தென்னாடு தைத் திங்கள் இதழ் - 04

சுறவம் நல்லோரை தைத் திங்கள், 2021 வேம்பிராய் அலாக்கிரக தான்தோன்றி பூதவரத விநாயகர் திருக்கோயில் ஈழத்திருநாடு "சிவபூமி" என திருமூலரால் சிறப்பித்து அழைக்கப்பட்ட பெருமைக்குரியது. அந்தவகையில் யாழ். மாவட்டத்தில் தென்மராட்சியின் சாவகச்சேரி நன்நகரிலிருந்து வடக்கு நோக்கி மீசாலை புத்தூர் வீதி காட்சி தருகிறது. அந்த வீதியிலிருந்து புத்தூரை நோக்கிச் செல்லும் வழியில் வேம்பிராய் பதியில் தான்தோன்றியாகக் குடிகொண்டு தன்னை 'சிவத் தொண்டன்' நாடிவரும் அடியவர்களுக்கு அருள்பாலித்து க.ரஜனிகாந்தன் வருகிறார் கான்றைச்சாட்டி அலாக்கிரக பூதவரத விநாயகர் ஆலயமாகும். இந்து சமயத்தவர்களினுடைய பண்பாட்டு பாரம்பரியங்களில் எந்தக் காரியத்தையும் நாம் முதலில் தொடங்கும் போது விநாயகப் பெருமானை வணங்கிவிட்டுத்தான் ஆரம்பிக்கின்றோம். அவ்வாறு செய்தால் நினைத்த காரியம் எந்தவிதமான தங்கு தடையின்றி நிறைவேறும் என்பது இந்துக்களின் பாரம்பரிய மரபார்ந்த நம்பிக்கையாகும். மீசாலைப் பதிவாழ் மக்களும் தங்கள் வேண்டுதல்களை நிறைவு செய்து தருமாறு கான்றைச்சாட்டி அலாக்கிரக பூதவரத விநாயகராகிய கலட்டி விநாயகரிடம் முறையிட்டு வெற்றி கண்டுவருகிறார்கள். அளப்பெரும் சக்தி மிக்கவராக விளங்கும் கலட்டி விநாயகப் பெருமான் தான்தோன்றியாகக் காட்சிகொடுத்த வரலாறு தென்மராட்சி மக்களை அதிசயத்தில் ஆழ்த்தியதில் வியப்பேதும் இல்லை. இவ்வாலயத்தின் அதிசய வரலாறு என்னவெனில் மீசாலை வடக்கைச் சேர்ந்த கதிராமு முருகேசர் என்ற விவசாயி சிறந்த இறை பக்தர். நல்லகாரியங்கள் எதுவாக இருந்தாலும் விநாயகரை வழிபட்ட பின்னரே அதனை ஆரம்பிப்பார். 1838ம் ஆண்டு இனியதொரு நன்நாளில் தனது தோட்டத்தில் பயிரிடுவதற்காக நிலத்தை உழுது பண்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் முருகேசர். நிலைத்தை மாடுகளால் கலப்பை கொண்டு உழுது பண்படுத்தும் வேளையில், கலப்பையின் கொழுவில் ஏதோவொரு பொருள் கொழுவியுள்ளதை முருகேசர் உணர்ந்தார். அது என்னவெனப் பார்த்தார். அந்தப் பொருள் கல்லாலான ஒரு விநாயகர் விக்கிரமாகக் காட்சியளிப்பதைக் கண்டு வியப்படைந்தார். அந்தநேரத்தில் இன்னொரு விடயமும் அவரை அதிசயத்தில் ஆழ்த்தியது. விக்கிரகத்தின் பழுப் பக்கத்திலிருந்து குருதி வடிந்தோடுவதையும் அவர் கண்ணுற்றார். ஆனந்தக் கண்ணீர் மல்க விநாயகப் பெருமானைத் துதித்தார். "பெருமானே சிறியேனாகிய யான் பிழைகள் யாதும் செய்திருப்பின் அதனைப் பொறுத்தருள 'வாச நறு நெய் ஆடி, வான் துகள் மாசு அறக் கண்ணடி வயக்கி வண்ணமும் தேசும் ஒளியும் திகழ நோக்கி’ (பரி.12-19) தென்னாடு வேண்டும்" என்று வேண்டினார். மறுபுறத்தில் சபை உருவாக்கப்பட்டு விநாயகப் பெருமான் காட்சி தந்ததையிட்டு தொடர்ந்து செயற்பட்டு உளம் மகிழ்ந்தார். இந்த அதிசயத்தை வயலில் வருகிறது. 1990ம் ஆண்டு முதல் வேலை செய்து கொண்டிருந்த ஊரவர்களுக்கும் சித்திரை மாதம் மூல காண்பித்தார். மீசாலையூர் மக்கள் இந்தக் நட்சத்திரத்தை தீர்த்தமாகக் அதிசயக் காட்சியைக் கண்டு பெருமானைத் துதித்தனர். விக்கிரகம் வெளிப்பட்ட அதே இடத்திலேயே ஒரு குடிசையை உடனடியாக அமைத்து வழிபட்டு வரலாயினர். விநாயகப் பெருமான் தான்தோன்றியாக வெளிப்பட்ட செய்தி அறிந்த அயல் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் அங்கு வருகைதந்து பெருமானை வழிபட்டு நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொண்டனர். அதன் பின்னர் விநாயகப் பெருமானுக்கு சிறிய அளவில் கட்டடம் ஒன்றைக் கட்டி வழிபாடும் செய்துவரலாயினர். காலவோட்டத்தில் ஆலயம் வளர்ச்சி பெற்றதால் முருகேசரின் சந்ததியினரால் அதனை தனித்து நடத்திச் செல்ல முடியவில்லை. அதனால் 1940ம் ஆண்டளவில் 'றஸ்ரி' என்னும் பொதுச் சபையிடம் ஆலயத்தைக் கையளித்தனர். அந்தச் சபை ஆலயத்தின் நித்திய பூசைகளை நடாத்தி கோயிலை நிர்வகித்துவந்தது. MIN J இந்நிலையில், 1983ம் ஆண்டு சித்திரை மாதம் 25ம் திகதி ஆலயம், பிரதேச அபிவிருத்தி அமைச்சின் இந்துக் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு அலங்காரத் திருவிழா இடம்பெற்றுவந்தது. அதுவரை கலட்டிப் பிள்ளையார் என அழைக்கப்பட்ட விநாயகப் பெருமான் அன்றிலிருந்து கான்றைச்சாட்டி அலாக்கிரக பூதவரத விநாயகர் என்று அழைக்கப்பட்டார். ஆலயத்தை பரிபாலிப்பதற்காக திருக்கோயில் அறங்காவல் பரிபாடல் வையைப் பாடல்களில் நீர்ப்பண்பாடு (05ஆம் பக்கத் தொடர்ச்சி) நிழல் காண் மண்டிலம் எனப்படும் முகம் பார்க்கும் ஆடல் பாடல் நிகழ்த்தும் பாணர் கூத்தர் விறலி பற்றிய கண்ணாடி சங்ககாலத்தில் இருந்தமை பற்றி பரிபாடல் குறிப்பிடுகின்றது. பரிபாடலில் செவ்வேள் பற்றிய 21 வது பாடலில் 'நிழல் காண் மண்டிலம் நோக்கி..' என்ற தொடர் வருகிறது. அதேபோல வையைப்பாடலில் ஆடி, கண்ணாடி ஆகிய பதங்கள் வருகின்றன. பதிவுகள், பல்வேறு இசைக்கருவிகளையும் இசைக்கும் கலைஞர்கள் பற்றிய பதிவுகள், காலத்துக்கேற்ற ஆடைகள், மாலை அணிதல், திலகம் இடுதல், மதுரை நகரின் உள்ளமைப்பு, சுருங்கை எனப்படும் பாதாள வழி, மாட மாளிகைகள், சோதிடம், கொடை, துறவு வாழ்க்கை, மறுபிறப்புக் கருத்துக்கள் ஆகியவையும் வையைப்பாடல்களின் ஊடாக வெளிப்படுகின்றன. 3. வையையை வாழ்த்துதல் வையையை அடைமொழி கொடுத்து விளித்துப்பாடும் பண்பும் நோக்கத்தக்கது. 'நறுநீர் வையை' (பரி11:140), 'பூமலி வையை’ (பரி 20,111), செவ்வேள் பாடலில் 'வளம்கெழு வையை (பரி 17:44), நீராடி முடித்த பெண்கள் தங்களை ஒப்பனை படுத்துவதற்கு நறுமணம் மிக்க நெய்யைப் பூசி தமிழ் வையைத் தண்ணம்புனல்' (பரி 6:90), 'தண்வரல் வையை’ (திரட்டு 3:5) இங்கு தமிழ் வையை என தமிழ் யாக்கி அக்கண்ணாடியில் தமது இயற்கையழகையும் வருணித்துள்ள பாங்கு அவதானிக்கத்தக்கது. வளர்த்த மதுரை நகரில் பாயும் வையையைப் புலவர் வெண்மையான கற்பொடியிட்டுத் துலக்கித் தூய்மை செயற்கையழகையும் காதலருடன் புணர்ந்ததால் உண்டான ஒளியையும் கண்டு இன்பமடைகின்றனர். இந்த அரிய செய்தியும் பரிபாடல் ஊடாகப் புலப்படுகிறது. அகநானூறு 'நிழல்காண் மண்டிலம்’ (பாடல்71) எனவும் குறுந்தொகையில் 'ஆடிப்பாவை போல' (பாடல்8) எனவரும் தொடர்களாலும் குறிக்கப்படுகிறது. நீர் விளையாட்டு முடிந்து அகில் புகையில் ஈரம் உலர்த்தினர். பின்னர் கிண்ணத்தில் மதுவை ஊற்றிப் பருகினர். வெண்மையான துவாயினால் கூந்தலைச் சுற்றினர். சிலர் பொன்னால் செய்த நத்தை, வண்டு முதலியவற்றை ஆற்றில் விட்டு வேண்டுதல் செய்தனர். மேலே குறிப்பிட்டவை தவிர வையையில் நீராட மறுக்கும் அந்தணர் செய்கை, ஆடை, அணிகலன், பழந்தமிழரின் வழிபாட்டில் ஆற்றுவழிபாடு தொன்மையானது. எனவே பரிபாடலில் திருமால், செவ்வேள், கொற்றவை வழிபாடு போல வையையும் வழிபாட்டுக்குரியதாக நோக்கப்பட்டுள்ளது. 07 தெ மற்றும் கைத்தொழில் செய்யும் வாணிபர் பற்றிய கொழிக்கவேண்டும் என்று வாழ்த்திப்பாடுகின்றனர். குறிப்புக்கள், உழவுத் தொழில் செய்யும் வேளாளர், என்ற அடிகளின் ஊடாக எமக்கு ஏற்பட்ட துன்பம் நீங்கப் பெற்று இன்பம் அடையவேண்டும் உயிர்கள் பசியாலும் நோயாலும் வருந்தாமல் நலம் பெற்று வாழ வந்து பாண்டிய நாட்டில் வளம் வையை கொண்டு கான்றைச்சாட்டி அலாக்கிரக பூதவரத விநாயகருக்கு கொடியேற்றத்துடன் பத்துநாட்கள் திருவிழா இடம்பெற்றுவருகின்றது. இலங்கை 1505ம் ஆண்டிலிருந்து 1948ம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி சுதந்திரம் அடையும் வரை ஐரோப்பியருடைய ஆதிக்கத்திற்குட்பட்டிருந்தமை அனைவரும் அறிந்த விடயம். போர்த்துக்கேயர் இலங்கைக்கு வரும்போது யாழ்ப்பாண இராச்சியத்தை ஆரியச் சக்கரவர்த்திகள் பரம்பரையைச் சேர்ந்த பரராஜசேகர மன்னன் ஆட்சி புரிந்து கொண்டிருந்தான். 1519ம் ஆண்டில் சங்கிலி இளவரசன் பரராஜசேகரனைக் கொன்றுவிட்டு, தான் ஆட்சிப்பீடம் ஏறினான். அதனால் பரராஜசேகரனின் மகன் போர்த்துக்கேயரிடம் சரண் புகுந்தான். இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட போர்த்துக்கேயப்படை யாழ்ப்பாண இராட்சிய ஆட்சியில் தலையிட்டதோடு, கத்தோலிக்க மதத்தைப் பரப்பும் செயற்பாட்டிலும் ஈடுபட்டது. போர்த்துக்கேய ரின் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட சங்கிலி மன்னன் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதற்கு அனுமதியளித்தான். பின்னர் கத்தோலிக்க மதத்தைத் தழுவியவர்களை மீண்டும் சைவ சமயத்திற்கு திரும்புமாறும் கட்டளையிட்டிருந்தான். யாழ்ப்பாண மன்னர்களின் இவ்வாறான போர்த்துக் கேய சார்புக் கொள்ளைகள் காரணமாகவும், போர்த்துக் கேயரின் அடக்குமுறை காரணமாகவும் இந்துமதம் பல்வேறு இன்னல்களை அனுபவிக்க நேர்ந்தது. அந்நியருக்கு அஞ்சிய இந்துக்கள் ஆலயங்களில் இருந்த மூல விக்கிரகங்களை நிலத்திலும் நீர் நிலைகளிலும் புதைத்தும் மறைத்து வைத்தனர். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் மறைத்து வைக்கப்பட்ட விநாயகர் விக்கிரகமாக இது இருக்குமோ என்ற கோணத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்திலும் அதன் பின்னர் வருகைதந்த ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திலும் 1796ல் வருகைதந்த ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் ஆலயம் அமைந்திருந்த நிலத்திலோ அல்லது அதற்கு அருகாமையிலோ விநாயகர் ஆலயம் எதுவும் அமைந்திருந்தமைக்கான சான்றுகள் தென்படவில்லை. மேலும் பிரதேச வரலாற்று நூல்களை ஆராய்ந்திலும், பெரியவர்களோடு உரையாடியதிலும் அவற்றுக்கான எவ்வித சான்றுகள் கிடைக்கவில்லை. எனவே, விக்கினங்களை தீர்க்கும் விநாயகராகிய கான்றைச்சாட்டி அலாக்கிரக பூதவரத விநாயகர் (கலட்டிப் பிள்ளையார்) தான்தோன்றியாக காட்சி கொடுத்த அதிசய தெய்வமாகவே இன்றுவரை விளங்கி அடியவர்களுக்கு அளுள்பாலித்து வருகின்றார். 'வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல் அருங் கறை அறை இசை வயிரியர் உரிமை ஒருங்கு அமர் ஆயமொடு ஏத்தினர் தொழவே' (பரி 10: 129-131) என்று உலக உயிர்கள் எல்லாம் பசி பிணி ஆகிய வற்றால் துன்புறாமல் வளத்துடன் வாழ்வதற்காக வறுமையினால் துன்புற்ற புலவர்கள் ஏந்திய கைகள் நிறையுமாறு கொடை வழங்கும் பாண்டியனைப்போல் என்றென்றும் வையை ஓய்வின்றி வரவேண்டும் என வாழ்த்திப்பாடுகின்றனர். இதேபோல மதுரை மக்களுக்கு நன்மைசெய்யும் வையையின் புகழைத் தன்னிடம் அடக்கிக்கொள்ளும் வாய்ப்பு மண்ணுலகிற்கு இல்லை என ‘நின்புகழ் கொள்ளாது இம் மலர் தலை உலகே' (பரி 12:102) என நல்வழுதியார் பாடியுள்ளார். இவ்வாறாக வையையைப் பாடும் அதிகமான பாடல்களின் இறுதியில் வையையின் பெருமையையும் அதன் ஊடாக பாண்டிய மன்னனின் புகழும் வியந்து போற்றப்பட்டுள்ளது. முடிவுரை எனவே, சங்க இலக்கியங்களில் தனித்துவமாக "நின் பயம் பாடி விடிவுற்று ஏமாக்க நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்தெனவே' (பரி விளங்கும் பரிபாடலின் வையைப்பாடல்களின் ஊடாக 7:85-86) தனியே 'புனலாடல்' மட்டுமல்லாமல் அக்கால சமுதாயத்தின் வாழ்க்கைக் கோலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக பரிபாடல் என்ற இலக்கியமும் அதன் தோற்றத்துக்கான பிரதான காரணியும் தமிழர்களின் தொன்மையான வாழ்க்கையினையும் வரலாற்றையும் பதிவுசெய்யப் படுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
சுறவம் நல்லோரை தைத் திங்கள் 2021 வேம்பிராய் அலாக்கிரக தான்தோன்றி பூதவரத விநாயகர் திருக்கோயில் ஈழத்திருநாடு சிவபூமி என திருமூலரால் சிறப்பித்து அழைக்கப்பட்ட பெருமைக்குரியது . அந்தவகையில் யாழ் . மாவட்டத்தில் தென்மராட்சியின் சாவகச்சேரி நன்நகரிலிருந்து வடக்கு நோக்கி மீசாலை புத்தூர் வீதி காட்சி தருகிறது . அந்த வீதியிலிருந்து புத்தூரை நோக்கிச் செல்லும் வழியில் வேம்பிராய் பதியில் தான்தோன்றியாகக் குடிகொண்டு தன்னை ' சிவத் தொண்டன் ' நாடிவரும் அடியவர்களுக்கு அருள்பாலித்து க.ரஜனிகாந்தன் வருகிறார் கான்றைச்சாட்டி அலாக்கிரக பூதவரத விநாயகர் ஆலயமாகும் . இந்து சமயத்தவர்களினுடைய பண்பாட்டு பாரம்பரியங்களில் எந்தக் காரியத்தையும் நாம் முதலில் தொடங்கும் போது விநாயகப் பெருமானை வணங்கிவிட்டுத்தான் ஆரம்பிக்கின்றோம் . அவ்வாறு செய்தால் நினைத்த காரியம் எந்தவிதமான தங்கு தடையின்றி நிறைவேறும் என்பது இந்துக்களின் பாரம்பரிய மரபார்ந்த நம்பிக்கையாகும் . மீசாலைப் பதிவாழ் மக்களும் தங்கள் வேண்டுதல்களை நிறைவு செய்து தருமாறு கான்றைச்சாட்டி அலாக்கிரக பூதவரத விநாயகராகிய கலட்டி விநாயகரிடம் முறையிட்டு வெற்றி கண்டுவருகிறார்கள் . அளப்பெரும் சக்தி மிக்கவராக விளங்கும் கலட்டி விநாயகப் பெருமான் தான்தோன்றியாகக் காட்சிகொடுத்த வரலாறு தென்மராட்சி மக்களை அதிசயத்தில் ஆழ்த்தியதில் வியப்பேதும் இல்லை . இவ்வாலயத்தின் அதிசய வரலாறு என்னவெனில் மீசாலை வடக்கைச் சேர்ந்த கதிராமு முருகேசர் என்ற விவசாயி சிறந்த இறை பக்தர் . நல்லகாரியங்கள் எதுவாக இருந்தாலும் விநாயகரை வழிபட்ட பின்னரே அதனை ஆரம்பிப்பார் . 1838 ம் ஆண்டு இனியதொரு நன்நாளில் தனது தோட்டத்தில் பயிரிடுவதற்காக நிலத்தை உழுது பண்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் முருகேசர் . நிலைத்தை மாடுகளால் கலப்பை கொண்டு உழுது பண்படுத்தும் வேளையில் கலப்பையின் கொழுவில் ஏதோவொரு பொருள் கொழுவியுள்ளதை முருகேசர் உணர்ந்தார் . அது என்னவெனப் பார்த்தார் . அந்தப் பொருள் கல்லாலான ஒரு விநாயகர் விக்கிரமாகக் காட்சியளிப்பதைக் கண்டு வியப்படைந்தார் . அந்தநேரத்தில் இன்னொரு விடயமும் அவரை அதிசயத்தில் ஆழ்த்தியது . விக்கிரகத்தின் பழுப் பக்கத்திலிருந்து குருதி வடிந்தோடுவதையும் அவர் கண்ணுற்றார் . ஆனந்தக் கண்ணீர் மல்க விநாயகப் பெருமானைத் துதித்தார் . பெருமானே சிறியேனாகிய யான் பிழைகள் யாதும் செய்திருப்பின் அதனைப் பொறுத்தருள ' வாச நறு நெய் ஆடி வான் துகள் மாசு அறக் கண்ணடி வயக்கி வண்ணமும் தேசும் ஒளியும் திகழ நோக்கி ( பரி.12-19 ) தென்னாடு வேண்டும் என்று வேண்டினார் . மறுபுறத்தில் சபை உருவாக்கப்பட்டு விநாயகப் பெருமான் காட்சி தந்ததையிட்டு தொடர்ந்து செயற்பட்டு உளம் மகிழ்ந்தார் . இந்த அதிசயத்தை வயலில் வருகிறது . 1990 ம் ஆண்டு முதல் வேலை செய்து கொண்டிருந்த ஊரவர்களுக்கும் சித்திரை மாதம் மூல காண்பித்தார் . மீசாலையூர் மக்கள் இந்தக் நட்சத்திரத்தை தீர்த்தமாகக் அதிசயக் காட்சியைக் கண்டு பெருமானைத் துதித்தனர் . விக்கிரகம் வெளிப்பட்ட அதே இடத்திலேயே ஒரு குடிசையை உடனடியாக அமைத்து வழிபட்டு வரலாயினர் . விநாயகப் பெருமான் தான்தோன்றியாக வெளிப்பட்ட செய்தி அறிந்த அயல் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் அங்கு வருகைதந்து பெருமானை வழிபட்டு நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொண்டனர் . அதன் பின்னர் விநாயகப் பெருமானுக்கு சிறிய அளவில் கட்டடம் ஒன்றைக் கட்டி வழிபாடும் செய்துவரலாயினர் . காலவோட்டத்தில் ஆலயம் வளர்ச்சி பெற்றதால் முருகேசரின் சந்ததியினரால் அதனை தனித்து நடத்திச் செல்ல முடியவில்லை . அதனால் 1940 ம் ஆண்டளவில் ' றஸ்ரி ' என்னும் பொதுச் சபையிடம் ஆலயத்தைக் கையளித்தனர் . அந்தச் சபை ஆலயத்தின் நித்திய பூசைகளை நடாத்தி கோயிலை நிர்வகித்துவந்தது . MIN J இந்நிலையில் 1983 ம் ஆண்டு சித்திரை மாதம் 25 ம் திகதி ஆலயம் பிரதேச அபிவிருத்தி அமைச்சின் இந்துக் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு அலங்காரத் திருவிழா இடம்பெற்றுவந்தது . அதுவரை கலட்டிப் பிள்ளையார் என அழைக்கப்பட்ட விநாயகப் பெருமான் அன்றிலிருந்து கான்றைச்சாட்டி அலாக்கிரக பூதவரத விநாயகர் என்று அழைக்கப்பட்டார் . ஆலயத்தை பரிபாலிப்பதற்காக திருக்கோயில் அறங்காவல் பரிபாடல் வையைப் பாடல்களில் நீர்ப்பண்பாடு ( 05 ஆம் பக்கத் தொடர்ச்சி ) நிழல் காண் மண்டிலம் எனப்படும் முகம் பார்க்கும் ஆடல் பாடல் நிகழ்த்தும் பாணர் கூத்தர் விறலி பற்றிய கண்ணாடி சங்ககாலத்தில் இருந்தமை பற்றி பரிபாடல் குறிப்பிடுகின்றது . பரிபாடலில் செவ்வேள் பற்றிய 21 வது பாடலில் ' நிழல் காண் மண்டிலம் நோக்கி .. ' என்ற தொடர் வருகிறது . அதேபோல வையைப்பாடலில் ஆடி கண்ணாடி ஆகிய பதங்கள் வருகின்றன . பதிவுகள் பல்வேறு இசைக்கருவிகளையும் இசைக்கும் கலைஞர்கள் பற்றிய பதிவுகள் காலத்துக்கேற்ற ஆடைகள் மாலை அணிதல் திலகம் இடுதல் மதுரை நகரின் உள்ளமைப்பு சுருங்கை எனப்படும் பாதாள வழி மாட மாளிகைகள் சோதிடம் கொடை துறவு வாழ்க்கை மறுபிறப்புக் கருத்துக்கள் ஆகியவையும் வையைப்பாடல்களின் ஊடாக வெளிப்படுகின்றன . 3. வையையை வாழ்த்துதல் வையையை அடைமொழி கொடுத்து விளித்துப்பாடும் பண்பும் நோக்கத்தக்கது . ' நறுநீர் வையை ' ( பரி 11 : 140 ) ' பூமலி வையை ( பரி 20 ) செவ்வேள் பாடலில் ' வளம்கெழு வையை ( பரி 17:44 ) நீராடி முடித்த பெண்கள் தங்களை ஒப்பனை படுத்துவதற்கு நறுமணம் மிக்க நெய்யைப் பூசி தமிழ் வையைத் தண்ணம்புனல் ' ( பரி 6:90 ) ' தண்வரல் வையை ( திரட்டு 3 : 5 ) இங்கு தமிழ் வையை என தமிழ் யாக்கி அக்கண்ணாடியில் தமது இயற்கையழகையும் வருணித்துள்ள பாங்கு அவதானிக்கத்தக்கது . வளர்த்த மதுரை நகரில் பாயும் வையையைப் புலவர் வெண்மையான கற்பொடியிட்டுத் துலக்கித் தூய்மை செயற்கையழகையும் காதலருடன் புணர்ந்ததால் உண்டான ஒளியையும் கண்டு இன்பமடைகின்றனர் . இந்த அரிய செய்தியும் பரிபாடல் ஊடாகப் புலப்படுகிறது . அகநானூறு ' நிழல்காண் மண்டிலம் ( பாடல் 71 ) எனவும் குறுந்தொகையில் ' ஆடிப்பாவை போல ' ( பாடல் 8 ) எனவரும் தொடர்களாலும் குறிக்கப்படுகிறது . நீர் விளையாட்டு முடிந்து அகில் புகையில் ஈரம் உலர்த்தினர் . பின்னர் கிண்ணத்தில் மதுவை ஊற்றிப் பருகினர் . வெண்மையான துவாயினால் கூந்தலைச் சுற்றினர் . சிலர் பொன்னால் செய்த நத்தை வண்டு முதலியவற்றை ஆற்றில் விட்டு வேண்டுதல் செய்தனர் . மேலே குறிப்பிட்டவை தவிர வையையில் நீராட மறுக்கும் அந்தணர் செய்கை ஆடை அணிகலன் பழந்தமிழரின் வழிபாட்டில் ஆற்றுவழிபாடு தொன்மையானது . எனவே பரிபாடலில் திருமால் செவ்வேள் கொற்றவை வழிபாடு போல வையையும் வழிபாட்டுக்குரியதாக நோக்கப்பட்டுள்ளது . 07 தெ மற்றும் கைத்தொழில் செய்யும் வாணிபர் பற்றிய கொழிக்கவேண்டும் என்று வாழ்த்திப்பாடுகின்றனர் . குறிப்புக்கள் உழவுத் தொழில் செய்யும் வேளாளர் என்ற அடிகளின் ஊடாக எமக்கு ஏற்பட்ட துன்பம் நீங்கப் பெற்று இன்பம் அடையவேண்டும் உயிர்கள் பசியாலும் நோயாலும் வருந்தாமல் நலம் பெற்று வாழ வந்து பாண்டிய நாட்டில் வளம் வையை கொண்டு கான்றைச்சாட்டி அலாக்கிரக பூதவரத விநாயகருக்கு கொடியேற்றத்துடன் பத்துநாட்கள் திருவிழா இடம்பெற்றுவருகின்றது . இலங்கை 1505 ம் ஆண்டிலிருந்து 1948 ம் ஆண்டு பெப்ரவரி 4 ம் திகதி சுதந்திரம் அடையும் வரை ஐரோப்பியருடைய ஆதிக்கத்திற்குட்பட்டிருந்தமை அனைவரும் அறிந்த விடயம் . போர்த்துக்கேயர் இலங்கைக்கு வரும்போது யாழ்ப்பாண இராச்சியத்தை ஆரியச் சக்கரவர்த்திகள் பரம்பரையைச் சேர்ந்த பரராஜசேகர மன்னன் ஆட்சி புரிந்து கொண்டிருந்தான் . 1519 ம் ஆண்டில் சங்கிலி இளவரசன் பரராஜசேகரனைக் கொன்றுவிட்டு தான் ஆட்சிப்பீடம் ஏறினான் . அதனால் பரராஜசேகரனின் மகன் போர்த்துக்கேயரிடம் சரண் புகுந்தான் . இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட போர்த்துக்கேயப்படை யாழ்ப்பாண இராட்சிய ஆட்சியில் தலையிட்டதோடு கத்தோலிக்க மதத்தைப் பரப்பும் செயற்பாட்டிலும் ஈடுபட்டது . போர்த்துக்கேய ரின் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட சங்கிலி மன்னன் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதற்கு அனுமதியளித்தான் . பின்னர் கத்தோலிக்க மதத்தைத் தழுவியவர்களை மீண்டும் சைவ சமயத்திற்கு திரும்புமாறும் கட்டளையிட்டிருந்தான் . யாழ்ப்பாண மன்னர்களின் இவ்வாறான போர்த்துக் கேய சார்புக் கொள்ளைகள் காரணமாகவும் போர்த்துக் கேயரின் அடக்குமுறை காரணமாகவும் இந்துமதம் பல்வேறு இன்னல்களை அனுபவிக்க நேர்ந்தது . அந்நியருக்கு அஞ்சிய இந்துக்கள் ஆலயங்களில் இருந்த மூல விக்கிரகங்களை நிலத்திலும் நீர் நிலைகளிலும் புதைத்தும் மறைத்து வைத்தனர் . அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் மறைத்து வைக்கப்பட்ட விநாயகர் விக்கிரகமாக இது இருக்குமோ என்ற கோணத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன் . போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்திலும் அதன் பின்னர் வருகைதந்த ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திலும் 1796 ல் வருகைதந்த ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் ஆலயம் அமைந்திருந்த நிலத்திலோ அல்லது அதற்கு அருகாமையிலோ விநாயகர் ஆலயம் எதுவும் அமைந்திருந்தமைக்கான சான்றுகள் தென்படவில்லை . மேலும் பிரதேச வரலாற்று நூல்களை ஆராய்ந்திலும் பெரியவர்களோடு உரையாடியதிலும் அவற்றுக்கான எவ்வித சான்றுகள் கிடைக்கவில்லை . எனவே விக்கினங்களை தீர்க்கும் விநாயகராகிய கான்றைச்சாட்டி அலாக்கிரக பூதவரத விநாயகர் ( கலட்டிப் பிள்ளையார் ) தான்தோன்றியாக காட்சி கொடுத்த அதிசய தெய்வமாகவே இன்றுவரை விளங்கி அடியவர்களுக்கு அளுள்பாலித்து வருகின்றார் . ' வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல் அருங் கறை அறை இசை வயிரியர் உரிமை ஒருங்கு அமர் ஆயமொடு ஏத்தினர் தொழவே ' ( பரி 10 : 129-131 ) என்று உலக உயிர்கள் எல்லாம் பசி பிணி ஆகிய வற்றால் துன்புறாமல் வளத்துடன் வாழ்வதற்காக வறுமையினால் துன்புற்ற புலவர்கள் ஏந்திய கைகள் நிறையுமாறு கொடை வழங்கும் பாண்டியனைப்போல் என்றென்றும் வையை ஓய்வின்றி வரவேண்டும் என வாழ்த்திப்பாடுகின்றனர் . இதேபோல மதுரை மக்களுக்கு நன்மைசெய்யும் வையையின் புகழைத் தன்னிடம் அடக்கிக்கொள்ளும் வாய்ப்பு மண்ணுலகிற்கு இல்லை என நின்புகழ் கொள்ளாது இம் மலர் தலை உலகே ' ( பரி 12 : 102 ) என நல்வழுதியார் பாடியுள்ளார் . இவ்வாறாக வையையைப் பாடும் அதிகமான பாடல்களின் இறுதியில் வையையின் பெருமையையும் அதன் ஊடாக பாண்டிய மன்னனின் புகழும் வியந்து போற்றப்பட்டுள்ளது . முடிவுரை எனவே சங்க இலக்கியங்களில் தனித்துவமாக நின் பயம் பாடி விடிவுற்று ஏமாக்க நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்தெனவே ' ( பரி விளங்கும் பரிபாடலின் வையைப்பாடல்களின் ஊடாக 7 : 85-86 ) தனியே ' புனலாடல் ' மட்டுமல்லாமல் அக்கால சமுதாயத்தின் வாழ்க்கைக் கோலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன . எல்லாவற்றுக்கும் மேலாக பரிபாடல் என்ற இலக்கியமும் அதன் தோற்றத்துக்கான பிரதான காரணியும் தமிழர்களின் தொன்மையான வாழ்க்கையினையும் வரலாற்றையும் பதிவுசெய்யப் படுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது .