தென்னாடு மார்கழித் திங்கள் இதழ் - 03

தெ 06 6 11 12 சொற்சிலம்பம் - 3 10 OT. சா இடமிருந்து வலம் 1.தென்புலக் கடவுள் வீற்றிருக்கும் மரம் •8 ல் 7. அடையாளம் 8. முனிவர்கள் இருக்கும் நிலை (குழம்பி) 10. தில்லையில் ஆடும் இறைவன் வி 3. இதையுணர்ந்து தேவாரம் பாட வேண்டும் 4. சிவனின் தலையில் இருப்பது 6.சிந்திக்கும் இடம் 11.முடிவு 12.நெருப்பு (புழம்பி) 13.மூசிகம் 14.திருமந்திரம் தந்தவர் மேலிருந்து கீழ் 1. கோபுர உச்சியில் இருப்பது 2. கரும்பு வில்லை கையில் கொண்டவன் 3. தலைவன் 5. தெய்வப் புலவர் 9. இரவில் வருவது 10.நீளமான தலைமுடி 11. முகுகு என்பது 3 இக்குறுக்கெழுத்து சட்டகத்தைப் பூர்த்திசெய்து பெயர், முகவரி, தொடர்பு இலக்கத்துடன் அனுப்பி வைக்கும் வாகசர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் காத்திருக்கின்றன. 7 ரு ண் சொற்சிலம்பம் - 2இன் விடைகள் வ L க் 14 5 25.01.2021 அனுப்பவேண்டிய முகவரி: தென்னாடு, செந்தமிழாகம சிவ ம், குளங்கரை வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், யாழ்ப்பாணம். 2 2 அனுப்பவேண்டிய இறுதித் திகதி: மூ ல 7 8 8 8 வ ள 13 5. ம் 11 12 ர் ர் வ ப ன் ச 1.5 4 *சி 4 த 9 8 5. ம் 3 த ரு வு ன் க.8 10 ரா L 5. ம் 6 சி வா ய ந LD தென்னாடு சிலை நல்லோரை மார்கழித் திங்கள், 2020 பணம் கிடைக்கவும், பொருளாதார நிலையில் சீர் பெறுவதற்கும், வறுமை நீங்கி வாழ்வு வளம்பெறவும் பாடவேண்டிய பதிகம் - “இடரினும் தளரினும்” திருவாவடுதுறை மாசிலாமணியப்பர் கோயில் இறைவன் : மாசிலாமணி ஈசுவரர் இறைவி : ஒப்பிலாமுலை அம்மை பண் : காந்தாரப் பஞ்சமம் இராகம்: கேதாரகௌளை திருச்சிற்றம்பலம் 1. இடரினும் தளரினும் எனது உறு நோய் தொடரினும் உனகழல் தொழுது எழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. 2. வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன் தாழ்இளம் தடம்புனல் தயங்கு சென்னிப் போழ் இளமதி வைத்த புண்ணியனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உ இன்னருள்ஆவடுதுறை அரனே. 3. நனவினும் கனவினும் நம்பா, உன்னை மனவினும் வழிபடல் மறவேன், அம்மான் புனல்வரி நறுங் கொன்றைப் போது அணிந்த கனல்எரி அனல்புல்கு கையவனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. 4. தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடிஅலால், அரற்றாது என் நர் கைம்மல்கு வரிசிலைக் காணை ஒன்றினால் மும்மதில் எரி எழ முனிந்தவனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. 5. கையது வீழினும் கழிவு உறினும் செய்கழல் அடிஅலால் சிந்தை செய்யேன் கொய் அணி நறுமலர் குலாய சென்னி மைஅணி மிடறு உடை மறையவனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. 6. வெந்துயர் தோன்றி ஓர் வெருஉறினும் எந்தாய், உன் அடிஅலால் ஏத்தாது, என் நா ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த சந்தவெண் பொடிஅணி சங்கரனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. 7. வெப்பொடு விரவி ஓர் வினை வரினும் அப்பா உன் அடி அலால் அரற்றாது, என் நர் ஒப்புடை ஒருவனை உரு அழிய அப்படி அழல் எழ விழித்தவனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. 8. பேர் இடர் பெருகி, ஓர் பிணி வரினும் சீர் உடைக் கழல் அலால், சிந்தை செய்யேன் ஏர் உடை மணி முடி இராவணணை நனை DHAL திருஆவடுதுறை ஆர் இடர் பட, வரை அடர்த்தவனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. 9. உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் ஒண்மலர் அடிஅலால் உரையாது, என் நர் கண்ணணும் கடிகமழ் தாமரை மேல் அண்ணலும் அளப்பு அரிது ஆயவனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. 10. பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும் அத்தா உன்அடி அலால் அரற்றாது என் நா புத்தரும் சமணரும் புறன் உரைக்கப் பத்தர்கட்கு அருள் செய்து பயின்றவனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. திருக்கடைக் காப்பு 11. அலைபுனல் ஆவடு துறை அமர்ந்த இலைநுனை வேல்படை எம் இறைய நலம்மிகு ஞானசம் பந்தன் சொன்ன விலைஉடை அருந்தமிழ் மாலை வல்லார். வினை ஆயின நீங்கிப்போய் விண்ணவர் வியன் உலகம் நிலையாக முன்ஏறுவர் நிலைமிசை நிலைஇலரே. திருச்சிற்றம்பலம். திருவாவடுதுறை செல்லுங்கள்: வறுமையிலிருந்து மீண்டு வாழ்வில் வளம் பெற்றவர்கள் இயலுமாயின் திருவாவடுதுறை கோயிலுக்குச் சென்று மாசிலாமணி அப்பர் மற்றும் ஒப்பிலாமுலை அம்மையை வழிபட்டு வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல ஐம்பூதநாதாரின் திருவருள் கைகூடட்டும்.
தெ 06 6 11 12 சொற்சிலம்பம் - 3 10 OT . சா இடமிருந்து வலம் 1.தென்புலக் கடவுள் வீற்றிருக்கும் மரம் 8 ல் 7. அடையாளம் 8. முனிவர்கள் இருக்கும் நிலை ( குழம்பி ) 10. தில்லையில் ஆடும் இறைவன் வி 3. இதையுணர்ந்து தேவாரம் பாட வேண்டும் 4. சிவனின் தலையில் இருப்பது 6.சிந்திக்கும் இடம் 11.முடிவு 12.நெருப்பு ( புழம்பி ) 13.மூசிகம் 14.திருமந்திரம் தந்தவர் மேலிருந்து கீழ் 1. கோபுர உச்சியில் இருப்பது 2. கரும்பு வில்லை கையில் கொண்டவன் 3. தலைவன் 5. தெய்வப் புலவர் 9. இரவில் வருவது 10.நீளமான தலைமுடி 11. முகுகு என்பது 3 இக்குறுக்கெழுத்து சட்டகத்தைப் பூர்த்திசெய்து பெயர் முகவரி தொடர்பு இலக்கத்துடன் அனுப்பி வைக்கும் வாகசர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் காத்திருக்கின்றன . 7 ரு ண் சொற்சிலம்பம் - 2 இன் விடைகள் L க் 14 5 25.01.2021 அனுப்பவேண்டிய முகவரி : தென்னாடு செந்தமிழாகம சிவ ம் குளங்கரை வீதி கொக்குவில் கிழக்கு கொக்குவில் யாழ்ப்பாணம் . 2 2 அனுப்பவேண்டிய இறுதித் திகதி : மூ 7 8 8 8 13 5 . ம் 11 12 ர் ர் ன் 1.5 4 * சி 4 9 8 5 . ம் 3 ரு வு ன் .8 10 ரா L 5 . ம் 6 சி வா LD தென்னாடு சிலை நல்லோரை மார்கழித் திங்கள் 2020 பணம் கிடைக்கவும் பொருளாதார நிலையில் சீர் பெறுவதற்கும் வறுமை நீங்கி வாழ்வு வளம்பெறவும் பாடவேண்டிய பதிகம் - இடரினும் தளரினும் திருவாவடுதுறை மாசிலாமணியப்பர் கோயில் இறைவன் : மாசிலாமணி ஈசுவரர் இறைவி : ஒப்பிலாமுலை அம்மை பண் : காந்தாரப் பஞ்சமம் இராகம் : கேதாரகௌளை திருச்சிற்றம்பலம் 1. இடரினும் தளரினும் எனது உறு நோய் தொடரினும் உனகழல் தொழுது எழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே . இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே . 2. வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன் தாழ்இளம் தடம்புனல் தயங்கு சென்னிப் போழ் இளமதி வைத்த புண்ணியனே . இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ இன்னருள்ஆவடுதுறை அரனே . 3. நனவினும் கனவினும் நம்பா உன்னை மனவினும் வழிபடல் மறவேன் அம்மான் புனல்வரி நறுங் கொன்றைப் போது அணிந்த கனல்எரி அனல்புல்கு கையவனே . இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே . 4. தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடிஅலால் அரற்றாது என் நர் கைம்மல்கு வரிசிலைக் காணை ஒன்றினால் மும்மதில் எரி எழ முனிந்தவனே . இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே . 5. கையது வீழினும் கழிவு உறினும் செய்கழல் அடிஅலால் சிந்தை செய்யேன் கொய் அணி நறுமலர் குலாய சென்னி மைஅணி மிடறு உடை மறையவனே . இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே . 6. வெந்துயர் தோன்றி ஓர் வெருஉறினும் எந்தாய் உன் அடிஅலால் ஏத்தாது என் நா ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த சந்தவெண் பொடிஅணி சங்கரனே . இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே . 7. வெப்பொடு விரவி ஓர் வினை வரினும் அப்பா உன் அடி அலால் அரற்றாது என் நர் ஒப்புடை ஒருவனை உரு அழிய அப்படி அழல் எழ விழித்தவனே . இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே . 8. பேர் இடர் பெருகி ஓர் பிணி வரினும் சீர் உடைக் கழல் அலால் சிந்தை செய்யேன் ஏர் உடை மணி முடி இராவணணை நனை DHAL திருஆவடுதுறை ஆர் இடர் பட வரை அடர்த்தவனே . இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே . 9. உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் ஒண்மலர் அடிஅலால் உரையாது என் நர் கண்ணணும் கடிகமழ் தாமரை மேல் அண்ணலும் அளப்பு அரிது ஆயவனே . இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே . 10. பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும் அத்தா உன்அடி அலால் அரற்றாது என் நா புத்தரும் சமணரும் புறன் உரைக்கப் பத்தர்கட்கு அருள் செய்து பயின்றவனே . இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே . திருக்கடைக் காப்பு 11. அலைபுனல் ஆவடு துறை அமர்ந்த இலைநுனை வேல்படை எம் இறைய நலம்மிகு ஞானசம் பந்தன் சொன்ன விலைஉடை அருந்தமிழ் மாலை வல்லார் . வினை ஆயின நீங்கிப்போய் விண்ணவர் வியன் உலகம் நிலையாக முன்ஏறுவர் நிலைமிசை நிலைஇலரே . திருச்சிற்றம்பலம் . திருவாவடுதுறை செல்லுங்கள் : வறுமையிலிருந்து மீண்டு வாழ்வில் வளம் பெற்றவர்கள் இயலுமாயின் திருவாவடுதுறை கோயிலுக்குச் சென்று மாசிலாமணி அப்பர் மற்றும் ஒப்பிலாமுலை அம்மையை வழிபட்டு வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல ஐம்பூதநாதாரின் திருவருள் கைகூடட்டும் .