தென்னாடு மார்கழித் திங்கள் இதழ் - 03

தெ 04 சிவத்திரு குமரேசன் இராஜசிம்மன் தேவாரப் பாடல்பெற்ற 274 சிவபுரங்களில் 36வது திருக்கோவில் - திருஆவடுதுறை அமைவிடம்: (மயிலாடுதுறை - தமிழ்நாடு ) மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறை - கும்பகோணம் புகையிரத வழியில் உள்ள நரசிங்கன்பேட்டை புகையிரத நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கி.மீ. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாலங்காடு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 1 கி.மீ. ஒரு கிளைப் பாதையில் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். சிறப்புக்கள்: சேரமான் பெருமாள் வழிபட்டத் தலம். திருக்கைலாய பரம்பரையில் சிவஞானதேசிகராய் எழுந்தருளியுள்ள ஸ்ரீலஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகளால் நிறுவப்பெற்ற பழமையும் பெருமையும் வாய்ந்த திருமடாலயம் திகழும் தலம். இறைவன் திருப்பெயர்: மாசிலாமனி ஈசுவரர், கோமுத்தீசுவரர் இறைவியார் திருப்பெயர் : ஒப்பிலாமுலை அம்மை கோவில் மரம்: படர்அரசு திருக்குளம்: கோமுத்திக் குளம் வழிபட்டோர் : திருமூலர், முசுகுந்தச் சக்கரவர்த்தி, போகரின் சீடரான திருமாளிகைத் தேவர், பாமாலை: திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் கோவில் வரலாறு: திருஞானசம்பந்தர் யாகத்திற்கு செய்வதற்கு பொருள் வேண்டி "இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்” என்று தொடங்கும் பதிகம் இங்கு தான் பாடினார். சிவபெருமான் இத்தலத்தில் போகர் முதலிய ஒன்பது கோடி சித்தர்களுக்கு எண்வகைச் சித்துகளை திருவாய் மலர்ந்ததாக நம்பிக்கை. அத்துடன் திருஞானசம்பந்தர் இப்பீடத்தின் அருகில் தமிழ்மணம் கமழ்வதை அறிந்து பீடத்தின் கற்களை பெயர்க்க அதன் அடியில் இருந்து திருமூலர் பாடிய திருமந்திரம் வெளிப்பட்டது.இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும். இல்லறம் நிலைத்திருக்க, இணையர்கள் ஒற்றுமையுடன் இருக்க, நல்ல சிவபெருமானும், திருமாலும் - பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடி கொண்டிருந்த போது ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர பார்வதியிடம் நடுநிலைத் தீர்ப்பு சொல்லக் கேட்கிறார் சிவபெருமான். பார்வதி திருமாலுக்கு சாதகமான பதிலை கூறியதால் சிவபெருமான் பார்வதியை பசுவாக பூமியில் பிறக்கும் படி சாபம் இடுகிறார். இப்படி பசுவாக பிறந்த பார்வதி பூவுலகில் பல இடங்களில் சிவபெருமானை வழிபட்டாள். இத்தலத்தில் தம்மை வழிபட்டு வர சாபம் நீங்கப்பெறும் என்றார் சிவபெருமான். அதன்படி அம்பாள் பசுவின் வடிவில் இங்கு வந்து, சிவனை வேண்டி பிள்ளை வரமாகக் கிடைக்கவும் இங்கு தவமிருந்தாள். சிவபெருமான் அவளுக்கு காட்சி வேண்டிக்கொள்கிறார்கள். தந்து, தன்னுடன் சேர்த்துக் கொண்டு, வீடுபேறு கொடுத்தார். "கோ"வாகிய பசுவிற்கு வீடுபேறு (முத்தி) தந்தவர் என்பதால் கோமுத்தீசுவரர் (கோ +முத்தி+ஈசுவரர் (ஈசன் - ஈவான் ஈசன்) என்று பெயர் பெற்றார். சம்பந்தர் பொன் பெற்றது திருஞானசம்பந்தர், இத்தலத்தில் தன் தந்தையார் சிவபாதவிருதயருடன் சிலகாலம் தங்கியிருந்தார். அப்போது சீர்காழியில் வேள்வி திருக்கோவிலில் பாடப்பட்ட பாடல்கள் திருஞானசம்பந்தர் இடரினும் தளரினும் எனது உறு நோய் தொடரினும் உனகழல் தொழுது எழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. அப்பர் பெருமான் மாயிரு ஞாலமெல்லாம் மலரடி வணங்கும் போலும் பாயிருங் கங்கை யாளைப் படர்சடை வைப்பர் போலுங் காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமலவூரர்க் கம்பொன் ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே. வலிகாமம் தென்மேற்கில் (03ஆம் பக்கத் தொடர்ச்சி) 937 மாணவர்களுடனும் 32 ஆசிரியர் களுடனும் இடம் பெயர்ந்த பாடசாலை மீளக் குடியமர்ந்து இயங்கும் போது 182 மாண வர்களும் 9 ஆசிரியர்கள் மட்டுமே நிலையாக பணிபுரிகின்றனர். தென்னாடு ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம் திருமூலர் தவமிருந்த திருஆவடுதுறை எல்லா வசதிகளுடனும், தன்னிறைவுடனும் பாடசாலை பரிமளிப்புடன் இயங்கிய கால கட்டத்தில் 1992.06.11 இல் இராணுவ நடவடிக்கை காரணமாக இடம் பெயர்ந்த போது பண்டத்தரிப்பு மகளிர்கல்லூரி உதவிக்கரம் நீட்டியது. அன்றைய அதிபர் திருமதி. ஆனந்தி சிவஞானசுந்தரம் அவர்கள் மேல்மாடி மண்டபம் முழுவதையுமே தந்து, மற்றும் வகுப்பறைகள் பலவும் தந்து உதவிய தாராள மனப்பாங்கை மறக்கமுடியாது. தொடர்ந்து 1992.08.20 இல் அங்கிருந்தும் இடம் பெயர்ந்தபோது மானிப்பாய் மெமோறியல் ஆங்கில பாடசாலை அதிபர் அ.மு. அருணாசலம் அவர்கள் எம்மை ஆதரித்து, அரவணைத்துச் சொந்த இடத்தில் இயங்குவது போன்ற சூழ்நிலையை அமைத்துத் தந்த பெருந்தன்மையை மறக்கமுடியாது. தனியான கொட்டில்கள் அமைப்பதற்கு மெமோரியல் வளாகத்திற் காணிதந்து உதவினார். கொட்டில்கள் அமைப்பதற்குப் பளைக்காட்டி லிருந்து சஞ்சீவிக்கப்பு மரங்கள் பெறப்பட்டன. இதற்கு வழிகாட்டியாயிருந்து உறுதுணைபுரிந்த சுந்தரமூர்த்தி நாயனார் மறைய வனொரு மாணிவந் தடைய வார மாய்அவன் ஆருயிர் நிறுத்தக் தேவர் போகரின் சீடர். இவர் இத்தலத்தில் சிவத்தொண்டு செய்து வந்தார். ஒருசமயம் அவர் மீது வீண்பழி சுமத்தப்பட்டதால், நரசிங்கன் என்னும் மன்னன் படை வீரர்களை அனுப்பி அவரை தாக்க முயன்றான். திருமாளிகைத் தேவர், மன்னனின் படைகளை கோயில் மதிலில் உள்ள நந்திகளை உயிர் பெற்றெழச் செய்து விரட்டி அற்புதம் நிகழ்த்திய அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன் தலம் திருஆவடுதுறை. இந்த நந்திகள் ஒன்றாக ஆவ டுதுறை ஆதி எம்மானே. கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற் கடந்த காரணங் கண்டுகண் டடியேன் இறைவன் எம்பெரு மானென்றெப் போதும் ஏத்தி ஏத்திநின் றஞ்சலி செய்துன் சேர்ந்து இத்தலத்தில் பிரம்மாண்டமான நந்தியாக இருக்கிறது. பல கற்களை இணைத்து செய்யப்பட்ட இந்த நந்தி, பீடம் சேர்க்காமல், 14 அடி, 3 அங்குலத்துடன் உயரமாக இருக்கிறது. இதற்கு முன்புறம் மற்றொரு சிறிய நந்தியும் இருக்கிறது. பதின்மும்மைப் பிறைநாள் கழுவாய் வழிபாட்டன்று (பிரதோஷ ) இவருக்கு மங்கலநீராட்டு நடக்கிறது. இது தவிர அதிகார நந்தியை அடுத்து மற்றொரு நந்தியும் உள்ளது. திருவிடைமருதூர் தலத்திற்கான மீள்வழித் (பரிகார) தலங்களில், இத்தலம் நந்தி தலமாக இருப்பதால் இங்கு நந்தியிடம் வேண்டிக் கொள்வது சிறப்பு. இன்றும் இத்தலத்தின் மதில்களில் நந்திகள் இல்லையென்பதைக் காணலாம். நடத்த வேண்டுமென சிவபாதவிருதயர் விரும்பினார். எனவே வேள்விக்கு வேண்டிய பொன்னும், பொருளும் வேண்டுமென சம்பந்தரிடம் கேட்க, சம்பந்தர் வேள்விக்குப் பொருள் வேண்டி "இடரினும் தளரினும் எனது உறு நோய் தொடரினும் உனகழல் தொழுது எழுவேன்" என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடினார். சிவபெருமான் பூதகணங்கள் மூலமாக, எடுக்க எடுக்கக் குறையாத ஆயிரம் பொன் கொண்ட ஒரு பொற்கிழியை கொடுத்து அதனை இக்கோயிலில் உள்ள பலிபீடத்தின் அகன்ற பீடத்தில் வைக்கச் செய்தார். பொன் பெற்ற சிவபாதவிருதயர் சீர்காழிக்கு சென்று வேள்வியை நடத்தி முடித்தார். பொற்கிழி வைக்கப்பட்ட இந்த பலிபீடம் வெளிவீதியில் நந்திக்கு அருகில் இருக்கிறது. இதனைச் சுற்றிலும் பொற்கிழி கொண்டு வந்த பூதகணங்கள் இருக்கிறன. இங்கிருந்து சிவனிடம் வேண்டிக்கொண்டால் குடும்பத்தில் நிறைவு பெருகும் என்பது நம்பிக்கை. ஒன்பதாம் திருமுறையான திருவிசைப் பாவில் நான்கு பதிகங்கள் பாடிய திருமாளிகைத் திரு. நா. கதிர்காமத்தம்பி அவர்களின் உதவி மகத்தானது. ஆசிரியர் திரு. பொ. சத்தியநாதன், க. விக்னேஸ்வரராசா, திரு. மு. சுப்பிரமணியம் முதலானோரின் உறுதியான பங்களிப்பும், பெற்றார்கள், மாணவர்கள், பழையமாணவர்கள் ஆசிரியர்களின் பூரண உதவியுங் கொண்டு கொட்டில்கள் அமைக்கப்பட்டன. 1993.09.01 தொடக்கம் காலை நேரப் பாடசாலையாக நடத்தும் வாய்ப்புக்கைகூடியது. மெமோரியலின் சகல கல்விவளங்களையும் பயன்படுத்த வாய்ப்பளித்த அதிபர் அ.மு. அருணாசலம், உதவி அதிபர் திருமதி ச. யோகேஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத் தினர் மானிப்பாய்ப் பிரமுகர்கள் யாவரும் எமது நன்றிக்கும் போற்றுதலுக்கும் உரியவர்களாவர். சிலை நல்லோரை மார்கழித் திங்கள், 2020 1995.10.30 வலிகாம இடம் பெயர்வின்போது உசன் இராமநாதன் மகாவித்தியாலய அதிபர் திரு. வரதராசாவும், ஆசிரியர்களும், உதவிக்கரம் நீட்டினர். அங்கு கூட்டுப்பாடசாலைஅமைப்பில் இடம் பெயர்ந்த 7 பாடசாலைகளுக்குத் தலைமைப் பாடசாலையாய் இடம் பெயர்ந்த மாணவர் ஏறக்குறைய 1000 பேரையும் ஆசிரியர்கள் 48 பேரையும் கொண்டு இயங்கியது. மீண்டும் வலிகாமம் திரும்பி 1996.05.06 தொடக்கம் மானிப்பாயில் இயங்கும் வாய்ப்புக் கைகூடியது. படிப்படியாகச் சொந்த இடத்திற்குச் செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு உறுதுணைபுரிந்தோர் பலர். அவருள் திரு. பா. தர்மபாலா அவர்களின் உதவி மிகப் சிவபெருமான், முசுகுந்த மன்னனுக்கு மகப்பேறு அருளி, இத்தலத்தைத் திருவாரூராகவும், தம்மைத் தியாகேசராகவும் காட்டிய சிறப்பும் உடையது இத்தலம். மகப்பேறு இல்லாமல் தவித்த முசுகுந்த மன்னனுக்கு இந்திரனிடம் பெற்ற தியாகேசரை தொடர்ந்து வழிபட்டு வந்தான். ஒரு சமயம் சிவபெருமான் அவரது கனவில் தோன்றி, இத்தலத்தில் தன்னை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி இங்கு வந்து சிவனை வணங்கி பிள்ளைப்பேற்றைப் பெற்றார் முசுகுந்தன். எனவே, மகப்பேறு இல்லாதவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் பிள்ளைவரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருமூலர் சுந்தரநாதர் எனும் சிவயோகியார் கைலாயத்திலிருந்து பூமிக்கு வந்து சிவத்தலங்களை தரிசித்து வந்தார். அவர் இத்தலம் வந்தபோது, மூலன் எனும் இடையன் இறந்து கிடக்க, அவனைச் சுற்றிலும் பசுக்கள் அழுது கொண்டிருந்ததைக் கண்டார். பசுக்களின் மீது பரிவு காட்டிய அவர் தன் உயிரை மூலன் உடலில் கூடுபாய்ந்து எழுந்தார். பின் பசுக்களை வீட்டில் விட்டு வர தனது உடல் கிடைக்கப்பெறாததால் மூலன் உடலுடன் இத்தலத்தில் தவம் செய்யத் துவங்கினார். மூலன் வீட்டிற்கு திரும்பாததால், அவனது மனைவி இங்கு வந்து மூலன் உடலுடன் இருந்த சுந்தரநாதரை தன்னுடன் வரும்படி அழைத்தார். அவர் செல்ல மறுத்தார். மூலன் சிவஞானம் பெற்றதாக உறவினர்கள் கூறவே மனைவி விட்டுச் சென்றுவிட்டாள். அவரே திருமூலர் என்று பெயர் பெற்றார். இவர் ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம், மொத்தம் பெரிது. ஐந்து ஆண்டுகளாகப் பாழடைந்திருந்த சொந்த இடத்திற்கு அடிக்கடி சென்று பற்றை வெட்டி, வேலியிட்டுப் பாதை திருத்தி உதவிய எமது ஆசிரியர்களின் சேவைக்குக் கைம் மாறுயாதுளது. பாடசாலைப் பொருட்கள் அனைத்தையும் பக்குவமாகக் கொண்டு வந்து சேர்ப்பதில் ஆசிரியர்களும் மாணவர்களும், பெற்றாரும், மெமோறியல் கல்லூரியினரும் வழங்கிய ஒத்துழைப்பும் உற்சாகமூட்டலும் போற்றுதலுக்கு உரியன. 1992.06.11 இல் அழுதழுது சொந்த இடத்தைவிட்டு வெளியேறிய நாம் 1997.02.12 இல் மீளவந்த போது பெற்ற ஆனந்தத்திற்கு அளவேயில்லை. பாடசாலை வந்ததைத் தொடர்ந்து பல பெற்றோர்களும் ஆசிரியர்களும் மீளக்குடியமரவழி ஏற்படுத்தப்பட்டது. இங்கு மீளக்குடியமரும் வாய்ப்பு இல்லாத மாணவர் களும் கோண்டாவில், உடுவில், மானிப்பாய், சங்கானை முதலான இடங்களிலிருந்து இங்கு வந்து பெருவிருப்புடனும், உற்சாகத்துடனும் கல்விபயில்வது பாடசாலையில் அவர்கள் கொண்ட பற்றுக்கு உரைகல்லாகும். பாடசாலைக்கு ஏற்பட்ட அழிவுகள் மிகப் பல. தோரண வாயில் இல்லை. மகரப்பட்சிக் கேற்றுகள் இல்லை. கதவுகள் ஒன்றுமேயில்லை. மோட்டர் நீரிணைப்பில்லை, மின் இணைப்பு இருந்த அடையாளமேயில்லை. சிறுவர் பூங்காவில் ஊஞ்சல்கள் சீ சோர்கள் எதுவுமே 3000 பாடல்களை பாடினார். இவையே திருமூலர் திருமந்திரமாக தொகுக்கப்பட்டது. இத்தலத்தின் வெளிப் வீதியில் திருமூலருக்கு திருமுன் (சந்நிதி) இருக்கிறது. கோவில் அமைப்பு: சுயம்பு மூர்த்தியாக மாசிலாமணி ஈசுவரர் இருக்கின்ற திருக்கோவில்.வலப்புறத்தில் தியாகேசர் இருக்கிறார். வீதியில் தெற்கு நோக்கிய திருமுன்னில் (சந்நிதி ) "அணைத்திருந்த நாயகர்' உற்சவராக இருக்கிறார். இவர் அணைத்த கோலத்தில் இருந்தாலும், அம்பாள் மீது கைகள் படாதவாறு சிலை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம். இவர் இங்கு வரப்பிரசாதியாக திகழ்கிறார். பிரிந்திருக்கும் தம்பதியர் இவரிடம் வேண்டிக்கொண்டால் மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை. ஐந்து நிலைக் கிழக்கு நோக்கிய இராஜகோபுரத்துடன் இக்கோயில் விளங்குகிறது. இங்கு மூலவர் திருமுன் மேல் உள்ள விமானம் துவைதளம் எனப்படுகிறது. இத்தல விநாயகர் துணைவந்த கணபதி என்ற திருப்பெயருடன் அருள்பாலிக்கிறார். வெளிப்புற வீதியில் இலிங்கத்தின் மீது, பசு பால் சொரியும் சிலை இருக்கிறது. இதனை "கோவுருவ அம்பிகை' என்கின்றனர். அருகில் சனைசரன் இருக்கிறார். ஒன்பது கோள்களுக்கு திருமுன் (சந்நிதி) கிடையாது. ஒரே இடத்தில் மூன்று சூரியன் இருப்பது சிறப்பம்சமாகும். கோபுர வாயிலுக்கு எதிரில் கோமுத்தி திருக்குளம் உள்ளது. கோபுர வாயிலின் இருபுறமும் பசுவான உமைக்குத் துணையாக வந்த விநாயகர், முருகன் திருமுன்கள் (சந்நிதி) உள்ளன. கோபுர வாயிலைக் கடந்தால் நீண்ட நடைபாதை. அதன் முடிவில் உள்ள மண்டபத்தில் பெரிய நந்தியுள்ளது. இந்த நந்திக்குப் பின்னால் உள்ள பலிபீடமே ஞானசம்பந்தருக்குப் பொற்கிழி வைத்தருளிய இடமாகும். பலீபீடத்தினை நான்கு புறமும் பூதகணங்கள் தாங்கி நிற்கின்றன. திருஞானசம்பந்தர் இப்பீடத்தின் அருகில் தமிழ்மணம் கமழ்வதை அறிந்து பீடத்தின் கற்களை பெயர்க்க அதன் அடியில் இருந்து திருமூலர் பாடிய திருமந்திரம் வெளிப்பட்டது. பெரிய நந்திக்கு முன்புறம் மற்றொரு சிறிய நந்தியும் இருக்கிறது. வசதி நேரும்போது கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய ஒரு கோவில் இதுவாகும். கோவிலுடன் கூடியதாக திருவாவடுதுறை ஆதீனமும் இருக்கிறது இங்கு சிறப்பாகும். கோவில் செல்வதற்கான உதவி மற்றும் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயண கட்டுரை ஆசிரியரைத் தொடர்புகொள்ளலாம். சிவத்திரு.குமரேசன் இராஜசிம்மன் உதவிப் பேராசிரியர் SRM கலை மற்றும் அறிவியல் கல்லூரி +919003296221 | easanaithedi.in யில்லை, கலையரங்கின் கண்டீனின் கூரைத் தகடுகள் ஒன்றும் இல்லை. மலசலகூடங்கள் கூடச் சிதைக்கப்பட்டிருந்தன. கூரைகள் சிதைந் திருந்தன, கனகசபாமண்டபம் பக்கச் சுவரில் ஒருபகுதியில்லை. விளயாட்டுத்திடல் அடர்ந்த காடாயிருந்தது. இல்லாதநிலையை மாற்றி முன்போல மனோரம்மியமான சூழ்நிலையை விரைவாக உருவாக்க வேண்டும் எனும் ஏகோபித்த எண்ணம் செயல் வடிவானது. முதலாவதாக கனகசபா மண்டபத்தில் நடராசருக்கு ஆலயம் அமைக் கப்பட்டது. நடராசர் வழிபாட்டுடன் அபி விருத்திகள் ஆரம்பமாகின. நன்மனம் படைத்த வர்களும் பழையமாணவர்களும் நீட்டிய உதவிக்கரத்தின் துணைகொண்டு பாடசாலை பழைய பரிமாளிப்பை மீளப் பெற்றுவிட்டது. உள்ளக அரங்குடன் கூடிய நூறடி நீளமான மேல்மாடி மண்டப மொன்றும், எல்லோருக்கும் பயன்தர வல்லதொரு நூல்நிலையமும் அமைய வேண்டுமென விரும்பினோம். ஆடலிறை அருளால் எல்லாம் பூரணத்துவம் பெற்று விட்டன. கடந்த 75 ஆண்டு காலத்தில் இப்பாட சாலைக்கு ஈடிலாத் தொண்டாற்றிய எல்லாரை யும் எழுத்தில் கொண்டுவருவது முடியாத கருமமாயினும், அனைவரையும் உள்ளத்தால் நினைந்து போற்றி நன்றியுணர்வுடன் வணங்கி நிற்கின்றோம். தற்பொழுது பாடசாலை பழையபடி சிறப்பாக இயங்குகின்றது.
தெ 04 சிவத்திரு குமரேசன் இராஜசிம்மன் தேவாரப் பாடல்பெற்ற 274 சிவபுரங்களில் 36 வது திருக்கோவில் - திருஆவடுதுறை அமைவிடம் : ( மயிலாடுதுறை - தமிழ்நாடு ) மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் மயிலாடுதுறை - கும்பகோணம் புகையிரத வழியில் உள்ள நரசிங்கன்பேட்டை புகையிரத நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கி.மீ. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது . மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாலங்காடு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 1 கி.மீ. ஒரு கிளைப் பாதையில் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம் . சிறப்புக்கள் : சேரமான் பெருமாள் வழிபட்டத் தலம் . திருக்கைலாய பரம்பரையில் சிவஞானதேசிகராய் எழுந்தருளியுள்ள ஸ்ரீலஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகளால் நிறுவப்பெற்ற பழமையும் பெருமையும் வாய்ந்த திருமடாலயம் திகழும் தலம் . இறைவன் திருப்பெயர் : மாசிலாமனி ஈசுவரர் கோமுத்தீசுவரர் இறைவியார் திருப்பெயர் : ஒப்பிலாமுலை அம்மை கோவில் மரம் : படர்அரசு திருக்குளம் : கோமுத்திக் குளம் வழிபட்டோர் : திருமூலர் முசுகுந்தச் சக்கரவர்த்தி போகரின் சீடரான திருமாளிகைத் தேவர் பாமாலை : திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரர் கோவில் வரலாறு : திருஞானசம்பந்தர் யாகத்திற்கு செய்வதற்கு பொருள் வேண்டி இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் என்று தொடங்கும் பதிகம் இங்கு தான் பாடினார் . சிவபெருமான் இத்தலத்தில் போகர் முதலிய ஒன்பது கோடி சித்தர்களுக்கு எண்வகைச் சித்துகளை திருவாய் மலர்ந்ததாக நம்பிக்கை . அத்துடன் திருஞானசம்பந்தர் இப்பீடத்தின் அருகில் தமிழ்மணம் கமழ்வதை அறிந்து பீடத்தின் கற்களை பெயர்க்க அதன் அடியில் இருந்து திருமூலர் பாடிய திருமந்திரம் வெளிப்பட்டது.இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும் . இல்லறம் நிலைத்திருக்க இணையர்கள் ஒற்றுமையுடன் இருக்க நல்ல சிவபெருமானும் திருமாலும் - பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடி கொண்டிருந்த போது ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர பார்வதியிடம் நடுநிலைத் தீர்ப்பு சொல்லக் கேட்கிறார் சிவபெருமான் . பார்வதி திருமாலுக்கு சாதகமான பதிலை கூறியதால் சிவபெருமான் பார்வதியை பசுவாக பூமியில் பிறக்கும் படி சாபம் இடுகிறார் . இப்படி பசுவாக பிறந்த பார்வதி பூவுலகில் பல இடங்களில் சிவபெருமானை வழிபட்டாள் . இத்தலத்தில் தம்மை வழிபட்டு வர சாபம் நீங்கப்பெறும் என்றார் சிவபெருமான் . அதன்படி அம்பாள் பசுவின் வடிவில் இங்கு வந்து சிவனை வேண்டி பிள்ளை வரமாகக் கிடைக்கவும் இங்கு தவமிருந்தாள் . சிவபெருமான் அவளுக்கு காட்சி வேண்டிக்கொள்கிறார்கள் . தந்து தன்னுடன் சேர்த்துக் கொண்டு வீடுபேறு கொடுத்தார் . கோ வாகிய பசுவிற்கு வீடுபேறு ( முத்தி ) தந்தவர் என்பதால் கோமுத்தீசுவரர் ( கோ + முத்தி + ஈசுவரர் ( ஈசன் - ஈவான் ஈசன் ) என்று பெயர் பெற்றார் . சம்பந்தர் பொன் பெற்றது திருஞானசம்பந்தர் இத்தலத்தில் தன் தந்தையார் சிவபாதவிருதயருடன் சிலகாலம் தங்கியிருந்தார் . அப்போது சீர்காழியில் வேள்வி திருக்கோவிலில் பாடப்பட்ட பாடல்கள் திருஞானசம்பந்தர் இடரினும் தளரினும் எனது உறு நோய் தொடரினும் உனகழல் தொழுது எழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே . இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே . அப்பர் பெருமான் மாயிரு ஞாலமெல்லாம் மலரடி வணங்கும் போலும் பாயிருங் கங்கை யாளைப் படர்சடை வைப்பர் போலுங் காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமலவூரர்க் கம்பொன் ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே . வலிகாமம் தென்மேற்கில் ( 03 ஆம் பக்கத் தொடர்ச்சி ) 937 மாணவர்களுடனும் 32 ஆசிரியர் களுடனும் இடம் பெயர்ந்த பாடசாலை மீளக் குடியமர்ந்து இயங்கும் போது 182 மாண வர்களும் 9 ஆசிரியர்கள் மட்டுமே நிலையாக பணிபுரிகின்றனர் . தென்னாடு ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம் திருமூலர் தவமிருந்த திருஆவடுதுறை எல்லா வசதிகளுடனும் தன்னிறைவுடனும் பாடசாலை பரிமளிப்புடன் இயங்கிய கால கட்டத்தில் 1992.06.11 இல் இராணுவ நடவடிக்கை காரணமாக இடம் பெயர்ந்த போது பண்டத்தரிப்பு மகளிர்கல்லூரி உதவிக்கரம் நீட்டியது . அன்றைய அதிபர் திருமதி . ஆனந்தி சிவஞானசுந்தரம் அவர்கள் மேல்மாடி மண்டபம் முழுவதையுமே தந்து மற்றும் வகுப்பறைகள் பலவும் தந்து உதவிய தாராள மனப்பாங்கை மறக்கமுடியாது . தொடர்ந்து 1992.08.20 இல் அங்கிருந்தும் இடம் பெயர்ந்தபோது மானிப்பாய் மெமோறியல் ஆங்கில பாடசாலை அதிபர் அ.மு. அருணாசலம் அவர்கள் எம்மை ஆதரித்து அரவணைத்துச் சொந்த இடத்தில் இயங்குவது போன்ற சூழ்நிலையை அமைத்துத் தந்த பெருந்தன்மையை மறக்கமுடியாது . தனியான கொட்டில்கள் அமைப்பதற்கு மெமோரியல் வளாகத்திற் காணிதந்து உதவினார் . கொட்டில்கள் அமைப்பதற்குப் பளைக்காட்டி லிருந்து சஞ்சீவிக்கப்பு மரங்கள் பெறப்பட்டன . இதற்கு வழிகாட்டியாயிருந்து உறுதுணைபுரிந்த சுந்தரமூர்த்தி நாயனார் மறைய வனொரு மாணிவந் தடைய வார மாய்அவன் ஆருயிர் நிறுத்தக் தேவர் போகரின் சீடர் . இவர் இத்தலத்தில் சிவத்தொண்டு செய்து வந்தார் . ஒருசமயம் அவர் மீது வீண்பழி சுமத்தப்பட்டதால் நரசிங்கன் என்னும் மன்னன் படை வீரர்களை அனுப்பி அவரை தாக்க முயன்றான் . திருமாளிகைத் தேவர் மன்னனின் படைகளை கோயில் மதிலில் உள்ள நந்திகளை உயிர் பெற்றெழச் செய்து விரட்டி அற்புதம் நிகழ்த்திய அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன் தலம் திருஆவடுதுறை . இந்த நந்திகள் ஒன்றாக ஆவ டுதுறை ஆதி எம்மானே . கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற் கடந்த காரணங் கண்டுகண் டடியேன் இறைவன் எம்பெரு மானென்றெப் போதும் ஏத்தி ஏத்திநின் றஞ்சலி செய்துன் சேர்ந்து இத்தலத்தில் பிரம்மாண்டமான நந்தியாக இருக்கிறது . பல கற்களை இணைத்து செய்யப்பட்ட இந்த நந்தி பீடம் சேர்க்காமல் 14 அடி 3 அங்குலத்துடன் உயரமாக இருக்கிறது . இதற்கு முன்புறம் மற்றொரு சிறிய நந்தியும் இருக்கிறது . பதின்மும்மைப் பிறைநாள் கழுவாய் வழிபாட்டன்று ( பிரதோஷ ) இவருக்கு மங்கலநீராட்டு நடக்கிறது . இது தவிர அதிகார நந்தியை அடுத்து மற்றொரு நந்தியும் உள்ளது . திருவிடைமருதூர் தலத்திற்கான மீள்வழித் ( பரிகார ) தலங்களில் இத்தலம் நந்தி தலமாக இருப்பதால் இங்கு நந்தியிடம் வேண்டிக் கொள்வது சிறப்பு . இன்றும் இத்தலத்தின் மதில்களில் நந்திகள் இல்லையென்பதைக் காணலாம் . நடத்த வேண்டுமென சிவபாதவிருதயர் விரும்பினார் . எனவே வேள்விக்கு வேண்டிய பொன்னும் பொருளும் வேண்டுமென சம்பந்தரிடம் கேட்க சம்பந்தர் வேள்விக்குப் பொருள் வேண்டி இடரினும் தளரினும் எனது உறு நோய் தொடரினும் உனகழல் தொழுது எழுவேன் என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடினார் . சிவபெருமான் பூதகணங்கள் மூலமாக எடுக்க எடுக்கக் குறையாத ஆயிரம் பொன் கொண்ட ஒரு பொற்கிழியை கொடுத்து அதனை இக்கோயிலில் உள்ள பலிபீடத்தின் அகன்ற பீடத்தில் வைக்கச் செய்தார் . பொன் பெற்ற சிவபாதவிருதயர் சீர்காழிக்கு சென்று வேள்வியை நடத்தி முடித்தார் . பொற்கிழி வைக்கப்பட்ட இந்த பலிபீடம் வெளிவீதியில் நந்திக்கு அருகில் இருக்கிறது . இதனைச் சுற்றிலும் பொற்கிழி கொண்டு வந்த பூதகணங்கள் இருக்கிறன . இங்கிருந்து சிவனிடம் வேண்டிக்கொண்டால் குடும்பத்தில் நிறைவு பெருகும் என்பது நம்பிக்கை . ஒன்பதாம் திருமுறையான திருவிசைப் பாவில் நான்கு பதிகங்கள் பாடிய திருமாளிகைத் திரு . நா . கதிர்காமத்தம்பி அவர்களின் உதவி மகத்தானது . ஆசிரியர் திரு . பொ . சத்தியநாதன் . விக்னேஸ்வரராசா திரு . மு . சுப்பிரமணியம் முதலானோரின் உறுதியான பங்களிப்பும் பெற்றார்கள் மாணவர்கள் பழையமாணவர்கள் ஆசிரியர்களின் பூரண உதவியுங் கொண்டு கொட்டில்கள் அமைக்கப்பட்டன . 1993.09.01 தொடக்கம் காலை நேரப் பாடசாலையாக நடத்தும் வாய்ப்புக்கைகூடியது . மெமோரியலின் சகல கல்விவளங்களையும் பயன்படுத்த வாய்ப்பளித்த அதிபர் அ.மு. அருணாசலம் உதவி அதிபர் திருமதி . யோகேஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத் தினர் மானிப்பாய்ப் பிரமுகர்கள் யாவரும் எமது நன்றிக்கும் போற்றுதலுக்கும் உரியவர்களாவர் . சிலை நல்லோரை மார்கழித் திங்கள் 2020 1995.10.30 வலிகாம இடம் பெயர்வின்போது உசன் இராமநாதன் மகாவித்தியாலய அதிபர் திரு . வரதராசாவும் ஆசிரியர்களும் உதவிக்கரம் நீட்டினர் . அங்கு கூட்டுப்பாடசாலைஅமைப்பில் இடம் பெயர்ந்த 7 பாடசாலைகளுக்குத் தலைமைப் பாடசாலையாய் இடம் பெயர்ந்த மாணவர் ஏறக்குறைய 1000 பேரையும் ஆசிரியர்கள் 48 பேரையும் கொண்டு இயங்கியது . மீண்டும் வலிகாமம் திரும்பி 1996.05.06 தொடக்கம் மானிப்பாயில் இயங்கும் வாய்ப்புக் கைகூடியது . படிப்படியாகச் சொந்த இடத்திற்குச் செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன . இதற்கு உறுதுணைபுரிந்தோர் பலர் . அவருள் திரு . பா . தர்மபாலா அவர்களின் உதவி மிகப் சிவபெருமான் முசுகுந்த மன்னனுக்கு மகப்பேறு அருளி இத்தலத்தைத் திருவாரூராகவும் தம்மைத் தியாகேசராகவும் காட்டிய சிறப்பும் உடையது இத்தலம் . மகப்பேறு இல்லாமல் தவித்த முசுகுந்த மன்னனுக்கு இந்திரனிடம் பெற்ற தியாகேசரை தொடர்ந்து வழிபட்டு வந்தான் . ஒரு சமயம் சிவபெருமான் அவரது கனவில் தோன்றி இத்தலத்தில் தன்னை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறும் என்றார் . அதன்படி இங்கு வந்து சிவனை வணங்கி பிள்ளைப்பேற்றைப் பெற்றார் முசுகுந்தன் . எனவே மகப்பேறு இல்லாதவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் பிள்ளைவரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை . திருமூலர் சுந்தரநாதர் எனும் சிவயோகியார் கைலாயத்திலிருந்து பூமிக்கு வந்து சிவத்தலங்களை தரிசித்து வந்தார் . அவர் இத்தலம் வந்தபோது மூலன் எனும் இடையன் இறந்து கிடக்க அவனைச் சுற்றிலும் பசுக்கள் அழுது கொண்டிருந்ததைக் கண்டார் . பசுக்களின் மீது பரிவு காட்டிய அவர் தன் உயிரை மூலன் உடலில் கூடுபாய்ந்து எழுந்தார் . பின் பசுக்களை வீட்டில் விட்டு வர தனது உடல் கிடைக்கப்பெறாததால் மூலன் உடலுடன் இத்தலத்தில் தவம் செய்யத் துவங்கினார் . மூலன் வீட்டிற்கு திரும்பாததால் அவனது மனைவி இங்கு வந்து மூலன் உடலுடன் இருந்த சுந்தரநாதரை தன்னுடன் வரும்படி அழைத்தார் . அவர் செல்ல மறுத்தார் . மூலன் சிவஞானம் பெற்றதாக உறவினர்கள் கூறவே மனைவி விட்டுச் சென்றுவிட்டாள் . அவரே திருமூலர் என்று பெயர் பெற்றார் . இவர் ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் மொத்தம் பெரிது . ஐந்து ஆண்டுகளாகப் பாழடைந்திருந்த சொந்த இடத்திற்கு அடிக்கடி சென்று பற்றை வெட்டி வேலியிட்டுப் பாதை திருத்தி உதவிய எமது ஆசிரியர்களின் சேவைக்குக் கைம் மாறுயாதுளது . பாடசாலைப் பொருட்கள் அனைத்தையும் பக்குவமாகக் கொண்டு வந்து சேர்ப்பதில் ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றாரும் மெமோறியல் கல்லூரியினரும் வழங்கிய ஒத்துழைப்பும் உற்சாகமூட்டலும் போற்றுதலுக்கு உரியன . 1992.06.11 இல் அழுதழுது சொந்த இடத்தைவிட்டு வெளியேறிய நாம் 1997.02.12 இல் மீளவந்த போது பெற்ற ஆனந்தத்திற்கு அளவேயில்லை . பாடசாலை வந்ததைத் தொடர்ந்து பல பெற்றோர்களும் ஆசிரியர்களும் மீளக்குடியமரவழி ஏற்படுத்தப்பட்டது . இங்கு மீளக்குடியமரும் வாய்ப்பு இல்லாத மாணவர் களும் கோண்டாவில் உடுவில் மானிப்பாய் சங்கானை முதலான இடங்களிலிருந்து இங்கு வந்து பெருவிருப்புடனும் உற்சாகத்துடனும் கல்விபயில்வது பாடசாலையில் அவர்கள் கொண்ட பற்றுக்கு உரைகல்லாகும் . பாடசாலைக்கு ஏற்பட்ட அழிவுகள் மிகப் பல . தோரண வாயில் இல்லை . மகரப்பட்சிக் கேற்றுகள் இல்லை . கதவுகள் ஒன்றுமேயில்லை . மோட்டர் நீரிணைப்பில்லை மின் இணைப்பு இருந்த அடையாளமேயில்லை . சிறுவர் பூங்காவில் ஊஞ்சல்கள் சீ சோர்கள் எதுவுமே 3000 பாடல்களை பாடினார் . இவையே திருமூலர் திருமந்திரமாக தொகுக்கப்பட்டது . இத்தலத்தின் வெளிப் வீதியில் திருமூலருக்கு திருமுன் ( சந்நிதி ) இருக்கிறது . கோவில் அமைப்பு : சுயம்பு மூர்த்தியாக மாசிலாமணி ஈசுவரர் இருக்கின்ற திருக்கோவில்.வலப்புறத்தில் தியாகேசர் இருக்கிறார் . வீதியில் தெற்கு நோக்கிய திருமுன்னில் ( சந்நிதி ) அணைத்திருந்த நாயகர் ' உற்சவராக இருக்கிறார் . இவர் அணைத்த கோலத்தில் இருந்தாலும் அம்பாள் மீது கைகள் படாதவாறு சிலை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம் . இவர் இங்கு வரப்பிரசாதியாக திகழ்கிறார் . பிரிந்திருக்கும் தம்பதியர் இவரிடம் வேண்டிக்கொண்டால் மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை . ஐந்து நிலைக் கிழக்கு நோக்கிய இராஜகோபுரத்துடன் இக்கோயில் விளங்குகிறது . இங்கு மூலவர் திருமுன் மேல் உள்ள விமானம் துவைதளம் எனப்படுகிறது . இத்தல விநாயகர் துணைவந்த கணபதி என்ற திருப்பெயருடன் அருள்பாலிக்கிறார் . வெளிப்புற வீதியில் இலிங்கத்தின் மீது பசு பால் சொரியும் சிலை இருக்கிறது . இதனை கோவுருவ அம்பிகை ' என்கின்றனர் . அருகில் சனைசரன் இருக்கிறார் . ஒன்பது கோள்களுக்கு திருமுன் ( சந்நிதி ) கிடையாது . ஒரே இடத்தில் மூன்று சூரியன் இருப்பது சிறப்பம்சமாகும் . கோபுர வாயிலுக்கு எதிரில் கோமுத்தி திருக்குளம் உள்ளது . கோபுர வாயிலின் இருபுறமும் பசுவான உமைக்குத் துணையாக வந்த விநாயகர் முருகன் திருமுன்கள் ( சந்நிதி ) உள்ளன . கோபுர வாயிலைக் கடந்தால் நீண்ட நடைபாதை . அதன் முடிவில் உள்ள மண்டபத்தில் பெரிய நந்தியுள்ளது . இந்த நந்திக்குப் பின்னால் உள்ள பலிபீடமே ஞானசம்பந்தருக்குப் பொற்கிழி வைத்தருளிய இடமாகும் . பலீபீடத்தினை நான்கு புறமும் பூதகணங்கள் தாங்கி நிற்கின்றன . திருஞானசம்பந்தர் இப்பீடத்தின் அருகில் தமிழ்மணம் கமழ்வதை அறிந்து பீடத்தின் கற்களை பெயர்க்க அதன் அடியில் இருந்து திருமூலர் பாடிய திருமந்திரம் வெளிப்பட்டது . பெரிய நந்திக்கு முன்புறம் மற்றொரு சிறிய நந்தியும் இருக்கிறது . வசதி நேரும்போது கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய ஒரு கோவில் இதுவாகும் . கோவிலுடன் கூடியதாக திருவாவடுதுறை ஆதீனமும் இருக்கிறது இங்கு சிறப்பாகும் . கோவில் செல்வதற்கான உதவி மற்றும் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயண கட்டுரை ஆசிரியரைத் தொடர்புகொள்ளலாம் . சிவத்திரு.குமரேசன் இராஜசிம்மன் உதவிப் பேராசிரியர் SRM கலை மற்றும் அறிவியல் கல்லூரி +919003296221 | easanaithedi.in யில்லை கலையரங்கின் கண்டீனின் கூரைத் தகடுகள் ஒன்றும் இல்லை . மலசலகூடங்கள் கூடச் சிதைக்கப்பட்டிருந்தன . கூரைகள் சிதைந் திருந்தன கனகசபாமண்டபம் பக்கச் சுவரில் ஒருபகுதியில்லை . விளயாட்டுத்திடல் அடர்ந்த காடாயிருந்தது . இல்லாதநிலையை மாற்றி முன்போல மனோரம்மியமான சூழ்நிலையை விரைவாக உருவாக்க வேண்டும் எனும் ஏகோபித்த எண்ணம் செயல் வடிவானது . முதலாவதாக கனகசபா மண்டபத்தில் நடராசருக்கு ஆலயம் அமைக் கப்பட்டது . நடராசர் வழிபாட்டுடன் அபி விருத்திகள் ஆரம்பமாகின . நன்மனம் படைத்த வர்களும் பழையமாணவர்களும் நீட்டிய உதவிக்கரத்தின் துணைகொண்டு பாடசாலை பழைய பரிமாளிப்பை மீளப் பெற்றுவிட்டது . உள்ளக அரங்குடன் கூடிய நூறடி நீளமான மேல்மாடி மண்டப மொன்றும் எல்லோருக்கும் பயன்தர வல்லதொரு நூல்நிலையமும் அமைய வேண்டுமென விரும்பினோம் . ஆடலிறை அருளால் எல்லாம் பூரணத்துவம் பெற்று விட்டன . கடந்த 75 ஆண்டு காலத்தில் இப்பாட சாலைக்கு ஈடிலாத் தொண்டாற்றிய எல்லாரை யும் எழுத்தில் கொண்டுவருவது முடியாத கருமமாயினும் அனைவரையும் உள்ளத்தால் நினைந்து போற்றி நன்றியுணர்வுடன் வணங்கி நிற்கின்றோம் . தற்பொழுது பாடசாலை பழையபடி சிறப்பாக இயங்குகின்றது .