதனுடன் பசியும் சேர்ந்து தள்ளாடியபடி கோவிலின் வெளியே உள்ள மண்டபத்தில் படுத்து கண்களை மூடுகிறார். ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம் திருமால் பூசைசெய்த திருக்கோவில் திருக்கச்சூர் அடியார்களை கண்ணிமை போல எப்போதும் காத்தருளும் சிவபெருமான், சுந்தரரின் நிலையைக் கண்டு, அவரின் பசியை போக்கி அருள்புரிய நினைத்து ஓர் அந்தணர் உருவில் தோன்றி, சுந்தரரிடன் தோளைத் தட்டி எழுப்புகிறார். நான் சென்று உணவு கொண்டு வருகின்றேன், இங்கே இரும் என்று சுந்தரரிடம் சொல்லிவிட்டு, சிறிது நேரம் கழித்து உணவோடு வந்து அவரை எழுப்பி, அமரச் சொல்லி, வாழை இலை விரித்து அன்னம் பரிமாறி குடிக்க நீரும் கொடுக்கிறார். அன்னம் பலவித வண்ணங்களுடனும் பலவகை சுவையுடனும் இருப்பதைக் கண்ட சுந்தரர் காரணம் கேட்கிறார். சமைத்து உணவு கொண்டுவர நேரம் இல்லாததால் பல வீடுகளுக்குச் சென்று இரந்து (பிச்சை எடுத்து) உணவு வாங்கி வந்து கொடுத்ததாக அந்தணர் உருவில் இருந்த சிவபெருமான் சொல்கிறார். அந்தணர் செயலில் நெகிழ்ந்து போன சுந்தரர் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, நளித் திங்கள், 2020 ஆனால் எந்த திருமால் கோயிலிலும் சிவன் சன்னதி இல்லை பார்த்தீர்களா?" என்று கேள்வி கேட்டார். சுவாமிகள் சற்றும் யோசிக்காமல் திருநீறு கொடுத்துக் கொண்டே, "அது ஒன்றும் இல்லையப்பா, கலெக்டர் (Collector) வீட்டில் பியூன் (Peon) இருப்பார், பியூன் வீட்டில் கலெக்டர் இருக்க மாட்டார்" என்று சொன்னதும் கேள்வி கேட்ட அந்த அன்பர் என்ன சொல்வதென்றே தெரியாமல் மலங்க மலங்க விழித்தார். இக்கேள்விக்கு எத்தனையோ சாத்திர காரணங்களைச் சொல்லி விளக்கி இருக்கலாம் ஆனால் அவர் வெகு இயல்பாக இலகிய உதாரணத்தோடு அளித்த பதில் நெஞ்சில் ஆணி அறைந்தது போல் அமைந்ததோடு மட்டுமல்லாமல் பொருள் பொதிந்ததாகவும் அமைந்தது. திருமால் சிவனடியார் என்பது அனைவரும் அறிந்ததே இருப்பினும் மன பிணக்கு உடையவருக்கு எளிய உதாரணம் மூலம் உண்மையை அவர் மனம் கோணாத படி எடுத்துரைத்தல் என்பது வள்ளுவர் சொல்லுக்கு இலக்கணமாகவே திகழ்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கு இணங்க ஒன்றை மட்டும் எடுத்து காட்டினேன், இன்னும் பற்பல உண்டு, ஏடு இடந்தராது என்றெண்ணி விடுக்கிறேன். அடுத்த மிகப்பெரிய வியப்பு அவரது பணிகள். கோயில் திருப்பணிகள், அறப் பணிகள் மற்றும் சமூகப்பணிகள் என சொல் லிக் கொண்டே போகலாம். (06ஆம் பக்கம் பார்க்க) எதிரே உள்ள குளத்திற்குச் சென்று கைகளைக் கழுவிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தால் அந்தணர் உருவில் இருந்த சிவபெருமான் மறைந்து போயிருக்கக் கண்டார். இறைவனே தனக்காக திருக்கச்சூர் வீதிகளில் தனது திருவடிகள் பதிய நடந்து சென்று பிச்சையெடுத்து அன்னமிட்டதை நினைத்து இறைவனின் கருணையைக் கண்டு மனம் உருகினார் சுந்தரர், இறைவனை போற்றி (முதுவாய் ஓரி கதற) என்ற திருப்பதிகத்தைப் பாடி அருளினார். பாடல் முதுவாய் ஓரி கதற முதுகாட்டு எரி கொண்டு ஆடல் முயல்வானே மதுவார் கொன்றைப் புதுவீசூடும் மலையான் மகள்தன் மணவாளா கதுவாய்த் தலையிற் பலி நீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே அதுவே ஆமாறு இதுவோ கச்சூர் ஆலக் கோயில் அம்மானே கோவில் அமைப்பு ஊரின் நடுவே கோயில் உள்ளது. கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு கோபுரமில்லை. கோவிலுக்கு எதிரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. இது ஆமைத் திருக்குளம் என்று வழங்கப்படுகிறது. திருமால் ஆமைப் பிறப்பு எடுத்தபோது இக்குளத்தை உண்டு பண்ணியதாகக் கருதப்படுகிறது. இக்குளத்திற்கு அருகில் தான் சுந்தரர் பசிக் களைப்பால் படுத்திருந்த 16 கால் மண்டபம் இருக்கிறது. மண்டபத் தூண்களில் அழகிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. (06ஆம் பக்கம் பார்க்க)
தென்னாடு 04 ச.திருச்சுடர் நம்பி ( வாரியாரின் பேரன் ) தென்னாடு வியக்க வைக்கும் வாரியார் சுவாமிகள் உலகம் அனைத்தும் வியந்து பார்க்கும் தமிழ் நாட்டுக்கு பெருமைகள் பல உண்டு . நாட்டின் வளம் செல்வத்தால் மட்டும் அமைவதல்ல பண்புடை மக்கள் வாழ்ந்ததாலும் அமையும் . அப்படி பண்பு நலன்களும் பண்பாட்டு சிகரங்களும் சிறந்து விளங்கிய நாடு நம் தமிழ் நாடு . அற்புத நலன்கள் நிறைந்த நாட்டின் சிறப்பினை விளக்கிக் கூற நினைத்த ஒளவைப் பாட்டி தீந்தமிழ் பாடல் ஒன்றைப் பாடி அருளினார் . வேழம் உடைத்து மலைநாடு மேதக்க சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து தெண்ணிர் வயற்றொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து . சேர நாடு யானைகளை உடையது சோழ நாடு நெல்வளம் கொண்டது பாண்டிய நாடு சிறந்த முத்துக்களை உடையது என ஒவ்வொரு நாட்டின் சிறப்பினை சொல்லி வந்த ஒளவையார் தொண்டை நாட்டை பற்றிக் கூறும்போது தெளிந்த நீர் நிரம்பி நிற்கும் வயல்களையுடைய தொண்டை நன்னாடு சான்றோர்களைச் சிறப்பாக உடையதாகும் என்று பாடினார் . இதை விட தொண்டை நாட்டின் சிறப்பை எவ்வாறு சொல்ல முடியும் . அந்த வகையில் தமிழ் நாட்டில் குறிப்பாக தொண்டை நாட்டில் பல சிறப்பு மிக்க அருளாளர்களும் ஞானிகளும் அறிஞர்களும் நற்குண சீலர்களும் பிறந்து வளர்ந்து பெருமை சேர்த்துள்ளார்கள் . அப்படி வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் வந்த ஒருவர் தான் நமது திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்று சொன்னால் அது மிகையாகாது . தொண்டை நாட்டில் இறைத் தொண்டை நாடும் நம் வாரியார் சுவாமிகள் 1906 ஆம் ஆண்டு காங்கேயநல்லூரில் வந்துதித்தார் . பரம் பொருளைப் பாடும் பணியே பணியாய் கொண்டு தரணியெல்லாம் தமிழ் பரப்பி கற்றோர்க்கு சென்ற இட சிவத்திரு குமரேசன் இராஜசிம்மன் ( தேவாரப் பாடல்பெற்ற 274 சிவபுரங்களில் 259 வது திருக்கோவில் திருக்கச்சூர் ) அமைவிடம் : ( செங்கல்பட்டு - தமிழ்நாடு ) சென்னை - செங்கல்பட்டு புகையிரத வழியில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் புகையிரத நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இந்த சிவபுரங்களில உள்ளது . தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோவில் சென்று அங்கிருந்து திருப்பெரும்பு தூர் ( ஸ்ரீபெரும்புதூர் ) செல்லும் சாலையில் சென்றால் திருக்கச்சூர் கோவிலை அடையலாம் . இந்தக்கோவில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும் . இங்கிருந்து சற்று தொலைவில் உள்ள மலையடிவாரத்தில் மருந்தீசர் கோயில் என்ற மற்றொரு சிவன்கோவிலும் உள்ளது . சிறப்புக்கள் : சிவபெருமான் சுந்தரருக்காக தனது கையில் திருவோடு ஏந்தி இரந்து ( பிச்சை எடுத்து ) சுந்தரரின் பசியைப் போக்கிய திருகோவில் . அத்துடன் திருமால் இந்தக்கோவிலில் கச்சப ( ஆமை ) வடிவில் இருந்து சிவபெருமானை வழிபட்டார் . மெல்லாம் சிறப்பு என்னும் ஒளவையின் சொல்லுக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் . அப்பெருமகனாரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள் அனைத்துமே நமக்கு மிகப் பெரிய பாடம் மற்றும் சொத்து . அவற்றை ஈண்டு முழுமையாகக் காண ஏடு இடம் தராது ஆகையால் அவரது பேரப் பிள்ளைகளுள் ஒருவனாக தீக்கை பெற்ற சீடனாக சிறியேன் அவரைக் கண்டும் கேட்டும் வியந்தவற்றுள் சிலவற்றை இங்கு காணலாம் . இறைவன் திருப்பெயர் : கச்சூரெம்மான் விருந்திட்ட ஈச்வரர் ( விருந்திட்டவீசர் ) இறைவியார் திருப்பெயர் : கன்னி உமையாள் முதலில் நாம் வியக்கக் கூடிய ஒன்று அவருடைய நினைவாற்றல் ஒரு மனிதனால் எப்படி அவ்வளவு பாடல்கள் நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்பது வியப்பே . அவருடைய 12 வயதில் அவருக்கு பதினாயிரம் பாடல்கள் மனனம் . இது மிகப்பெரிய சாதனை என்றாலும் அதைவிடவும் நம்மை வியப்பில் ஆழ்த்தியது அதனை தன் இறுதி மூச்சு உள்ளவரை மறவாது இருந்தது மற்றொன்று உரிய பாடலை சரியான நேரத்தில் மேற்கோள் காட்டி மேடையில் பேசுவது . அது நம் வியப்பின் உச்சம் என்று சொன்னால் அது மிகையல்ல . அவரின் பேச்சிலே பலர் அறிந்திடாத நூல்களில் உள்ள பாடல்கள் மேற்கோளாய் இடம்பெறும் பொருத்த மான திருக்குறள் வரும் கல்லாடமும் கலந்தினிது வரும் காப்பியங்களும் காதைகளும் காரணத்தோடு வந்து செல்லும் தோத்திரங்களும் சாத்திரங்களும் நேர்த்தியாய் நிறைந்து வரும் சிலம்பைக் கொண்டு சொற்சிலம்பாடுவார் இலங்கிய தமிழின் இலக்கண நூற்பாக்களை இறைத்துச் செல்வார் கருத்து நனி சொட்ட சொட்ட மழலைச் செல்வங்களுக்கு மதிப் புறு கதைகளைக் கொட்டிச் செல்வார் . அவ்வகையில் பாமரன் முதல் பண்டிதன் வரை அனைவருக்கும் கொள்முதல் இருக்கும் . முக்கியமாக எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் முன்னாக தன்னை தயார் செய்து கொண்டதாக அவர் அருகில் இருந்தவர்கள் பார்த்ததே இல்லை . எந்த நிகழ்வுக்கும் குறிப்பெடுத்துக் கொண்டு மந்தார மலையை மத்தாக்கி வாசுகி பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடையும் சமயத்தில் மந்தார மலை கனம் தாங்காமல் மூழ்கத் தொடங்கியது . அது கடலில் மூழ்காமல் இருக்க திருமால் ஆமை ( கச்சபம் ) வடிவெடுத்து மந்தார மலையின் அடியில் சென்று மலையை தாங்கி நின்றார் . திருமால் இவ்வாறு ஆமை உருவில் மலையின் கனத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலைப் பெற இந்தக்கோவிலுக்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது . ஆமை ( கச்சபம் ) வடிவத்தில் திருமால் சிவபெருமானை வழிபட்டதால் இது திருக்கச்சூர் என்று பெயர் பெற்றது . இந்தக்கோவில் ஆதிகச்சபம் என்று அழைக்கப்படுகிறது . இத்தலத்தில் உள்ள ஆமைத் திருக்குளத்தில் நீராடி பதின்மும்மை கோவில்மரம் : கல்லாலமரம் வேர்ப்பலா ஆல் நாட்களில் ( பிரதோஷம் ) கச்சூரெம்மானை திருக்குளம் : ஆமைக்குளம் பாமாலை : சுந்தரமூர்த்தி நாயனாரின் திருப்பதிகம் 7 ம் திருமுறை . வணங்கினால் எல்லா குறைகளும் நீங்கும் . செல்வம் கல்வி இன்பம் கிடைக்கும் என்று தலவரலாறு கூறுகிறது . கோவில் வரலாறு : திருக்கச்சூர் கோவிலானது ஆலக்கோவில் என்ற பெயருடனும் அழைக்கப்படுகிறது . இந்தக்கோவிலின் மூலவர் கச்சூரெம்மான் . இருந்தாலும் இந்தக்கோவில் தியாகராச சுவாமி திருக்கோவில் என்றே அழைக்கப்படுகிறது . தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவபுரங்களில் தியாகராசர் திருமுன் உள்ள கோவில்களில் இந்தக் கோவிலும் ஒன்றாகும் . அமிழ்தம் கிடைப்பதற்காக தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள் . பேசியதே இல்லை என்பது உண்மை . அவரிடம் ஒருவர் அணுகி இவ்வளவு நினைவாற்றலோடு குறிப்பில்லாமல் எப்படி தங்களால் பேச முடிகிறது என்ற போது அவர் சிரித்துக் கொண்டே கிணற்று நீரை மோட்டார் போட்டு உறிஞ்சி மேலே உள்ள டாங்கிலே சேமித்து வைத்துக் கொண்டு தேவை பட்டபோது குழாயை திறந்து பயன்படுத்துகிறோம் அல்லவா அது போல நல்ல நூல்களை படித்து அதன் சொற்களையும் கருத்துக்களையும் உறிஞ்சி மூளை என்னும் டாங்கில் ஏற்றி சேமித்து வைத்து விட்டால் தேவைப்படும் போது சொற்பொழிவில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வெகு சுலபமாக சொல்லிச் சென்றாராம் . அடுத்த மிகப்பெரிய வியப்பு அவர்கூறும் அற்புதமான உவமைகள் மற்றும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் . இவ்வகையில் கேட்பார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவது என்ற முறையில் கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் தன்னிகரில்லா தன்மையாளர் . சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து என்று வள்ளுவப் பெருமான் சொன் னது போல சுவாமிகள் சொல்லும் சொல் வெல்லும் சொல்லாகவே அமைந்தது கேள்வி கேட்பவர் எதிரான நிலைப்பாடு கொண்டி ருந்தாலும் தன்னுடைய கூர்த்த மதி கொண்டு சொல்லும் பதிலால் கேட்டவரும் மனம் மகிழ்வர் . உதாரணத்திற்கு ஒரு வைணவ அன்பர் சுவாமிகளின் சொற்பொழிவை கேட்ட பின் சுவாமிகள் திருநீறு வழங்கிக் கொண்டிருந்த போது அவரிடம் சென்று ஒரு உள்நோக்கம் கொண்ட கேள்வியை கேட்டார் . தான் தழுவிய வைணவ மதத்தை உயர்த்தியும் தான் வணங்கும் கடவுள் தான் பெரியவர் என்பது போலவும் அவரது கேள்வி அமைந்தது . அதாவது சுவாமி எல்லா சிவன் கோயில்களிலும் திருமால் சன்னதி உண்டு சிவபெருமான் சுந்தரருக்காக தனது கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து சுந்தரரின் பசியைப் போக்கிய கோவில் என்ற பெருமையும் திருக்கச்சூருக்கு உண்டு . இங்கு வந்த சுந்தரர் கோவிலினுள் சென்று சிவபெருமானை பேரன்புடன் வழிபட்டு வெளி வந்தார் . வெகு தொலைவில் இருந்து திருக்கச்சூர் வந்த காரணத்தினால் களைப்பும் அதனுடன் பசியும் சேர்ந்து தள்ளாடியபடி கோவிலின் வெளியே உள்ள மண்டபத்தில் படுத்து கண்களை மூடுகிறார் . ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம் திருமால் பூசைசெய்த திருக்கோவில் திருக்கச்சூர் அடியார்களை கண்ணிமை போல எப்போதும் காத்தருளும் சிவபெருமான் சுந்தரரின் நிலையைக் கண்டு அவரின் பசியை போக்கி அருள்புரிய நினைத்து ஓர் அந்தணர் உருவில் தோன்றி சுந்தரரிடன் தோளைத் தட்டி எழுப்புகிறார் . நான் சென்று உணவு கொண்டு வருகின்றேன் இங்கே இரும் என்று சுந்தரரிடம் சொல்லிவிட்டு சிறிது நேரம் கழித்து உணவோடு வந்து அவரை எழுப்பி அமரச் சொல்லி வாழை இலை விரித்து அன்னம் பரிமாறி குடிக்க நீரும் கொடுக்கிறார் . அன்னம் பலவித வண்ணங்களுடனும் பலவகை சுவையுடனும் இருப்பதைக் கண்ட சுந்தரர் காரணம் கேட்கிறார் . சமைத்து உணவு கொண்டுவர நேரம் இல்லாததால் பல வீடுகளுக்குச் சென்று இரந்து ( பிச்சை எடுத்து ) உணவு வாங்கி வந்து கொடுத்ததாக அந்தணர் உருவில் இருந்த சிவபெருமான் சொல்கிறார் . அந்தணர் செயலில் நெகிழ்ந்து போன சுந்தரர் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு நளித் திங்கள் 2020 ஆனால் எந்த திருமால் கோயிலிலும் சிவன் சன்னதி இல்லை பார்த்தீர்களா ? என்று கேள்வி கேட்டார் . சுவாமிகள் சற்றும் யோசிக்காமல் திருநீறு கொடுத்துக் கொண்டே அது ஒன்றும் இல்லையப்பா கலெக்டர் ( Collector ) வீட்டில் பியூன் ( Peon ) இருப்பார் பியூன் வீட்டில் கலெக்டர் இருக்க மாட்டார் என்று சொன்னதும் கேள்வி கேட்ட அந்த அன்பர் என்ன சொல்வதென்றே தெரியாமல் மலங்க மலங்க விழித்தார் . இக்கேள்விக்கு எத்தனையோ சாத்திர காரணங்களைச் சொல்லி விளக்கி இருக்கலாம் ஆனால் அவர் வெகு இயல்பாக இலகிய உதாரணத்தோடு அளித்த பதில் நெஞ்சில் ஆணி அறைந்தது போல் அமைந்ததோடு மட்டுமல்லாமல் பொருள் பொதிந்ததாகவும் அமைந்தது . திருமால் சிவனடியார் என்பது அனைவரும் அறிந்ததே இருப்பினும் மன பிணக்கு உடையவருக்கு எளிய உதாரணம் மூலம் உண்மையை அவர் மனம் கோணாத படி எடுத்துரைத்தல் என்பது வள்ளுவர் சொல்லுக்கு இலக்கணமாகவே திகழ்கிறது . ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கு இணங்க ஒன்றை மட்டும் எடுத்து காட்டினேன் இன்னும் பற்பல உண்டு ஏடு இடந்தராது என்றெண்ணி விடுக்கிறேன் . அடுத்த மிகப்பெரிய வியப்பு அவரது பணிகள் . கோயில் திருப்பணிகள் அறப் பணிகள் மற்றும் சமூகப்பணிகள் என சொல் லிக் கொண்டே போகலாம் . ( 06 ஆம் பக்கம் பார்க்க ) எதிரே உள்ள குளத்திற்குச் சென்று கைகளைக் கழுவிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தால் அந்தணர் உருவில் இருந்த சிவபெருமான் மறைந்து போயிருக்கக் கண்டார் . இறைவனே தனக்காக திருக்கச்சூர் வீதிகளில் தனது திருவடிகள் பதிய நடந்து சென்று பிச்சையெடுத்து அன்னமிட்டதை நினைத்து இறைவனின் கருணையைக் கண்டு மனம் உருகினார் சுந்தரர் இறைவனை போற்றி ( முதுவாய் ஓரி கதற ) என்ற திருப்பதிகத்தைப் பாடி அருளினார் . பாடல் முதுவாய் ஓரி கதற முதுகாட்டு எரி கொண்டு ஆடல் முயல்வானே மதுவார் கொன்றைப் புதுவீசூடும் மலையான் மகள்தன் மணவாளா கதுவாய்த் தலையிற் பலி நீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே அதுவே ஆமாறு இதுவோ கச்சூர் ஆலக் கோயில் அம்மானே கோவில் அமைப்பு ஊரின் நடுவே கோயில் உள்ளது . கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு கோபுரமில்லை . கோவிலுக்கு எதிரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது . இது ஆமைத் திருக்குளம் என்று வழங்கப்படுகிறது . திருமால் ஆமைப் பிறப்பு எடுத்தபோது இக்குளத்தை உண்டு பண்ணியதாகக் கருதப்படுகிறது . இக்குளத்திற்கு அருகில் தான் சுந்தரர் பசிக் களைப்பால் படுத்திருந்த 16 கால் மண்டபம் இருக்கிறது . மண்டபத் தூண்களில் அழகிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன . ( 06 ஆம் பக்கம் பார்க்க )