தென்னாடு தைத் திங்கள் இதழ் - 04

தென்னாடு தெ 02 தங்கம்மா அப்பாக்குட்டி ஆளுமையின் முன்னுதாரணம் தனக்குப் பின்னே சமயப் பணியை செய்ய ஒரு பரம்பரையை உருவாக்கியவர் தமிழ்ச் சமூகத்தில் ஒரு சாதாரண ஆசிரியராக பணியாற்றத் தொடங்கிய ஒருவர் கல்வி கேள்விகளிலே வல்லவராகவும், ஆலயப் பணியும் சமூகப் பணியும் இணைந்து உலகளவிய ரீதியில் புகழ் பெற்றவராகவும், தனக்குப் பின்னே சமயப்பணியை செய்ய ஒரு பரம்பரையை உருவாக்கிய வராகவும், சமயத் தொண்டுக்கும் சமூகத் தொண்டுக்கும் சைவ இலக்கிய சாத்திர சொற்பொழிவுக்கும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவராகவும் விளங்கிய சைவத்தமிழ்ச் செல்வி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப்பட்டத்தினை வழங்கி கௌரவித்தது. திருக்கோவில் இல்லாத திருவில் ஊரும் திருவெண்ணீறு அணியாத திருவில் ஊரும் பருக்கோடிப் பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும் விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும் விதானமும் வெண் கொடியும் இல்லா ஊரும் அருப்போடு மலர் பறித்திட்டு உண்ணா ஊரும் அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் சொன்ன அத்தனையையும், தானும் தன் ஊருமாகக் கொண்டு, தன் ஊரை ஏன் யாழ்ப்பாணத்தினையே அடவி காடாக இல்லாமல் சிவபூமியாக மாற்றியவர் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் என்றால் மிகையாகாது. இவர் ஆங்கிலத் திகதி 7 சனவரி 1925ம் ஆண்டு பிறந்தார். ஆறுமுகநாவலரின் பின்னர் உருவான வெற்றிடங்களை நிரப்புவதில் இவரின் வகிபாகம் முக்கியமானதொன்றாகும். கோவில்கள் தனியே வழிபாட்டிற்கு மட்டுமல்ல சமுதாயத் உலகில் பல வகையான பண்பாடுப் பழக்கவழக்கங்கள் பரவிக்கிடக்கின்றன. பல்வேறு வகையான வழிபாட்டு முறைகளை மக்கள் பின்பற்றி வருகின்றனர். தான் பேசு வதற்கு ஒரு மொழியும் கடவுளை வணங்கு வதற்கு ஒரு மொழியுமாக மாறான ஒரு நடை முறையை எந்த நாட்டிலும் பின்பற்றுவதாக தெரியவில்லை. ஆனால் எல்லா வகையிலும் பெருமை உடையதாக தனிப்பெரும் சிறப்பினையுடைய தமிழ் மொழியில் இறைவனை வழிபாடு செய்ய பெரும்பாலும் தடைகள் வருவது, தமிழ் இனத்தையும் அதன் பண்பாட்டையும் மட்டுப்படுத்துகின்ற ஒரு செயலாகவே பார்க்கத்தோன்றுகிறது. கண்ணுதல் பெரும் கடவுளும் கழகமோடு அமர்ந்து பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப் பசுந்தமிழ் - பரஞ்சோதி முனிவர் நிழல்பொலி, கணிச்சிமணி நெற்றி, உமிழ் செங்கண், தழல்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் - கம்பர் இப்பொழுது நாம் தமிழ் வழிபாடு என்று கூறிய உடனே, ''ஆதி காலத்திலிருந்தே வடமொழியில் இருந்துதான் வேதங்கள் தோன்றின. வழிபடும் முறைகளும் அதில் இருந்துதான் வந்தன"என்ற கூச்சல் உடனே வந்துவிடும். அதுபோல நீங்களாக ஒன்றை உருவாக்கினால் இறைவன் ஏற்றுக் கொள்ளமாட்டார், எனக் கூறுவது தமிழ் மற்றும் தமிழரின் பண்பாட்டின் மீதான அடக்குமுறையின் தொடர்ச்சி என்றே நாம் கருத முடிகிறது. ஏனெனில் தமிழ் வழிபாடு என்பது இன்று தோன்றிய ஒரு புதுமையான விடயமன்று. தொண்டுக்கும் உரிய இடமாகும் என்ற கருத்தினை நிகழ்த்திக் காட்டியவர் அம்மா அவர்கள். சிவத்திரு. பா.சிவமாதவன், புதுக்கோட்டை சரி! இங்கு சிலர் தமிழில் வழிபாடு செய்தால் இறைவனுக்கு புரியாது, அவரின் கோபத்திற்கு ஆளாக கூடும் என்றெல்லாம் கூறுகிறார்களே, என்ன செய்வதென பலர் நினைக்கலாம். ஆனால் சிவனோ இவர்கள் கூறுவது போல் அல்லாமல் என்னை தமிழால் செவிகள் குளிரப் பாடுங்கள் என்றும், மேலும் யாராவது என்னை அர்ச்சிப்பதற்கு தமிழ் உகந்ததல்ல என்று கூறினால், நம்பி ஆரூரனிடம் நான் கூறிய வாக்கு மூலத்தை எடுத்துரையுங்கள் என்று பல தெய்வக் கூற்றுகளை 3 பெப் 1982ம் ஆண்டு சைவப் பெண் சிறார்களுக்கு இல்லம் அமைக்கும் பணியைத் தொடங்கினார். இவரது இந்தப் பணியே இன்று சிவபூமியாக உருவெடுத்து நிற்கிறது என்றால் மிகையாகாது. தனது புலமையால் பேச்சாற்றலால் அடுக்கியிருக்கிறார். பெரியபுராணத்தில் தான் அந்த தனிப்பெரும் வரிகளும் மிளிர்கிறது. சுந்தரமூர்த்தி நாயனாரை இறைவன் தடுத்தாட்கொண்ட பின் அவரிடம் கூறுகிய வரிகள், உலகெங்கும் சென்று சைவத்தினை பரப்பியது மட்டுமல்ல அதில் வந்த உதவிகளையும் திறம்படக் கையாண்டு இல்லத்தினை திறம்பட நடத்திவந்தார். 1965ம் ஆண்டளவில் இருந்தே உலகளவில் பல மேடைகளில் கலக்கிய ஈழத்து பெண் அம்மா அவர்கள். "மற்றுநீ வன்மை பேசி வன்தொண்டன் என்னும் நாமம் பெற்றனை நமக்கும் அன்பின் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார்-பெரியபுராணம் 216 1966 இல் மதுரை ஆதீனம் "செஞ்சொற் செம்மணி" என்ற பட்டத்தினை வழங்கி கெளரவித்தது. 1969ம் ஆண்டு தருமபுர ஆதீன தலைமையில் அகில இலங்கை சேக்கிழார் மன்றம் நடாத்திய பெரியபுராண விழாவில் இவர் சிறப்பு சொற்பொழிவு ஆற்றியமை இவரது புலமைக்கு சொற்பெருக்குக்கும் கிடைத்த கௌரவம் எனலாம். பெண்களெல்லாம் வீடுகளில் முடங்கிக் கிடந்த காலத்தில் அம்மாவின் சமூக வெளிப்பாடு நிச்சயம் ஈழத்து பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றே கூறலாம். இப்படிப்பட்ட பல பெண்கள் ஈழத்தில் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். அம்மாவே மீண்டும் பிறந்து வந்து எங்கள் சிவபூமியில் மீண்டும் சைவப் பணியை தொடரவேண்டும் என்று எல்லாம் வல்ல தென்னாடு ஐம்பூதநாதப்பெருமானையும் தெல்லிப்பழைத் துர்க்கை தெய்வத்தமிழில் தெய்வம் தொழு அதன் அருளாற்றலை அனுபவி இறைவன் தமிழை எந்த அளவிற்கு விரும்புகிறா ரென்று இதன் மூலம் நமக்கு வெளிப்படையாகவே தெரிகின்றது. சுந்தரர் பாடியவை யாவும் சிவனை அர்ச்சித்து பாடியது என்ற உண்மையின் வாயிலாக பன்னிரு திருமுறைகளையும் இறைவனே அருளாளர் வாயிலாக எமக்கு தந்தார் எனலாம். எவருக்கு புரியாது, கோபம் கொள்வார் என்றார்களோ, அவரே தான் சொல்லியிருக்கிறார் தமிழில் பாடினால் தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று. இறைவனே கூறிய பிறகு நமக்கு வேறென்ன வேண்டும். அது மட்டுமின்றி சிவபெருமான் தன் கைப்பட எழுதியதும் தமிழ் தான். அவை மணிவாசகர் சொல்லச் சொல்ல தான் எழுதி அழகிய திருச்சிற்றம் பலமுடையான் என்று கையொப்பமிட்ட திருவாசகம், பாணபத்திர புலவருக்காக சேரமான் பெருமானுக்கு எழுதிய திருமுகப்பாசுரம், பெற்றான் சாம்பான் என்பவர் முத்திபெற தில்லைவாழ் அந்தணரான உமாபதி சிவனாருக்கு எழுதிய கைச்சீட்டு, தருமிக்கு பொற்கிழி அளிப்பதற்காக எழுதிய குறுந்தொகைப் பாடல் என இன்னும் பல. முதலில் எந்தவித சான்றையும் நோக்காமல் ஒரு தமிழராக சிந்தித்து பார்த்தோமேயானால் தமிழ் உயர்தனிச் செம்மொழி, எந்த மொழியின் துணையின்றி தனித்தியங்கும் ஆற்றல் உடையது, அதுமட்டுமின்றி தெய்வத்தமிழ் என்றெல்லாம் கூறிவிட்டு, தெய்வத்தை வணங்க அதாவது வழிபாடு செய்ய உகந்த மொழி அல்ல என சிலர் நினைப்பதை திணிப்பதை நாமும் ஏற்றுக்கொண்டு இந்நாள் வரை வாழ்ந்து வருவதை எங்ஙனம் கூறி வருந்துவது. நமது பிறவியிலேயே பார்வைக் குறைபாடு இல்லை என்பதை நன்றாக உணர்ந்த பின்னும் தன்போல் என்பால் அன்பன் தன்பாற் உள்ளடக்கம்: பண்பால் யாழ்பயில் பாண பத்திரன் கூட பிறர் பார்த்து சொன்னால் தான் சரியாக இருக்கும் என்பதை போலத்தான் இன்றைய வழிபாட்டு முறையில் தமிழர்களாகிய நாம் சிக்குண்டு கிடக்கிறோம். காண்பது கருதிப் போந்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே சேரமான் பெருமானிடம் பொருள் வேண்டி சிவனே எழுதிய திருமுகப்பாசுரம் (பதினோராம் திருமுறை) அனுப்புபவர்: (சிவன்) மதிமலி புரிசை மாடக்கூடல் பதிமிசை நிலவு பானிற வரிச்சிறகு அன்னம் பயில்பொழில் ஆலவாயின் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம் பெறுநர்: பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு உரிமையின் உரிமையின் உதவி யொளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா வுகைக்கும் சேரலன் காண்க அடியார்க்கு எளியன் சிற்றம்பலவன் கொற்றக் குடியார்க்கு எழுதிய கைச்சீட்டு - படியின் மிசைப் பெற்றான் சாம்பானுக்குப் பேதமறத் தீக்கை செய்துமுத்தி கொடுத்தல் முறை சுறவம் நல்லோரை தைத் திங்கள், 2021 அத்துடன் திருமுறை ஆசிரியர்கள் அனைவரும் தமிழில்தான் இறைவனைப் பாடிப் பரவியிருக்கிறார்கள். திருஞானசம்பந்தப் பெருமானும் தன்னை தமிழ் ஞானசம்பந்தன் என்றும் தமிழோடு தன்னை இணைத்து தான் பாடியிருக்கிறார். தன்னை குறிப்பிடும் இடமெல்லாம் தமிழை குறிப்பிடுகிறார். அம்மனையும் வேண்டி விண்ணப்பம் வைக்கிறேன். இவர் ஈழத்து சைவப் பெண்களினூடு விதைத்த விதைகள் பல அவர்களையும் அவர்கள் பிள்ளைகளாயும் சைவ சமயிகளாக உருவாக்கியுள்ளது. இவரைப்போல சைவத்தினை வளர்ப்பது மட்டுமல்ல எதிர்காலத்தில் சைவத்தினை வளர்க்கும் சமுதாயத்தினையும், அடுத்த தலைமுறைச் சமயத் அப்பர் பெருமான் தமிழை இறைவனைக் காட்டும் படிமக்கலம் அதாவது கண்ணாடி எனக் குறிப்பிடுகிறார். தலைவர்களையும் உருவாக்க நாம் தவறிவிடக்கூடாது என்பதை சிந்தித்து சிவபூமியில் சைவத்தின் வாழையடி வாழைகளை உருவாக்குவோம் என்று அம்மாவின் பிறந்தநாளில் சத்தியம் செய்துகொள்வோமாக. தலைவர்களை உருவாக்குபவனே சிறந்த தலைவன் அல்லாமல் தலைமைத்துவத்தினை கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பவன் அல்ல -தென்னவன் பொதுத் திட்டங்களைச் செய்யும் அமைப்புகள் மற்றும் தலைவர்கள் மேலாக பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், எதிர்காலத்தினை சிந்தனையில் கொண்டு சிறந்த பண்புள்ள சைவத் தலைவர்களை உருவாக்க முன்வரவேண்டும். அந்தப்பணியே சிறந்த வரலாற்றுப்பணி. இதனை அளவுகோலாக வைத்து ஒவ்வொருவருட முடிவிலும் உங்களை நியமப்படுத்திப் பயணிப்பது சிவபூமியில் சைவத்தினையும் தமிழையும் நிலைநிறுத்த வழிசமைக்கும். தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருவம்பலம் தென்னவன், தென்னாடு. பூம்படி மக்கலம் பொற்படி மக்கலம் என்றிவற்றால் ஆம்படி மக்கலம் ஆகிலும் ஆரூர் இனிதமர்ந்தார் தாம்படி மக்கலம் வேண்டுவ ரேல்தமிழ் மாலைகளால் நாம்படி மக்கலம் செய்து தொழுதுய் மடநெஞ்சமே இறைவனை காட்டுகின்ற கண்ணாடி என்பது தமிழ்தான், தமிழால் தான் இறைவனைப் பார்க்க முடியும், தமிழால் நாம் இறைவனை கண்டு கொள்ளலாம் என்று தன்நெஞ்சுக்கு மட்டுமல்லாது நமக்கும் அறிவுறுத்துகிறார். அதுமட்டுமின்றி அப்பர் பெருமான் பாடிய தேவாரப் பதிகத்தில் "சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்" என்ற பாடலின் வாயிலாக இறைவனுக்கு சாற்றுவதற்காக மலர்கள், தூபம் இவை இருந்தால் மட்டும் போதாது தமிழும், தமிழ் பாடலும் இருந்தால் தான் இறைவன் மகிழ்வார் என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார். அத்துடன் தமிழ் ஆகமம் தந்த திருமூலர் கூற்றில் "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யு மாறே" என்று அதாவது இறைவனை மேலும் மேலும் தமிழில் பாடவேண்டும் என்ற உண்மையை விளக்கி நிற்கிறார். பின்னை நின்று என்னே பிறவி பெறுவது முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர் என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யு மாறே நிறைவாக நாம் எந்த மொழியையும் குறைத்து மதிப்பிட்டோ அல்லது வழிபாட்டு முறைகளை தவறாகவோ பேசவில்லை. அதே வேளை நம் தாய் மொழியாகிய தமிழில் வழிபாடு செய்வது நமது உரிமை மற்றும் கடமையும் அடுத்து சிவபெருமான் பெற்றான் சாம்பான் முத்தி பெறவேண்டி ஆகும். அதனை உறுதிப்படுத்தவே, சிவபெருமானும் தமிழ், உமாபதி சிவாச்சாரியாருக்கு எழுதிய சீட்டு தன்னைக் காட்டும் கண்ணாடியென்றும், அர்ச்சனை செய்ய உகந்ததென்றும், தன்னைப் பற்றி கூற வல்லதென்றும், தான் எழுதியதும் தமிழ்தான் என்றும் மிகத் தெளிவான சான்றுகளை அருளாளர்கள் ஊடாக வாரி வழங்கியுள்ளார். சுந்தரருக்கு கிருபாபுரீசர் (சிவன்) தமிழில் சொன்னதை தெய்வக்கூற்றாக சேக்கிழார் பெருமான் முன்புநீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப் பின்புநம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்து நன்புல மறையோர் முன்னர் நாம்தடுத் தாண்டோம் என்றார் எமக்கு புரியும் வண்ணம் புரியும் மொழியில் இறைவனை வழிபடுவோம். இறைவனுக்கு புரியாத மொழி என்று ஒன்று இல்லை. இறைவனுக்கு இது புரியாது, அது புரியாது என்று இறைவனை சிறுமைப்படுத்தும் எண்ணமும் நமக்கில்லை. எனவே எல்லாம் அறிந்த இறைவனை நாம் நம் மொழியில், நமக்கு புரிந்த அளவில் வழிபாடு செய்வோம். சிவன் தந்த தமிழால், சிவன் விரும்பிய தமிழால், சிவன் எழுதிய தமிழால் சிவனை வழிபடுவது சிறப்பைத்தான் தரும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கமுடியாது. தமிழாயும் தலைவனை தமிழால் வழிபடுவோம். திருச்சிற்றம்பலம்
தென்னாடு தெ 02 தங்கம்மா அப்பாக்குட்டி ஆளுமையின் முன்னுதாரணம் தனக்குப் பின்னே சமயப் பணியை செய்ய ஒரு பரம்பரையை உருவாக்கியவர் தமிழ்ச் சமூகத்தில் ஒரு சாதாரண ஆசிரியராக பணியாற்றத் தொடங்கிய ஒருவர் கல்வி கேள்விகளிலே வல்லவராகவும் ஆலயப் பணியும் சமூகப் பணியும் இணைந்து உலகளவிய ரீதியில் புகழ் பெற்றவராகவும் தனக்குப் பின்னே சமயப்பணியை செய்ய ஒரு பரம்பரையை உருவாக்கிய வராகவும் சமயத் தொண்டுக்கும் சமூகத் தொண்டுக்கும் சைவ இலக்கிய சாத்திர சொற்பொழிவுக்கும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவராகவும் விளங்கிய சைவத்தமிழ்ச் செல்வி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப்பட்டத்தினை வழங்கி கௌரவித்தது . திருக்கோவில் இல்லாத திருவில் ஊரும் திருவெண்ணீறு அணியாத திருவில் ஊரும் பருக்கோடிப் பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும் விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும் விதானமும் வெண் கொடியும் இல்லா ஊரும் அருப்போடு மலர் பறித்திட்டு உண்ணா ஊரும் அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் சொன்ன அத்தனையையும் தானும் தன் ஊருமாகக் கொண்டு தன் ஊரை ஏன் யாழ்ப்பாணத்தினையே அடவி காடாக இல்லாமல் சிவபூமியாக மாற்றியவர் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் என்றால் மிகையாகாது . இவர் ஆங்கிலத் திகதி 7 சனவரி 1925 ம் ஆண்டு பிறந்தார் . ஆறுமுகநாவலரின் பின்னர் உருவான வெற்றிடங்களை நிரப்புவதில் இவரின் வகிபாகம் முக்கியமானதொன்றாகும் . கோவில்கள் தனியே வழிபாட்டிற்கு மட்டுமல்ல சமுதாயத் உலகில் பல வகையான பண்பாடுப் பழக்கவழக்கங்கள் பரவிக்கிடக்கின்றன . பல்வேறு வகையான வழிபாட்டு முறைகளை மக்கள் பின்பற்றி வருகின்றனர் . தான் பேசு வதற்கு ஒரு மொழியும் கடவுளை வணங்கு வதற்கு ஒரு மொழியுமாக மாறான ஒரு நடை முறையை எந்த நாட்டிலும் பின்பற்றுவதாக தெரியவில்லை . ஆனால் எல்லா வகையிலும் பெருமை உடையதாக தனிப்பெரும் சிறப்பினையுடைய தமிழ் மொழியில் இறைவனை வழிபாடு செய்ய பெரும்பாலும் தடைகள் வருவது தமிழ் இனத்தையும் அதன் பண்பாட்டையும் மட்டுப்படுத்துகின்ற ஒரு செயலாகவே பார்க்கத்தோன்றுகிறது . கண்ணுதல் பெரும் கடவுளும் கழகமோடு அமர்ந்து பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப் பசுந்தமிழ் - பரஞ்சோதி முனிவர் நிழல்பொலி கணிச்சிமணி நெற்றி உமிழ் செங்கண் தழல்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் - கம்பர் இப்பொழுது நாம் தமிழ் வழிபாடு என்று கூறிய உடனே ' ' ஆதி காலத்திலிருந்தே வடமொழியில் இருந்துதான் வேதங்கள் தோன்றின . வழிபடும் முறைகளும் அதில் இருந்துதான் வந்தன என்ற கூச்சல் உடனே வந்துவிடும் . அதுபோல நீங்களாக ஒன்றை உருவாக்கினால் இறைவன் ஏற்றுக் கொள்ளமாட்டார் எனக் கூறுவது தமிழ் மற்றும் தமிழரின் பண்பாட்டின் மீதான அடக்குமுறையின் தொடர்ச்சி என்றே நாம் கருத முடிகிறது . ஏனெனில் தமிழ் வழிபாடு என்பது இன்று தோன்றிய ஒரு புதுமையான விடயமன்று . தொண்டுக்கும் உரிய இடமாகும் என்ற கருத்தினை நிகழ்த்திக் காட்டியவர் அம்மா அவர்கள் . சிவத்திரு . பா.சிவமாதவன் புதுக்கோட்டை சரி ! இங்கு சிலர் தமிழில் வழிபாடு செய்தால் இறைவனுக்கு புரியாது அவரின் கோபத்திற்கு ஆளாக கூடும் என்றெல்லாம் கூறுகிறார்களே என்ன செய்வதென பலர் நினைக்கலாம் . ஆனால் சிவனோ இவர்கள் கூறுவது போல் அல்லாமல் என்னை தமிழால் செவிகள் குளிரப் பாடுங்கள் என்றும் மேலும் யாராவது என்னை அர்ச்சிப்பதற்கு தமிழ் உகந்ததல்ல என்று கூறினால் நம்பி ஆரூரனிடம் நான் கூறிய வாக்கு மூலத்தை எடுத்துரையுங்கள் என்று பல தெய்வக் கூற்றுகளை 3 பெப் 1982 ம் ஆண்டு சைவப் பெண் சிறார்களுக்கு இல்லம் அமைக்கும் பணியைத் தொடங்கினார் . இவரது இந்தப் பணியே இன்று சிவபூமியாக உருவெடுத்து நிற்கிறது என்றால் மிகையாகாது . தனது புலமையால் பேச்சாற்றலால் அடுக்கியிருக்கிறார் . பெரியபுராணத்தில் தான் அந்த தனிப்பெரும் வரிகளும் மிளிர்கிறது . சுந்தரமூர்த்தி நாயனாரை இறைவன் தடுத்தாட்கொண்ட பின் அவரிடம் கூறுகிய வரிகள் உலகெங்கும் சென்று சைவத்தினை பரப்பியது மட்டுமல்ல அதில் வந்த உதவிகளையும் திறம்படக் கையாண்டு இல்லத்தினை திறம்பட நடத்திவந்தார் . 1965 ம் ஆண்டளவில் இருந்தே உலகளவில் பல மேடைகளில் கலக்கிய ஈழத்து பெண் அம்மா அவர்கள் . மற்றுநீ வன்மை பேசி வன்தொண்டன் என்னும் நாமம் பெற்றனை நமக்கும் அன்பின் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார் - பெரியபுராணம் 216 1966 இல் மதுரை ஆதீனம் செஞ்சொற் செம்மணி என்ற பட்டத்தினை வழங்கி கெளரவித்தது . 1969 ம் ஆண்டு தருமபுர ஆதீன தலைமையில் அகில இலங்கை சேக்கிழார் மன்றம் நடாத்திய பெரியபுராண விழாவில் இவர் சிறப்பு சொற்பொழிவு ஆற்றியமை இவரது புலமைக்கு சொற்பெருக்குக்கும் கிடைத்த கௌரவம் எனலாம் . பெண்களெல்லாம் வீடுகளில் முடங்கிக் கிடந்த காலத்தில் அம்மாவின் சமூக வெளிப்பாடு நிச்சயம் ஈழத்து பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றே கூறலாம் . இப்படிப்பட்ட பல பெண்கள் ஈழத்தில் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் . அம்மாவே மீண்டும் பிறந்து வந்து எங்கள் சிவபூமியில் மீண்டும் சைவப் பணியை தொடரவேண்டும் என்று எல்லாம் வல்ல தென்னாடு ஐம்பூதநாதப்பெருமானையும் தெல்லிப்பழைத் துர்க்கை தெய்வத்தமிழில் தெய்வம் தொழு அதன் அருளாற்றலை அனுபவி இறைவன் தமிழை எந்த அளவிற்கு விரும்புகிறா ரென்று இதன் மூலம் நமக்கு வெளிப்படையாகவே தெரிகின்றது . சுந்தரர் பாடியவை யாவும் சிவனை அர்ச்சித்து பாடியது என்ற உண்மையின் வாயிலாக பன்னிரு திருமுறைகளையும் இறைவனே அருளாளர் வாயிலாக எமக்கு தந்தார் எனலாம் . எவருக்கு புரியாது கோபம் கொள்வார் என்றார்களோ அவரே தான் சொல்லியிருக்கிறார் தமிழில் பாடினால் தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று . இறைவனே கூறிய பிறகு நமக்கு வேறென்ன வேண்டும் . அது மட்டுமின்றி சிவபெருமான் தன் கைப்பட எழுதியதும் தமிழ் தான் . அவை மணிவாசகர் சொல்லச் சொல்ல தான் எழுதி அழகிய திருச்சிற்றம் பலமுடையான் என்று கையொப்பமிட்ட திருவாசகம் பாணபத்திர புலவருக்காக சேரமான் பெருமானுக்கு எழுதிய திருமுகப்பாசுரம் பெற்றான் சாம்பான் என்பவர் முத்திபெற தில்லைவாழ் அந்தணரான உமாபதி சிவனாருக்கு எழுதிய கைச்சீட்டு தருமிக்கு பொற்கிழி அளிப்பதற்காக எழுதிய குறுந்தொகைப் பாடல் என இன்னும் பல . முதலில் எந்தவித சான்றையும் நோக்காமல் ஒரு தமிழராக சிந்தித்து பார்த்தோமேயானால் தமிழ் உயர்தனிச் செம்மொழி எந்த மொழியின் துணையின்றி தனித்தியங்கும் ஆற்றல் உடையது அதுமட்டுமின்றி தெய்வத்தமிழ் என்றெல்லாம் கூறிவிட்டு தெய்வத்தை வணங்க அதாவது வழிபாடு செய்ய உகந்த மொழி அல்ல என சிலர் நினைப்பதை திணிப்பதை நாமும் ஏற்றுக்கொண்டு இந்நாள் வரை வாழ்ந்து வருவதை எங்ஙனம் கூறி வருந்துவது . நமது பிறவியிலேயே பார்வைக் குறைபாடு இல்லை என்பதை நன்றாக உணர்ந்த பின்னும் தன்போல் என்பால் அன்பன் தன்பாற் உள்ளடக்கம் : பண்பால் யாழ்பயில் பாண பத்திரன் கூட பிறர் பார்த்து சொன்னால் தான் சரியாக இருக்கும் என்பதை போலத்தான் இன்றைய வழிபாட்டு முறையில் தமிழர்களாகிய நாம் சிக்குண்டு கிடக்கிறோம் . காண்பது கருதிப் போந்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே சேரமான் பெருமானிடம் பொருள் வேண்டி சிவனே எழுதிய திருமுகப்பாசுரம் ( பதினோராம் திருமுறை ) அனுப்புபவர் : ( சிவன் ) மதிமலி புரிசை மாடக்கூடல் பதிமிசை நிலவு பானிற வரிச்சிறகு அன்னம் பயில்பொழில் ஆலவாயின் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம் பெறுநர் : பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு உரிமையின் உரிமையின் உதவி யொளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா வுகைக்கும் சேரலன் காண்க அடியார்க்கு எளியன் சிற்றம்பலவன் கொற்றக் குடியார்க்கு எழுதிய கைச்சீட்டு - படியின் மிசைப் பெற்றான் சாம்பானுக்குப் பேதமறத் தீக்கை செய்துமுத்தி கொடுத்தல் முறை சுறவம் நல்லோரை தைத் திங்கள் 2021 அத்துடன் திருமுறை ஆசிரியர்கள் அனைவரும் தமிழில்தான் இறைவனைப் பாடிப் பரவியிருக்கிறார்கள் . திருஞானசம்பந்தப் பெருமானும் தன்னை தமிழ் ஞானசம்பந்தன் என்றும் தமிழோடு தன்னை இணைத்து தான் பாடியிருக்கிறார் . தன்னை குறிப்பிடும் இடமெல்லாம் தமிழை குறிப்பிடுகிறார் . அம்மனையும் வேண்டி விண்ணப்பம் வைக்கிறேன் . இவர் ஈழத்து சைவப் பெண்களினூடு விதைத்த விதைகள் பல அவர்களையும் அவர்கள் பிள்ளைகளாயும் சைவ சமயிகளாக உருவாக்கியுள்ளது . இவரைப்போல சைவத்தினை வளர்ப்பது மட்டுமல்ல எதிர்காலத்தில் சைவத்தினை வளர்க்கும் சமுதாயத்தினையும் அடுத்த தலைமுறைச் சமயத் அப்பர் பெருமான் தமிழை இறைவனைக் காட்டும் படிமக்கலம் அதாவது கண்ணாடி எனக் குறிப்பிடுகிறார் . தலைவர்களையும் உருவாக்க நாம் தவறிவிடக்கூடாது என்பதை சிந்தித்து சிவபூமியில் சைவத்தின் வாழையடி வாழைகளை உருவாக்குவோம் என்று அம்மாவின் பிறந்தநாளில் சத்தியம் செய்துகொள்வோமாக . தலைவர்களை உருவாக்குபவனே சிறந்த தலைவன் அல்லாமல் தலைமைத்துவத்தினை கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பவன் அல்ல -தென்னவன் பொதுத் திட்டங்களைச் செய்யும் அமைப்புகள் மற்றும் தலைவர்கள் மேலாக பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் எதிர்காலத்தினை சிந்தனையில் கொண்டு சிறந்த பண்புள்ள சைவத் தலைவர்களை உருவாக்க முன்வரவேண்டும் . அந்தப்பணியே சிறந்த வரலாற்றுப்பணி . இதனை அளவுகோலாக வைத்து ஒவ்வொருவருட முடிவிலும் உங்களை நியமப்படுத்திப் பயணிப்பது சிவபூமியில் சைவத்தினையும் தமிழையும் நிலைநிறுத்த வழிசமைக்கும் . தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருவம்பலம் தென்னவன் தென்னாடு . பூம்படி மக்கலம் பொற்படி மக்கலம் என்றிவற்றால் ஆம்படி மக்கலம் ஆகிலும் ஆரூர் இனிதமர்ந்தார் தாம்படி மக்கலம் வேண்டுவ ரேல்தமிழ் மாலைகளால் நாம்படி மக்கலம் செய்து தொழுதுய் மடநெஞ்சமே இறைவனை காட்டுகின்ற கண்ணாடி என்பது தமிழ்தான் தமிழால் தான் இறைவனைப் பார்க்க முடியும் தமிழால் நாம் இறைவனை கண்டு கொள்ளலாம் என்று தன்நெஞ்சுக்கு மட்டுமல்லாது நமக்கும் அறிவுறுத்துகிறார் . அதுமட்டுமின்றி அப்பர் பெருமான் பாடிய தேவாரப் பதிகத்தில் சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடு இசைபாடல் மறந்தறியேன் என்ற பாடலின் வாயிலாக இறைவனுக்கு சாற்றுவதற்காக மலர்கள் தூபம் இவை இருந்தால் மட்டும் போதாது தமிழும் தமிழ் பாடலும் இருந்தால் தான் இறைவன் மகிழ்வார் என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார் . அத்துடன் தமிழ் ஆகமம் தந்த திருமூலர் கூற்றில் என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யு மாறே என்று அதாவது இறைவனை மேலும் மேலும் தமிழில் பாடவேண்டும் என்ற உண்மையை விளக்கி நிற்கிறார் . பின்னை நின்று என்னே பிறவி பெறுவது முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர் என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யு மாறே நிறைவாக நாம் எந்த மொழியையும் குறைத்து மதிப்பிட்டோ அல்லது வழிபாட்டு முறைகளை தவறாகவோ பேசவில்லை . அதே வேளை நம் தாய் மொழியாகிய தமிழில் வழிபாடு செய்வது நமது உரிமை மற்றும் கடமையும் அடுத்து சிவபெருமான் பெற்றான் சாம்பான் முத்தி பெறவேண்டி ஆகும் . அதனை உறுதிப்படுத்தவே சிவபெருமானும் தமிழ் உமாபதி சிவாச்சாரியாருக்கு எழுதிய சீட்டு தன்னைக் காட்டும் கண்ணாடியென்றும் அர்ச்சனை செய்ய உகந்ததென்றும் தன்னைப் பற்றி கூற வல்லதென்றும் தான் எழுதியதும் தமிழ்தான் என்றும் மிகத் தெளிவான சான்றுகளை அருளாளர்கள் ஊடாக வாரி வழங்கியுள்ளார் . சுந்தரருக்கு கிருபாபுரீசர் ( சிவன் ) தமிழில் சொன்னதை தெய்வக்கூற்றாக சேக்கிழார் பெருமான் முன்புநீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப் பின்புநம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்து நன்புல மறையோர் முன்னர் நாம்தடுத் தாண்டோம் என்றார் எமக்கு புரியும் வண்ணம் புரியும் மொழியில் இறைவனை வழிபடுவோம் . இறைவனுக்கு புரியாத மொழி என்று ஒன்று இல்லை . இறைவனுக்கு இது புரியாது அது புரியாது என்று இறைவனை சிறுமைப்படுத்தும் எண்ணமும் நமக்கில்லை . எனவே எல்லாம் அறிந்த இறைவனை நாம் நம் மொழியில் நமக்கு புரிந்த அளவில் வழிபாடு செய்வோம் . சிவன் தந்த தமிழால் சிவன் விரும்பிய தமிழால் சிவன் எழுதிய தமிழால் சிவனை வழிபடுவது சிறப்பைத்தான் தரும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கமுடியாது . தமிழாயும் தலைவனை தமிழால் வழிபடுவோம் . திருச்சிற்றம்பலம்