தென்னாடு தைத் திங்கள் இதழ் - 04
தெ
04
தேவாரப் பாடல்பெற்ற காவிரி தென்கரை
சிவபுரங்களில் 75வது திருக்கோவில்
அமைவிடம் : (நாகப்பட்டினம் மாவட்டம் - தமிழ்நாடு
நன்னிலம் - நாகப்பட்டினம் சாலையில் உள்ள தலம்.
சாலையோரத்தில் கோயில் வளைவு உள்ளது. அதனுள்
சென்றால் கோயிலை அடையலாம். நன்னிலத்தில் இருந்து
சுமார் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் தலம் இருக்கிறது.
இத்தலத்திற்கு செல்வதற்கு நன்னிலம், சன்னா நல்லூர்,
நாகப்பட்டிணத்தில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
திருப்புகலூருக்கு அருகில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான
திருக்கண்ணபுரம் மற்றும் இராமனதீச்சுரம் என்ற பாடல்
பெற்ற சிவத்தலமும் உள்ளது.
தலத்தின் சிறப்புக்கள்
திருநாவுக்கரசர் இறைவனடி (முத்தி) அடைந்த தலம்.
அக்கினி பகவான் தவம் செய்து தன்னுடைய பாவங்கள்
நீங்கப் பெற்ற தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக
அருள் பாலிக்கிறார் அருள்மிகு முருக நாயனார் அவதரித்த
தலம். இத்தலத்து அம்பாள் கருந்தார் குழலி மிகவும்
சிறப்பானவர். திருமணம் ஆகாத பெண்கள் வேண்டுதல்
செய்து மாலைப் பொழுதில் வெள்ளை ஆடையினை
சாற்றினால் திருமணம் கைகூடுவது நிச்சயம். ஒரே
கோயிலுக்குள் திருநாவுக்கரசரும், சுந்தரரும் பாடிய இரு
சன்னதிகள் உள்ளது.
இறைவன் திருப்பெயர் : அக்கினிபுரீசுவரர்
இறைவியார் திருப்பெயர் : கருந்தார் குழலியம்மை
கோவில்மரம் : புன்னை மரம்
திருக்குளம் : அக்கினி தீர்த்தம், பாண தீர்த்தம்
பாமாலை: திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர்
திருஞானசம்பந்தர்
குறிகலந்தவிசை பாடலினான்நசை யாலிவ்வுல கெல்லாம்
நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு தேறிப்பலிபேணி
முறிகலந்ததொரு தோலரைமேலுடை யானிடமொய்ம் மலரின்
பொறிகலந்தபொழில் சூழ்ந்தயலேபுய லாரும்புகலூரே
திருநாவுக்கரசர்
எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்
கண்ணிலேன், மற்றோர் களைகண் இல்லேன்,
சுழல் அடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுள்ளே ஒன்பது வாசல் வைத்தாய்,
ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன்,
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.
சுந்தரர்
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மையே தரும் சோறும் கூறையும்,
ஏத்தலாம்இடர் கெடலுமாம்
அம்மையே சிலோகம் ஆள்வற்கு
யாதும் ஐயறவு இல்லையே.
கோவில் வரலாறு
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
திருநாவுக்கரசர் முத்தி அடைந்த தலம். அருள்மிகு முருக
நாயனார் அவதரித்த தலம். அக்கினி பகவானுக்கு
இத்தலத்தில் உருவம் உண்டு. முருக நாயனார் இத்தலத்தில்
அவதரித்து வர்த்தமானேசுவரருக்கு பூத்தொடுத்து சேவை
புரிந்துள்ளார். இறைவன் சுந்தரருக்கு செங்கற்களை
பொன் கற்களாக்கி தந்த அற்புதம் நிகழ்ந்த தலம். காலசம்
கார மூர்த்தி இங்கு தனியாக மூலவராக எழுந்தருளியுள்ளார்.
இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சதயம்
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில்
அடிக்கடியோ அல்லது சதயம் நட்சத்திர நாளிலோ
வழிபாடு செய்ய வேண்டிய தலம். அசுர வம்சத்தைச்
சேர்ந்த பாணாசுரனின் தாயார் மாதினியார். இவர் செய்யும்
சிவ பூசைக்காக அவர் இருக்கும் இடத்திலேயே தினமும்
புதுப்புது சுயம்பு லிங்கங்களை கொண்டு வந்து சேர்ப்பது
பாணாசுரனின் வழக்கம். ஒருமுறை திருப்புகலூரில்
ஏராளமான லிங்கங்கள் இருப்பதை பார்த்தான். அதில்
சுயம்புலிங்கத்தை எடுத்து சென்று தாயாரிடம் ஒப்படைக்க
நினைத்து கோயிலை சுற்றிலும் அகழி தோண்டி லிங்கத்தை
எடுக்க முயன்றான். அகழி முழுவதும் தண்ணீர் நிரம்பியதே
அம்பலவாண நாவலரின்...
(03ஆம் பக்கத் தொடர்ச்சி)
தற்துணிவும், ஊக்கமும் மிக்க இவர் கல்லூ
ரியின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டார்.
இவரது காலத்திலே தான் கல்லூரிக்கு புதிதாக
மாடிக்கட்டடங்கள் வந்தன. ஈழமக்கள்
சனநாயகக் கட்சியின் உதவியால் கல்லூரியின்
தெற்கு மாடிக் கட்டடங்கள் சிறப்பாக
அமைக்கப்பட்டன. இதுமட்டுமன்றி கனணி
அறை, புதிய நிலக்கொள்வனவு, விளையாட்டு
மைதான புரனமைப்பு எனப் புதுப்பொழிவு
பெறத் தொடங்கியது. கல்லூரியின் நிறுவுனர்
அம்பலவாண நாவலரது சிலையும் கல்லூ
ரி முன்றலில் அமைக்கப்பட்டது. அத்தோடு
சிறந்த ஆசிரிய ஆளனி வளங்களை கல்லூ
ரிக்கு கொண்டு வந்து கல்வி முன்னேற்றத்
திற்கும் வழியமைத்ததோடு, மாணவர்களிடம்
சிறந்த ஒழுக்க கட்டுப்பாடு ஏற்பட வழி
காட்டினார். இவரின் இத்தகைய செயற்பாடு
தென்னாடு
தவிர லிங்கம் பெயரவில்லை. என்ன செய்வது
என தெரியாமல் தன் உயிரை விட நினைத்தான்.
அப்போது விண்ணில் அசரீரி தோன்றி
பாணாசுரனே! உனது தாயாரின் பூசைக்கு நாம்
எழுந்தருள்வோம் எனக் கூறி மறைந்தது. தலையில்
புன்னை மலருடன் அவனது தாயார் வழிபட்ட
இடத்துக்கு சென்றது லிங்கம். பூசை முடிந்ததும்
திருப்புகலூருக்கே லிங்கம் திரும்பி விட்டது.
ஒரு முறை வாயு, வருணன், அக்கினி ஆகிய
மூவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டதில்
அக்கினி பகவான் மறைந்து போனார். இதனால் உலகில்
யாகம் முதலியன நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
உணவு உள்ளிட்ட அனைத்தும் நின்று போயின. மிகுந்த
துன்பத்திற்குள்ளான முனிவர்களும் தேவர்களும்
இதிலிருந்து விடுபட லிங்கபூசை செய்தனர். அவரது
உத்தரவுப்படி அக்கினி பகவான் மீண்டும் வந்தார்.
அவருக்கு இரண்டு முகம், மூன்று பாதம், நான்கு கொம்பு,
ஏழு கை, ஏழு சுவாலையுடன் சிவன் ஒரு உருவத்தையும்
படைத்தார். அக்கினி பகவானுக்கு அருள் புரிந்தமையால்
இறைவனுக்கு "அக்கினி புரீசுவரர்' என்ற பெயர் ஏற்பட்டது.
அக்கினி புரீசுவரர் கோயிலின் நான்கு புறமும் அகழி
சூழ்ந்திருந்தது. கோயிலுக்குள் செல்ல வழியில்லாததால்
முன்பகுதி அகழியை தூர்த்து வழி ஏற்படுத்தினர்.
இராஜராஜன் காலத்து கல்வெட்டுகள் இருப்பதன் மூலம்
தொன்மையான கோயில் என்று தெரிய வருகிறது.
இத்திருத்தலம் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி
ஆகியோரால் பாடல் பெற்றது. இந்தக் கோயில் 3ம் நூ
ற்றாண்டு கோயிலாக இது இருக்க வேண்டும் என
ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தலத்தில் நிலைய அமைப்பு
சிவத்திரு
குமரேசன்
இராஜசிம்மன்
(வாஸ்து) பூசை செய்வது மிகவும் சிறப்பானதாகக்
கருதப்படுகிறது. இத்தலத்தில் சுந்தரருக்கு செங்கற்களை
பொன்கற்களாக மாற்றி கொடுத்து அருளியதாலும்
அக்கினி பகவான் தன்னுடைய துன்பங்கள் நீங்கப்
பெற்றதாலும் புதியதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு
வந்து செங்கல் வைத்து மனையாரம்பம் செய்த பிறகே
வீடுகட்ட ஆரம்பிப்பது வழக்கம்.
திருநாவுக்கரசு நாயனார் - முத்தி
திருநாவுக்கரசு நாயனார் தனது 81 வது வயதில்
இத்தலத்தில் உழவார பணி செய்தபோது இறைவன்
சித்திரை சதய நன்னாளில் நாளில் முத்தி கொடுத்தார்.
முத்திபெறும் திருக்கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.
அப்பருக்கு தனிச் சந்நிதி உண்டு. இங்கு சித்திரை சதயத்தை
ஒட்டி பத்து நாட்கள் திருவிழா நடக்கிறது. அப்பர்
சித்திரை சதயம் நான்காம் சாமத்தில் இறைவனிடம்
சோதியில் கலக்கும் போது பக்தர்கள் கண்ணில் நீர் வழிய
வழிபடுவது கண்கொள்ளாக் காட்சி ஆகும். ஒரே
கோயிலுக்குள் திருநாவுக்கரசரும், சுந்தரரும்
பாடிய இரு
திருமுன்கள் உள்ளன். இங்கு இறைவன் அக்கினிபுரீசுவரர்.
இவருக்கு கோணபிரான் என்ற பெயரும் உண்டு. இறைவி
கருந்தார் குழலியம்மை. மற்றொரு சன்னதியின் இறைவன்
வர்த்மானேசுவரர். இறைவி மனோன்மணி அம்மை. 63
நாயன்மார்களில் முருக நாயனார் இத்தலத்தில்
அவதரித்துள்ளார்.
ஈசனைத் தேடிய
தென்னாட்டுப் பயணம்
அப்பர் பெருமான்
முத்தியடைந்த திருப்புகலூர்
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது
சனிக்கிழமைகளில் வரும் சதய நட்சத்திர நாளில்
இத்தலத்தில் வழிபாடு செய்தால் நீண்ட ஆயுளும், நல்ல
உடல்நிலையும், நற்பண்புகள் வந்து சேரும்.திருவாரூரில்
பங்குனிப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக
நடைபெறும். ஒரு சமயம் அவ்வாறு பங்குனி விழாவின்
போது தனது மனைவி பரவையார் செலவிற்குப் பொன்
பெற விரும்பி சுந்தரர் திருப்புகலூர் வந்தார். திருப்புகலூ
ரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வணங்கி தனது
கருத்தைப் பதிகத்தில் வைத்துப் பாடினார். பிறகு மற்ற
களுக்கு அப்போதைய உப அதிபர் வே. குண
பாலசிங்கம் அவர்கள் உறுதுணையாக
இருந்தமை இராமலிங்கம் அதிபர் அவர்களை
ஊக்கப்படுத்தியது. அதிபர் ச.இராமலிங்
கத்தின் காலம் கல்லூரி வரலாற்றில்
முக்கியமான காலமாகும்.
அதிபர் ச.இராமலிங்கம் ஓய்வு பெற்றதை
தொடர்ந்து திருமதி ஜெ. அருள்மயம்
அதிபராக நியமிக்கப்பட்டார். இவரைத்
தொடர்ந்து தி.சிவகணேசசுந்தரன் என
அடுத்தடுத்து கல்லூரியின் அதிபர்களாக
நியமனம் பெற்றனர். திரு. சிவகணேசசுந்தரன்
காலத்திலே எமது கல்லூரி ஆயிரம் பாட
சாலைகள் திட்டத்தில் உள்வாங்கப்பட்டது.
நவோதைய கட்டடிடத்திற்கு அத்திவாரம்
இடப்பட்டு கட்டுமானப் பணிகள் ஆரம்
பிக்கப்பட்டன.
சுறவம் நல்லோரை தைத் திங்கள், 2021
அடியார்களுடன் கோவிலில் சிறிது நேரம்
இளைப்பாறினார். தூங்குவதற்காக அங்கிருக்கும்
செங்கற்களை தலைக்கு உயரமாக வைத்துத் தம்
மேலாடையாகிய வெண்பட்டை விரித்துப்
படுத்தார். துயில் நீங்கி சுந்தரர் எழுந்தபோது தம்
தலையணையாக வைத்திருந்த செங்கற்களெல்லாம்
பொற்கட்டிகளாக மாறி இருக்கக் கண்டு
வியப்படைந்தார். இறைவனை 'தம்மையே
புகழ்ந்து" என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி
வணங்கினார்.
அதிபர் திரு. சிவகணேசசுந்தரை
தொடர்ந்து 2011ஆம் ஆண்டு கல்லூரியின்
இங்குள்ள அம்பாளுக்கு கருந்தார் குழலியம்மை
என்றும் சூளிகாம்பாள் என்றும் பெயர்கள் உண்டு. இவர்
தன் பக்தையின் மகளுக்கு பிரசவம் பார்த்ததாக வரலாறு
உள்ளது. கர்ப்பிணிகளுக்கு குழந்தைப்பேறு எந்தவித
தடையுமின்றி நடைபெற அம்பாளை வழிபட்டு
பலனடையலாம். மாலைக் காலத்தில் இராஜராயேசுவரி
கோலத்தில் அம்பாள் வெள்ளைப்புடவை அணிவது
வழக்கம். திருமணமாகாத பெண்கள் அம்பாளுக்கு
வெள்ளைப்புடவை சாத்தினால் திருமணம் கைகூடுவதாக
நம்பிக்கையுள்ளது. திருமண வரம் வேண்டுவோர் சுவாமி
அம்பாளுக்கு கல்யாண மாலை சாத்தி அர்ச்சனை
செய்கிறார்கள். சூளிகாம்பாள் என்னும் பெயருடைய
இந்த பெருந்தகையாள் தெற்குப் பார்த்த முகமுடையாள்.
கருந்தாள் என்று எல்லோராலும் கருதப்படுவாள். நளச்
சக்கரவர்த்திக்கும் சனைச்சர பகவானுக்கும் ஒரே திருமுன்
உண்டு.
கோவில் அமைப்பு
மூவர் பாடல் பெற்ற தலம் என்ற பெருமையுடைய
திருப்புகலூர் அக்னீசுவரர் ஆலயம் ஆகும். கோவிலின்
A A A
பரப்பளவு சுமார் 73000 சதுர அடிகள். கிழக்கு - மேற்கு
மதில் சுவர் நீளம் 325 அடி. வடக்கு - தெற்கு மதில் சுவர்
நீளம் 225 அடி. கோவில் மதில் சுவரை ஒட்டி
வெளிப்புறத்தில் நான்கு பக்கமும் அகழி இருக்கிறது.
மூலவர் அக்கினிபுரீசுவரர். திருமுன் உள்ள நுழைவு
வாயிற்கோபுரம் ஐந்து நிலைகள் உள்ளதாகவும் சுமார்
90 அடி உயரமும் கொண்டுள்ளது. உள்ளே நுழைந்ததும்
நாம் முதலில் காண்பது இறைவி கருந்தார் குழலியம்மையின்
தெற்கு நோக்கிய திருமுன். இந்தத் திருமுன்னை ஒட்டியே
மூலவர் அக்கினிபுரீசுவரர் எழுந்தருளியுள்ளார்.
சுயம்புலிங்கமான மூலவருக்கு கோணபிரான் என்ற
பெயரும் உண்டு. மூலவருக்குப் பக்கத்தில்
சந்திரசேகரருக்குத் தனி திருமுன் உள்ளது. இங்கு இவரே
பிரதானமாவார்.பரிவார மூர்த்தங்களாக விநாயகர்,
நடராசர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், லிங்கோற்பவர்,
பிரம்மா, துர்க்கை, பிட்சாடனர், ஆலிங்கன கல்யாண
சுந்தரர் முதலிய மூர்த்தங்கள் உள்ளன. மூலவர் திருமுன்
வடக்கே வர்த்தமானீசுவரர் எழுந்தருளியுள்ளார்.
அவருடைய துணையார் மனோண்மணி அம்மைக்கும்
தனித் திருமுன் இருக்கின்றது. இந்த வர்த்தமானீசுவரரைப்
பாராட்டி சம்பந்தர் தனியாக ஒரு பதிகம் பாடி இருக்கிறார்.
மூலவரைச் சுற்றியுள்ள உட்பிரகாரத்தில் சந்திரசேகரர்
திரிபுராந்தகர், அக்கினி, பிரம்மா ஆகியோரின் செப்புச்
சிலை வடிவங்களைக் காணலாம். ஒன்பது கிரகங்கள்
இங்கு மற்ற கோவில்களில் இருப்பதைப் போல் இல்லாமல்
"ட" என்ற அமைப்பில் இருக்கிறார்கள்.
கோவில் செல்வதற்கான உதவி மற்றும் மேலதிக
விபரங்களை பெற்றுக்கொள்ள ஈசனைத் தேடிய
தென்னாட்டுப் பயண கட்டுரை ஆசிரியரை தொடர்பு
கொள்ளலாம்.
சிவத்திரு.குமரேசன் இராஜசிம்மன்
உதவிப் பேராசிரியர்
SRM கலை மற்றும் அறிவியல் கல்லூரி
+919003296221 | easanaithedi.in
அதிபராக திரு.சி. தனஞ்சயன் அவர்கள்
நியமிக்கப்பட்டார் இவர் கல்லூரியின்
வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டார். அதிபர்
திரு. சி. தனஞ்சயன் அவர்கள் இரவு பகல்
பாராது கல்லூரிக்காக உழைத்தார். இதன்
பயனாக உயர்தரப் பிரிவில் தொழில் நுட்ப
பீடம் எமது கல்லூரிக்கு கிடைத்தது இதனால்
எமது கல்லூரி சங்கானைக் கோட்டத்தில்
ஓர் முதன்மை பாடசாலையாகத் திகழ்ந்தது.
இவரது காலத்தில் ஐனாதிபதி அதிமேதகு
மகிந்த ராஜபக்ஷ அவர்களும் அவரோடு
அப்போதைய கல்வி அமைச்சர் கௌரவ
பந்துல குணவர்த்தன அவர்களும் 2014 இல்
கல்லூரிக்கு வருகை தந்திருந்தனர். இத்தகைய
செயற்பாடுகளால் கல்லூரி அழகும்
புதுப்பொழிவும் பெற்றது. சிறந்த ஆசிரிய
ஆளனியை இக்கல்லூரியில் ஏற்படுத்தி கல்வி
மேம்பாட்டிற்காக உழைத்ததோடு வட்டு
இந்துக் கல்லூரியை தேசிய பாடசாலையாக
தரமுயர்த்த வேண்டும் என்று பூர்வாங்க
நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.
இவரைத் தொடரந்து திரு. ந. தனபால்
சிங்கம் அவர்கள் 2015 தொடக்கம் 2017 வரை
அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார். இவரது
காலத்திலே தான் வடக்கு புதிய மாடிக்
கட்டடிடத்திற்கு அத்திவாரம் இடப்பட்டது
இவர் ஓய்வு பெற்ற பின்னர் மீண்டும் அதிபர்
பொறுப்பை திரு. சி. தனஞ்சயன் அவர்கள்
ஏற்றுக் கொண்டார். 2019 இல் இவர்
இடமாற்றம் பெற்று செல்ல தற்போது கல்லூ
ரியின் அதிபராக திரு. அ.ஆனந்தராஜா
அவர்கள் நியமிக்கப்பட்டு பாடசாலை சிறந்த
முறையில் வழிநடத்தப்பட்டு வருகின்றது.
விரைவில் இப்பாடசாலை தேசிய பாடசாலை
என்ற நிலையை அடைய இருப்பது இக்கல்லூ
ரிக்கு மேலும் பெருமை சேர்க்கின்றது.
தெ
04
தேவாரப்
பாடல்பெற்ற
காவிரி
தென்கரை
சிவபுரங்களில்
75
வது
திருக்கோவில்
அமைவிடம்
:
(
நாகப்பட்டினம்
மாவட்டம்
-
தமிழ்நாடு
நன்னிலம்
-
நாகப்பட்டினம்
சாலையில்
உள்ள
தலம்
.
சாலையோரத்தில்
கோயில்
வளைவு
உள்ளது
.
அதனுள்
சென்றால்
கோயிலை
அடையலாம்
.
நன்னிலத்தில்
இருந்து
சுமார்
10
கி.மீ.
தொலைவில்
திருப்புகலூர்
தலம்
இருக்கிறது
.
இத்தலத்திற்கு
செல்வதற்கு
நன்னிலம்
சன்னா
நல்லூர்
நாகப்பட்டிணத்தில்
இருந்து
பேருந்து
வசதிகள்
உள்ளன
.
திருப்புகலூருக்கு
அருகில்
108
திவ்ய
தேசங்களில்
ஒன்றான
திருக்கண்ணபுரம்
மற்றும்
இராமனதீச்சுரம்
என்ற
பாடல்
பெற்ற
சிவத்தலமும்
உள்ளது
.
தலத்தின்
சிறப்புக்கள்
திருநாவுக்கரசர்
இறைவனடி
(
முத்தி
)
அடைந்த
தலம்
.
அக்கினி
பகவான்
தவம்
செய்து
தன்னுடைய
பாவங்கள்
நீங்கப்
பெற்ற
தலமாகும்
.
இங்கு
சிவன்
சுயம்பு
மூர்த்தியாக
அருள்
பாலிக்கிறார்
அருள்மிகு
முருக
நாயனார்
அவதரித்த
தலம்
.
இத்தலத்து
அம்பாள்
கருந்தார்
குழலி
மிகவும்
சிறப்பானவர்
.
திருமணம்
ஆகாத
பெண்கள்
வேண்டுதல்
செய்து
மாலைப்
பொழுதில்
வெள்ளை
ஆடையினை
சாற்றினால்
திருமணம்
கைகூடுவது
நிச்சயம்
.
ஒரே
கோயிலுக்குள்
திருநாவுக்கரசரும்
சுந்தரரும்
பாடிய
இரு
சன்னதிகள்
உள்ளது
.
இறைவன்
திருப்பெயர்
:
அக்கினிபுரீசுவரர்
இறைவியார்
திருப்பெயர்
:
கருந்தார்
குழலியம்மை
கோவில்மரம்
:
புன்னை
மரம்
திருக்குளம்
:
அக்கினி
தீர்த்தம்
பாண
தீர்த்தம்
பாமாலை
:
திருநாவுக்கரசர்
திருஞானசம்பந்தர்
சுந்தரர்
திருஞானசம்பந்தர்
குறிகலந்தவிசை
பாடலினான்நசை
யாலிவ்வுல
கெல்லாம்
நெறிகலந்ததொரு
நீர்மையனாயெரு
தேறிப்பலிபேணி
முறிகலந்ததொரு
தோலரைமேலுடை
யானிடமொய்ம்
மலரின்
பொறிகலந்தபொழில்
சூழ்ந்தயலேபுய
லாரும்புகலூரே
திருநாவுக்கரசர்
எண்ணுகேன்
என்சொல்லி
எண்ணுகேனோ
எம்பெருமான்
திருவடியே
எண்ணின்
அல்லால்
கண்ணிலேன்
மற்றோர்
களைகண்
இல்லேன்
சுழல்
அடியே
கைதொழுது
காணின்
அல்லால்
ஒண்ணுள்ளே
ஒன்பது
வாசல்
வைத்தாய்
ஒக்க
அடைக்கும்போது
உணரமாட்டேன்
புண்ணியா
உன்னடிக்கே
போதுகின்றேன்
பூம்புகலூர்
மேவிய
புண்ணியனே
.
சுந்தரர்
தம்மையே
புகழ்ந்து
இச்சை
பேசினும்
சார்வினும்
தொண்டர்
தருகிலாப்
பொய்ம்மை
யாளரைப்
பாடாதே
எந்தை
புகலூர்
பாடுமின்
புலவீர்காள்
இம்மையே
தரும்
சோறும்
கூறையும்
ஏத்தலாம்இடர்
கெடலுமாம்
அம்மையே
சிலோகம்
ஆள்வற்கு
யாதும்
ஐயறவு
இல்லையே
.
கோவில்
வரலாறு
இங்கு
சிவன்
சுயம்பு
மூர்த்தியாக
அருள்பாலிக்கிறார்
.
திருநாவுக்கரசர்
முத்தி
அடைந்த
தலம்
.
அருள்மிகு
முருக
நாயனார்
அவதரித்த
தலம்
.
அக்கினி
பகவானுக்கு
இத்தலத்தில்
உருவம்
உண்டு
.
முருக
நாயனார்
இத்தலத்தில்
அவதரித்து
வர்த்தமானேசுவரருக்கு
பூத்தொடுத்து
சேவை
புரிந்துள்ளார்
.
இறைவன்
சுந்தரருக்கு
செங்கற்களை
பொன்
கற்களாக்கி
தந்த
அற்புதம்
நிகழ்ந்த
தலம்
.
காலசம்
கார
மூர்த்தி
இங்கு
தனியாக
மூலவராக
எழுந்தருளியுள்ளார்
.
இக்கோயில்
சோழர்களால்
கட்டப்பட்டது
.
சதயம்
நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள்
தங்கள்
வாழ்நாளில்
அடிக்கடியோ
அல்லது
சதயம்
நட்சத்திர
நாளிலோ
வழிபாடு
செய்ய
வேண்டிய
தலம்
.
அசுர
வம்சத்தைச்
சேர்ந்த
பாணாசுரனின்
தாயார்
மாதினியார்
.
இவர்
செய்யும்
சிவ
பூசைக்காக
அவர்
இருக்கும்
இடத்திலேயே
தினமும்
புதுப்புது
சுயம்பு
லிங்கங்களை
கொண்டு
வந்து
சேர்ப்பது
பாணாசுரனின்
வழக்கம்
.
ஒருமுறை
திருப்புகலூரில்
ஏராளமான
லிங்கங்கள்
இருப்பதை
பார்த்தான்
.
அதில்
சுயம்புலிங்கத்தை
எடுத்து
சென்று
தாயாரிடம்
ஒப்படைக்க
நினைத்து
கோயிலை
சுற்றிலும்
அகழி
தோண்டி
லிங்கத்தை
எடுக்க
முயன்றான்
.
அகழி
முழுவதும்
தண்ணீர்
நிரம்பியதே
அம்பலவாண
நாவலரின்
...
(
03
ஆம்
பக்கத்
தொடர்ச்சி
)
தற்துணிவும்
ஊக்கமும்
மிக்க
இவர்
கல்லூ
ரியின்
வளர்ச்சிக்கு
அரும்பாடு
பட்டார்
.
இவரது
காலத்திலே
தான்
கல்லூரிக்கு
புதிதாக
மாடிக்கட்டடங்கள்
வந்தன
.
ஈழமக்கள்
சனநாயகக்
கட்சியின்
உதவியால்
கல்லூரியின்
தெற்கு
மாடிக்
கட்டடங்கள்
சிறப்பாக
அமைக்கப்பட்டன
.
இதுமட்டுமன்றி
கனணி
அறை
புதிய
நிலக்கொள்வனவு
விளையாட்டு
மைதான
புரனமைப்பு
எனப்
புதுப்பொழிவு
பெறத்
தொடங்கியது
.
கல்லூரியின்
நிறுவுனர்
அம்பலவாண
நாவலரது
சிலையும்
கல்லூ
ரி
முன்றலில்
அமைக்கப்பட்டது
.
அத்தோடு
சிறந்த
ஆசிரிய
ஆளனி
வளங்களை
கல்லூ
ரிக்கு
கொண்டு
வந்து
கல்வி
முன்னேற்றத்
திற்கும்
வழியமைத்ததோடு
மாணவர்களிடம்
சிறந்த
ஒழுக்க
கட்டுப்பாடு
ஏற்பட
வழி
காட்டினார்
.
இவரின்
இத்தகைய
செயற்பாடு
தென்னாடு
தவிர
லிங்கம்
பெயரவில்லை
.
என்ன
செய்வது
என
தெரியாமல்
தன்
உயிரை
விட
நினைத்தான்
.
அப்போது
விண்ணில்
அசரீரி
தோன்றி
பாணாசுரனே
!
உனது
தாயாரின்
பூசைக்கு
நாம்
எழுந்தருள்வோம்
எனக்
கூறி
மறைந்தது
.
தலையில்
புன்னை
மலருடன்
அவனது
தாயார்
வழிபட்ட
இடத்துக்கு
சென்றது
லிங்கம்
.
பூசை
முடிந்ததும்
திருப்புகலூருக்கே
லிங்கம்
திரும்பி
விட்டது
.
ஒரு
முறை
வாயு
வருணன்
அக்கினி
ஆகிய
மூவருக்கும்
இடையே
தர்க்கம்
ஏற்பட்டதில்
அக்கினி
பகவான்
மறைந்து
போனார்
.
இதனால்
உலகில்
யாகம்
முதலியன
நடத்த
முடியாத
நிலை
ஏற்பட்டது
.
உணவு
உள்ளிட்ட
அனைத்தும்
நின்று
போயின
.
மிகுந்த
துன்பத்திற்குள்ளான
முனிவர்களும்
தேவர்களும்
இதிலிருந்து
விடுபட
லிங்கபூசை
செய்தனர்
.
அவரது
உத்தரவுப்படி
அக்கினி
பகவான்
மீண்டும்
வந்தார்
.
அவருக்கு
இரண்டு
முகம்
மூன்று
பாதம்
நான்கு
கொம்பு
ஏழு
கை
ஏழு
சுவாலையுடன்
சிவன்
ஒரு
உருவத்தையும்
படைத்தார்
.
அக்கினி
பகவானுக்கு
அருள்
புரிந்தமையால்
இறைவனுக்கு
அக்கினி
புரீசுவரர்
'
என்ற
பெயர்
ஏற்பட்டது
.
அக்கினி
புரீசுவரர்
கோயிலின்
நான்கு
புறமும்
அகழி
சூழ்ந்திருந்தது
.
கோயிலுக்குள்
செல்ல
வழியில்லாததால்
முன்பகுதி
அகழியை
தூர்த்து
வழி
ஏற்படுத்தினர்
.
இராஜராஜன்
காலத்து
கல்வெட்டுகள்
இருப்பதன்
மூலம்
தொன்மையான
கோயில்
என்று
தெரிய
வருகிறது
.
இத்திருத்தலம்
திருஞானசம்பந்தர்
அப்பர்
சுந்தரமூர்த்தி
ஆகியோரால்
பாடல்
பெற்றது
.
இந்தக்
கோயில்
3
ம்
நூ
ற்றாண்டு
கோயிலாக
இது
இருக்க
வேண்டும்
என
ஆய்வுகள்
தெரிவிக்கின்றன
.
இத்தலத்தில்
நிலைய
அமைப்பு
சிவத்திரு
குமரேசன்
இராஜசிம்மன்
(
வாஸ்து
)
பூசை
செய்வது
மிகவும்
சிறப்பானதாகக்
கருதப்படுகிறது
.
இத்தலத்தில்
சுந்தரருக்கு
செங்கற்களை
பொன்கற்களாக
மாற்றி
கொடுத்து
அருளியதாலும்
அக்கினி
பகவான்
தன்னுடைய
துன்பங்கள்
நீங்கப்
பெற்றதாலும்
புதியதாக
வீடு
கட்டுபவர்கள்
இத்தலத்திற்கு
வந்து
செங்கல்
வைத்து
மனையாரம்பம்
செய்த
பிறகே
வீடுகட்ட
ஆரம்பிப்பது
வழக்கம்
.
திருநாவுக்கரசு
நாயனார்
-
முத்தி
திருநாவுக்கரசு
நாயனார்
தனது
81
வது
வயதில்
இத்தலத்தில்
உழவார
பணி
செய்தபோது
இறைவன்
சித்திரை
சதய
நன்னாளில்
நாளில்
முத்தி
கொடுத்தார்
.
முத்திபெறும்
திருக்கோவில்களில்
இதுவும்
ஒன்றாகும்
.
அப்பருக்கு
தனிச்
சந்நிதி
உண்டு
.
இங்கு
சித்திரை
சதயத்தை
ஒட்டி
பத்து
நாட்கள்
திருவிழா
நடக்கிறது
.
அப்பர்
சித்திரை
சதயம்
நான்காம்
சாமத்தில்
இறைவனிடம்
சோதியில்
கலக்கும்
போது
பக்தர்கள்
கண்ணில்
நீர்
வழிய
வழிபடுவது
கண்கொள்ளாக்
காட்சி
ஆகும்
.
ஒரே
கோயிலுக்குள்
திருநாவுக்கரசரும்
சுந்தரரும்
பாடிய
இரு
திருமுன்கள்
உள்ளன்
.
இங்கு
இறைவன்
அக்கினிபுரீசுவரர்
.
இவருக்கு
கோணபிரான்
என்ற
பெயரும்
உண்டு
.
இறைவி
கருந்தார்
குழலியம்மை
.
மற்றொரு
சன்னதியின்
இறைவன்
வர்த்மானேசுவரர்
.
இறைவி
மனோன்மணி
அம்மை
.
63
நாயன்மார்களில்
முருக
நாயனார்
இத்தலத்தில்
அவதரித்துள்ளார்
.
ஈசனைத்
தேடிய
தென்னாட்டுப்
பயணம்
அப்பர்
பெருமான்
முத்தியடைந்த
திருப்புகலூர்
சதய
நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள்
தங்களது
சனிக்கிழமைகளில்
வரும்
சதய
நட்சத்திர
நாளில்
இத்தலத்தில்
வழிபாடு
செய்தால்
நீண்ட
ஆயுளும்
நல்ல
உடல்நிலையும்
நற்பண்புகள்
வந்து
சேரும்.திருவாரூரில்
பங்குனிப்
பெருவிழா
ஒவ்வொரு
ஆண்டும்
மிகச்
சிறப்பாக
நடைபெறும்
.
ஒரு
சமயம்
அவ்வாறு
பங்குனி
விழாவின்
போது
தனது
மனைவி
பரவையார்
செலவிற்குப்
பொன்
பெற
விரும்பி
சுந்தரர்
திருப்புகலூர்
வந்தார்
.
திருப்புகலூ
ரில்
கோயில்
கொண்டுள்ள
இறைவனை
வணங்கி
தனது
கருத்தைப்
பதிகத்தில்
வைத்துப்
பாடினார்
.
பிறகு
மற்ற
களுக்கு
அப்போதைய
உப
அதிபர்
வே
.
குண
பாலசிங்கம்
அவர்கள்
உறுதுணையாக
இருந்தமை
இராமலிங்கம்
அதிபர்
அவர்களை
ஊக்கப்படுத்தியது
.
அதிபர்
ச.இராமலிங்
கத்தின்
காலம்
கல்லூரி
வரலாற்றில்
முக்கியமான
காலமாகும்
.
அதிபர்
ச.இராமலிங்கம்
ஓய்வு
பெற்றதை
தொடர்ந்து
திருமதி
ஜெ
.
அருள்மயம்
அதிபராக
நியமிக்கப்பட்டார்
.
இவரைத்
தொடர்ந்து
தி.சிவகணேசசுந்தரன்
என
அடுத்தடுத்து
கல்லூரியின்
அதிபர்களாக
நியமனம்
பெற்றனர்
.
திரு
.
சிவகணேசசுந்தரன்
காலத்திலே
எமது
கல்லூரி
ஆயிரம்
பாட
சாலைகள்
திட்டத்தில்
உள்வாங்கப்பட்டது
.
நவோதைய
கட்டடிடத்திற்கு
அத்திவாரம்
இடப்பட்டு
கட்டுமானப்
பணிகள்
ஆரம்
பிக்கப்பட்டன
.
சுறவம்
நல்லோரை
தைத்
திங்கள்
2021
அடியார்களுடன்
கோவிலில்
சிறிது
நேரம்
இளைப்பாறினார்
.
தூங்குவதற்காக
அங்கிருக்கும்
செங்கற்களை
தலைக்கு
உயரமாக
வைத்துத்
தம்
மேலாடையாகிய
வெண்பட்டை
விரித்துப்
படுத்தார்
.
துயில்
நீங்கி
சுந்தரர்
எழுந்தபோது
தம்
தலையணையாக
வைத்திருந்த
செங்கற்களெல்லாம்
பொற்கட்டிகளாக
மாறி
இருக்கக்
கண்டு
வியப்படைந்தார்
.
இறைவனை
'
தம்மையே
புகழ்ந்து
என்று
தொடங்கும்
திருப்பதிகம்
பாடி
வணங்கினார்
.
அதிபர்
திரு
.
சிவகணேசசுந்தரை
தொடர்ந்து
2011
ஆம்
ஆண்டு
கல்லூரியின்
இங்குள்ள
அம்பாளுக்கு
கருந்தார்
குழலியம்மை
என்றும்
சூளிகாம்பாள்
என்றும்
பெயர்கள்
உண்டு
.
இவர்
தன்
பக்தையின்
மகளுக்கு
பிரசவம்
பார்த்ததாக
வரலாறு
உள்ளது
.
கர்ப்பிணிகளுக்கு
குழந்தைப்பேறு
எந்தவித
தடையுமின்றி
நடைபெற
அம்பாளை
வழிபட்டு
பலனடையலாம்
.
மாலைக்
காலத்தில்
இராஜராயேசுவரி
கோலத்தில்
அம்பாள்
வெள்ளைப்புடவை
அணிவது
வழக்கம்
.
திருமணமாகாத
பெண்கள்
அம்பாளுக்கு
வெள்ளைப்புடவை
சாத்தினால்
திருமணம்
கைகூடுவதாக
நம்பிக்கையுள்ளது
.
திருமண
வரம்
வேண்டுவோர்
சுவாமி
அம்பாளுக்கு
கல்யாண
மாலை
சாத்தி
அர்ச்சனை
செய்கிறார்கள்
.
சூளிகாம்பாள்
என்னும்
பெயருடைய
இந்த
பெருந்தகையாள்
தெற்குப்
பார்த்த
முகமுடையாள்
.
கருந்தாள்
என்று
எல்லோராலும்
கருதப்படுவாள்
.
நளச்
சக்கரவர்த்திக்கும்
சனைச்சர
பகவானுக்கும்
ஒரே
திருமுன்
உண்டு
.
கோவில்
அமைப்பு
மூவர்
பாடல்
பெற்ற
தலம்
என்ற
பெருமையுடைய
திருப்புகலூர்
அக்னீசுவரர்
ஆலயம்
ஆகும்
.
கோவிலின்
A
A
A
பரப்பளவு
சுமார்
73000
சதுர
அடிகள்
.
கிழக்கு
-
மேற்கு
மதில்
சுவர்
நீளம்
325
அடி
.
வடக்கு
-
தெற்கு
மதில்
சுவர்
நீளம்
225
அடி
.
கோவில்
மதில்
சுவரை
ஒட்டி
வெளிப்புறத்தில்
நான்கு
பக்கமும்
அகழி
இருக்கிறது
.
மூலவர்
அக்கினிபுரீசுவரர்
.
திருமுன்
உள்ள
நுழைவு
வாயிற்கோபுரம்
ஐந்து
நிலைகள்
உள்ளதாகவும்
சுமார்
90
அடி
உயரமும்
கொண்டுள்ளது
.
உள்ளே
நுழைந்ததும்
நாம்
முதலில்
காண்பது
இறைவி
கருந்தார்
குழலியம்மையின்
தெற்கு
நோக்கிய
திருமுன்
.
இந்தத்
திருமுன்னை
ஒட்டியே
மூலவர்
அக்கினிபுரீசுவரர்
எழுந்தருளியுள்ளார்
.
சுயம்புலிங்கமான
மூலவருக்கு
கோணபிரான்
என்ற
பெயரும்
உண்டு
.
மூலவருக்குப்
பக்கத்தில்
சந்திரசேகரருக்குத்
தனி
திருமுன்
உள்ளது
.
இங்கு
இவரே
பிரதானமாவார்.பரிவார
மூர்த்தங்களாக
விநாயகர்
நடராசர்
தட்சிணாமூர்த்தி
அகத்தியர்
லிங்கோற்பவர்
பிரம்மா
துர்க்கை
பிட்சாடனர்
ஆலிங்கன
கல்யாண
சுந்தரர்
முதலிய
மூர்த்தங்கள்
உள்ளன
.
மூலவர்
திருமுன்
வடக்கே
வர்த்தமானீசுவரர்
எழுந்தருளியுள்ளார்
.
அவருடைய
துணையார்
மனோண்மணி
அம்மைக்கும்
தனித்
திருமுன்
இருக்கின்றது
.
இந்த
வர்த்தமானீசுவரரைப்
பாராட்டி
சம்பந்தர்
தனியாக
ஒரு
பதிகம்
பாடி
இருக்கிறார்
.
மூலவரைச்
சுற்றியுள்ள
உட்பிரகாரத்தில்
சந்திரசேகரர்
திரிபுராந்தகர்
அக்கினி
பிரம்மா
ஆகியோரின்
செப்புச்
சிலை
வடிவங்களைக்
காணலாம்
.
ஒன்பது
கிரகங்கள்
இங்கு
மற்ற
கோவில்களில்
இருப்பதைப்
போல்
இல்லாமல்
ட
என்ற
அமைப்பில்
இருக்கிறார்கள்
.
கோவில்
செல்வதற்கான
உதவி
மற்றும்
மேலதிக
விபரங்களை
பெற்றுக்கொள்ள
ஈசனைத்
தேடிய
தென்னாட்டுப்
பயண
கட்டுரை
ஆசிரியரை
தொடர்பு
கொள்ளலாம்
.
சிவத்திரு.குமரேசன்
இராஜசிம்மன்
உதவிப்
பேராசிரியர்
SRM
கலை
மற்றும்
அறிவியல்
கல்லூரி
+919003296221
|
easanaithedi.in
அதிபராக
திரு.சி.
தனஞ்சயன்
அவர்கள்
நியமிக்கப்பட்டார்
இவர்
கல்லூரியின்
வளர்ச்சிக்கு
அரும்பாடு
பட்டார்
.
அதிபர்
திரு
.
சி
.
தனஞ்சயன்
அவர்கள்
இரவு
பகல்
பாராது
கல்லூரிக்காக
உழைத்தார்
.
இதன்
பயனாக
உயர்தரப்
பிரிவில்
தொழில்
நுட்ப
பீடம்
எமது
கல்லூரிக்கு
கிடைத்தது
இதனால்
எமது
கல்லூரி
சங்கானைக்
கோட்டத்தில்
ஓர்
முதன்மை
பாடசாலையாகத்
திகழ்ந்தது
.
இவரது
காலத்தில்
ஐனாதிபதி
அதிமேதகு
மகிந்த
ராஜபக்ஷ
அவர்களும்
அவரோடு
அப்போதைய
கல்வி
அமைச்சர்
கௌரவ
பந்துல
குணவர்த்தன
அவர்களும்
2014
இல்
கல்லூரிக்கு
வருகை
தந்திருந்தனர்
.
இத்தகைய
செயற்பாடுகளால்
கல்லூரி
அழகும்
புதுப்பொழிவும்
பெற்றது
.
சிறந்த
ஆசிரிய
ஆளனியை
இக்கல்லூரியில்
ஏற்படுத்தி
கல்வி
மேம்பாட்டிற்காக
உழைத்ததோடு
வட்டு
இந்துக்
கல்லூரியை
தேசிய
பாடசாலையாக
தரமுயர்த்த
வேண்டும்
என்று
பூர்வாங்க
நடவடிக்கைகளிலும்
ஈடுபட்டார்
.
இவரைத்
தொடரந்து
திரு
.
ந
.
தனபால்
சிங்கம்
அவர்கள்
2015
தொடக்கம்
2017
வரை
அதிபராக
நியமிக்கப்பட்டிருந்தார்
.
இவரது
காலத்திலே
தான்
வடக்கு
புதிய
மாடிக்
கட்டடிடத்திற்கு
அத்திவாரம்
இடப்பட்டது
இவர்
ஓய்வு
பெற்ற
பின்னர்
மீண்டும்
அதிபர்
பொறுப்பை
திரு
.
சி
.
தனஞ்சயன்
அவர்கள்
ஏற்றுக்
கொண்டார்
.
2019
இல்
இவர்
இடமாற்றம்
பெற்று
செல்ல
தற்போது
கல்லூ
ரியின்
அதிபராக
திரு
.
அ.ஆனந்தராஜா
அவர்கள்
நியமிக்கப்பட்டு
பாடசாலை
சிறந்த
முறையில்
வழிநடத்தப்பட்டு
வருகின்றது
.
விரைவில்
இப்பாடசாலை
தேசிய
பாடசாலை
என்ற
நிலையை
அடைய
இருப்பது
இக்கல்லூ
ரிக்கு
மேலும்
பெருமை
சேர்க்கின்றது
.