தென்னாடு கார்த்திகை திங்கள் இதழ் - 02

தென்னாடு 06 ட் alic 1 5 1 மேலிருந்து கீழ் 1. மாதம் இடமிருந்து வலம் 1.தமிழ் மூவாயிரம் தந்த நாயானார் 3. மரம் 4.முதல் சித்தர் 5.நித்திரை கொள்ளுதல் 8. ஆழ்ந்து தனித்திருத்தல் 9.முருகன் 6 சி 2. கருவறையில் உறையும் கடவுள் 4. உடைந்து நெருங்குதல் 6. சிவ மூல மந்திரம் 7. திசைகளில் ஒன்று 9. அறியாமையை நீக்குவது 10.சிவனின் கழுத்தில் தங்கியது ம் 7 11. சிவனின் திருக் கொலங்களில் ஒன்று (திரும்பி) 12.அறிவித்தால் அறிவது LD சொற்சிலம்பம் - 2 5. 12 2 15 8 பூ --- இக்குறுக்கெழுத்து சட்டகத்தைப் பூர்த்திசெய்து பெயர், முகவரி, தொடர்பு இலக்கத்துடன் அனுப்பி வைக்கும் வாகசர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் காத்திருக்கின்றன. அனுப்பவேண்டிய இறுதித் திகதி: சொற்சிலம்பம் - 1இன் விடைகள் 2 cu ப 11 12 GI 4 ந 7 LD தை 25.12.2020 அனுப்பவேண்டிய முகவரி: தென்னாடு, செந்தமிழாகம சிவமடம், குளங்கரை வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், யாழ்ப்பாணம். ஆ 10 4 ர ந வ பூ ச லூ ர் வ 1.5 ச 5 ல் ண த 13 3 5• 10 9 சு ல் L ர 11 5. 6 ம் 9 3 ச க 60 8 ர் 14 ன் ம் தென்னாடு வியக்க வைக்கும் வாரியார்... (04ஆம் பக்கத் தொடர்ச்சி) ஆதரவற்ற சிறுவர்களுக்காக 27 லட்ச ரூபாய் நன்கொடை வசூலித்து, திருப்பராய்த்துறையில் இராமகிருஷ்ண குடில்' அமைத்தார். தான் பிறந்த காங்கேய நல்லூரில் ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றை நிறுவினார். பள்ளிக்கு என உதவி கேட்டால் உடனே செய்வார்! 'ஏழைகள், மாணவர்கள், விதவைகள், மருத்துவ உதவி வேண்டுவோர் எனப் பல தரப்பினருக்கும் நிதி உதவி செய்திட, 'திருமுருக கிருபானந்த வாரியார் பொதுநல நிதி அறக்கட்டளை' ஒன்றைத் தன் சொந்தப் பணத்தில் அமைத்தார்! பல திருக்கோயில் பணிகளைச் செய்தார் அதிலும் குறிப்பிடத் தக்கது வடலூர் கோயில் மற்றும் வயலூர் கோயில் திருப்பணி. வயலூர் முருகப்பெருமான் சுவாமிகளை ஆட்கொண்டு அக்கோயில் திருப்பணியை செய்து கொண்டார். அப்போது செய்தித்தாளில் எழுத்து பிழையாக வயலூர் திருப்பணி என்பதற்கு பதிலாக வடலூர் என்று வெளியானது. உடனே சுவாமிகள் அதுவும் இறை திருவருள் போலும் என்றெண்ணி வடலூர் திருப்பணியையும் செய்து முடித்தார். அப்பணியில் ஒன்றை குறிப்பிட்டு சொல்ல வேண்டும், வடலூ ரில் வள்ளலார் அருளிய அருட்பெருஞ்சோதி அகவல் என்பதை கல்வெட்டில் பதிக்க எண்ணி அரும்பாடு பட்டு பணியாற்றினார். அருட்பெருஞ்சோதி அகவல் கிட்டத்தட்ட 798 கண்ணிகள் (1596 வரிகள்), இவையனைத்தையும் அங்குள்ள கல்வெட்டில் இன்றும் காணலாம். நாம் ஒரு வரி எழுதுவதற்குள் எத்தனையோப் பிழைகள் ஏற்படுகிறது, ஆனால் அவ்வளவு வரிகள் கொண்ட கல்வெட்டில் ஒரு சிறு சந்திப் பிழை கூட இருக்காது, அதுவே வாரியார் சுவாமிகள் எவ்வளவு உழைத்திருப்பார் என்பதை பறைசாற்றுகிறது. தன்னை இகழ்ந்து பேசியும் எழுதியும் வந்த ஒருவர் பொருளாதார நிலையில் நலிவுற்ற போது அவர்தம் குடும்பத்தை தாங்கிப்பிடித்து வேண்டிய உதவிகளைச் செய்தார், அத்தகைமை தரணியில் எங்கும் காண முடியாதது. வாரியார் சுவாமிகள் மீது ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு பதிந்தார், உடனே அருகிருந்த என்னுடைய தந்தையார் வருத்தத்தோடு ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம்... (04ஆம் பக்கத் தொடர்ச்சி) கிழக்கிலுள்ள நுழைவாயில் வழியாக உள்ளே சென்றவுடன் கிழக்குப்புற வெளி வீதியில் கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவை அமைந்துள்ளன. தெற்குப்புற வெளி வீதியில் 27 தூண்களை உடைய நாண்மீன் மண்டபம் உள்ளது. நாண்மீன் மண்டபத்தைக் கடந்து நேரே சென்றால் தியாகேசர் திருமுன் உள்ளது. திருமாலுக்கு இக்கோவிலில் இறைவன் தனது நடனத்தைக் காட்டி அருளியுள்ளார். நாண்மீன் மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் ஆமை உருவில் திருமால் சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம் ஒன்று உள்ளது.மண்டபத்தில் உள்ள தெற்கு வாயில் வழியே உள்ளே சென்றால் இறைவி கன்னி உமையாள் திருமுன் (சந்நிதி) உள்ளது. நான்கு கைகளுடன் நின்ற நிலையில் அம்பாள் அருள்மழை பொழிந்து கொண்டிருக்கிறார். வலம் வருவதற்கு வசதியாக அம்மன் திருமுன் (சந்நிதி) ஒரு தனிக் கோவிலாகவே உள்ளது. அம்பாள் திருமுன் முன் உள்ள மண்டபத்திதிருந்து மற்றொரு கிழக்கு நோக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றால் கருவறையில் கிழக்கு நோக்கிய திருமுன்னில் இறைவன் கச்சூரெம்மான் காட்சி தருகிறார். திருமாலுக்கு அருளிய இவர் ஓர் தான்தோன்றி லிங்கமாவார். கருவறை அகழி போன்ற அமைப்பு கொண்டது. கருவறை சுற்றில் தென்கிழக்கில் வடக்கு நோக்கிய நால்வர் திருமுன்னையும் காணலாம். கருவறை சுற்று வலம் வரும்போது வடக்குச் சுற்றின் வடகிழக்கு மூலையில் ஆடல்வல்லான் திருமுன் அமைந்துள்ளது. வடக்கு வெளிப் புறவீதியில் கிழக்கு நோக்கி முருகன் திருமுன் மற்றும் விருந்திட்ட ஈச்வரர் திருமுன்னும் அமைந்திருக்கின்றன. விருந்திட்ட ஈச்வரர் திருமுன்னுக்கு அருகே வடக்கு நோக்கிய சுந்தரர் திருமுன்னும் அமைந்துள்ளது. வடக்கு வெளிப்புற வீதியில் தெற்கு நோக்கிய பைரவர் திருமுன்னும் இருக்கிறது. இந்தக்கோவிலில் உள்ள பைரவர் திருமுன்னும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.சுந்தரருக்காக பிச்சை எடுத்த சிவன், இரந்த ஈச்வரர் என்ற பெயரில் கோயிலுக்கு வெளியே சற்று தூரத்திலும், விருந்து படைத்த சிவன் விருந்திட்ட விருந்திட்ட ஈச்வரர் என்ற பெயரில் வீதியில் தனித்திருமுன்னாகக் காட்சி தருகிறார். மருந்தீசர் திருக்கோயில் (மலையடிவாரக் கோயில்) திருக்கச்சூர் கோவிலில் இருந்து இருந்து சற்றுத் தொலைவில் மருந்தீசர் கோயில் என்ற மற்றொரு சிவன்கோவில் உள்ளது. ஈசன் என்றால் ஈபவன் என்று நளித் திங்கள், 2020 பேசிய போது, சுவாமிகள் "மழை பெய்யும் போது மலை நனைகிறேதே என்று யாராவது வருத்தப்படுவார்களா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டதாக எந்தையார் அடிக்கடி நினைவு கூர்வார். பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே என்ற வரிகள் தாம் நினைவில் வந்து செல்லும். தான் வணங்க ஆரம்பித்த முருகப்பெருமானைத் தொடர்ந்து 57 ஆண்டுகள் ஒரு நாளும் இடைவிடாமல் வழிபாடு செய்தமை மற்றுமொரு வியப்பு. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது என்ற வள்ளுவத்தின் வாக்கிற்கு இணங்க நாளும் தன் வாழ்க்கையை வாழ்ந்த காரணத்தால் தான் என்னவோ முருகப்பெருமான் சுவாமிகளை திருத்தணிமலை மீது வானூர்தியில் பறக்கும் போது வானோடு வானாக கலந்தாட்கொண்டார். ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான்செய்வ ராயின் வானவர் நாடு வழிதிறந் திடுமே என்ற ஒளவையின் பாடல் வரிகளுக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் வாரியார் சுவாமிகள் என்று சொன்னால் அது மிகையாகாது. வள்ளல் வாரியார் சுவாமிகள் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் இருப்பினும் சுருக்கம் கருதி, இம்மட்டும் நிறைவு செய்கின்றேன். அப்பெருமகனாருக்கு எந்தையார் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் இயற்றிய வாழ்த்துப்பாடலை இந்த இடத்தில் நினைவு கூர்தல் சாலப் பொருந்தும் என்றதனை எடுத்துரைத்து இருவரையும் வணங்கி மகிழ்கின்றேன். வார்சடையார் சைவச் சூரியனார் வாழி வண்கிருபா னந்த வாரியவர் வாழி நேர்கிடையா அருண கிரித்தோன்றல் வாழி நாயன்மார் அறுபான் நாலாவார் வாழி தேர்த்தடையாய் இளைஞர் நெறிசெய்வார் வாழி திருக்கோயிற் பணிகள் பலசெய்தார் வாழி ஏர்ப்படையாம் வேலை ஏலண்ணல் அருளால் எஞ்ஞான்றும் வாரி யார்சுவாமி வாழி!! பொருள், அதாவது இங்கு மருந்து தருபவன் என்று பொருள் எடுக்கலாம் இந்திரன், தான் பெற்ற சாபத்தின் பலனால் நோய் உண்டாகி அவதிப்பட்டான். சிவன் இத்தலத்தில் மருந்து இருக்கும் இடத்தை காட்டி அருள்புரிந்தார். இந்திரனுக்கு மருந்து கொடுத்தவர் என்பதால் சிவனுக்கு மருந்தீசர் என்ற பெயர் ஏற்பட்டது. அம்பாளை இருள்நீக்கி அம்பாள் என்றழைக்கின்றனர். சுந்தரர் இந்து சிவனை, “மாலை மதியே மலைமேல் மருந்தே" எனப் பாடியுள்ளார். மேலை விதியே விதியின் பயனே விரவார் புரமூன் றெரிசெய்தாய் காலை யெழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா மாலை மதியே மலைமேல் மருந்தே மறவே னடியேன் வயல்சூழ்ந்த ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே இவ்வூரில் அமைந்துள்ள மலைக்கு ஒளடதகிரி எனும் பெயருண்டு. கோயில் கொடிமரத்தின் அருகில் சிறிய மண் குழி ஒன்று உள்ளது. இம்மண்ணை மருந்து என்கிறார்கள். இதனை உட்கொள்ள நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மருந்தீசர் திருக்கோயிலில் கிரிவலம் சிறப்பு என்னவென்றால் எல்லா நாட்களிலும் எந்த நேரத்திலும் கிரிவலம் வரலாம். மருந்தீசர் இருள் நீக்கி அம்மையாரை வணங்கினால் பிணிகளிலிருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கை. சகல நிறைமதி (பௌர்ணமி) நாட்களில் வெற்றுடம்புடன் கிரிவலம் வந்தால் மூலிகைகள் அடங்கிய காற்றுபடுவதால் உடலில் உள்ள நோய்கள் அகலும் என்பதும் இந்தக்கோவிலின் சிறப்பு. மலையில் மருந்தீசர், அடிவாரத்தில் இரந்தீசர், விருந்தீசர் என மூன்று கோலங்களில் சிவன் அருள் செய்யும் கோவில் இது. சிவன் தனது மூன்று கண்களின் குறிப்பாகவும் முக்காலத்தை உணர்த்துவதாகவும் இக்கோலத்தை சொல்கிறார்கள். காஞ்சிவரலாற்றில் ஆதி காஞ்சி என்று இந்தக்கோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கோவில் இருக்குமிடத்தில் பிறந்தாலும், வாழ்ந்தாலும், வந்து வணங்கிச் சென்றாலும் சிவப்பேற்றினை தரும் சிவன்கோவிலாக இதனை போற்றிச் சொல்கின்றனர் அடியவர்கள். கோவில் செல்வதற்கான உதவி மற்றும் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயண கட்டுரை ஆசிரியரை தொடர்புகொள்ளலாம். 2 சிவத்திரு.குமரேசன் இராஜசிம்மன், உதவிப் பேராசிரியர், | SRM கலை மற்றும் அறிவியல் கல்லூரி +919003296221 | easanaithedi.in
தென்னாடு 06 ட் alic 1 5 1 மேலிருந்து கீழ் 1. மாதம் இடமிருந்து வலம் 1.தமிழ் மூவாயிரம் தந்த நாயானார் 3. மரம் 4.முதல் சித்தர் 5.நித்திரை கொள்ளுதல் 8. ஆழ்ந்து தனித்திருத்தல் 9.முருகன் 6 சி 2. கருவறையில் உறையும் கடவுள் 4. உடைந்து நெருங்குதல் 6. சிவ மூல மந்திரம் 7. திசைகளில் ஒன்று 9. அறியாமையை நீக்குவது 10.சிவனின் கழுத்தில் தங்கியது ம் 7 11. சிவனின் திருக் கொலங்களில் ஒன்று ( திரும்பி ) 12.அறிவித்தால் அறிவது LD சொற்சிலம்பம் - 2 5 . 12 2 15 8 பூ --- இக்குறுக்கெழுத்து சட்டகத்தைப் பூர்த்திசெய்து பெயர் முகவரி தொடர்பு இலக்கத்துடன் அனுப்பி வைக்கும் வாகசர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் காத்திருக்கின்றன . அனுப்பவேண்டிய இறுதித் திகதி : சொற்சிலம்பம் - 1 இன் விடைகள் 2 cu 11 12 GI 4 7 LD தை 25.12.2020 அனுப்பவேண்டிய முகவரி : தென்னாடு செந்தமிழாகம சிவமடம் குளங்கரை வீதி கொக்குவில் கிழக்கு கொக்குவில் யாழ்ப்பாணம் . 10 4 பூ லூ ர் 1.5 5 ல் 13 3 5 10 9 சு ல் L 11 5 . 6 ம் 9 3 60 8 ர் 14 ன் ம் தென்னாடு வியக்க வைக்கும் வாரியார் ... ( 04 ஆம் பக்கத் தொடர்ச்சி ) ஆதரவற்ற சிறுவர்களுக்காக 27 லட்ச ரூபாய் நன்கொடை வசூலித்து திருப்பராய்த்துறையில் இராமகிருஷ்ண குடில் ' அமைத்தார் . தான் பிறந்த காங்கேய நல்லூரில் ஆரம்பப் பள்ளி நடுநிலைப் பள்ளி பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றை நிறுவினார் . பள்ளிக்கு என உதவி கேட்டால் உடனே செய்வார் ! ' ஏழைகள் மாணவர்கள் விதவைகள் மருத்துவ உதவி வேண்டுவோர் எனப் பல தரப்பினருக்கும் நிதி உதவி செய்திட ' திருமுருக கிருபானந்த வாரியார் பொதுநல நிதி அறக்கட்டளை ' ஒன்றைத் தன் சொந்தப் பணத்தில் அமைத்தார் ! பல திருக்கோயில் பணிகளைச் செய்தார் அதிலும் குறிப்பிடத் தக்கது வடலூர் கோயில் மற்றும் வயலூர் கோயில் திருப்பணி . வயலூர் முருகப்பெருமான் சுவாமிகளை ஆட்கொண்டு அக்கோயில் திருப்பணியை செய்து கொண்டார் . அப்போது செய்தித்தாளில் எழுத்து பிழையாக வயலூர் திருப்பணி என்பதற்கு பதிலாக வடலூர் என்று வெளியானது . உடனே சுவாமிகள் அதுவும் இறை திருவருள் போலும் என்றெண்ணி வடலூர் திருப்பணியையும் செய்து முடித்தார் . அப்பணியில் ஒன்றை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் வடலூ ரில் வள்ளலார் அருளிய அருட்பெருஞ்சோதி அகவல் என்பதை கல்வெட்டில் பதிக்க எண்ணி அரும்பாடு பட்டு பணியாற்றினார் . அருட்பெருஞ்சோதி அகவல் கிட்டத்தட்ட 798 கண்ணிகள் ( 1596 வரிகள் ) இவையனைத்தையும் அங்குள்ள கல்வெட்டில் இன்றும் காணலாம் . நாம் ஒரு வரி எழுதுவதற்குள் எத்தனையோப் பிழைகள் ஏற்படுகிறது ஆனால் அவ்வளவு வரிகள் கொண்ட கல்வெட்டில் ஒரு சிறு சந்திப் பிழை கூட இருக்காது அதுவே வாரியார் சுவாமிகள் எவ்வளவு உழைத்திருப்பார் என்பதை பறைசாற்றுகிறது . தன்னை இகழ்ந்து பேசியும் எழுதியும் வந்த ஒருவர் பொருளாதார நிலையில் நலிவுற்ற போது அவர்தம் குடும்பத்தை தாங்கிப்பிடித்து வேண்டிய உதவிகளைச் செய்தார் அத்தகைமை தரணியில் எங்கும் காண முடியாதது . வாரியார் சுவாமிகள் மீது ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு பதிந்தார் உடனே அருகிருந்த என்னுடைய தந்தையார் வருத்தத்தோடு ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம் ... ( 04 ஆம் பக்கத் தொடர்ச்சி ) கிழக்கிலுள்ள நுழைவாயில் வழியாக உள்ளே சென்றவுடன் கிழக்குப்புற வெளி வீதியில் கொடிமரம் நந்தி பலிபீடம் ஆகியவை அமைந்துள்ளன . தெற்குப்புற வெளி வீதியில் 27 தூண்களை உடைய நாண்மீன் மண்டபம் உள்ளது . நாண்மீன் மண்டபத்தைக் கடந்து நேரே சென்றால் தியாகேசர் திருமுன் உள்ளது . திருமாலுக்கு இக்கோவிலில் இறைவன் தனது நடனத்தைக் காட்டி அருளியுள்ளார் . நாண்மீன் மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் ஆமை உருவில் திருமால் சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம் ஒன்று உள்ளது.மண்டபத்தில் உள்ள தெற்கு வாயில் வழியே உள்ளே சென்றால் இறைவி கன்னி உமையாள் திருமுன் ( சந்நிதி ) உள்ளது . நான்கு கைகளுடன் நின்ற நிலையில் அம்பாள் அருள்மழை பொழிந்து கொண்டிருக்கிறார் . வலம் வருவதற்கு வசதியாக அம்மன் திருமுன் ( சந்நிதி ) ஒரு தனிக் கோவிலாகவே உள்ளது . அம்பாள் திருமுன் முன் உள்ள மண்டபத்திதிருந்து மற்றொரு கிழக்கு நோக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றால் கருவறையில் கிழக்கு நோக்கிய திருமுன்னில் இறைவன் கச்சூரெம்மான் காட்சி தருகிறார் . திருமாலுக்கு அருளிய இவர் ஓர் தான்தோன்றி லிங்கமாவார் . கருவறை அகழி போன்ற அமைப்பு கொண்டது . கருவறை சுற்றில் தென்கிழக்கில் வடக்கு நோக்கிய நால்வர் திருமுன்னையும் காணலாம் . கருவறை சுற்று வலம் வரும்போது வடக்குச் சுற்றின் வடகிழக்கு மூலையில் ஆடல்வல்லான் திருமுன் அமைந்துள்ளது . வடக்கு வெளிப் புறவீதியில் கிழக்கு நோக்கி முருகன் திருமுன் மற்றும் விருந்திட்ட ஈச்வரர் திருமுன்னும் அமைந்திருக்கின்றன . விருந்திட்ட ஈச்வரர் திருமுன்னுக்கு அருகே வடக்கு நோக்கிய சுந்தரர் திருமுன்னும் அமைந்துள்ளது . வடக்கு வெளிப்புற வீதியில் தெற்கு நோக்கிய பைரவர் திருமுன்னும் இருக்கிறது . இந்தக்கோவிலில் உள்ள பைரவர் திருமுன்னும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.சுந்தரருக்காக பிச்சை எடுத்த சிவன் இரந்த ஈச்வரர் என்ற பெயரில் கோயிலுக்கு வெளியே சற்று தூரத்திலும் விருந்து படைத்த சிவன் விருந்திட்ட விருந்திட்ட ஈச்வரர் என்ற பெயரில் வீதியில் தனித்திருமுன்னாகக் காட்சி தருகிறார் . மருந்தீசர் திருக்கோயில் ( மலையடிவாரக் கோயில் ) திருக்கச்சூர் கோவிலில் இருந்து இருந்து சற்றுத் தொலைவில் மருந்தீசர் கோயில் என்ற மற்றொரு சிவன்கோவில் உள்ளது . ஈசன் என்றால் ஈபவன் என்று நளித் திங்கள் 2020 பேசிய போது சுவாமிகள் மழை பெய்யும் போது மலை நனைகிறேதே என்று யாராவது வருத்தப்படுவார்களா ? என்று சிரித்துக் கொண்டே கேட்டதாக எந்தையார் அடிக்கடி நினைவு கூர்வார் . பகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்சே என்ற வரிகள் தாம் நினைவில் வந்து செல்லும் . தான் வணங்க ஆரம்பித்த முருகப்பெருமானைத் தொடர்ந்து 57 ஆண்டுகள் ஒரு நாளும் இடைவிடாமல் வழிபாடு செய்தமை மற்றுமொரு வியப்பு . நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது என்ற வள்ளுவத்தின் வாக்கிற்கு இணங்க நாளும் தன் வாழ்க்கையை வாழ்ந்த காரணத்தால் தான் என்னவோ முருகப்பெருமான் சுவாமிகளை திருத்தணிமலை மீது வானூர்தியில் பறக்கும் போது வானோடு வானாக கலந்தாட்கொண்டார் . ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான்செய்வ ராயின் வானவர் நாடு வழிதிறந் திடுமே என்ற ஒளவையின் பாடல் வரிகளுக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் வாரியார் சுவாமிகள் என்று சொன்னால் அது மிகையாகாது . வள்ளல் வாரியார் சுவாமிகள் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் இருப்பினும் சுருக்கம் கருதி இம்மட்டும் நிறைவு செய்கின்றேன் . அப்பெருமகனாருக்கு எந்தையார் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் இயற்றிய வாழ்த்துப்பாடலை இந்த இடத்தில் நினைவு கூர்தல் சாலப் பொருந்தும் என்றதனை எடுத்துரைத்து இருவரையும் வணங்கி மகிழ்கின்றேன் . வார்சடையார் சைவச் சூரியனார் வாழி வண்கிருபா னந்த வாரியவர் வாழி நேர்கிடையா அருண கிரித்தோன்றல் வாழி நாயன்மார் அறுபான் நாலாவார் வாழி தேர்த்தடையாய் இளைஞர் நெறிசெய்வார் வாழி திருக்கோயிற் பணிகள் பலசெய்தார் வாழி ஏர்ப்படையாம் வேலை ஏலண்ணல் அருளால் எஞ்ஞான்றும் வாரி யார்சுவாமி வாழி !! பொருள் அதாவது இங்கு மருந்து தருபவன் என்று பொருள் எடுக்கலாம் இந்திரன் தான் பெற்ற சாபத்தின் பலனால் நோய் உண்டாகி அவதிப்பட்டான் . சிவன் இத்தலத்தில் மருந்து இருக்கும் இடத்தை காட்டி அருள்புரிந்தார் . இந்திரனுக்கு மருந்து கொடுத்தவர் என்பதால் சிவனுக்கு மருந்தீசர் என்ற பெயர் ஏற்பட்டது . அம்பாளை இருள்நீக்கி அம்பாள் என்றழைக்கின்றனர் . சுந்தரர் இந்து சிவனை மாலை மதியே மலைமேல் மருந்தே எனப் பாடியுள்ளார் . மேலை விதியே விதியின் பயனே விரவார் புரமூன் றெரிசெய்தாய் காலை யெழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா மாலை மதியே மலைமேல் மருந்தே மறவே னடியேன் வயல்சூழ்ந்த ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே இவ்வூரில் அமைந்துள்ள மலைக்கு ஒளடதகிரி எனும் பெயருண்டு . கோயில் கொடிமரத்தின் அருகில் சிறிய மண் குழி ஒன்று உள்ளது . இம்மண்ணை மருந்து என்கிறார்கள் . இதனை உட்கொள்ள நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை . மருந்தீசர் திருக்கோயிலில் கிரிவலம் சிறப்பு என்னவென்றால் எல்லா நாட்களிலும் எந்த நேரத்திலும் கிரிவலம் வரலாம் . மருந்தீசர் இருள் நீக்கி அம்மையாரை வணங்கினால் பிணிகளிலிருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கை . சகல நிறைமதி ( பௌர்ணமி ) நாட்களில் வெற்றுடம்புடன் கிரிவலம் வந்தால் மூலிகைகள் அடங்கிய காற்றுபடுவதால் உடலில் உள்ள நோய்கள் அகலும் என்பதும் இந்தக்கோவிலின் சிறப்பு . மலையில் மருந்தீசர் அடிவாரத்தில் இரந்தீசர் விருந்தீசர் என மூன்று கோலங்களில் சிவன் அருள் செய்யும் கோவில் இது . சிவன் தனது மூன்று கண்களின் குறிப்பாகவும் முக்காலத்தை உணர்த்துவதாகவும் இக்கோலத்தை சொல்கிறார்கள் . காஞ்சிவரலாற்றில் ஆதி காஞ்சி என்று இந்தக்கோவில் குறிப்பிடப்பட்டுள்ளது . இந்தக் கோவில் இருக்குமிடத்தில் பிறந்தாலும் வாழ்ந்தாலும் வந்து வணங்கிச் சென்றாலும் சிவப்பேற்றினை தரும் சிவன்கோவிலாக இதனை போற்றிச் சொல்கின்றனர் அடியவர்கள் . கோவில் செல்வதற்கான உதவி மற்றும் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயண கட்டுரை ஆசிரியரை தொடர்புகொள்ளலாம் . 2 சிவத்திரு.குமரேசன் இராஜசிம்மன் உதவிப் பேராசிரியர் | SRM கலை மற்றும் அறிவியல் கல்லூரி +919003296221 | easanaithedi.in