தென்னாடு மார்கழித் திங்கள் இதழ் - 03
சிலை நல்லோரை மார்கழித் திங்கள், 2020
கலாநிதி
சு.குணேஸ்வரன்
அறிமுகம்
பழந்தமிழர் வாழ்க்கைக் கோலங்களையும்
பண்பாட்டையும் அக்கால வரலாற்றுப் போக்கையும்
எடுத்துக்காட்டும் இலக்கிய மூலாதாரங்களில் சங்க
பரிபாடல் வையைப் பாடல்களில்
நீர்ப்பண்பாடு
இலக்கியங்கள் முதன்மையான இடத்தை வகிக்கின்றன. பரிமேலழகர் உரைதானா என்பதில் ஐயமிருப்பதாக
அவற்றில் எட்டுத்தொகை நூல்களில் பரிபாடல்
தனித்துவமானதாக அமைந்துள்ளது. அகமும் புறமும்
விரவிய இவ்விலக்கியத்தில் வையைப்பாடல்களை
ஆதாரமாகக் கொண்டு அக்கால நீர்வழிபாட்டையும்
சமூகநிலையை நோக்கமுடியும்.
கா. சிவத்தம்பியவர்கள் குறிப்பிடுகிறார். எவ்வாறெனினும்
பரிபாடல் ஊடாகச் சொல்லப்படும் செய்தி யாது
என்பதை அறிவதே முதன்மையான நோக்கமாகும்.
பரிபாடல் கிளப்பும் பிரச்சினை
பரிபாடல் தொகுக்கப்பட்ட காலத்தில் மொத்தம்
70 பாடல்கள் இருந்தனவென்று அறியப்படுகிறது.
ஆனால் பதிப்பிக்கப்பட்ட நூல்களில் முழுமையாகக்
கிடைத்த 22 பாடல்களோடு சிதைவடைந்த
வையைக்குரிய ஒரு
பாடலும், மேலும் தொல்காப்பிய
உரையாசிரியர்களின் மேற்கோட் செய்யுள்களில்
காட்டப்பட்ட 13 பாடல்களின் திரட்டுக்களும்
உள்ளடங்கலாக தற்போது 24 பாடல்களே பரிபாடல்
நூலில் உள்ளடங்கியுள்ளன.
'திருமாற்கு இருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொரு பாட்டு காடுகிழாட் கொன்று மருவினிய
வையை இருபத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்'
பரிபாடல் - சொற்பொருளும் அமைப்பும்
பரிபாடல் என்பது ஒரு யாப்பு வகை என
தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இது 'பரிந்த பாடல்’
எனப்படுகிறது. அதாவது பாடல் கலவையாக ஏற்று
வருதல். 'பரிபாடல் என்பது பரிந்து வருவது. அது
கலியுறுப்புப் போலாது நான்கு பாவானும் பல வடிவும்
முருகன், திருமால் கொற்றவை வழிபடு தெய்வங்களாக
மக்களால் போற்றப்பட்டவை. ஆனால் வையை பற்றிய
வருமாறு நிற்குமென்றுணர்க ′ (தொல். செய். 118) பாடல்களும் வழிபடு தெய்வங்களுடன் இவற்றுள்
என்று நச்சினார்க்கினியார் உரைப்பார். இதற்கு
தொல்காப்பிய செய்யுளியலில் பின்வருமாறு சூத்திரம்
வகுக்கப்பட்டுள்ளது.
சேர்க்கப்பட்டவற்றுக்குக் காரணம் யாது என்பதும்
ஆராயத்தக்கது. அதேபோல் மதுரை பற்றிய பாடல்
ஒன்றும் பரிபாடலில் சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு
பின்வரும் இரண்டு அம்சங்கள் அடிப்படைக்
காரணங்களாக இருந்துள்ளன என்பது நாம்
அறியக்கூடியதே.
‘ பரிபாட் டெல்லை
நாலீ ரைம்ப துயர்படி யாக
வையைந் தாகு மிழிபடிக் கெல்லை' (தொல்.செய். 474)
சிற்றெல்லையாக 25 அடியும் பேரெல்லையாக 400
அடிவரையும் வரும் என பரிபாட்டில் வரும்
வெண்பாவுக்கு தொல்காப்பியம் அளவு கூறுகின்றது.
1.தமிழரின் வழிபாட்டு மரபை எடுத்துக்காட்டுதல்
2.தமிழின் அடையாளமாக மதுரையை நிறுவுதல்
குறிஞ்சிக்குரிய தெய்வம் முருகன் அதுவே பரிபாடலில்
பரிபாடல் இசைப்பாடலாகும். இது இன்பத்தை திருப்பரங்குன்றப்பாடல்களாக உள்ளன. முல்லைக்குரிய
அடிப்படையாகக் கொண்டு கடவுள் வாழ்த்து, மலை
விளையாட்டு, புனலாடல் ஆகியவற்றைப்
பாடுபொருளாகக் கொண்டமைந்துள்ளது.
தெய்வம் திருமால், இதனை திருமாலிஞ்சோலைக்குரிய
பாடல்கள் காட்டுகின்றன. பாலைக்குரிய தெய்வம்
காடுகிழான் எனப்படும் கொற்றவை. இவ்வகையில்
நோக்கினால் நெய்தலுக்கு வையையும், மருதத்திற்கு
மதுரையும் வணக்கப்பாடல்களாக அமைந்துள்ளன.
இவ்வகையில் பரிபாடல் தமிழரின் வழிபாட்டு மரபை
எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
மறுபுறம் தமிழின் அடையாளமாக பரிபாடலை
நோக்கினால், முருகனின் திருப்பரங்குன்றம், விஷ்ணுவின்
திருமாலிருஞ்சோலை வையை ஆறு யாவற்றினதும்
அமைவிடமே மதுரைதான். முச்சங்கம் அமைத்து தமிழ்
வளர்த்ததும் மதுரைதான். எனவேதான் பாண்டியனின்
ஆட்சிச்சிறப்பையும், தமிழின் அடையாளத்தையும்
பதிவுசெய்யும் நோக்கமாக பரிபாடல் மதுரையை
மையமாகக்கொண்டு தமிழின் அடையாளமாகப்
பாடப்பட்டுள்ளது. இதற்கு 'தமிழ் வையைத் தண்ணம்
புனல்' என விளித்துப்பாடப்படும் பரிபாடல் வையைப்
பாடலடிகளையும் ஆதாரமாகக் கொள்ளமுடியும்.
என்ற பழஞ்செய்யுளால் பரிபாடலில் முழுமையாக
இருந்த பாடல்கள் பற்றி எடுத்துரைக்கப்படுகின்றது.
பாடல் பொருள் முன்னர் இருந்தவை
திருமால்
08 பாடல்கள்
31 பாடல்கள்
செவ்வேள்
வையை
26 பாடல்கள்
மதுரை
காடுகிழான்
04 பாடல்கள்
01 பாடல்
70 பாடல்கள்
தற்போது கிடைப்பவை
பாடல்கள் + திரட்டு 1
08 பாடல்கள்
தென்னாடு
08 பாடல்கள் + திரட்டு 2,3,4
திரட்டு 7,8,9,10,11,12,13
22 முழுமையான பாடல்கள் +
திரட்டுகளில் இருந்து 13
பாடல்கள்
பரிபாடலுக்கு பரிமேலழகர் உரையொன்று
இருந்ததெனவும் அவ்வுரையே பின்னர் புதுக்கியும்
விளக்கமும் சேர்த்து நூல்களில் சேர்க்கப்பட்டுள்ளன
வெனவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அவ்வுரை
இவற்றில் திரட்டுக்களில் இருந்து பெற்ற 5,6
பாடல்களின் பொருள் எவற்றுக்குரியன என
பதிப்பாசிரியர்களால் குறிப்பிடப்படவில்லை.
‘பரிபாடல் என்பது மிகவும் முக்கியமான
அதேவேளையில் ஓர் அசாதாரணமான தொகுதியாகவும்
காணப்படுகிறது. முதலாவது, இது ஒரு இசைப்பாடல்
இலக்கிய வகை அல்ல. இது முற்றிலும் நிகழ்த்துகை,
ஆற்றுகை சார்ந்த ஒரு வடிவம். அதிலே யார் பாட்டு
இயற்றினார்கள்? யார் இசையமைத்தார்கள்? என்கின்ற
தரவுகள் தரப்பட்டுள்ளன. இசைத்தமிழ் நூல் ஒன்று
இங்கு இலக்கியமாகக் கொள்ளப்படுகிறது.(1)
'பரிபாடல் மதுரை மாநகரையும் மதுரை நகருக்கு
வளமும் வனப்பும் காப்பும் தந்த வையை ஆற்றையும்
மதுரையைச் சார்ந்த திருப்பரங்குன்றத்துச் செவ்வேளாகிய
திருமுருகனையும் மதுரையை அடுத்துள்ள திருமாலிருங்
குன்றத்து நெடுவேளாகிய மாயோனையும் கொற்றவைத்
தெய்வத்தையும் பாடுவதாக அமைந்துள்ளது. பிறதொகை
நூற்களைப்
போலன்றித் தமிழ்நாட்டின்
பகுதிகளையெல்லாம் கொண்டு எழுந்த செய்யுளாக
இல்லாமல் மதுரை நகரையும் மதுரையையொட்டி
ஓடுகின்ற வையை ஆற்றையும், திருப்பரங்குன்றத்தையும்,
திருமாலிருங்குன்றத்தையும் பாடுபொருளாகக் கொண்டு
பரிபாடல் எழுந்துள்ளது என்பதால் இந்நூலினை
மதுரையைப் பற்றி எழுந்த நூல் எனக் கூறுவர்.' (2)
கா. சிவத்தம்பி அவர்கள் இதற்கு மற்றொரு காரணமும்
கூறுவார். தமிழ்நாட்டிலும் தமிழ் இலக்கியத்திலும்
சமணர்களின் செல்வாக்கு ஓங்கியபோது வைதீகசமய
வழிபாட்டை நிலைநிறுத்தும் பொருட்டு பரிபாடல்
ஆக்கப்பட்டது என்பார்.
வையைப்பாடல்களும் அவற்றின்
பொதுவான அமைப்பும்
பரிபாடலில் மொத்தமாக ஒன்பது
வையைப்பாடல்கள் உள்ளன. அவற்றில் ஏழு பாடல்கள்
முழுமையாகவும் ஒருபாடல் சிதைவடைந்த நிலையிலும்
மற்றையது திரட்டுக்களில் இருந்து பெற்றுக்கொண்ட
தனிப்பாடல்களுமாகும். இவற்றில் அகத்திணை
செய்திகளே பெரிதும் பயின்றுள்ளன. இவை
எல்லாவற்றையும் அகப்பாடல்களாகக் கருதியே துறை
வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாண்டியனின்
ஆட்சிச்சிறப்பு, கொடைச்சிறப்பு, மதுரையின் சிறப்புக்கள்
கூறப்படும் பகுதிகளில் புறத்திணைக்குரிய பண்புகள்
உள்ளன.
10
" 11
12
12
16
20
22
திரட்டு
வையையின் வரவும் வளமும், நீராடுவோர் இயல்புகள்,
நீர்ப்பண்பாடுகள், அகப்பொருள் - புறப்பொருள் தழுவிய
செய்திகள், வையையை வாழ்த்துதல் ஆகியனவையைப்
பாடல்களின் பொதுவான அமைப்பாக அமைந்துள்ளது.
அப்பாடல்களை இயற்றிய புலவர் ஒருவராகவும்
அவற்றுக்கு இசை வகுத்தவர் வேறொருவராக இருப்பதும்
அறியப்படுகிறது.
பாடல் ஆசிரியர்
எண்
6 ஆசிரியர் நல்லந்துவனார்
மையோடக்கோவனார்
7
7
கரும்பிள்ளைப் பூதனார்
ஆசிரியர் நல்லந்துவனார்
வையைப் பாடல்கள் : பாடியோர், இசைவகுத்தோர், பண்
இசை வகுத்தோர்
05
நல்வழுதியார்
நல்லழுசியார்
மருத்துவன் நல்லச்சுதனார்
பித்தாமத்தார்
மருத்துவன் நல்லச்சுதனார்
நாகனார்
நந்நாகனார்
நல்லச்சுதனார்
ஆசிரியர் நல்லந்துவனார் நல்லச்சுதனார்
தெ
பண்
பண்ணுப் பாலையாழ்
பண்ணுப் பாலையாழ்
பண்ணுப் பாலையாழ்
பண்ணுப் பாலையாழ்
பண்ணுப் பாலையாழ்
பண் நோதிறம்
பண் காந்தாரம்
www...........
வையை 22 ஆவது பாடலைப் பாடியவர் பெயரும்
திரட்டுக்களில் இருந்து பெற்ற 03 பாடல்களைப்
பாடியவர்கள் பெயர்களும் அறியப்படவில்லை.
'பரிபாடலில் உள்ள இசைகளின் பெயர்கள்
தெரிகின்றனவே ஒழிய தேவாரப்பண்களைப்
பாடுவதுபோல் அதனைப்பாட இயலவில்லை.
பரிபாடலைப் பாடும் முறை இன்று மறைந்துவிட்டது.
இதுவரை அதனை அறிந்து யாரும் பாடவில்லை.
அதுபோன்றே பரிபாடல் இலக்கியம் செய்ய யாரும்
முயன்றதும் இல்லை. பரிபாடல் இசையை
அடிப்படையாகக் கொண்டது என்பதும் அவ்விசை
மறைந்து போனது என்பதுமே அதன் காரணமாகும்.'
(3)
பிற்காலத்தில் குறிப்பாக களப்பிரர் காலத்தில்
அரசு நிலை திரிந்தபடியால் இவை பேணப்படாமல்
அழிவடைந்து போயிருக்கலாம் எனவும் மு. அருணாசலம்
(தமிழ் இசை இலக்கிய வரலாறு) குறிப்பிடுகிறார்.
இதனூடாக பரிபாடல் பக்திக்காலத்துக்குப் பல நூ
ற்றாண்டுகளுக்கு முந்தியன என்பது உறுதிப்படுகின்றது.
இவற்றிலிருந்து பாடலைப் பாடியவர் ஒருவராகவும்
அவற்றுக்கு இசை வகுத்தோர் வேறு ஒருவராகவும்
இருந்துள்ளமை அக்காலம் இசையில் உன்னதமான
நிலையை அடைந்திருந்ததென்பது உணரக்கூடியதாக
இருக்கின்றது.
குறித்துரைக்கக்கூடிய சிறப்புக்கள்
வையைப்பாடல்கள் பழந்தமிழரின் நீராடல்
பற்றியது. சிலம்பிலும் பிற சங்கப்பாடல்களிலும் இவை
பற்றிய குறிப்புக்கள் உள்ளனவெனினும் பரிபாடல்
இதனை மிக விரிவாக எடுத்துக் காட்டுகிறது.
(தொடரும்)
சிலை
நல்லோரை
மார்கழித்
திங்கள்
2020
கலாநிதி
சு.குணேஸ்வரன்
அறிமுகம்
பழந்தமிழர்
வாழ்க்கைக்
கோலங்களையும்
பண்பாட்டையும்
அக்கால
வரலாற்றுப்
போக்கையும்
எடுத்துக்காட்டும்
இலக்கிய
மூலாதாரங்களில்
சங்க
பரிபாடல்
வையைப்
பாடல்களில்
நீர்ப்பண்பாடு
இலக்கியங்கள்
முதன்மையான
இடத்தை
வகிக்கின்றன
.
பரிமேலழகர்
உரைதானா
என்பதில்
ஐயமிருப்பதாக
அவற்றில்
எட்டுத்தொகை
நூல்களில்
பரிபாடல்
தனித்துவமானதாக
அமைந்துள்ளது
.
அகமும்
புறமும்
விரவிய
இவ்விலக்கியத்தில்
வையைப்பாடல்களை
ஆதாரமாகக்
கொண்டு
அக்கால
நீர்வழிபாட்டையும்
சமூகநிலையை
நோக்கமுடியும்
.
கா
.
சிவத்தம்பியவர்கள்
குறிப்பிடுகிறார்
.
எவ்வாறெனினும்
பரிபாடல்
ஊடாகச்
சொல்லப்படும்
செய்தி
யாது
என்பதை
அறிவதே
முதன்மையான
நோக்கமாகும்
.
பரிபாடல்
கிளப்பும்
பிரச்சினை
பரிபாடல்
தொகுக்கப்பட்ட
காலத்தில்
மொத்தம்
70
பாடல்கள்
இருந்தனவென்று
அறியப்படுகிறது
.
ஆனால்
பதிப்பிக்கப்பட்ட
நூல்களில்
முழுமையாகக்
கிடைத்த
22
பாடல்களோடு
சிதைவடைந்த
வையைக்குரிய
ஒரு
பாடலும்
மேலும்
தொல்காப்பிய
உரையாசிரியர்களின்
மேற்கோட்
செய்யுள்களில்
காட்டப்பட்ட
13
பாடல்களின்
திரட்டுக்களும்
உள்ளடங்கலாக
தற்போது
24
பாடல்களே
பரிபாடல்
நூலில்
உள்ளடங்கியுள்ளன
.
'
திருமாற்கு
இருநான்கு
செவ்வேட்கு
முப்பத்
தொரு
பாட்டு
காடுகிழாட்
கொன்று
மருவினிய
வையை
இருபத்தாறு
மாமதுரை
நான்கென்ப
செய்ய
பரிபாடல்
திறம்
'
பரிபாடல்
-
சொற்பொருளும்
அமைப்பும்
பரிபாடல்
என்பது
ஒரு
யாப்பு
வகை
என
தொல்காப்பியம்
குறிப்பிடுகிறது
.
இது
'
பரிந்த
பாடல்
’
எனப்படுகிறது
.
அதாவது
பாடல்
கலவையாக
ஏற்று
வருதல்
.
'
பரிபாடல்
என்பது
பரிந்து
வருவது
.
அது
கலியுறுப்புப்
போலாது
நான்கு
பாவானும்
பல
வடிவும்
முருகன்
திருமால்
கொற்றவை
வழிபடு
தெய்வங்களாக
மக்களால்
போற்றப்பட்டவை
.
ஆனால்
வையை
பற்றிய
வருமாறு
நிற்குமென்றுணர்க
′
(
தொல்
.
செய்
.
118
)
பாடல்களும்
வழிபடு
தெய்வங்களுடன்
இவற்றுள்
என்று
நச்சினார்க்கினியார்
உரைப்பார்
.
இதற்கு
தொல்காப்பிய
செய்யுளியலில்
பின்வருமாறு
சூத்திரம்
வகுக்கப்பட்டுள்ளது
.
சேர்க்கப்பட்டவற்றுக்குக்
காரணம்
யாது
என்பதும்
ஆராயத்தக்கது
.
அதேபோல்
மதுரை
பற்றிய
பாடல்
ஒன்றும்
பரிபாடலில்
சேர்க்கப்பட்டுள்ளது
.
இவற்றுக்கு
பின்வரும்
இரண்டு
அம்சங்கள்
அடிப்படைக்
காரணங்களாக
இருந்துள்ளன
என்பது
நாம்
அறியக்கூடியதே
.
‘
பரிபாட்
டெல்லை
நாலீ
ரைம்ப
துயர்படி
யாக
வையைந்
தாகு
மிழிபடிக்
கெல்லை
'
(
தொல்.செய்
.
474
)
சிற்றெல்லையாக
25
அடியும்
பேரெல்லையாக
400
அடிவரையும்
வரும்
என
பரிபாட்டில்
வரும்
வெண்பாவுக்கு
தொல்காப்பியம்
அளவு
கூறுகின்றது
.
1.தமிழரின்
வழிபாட்டு
மரபை
எடுத்துக்காட்டுதல்
2.தமிழின்
அடையாளமாக
மதுரையை
நிறுவுதல்
குறிஞ்சிக்குரிய
தெய்வம்
முருகன்
அதுவே
பரிபாடலில்
பரிபாடல்
இசைப்பாடலாகும்
.
இது
இன்பத்தை
திருப்பரங்குன்றப்பாடல்களாக
உள்ளன
.
முல்லைக்குரிய
அடிப்படையாகக்
கொண்டு
கடவுள்
வாழ்த்து
மலை
விளையாட்டு
புனலாடல்
ஆகியவற்றைப்
பாடுபொருளாகக்
கொண்டமைந்துள்ளது
.
தெய்வம்
திருமால்
இதனை
திருமாலிஞ்சோலைக்குரிய
பாடல்கள்
காட்டுகின்றன
.
பாலைக்குரிய
தெய்வம்
காடுகிழான்
எனப்படும்
கொற்றவை
.
இவ்வகையில்
நோக்கினால்
நெய்தலுக்கு
வையையும்
மருதத்திற்கு
மதுரையும்
வணக்கப்பாடல்களாக
அமைந்துள்ளன
.
இவ்வகையில்
பரிபாடல்
தமிழரின்
வழிபாட்டு
மரபை
எடுத்துக்காட்டுவதாக
அமைந்துள்ளது
.
மறுபுறம்
தமிழின்
அடையாளமாக
பரிபாடலை
நோக்கினால்
முருகனின்
திருப்பரங்குன்றம்
விஷ்ணுவின்
திருமாலிருஞ்சோலை
வையை
ஆறு
யாவற்றினதும்
அமைவிடமே
மதுரைதான்
.
முச்சங்கம்
அமைத்து
தமிழ்
வளர்த்ததும்
மதுரைதான்
.
எனவேதான்
பாண்டியனின்
ஆட்சிச்சிறப்பையும்
தமிழின்
அடையாளத்தையும்
பதிவுசெய்யும்
நோக்கமாக
பரிபாடல்
மதுரையை
மையமாகக்கொண்டு
தமிழின்
அடையாளமாகப்
பாடப்பட்டுள்ளது
.
இதற்கு
'
தமிழ்
வையைத்
தண்ணம்
புனல்
'
என
விளித்துப்பாடப்படும்
பரிபாடல்
வையைப்
பாடலடிகளையும்
ஆதாரமாகக்
கொள்ளமுடியும்
.
என்ற
பழஞ்செய்யுளால்
பரிபாடலில்
முழுமையாக
இருந்த
பாடல்கள்
பற்றி
எடுத்துரைக்கப்படுகின்றது
.
பாடல்
பொருள்
முன்னர்
இருந்தவை
திருமால்
08
பாடல்கள்
31
பாடல்கள்
செவ்வேள்
வையை
26
பாடல்கள்
மதுரை
காடுகிழான்
04
பாடல்கள்
01
பாடல்
70
பாடல்கள்
தற்போது
கிடைப்பவை
பாடல்கள்
+
திரட்டு
1
08
பாடல்கள்
தென்னாடு
08
பாடல்கள்
+
திரட்டு
2
திரட்டு
7
22
முழுமையான
பாடல்கள்
+
திரட்டுகளில்
இருந்து
13
பாடல்கள்
பரிபாடலுக்கு
பரிமேலழகர்
உரையொன்று
இருந்ததெனவும்
அவ்வுரையே
பின்னர்
புதுக்கியும்
விளக்கமும்
சேர்த்து
நூல்களில்
சேர்க்கப்பட்டுள்ளன
வெனவும்
குறிப்பிடப்படுகிறது
.
ஆனால்
அவ்வுரை
இவற்றில்
திரட்டுக்களில்
இருந்து
பெற்ற
5
பாடல்களின்
பொருள்
எவற்றுக்குரியன
என
பதிப்பாசிரியர்களால்
குறிப்பிடப்படவில்லை
.
‘
பரிபாடல்
என்பது
மிகவும்
முக்கியமான
அதேவேளையில்
ஓர்
அசாதாரணமான
தொகுதியாகவும்
காணப்படுகிறது
.
முதலாவது
இது
ஒரு
இசைப்பாடல்
இலக்கிய
வகை
அல்ல
.
இது
முற்றிலும்
நிகழ்த்துகை
ஆற்றுகை
சார்ந்த
ஒரு
வடிவம்
.
அதிலே
யார்
பாட்டு
இயற்றினார்கள்
?
யார்
இசையமைத்தார்கள்
?
என்கின்ற
தரவுகள்
தரப்பட்டுள்ளன
.
இசைத்தமிழ்
நூல்
ஒன்று
இங்கு
இலக்கியமாகக்
கொள்ளப்படுகிறது
.
(
1
)
'
பரிபாடல்
மதுரை
மாநகரையும்
மதுரை
நகருக்கு
வளமும்
வனப்பும்
காப்பும்
தந்த
வையை
ஆற்றையும்
மதுரையைச்
சார்ந்த
திருப்பரங்குன்றத்துச்
செவ்வேளாகிய
திருமுருகனையும்
மதுரையை
அடுத்துள்ள
திருமாலிருங்
குன்றத்து
நெடுவேளாகிய
மாயோனையும்
கொற்றவைத்
தெய்வத்தையும்
பாடுவதாக
அமைந்துள்ளது
.
பிறதொகை
நூற்களைப்
போலன்றித்
தமிழ்நாட்டின்
பகுதிகளையெல்லாம்
கொண்டு
எழுந்த
செய்யுளாக
இல்லாமல்
மதுரை
நகரையும்
மதுரையையொட்டி
ஓடுகின்ற
வையை
ஆற்றையும்
திருப்பரங்குன்றத்தையும்
திருமாலிருங்குன்றத்தையும்
பாடுபொருளாகக்
கொண்டு
பரிபாடல்
எழுந்துள்ளது
என்பதால்
இந்நூலினை
மதுரையைப்
பற்றி
எழுந்த
நூல்
எனக்
கூறுவர்
.
'
(
2
)
கா
.
சிவத்தம்பி
அவர்கள்
இதற்கு
மற்றொரு
காரணமும்
கூறுவார்
.
தமிழ்நாட்டிலும்
தமிழ்
இலக்கியத்திலும்
சமணர்களின்
செல்வாக்கு
ஓங்கியபோது
வைதீகசமய
வழிபாட்டை
நிலைநிறுத்தும்
பொருட்டு
பரிபாடல்
ஆக்கப்பட்டது
என்பார்
.
வையைப்பாடல்களும்
அவற்றின்
பொதுவான
அமைப்பும்
பரிபாடலில்
மொத்தமாக
ஒன்பது
வையைப்பாடல்கள்
உள்ளன
.
அவற்றில்
ஏழு
பாடல்கள்
முழுமையாகவும்
ஒருபாடல்
சிதைவடைந்த
நிலையிலும்
மற்றையது
திரட்டுக்களில்
இருந்து
பெற்றுக்கொண்ட
தனிப்பாடல்களுமாகும்
.
இவற்றில்
அகத்திணை
செய்திகளே
பெரிதும்
பயின்றுள்ளன
.
இவை
எல்லாவற்றையும்
அகப்பாடல்களாகக்
கருதியே
துறை
வகுக்கப்பட்டுள்ளது
.
ஆனால்
பாண்டியனின்
ஆட்சிச்சிறப்பு
கொடைச்சிறப்பு
மதுரையின்
சிறப்புக்கள்
கூறப்படும்
பகுதிகளில்
புறத்திணைக்குரிய
பண்புகள்
உள்ளன
.
10
11
12
12
16
20
22
திரட்டு
வையையின்
வரவும்
வளமும்
நீராடுவோர்
இயல்புகள்
நீர்ப்பண்பாடுகள்
அகப்பொருள்
-
புறப்பொருள்
தழுவிய
செய்திகள்
வையையை
வாழ்த்துதல்
ஆகியனவையைப்
பாடல்களின்
பொதுவான
அமைப்பாக
அமைந்துள்ளது
.
அப்பாடல்களை
இயற்றிய
புலவர்
ஒருவராகவும்
அவற்றுக்கு
இசை
வகுத்தவர்
வேறொருவராக
இருப்பதும்
அறியப்படுகிறது
.
பாடல்
ஆசிரியர்
எண்
6
ஆசிரியர்
நல்லந்துவனார்
மையோடக்கோவனார்
7
7
கரும்பிள்ளைப்
பூதனார்
ஆசிரியர்
நல்லந்துவனார்
வையைப்
பாடல்கள்
:
பாடியோர்
இசைவகுத்தோர்
பண்
இசை
வகுத்தோர்
05
நல்வழுதியார்
நல்லழுசியார்
மருத்துவன்
நல்லச்சுதனார்
பித்தாமத்தார்
மருத்துவன்
நல்லச்சுதனார்
நாகனார்
நந்நாகனார்
நல்லச்சுதனார்
ஆசிரியர்
நல்லந்துவனார்
நல்லச்சுதனார்
தெ
பண்
பண்ணுப்
பாலையாழ்
பண்ணுப்
பாலையாழ்
பண்ணுப்
பாலையாழ்
பண்ணுப்
பாலையாழ்
பண்ணுப்
பாலையாழ்
பண்
நோதிறம்
பண்
காந்தாரம்
www
...........
வையை
22
ஆவது
பாடலைப்
பாடியவர்
பெயரும்
திரட்டுக்களில்
இருந்து
பெற்ற
03
பாடல்களைப்
பாடியவர்கள்
பெயர்களும்
அறியப்படவில்லை
.
'
பரிபாடலில்
உள்ள
இசைகளின்
பெயர்கள்
தெரிகின்றனவே
ஒழிய
தேவாரப்பண்களைப்
பாடுவதுபோல்
அதனைப்பாட
இயலவில்லை
.
பரிபாடலைப்
பாடும்
முறை
இன்று
மறைந்துவிட்டது
.
இதுவரை
அதனை
அறிந்து
யாரும்
பாடவில்லை
.
அதுபோன்றே
பரிபாடல்
இலக்கியம்
செய்ய
யாரும்
முயன்றதும்
இல்லை
.
பரிபாடல்
இசையை
அடிப்படையாகக்
கொண்டது
என்பதும்
அவ்விசை
மறைந்து
போனது
என்பதுமே
அதன்
காரணமாகும்
.
'
(
3
)
பிற்காலத்தில்
குறிப்பாக
களப்பிரர்
காலத்தில்
அரசு
நிலை
திரிந்தபடியால்
இவை
பேணப்படாமல்
அழிவடைந்து
போயிருக்கலாம்
எனவும்
மு
.
அருணாசலம்
(
தமிழ்
இசை
இலக்கிய
வரலாறு
)
குறிப்பிடுகிறார்
.
இதனூடாக
பரிபாடல்
பக்திக்காலத்துக்குப்
பல
நூ
ற்றாண்டுகளுக்கு
முந்தியன
என்பது
உறுதிப்படுகின்றது
.
இவற்றிலிருந்து
பாடலைப்
பாடியவர்
ஒருவராகவும்
அவற்றுக்கு
இசை
வகுத்தோர்
வேறு
ஒருவராகவும்
இருந்துள்ளமை
அக்காலம்
இசையில்
உன்னதமான
நிலையை
அடைந்திருந்ததென்பது
உணரக்கூடியதாக
இருக்கின்றது
.
குறித்துரைக்கக்கூடிய
சிறப்புக்கள்
வையைப்பாடல்கள்
பழந்தமிழரின்
நீராடல்
பற்றியது
.
சிலம்பிலும்
பிற
சங்கப்பாடல்களிலும்
இவை
பற்றிய
குறிப்புக்கள்
உள்ளனவெனினும்
பரிபாடல்
இதனை
மிக
விரிவாக
எடுத்துக்
காட்டுகிறது
.
(
தொடரும்
)