தென்னாடு தைத் திங்கள் இதழ் - 04
தெ 06
1
9
12
6
சொற்சிலம்பம் - 4
2
8
க
இடமிருந்து வலம்
1. முதலாம் தமிழ் சங்கம் அமைந்த இடம்
2.செல்வம்
3. ஆறுபடை வீடுகளில் ஒன்று
4. மழைக்குரிய கடவுள்
5.நட்சத்திரங்களில் ஒன்று
ல்
ச
6. பிரணவ மந்திரம் (திரும்பி)
..............சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்'-
திருவாசகம்
10. கலைந்தாடும் சடாமுடியை இப்படிச் சொல்வார்
(குழம்பி)
12. பெண்ணுக்கு கண்கண்ட தெய்வம்
15. வாசலில் வைத்து வரவேற்பது
மேலிருந்து கீழ்
1.கடவுள்
ம்
2.மாதம்
3. இது என்றால் பிணமும் வாய் திறக்கும்.
11அ
5.திருக்கேதீச்சரம் அமைந்துள்ள மாவட்டம்
7. திருக்கோயிலில் திருமுறைகளை எப்போதும் பாடி
இறைபணி செய்பவர்கள்.
8. முல்லைத்தீவு வற்றாப்பளையில் கோயில்
கொண்டவர்
9.விளையாட்டுக் கருவி
12
3
II. மங்கல இசைக்கருவி
13. வைரவருக்கு படையல் இடுவது
6
கு
13
இக்குறுக்கெழுத்து சட்டகத்தைப் பூர்த்திசெய்து பெயர்,
முகவரி, தொடர்பு இலக்கத்துடன் அனுப்பி வைக்கும்
வாகசர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் காத்திருக்கின்றன.
அனுப்பவேண்டிய இறுதித் திகதி:
இரண்டாவது குறுக்கெழுத்துப் போட்டி
வெற்றியாளர்
செல்வி.அஸ்வினி சுதாகர், வல்லாவத்தை கம்பர் மலை.
சொற்சிலம்பம் - 3இன் விடைகள்
8.
ல்
10
!! த
7
10
8.
25.02.2021
அனுப்யவேண்டிய முகவரி:
தென்னாடு, செந்தமிழாகம சிவமடம்,
குளங்கரை வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில்,
யாழ்ப்பாணம்.
லா
3
கூ த்
ந்
11
தி
14
த
வ
5.
14
தி
7
5
LD
ன்
8
ம
LD ரு
ன்
13
எ
ரு
ர
லி
4
மூ
5.
LD தி
9
லை நி வ
ல்
வு
8
GI
ரு
ள
ரூ
தென்னாடு
உண்ண உணவும், உடுக்க
உடையும் குறைவின்றிக் கிடைக்க
பாடவேண்டிய திருப்புகலூர்ப்
பதிகம் - “தம்மையே புகழ்ந்து
இச்சை பேசினும்”
(2) சங்க இலக்கியங்களில் எங்காவது தைப்
பொங்கல் பற்றியோ, அதுதான் தமிழர் வருடப்பிறப்பு
என்றோ குறிப்புகள் உள்ளனவா ? மார்கழி, தை
நீராடலே தமிழரின் நீர்ப் பண்பாடாக விபரிக்
கப்படுகிறது.
(3) தமிழர்கள் சூரியன், சந்திரன் (திதி / பிறைநாள்)
மற்றும் நாண்மீன்களின் அடிப்படியில் தான்
காலத்தினை கணித்தனர். அப்படியிருக்கையில்
வெறுமனே சூரியனின் அசைவில் புத்தாண்டு
கொண்டாடுவானா?
(4) தமிழர் ஓரையில் (Tamilar Zodiac), தை என்பது
சுறவம் / மகரம். என்ன காரணதிற்காக நடுவிலே
வருடப்பிறப்பு ? மேழம் தானே தொடக்கம்.
(5) தமிழர் ஓரையில் (Tamilar Zodiac) சித்திரை
இளவேனில் காலத்தில் புதுவருடம் வராமல் ஏன்
முன்பனி கடைசியில் புதுவருடம்?
(6) ஆடு என்ற சொல்லில் இருந்தே ஆண்டு
வந்திருக்கிறது. ஆகவே ஆடு என்பது மேழம் எனும்
குறியீடுதான். இது இளவேனில் சித்திரையே.
இப்படியிருக்கையில் தையில் எப்படி வருடம்
பிறக்கும்?
(7) தமிழர் அறிவியல் மாபெரும் அறிவியல். ஒரு
ர் மனிதனையே, தேவரையோ வைத்து அவருக்கு
முன், அவருக்கு பின் என்று ஆண்டுகளை கணிக்க
வு
சுறவம் நல்லோரை தைத் திங்கள், 2021
திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில்
இறைவன் : அக்கினிபுரீசுவரர், கோணபிரான்
இறைவி: கருந்தாழ் குழலி
பண் : கொல்லி இராகம் : நவரோசு
சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய
திருப்புகலூர்ப் பதிகம்
திருச்சிற்றம்பலம்
1. தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மையே தரும் சோறும் கூறையும், ஏத்தலாம் இடர் கெடலுமாம்
அம்மையே சிலோகம் ஆள்வற்கு யாதும் ஐயறவு இல்லையே.
2. மிடக்கு இலாதானை "வீமனே, விறல் விசயனே, வில்லுக்கு இவன்”என்று
கொடுக்கிலாதானைப் "பாரியே"என்று கூறினும் கொடுப்பார் இல்லை
பொடிக்கொள் மேனி, எம் புண்ணியன், புகலூரைப் பாடுமின் புலவீர்கள்
அடுக்குமேல் அமர் உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயறவு இல்லையே.
3.காணியேல் பெரிது உடையனே, கற்று நல்லனே, சுற்றம் நல்கிளை
பேணியே, விருந்து ஓம்புமை” என்று பேசினும் கொடுப்பார் இலை
பூணி பூண்டு உழப்புள் சிலம்பும், தண் புகலூர் பாடுமின், புலவீர்கள்
ஆணியாய் அமருலகம் ஆள்வதற்கு, யாதும் ஐயறவு இல்லையே.
4.நரைகள் போந்து மெய் தளர்ந்து, மூத்து, உடல் நடுங்கி நிற்கும் இக்கிழவனை
"வரைகள் போல், திரள் தோளனே” என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை
புரைவெள் ஏறு உடைப் புண்ணியன் புகலூரைப் பாடுமின், புலவீர்கள்
அரையானாய் அமலருககம் ஆள்வதற்கு யாதும் ஐயறவு இல்லையே.
தைப் பொங்கல் தமிழர் வருடப்பிறப்பு அல்ல...
(முதலாம் பக்கத் தொடர்ச்சி)
(1) தமிழர்கள் சூரியனை மட்டும் வைத்து
காலத்தினை கணித்தனரா? தமிழர் அறிவியல்
கணிப்புகள் அண்டத்தில் உள்ள அனைத்தையும்
வைத்தே இருந்தது. பண்டைத்தமிழர் அறிவியலின்
ஆழத்தினை இன்னும் அறியமுடியாமல் இருப்பது
துயரம்.
5.வஞ்ச நெஞ்சனை, மா சழக்கனைப் பாவியை, வழக்ககு இலியைப்
பஞ்ச துட்டனைச், 'சாதுவே' என்று பாடினும் கொடுப்பார் இலை
பொன்செய் செஞ்சடைப் புண்ணியன், புகலூரைப் பாடுமின், புலவீர்கள்
நெஞ்சில் நோய் அறுத்து, உஞ்சுபோதற்கு யாதும் ஐயறவு இலலையே.
6.நலம் இலாதானை, “நல்லனே" என்று நரைத்த மாந்தரை, “இளையனே"
குலம் இலாதானைக் “குலவனே" என்று கூறினும் கொடுப்பார் இலை
புலம் எலாம் வெறி கமலும் பூம் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்
அலமராது அமருகலம் ஆள்வதற்கு யாதும் ஐயறவு இல்லையே.
7. நோயனைத், "தடந்தோளனே” என்று, நொய்ய மாந்தரை, “விழுமிய
தாய் அன்றோ புலவோர்க்கு எலாம்" என்று சாற்றினும் கொடுப்பார் இலை
போய் உழன்று கண் குழியாதே, எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்
ஆயம் இன்றிப் போய், அண்டம் ஆள்வதற்கு யாதும் ஐயறவு இல்லையே.
8. எள் விழுந்த இடம் பார்க்கும் ஆகிலும் ஈக்கும் ஈகிலன் ஆகிலும்
“வள்ளலே, எங்கள் மைந்தனே" என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை
புள் எலாம் சென்று சேரும் பூம் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்
அள்ளல் பட்டு அழுந்தாது போவதற்கு யாதும் ஐயறவு இல்லையே.
9. கற்றிலாதானைக் “கற்று நல்லனே" “காமதேவனை ஒக்குமே”
முற்றிலாதானை, முற்றனை” என்று மொழியினும் கொடுப்பார் இலை
பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறாப் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்
அத்தனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயறவு இல்லையே.
10.தையாலருக்கு ஓர் காமனே" என்று “சால நல் வழக்குடையனே
கைஉலாவிய வேலவேன” என்று கழறினும் கொடுப்பார் இலை
பொய்கை ஆவியில் மேதிபாய் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்
ஐயனாய் கம் ஆள்வதற்கு, யாதும் ஐயறவு இல்லையே.
11. செறுவினில் செழும் கமலம் ஒங்கு தென் புகலூர் மேவிய செல்வனை
நறவம் பூம்பொழில் நாவலூரன், வனப்பகை அப்பன், சடையன் தன்
சிறுவன், வன் தொண்டன், ஊரன், பாடிய பாடல் பத்து இவை வல்லவர்
அறவனார் அடி சென்று சேர்வதற்கு, யாதும் ஐயறவு இல்லையே.
திருச்சிற்றம்பலம்.
திருப்புகலூர் செல்லுங்கள்:
கல்லுள் தேரைக்கும் கருவுள் சிசுவிற்கும்
உணவளிக்கும் இறைவன் உங்களுக்கும் உணவும்,
உடுக்க உடையும் தந்து வாழ்வினை வளமாக்கி
யுள்ளதால் இயலுமாயின் திருப்புகலூர் சென்று
அக்கினிபூரீசன் மற்றும் கருந்தாழ் குழலி
அம்மையையும் வழிபட்டு வாழ்வாங்கு வாழ
எல்லாம் வல்ல திருவருள் கைகூடட்டும்.
வில்லை. மாறாக ஊழிக்கு முன், ஊழிக்குப் பின்
என்று மிகப்பெரிய கால அளவினை கணிப்பில்
எடுத்த மாமேதைகள். இப்படிபட்ட ஆழ்ந்த அறிவாளி
கள் தையை எப்படி தொடக்கமாக எடுப்பார்கள்?
(8) முன்னர் குறிப்பிட்டது போல் ஆண்டுப்
பிறப்போ, நேரமாற்றமோ, காலமாற்றமோ உணரப்
படவேண்டியவே தவிர கடிகாரத்தில் பார்ப்பவை
அல்ல. தையில் ஆண்டு பிறக்கிறது என்பதை
உங்களால் உணரமுடியுமா?
இவற்றிற்கான பதில்களை ஆராய்ந்து, தமிழரின்
அறிவியலை ஆழமாக அணுகி அதிலிருந்து முடிவிற்கு
வாருங்கள். எங்கள் பெருமைகளை எங்களிடம்
கேளுங்கள். எங்களைப் பற்றி வந்தவர்கள் சொல்லக்
கேட்டுவிட்டு, எங்கள் பெருமைகளை சீரழிக்காதீர்கள்.
எங்களிடம் இருந்து போனவை, எடுத்தவை மீண்டும்
வடக்கில் இருந்து வரும்போது வெறுமனே
அவற்றினை சாயம் பூசி ஒதுக்காதீர்கள். சிந்தித்து
செயற்படுங்கள்.
தமிழையும், சமயத்தினையும் (சைவம்) பிரித்து,
தமிழைப் பொதுவுடைமையாக்கி, தமிழின் பெருமை
களை அறியாமல் அவற்றினை சிதைத்து, அதன்
வயதினை, பெருமைகளைக் குறைத்துக் காட்டக்
கூடியவாறு வடமொழிச் சாயம் பூசி சொற்களை
மற்றும் மரபுகளை ஒதுக்கி, நாவினால் ஒரு நாடகமாடி
நல்ல தமிழிலே மேடையில் பேசி, தங்கள் தான்
தமிழர்கள் என்று கூடநின்று குழிபறிப்பவர்களை
இனம்கண்டு ஒதுக்கி, எங்கள் பெருமைகளை
தேடிச்செல்லுங்கள். அவைதான் தமிழர் உண்மை
மரபாகும். மரபு என்றால் அன்றும் இன்றும் என்றும்
மாறாமல், அறிவியல் ரீதியாகவும் அர்த்தங்களை
சுமந்து எங்களின் பெருமைபேசும் உன்னத வாழ்வியல்
பண்பாட்டு வழிமுறைகளாகும்.
தெ
06
1
9
12
6
சொற்சிலம்பம்
-
4
2
8
க
இடமிருந்து
வலம்
1.
முதலாம்
தமிழ்
சங்கம்
அமைந்த
இடம்
2.செல்வம்
3.
ஆறுபடை
வீடுகளில்
ஒன்று
4.
மழைக்குரிய
கடவுள்
5.நட்சத்திரங்களில்
ஒன்று
ல்
ச
6.
பிரணவ
மந்திரம்
(
திரும்பி
)
..............
சுமந்த
பாடல்
பரிசு
படைத்தருளும்'
திருவாசகம்
10.
கலைந்தாடும்
சடாமுடியை
இப்படிச்
சொல்வார்
(
குழம்பி
)
12.
பெண்ணுக்கு
கண்கண்ட
தெய்வம்
15.
வாசலில்
வைத்து
வரவேற்பது
மேலிருந்து
கீழ்
1.கடவுள்
ம்
2.மாதம்
3.
இது
என்றால்
பிணமும்
வாய்
திறக்கும்
.
11
அ
5.திருக்கேதீச்சரம்
அமைந்துள்ள
மாவட்டம்
7.
திருக்கோயிலில்
திருமுறைகளை
எப்போதும்
பாடி
இறைபணி
செய்பவர்கள்
.
8.
முல்லைத்தீவு
வற்றாப்பளையில்
கோயில்
கொண்டவர்
9.விளையாட்டுக்
கருவி
12
3
II
.
மங்கல
இசைக்கருவி
13.
வைரவருக்கு
படையல்
இடுவது
6
கு
13
இக்குறுக்கெழுத்து
சட்டகத்தைப்
பூர்த்திசெய்து
பெயர்
முகவரி
தொடர்பு
இலக்கத்துடன்
அனுப்பி
வைக்கும்
வாகசர்களுக்கு
பெறுமதியான
பரிசில்கள்
காத்திருக்கின்றன
.
அனுப்பவேண்டிய
இறுதித்
திகதி
:
இரண்டாவது
குறுக்கெழுத்துப்
போட்டி
வெற்றியாளர்
செல்வி.அஸ்வினி
சுதாகர்
வல்லாவத்தை
கம்பர்
மலை
.
சொற்சிலம்பம்
-
3
இன்
விடைகள்
8
.
ல்
10
!!
த
7
10
8
.
25.02.2021
அனுப்யவேண்டிய
முகவரி
:
தென்னாடு
செந்தமிழாகம
சிவமடம்
குளங்கரை
வீதி
கொக்குவில்
கிழக்கு
கொக்குவில்
யாழ்ப்பாணம்
.
லா
3
கூ
த்
ந்
11
தி
14
த
வ
5
.
14
தி
7
5
LD
ன்
8
ம
LD
ரு
ன்
13
எ
ரு
ர
லி
4
மூ
5
.
LD
தி
9
லை
நி
வ
ல்
வு
8
GI
ரு
ள
ரூ
தென்னாடு
உண்ண
உணவும்
உடுக்க
உடையும்
குறைவின்றிக்
கிடைக்க
பாடவேண்டிய
திருப்புகலூர்ப்
பதிகம்
-
“
தம்மையே
புகழ்ந்து
இச்சை
பேசினும்
”
(
2
)
சங்க
இலக்கியங்களில்
எங்காவது
தைப்
பொங்கல்
பற்றியோ
அதுதான்
தமிழர்
வருடப்பிறப்பு
என்றோ
குறிப்புகள்
உள்ளனவா
?
மார்கழி
தை
நீராடலே
தமிழரின்
நீர்ப்
பண்பாடாக
விபரிக்
கப்படுகிறது
.
(
3
)
தமிழர்கள்
சூரியன்
சந்திரன்
(
திதி
/
பிறைநாள்
)
மற்றும்
நாண்மீன்களின்
அடிப்படியில்
தான்
காலத்தினை
கணித்தனர்
.
அப்படியிருக்கையில்
வெறுமனே
சூரியனின்
அசைவில்
புத்தாண்டு
கொண்டாடுவானா
?
(
4
)
தமிழர்
ஓரையில்
(
Tamilar
Zodiac
)
தை
என்பது
சுறவம்
/
மகரம்
.
என்ன
காரணதிற்காக
நடுவிலே
வருடப்பிறப்பு
?
மேழம்
தானே
தொடக்கம்
.
(
5
)
தமிழர்
ஓரையில்
(
Tamilar
Zodiac
)
சித்திரை
இளவேனில்
காலத்தில்
புதுவருடம்
வராமல்
ஏன்
முன்பனி
கடைசியில்
புதுவருடம்
?
(
6
)
ஆடு
என்ற
சொல்லில்
இருந்தே
ஆண்டு
வந்திருக்கிறது
.
ஆகவே
ஆடு
என்பது
மேழம்
எனும்
குறியீடுதான்
.
இது
இளவேனில்
சித்திரையே
.
இப்படியிருக்கையில்
தையில்
எப்படி
வருடம்
பிறக்கும்
?
(
7
)
தமிழர்
அறிவியல்
மாபெரும்
அறிவியல்
.
ஒரு
ர்
மனிதனையே
தேவரையோ
வைத்து
அவருக்கு
முன்
அவருக்கு
பின்
என்று
ஆண்டுகளை
கணிக்க
வு
சுறவம்
நல்லோரை
தைத்
திங்கள்
2021
திருப்புகலூர்
அக்கினிபுரீசுவரர்
கோயில்
இறைவன்
:
அக்கினிபுரீசுவரர்
கோணபிரான்
இறைவி
:
கருந்தாழ்
குழலி
பண்
:
கொல்லி
இராகம்
:
நவரோசு
சுந்தரமூர்த்தி
நாயனார்
அருளிய
திருப்புகலூர்ப்
பதிகம்
திருச்சிற்றம்பலம்
1.
தம்மையே
புகழ்ந்து
இச்சை
பேசினும்
சார்வினும்
தொண்டர்
தருகிலாப்
பொய்ம்மை
யாளரைப்
பாடாதே
எந்தை
புகலூர்
பாடுமின்
புலவீர்காள்
இம்மையே
தரும்
சோறும்
கூறையும்
ஏத்தலாம்
இடர்
கெடலுமாம்
அம்மையே
சிலோகம்
ஆள்வற்கு
யாதும்
ஐயறவு
இல்லையே
.
2.
மிடக்கு
இலாதானை
வீமனே
விறல்
விசயனே
வில்லுக்கு
இவன்
”
என்று
கொடுக்கிலாதானைப்
பாரியே
என்று
கூறினும்
கொடுப்பார்
இல்லை
பொடிக்கொள்
மேனி
எம்
புண்ணியன்
புகலூரைப்
பாடுமின்
புலவீர்கள்
அடுக்குமேல்
அமர்
உலகம்
ஆள்வதற்கு
யாதும்
ஐயறவு
இல்லையே
.
3.காணியேல்
பெரிது
உடையனே
கற்று
நல்லனே
சுற்றம்
நல்கிளை
பேணியே
விருந்து
ஓம்புமை
”
என்று
பேசினும்
கொடுப்பார்
இலை
பூணி
பூண்டு
உழப்புள்
சிலம்பும்
தண்
புகலூர்
பாடுமின்
புலவீர்கள்
ஆணியாய்
அமருலகம்
ஆள்வதற்கு
யாதும்
ஐயறவு
இல்லையே
.
4.நரைகள்
போந்து
மெய்
தளர்ந்து
மூத்து
உடல்
நடுங்கி
நிற்கும்
இக்கிழவனை
வரைகள்
போல்
திரள்
தோளனே
”
என்று
வாழ்த்தினும்
கொடுப்பார்
இலை
புரைவெள்
ஏறு
உடைப்
புண்ணியன்
புகலூரைப்
பாடுமின்
புலவீர்கள்
அரையானாய்
அமலருககம்
ஆள்வதற்கு
யாதும்
ஐயறவு
இல்லையே
.
தைப்
பொங்கல்
தமிழர்
வருடப்பிறப்பு
அல்ல
...
(
முதலாம்
பக்கத்
தொடர்ச்சி
)
(
1
)
தமிழர்கள்
சூரியனை
மட்டும்
வைத்து
காலத்தினை
கணித்தனரா
?
தமிழர்
அறிவியல்
கணிப்புகள்
அண்டத்தில்
உள்ள
அனைத்தையும்
வைத்தே
இருந்தது
.
பண்டைத்தமிழர்
அறிவியலின்
ஆழத்தினை
இன்னும்
அறியமுடியாமல்
இருப்பது
துயரம்
.
5.வஞ்ச
நெஞ்சனை
மா
சழக்கனைப்
பாவியை
வழக்ககு
இலியைப்
பஞ்ச
துட்டனைச்
'
சாதுவே
'
என்று
பாடினும்
கொடுப்பார்
இலை
பொன்செய்
செஞ்சடைப்
புண்ணியன்
புகலூரைப்
பாடுமின்
புலவீர்கள்
நெஞ்சில்
நோய்
அறுத்து
உஞ்சுபோதற்கு
யாதும்
ஐயறவு
இலலையே
.
6.நலம்
இலாதானை
“
நல்லனே
என்று
நரைத்த
மாந்தரை
“
இளையனே
குலம்
இலாதானைக்
“
குலவனே
என்று
கூறினும்
கொடுப்பார்
இலை
புலம்
எலாம்
வெறி
கமலும்
பூம்
புகலூரைப்
பாடுமின்
புலவீர்காள்
அலமராது
அமருகலம்
ஆள்வதற்கு
யாதும்
ஐயறவு
இல்லையே
.
7.
நோயனைத்
தடந்தோளனே
”
என்று
நொய்ய
மாந்தரை
“
விழுமிய
தாய்
அன்றோ
புலவோர்க்கு
எலாம்
என்று
சாற்றினும்
கொடுப்பார்
இலை
போய்
உழன்று
கண்
குழியாதே
எந்தை
புகலூர்
பாடுமின்
புலவீர்காள்
ஆயம்
இன்றிப்
போய்
அண்டம்
ஆள்வதற்கு
யாதும்
ஐயறவு
இல்லையே
.
8.
எள்
விழுந்த
இடம்
பார்க்கும்
ஆகிலும்
ஈக்கும்
ஈகிலன்
ஆகிலும்
“
வள்ளலே
எங்கள்
மைந்தனே
என்று
வாழ்த்தினும்
கொடுப்பார்
இலை
புள்
எலாம்
சென்று
சேரும்
பூம்
புகலூரைப்
பாடுமின்
புலவீர்காள்
அள்ளல்
பட்டு
அழுந்தாது
போவதற்கு
யாதும்
ஐயறவு
இல்லையே
.
9.
கற்றிலாதானைக்
“
கற்று
நல்லனே
“
காமதேவனை
ஒக்குமே
”
முற்றிலாதானை
முற்றனை
”
என்று
மொழியினும்
கொடுப்பார்
இலை
பொத்தில்
ஆந்தைகள்
பாட்டு
அறாப்
புகலூரைப்
பாடுமின்
புலவீர்காள்
அத்தனாய்
அமருலகம்
ஆள்வதற்கு
யாதும்
ஐயறவு
இல்லையே
.
10.தையாலருக்கு
ஓர்
காமனே
என்று
“
சால
நல்
வழக்குடையனே
கைஉலாவிய
வேலவேன
”
என்று
கழறினும்
கொடுப்பார்
இலை
பொய்கை
ஆவியில்
மேதிபாய்
புகலூரைப்
பாடுமின்
புலவீர்காள்
ஐயனாய்
கம்
ஆள்வதற்கு
யாதும்
ஐயறவு
இல்லையே
.
11.
செறுவினில்
செழும்
கமலம்
ஒங்கு
தென்
புகலூர்
மேவிய
செல்வனை
நறவம்
பூம்பொழில்
நாவலூரன்
வனப்பகை
அப்பன்
சடையன்
தன்
சிறுவன்
வன்
தொண்டன்
ஊரன்
பாடிய
பாடல்
பத்து
இவை
வல்லவர்
அறவனார்
அடி
சென்று
சேர்வதற்கு
யாதும்
ஐயறவு
இல்லையே
.
திருச்சிற்றம்பலம்
.
திருப்புகலூர்
செல்லுங்கள்
:
கல்லுள்
தேரைக்கும்
கருவுள்
சிசுவிற்கும்
உணவளிக்கும்
இறைவன்
உங்களுக்கும்
உணவும்
உடுக்க
உடையும்
தந்து
வாழ்வினை
வளமாக்கி
யுள்ளதால்
இயலுமாயின்
திருப்புகலூர்
சென்று
அக்கினிபூரீசன்
மற்றும்
கருந்தாழ்
குழலி
அம்மையையும்
வழிபட்டு
வாழ்வாங்கு
வாழ
எல்லாம்
வல்ல
திருவருள்
கைகூடட்டும்
.
வில்லை
.
மாறாக
ஊழிக்கு
முன்
ஊழிக்குப்
பின்
என்று
மிகப்பெரிய
கால
அளவினை
கணிப்பில்
எடுத்த
மாமேதைகள்
.
இப்படிபட்ட
ஆழ்ந்த
அறிவாளி
கள்
தையை
எப்படி
தொடக்கமாக
எடுப்பார்கள்
?
(
8
)
முன்னர்
குறிப்பிட்டது
போல்
ஆண்டுப்
பிறப்போ
நேரமாற்றமோ
காலமாற்றமோ
உணரப்
படவேண்டியவே
தவிர
கடிகாரத்தில்
பார்ப்பவை
அல்ல
.
தையில்
ஆண்டு
பிறக்கிறது
என்பதை
உங்களால்
உணரமுடியுமா
?
இவற்றிற்கான
பதில்களை
ஆராய்ந்து
தமிழரின்
அறிவியலை
ஆழமாக
அணுகி
அதிலிருந்து
முடிவிற்கு
வாருங்கள்
.
எங்கள்
பெருமைகளை
எங்களிடம்
கேளுங்கள்
.
எங்களைப்
பற்றி
வந்தவர்கள்
சொல்லக்
கேட்டுவிட்டு
எங்கள்
பெருமைகளை
சீரழிக்காதீர்கள்
.
எங்களிடம்
இருந்து
போனவை
எடுத்தவை
மீண்டும்
வடக்கில்
இருந்து
வரும்போது
வெறுமனே
அவற்றினை
சாயம்
பூசி
ஒதுக்காதீர்கள்
.
சிந்தித்து
செயற்படுங்கள்
.
தமிழையும்
சமயத்தினையும்
(
சைவம்
)
பிரித்து
தமிழைப்
பொதுவுடைமையாக்கி
தமிழின்
பெருமை
களை
அறியாமல்
அவற்றினை
சிதைத்து
அதன்
வயதினை
பெருமைகளைக்
குறைத்துக்
காட்டக்
கூடியவாறு
வடமொழிச்
சாயம்
பூசி
சொற்களை
மற்றும்
மரபுகளை
ஒதுக்கி
நாவினால்
ஒரு
நாடகமாடி
நல்ல
தமிழிலே
மேடையில்
பேசி
தங்கள்
தான்
தமிழர்கள்
என்று
கூடநின்று
குழிபறிப்பவர்களை
இனம்கண்டு
ஒதுக்கி
எங்கள்
பெருமைகளை
தேடிச்செல்லுங்கள்
.
அவைதான்
தமிழர்
உண்மை
மரபாகும்
.
மரபு
என்றால்
அன்றும்
இன்றும்
என்றும்
மாறாமல்
அறிவியல்
ரீதியாகவும்
அர்த்தங்களை
சுமந்து
எங்களின்
பெருமைபேசும்
உன்னத
வாழ்வியல்
பண்பாட்டு
வழிமுறைகளாகும்
.