தென்னாடு மாசித் திங்கள் இதழ் - 05

O mu தென்னாடு www.thennadu.org வள்ளுவர் ஆண்டு 2051 வீறியெழல் ஆண்டு கும்பம் நல்லோரை மாசித்திங்கள், 15ம் நாள் (27.02.2021) நிறைமதி வெளியீடு +94 21 221 2739 அண்புருவாகிய சிவன் அழித்தற் கடவுளா, சிவனிடம் போனால் துன்பம் வருமா? த்தில் மறைத்தி - ளுக்கு. சிவனிரவு (சிவராத்திரி) என்பது ஒவ்வொரு திங்களும் (மாதமும்) வருகின்ற தேய்பிறை பதினான்மைப் பிறை (சதுர்த்தசி) நிலவின் இயக்கத்தில் (அமாவாசைக்கு) விரதமிருந்து கொண்டாடப்படுகிறது. மாசிமாதத்தில் வருகின்ற சிவனிரவு மிகவும் சிறப்பானது அதனால் அது மகாசிவனிரவாகக் கடைப்பிடிக்கப்படு கிறது. பயத்தினை உருவாக்கி திட்டமிட்டு சைவம் அழிக்கப்படுகிறதா என்று எண்ணத்தோன்றுகிறது சிவன் மூலவராய் இருக்கும் வரை தமிழன் பார் ஆண்டான், சிவனைச் சிறுதெய்வமாக்கி, சிவத்தினைக் கும்பிடுதல் பயம், அவர் அழிப்பார், வீட்டில் வைத்திருக்கல் ஆகாது, சிவனுடன் கவனமாய் இருக்கவேண்டும், ற்ற சுவாமிகள் மாதிரி இல்லை என்று திட்டமிட்டுப் பயம் ஏற்படுத்தித் தமிழரை பலமிழக்கச் செய்திருக்கிறார்கள். யாராவது உண்மையாக சிவத்தினை வழிபடும் சைவத்தமிழர்கள் இதனை சொன்னார்களா என்று பார்த்தால் உண்மை புரியும். திருவாசகமெனும் தேன் என்று கூறுவதற்கு அதனை அருள்விளங்கப் பாடி அனுபவித் திருக்க வேண்டும் அதுபோலவே சிவனைச் சிக்கெனப் பிடித்தவர்கள் தான் சிவனைப் பற்றிச் சொல்லவேண்டுமே தவிர, சிவனைக் கும்பிடாதவர்களோ அல்லது சிவத்தினை புத்தகத்தில் படித்தவர்களோ அல்ல. அம்பாள் பூசை செய்தது காஞ்சிபுரம், முருகன் பூசை செய்தது திருமுருகன் பூண்டி, பிள்ளையார் பூசை செய்தது கணபதீச்சரம், பிரமா வணங்கியது பிரம்மபுரீசுவரம், இராமர் வணங்கியது இராமேசுவரம், கிருஷ்ணர் வணங்கியது சீர்காழி, பரசுராமர் பூசை செய்தது திருப்பாச்சூர், வாமணர் பூசை செய்தது திருமாணிக்குழி, மச்சன் பூசை செய்தது மச்சேசுவரம், கச்சன் பூசை செய்தது திருக்கச்சூர் இப்படியாக எல்லோரும் சிவனை வழிப்பட்டுத் தான் பலன் பெற்றனர். வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் மனம்நின்பால் தாழ்த்துவதும் தாம்உயர்ந்து தம்மை எல்லாந்தொழ வேண்டிச் சூழ்த்துமது கரமுரலும் தாரோயை நாயடியேன் பாழ்த்தபிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே -திருச்சதகம் இப்படி எல்லோரும் வழிபட்டு தாமே கடவுளாகி இருக்கையில், அப்படியான பரம் பொருளாகிய சிவத்திடம் நீங்கள் ஏன் அணுகக்கூடாது என்று சிந்தித்ததுப் ஸ்ரீமாணிக்க வாசத சுவாமிகள் ஆதினம் சிதம்பரம் ஸ்ரீபாதபூஜை அம்பலத்தாடும் சுவாமிகள் மடம்.புதுவை. மங்களநாதர் - உத்தரகோசமங்கை பாருங்கள். எழுவகைப் பிறப்புக்களில் மாந்தர்களே பகுத்து ஆராயும் அறிவினை உடைய வர்கள். பகுத்து ஆராயும் மாந்தர்க்கே, ஏன் இறைவனை வழிபட வேண்டும், ஏன் பூசனை இயற்ற வேண்டும் என்ற அறிவும் ஆராய்ச்சியும் உண்டு. தனக்கு உடலையும், தான் வாழுதற்கு இடமாகிய உலகையும், அவ்வுலகில் உயிரும் உடலும் குறிப்பிட்ட நாள் வரை நிலைபெறுவதற்குத் தேவை யான ஐந்து பூதங்களையும், நுகர்ச்சிப் பொருள்களையும் ஆக்கித் தந்த வால் அறிவனாகிய இறைவனுக்கு நன்றி பாராட்டுதற்குச் சிறந்த வாய்ப்பு மாந்தப் பிறவியிலேயே கிட்டுகின்றது என்று சித்தாந்த மெய்கண்ட நூல்கள் குறிப் பிடுகின்றன. பெருமானின் அருள்வடிவாகத் தோன்றும் சிவலிங்கத் திருமேனிக்கு அன்புடன் பூசனை இயற்றுவது மாந்தப் பிறவியில் கிட்டும் அரிய பேறு என்றும் அவை குறிப்பிடுகின்றன. (11ஆம் பக்கம் பார்க்க) எப்போ தகத்து நிஹ்வார்க் கிடரில்ல கைப்போ அகத்தின் சூழல் சிவனிரவுக்கான விளக்கங்கள் பல வகையாகவுள்ளன. சமய வழியில் ஒரு விளக்கம், அறிவியல், புராண, மருத்துவ மற்றும் வாழ்வியல் வழிகளில் பலவிளக் மணிவாசகர் சொல்ல, சிவபெருமானே தமிழில் எழுதி அழகிய சிற்றம்பலமுடையான் என்று கையெழுத் திட்ட திருவாசகத்தின் மூலப்பிரதி புதுச்சேரி ஆதீனம் சிதம்பரம் பாதபூசை அம்பலத்தாடும் சுவாமிகள் திருமடத் தில் இருக்கின்றது. இதனை அடியார்கள் வருடந்தோறும் நடைபெறுகின்ற மகாசிவனிரவு அன்று சென்று பார்த்து வழிபடலாம். கங்கள் உண்டு. ஆனால் சைவத் தமிழனின் ஆழ்ந்த அறிவியலுக்கும் சமயநெறிக்கும் முழுமையான தொடர்பு கள் உண்டு. அண்டத்தில் இருப்பதுதான் பிண்டத்திலும் இருக்கிறது என்ற அளப்பரிய கொள்கை விளக்கங்களை எமது சைவநெறி பலவிடத்தில் குறிப் பிட்டுக் காட்டுகிறது. மனித மனத்தின் மாற்றமும் நிலவின் மாற்றமும் ஒன்றுடனொன்று தொடர்பு பட்டது என்பது தமிழரின் ஆழ்ந்த அறிவியல். நிறைமதியில் இருந்து நிலவு மறைமதியாகும் போது மனதில் பல மாற்றங்கள் நடைபெறுகின்றன. மேலும் மறைமதி நாளில் (அமாவாசை) சொலுக் கேற்றாற் போல் மறை-மதி, மனதை மறைத்து, சிந்தனைத் திறனைக் குறைத்து பலவீனமாக்கும் தன்மைகளும் உண்டு. இதனாலே மறைமதிக்கு முன்னிரு நாட்களும் சிவபூசைக்குரிய கழுவாய் (13ம் நாள்) (பிரதோஷம்) மற்றும் சிவனிரவாகக் (14ம் நாள்) கடைப் பிடித்தனர் ஆதித்தமிழர்கள். “மகாசிவனிரவு” இம்முறை மாசித் திங்கள் 27ம் நாள் [மார்ச் II) தேய்பிறை பதினான்மைப் பிறைநாளில் கொண்டாடப்படவிருக்கிறது மகாசிவனிரவிற்கு இரண்டு புராணக் கதைகள் உள்ளன. ஒன்று வேடன் ஒருவன் புலிக்குப் பயந்து மரத்துக்கு குடைச் சுவாமிகளின் குருபூசை தினம் இறைவன் கைப்பட தமிழில் எழுதிய திருவாசகத்தின் மூலப்பிரதி புதுச்சேரி மடத்தில் மகாசிவனிரவு அன்று அடியார்கள் பார்வைக்கு மாசித் திங்கள் கார்த்திகை நாண் மீன் தென்னாட்டில் சிறப்பாகக் கொண் டாடப்பட்டது. சுவா மிக்கு குடநீராட்டு மற்றும் பூசைவழி பாடுகள் இடம்பெற் றன. இறைவன் எழுதிய, கைச் சான்று அளித்த ஓலைச் சுவடியை யார் வைத்துக் கொள்வது என தில்லைவாழ் அந்தணர்களுக்குள் போட்டி வந்தது. அதனால் ஒரு ஓலையை ஒரு இலையில் வைத்து சிவகங்கையில் இட்டு அந்த இலை கரையில் இருக்கும் அந்தணர்களுக்குள் யாரை நோக்கி வருகிறதோ அவரே வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து குளத்தில் இட்டனர். ஆனால் ஓலையோ எளிய ஒரு பக்தரை நோக்கிச் சென்றது. அவர் கோவிலின் வடக்கு வீதிக்கு அருகில், மடம் ஒன்றை நிறுவி, திருவாசகத்தினைப் பாதுகாப்பாக வைத்து பூசைசெய்து வந்தார். பின் முகமதியரின் தமிழ்நாட்டுப் படையெடுப்பின் போது, பாதுகாப்புக்காக அஞ்சி ஓலைகளைப் புதுச்சேரிக்கு அருகே மடம் ஒன்றை நிறுவி பாதுகாப்பாக வைத்துள்ளனர். மடம் அமைத்தது மற்றும் அங்கு நடைபெற்ற விழாக்கள் போன்ற செய்திகள், ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களின் நாள் குறிப்பில் இருக்கிறது என அண்ணாமலை சுகுமாரன் அவர்கள் தெரிவித்தார். மேலே ஏறி அமர்ந்திருந்ததும், அது வில்வ மரம் என்பதும், தூக்கம் வராமல் இருக்க ஒவ்வொரு இலையாகப் பறித்து கீழே போட்டுக்கொண்டிருக்க, அது கீழே இருக்கும் சிவலிங்கத்தில் விழுந்தத னால், அவனுக்கு சிவனின் அருள் கிடைத்தது, அதுவே மகாசிவனிரவு எனக் கொண்டாடப்படுகிறது. மற்றது மாலும் அயனும் அடிமுடி தேடிய கதை. அடிமுடி தேடியவர்களுக்கு மாசித் திங்கள் தேய்பிறை பதினான்காம் நாள் திங்கட்கிழமை திருவோணம் கூடிய நன்னாளன்று திருக்காட்சி கொடுத்து மறைமதி அண்டிய நாளினால் மனம் குன்றி திருமுடியைக் கண்டதாகப் பொய் கூறிய பிரமனுக்குத் தண்டனை யும் உண்மை கூறிய திருமாலுக்கு காத்தல் என்னும் அரும்பணியையும் கொடுத்தான் ஈசன் என்பதும் வெளிப் படை. இத்தினத்தில் பரமசிவன் மகேசுவராக மாறிக்காட்சி கொடுத்ததால் இந்த இரவு, மகாசிவனிரவாக மாறியது. மாதம் தோறும் வரும் சிவனிரவில் நடுச்சாமம் (இரவு 12.00 மணி) வரை (11ஆம் பக்கம் பார்க்க)
O mu தென்னாடு www.thennadu.org வள்ளுவர் ஆண்டு 2051 வீறியெழல் ஆண்டு கும்பம் நல்லோரை மாசித்திங்கள் 15 ம் நாள் ( 27.02.2021 ) நிறைமதி வெளியீடு +94 21 221 2739 அண்புருவாகிய சிவன் அழித்தற் கடவுளா சிவனிடம் போனால் துன்பம் வருமா ? த்தில் மறைத்தி - ளுக்கு . சிவனிரவு ( சிவராத்திரி ) என்பது ஒவ்வொரு திங்களும் ( மாதமும் ) வருகின்ற தேய்பிறை பதினான்மைப் பிறை ( சதுர்த்தசி ) நிலவின் இயக்கத்தில் ( அமாவாசைக்கு ) விரதமிருந்து கொண்டாடப்படுகிறது . மாசிமாதத்தில் வருகின்ற சிவனிரவு மிகவும் சிறப்பானது அதனால் அது மகாசிவனிரவாகக் கடைப்பிடிக்கப்படு கிறது . பயத்தினை உருவாக்கி திட்டமிட்டு சைவம் அழிக்கப்படுகிறதா என்று எண்ணத்தோன்றுகிறது சிவன் மூலவராய் இருக்கும் வரை தமிழன் பார் ஆண்டான் சிவனைச் சிறுதெய்வமாக்கி சிவத்தினைக் கும்பிடுதல் பயம் அவர் அழிப்பார் வீட்டில் வைத்திருக்கல் ஆகாது சிவனுடன் கவனமாய் இருக்கவேண்டும் ற்ற சுவாமிகள் மாதிரி இல்லை என்று திட்டமிட்டுப் பயம் ஏற்படுத்தித் தமிழரை பலமிழக்கச் செய்திருக்கிறார்கள் . யாராவது உண்மையாக சிவத்தினை வழிபடும் சைவத்தமிழர்கள் இதனை சொன்னார்களா என்று பார்த்தால் உண்மை புரியும் . திருவாசகமெனும் தேன் என்று கூறுவதற்கு அதனை அருள்விளங்கப் பாடி அனுபவித் திருக்க வேண்டும் அதுபோலவே சிவனைச் சிக்கெனப் பிடித்தவர்கள் தான் சிவனைப் பற்றிச் சொல்லவேண்டுமே தவிர சிவனைக் கும்பிடாதவர்களோ அல்லது சிவத்தினை புத்தகத்தில் படித்தவர்களோ அல்ல . அம்பாள் பூசை செய்தது காஞ்சிபுரம் முருகன் பூசை செய்தது திருமுருகன் பூண்டி பிள்ளையார் பூசை செய்தது கணபதீச்சரம் பிரமா வணங்கியது பிரம்மபுரீசுவரம் இராமர் வணங்கியது இராமேசுவரம் கிருஷ்ணர் வணங்கியது சீர்காழி பரசுராமர் பூசை செய்தது திருப்பாச்சூர் வாமணர் பூசை செய்தது திருமாணிக்குழி மச்சன் பூசை செய்தது மச்சேசுவரம் கச்சன் பூசை செய்தது திருக்கச்சூர் இப்படியாக எல்லோரும் சிவனை வழிப்பட்டுத் தான் பலன் பெற்றனர் . வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் மனம்நின்பால் தாழ்த்துவதும் தாம்உயர்ந்து தம்மை எல்லாந்தொழ வேண்டிச் சூழ்த்துமது கரமுரலும் தாரோயை நாயடியேன் பாழ்த்தபிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே -திருச்சதகம் இப்படி எல்லோரும் வழிபட்டு தாமே கடவுளாகி இருக்கையில் அப்படியான பரம் பொருளாகிய சிவத்திடம் நீங்கள் ஏன் அணுகக்கூடாது என்று சிந்தித்ததுப் ஸ்ரீமாணிக்க வாசத சுவாமிகள் ஆதினம் சிதம்பரம் ஸ்ரீபாதபூஜை அம்பலத்தாடும் சுவாமிகள் மடம்.புதுவை . மங்களநாதர் - உத்தரகோசமங்கை பாருங்கள் . எழுவகைப் பிறப்புக்களில் மாந்தர்களே பகுத்து ஆராயும் அறிவினை உடைய வர்கள் . பகுத்து ஆராயும் மாந்தர்க்கே ஏன் இறைவனை வழிபட வேண்டும் ஏன் பூசனை இயற்ற வேண்டும் என்ற அறிவும் ஆராய்ச்சியும் உண்டு . தனக்கு உடலையும் தான் வாழுதற்கு இடமாகிய உலகையும் அவ்வுலகில் உயிரும் உடலும் குறிப்பிட்ட நாள் வரை நிலைபெறுவதற்குத் தேவை யான ஐந்து பூதங்களையும் நுகர்ச்சிப் பொருள்களையும் ஆக்கித் தந்த வால் அறிவனாகிய இறைவனுக்கு நன்றி பாராட்டுதற்குச் சிறந்த வாய்ப்பு மாந்தப் பிறவியிலேயே கிட்டுகின்றது என்று சித்தாந்த மெய்கண்ட நூல்கள் குறிப் பிடுகின்றன . பெருமானின் அருள்வடிவாகத் தோன்றும் சிவலிங்கத் திருமேனிக்கு அன்புடன் பூசனை இயற்றுவது மாந்தப் பிறவியில் கிட்டும் அரிய பேறு என்றும் அவை குறிப்பிடுகின்றன . ( 11 ஆம் பக்கம் பார்க்க ) எப்போ தகத்து நிஹ்வார்க் கிடரில்ல கைப்போ அகத்தின் சூழல் சிவனிரவுக்கான விளக்கங்கள் பல வகையாகவுள்ளன . சமய வழியில் ஒரு விளக்கம் அறிவியல் புராண மருத்துவ மற்றும் வாழ்வியல் வழிகளில் பலவிளக் மணிவாசகர் சொல்ல சிவபெருமானே தமிழில் எழுதி அழகிய சிற்றம்பலமுடையான் என்று கையெழுத் திட்ட திருவாசகத்தின் மூலப்பிரதி புதுச்சேரி ஆதீனம் சிதம்பரம் பாதபூசை அம்பலத்தாடும் சுவாமிகள் திருமடத் தில் இருக்கின்றது . இதனை அடியார்கள் வருடந்தோறும் நடைபெறுகின்ற மகாசிவனிரவு அன்று சென்று பார்த்து வழிபடலாம் . கங்கள் உண்டு . ஆனால் சைவத் தமிழனின் ஆழ்ந்த அறிவியலுக்கும் சமயநெறிக்கும் முழுமையான தொடர்பு கள் உண்டு . அண்டத்தில் இருப்பதுதான் பிண்டத்திலும் இருக்கிறது என்ற அளப்பரிய கொள்கை விளக்கங்களை எமது சைவநெறி பலவிடத்தில் குறிப் பிட்டுக் காட்டுகிறது . மனித மனத்தின் மாற்றமும் நிலவின் மாற்றமும் ஒன்றுடனொன்று தொடர்பு பட்டது என்பது தமிழரின் ஆழ்ந்த அறிவியல் . நிறைமதியில் இருந்து நிலவு மறைமதியாகும் போது மனதில் பல மாற்றங்கள் நடைபெறுகின்றன . மேலும் மறைமதி நாளில் ( அமாவாசை ) சொலுக் கேற்றாற் போல் மறை - மதி மனதை மறைத்து சிந்தனைத் திறனைக் குறைத்து பலவீனமாக்கும் தன்மைகளும் உண்டு . இதனாலே மறைமதிக்கு முன்னிரு நாட்களும் சிவபூசைக்குரிய கழுவாய் ( 13 ம் நாள் ) ( பிரதோஷம் ) மற்றும் சிவனிரவாகக் ( 14 ம் நாள் ) கடைப் பிடித்தனர் ஆதித்தமிழர்கள் . மகாசிவனிரவு இம்முறை மாசித் திங்கள் 27 ம் நாள் [ மார்ச் II ) தேய்பிறை பதினான்மைப் பிறைநாளில் கொண்டாடப்படவிருக்கிறது மகாசிவனிரவிற்கு இரண்டு புராணக் கதைகள் உள்ளன . ஒன்று வேடன் ஒருவன் புலிக்குப் பயந்து மரத்துக்கு குடைச் சுவாமிகளின் குருபூசை தினம் இறைவன் கைப்பட தமிழில் எழுதிய திருவாசகத்தின் மூலப்பிரதி புதுச்சேரி மடத்தில் மகாசிவனிரவு அன்று அடியார்கள் பார்வைக்கு மாசித் திங்கள் கார்த்திகை நாண் மீன் தென்னாட்டில் சிறப்பாகக் கொண் டாடப்பட்டது . சுவா மிக்கு குடநீராட்டு மற்றும் பூசைவழி பாடுகள் இடம்பெற் றன . இறைவன் எழுதிய கைச் சான்று அளித்த ஓலைச் சுவடியை யார் வைத்துக் கொள்வது என தில்லைவாழ் அந்தணர்களுக்குள் போட்டி வந்தது . அதனால் ஒரு ஓலையை ஒரு இலையில் வைத்து சிவகங்கையில் இட்டு அந்த இலை கரையில் இருக்கும் அந்தணர்களுக்குள் யாரை நோக்கி வருகிறதோ அவரே வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து குளத்தில் இட்டனர் . ஆனால் ஓலையோ எளிய ஒரு பக்தரை நோக்கிச் சென்றது . அவர் கோவிலின் வடக்கு வீதிக்கு அருகில் மடம் ஒன்றை நிறுவி திருவாசகத்தினைப் பாதுகாப்பாக வைத்து பூசைசெய்து வந்தார் . பின் முகமதியரின் தமிழ்நாட்டுப் படையெடுப்பின் போது பாதுகாப்புக்காக அஞ்சி ஓலைகளைப் புதுச்சேரிக்கு அருகே மடம் ஒன்றை நிறுவி பாதுகாப்பாக வைத்துள்ளனர் . மடம் அமைத்தது மற்றும் அங்கு நடைபெற்ற விழாக்கள் போன்ற செய்திகள் ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களின் நாள் குறிப்பில் இருக்கிறது என அண்ணாமலை சுகுமாரன் அவர்கள் தெரிவித்தார் . மேலே ஏறி அமர்ந்திருந்ததும் அது வில்வ மரம் என்பதும் தூக்கம் வராமல் இருக்க ஒவ்வொரு இலையாகப் பறித்து கீழே போட்டுக்கொண்டிருக்க அது கீழே இருக்கும் சிவலிங்கத்தில் விழுந்தத னால் அவனுக்கு சிவனின் அருள் கிடைத்தது அதுவே மகாசிவனிரவு எனக் கொண்டாடப்படுகிறது . மற்றது மாலும் அயனும் அடிமுடி தேடிய கதை . அடிமுடி தேடியவர்களுக்கு மாசித் திங்கள் தேய்பிறை பதினான்காம் நாள் திங்கட்கிழமை திருவோணம் கூடிய நன்னாளன்று திருக்காட்சி கொடுத்து மறைமதி அண்டிய நாளினால் மனம் குன்றி திருமுடியைக் கண்டதாகப் பொய் கூறிய பிரமனுக்குத் தண்டனை யும் உண்மை கூறிய திருமாலுக்கு காத்தல் என்னும் அரும்பணியையும் கொடுத்தான் ஈசன் என்பதும் வெளிப் படை . இத்தினத்தில் பரமசிவன் மகேசுவராக மாறிக்காட்சி கொடுத்ததால் இந்த இரவு மகாசிவனிரவாக மாறியது . மாதம் தோறும் வரும் சிவனிரவில் நடுச்சாமம் ( இரவு 12.00 மணி ) வரை ( 11 ஆம் பக்கம் பார்க்க )