தென்னாடு தைத் திங்கள் இதழ் - 04
தென்னாடு
பண்பாடு.
தமிழர் வருடப்பிறப்பு தைத்திங்களா கள்போல் அலைந்து திரிந்த மனிதன் விவசாயத்
அல்லது சித்திரையா என்று பல கேள்விகள், தின் பெயரில் ஓரிடத்தில் நிலையாகினான்.
பல கதைகள், பல அரசியல் முன்னெ நிலையான தமிழனை குடியானவன் என்றோம்.
டுப்புகள் என்று தமிழரின் ஆழ்ந்த அறி அதிலிருந்தே பண்பாட்டு வளர்ச்சி ஆரம்ப
வியலை அறியாமல் எழுந்தமானமாக பல மாகியது. எமது பண்பாடே உலகின் முதற்
செய்திகள் இந்த நூற்றாண்டில் பரவியுள்ளது.
தமிழரின் வானியல் மற்றும் கணித அறிவின்
ஆழத்தினை இன்னும் சரியாக மற்றும் முற்றாக
அறியாமல், தமிழையும் சமயத்தினையும்
வேறுபடுத்தி, தமிழைச் சமயத்தில் இருந்து
கழற்றி அதை வைத்து அரசியல் இலாபம்
தேடுபவர்களின் கூற்றுகளில் குறுகித் தொலை
யாமல், ஆழச் சிந்தித்து, அறிவியலுடன்
இணைத்து தமிழரின் மரபினை உன்னிப்பாக
ஆராய்ந்து, உலகின் அதியுயர் அறிவியலைக்
கொண்டு வாழ்ந்தவர்கள் என்ற பெருமை
யுடன் அணுகி உங்கள் சிந்தகைளைத்
துலக்கிக்கொள்ளுங்கள்.
உங்களிடமிருந்து கைப்பேசிகள்,
கடிகாரங்கள் போன்றவற்றை எடுத்துவிட்டு
இரவில் நேரம் கேட்டால் அல்லது நாள்
மாறிவிட்டதா (நள்ளிரவு) என்று வினவி
னால் பதில் கூறமுடியுமா? நிச்சயமாக இல்லை.
ஆனால் பண்டைத் தமிழர்கள் நாள்
மாற்றத்துடன், பருவமாற்றம், கால மாற்றம்
போன்றவற்றினை துல்லியமாகக் கணித்து
மேலாக உணர்ந்து, அதன் வழி வாழ்ந்தார்கள்.
அவர்கள் சூரியனை மட்டும் வைத்து
கணித்தவர்கள் அல்ல. சூரியன், சந்திரன்,
நாண்மீன் போன்று பலவகையான மூலத்
தளங்களை வைத்து மாற்றங்களை கணித்தனர்.
www.thennadu.org
வள்ளுவர் ஆண்டு 2051 வீறியெழல் ஆண்டு சுறவம் நல்லோரை தைத் திங்கள், 15ம் நாள் (28.01.2021) நிறைமதி வெளியீடு +94 21 221 2739
தைப் பொங்கல் தமிழர் வருடப்பிறப்பு அல்ல
இவ்வேளில் சித்திரையே வங்கள் வருடப்பிறப்பு திருவாசகத்தில் ஒரு வாசகம்
தைப்பொங்கல் தான் தமிழர் வருடப்பிறப்பு என்பது
தமிழரின் ஆழ்ந்த வானியல், கணித அறிவினை
மழுங்கடிக்கும் திட்டமிட்ட சதியா?
தமிழ்ப் பண்பாட்டின் ஆறு காலங்
களான இளவேனில், முதுவேனில், கார் காலம்,
கூதிர் அல்லது குளிர் காலம், முன்பனி, பின்
பனி என்பவற்றில் முன்பனிக் காலமான
தையில் மற்றும் பின்பனி மாசியில் அறுவடை
கள் நடைபெறுகின்றன. தைப்பொங்கல்
தமிழ்ப் புத்தாண்டல்ல, பண்பாட்டின் அரும்
பெரும் தொடக்கமான விவசாயத்தின் அறு
வடையை கொண்டாடும் நன்னாள். விலங்கு
இந்நன்னாளில் உழவர்களையும் அவர்
களுக்குத் துணைநின்ற விலங்குகள், மேலாக
ஐம்பூதங்களின் வடிவங்களான நிலம், நீர்,
ஒளி தரும் அருக்கன்
அதற்கும் மேலாக அருக்
கனில் சோதி அமைத்தவனாகிய ஐம்பூதங்களில்
உள்நின்று இயக்கும் இயவுளாகிய சிவ
பெருமானையும் நினைந்து நன்றி பாராட்டி,
வணங்கி மகிழ்ந்தெழும் ஆனந்த நன்னாள
தமிழர்களின் பருவ காலங்களில் இளவேனில்
காலம் "வசந்த காலம்" சூரியன் தனது சுற்றுப்
பாதையில் சரியாக கிழக்கு திசையிலிருந்து
தன் பயணத்தை தொடங்கும் காலமாகும்.
கதிரவனின் ஆரம்ப நாழிகை முதல் நாளே
தமிழர் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.
சித்திரைத் திங்களே பழந்தமிழரின்
புத்தாண்டு என்பதை நெடுநல்வாடை
சிறப்பாக எடுத்துரைக்கிறது. 'திண்ணிலை
மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும்
ங்கு செலல் மண்டிலம்” என விளக்கியுள்ளார்
நக்கீரர் அவர்கள். இங்கு ஆடு தலையாக
என்பது, மேழம் தான் ஓரையில் முதலாவது
மற்றும் தலையானது. அதுவே ஆண்டின்
பிறப்பாகும் என்பதாகும்.
வானவர்கள் மலர் மாரி மண் நிறைய விண் உலகின்
மேல் நிறைந்த ஐந்து பேரிய ஒலியும் விரிஞ்சன் முதல்
யோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி
தான் நிறைந்த சித்திரையில் சதயம் ஆம் திருநாளில்
இதில் அப்பர் சுவாமிகள் முத்திபெற்ற
சித்திரைத் திங்களை சேக்கிழார் சுவாமிகள்
மேல்வருமாறு விபரிக்கின்றார்.
தமிழர் வானியல் மற்றும் அறிவியல்
அடிப்படையில் சில கேள்விகள்
(06ஆம் பக்கம் பார்க்க)
ஒசுத்திரேலியா அறம் அறக்கட்டளை மற்றும் சைவ
மாணவர் சபையின் முன்னெடுப்பில் கடந்த ஆண்டு
ஆரம்பிக்கப்பட்ட "பொங்குவோம் பொங்கவைப்போம்"
தங்கம்மா அப்பாக்குட்டியின்
நினைவுப் பிறந்தநாள்
சிவபூமியில் சைவப்
பரம்பரையை உரு
வாக்கிய சிவத்தமிழ்ச்
செல்வி தங்கம்மா
அப்பாக்குட்டியின்
96வது நினைவுப்
பிறந்தநாள் மார்கழி
23ம் நாள் கொண்
டாடப்பட்டது.
நான்முகன் முதலா வானவர் தொழுதுஎழ
ஈர் அடியாலே மூஉலகு அளந்து - போற்றித் திருஅகவல் (1-2)
திருமால் மூன்று உலகங்களையும்
ஈரடியாலே அளந்தபொழுது அவரது
பாதங்களை நான்முகன் முதலான
தேவர்கள் வணங்கினார். இத்துணை
பெருமைகளை உடைய திருமால்,
வராக வடிவமெடுத்து இறைவனின்
திருவடிகளை காணவென்று கீழுல
கெங்கும் சென்றும் காணமுடியாத
பெருமைக்குரிய திருவடிகள் எங்கள்
தில்லை மூதூர் ஆடிய திருவடிகள்.
ஈரடியால் மூவுலகளந்த திருமா
லுக்கு ஏன், பேரண்டத்தினையே துகள்
களாக எண்ணுமளவிற்கு பெரியவரா
கிய சிவபெருமானின் திருவடிகளை
கண்டுகொள்ள முடியவில்லை என்ப
தற்கு அடுத்து வரும் வரியான "அடி
முடி அறியும் ஆதரவு அதனில்" தெளிவு
பகர்க்கின்றது. அதாவது திருவடிகளை
வணங்குவதற்காக அல்லாமல், ஆணவ
மேலீட்டால் யார் முதலிற் காண்பது என்ற போட்டியிலே தான் தேடினார்கள்
என்பதே.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
மடிந்தவர்களை வழிபடும் மரபு பண்டைய
காலத்தில் இருந்தே இருந்து
வருகிறது. சங்ககால முறைமைக்கு
வருவதற்கு முன்னர் சங்க இலக்கியத்தில்
குறிப்பிடப்படுகின்ற ஆதித்தமிழர்கள்
குமரிக்கண்டத்தில் / தென்னாட்டில் உயிர்
நீத்தவர்களை வழிபடுகின்ற வழமைகளில்
இருந்தது என்பதற்கு இலக்கியச்சான்றுகள்
உள்ளன.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை - திருக்குறள்
தென்திசையில் உள்ள இறந்த மூதா
தையர்கள், தெய்வங்கள், விருந்தினர்கள்
உற்ற குடும்பத்தார்கள் உறவினர்கள்
சுற்றத்தார்கள், தான் என்னும் தன்னை
ஆக்கிய ஐந்து வகையாரையும் பேணி
வளர்த்து உபசரித்து சீர்தூக்கிப் போற்றி
வாழ்வதே சிறப்பாகும். அதுவே இல்
வாழ்க்கையின் அறமாகும்.
பேரொடுக்கம் (மகாலய அமா
02
அம்பாள் பூசை செய்தது காஞ்சிபுரம், முருகன் பூசை செய்தது திருமுருகன்
பூண்டி, பிள்ளையார் பூசை செய்தது கணபதீச்சரம், பிரமா வணங்கியது
பிரம்மபுரீசுவரம், இராமர் வணங்கியது இராமேசுவரம், கிருஷ்ணர் வணங்கியது
சீர்காழி, பரசுராமர் பூசை செய்தது திருப்பாச்சூர், வாமணர் பூசை செய்தது
திருமாணிக்குழி, மச்சன் பூசை செய்தது மச்சேசுவரம், கச்சன் பூசை செய்தது
திருக்கச்சூர் இப்படியாக எல்லோரும் சிவனை வழிபட்டுத் தான் பலன் பெற்றனர்.
அப்படியான சிவபெருமானின் சிவபரத்துவத்தினையே உணர்த்துகின்றன இந்தப்பதிக
வரிகள்.
தைத்திங்கள் மறைமதி நாளில் தென்புலத்தார்
வழிபாடு மிகவும் சிறப்பானது
(இம்முறை தைத்திங்கள் 29 நாள் / பெப் 11)
நானேயோ தவஞ்செய்தேன்
சிவாயநம எனப்பெற்றேன்
வாசை) போன்று தைத்திங்களில் வரும்
மறைமதி (அமாவாசை) நாளும் பிதிர்
களுக்கு உரிய நன்னாளாகும். இத்தினத்
தில் உங்கள் இறந்த தாய், தந்தையர்
முன்னோர்களுக்காக விரதமிருந்து
இறைவனையும் அவர்களையும் வழிபட்டு,
இல்லாதவர்களுக்கு தானங்கள் (உணவு,
உடை) கொடுத்து உங்கள் முன்னோர்களின்
அவ்வுலக வாழ்விற்கு அறம் சேர்க்கும்
கடனை செய்து வாழ்வை வளப்படுத்
திக் கொள்ளுங்கள்.
'பொங்குவோம் பொங்கவைப்போம்' திட்டத்தில் 1150 பானைகள் அன்பளிப்பு
திட்டத்தில் இந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில்
கொடுவாமடு, சவுக்கடி, சித்தாண்டி மாவடிவேம்பு,
பலாச்சோலை, வந்தாறுமூலை, ஆரையம்பதி, ஏறாவூர்
குடியிருப்பு,வம்மிவட்டுவான், வாகரை 5ம் வட்டாரம்
மற்றும் அம்பாறை மண்டானை, பொலன்னறுவை
சமன்பிட்டி, வவுனியா, சாவகச்சேரி மற்றும்
புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த 1150 பொருளாதார
நிலையில் நலிவடைந்த குடும்பங்களுக்கு பொங்கல்
பொருட்கள் அடங்கிய பொங்கல் பானைகள்
வழங்கப்பட்டன. தமிழர் திருநாளாகிய பொங்கல் மற்றும்
அதுசார் பண்பாட்டினை எதிர்கால சமுதாயத்திற்கு
ஊடுக்கடத்தவும் இயன்றளவு எல்லா வீடுகளிலும் பொங்கல்
நடைபெறவேண்டும் என்ற எண்ணப்பாட்டு
டனும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்குப் பல ஒசுத்திரேலியா வர்த்தகர்கள், உலகளாவிய
பண்பாட்டு ஆர்வலர்கள் மற்றும் சிவனருள் அறக்கட்டளை
யும் நிதியுதவிகளை வழங்கியிருந்தனர்.
தென்னாடு
பண்பாடு
.
தமிழர்
வருடப்பிறப்பு
தைத்திங்களா
கள்போல்
அலைந்து
திரிந்த
மனிதன்
விவசாயத்
அல்லது
சித்திரையா
என்று
பல
கேள்விகள்
தின்
பெயரில்
ஓரிடத்தில்
நிலையாகினான்
.
பல
கதைகள்
பல
அரசியல்
முன்னெ
நிலையான
தமிழனை
குடியானவன்
என்றோம்
.
டுப்புகள்
என்று
தமிழரின்
ஆழ்ந்த
அறி
அதிலிருந்தே
பண்பாட்டு
வளர்ச்சி
ஆரம்ப
வியலை
அறியாமல்
எழுந்தமானமாக
பல
மாகியது
.
எமது
பண்பாடே
உலகின்
முதற்
செய்திகள்
இந்த
நூற்றாண்டில்
பரவியுள்ளது
.
தமிழரின்
வானியல்
மற்றும்
கணித
அறிவின்
ஆழத்தினை
இன்னும்
சரியாக
மற்றும்
முற்றாக
அறியாமல்
தமிழையும்
சமயத்தினையும்
வேறுபடுத்தி
தமிழைச்
சமயத்தில்
இருந்து
கழற்றி
அதை
வைத்து
அரசியல்
இலாபம்
தேடுபவர்களின்
கூற்றுகளில்
குறுகித்
தொலை
யாமல்
ஆழச்
சிந்தித்து
அறிவியலுடன்
இணைத்து
தமிழரின்
மரபினை
உன்னிப்பாக
ஆராய்ந்து
உலகின்
அதியுயர்
அறிவியலைக்
கொண்டு
வாழ்ந்தவர்கள்
என்ற
பெருமை
யுடன்
அணுகி
உங்கள்
சிந்தகைளைத்
துலக்கிக்கொள்ளுங்கள்
.
உங்களிடமிருந்து
கைப்பேசிகள்
கடிகாரங்கள்
போன்றவற்றை
எடுத்துவிட்டு
இரவில்
நேரம்
கேட்டால்
அல்லது
நாள்
மாறிவிட்டதா
(
நள்ளிரவு
)
என்று
வினவி
னால்
பதில்
கூறமுடியுமா
?
நிச்சயமாக
இல்லை
.
ஆனால்
பண்டைத்
தமிழர்கள்
நாள்
மாற்றத்துடன்
பருவமாற்றம்
கால
மாற்றம்
போன்றவற்றினை
துல்லியமாகக்
கணித்து
மேலாக
உணர்ந்து
அதன்
வழி
வாழ்ந்தார்கள்
.
அவர்கள்
சூரியனை
மட்டும்
வைத்து
கணித்தவர்கள்
அல்ல
.
சூரியன்
சந்திரன்
நாண்மீன்
போன்று
பலவகையான
மூலத்
தளங்களை
வைத்து
மாற்றங்களை
கணித்தனர்
.
www.thennadu.org
வள்ளுவர்
ஆண்டு
2051
வீறியெழல்
ஆண்டு
சுறவம்
நல்லோரை
தைத்
திங்கள்
15
ம்
நாள்
(
28.01.2021
)
நிறைமதி
வெளியீடு
+94
21
221
2739
தைப்
பொங்கல்
தமிழர்
வருடப்பிறப்பு
அல்ல
இவ்வேளில்
சித்திரையே
வங்கள்
வருடப்பிறப்பு
திருவாசகத்தில்
ஒரு
வாசகம்
தைப்பொங்கல்
தான்
தமிழர்
வருடப்பிறப்பு
என்பது
தமிழரின்
ஆழ்ந்த
வானியல்
கணித
அறிவினை
மழுங்கடிக்கும்
திட்டமிட்ட
சதியா
?
தமிழ்ப்
பண்பாட்டின்
ஆறு
காலங்
களான
இளவேனில்
முதுவேனில்
கார்
காலம்
கூதிர்
அல்லது
குளிர்
காலம்
முன்பனி
பின்
பனி
என்பவற்றில்
முன்பனிக்
காலமான
தையில்
மற்றும்
பின்பனி
மாசியில்
அறுவடை
கள்
நடைபெறுகின்றன
.
தைப்பொங்கல்
தமிழ்ப்
புத்தாண்டல்ல
பண்பாட்டின்
அரும்
பெரும்
தொடக்கமான
விவசாயத்தின்
அறு
வடையை
கொண்டாடும்
நன்னாள்
.
விலங்கு
இந்நன்னாளில்
உழவர்களையும்
அவர்
களுக்குத்
துணைநின்ற
விலங்குகள்
மேலாக
ஐம்பூதங்களின்
வடிவங்களான
நிலம்
நீர்
ஒளி
தரும்
அருக்கன்
அதற்கும்
மேலாக
அருக்
கனில்
சோதி
அமைத்தவனாகிய
ஐம்பூதங்களில்
உள்நின்று
இயக்கும்
இயவுளாகிய
சிவ
பெருமானையும்
நினைந்து
நன்றி
பாராட்டி
வணங்கி
மகிழ்ந்தெழும்
ஆனந்த
நன்னாள
தமிழர்களின்
பருவ
காலங்களில்
இளவேனில்
காலம்
வசந்த
காலம்
சூரியன்
தனது
சுற்றுப்
பாதையில்
சரியாக
கிழக்கு
திசையிலிருந்து
தன்
பயணத்தை
தொடங்கும்
காலமாகும்
.
கதிரவனின்
ஆரம்ப
நாழிகை
முதல்
நாளே
தமிழர்
புத்தாண்டாக
கொண்டாடப்படுகிறது
.
சித்திரைத்
திங்களே
பழந்தமிழரின்
புத்தாண்டு
என்பதை
நெடுநல்வாடை
சிறப்பாக
எடுத்துரைக்கிறது
.
'
திண்ணிலை
மருப்பின்
ஆடு
தலையாக
விண்ணூர்பு
திரிதரும்
ங்கு
செலல்
மண்டிலம்
”
என
விளக்கியுள்ளார்
நக்கீரர்
அவர்கள்
.
இங்கு
ஆடு
தலையாக
என்பது
மேழம்
தான்
ஓரையில்
முதலாவது
மற்றும்
தலையானது
.
அதுவே
ஆண்டின்
பிறப்பாகும்
என்பதாகும்
.
வானவர்கள்
மலர்
மாரி
மண்
நிறைய
விண்
உலகின்
மேல்
நிறைந்த
ஐந்து
பேரிய
ஒலியும்
விரிஞ்சன்
முதல்
யோனிகள்
ஆயின
எல்லாம்
உள்
நிறைந்த
பெரு
மகிழ்ச்சி
தான்
நிறைந்த
சித்திரையில்
சதயம்
ஆம்
திருநாளில்
இதில்
அப்பர்
சுவாமிகள்
முத்திபெற்ற
சித்திரைத்
திங்களை
சேக்கிழார்
சுவாமிகள்
மேல்வருமாறு
விபரிக்கின்றார்
.
தமிழர்
வானியல்
மற்றும்
அறிவியல்
அடிப்படையில்
சில
கேள்விகள்
(
06
ஆம்
பக்கம்
பார்க்க
)
ஒசுத்திரேலியா
அறம்
அறக்கட்டளை
மற்றும்
சைவ
மாணவர்
சபையின்
முன்னெடுப்பில்
கடந்த
ஆண்டு
ஆரம்பிக்கப்பட்ட
பொங்குவோம்
பொங்கவைப்போம்
தங்கம்மா
அப்பாக்குட்டியின்
நினைவுப்
பிறந்தநாள்
சிவபூமியில்
சைவப்
பரம்பரையை
உரு
வாக்கிய
சிவத்தமிழ்ச்
செல்வி
தங்கம்மா
அப்பாக்குட்டியின்
96
வது
நினைவுப்
பிறந்தநாள்
மார்கழி
23
ம்
நாள்
கொண்
டாடப்பட்டது
.
நான்முகன்
முதலா
வானவர்
தொழுதுஎழ
ஈர்
அடியாலே
மூஉலகு
அளந்து
-
போற்றித்
திருஅகவல்
(
1-2
)
திருமால்
மூன்று
உலகங்களையும்
ஈரடியாலே
அளந்தபொழுது
அவரது
பாதங்களை
நான்முகன்
முதலான
தேவர்கள்
வணங்கினார்
.
இத்துணை
பெருமைகளை
உடைய
திருமால்
வராக
வடிவமெடுத்து
இறைவனின்
திருவடிகளை
காணவென்று
கீழுல
கெங்கும்
சென்றும்
காணமுடியாத
பெருமைக்குரிய
திருவடிகள்
எங்கள்
தில்லை
மூதூர்
ஆடிய
திருவடிகள்
.
ஈரடியால்
மூவுலகளந்த
திருமா
லுக்கு
ஏன்
பேரண்டத்தினையே
துகள்
களாக
எண்ணுமளவிற்கு
பெரியவரா
கிய
சிவபெருமானின்
திருவடிகளை
கண்டுகொள்ள
முடியவில்லை
என்ப
தற்கு
அடுத்து
வரும்
வரியான
அடி
முடி
அறியும்
ஆதரவு
அதனில்
தெளிவு
பகர்க்கின்றது
.
அதாவது
திருவடிகளை
வணங்குவதற்காக
அல்லாமல்
ஆணவ
மேலீட்டால்
யார்
முதலிற்
காண்பது
என்ற
போட்டியிலே
தான்
தேடினார்கள்
என்பதே
.
வையத்துள்
வாழ்வாங்கு
வாழ்ந்து
மடிந்தவர்களை
வழிபடும்
மரபு
பண்டைய
காலத்தில்
இருந்தே
இருந்து
வருகிறது
.
சங்ககால
முறைமைக்கு
வருவதற்கு
முன்னர்
சங்க
இலக்கியத்தில்
குறிப்பிடப்படுகின்ற
ஆதித்தமிழர்கள்
குமரிக்கண்டத்தில்
/
தென்னாட்டில்
உயிர்
நீத்தவர்களை
வழிபடுகின்ற
வழமைகளில்
இருந்தது
என்பதற்கு
இலக்கியச்சான்றுகள்
உள்ளன
.
தென்புலத்தார்
தெய்வம்
விருந்தொக்கல்
தானென்றாங்கு
ஐம்புலத்தாறு
ஓம்பல்
தலை
-
திருக்குறள்
தென்திசையில்
உள்ள
இறந்த
மூதா
தையர்கள்
தெய்வங்கள்
விருந்தினர்கள்
உற்ற
குடும்பத்தார்கள்
உறவினர்கள்
சுற்றத்தார்கள்
தான்
என்னும்
தன்னை
ஆக்கிய
ஐந்து
வகையாரையும்
பேணி
வளர்த்து
உபசரித்து
சீர்தூக்கிப்
போற்றி
வாழ்வதே
சிறப்பாகும்
.
அதுவே
இல்
வாழ்க்கையின்
அறமாகும்
.
பேரொடுக்கம்
(
மகாலய
அமா
02
அம்பாள்
பூசை
செய்தது
காஞ்சிபுரம்
முருகன்
பூசை
செய்தது
திருமுருகன்
பூண்டி
பிள்ளையார்
பூசை
செய்தது
கணபதீச்சரம்
பிரமா
வணங்கியது
பிரம்மபுரீசுவரம்
இராமர்
வணங்கியது
இராமேசுவரம்
கிருஷ்ணர்
வணங்கியது
சீர்காழி
பரசுராமர்
பூசை
செய்தது
திருப்பாச்சூர்
வாமணர்
பூசை
செய்தது
திருமாணிக்குழி
மச்சன்
பூசை
செய்தது
மச்சேசுவரம்
கச்சன்
பூசை
செய்தது
திருக்கச்சூர்
இப்படியாக
எல்லோரும்
சிவனை
வழிபட்டுத்
தான்
பலன்
பெற்றனர்
.
அப்படியான
சிவபெருமானின்
சிவபரத்துவத்தினையே
உணர்த்துகின்றன
இந்தப்பதிக
வரிகள்
.
தைத்திங்கள்
மறைமதி
நாளில்
தென்புலத்தார்
வழிபாடு
மிகவும்
சிறப்பானது
(
இம்முறை
தைத்திங்கள்
29
நாள்
/
பெப்
11
)
நானேயோ
தவஞ்செய்தேன்
சிவாயநம
எனப்பெற்றேன்
வாசை
)
போன்று
தைத்திங்களில்
வரும்
மறைமதி
(
அமாவாசை
)
நாளும்
பிதிர்
களுக்கு
உரிய
நன்னாளாகும்
.
இத்தினத்
தில்
உங்கள்
இறந்த
தாய்
தந்தையர்
முன்னோர்களுக்காக
விரதமிருந்து
இறைவனையும்
அவர்களையும்
வழிபட்டு
இல்லாதவர்களுக்கு
தானங்கள்
(
உணவு
உடை
)
கொடுத்து
உங்கள்
முன்னோர்களின்
அவ்வுலக
வாழ்விற்கு
அறம்
சேர்க்கும்
கடனை
செய்து
வாழ்வை
வளப்படுத்
திக்
கொள்ளுங்கள்
.
'
பொங்குவோம்
பொங்கவைப்போம்
'
திட்டத்தில்
1150
பானைகள்
அன்பளிப்பு
திட்டத்தில்
இந்த
ஆண்டு
மட்டக்களப்பு
மாவட்டத்தில்
கொடுவாமடு
சவுக்கடி
சித்தாண்டி
மாவடிவேம்பு
பலாச்சோலை
வந்தாறுமூலை
ஆரையம்பதி
ஏறாவூர்
குடியிருப்பு
வம்மிவட்டுவான்
வாகரை
5
ம்
வட்டாரம்
மற்றும்
அம்பாறை
மண்டானை
பொலன்னறுவை
சமன்பிட்டி
வவுனியா
சாவகச்சேரி
மற்றும்
புன்னாலைக்கட்டுவனைச்
சேர்ந்த
1150
பொருளாதார
நிலையில்
நலிவடைந்த
குடும்பங்களுக்கு
பொங்கல்
பொருட்கள்
அடங்கிய
பொங்கல்
பானைகள்
வழங்கப்பட்டன
.
தமிழர்
திருநாளாகிய
பொங்கல்
மற்றும்
அதுசார்
பண்பாட்டினை
எதிர்கால
சமுதாயத்திற்கு
ஊடுக்கடத்தவும்
இயன்றளவு
எல்லா
வீடுகளிலும்
பொங்கல்
நடைபெறவேண்டும்
என்ற
எண்ணப்பாட்டு
டனும்
இத்திட்டம்
உருவாக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது
.
இதற்குப்
பல
ஒசுத்திரேலியா
வர்த்தகர்கள்
உலகளாவிய
பண்பாட்டு
ஆர்வலர்கள்
மற்றும்
சிவனருள்
அறக்கட்டளை
யும்
நிதியுதவிகளை
வழங்கியிருந்தனர்
.