தென்னாடு மாசித் திங்கள் இதழ் - 05

கும்பம் நல்லோரை மாசித் திங்கள், 2021 சைவப் பிள்ளைகளுக்கு... (10ஆம் பக்கத் தொடர்ச்சி) தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ். இந்து மகளிர் கல்லூரி என்பனவும் அரசால் தேசிய மயமாக்கப்பட்டு தனித்தனி பாடசாலைகளாகின. 06.04.1962 வர்த்த மானிப் பிரகடனத்தின் கீழ் யாழ். இந்து தமிழ்க் கலவன் பாடசாலை அரச பாடசாலையாக அறிவிக்கப்பட்டது. அதிபர்கள் நல்லதம்பி, சரவணமுத்து சுமார் கால் நூற்றாண்டு காலம் கல்லூரியின் அதிபராக இருந்த க. முத்துக்குமாரு 1966 இல் ஓய்வு பெற இ.நல்லதம்பி அந்தப் பதவியை ஏற்றார். மூன்றாண்டுகளில் அவரும் ஓய்வுபெற அடுத்த மூன்று ஆண்டுகள் அதிபர் பதவியை செ. சரவணமுத்து ஆற்றினார். யாழ். இந்துக் கல்லூரியுடன் இணைப்பு 1970களின் முற்பகுதியில் யாழ்ப்பாணம் இந்து தமிழ்க் கலவன் பாடசாலையை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியுடன் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கை யாழ். இந்துக் கல்விச் சமூகத்தினரால் முன்வைக்கப் பட்டது. 1971 முற்பகுதியில் இரு கல்லூரிகளும் ஒன்றிணைக்கப்பட்டன. முழு நிர்வாகமும் யாழ். இந்துக் கல்லூரி அதிபரின் கீழ் வந்தது. அதுவரை யாழ். இந்து தமிழ்க் கலவன் பாடசாலையாக இயங்கி வந்த பாடசாலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவாக மாறியது. 1970 இறுதிவரை யாழ். இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில் 7ஆம் வகுப்பில் படித்து சித்தியடைந்த மாணவர்கள் அனைவரும் எதுவித நுழைவுத் தேர்வுமின்றி, அடுத்த ஆண்டில் 1971 ஜனவரியில் - எட்டாம் வகுப்புக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உள்வாங்கப்பட்டனர். அதிபர் க.தர்மலிங்கம் ஆரம்பப் பிரிவுக்குப் பொறுப்பான ஆசிரியராக திரு.க.தர்மலிங்கம் செயற்பட்டார். எனினும் நிர்வாகத் தலைமை யாழ். இந்துக் கல்லூரி அதிபரிடமே இருந்தது. ஆரம்ப பாடசாலையிலிருந்து ஆசிரியர்கள் யாழ். இந்துக் கல்லூரிக்கும், யாழ். இந்துக் கல்லூ ரியிலிருந்து ஆரம்ப பாடசாலைக்கும் நேர அட்டவணைப்படி கற்பிக்க வந்து போயினர். சாரணியம், குருளைச் சாரணர் போன்ற அமைப்புகள் யாழ். இந்துக் கல்லூரியை ஒட்டி ஆரம்பப் பிரிவிலும் தொடங்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டு இயங்கின. அதிபர் கனகரட்ணத்தின் சகாப்தம் 1971 முதல் 1973 வரை சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆரம்பப் பாடசாலை பொறுப்பாசிரியராகக் கடமையாற்றிய க.தர்மலிங்கம் ஓய்வுபெற அந்த இடத்துக்கு செ.கனகரட்ணம் அதிபரானார். அடுத்து பன்னிரண்டு ஆண்டுகள் - 1985 வரை - அப்பதவியில் இருந்த அவரின் விடாமுயற்சி, தன்னலமற்ற சேவை, பாடசாலை சமூகத்தை ஒன்றிணைக்கும் வினைத்திறன் ஆகியவை காரணமாக பாடசாலையின் போக்கில் புதிய மலர்ச்சியும் உத்வேகமும் ஏற்பட்டன எனலாம். 1975 இல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபராக இ.சபாலிங்கம் இருந்த சமயத்தில் யாழ். இந்துக் கல்லூ ரி ஆரம்பப் பிரிவின் மேம்பாடு கருதி அதனை மீண்டும் தனிப் பாடசாலையைாக இயங்க அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கை பெற்றோராலும், ஆரம்பப் பிரிவு கல்விச் சமூகத்தினாலும் முன்வைக்கப்பட்டது. ஆரம்பப் பிரிவுப் பொறுப்பாசிரியர் செ.கனகரட்ணம் அந்த கடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். அதன் பயனாக 21.01.1975 முதல் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை எனப் பெயர் சூட்டப்பட்டு, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நிர்வாகத்தினின்றும் பாடசாலை விடுபட்டு தனித்து இயங்கத் தொடங்கியது. 1971ஆம் ஆண்டு வரை முதலாம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரையான வகுப்பு கற்பித்தலைக் கொண்டிருந்த யாழ். இந்துக் கல்லூரி தமிழ்க் கலவன் பாடசாலை, அதன் பின் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியுடன் ஒன்றிணைக்கப்பட்டு, பின்னர் 1975 முற்பகுதியில் அன்புருவாகிய... தென்னாடு தனியாக யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையாக இயங்க முற்பட்டது. அப்போது முதல் ஒன்று முதல் ஐந்தாம் தரம் வரையான வகுப்புகளை கொண்டு அது இயங்குகின்றது. யாழ். இந்து ஆரம்ப பாடசாலையாக உருமாற்றம் பெற்ற பாடசாலைக்கு புதிய எழுச்சியை ஊட்டும் அத்திபாரத்தை அதிபர் கனகரட்ணம் முன்னெடுத்தார். பாடசாலையின் கல்வித்தரமும் பெறுபேறுகளும் தேசிய மட்டத்தில் மதிக்கப்படும் அளவுக்கு உயர்ந்தன. பாடசாலை வளாகத்தின் கிழக்கு எல்லையோரத்தில் முதலாவது இரட்டை மாடிக் கட்டடத்துக்கான அடிக்கல் 1976 இல் நாட்டப்பட்டது. 1985இல் அதிபர் கனகரட்ணம் ஓய்வுபெறுவதற்கு முன்னர் மேற்படி இரட்டை மாடிக் கட்டடம் உட்பட பல புதிய வகுப்ப றைத் தொகுதிகள் அமைக்கப்பட்டதுடன், கல்வித் தரத்துடன் பௌதீக வளங்களும் விஸ்தரிக்கப்பட்டன. அதிபர்கள் திருஞானசம்பந்தபிள்ளை, அரவிந்தநாதன் 1985 முதல் 1991 வரை மு.திருஞானசம்பந்தபிள்ளை அதிபராக பதவி வகித்த சமயத்தில் பாடசாலையின் கல்வித் தரம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டது. 1991 இல் அவர் பணி ஓய்வுபெற, 1991 முதல் 1992 வரை ஆ.அரவிந்தநாதன் அதிபரானார். அவருடைய காலத்திலேயே 11.10.1992 அன்று யாழ். இந்து ஆரம்ப பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் அமைக்கப் பட்டது. இதன் மூலம், அடுத்த இரண்டரை தசாப்தங் களுக்கு பாடசாலையின் பௌதீக வளத்தையும் கல்வித் தர உயர்வுக்கான ஏனைய வசதிகளையும் உச்ச அளவில் ஏற்படுத்தித் தருவதற்கு வகை செய்யும் விதத்தில் பாடசாலை நிர்வாகம், அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், கல்விச் சமூகத்தினர் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைக்கும் சூழலும் உருவாயிற்று. அதிபர் தவராசா 1992 இறுதியில் அதிபரான கா.தவராசா இந்த நடவடிக்கைகளுக்கு வித்திடும் வகையில் மையப் புள்ளியாகச் செயற்பட்டார். இவரின் ஒன்றிணைப்பின் கீழ் பழைய மாணவர் சங்கமும் பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் ஐக்கியப்பட்டு செயற்பட்டு அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் பாடசாலையின் வடக்கு எல்லையில் பாரிய காணியை பல லட்சம் ரூபா கொடுப்பனவில் கொள்வனவு செய்து பாடசாலையுடன் இணைக்கும் அருஞ்சாதனையை நிலைநாட்டியது. 1992ஆம் ஆண்டு வரை பாடசாலையின் நிலப்பரப்பு 2 றூட் 3 பேர்ச்சாக (சுமார் 8 பரப்பு 3 குளியாக) இருந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக மேலும் ஒருறூ ட் 19 பேர்ச் (3பரப்பு 17 குழி நிலம் கொள்வனவு செய்யப்பட்டது. யாழ். குடாநாடு எதிர்கொண்ட மாபெரும் இடப் பெயர்வு, கொடூர யுத்தம் ஆகியவற்றுக்கு மத்தியிலும் இக்காலகட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் உட்பட பல கல்விப் பாடச்செயற்றிட்டங்களிலும், இணைப் பாடவிதானங்களிலும் பாடசாலையின் அடைவு மட்டம் மேலும் உயர்ந்தது. அதிபர் ஞானகாந்தனின் பணி 1998 ஜனவரியில் அதிபர் தவராசா ஓய்வுபெற வே.ஞானகாந்தன் அதிபரானார். அடுத்த பன்னிரண்டு ஆண்டுகள் - 2010 ஜூன் வரை அவர் அதிபர் பதவியை நிர்வகித்தபோது தான் பாடசாலையின் பௌதீக வளங்கள் பெரும் விருத்தியைக் கண்டன. யுத்த நெருக் கடிகளுக்கு இடையிலும் பல்வேறு மாடிக்கட்டங்கள், கணினிப் பயிற்சி வசதி, பாடசாலையில் மேடையுடன் கூடிய மண்டபம், நீர்த்தாங்கி, கம்பி வலையிட்டு அடைக்கப்பட்ட ஒழுங்கு முறையான வகுப்பறைகள், ஒழுங்கான மலசலகூட வசதிகள், நூலகம் போன்றவை ஏற்படுத்தப்பட்டன. “சாத்திரங்கள் பல பேசும் சழக்கர்காள், கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர், பாத்திரம் சிவம் என்று பணிந்திரேல், மாத்திரைக்குள் அருளும் மால் பேறரே" அதிபர் ஞானகாந்தனின் காலத்தில்தான் 2009ஆம் ஆண்டு பாடசாலையின் வடமேற்கு மூலை எல்லையில் அமைந்திருந்த எட்டரைப் பரப்புக் காணி பாடசாலை (முதலாம் பக்கத் தொடர்ச்சி) அன்பின் மிகுதியால் சிவலிங்கப் பூசனை இயற்ற விரும்பும் இவர்களுக்கு வேண்டுவது பூவும், நீரும், போற்றிப் பாடல் களுமே என்கின்றார் திருமூலர். “புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு, அண்ணல் அதுகண்டு அருள்புரியா நிற்கும், எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை, | நண் அறியாமல் நழுவு கின்றார்களே” என்று குறிப்பிடுகின்றார். சிவவழிபாடு வழிபாடு இல்லங்கள் தோறும் இயற்றுவதற்கு வேண்டுவது உண்மையான அன்புதான். சாத்திரங்கள், கோத்திரங் கள் மற்றும் குலங்கள் என்பன முதன்மையானவை அல்ல என்பதனை திருநாவுக்கரசு அடிகள் பின்வருமாறு குறிப்பிடுகிறார். செந்தமிழர், தமிழ் வேதியர், தமிழ்ப் புலவர், கலை வல்லுநர், நல்லொழுக்கம் மிக்கவர், பண்பாட்டில் சிறந்தவர், நல்ல துறவிகள், செவ்வியுடை பெரியவர்கள், சிவப்பூசனை செய்கின்ற ஊராகத் திருவீழிமிழலை அமைந்திருக்கின்றது என்று திருஞானசம்பந்தரும் (திரு: 3:20: பாடல்:4) குறிப்பிடுகின்றார். சிவ சிவ என்கிலர் தீவினை யாளர் சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவ சிவ என்னச் சிவகதி தானே - திருமந்திரம் பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் போன்றவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட பாடசாலைக் காணி கொள்வனவு அமைப்பு மூலம் ஒரு கோடியே அறுபது லட்சம் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்டு பாடசாலை விளையாட்டு மைதானமாக இணைக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் கல்விச் செயற்பாடுகளும், புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளும் உச்சக் கட்டத்தை எட்டின எனலாம். அதிபர் சு.தியாகலிங்கம் 11 அதிபர் ஞானகாந்தன் பதவியுயர்வுடன் இடமாற்றம் பெற்றுச் செல்ல அதுவரை நீண்டகாலம் உப அதிபராக பதவி வகித்த கூ.தியாகலிங்கம் 2010 ஜூனில் அதிபர் பதவியை ஏற்றார். இவரது காலத்திலும் கல்விப் பெறுபேறுகளும் இணைப்பாட விதானச் செயற்பாடு களும் மேலும் முன்னேற்றம் கண்டன. கல்லூரியின் முன்னாள் அதிபர் செ.கனகரட்ணத்தின் உருவச்சிலை, பாடசாலையின் புதிய நுழைவாயில் வளைவு, சரஸ்வதி உருவச்சிலை, பூந்தோட்டம், அதில் உள்ள நீரேந்து அணங்கு உருவச்சிலை போன்றவை அமைக்கப்பட்டன. ஆசிரியர்களுக்கான சீருடை அறிமுகம் செய்யப்பட்டது. அதிபர் ஞானகாந்தன் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல கட்டட வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டன. புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்டு பாடசாலையுடன் இணைக்கப்பட்ட மைதானத்துக்கு ஞானகாந்தன் விளையாட்டு மைதானம் என்று பெயர் சூட்டப்பட்டது. மூன்று வருட அதிபர் சேவையின் பின்னர் 2013 ஜூ லையில் கூதியாகலிங்கம் ஓய்வுபெற அந்த வருடம் ஜூலை முதல் ஒக்ரோபர் இறுதி வரை கி.தர்மஜீலன் பதில் அதிபராகப் பணிபுரிந்தார். அதிபர் மகேந்திரராஜா இதன் பின்னர் 2013 ஒக்ரோபர் இறுதியில் மகேந்திரராஜா அதிபராக நியமனம் பெற்று பதவியேற்றார். இவரது காலத்தில், இம்முறை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் சாதனைப் பாடசாலைகள் தரவரிசையில் தேசிய ரீதியில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் 2ஆம் நிலையை நமது பாடசாலை எட்டி இருப்பது நமக்கெல்லாம் சிறப்பைத் தரும் ஒரு செய்தியாகும். 1992 வரை சுமார் 8 பரப்பாக இருந்த பாடசாலை வளாகம் இப்போது மேலும் சுமார் 14 பரப்பால் அதிகரிக்கப்பட்டு சுமார் 22 பரப்பாக உயர்ந்துள்ளது. கட்டட வசதிகள் தாராளமாக உயர்ந்துள்ளன. பௌதீக வளங்கள் சிறப்பு மேலோங்கி உள்ளன. ஒரு சில நூறு மாணவர்கள் மட்டுமே கல்வி பயிலும் பாடசாலையாக பல தசாப்தங்கள் நீடித்த நிலைமை மாறி இப்போது அது ஆயிரத்து நானூறைத் தாண்டியுள்ளது. அதுபோல புலமைப்பரிசில் பெறுபேறுகளிலும் ஏனைய பாட விதானச் செயற்பாடுகளிலும் பாடசாலை தேசிய ரீதியில் முன்மாதிரியானதாக உயர்ந்திருக்கின்றது. இவை அனைத்துக்குமாக பாடசாலை சமூகத்தை இலங் கைத் தமிழர்கள் - குறிப்பாக யாழ் சைவத் தமிழ் மக்கள் - என்றும் நன்றியுடன் பாராட்டுவர் என்பதுதிண்ணம். தற்போதைய அதிபர் பேரம்பலம் தனபாலசிங்கம் ந.வித்தியாதரன் (நூற்றாண்டு விழா மலரில் இருந்து) தெ நூற்று ஆறாவது ஆண்டில் கால்பதிக்கும், இந்த ஆண்டு (2021) தை மாதம் பதவியேற்ற புதிய அதிபர் சிவத்திரு. பேரம்பலம் தனபாலசிங்கம் அவர்கள், கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் இருந்து மாற்றலாகி இங்கு வந்துள்ளார். இவரின் காலமும் மற்றவர்களைப் போல் மிளிரும் என்பதில் ஐயமில்லை. அத்துடன் பாடசாலையை உருவாக்கிய நோக்கத்துடன் சைவத்தினையும் தமிழையும் வளர்க்கும் படிநிலைகளில் இவர் பயணிப்பார் என்று திடமாக நம்புவோம். சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து, தரணியொடு வானாளத் தருபவர் எங்கள் சிவபெருமானே. குபேரனுக்கு செல்வத்தினை கொடுத்தவரும் சிவபெருமானே. ஐம்பூதங்களுக்கு ஆற்றலைக் கொடுத்தவர், அருக்கனில் சோதியை வைத்தவர், நிலவுக்கு ஒளியைத் தந்தவர், பிரமனைப் படைத்தவர், திருமாலுக்கு காக்கும் தொழிலைக் கொடுத்து உள்நின்று இயக்குபவர், ஏன் எங்களை இந்தப் பிறவிப்பிணியில் இருந்து கழற்றி பேரின்பப் பெருவாழ் வினைத் தருபவர் எங்கள் ஈசனே. அப்படிப்பட்ட ஈசனை வீட்டில் வைத்து வணங்கக்கூடாது என்று சொல்பவர்கள் தேனின் சுவைத்தெரியாமல் நாக்கின் நரம்பை இழந்தவர்கள். அதுபோல சிவத்தினை அனுபவிக்கத் தெரியாதவர்களின் அறிவற்ற கூற்றே சிவம் பயங்கரமானது என்பது. இவற்றையெல்லாம் புறந்தள்ளி இனியாவது உள்ளன்புடன் சிவத்தினை, சிவலிங்கத்தினை வீட்டில் வைத்து வணங்கி வாருங்கள் நிச்சயம் வாழ்வு மிகுத்து வரும். இவற்றையெல்லாம் புறந்தள்ளி இனியாவது உள்ளன்புடன் சிவத்தினை, சிவலிங்கத்தினை வீட்டில் வைத்து வணங்கி வாருங்கள் நிச்சயம் வாழ்வு மிகுத்து வரும். சிவபெருமானை எல்லா இடத்தி லும், குறிப்பாக வீட்டில் வைத்து வழிபட்டால் கல்வி, செல்வம், திருமணம் அமைதல், பிள்ளைச்செல்வம், மகிழ்ச்சியான வாழ்வு, நீண்ட ஆயுள்கிடைக்கும் என்பதற்கு பலதிருமுறைச்சான்றுகள்உள்ளன. நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க என்ற வரிகளில் குறிப்பிட்டது நிச்சயம் வாழ்வில் நல்ல மாற்றங்கள் தெரியும். ஆகமம் ஆகி போல் அவனே ஆகமமாகி உங்களை அண்ணித்து அதாவது உங்கள் அருகில் வந்து அருள்புரிவான். "மகாசிவனிரவு”. (முதலாம் பக்கத் தொடர்ச்சி) விழித்திருந்து ஈசனை நினைத்து பூசை வழிபாடுகள் மேற்கொள்வார்கள். அதற்குப் பிறகு ஓய்வு எடுப்பார்கள். இவ்வாறாக சிவனிரவில் பூசையினை மாமாங்க வழிமுறையாக செய்து வந்து 12வது மாதம் வருகிற மகாசிவனிரவில் (சூரியன் சந்திரனின் வீட்டுக்கு எட்டாவது வீட்டில் வரும் காலம், மாசித் திங்கள்) அன்று இரவு முழுவதும் கண்விழித்து ஈசனை மனதில் நிறுத்தி சிவபூசையினைச் செய்து மாமாங்க பூசையினை நிறைவு செய்வார்கள் சிவனடியார்கள். மகாசிவனிரவு அன்று அடியார்கள் விரதமிருந்து, நான்கு சாமங்களும் கண்விழித்து, சிவபூசை செய்து, சிவனுக்கு மங்கல நீராட்டி, தூபம்தீபம் காட்டி, சிவ சிந்தனையில் திளைத்து, தேவாரத் திருமுறைகள், சிவபுராணம், கீர்த்தித் திரு வகவல், திருவண்டப்பகுதி, போற்றித்திரு வகவல் போன்ற திருப்பாடல்களைப் பாடி, சிவன்கோவிகளுக்கு சென்று வழிபட்டு காளியாட்டம் இல்லது திருவருள் துணை யுடன் அருள்வேண்டி வழிபடுவதே சாலச் சிறப்பு.
கும்பம் நல்லோரை மாசித் திங்கள் 2021 சைவப் பிள்ளைகளுக்கு ... ( 10 ஆம் பக்கத் தொடர்ச்சி ) தமிழ்க் கலவன் பாடசாலை யாழ் . இந்து மகளிர் கல்லூரி என்பனவும் அரசால் தேசிய மயமாக்கப்பட்டு தனித்தனி பாடசாலைகளாகின . 06.04.1962 வர்த்த மானிப் பிரகடனத்தின் கீழ் யாழ் . இந்து தமிழ்க் கலவன் பாடசாலை அரச பாடசாலையாக அறிவிக்கப்பட்டது . அதிபர்கள் நல்லதம்பி சரவணமுத்து சுமார் கால் நூற்றாண்டு காலம் கல்லூரியின் அதிபராக இருந்த . முத்துக்குமாரு 1966 இல் ஓய்வு பெற இ.நல்லதம்பி அந்தப் பதவியை ஏற்றார் . மூன்றாண்டுகளில் அவரும் ஓய்வுபெற அடுத்த மூன்று ஆண்டுகள் அதிபர் பதவியை செ . சரவணமுத்து ஆற்றினார் . யாழ் . இந்துக் கல்லூரியுடன் இணைப்பு 1970 களின் முற்பகுதியில் யாழ்ப்பாணம் இந்து தமிழ்க் கலவன் பாடசாலையை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியுடன் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கை யாழ் . இந்துக் கல்விச் சமூகத்தினரால் முன்வைக்கப் பட்டது . 1971 முற்பகுதியில் இரு கல்லூரிகளும் ஒன்றிணைக்கப்பட்டன . முழு நிர்வாகமும் யாழ் . இந்துக் கல்லூரி அதிபரின் கீழ் வந்தது . அதுவரை யாழ் . இந்து தமிழ்க் கலவன் பாடசாலையாக இயங்கி வந்த பாடசாலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவாக மாறியது . 1970 இறுதிவரை யாழ் . இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில் 7 ஆம் வகுப்பில் படித்து சித்தியடைந்த மாணவர்கள் அனைவரும் எதுவித நுழைவுத் தேர்வுமின்றி அடுத்த ஆண்டில் 1971 ஜனவரியில் - எட்டாம் வகுப்புக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உள்வாங்கப்பட்டனர் . அதிபர் க.தர்மலிங்கம் ஆரம்பப் பிரிவுக்குப் பொறுப்பான ஆசிரியராக திரு.க.தர்மலிங்கம் செயற்பட்டார் . எனினும் நிர்வாகத் தலைமை யாழ் . இந்துக் கல்லூரி அதிபரிடமே இருந்தது . ஆரம்ப பாடசாலையிலிருந்து ஆசிரியர்கள் யாழ் . இந்துக் கல்லூரிக்கும் யாழ் . இந்துக் கல்லூ ரியிலிருந்து ஆரம்ப பாடசாலைக்கும் நேர அட்டவணைப்படி கற்பிக்க வந்து போயினர் . சாரணியம் குருளைச் சாரணர் போன்ற அமைப்புகள் யாழ் . இந்துக் கல்லூரியை ஒட்டி ஆரம்பப் பிரிவிலும் தொடங்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டு இயங்கின . அதிபர் கனகரட்ணத்தின் சகாப்தம் 1971 முதல் 1973 வரை சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆரம்பப் பாடசாலை பொறுப்பாசிரியராகக் கடமையாற்றிய க.தர்மலிங்கம் ஓய்வுபெற அந்த இடத்துக்கு செ.கனகரட்ணம் அதிபரானார் . அடுத்து பன்னிரண்டு ஆண்டுகள் - 1985 வரை - அப்பதவியில் இருந்த அவரின் விடாமுயற்சி தன்னலமற்ற சேவை பாடசாலை சமூகத்தை ஒன்றிணைக்கும் வினைத்திறன் ஆகியவை காரணமாக பாடசாலையின் போக்கில் புதிய மலர்ச்சியும் உத்வேகமும் ஏற்பட்டன எனலாம் . 1975 இல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபராக இ.சபாலிங்கம் இருந்த சமயத்தில் யாழ் . இந்துக் கல்லூ ரி ஆரம்பப் பிரிவின் மேம்பாடு கருதி அதனை மீண்டும் தனிப் பாடசாலையைாக இயங்க அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கை பெற்றோராலும் ஆரம்பப் பிரிவு கல்விச் சமூகத்தினாலும் முன்வைக்கப்பட்டது . ஆரம்பப் பிரிவுப் பொறுப்பாசிரியர் செ.கனகரட்ணம் அந்த கடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார் . அதன் பயனாக 21.01.1975 முதல் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை எனப் பெயர் சூட்டப்பட்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நிர்வாகத்தினின்றும் பாடசாலை விடுபட்டு தனித்து இயங்கத் தொடங்கியது . 1971 ஆம் ஆண்டு வரை முதலாம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரையான வகுப்பு கற்பித்தலைக் கொண்டிருந்த யாழ் . இந்துக் கல்லூரி தமிழ்க் கலவன் பாடசாலை அதன் பின் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியுடன் ஒன்றிணைக்கப்பட்டு பின்னர் 1975 முற்பகுதியில் அன்புருவாகிய ... தென்னாடு தனியாக யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையாக இயங்க முற்பட்டது . அப்போது முதல் ஒன்று முதல் ஐந்தாம் தரம் வரையான வகுப்புகளை கொண்டு அது இயங்குகின்றது . யாழ் . இந்து ஆரம்ப பாடசாலையாக உருமாற்றம் பெற்ற பாடசாலைக்கு புதிய எழுச்சியை ஊட்டும் அத்திபாரத்தை அதிபர் கனகரட்ணம் முன்னெடுத்தார் . பாடசாலையின் கல்வித்தரமும் பெறுபேறுகளும் தேசிய மட்டத்தில் மதிக்கப்படும் அளவுக்கு உயர்ந்தன . பாடசாலை வளாகத்தின் கிழக்கு எல்லையோரத்தில் முதலாவது இரட்டை மாடிக் கட்டடத்துக்கான அடிக்கல் 1976 இல் நாட்டப்பட்டது . 1985 இல் அதிபர் கனகரட்ணம் ஓய்வுபெறுவதற்கு முன்னர் மேற்படி இரட்டை மாடிக் கட்டடம் உட்பட பல புதிய வகுப்ப றைத் தொகுதிகள் அமைக்கப்பட்டதுடன் கல்வித் தரத்துடன் பௌதீக வளங்களும் விஸ்தரிக்கப்பட்டன . அதிபர்கள் திருஞானசம்பந்தபிள்ளை அரவிந்தநாதன் 1985 முதல் 1991 வரை மு.திருஞானசம்பந்தபிள்ளை அதிபராக பதவி வகித்த சமயத்தில் பாடசாலையின் கல்வித் தரம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டது . 1991 இல் அவர் பணி ஓய்வுபெற 1991 முதல் 1992 வரை ஆ.அரவிந்தநாதன் அதிபரானார் . அவருடைய காலத்திலேயே 11.10.1992 அன்று யாழ் . இந்து ஆரம்ப பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் அமைக்கப் பட்டது . இதன் மூலம் அடுத்த இரண்டரை தசாப்தங் களுக்கு பாடசாலையின் பௌதீக வளத்தையும் கல்வித் தர உயர்வுக்கான ஏனைய வசதிகளையும் உச்ச அளவில் ஏற்படுத்தித் தருவதற்கு வகை செய்யும் விதத்தில் பாடசாலை நிர்வாகம் அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர் கள் பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் கல்விச் சமூகத்தினர் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைக்கும் சூழலும் உருவாயிற்று . அதிபர் தவராசா 1992 இறுதியில் அதிபரான கா.தவராசா இந்த நடவடிக்கைகளுக்கு வித்திடும் வகையில் மையப் புள்ளியாகச் செயற்பட்டார் . இவரின் ஒன்றிணைப்பின் கீழ் பழைய மாணவர் சங்கமும் பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் ஐக்கியப்பட்டு செயற்பட்டு அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் பாடசாலையின் வடக்கு எல்லையில் பாரிய காணியை பல லட்சம் ரூபா கொடுப்பனவில் கொள்வனவு செய்து பாடசாலையுடன் இணைக்கும் அருஞ்சாதனையை நிலைநாட்டியது . 1992 ஆம் ஆண்டு வரை பாடசாலையின் நிலப்பரப்பு 2 றூட் 3 பேர்ச்சாக ( சுமார் 8 பரப்பு 3 குளியாக ) இருந்தது . அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக மேலும் ஒருறூ ட் 19 பேர்ச் ( 3 பரப்பு 17 குழி நிலம் கொள்வனவு செய்யப்பட்டது . யாழ் . குடாநாடு எதிர்கொண்ட மாபெரும் இடப் பெயர்வு கொடூர யுத்தம் ஆகியவற்றுக்கு மத்தியிலும் இக்காலகட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் உட்பட பல கல்விப் பாடச்செயற்றிட்டங்களிலும் இணைப் பாடவிதானங்களிலும் பாடசாலையின் அடைவு மட்டம் மேலும் உயர்ந்தது . அதிபர் ஞானகாந்தனின் பணி 1998 ஜனவரியில் அதிபர் தவராசா ஓய்வுபெற வே.ஞானகாந்தன் அதிபரானார் . அடுத்த பன்னிரண்டு ஆண்டுகள் - 2010 ஜூன் வரை அவர் அதிபர் பதவியை நிர்வகித்தபோது தான் பாடசாலையின் பௌதீக வளங்கள் பெரும் விருத்தியைக் கண்டன . யுத்த நெருக் கடிகளுக்கு இடையிலும் பல்வேறு மாடிக்கட்டங்கள் கணினிப் பயிற்சி வசதி பாடசாலையில் மேடையுடன் கூடிய மண்டபம் நீர்த்தாங்கி கம்பி வலையிட்டு அடைக்கப்பட்ட ஒழுங்கு முறையான வகுப்பறைகள் ஒழுங்கான மலசலகூட வசதிகள் நூலகம் போன்றவை ஏற்படுத்தப்பட்டன . சாத்திரங்கள் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர் பாத்திரம் சிவம் என்று பணிந்திரேல் மாத்திரைக்குள் அருளும் மால் பேறரே அதிபர் ஞானகாந்தனின் காலத்தில்தான் 2009 ஆம் ஆண்டு பாடசாலையின் வடமேற்கு மூலை எல்லையில் அமைந்திருந்த எட்டரைப் பரப்புக் காணி பாடசாலை ( முதலாம் பக்கத் தொடர்ச்சி ) அன்பின் மிகுதியால் சிவலிங்கப் பூசனை இயற்ற விரும்பும் இவர்களுக்கு வேண்டுவது பூவும் நீரும் போற்றிப் பாடல் களுமே என்கின்றார் திருமூலர் . புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு அண்ணல் அதுகண்டு அருள்புரியா நிற்கும் எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை | நண் அறியாமல் நழுவு கின்றார்களே என்று குறிப்பிடுகின்றார் . சிவவழிபாடு வழிபாடு இல்லங்கள் தோறும் இயற்றுவதற்கு வேண்டுவது உண்மையான அன்புதான் . சாத்திரங்கள் கோத்திரங் கள் மற்றும் குலங்கள் என்பன முதன்மையானவை அல்ல என்பதனை திருநாவுக்கரசு அடிகள் பின்வருமாறு குறிப்பிடுகிறார் . செந்தமிழர் தமிழ் வேதியர் தமிழ்ப் புலவர் கலை வல்லுநர் நல்லொழுக்கம் மிக்கவர் பண்பாட்டில் சிறந்தவர் நல்ல துறவிகள் செவ்வியுடை பெரியவர்கள் சிவப்பூசனை செய்கின்ற ஊராகத் திருவீழிமிழலை அமைந்திருக்கின்றது என்று திருஞானசம்பந்தரும் ( திரு : 3:20 : பாடல் : 4 ) குறிப்பிடுகின்றார் . சிவ சிவ என்கிலர் தீவினை யாளர் சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவ சிவ என்னச் சிவகதி தானே - திருமந்திரம் பழைய மாணவர் சங்கம் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் போன்றவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட பாடசாலைக் காணி கொள்வனவு அமைப்பு மூலம் ஒரு கோடியே அறுபது லட்சம் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்டு பாடசாலை விளையாட்டு மைதானமாக இணைக்கப்பட்டது . இக்காலகட்டத்தில் கல்விச் செயற்பாடுகளும் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளும் உச்சக் கட்டத்தை எட்டின எனலாம் . அதிபர் சு.தியாகலிங்கம் 11 அதிபர் ஞானகாந்தன் பதவியுயர்வுடன் இடமாற்றம் பெற்றுச் செல்ல அதுவரை நீண்டகாலம் உப அதிபராக பதவி வகித்த கூ.தியாகலிங்கம் 2010 ஜூனில் அதிபர் பதவியை ஏற்றார் . இவரது காலத்திலும் கல்விப் பெறுபேறுகளும் இணைப்பாட விதானச் செயற்பாடு களும் மேலும் முன்னேற்றம் கண்டன . கல்லூரியின் முன்னாள் அதிபர் செ.கனகரட்ணத்தின் உருவச்சிலை பாடசாலையின் புதிய நுழைவாயில் வளைவு சரஸ்வதி உருவச்சிலை பூந்தோட்டம் அதில் உள்ள நீரேந்து அணங்கு உருவச்சிலை போன்றவை அமைக்கப்பட்டன . ஆசிரியர்களுக்கான சீருடை அறிமுகம் செய்யப்பட்டது . அதிபர் ஞானகாந்தன் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல கட்டட வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டன . புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்டு பாடசாலையுடன் இணைக்கப்பட்ட மைதானத்துக்கு ஞானகாந்தன் விளையாட்டு மைதானம் என்று பெயர் சூட்டப்பட்டது . மூன்று வருட அதிபர் சேவையின் பின்னர் 2013 ஜூ லையில் கூதியாகலிங்கம் ஓய்வுபெற அந்த வருடம் ஜூலை முதல் ஒக்ரோபர் இறுதி வரை கி.தர்மஜீலன் பதில் அதிபராகப் பணிபுரிந்தார் . அதிபர் மகேந்திரராஜா இதன் பின்னர் 2013 ஒக்ரோபர் இறுதியில் மகேந்திரராஜா அதிபராக நியமனம் பெற்று பதவியேற்றார் . இவரது காலத்தில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் சாதனைப் பாடசாலைகள் தரவரிசையில் தேசிய ரீதியில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் 2 ஆம் நிலையை நமது பாடசாலை எட்டி இருப்பது நமக்கெல்லாம் சிறப்பைத் தரும் ஒரு செய்தியாகும் . 1992 வரை சுமார் 8 பரப்பாக இருந்த பாடசாலை வளாகம் இப்போது மேலும் சுமார் 14 பரப்பால் அதிகரிக்கப்பட்டு சுமார் 22 பரப்பாக உயர்ந்துள்ளது . கட்டட வசதிகள் தாராளமாக உயர்ந்துள்ளன . பௌதீக வளங்கள் சிறப்பு மேலோங்கி உள்ளன . ஒரு சில நூறு மாணவர்கள் மட்டுமே கல்வி பயிலும் பாடசாலையாக பல தசாப்தங்கள் நீடித்த நிலைமை மாறி இப்போது அது ஆயிரத்து நானூறைத் தாண்டியுள்ளது . அதுபோல புலமைப்பரிசில் பெறுபேறுகளிலும் ஏனைய பாட விதானச் செயற்பாடுகளிலும் பாடசாலை தேசிய ரீதியில் முன்மாதிரியானதாக உயர்ந்திருக்கின்றது . இவை அனைத்துக்குமாக பாடசாலை சமூகத்தை இலங் கைத் தமிழர்கள் - குறிப்பாக யாழ் சைவத் தமிழ் மக்கள் - என்றும் நன்றியுடன் பாராட்டுவர் என்பதுதிண்ணம் . தற்போதைய அதிபர் பேரம்பலம் தனபாலசிங்கம் ந.வித்தியாதரன் ( நூற்றாண்டு விழா மலரில் இருந்து ) தெ நூற்று ஆறாவது ஆண்டில் கால்பதிக்கும் இந்த ஆண்டு ( 2021 ) தை மாதம் பதவியேற்ற புதிய அதிபர் சிவத்திரு . பேரம்பலம் தனபாலசிங்கம் அவர்கள் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் இருந்து மாற்றலாகி இங்கு வந்துள்ளார் . இவரின் காலமும் மற்றவர்களைப் போல் மிளிரும் என்பதில் ஐயமில்லை . அத்துடன் பாடசாலையை உருவாக்கிய நோக்கத்துடன் சைவத்தினையும் தமிழையும் வளர்க்கும் படிநிலைகளில் இவர் பயணிப்பார் என்று திடமாக நம்புவோம் . சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து தரணியொடு வானாளத் தருபவர் எங்கள் சிவபெருமானே . குபேரனுக்கு செல்வத்தினை கொடுத்தவரும் சிவபெருமானே . ஐம்பூதங்களுக்கு ஆற்றலைக் கொடுத்தவர் அருக்கனில் சோதியை வைத்தவர் நிலவுக்கு ஒளியைத் தந்தவர் பிரமனைப் படைத்தவர் திருமாலுக்கு காக்கும் தொழிலைக் கொடுத்து உள்நின்று இயக்குபவர் ஏன் எங்களை இந்தப் பிறவிப்பிணியில் இருந்து கழற்றி பேரின்பப் பெருவாழ் வினைத் தருபவர் எங்கள் ஈசனே . அப்படிப்பட்ட ஈசனை வீட்டில் வைத்து வணங்கக்கூடாது என்று சொல்பவர்கள் தேனின் சுவைத்தெரியாமல் நாக்கின் நரம்பை இழந்தவர்கள் . அதுபோல சிவத்தினை அனுபவிக்கத் தெரியாதவர்களின் அறிவற்ற கூற்றே சிவம் பயங்கரமானது என்பது . இவற்றையெல்லாம் புறந்தள்ளி இனியாவது உள்ளன்புடன் சிவத்தினை சிவலிங்கத்தினை வீட்டில் வைத்து வணங்கி வாருங்கள் நிச்சயம் வாழ்வு மிகுத்து வரும் . இவற்றையெல்லாம் புறந்தள்ளி இனியாவது உள்ளன்புடன் சிவத்தினை சிவலிங்கத்தினை வீட்டில் வைத்து வணங்கி வாருங்கள் நிச்சயம் வாழ்வு மிகுத்து வரும் . சிவபெருமானை எல்லா இடத்தி லும் குறிப்பாக வீட்டில் வைத்து வழிபட்டால் கல்வி செல்வம் திருமணம் அமைதல் பிள்ளைச்செல்வம் மகிழ்ச்சியான வாழ்வு நீண்ட ஆயுள்கிடைக்கும் என்பதற்கு பலதிருமுறைச்சான்றுகள்உள்ளன . நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க என்ற வரிகளில் குறிப்பிட்டது நிச்சயம் வாழ்வில் நல்ல மாற்றங்கள் தெரியும் . ஆகமம் ஆகி போல் அவனே ஆகமமாகி உங்களை அண்ணித்து அதாவது உங்கள் அருகில் வந்து அருள்புரிவான் . மகாசிவனிரவு . ( முதலாம் பக்கத் தொடர்ச்சி ) விழித்திருந்து ஈசனை நினைத்து பூசை வழிபாடுகள் மேற்கொள்வார்கள் . அதற்குப் பிறகு ஓய்வு எடுப்பார்கள் . இவ்வாறாக சிவனிரவில் பூசையினை மாமாங்க வழிமுறையாக செய்து வந்து 12 வது மாதம் வருகிற மகாசிவனிரவில் ( சூரியன் சந்திரனின் வீட்டுக்கு எட்டாவது வீட்டில் வரும் காலம் மாசித் திங்கள் ) அன்று இரவு முழுவதும் கண்விழித்து ஈசனை மனதில் நிறுத்தி சிவபூசையினைச் செய்து மாமாங்க பூசையினை நிறைவு செய்வார்கள் சிவனடியார்கள் . மகாசிவனிரவு அன்று அடியார்கள் விரதமிருந்து நான்கு சாமங்களும் கண்விழித்து சிவபூசை செய்து சிவனுக்கு மங்கல நீராட்டி தூபம்தீபம் காட்டி சிவ சிந்தனையில் திளைத்து தேவாரத் திருமுறைகள் சிவபுராணம் கீர்த்தித் திரு வகவல் திருவண்டப்பகுதி போற்றித்திரு வகவல் போன்ற திருப்பாடல்களைப் பாடி சிவன்கோவிகளுக்கு சென்று வழிபட்டு காளியாட்டம் இல்லது திருவருள் துணை யுடன் அருள்வேண்டி வழிபடுவதே சாலச் சிறப்பு .