தென்னாடு மாசித் திங்கள் இதழ் - 05

கும்பம் நல்லோரை மாசித் திங்கள், 2021 சிவபூமியின் சைவ வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்ற தூண்களில் முக்கியமானவர் சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம் அவர்கள். இவர் யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கே 10 கி.மீ தூரத்தில் சைவமும் தமிழும் தழைத்த குப்பிழான் கிராமத்தில் 'கிளாக்கர்' சிவ. சுப்பிரமணியம், அன்னபூரணம் தம்பதிகளின் இரண்டாவது மகனாக 1949 ஆம் ஆண்டு மாசித் திங்கள் 18ம் நாள் (1/3/1949) பிறந்தார். குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் கோயிலே இவரது குலதெய்வக் கோயிலாகும். இவரது சைவநெறிச் செயற்பாடுகள் அங்குதான் அடியெடுத்து வைத்தன.. இங்கு கோயில் அறங்காவலர் சபையின் கீழ், மாணவர்களைக் கொண்ட “பிரார்த்தனை சபை” என்ற அமைப்பை உருவாக்கி, அதன் தலைவர், செயலாளர் பதவிகளை வகித்தார். இச்சபை மூலம் பல்வேறு நிகழ்வுகளை தலைமையேற்று நடத்தி, ஊரறிந்த இளம் தலைவராக விளங்கினார். இவரின் இந்த இளமைச் செயற்பாடுகளே பின்னர் சிறந்த பேச்சாளராக மிளிர அடிக்கல் நாட்டியது. இவர் தனது ஆரம்பக் கல்வியை குப்பிழான் விக்னேஸ்வரா வித்தியசாலையில் தொடங்கி தரம் ஐந்து பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, உயர்கல்விக்காக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு சென்றார். அங்கு விடுதி மாணவனாக இருந்து கல்வியைத் தொடர்ந்தார். இவரது சைவத் தமிழ் உணர்வை வலுவூட்டியதில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு நிறையப் பங்கு உண்டு. தனது மாணவப் பருவத்திலே குப்பிழானில் இலவச வகுப்புகளை நடத்தினார். இது பின்னர் இவரைப் புனித இலட்சியப் பாதையான ஆசிரியப் பணிக்கு அனுப்பிவைத்தது. பின்னர் நில அளவையாளர் துறையில் கல்வி கற்று, பயிற்சியும் பெற்றார். ஆனால் தனது ஆழ் மனதின் ஆசைகளுக்கு மதிப்பளித்து, அவர் பெரிதும் மதிக்கும் ஆசிரியப் பணியை நாடி கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 1972ம் ஆண்டு சேர்ந்தார். உரும்பிராய் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் பலாலி ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளர் ஆனார். அங்கே உப அதிபராகி பின்னர் அதிபரானார். பின்னர் 2003ம் ஆண்டு இலங்கை இந்து சமய கலாசார திணைக்களத்தின் வடமாகாண உதவிப்பணிப்பாளராக கடமையேற்றார். பேச்சுடன் மட்டும் நில்லாது, தனது சமய அறிவையும் அனுபவத்தினையும் சேர்த்து, திருமுறைச்செல்வம் (1999), சிவஜோதி (2001), முருகமந்திரம் (2007), ஞானதீபம் (2009), இந்து நாகரீகம் - தரிசனங்களும் வாழ்வியலும் (2011), தவமுனிவரின் தமிழ் மந்திரம் (2013), சமய வாழ்வியல் (2016), நற்சிந்தனை மலர் (2017) ஆகிய நூல்களையும் வெளியிட்டார். ஈழத்தமிழ் மண்ணில் சைவ சமயப் பேச்சாளர் வழியில் பல ஆண்டு காலமாக முதன்மையாளராக அத்துடன் ஞானச்சுடர், சிவபூமி, நல்லைக்குமரன் திகழ்ந்தார். கோயில்கள், விழாக்கள் மற்றும் போன்ற மலர்களிலும் தொடர் ஆக்கங்களை எழுதி பாடசாலைகள் என இவரின் சைவப் பேச்சுகள் வந்தார். கற்பித்தல், சமயப் பேச்சுகள் மட்டுமல்லாது எங்கும் முழங்கின. அந்த அறிவியல் ஊடுக்கடத்தலில் பல வழிகளிலும் இறைவனைத் தேடித் தேடித் பல மாணவர்கள் உருவாகியிருக்கிறார்கள். தொழுதார். சந்நிதி முருகன் என்றால் இவருக்கு இலங்கையில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இவரது அளவுகடந்த காதல். அடிக்கடி அங்கு சென்று சமயப் பேச்சுக்கள் வானலைகளில் கலந்தன. மெய்யுருகிப் பாடிபணிவார். இவரது கடைசிப் வெண்காட்டுநாதர் திருக்கோயில் இறைவன்: வெண்காட்டுநாதர் இறைவி: பண்மொய்த்த இன்மொழியாள் பண் : சீகாமரம் (2-48) இராகம் : நாதநாமக்கிரியை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அருளிய திருவெண்காட்டுத் திருப்பதிகம் 1. கண் காட்டும் நுதலானும், கனல் காட்டும் கையானும், பெண் காட்டும் உருவானும், பிறை காட்டும் சடையானும் பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும் வெண் காட்டில் உறைவானும், விடை காட்டும் கொடியானே. தென்னாடு சிவத்தமிழ் வித்தகம் சிவ.மகாலிங்கம் 2. பேய் அடையா, பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ளம் நினைவு ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும் வேயனதோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குள நீர், தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம், தீவினையே. திருமுறைகளை நன்கு கற்றுணர்ந்திருந்தாலும் தமிழ் மந்திரமாகிய திருமந்திரத்தினையே இவர் விரும்பிப் படிப்பது, அதனைப் பற்றி பேசுவது மற்றும் அதன் வழி நிற்பது என, இலங்கையைச் சிவபூமியென சொன்ன திருமூலரின் வாக்கினை மேய்ப்படுத்தியும் வந்தார். 3.மண்ணொடுநீர், அனல், காலோடு ஆகாயம், மதி, இரவி, எண்ணில் வரும் இயமானன், இகபரமும், எண்திசையும் பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையும், ஆம் பேராளன் விண்ணவாகோன் வழிபட, வெண்காடு இடமா விரும்பினனே. 6. தண்மதியும் வெய்யரவும் தாங்கினான், சடையின் உடன் ஒண்மதிய நுதல் உமை ஓர் கூறுஉகந்தான் உறைகோயில் பண்மொழியால் அவன் நாமம் பல ஓதப், பசுங்கிள்ளை வெண்முகில் சோ கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே. 7. சக்கரம் மாற்கு ஈந்தானும், சலந்தரனைப் பிளந்தானும், அக்கு அரைமேல் அசைத்தானும் அடைந்து அயிராவதம்பணிய மிக்க அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும் முக்குளம் நன்கு உடையானும், முக்கண்உடை இறையவனே. மக்கட் செல்வம் வாய்க்கப் பெறுவதற்குப் பாடவேண்டிய திருவெண்காட்டுத் திருப்பதிகம் - "கண் காட்டும் நுதலானும்” 5. வேலை மலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ் மாலை மலி வண்சாந்தால் வழிபடு நல் மறையவன்தன் மேல் அடாவெங்காலன் உயிர் விண்டபினை, நமன் தூதா, ஆலமிடற்றான் அடியார் என்று, அடர அஞ்சுவரே. 8. பண்மொய்த்த இன்மொழியாள், பயம்எய்த மலைஎடுத்த உன்மத்தன் உரம் நெரித்து, அன்று அருள்செய்தான் உறைகோயில், கண்மொய்த்த கரு மஞ்ஞை நடம்ஆடக், கடல் முழங்க விண்மொய்த்த பொழில் வரிவண்டு இசைமுரலும் வெண்காடே. தெ 03 பேச்சு இவரது பாடசாலையான யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரியில் உள்ள ஞானலிங்கேச்சரர் பீடத்தில் 2018 மார்கழித் திருவாதிரையன்று இடம் பெற்றது. பின்னர் ஒருமாத காலத்துள் நோய் வாய்ப்பட்டு 2019ம் ஆண்டு மாசி 1ம் நாள், வளர்பிறை எண்மைப் பிறைநாள் அன்று பரம்பொருளின் கழல்களைச் சென்றடைந்தார். 4. விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறவின் 9. கள்ஆர்செங் கமலத்தான் கடல்கிடந்தான், என இவர்கள் ஒள் ஆண்மை கொளற்று ஓடி, உயர்ந்து ஆழ்ந்தும், உணர்வு அரியான் வெள் ஆனை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று மடல் விண்ட முடத்தாழை மலா நிழலைக் குருகு என்று தடம் மண்டு துறைக்கொண்டை, தாமரையின் பூமறையக் கடல் விண்ட கதா முத்தம் நகை காட்டும் காட்சியதே. உள்ஆடி உருகாதார் உணர்வு உடைமை, உணரோமே. இவர் அடிக்கடி சொல்லும் திருமந்திரப் பாடல்கள் சிவ சிவ என்கிலர் தீவினை யாளர் சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவ சிவ என்னச் சிவகதி தானே - திருமந்திரம் குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார் குருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடிக் குருடும் குருடும் குழிவிழும் ஆறே - திருமந்திரம் சிவத்தமிழ் வித்தகரின் அமுத மொழிகள் சில 1.உலகப்பெருஞ் சமயங்களில் ஒன்றாகவும், உலகில் தோன்றிய முதற் சமயமாகவும் காணப்படுகின்ற சைவ சமயத்தில், காலத்திற்கு காலம் பக்தர்கள், ஞானிகள், சித்தர்கள் எனப் பலர் தோன்றி எமது சமயத்தின் பெருமைகளை உலகறியச் செய்துள்ளார்கள் 2. பத்தர்கள், சித்தர்கள் ஆகிய இருவரும் இறையுணர் வோடு வாழ்பவர்கள் என்றாலும், இருவருக்கும் இடையே நுண்ணிய வேறுபாடு உண்டு. கடவுளை காண முயல்பவர்கள் பத்தர்கள் என்றும் கடவுளைக் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என்றும் கூறுவர். 3. பத்தியே உண்மைச் சமயத்தின் உயிர்நாடியாக உள்ளது. 4. இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டுமென்ற மனித மனம் முயல்கின்ற முயற்சியே பத்தி ஆகும். 5.ஆன்மாவுக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு ஒன்றை மட்டும் ஆன்மா விரும்பி நிற்பதே பத்தி எனப்படும். 6. பத்தர் என்பவர் சமய உணர்வோடு வாழ்பவர் ஆவர். 7. பத்தி செய்வதென்பது மனித நேயத்துடன் உடலா லும், வாக்காலும், மனத்தாலும் இறைத்தொண்டு செய்தலும் இறைவனைப் பாடிப் பரவுதலும் ஆகும். 8. இறைவனை சென்று அடைவது தான் உயிர்களின் குறிக்கோள் ஆகும். 9. பற்றுக்களில் இருந்து விடுபட்டவன் பந்த பாசங்களை துறந்து, பொய்த்தோற்றங்களைத் புறக்கணித்து மெய்ஞானம் பெற்று இறைவன் திருவடியை சென்று அடைகின்றான். திருவம்பலம் தென்னவன், தென்னாடு. 10.போதியாகள் பிண்டியாகள் மிண்டு மொழிபொருள் என்னும் பேதையர்கள் அவர் பிறமின் அறிவுடையீர், இதுகேள்மின் "வேதியாகள் விரும்பியசீர் வியன் திருவெண்காட்டான்” என்று ஓதியவா யாதும் ஒரு தீது இலா என்று உணருமினே. 11.தண் பொழில் சூழ் சண்பையர் கோன், தமிழ்ஞான சம்பந்தன், விண்பொலி வெண் பிறைச் சென்னி விகார்தன் உறை வெண்காட்டைப், பண்பொலி செந் தமிழ் மாலை பாடியபத்து இவை வல்லார், மண்பொலிய வாழ்ந்தவர், போய் வான்பொலியப் புகுவாரே. திருச்சிற்றம்பலம் திருவெண்காடு செல்லுங்கள்: பிள்ளைச் செல்வம் வேண்டிநிற்பவர்கள், திருவெண்காட்டு நாதரையும், பண்மொய்த்த இன்மொழியாள் அம்மையையும் சென்று வழிபட்டு திருஞானசம்பந்தப் பெருமான் பாடிய மேலுள்ள பதிகத்தினைப் பாடி மக்கட் செல்வத்தினை பெறவேண்டி விண்ணப்பம் வையுங்கள். திருவருள் நிச்சயம் கிடைக்கும். சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழித்தடத்தில், சீர்காழியில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் திருவெண்காடுத் தலம் இருக்கிறது. (மேலதிக விபரம் பக்கம் 09)
கும்பம் நல்லோரை மாசித் திங்கள் 2021 சிவபூமியின் சைவ வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்ற தூண்களில் முக்கியமானவர் சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம் அவர்கள் . இவர் யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கே 10 கி.மீ தூரத்தில் சைவமும் தமிழும் தழைத்த குப்பிழான் கிராமத்தில் ' கிளாக்கர் ' சிவ . சுப்பிரமணியம் அன்னபூரணம் தம்பதிகளின் இரண்டாவது மகனாக 1949 ஆம் ஆண்டு மாசித் திங்கள் 18 ம் நாள் ( 1/3/1949 ) பிறந்தார் . குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் கோயிலே இவரது குலதெய்வக் கோயிலாகும் . இவரது சைவநெறிச் செயற்பாடுகள் அங்குதான் அடியெடுத்து வைத்தன .. இங்கு கோயில் அறங்காவலர் சபையின் கீழ் மாணவர்களைக் கொண்ட பிரார்த்தனை சபை என்ற அமைப்பை உருவாக்கி அதன் தலைவர் செயலாளர் பதவிகளை வகித்தார் . இச்சபை மூலம் பல்வேறு நிகழ்வுகளை தலைமையேற்று நடத்தி ஊரறிந்த இளம் தலைவராக விளங்கினார் . இவரின் இந்த இளமைச் செயற்பாடுகளே பின்னர் சிறந்த பேச்சாளராக மிளிர அடிக்கல் நாட்டியது . இவர் தனது ஆரம்பக் கல்வியை குப்பிழான் விக்னேஸ்வரா வித்தியசாலையில் தொடங்கி தரம் ஐந்து பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று உயர்கல்விக்காக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு சென்றார் . அங்கு விடுதி மாணவனாக இருந்து கல்வியைத் தொடர்ந்தார் . இவரது சைவத் தமிழ் உணர்வை வலுவூட்டியதில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு நிறையப் பங்கு உண்டு . தனது மாணவப் பருவத்திலே குப்பிழானில் இலவச வகுப்புகளை நடத்தினார் . இது பின்னர் இவரைப் புனித இலட்சியப் பாதையான ஆசிரியப் பணிக்கு அனுப்பிவைத்தது . பின்னர் நில அளவையாளர் துறையில் கல்வி கற்று பயிற்சியும் பெற்றார் . ஆனால் தனது ஆழ் மனதின் ஆசைகளுக்கு மதிப்பளித்து அவர் பெரிதும் மதிக்கும் ஆசிரியப் பணியை நாடி கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 1972 ம் ஆண்டு சேர்ந்தார் . உரும்பிராய் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் பலாலி ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளர் ஆனார் . அங்கே உப அதிபராகி பின்னர் அதிபரானார் . பின்னர் 2003 ம் ஆண்டு இலங்கை இந்து சமய கலாசார திணைக்களத்தின் வடமாகாண உதவிப்பணிப்பாளராக கடமையேற்றார் . பேச்சுடன் மட்டும் நில்லாது தனது சமய அறிவையும் அனுபவத்தினையும் சேர்த்து திருமுறைச்செல்வம் ( 1999 ) சிவஜோதி ( 2001 ) முருகமந்திரம் ( 2007 ) ஞானதீபம் ( 2009 ) இந்து நாகரீகம் - தரிசனங்களும் வாழ்வியலும் ( 2011 ) தவமுனிவரின் தமிழ் மந்திரம் ( 2013 ) சமய வாழ்வியல் ( 2016 ) நற்சிந்தனை மலர் ( 2017 ) ஆகிய நூல்களையும் வெளியிட்டார் . ஈழத்தமிழ் மண்ணில் சைவ சமயப் பேச்சாளர் வழியில் பல ஆண்டு காலமாக முதன்மையாளராக அத்துடன் ஞானச்சுடர் சிவபூமி நல்லைக்குமரன் திகழ்ந்தார் . கோயில்கள் விழாக்கள் மற்றும் போன்ற மலர்களிலும் தொடர் ஆக்கங்களை எழுதி பாடசாலைகள் என இவரின் சைவப் பேச்சுகள் வந்தார் . கற்பித்தல் சமயப் பேச்சுகள் மட்டுமல்லாது எங்கும் முழங்கின . அந்த அறிவியல் ஊடுக்கடத்தலில் பல வழிகளிலும் இறைவனைத் தேடித் தேடித் பல மாணவர்கள் உருவாகியிருக்கிறார்கள் . தொழுதார் . சந்நிதி முருகன் என்றால் இவருக்கு இலங்கையில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இவரது அளவுகடந்த காதல் . அடிக்கடி அங்கு சென்று சமயப் பேச்சுக்கள் வானலைகளில் கலந்தன . மெய்யுருகிப் பாடிபணிவார் . இவரது கடைசிப் வெண்காட்டுநாதர் திருக்கோயில் இறைவன் : வெண்காட்டுநாதர் இறைவி : பண்மொய்த்த இன்மொழியாள் பண் : சீகாமரம் ( 2-48 ) இராகம் : நாதநாமக்கிரியை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அருளிய திருவெண்காட்டுத் திருப்பதிகம் 1. கண் காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும் பெண் காட்டும் உருவானும் பிறை காட்டும் சடையானும் பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும் வெண் காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே . தென்னாடு சிவத்தமிழ் வித்தகம் சிவ.மகாலிங்கம் 2. பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ளம் நினைவு ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும் வேயனதோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குள நீர் தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே . திருமுறைகளை நன்கு கற்றுணர்ந்திருந்தாலும் தமிழ் மந்திரமாகிய திருமந்திரத்தினையே இவர் விரும்பிப் படிப்பது அதனைப் பற்றி பேசுவது மற்றும் அதன் வழி நிற்பது என இலங்கையைச் சிவபூமியென சொன்ன திருமூலரின் வாக்கினை மேய்ப்படுத்தியும் வந்தார் . 3.மண்ணொடுநீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண்திசையும் பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையும் ஆம் பேராளன் விண்ணவாகோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே . 6. தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையின் உடன் ஒண்மதிய நுதல் உமை ஓர் கூறுஉகந்தான் உறைகோயில் பண்மொழியால் அவன் நாமம் பல ஓதப் பசுங்கிள்ளை வெண்முகில் சோ கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே . 7. சக்கரம் மாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும் அக்கு அரைமேல் அசைத்தானும் அடைந்து அயிராவதம்பணிய மிக்க அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும் முக்குளம் நன்கு உடையானும் முக்கண்உடை இறையவனே . மக்கட் செல்வம் வாய்க்கப் பெறுவதற்குப் பாடவேண்டிய திருவெண்காட்டுத் திருப்பதிகம் - கண் காட்டும் நுதலானும் 5. வேலை மலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ் மாலை மலி வண்சாந்தால் வழிபடு நல் மறையவன்தன் மேல் அடாவெங்காலன் உயிர் விண்டபினை நமன் தூதா ஆலமிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே . 8. பண்மொய்த்த இன்மொழியாள் பயம்எய்த மலைஎடுத்த உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள்செய்தான் உறைகோயில் கண்மொய்த்த கரு மஞ்ஞை நடம்ஆடக் கடல் முழங்க விண்மொய்த்த பொழில் வரிவண்டு இசைமுரலும் வெண்காடே . தெ 03 பேச்சு இவரது பாடசாலையான யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரியில் உள்ள ஞானலிங்கேச்சரர் பீடத்தில் 2018 மார்கழித் திருவாதிரையன்று இடம் பெற்றது . பின்னர் ஒருமாத காலத்துள் நோய் வாய்ப்பட்டு 2019 ம் ஆண்டு மாசி 1 ம் நாள் வளர்பிறை எண்மைப் பிறைநாள் அன்று பரம்பொருளின் கழல்களைச் சென்றடைந்தார் . 4. விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறவின் 9. கள்ஆர்செங் கமலத்தான் கடல்கிடந்தான் என இவர்கள் ஒள் ஆண்மை கொளற்று ஓடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வு அரியான் வெள் ஆனை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று மடல் விண்ட முடத்தாழை மலா நிழலைக் குருகு என்று தடம் மண்டு துறைக்கொண்டை தாமரையின் பூமறையக் கடல் விண்ட கதா முத்தம் நகை காட்டும் காட்சியதே . உள்ஆடி உருகாதார் உணர்வு உடைமை உணரோமே . இவர் அடிக்கடி சொல்லும் திருமந்திரப் பாடல்கள் சிவ சிவ என்கிலர் தீவினை யாளர் சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவ சிவ என்னச் சிவகதி தானே - திருமந்திரம் குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார் குருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடிக் குருடும் குருடும் குழிவிழும் ஆறே - திருமந்திரம் சிவத்தமிழ் வித்தகரின் அமுத மொழிகள் சில 1.உலகப்பெருஞ் சமயங்களில் ஒன்றாகவும் உலகில் தோன்றிய முதற் சமயமாகவும் காணப்படுகின்ற சைவ சமயத்தில் காலத்திற்கு காலம் பக்தர்கள் ஞானிகள் சித்தர்கள் எனப் பலர் தோன்றி எமது சமயத்தின் பெருமைகளை உலகறியச் செய்துள்ளார்கள் 2. பத்தர்கள் சித்தர்கள் ஆகிய இருவரும் இறையுணர் வோடு வாழ்பவர்கள் என்றாலும் இருவருக்கும் இடையே நுண்ணிய வேறுபாடு உண்டு . கடவுளை காண முயல்பவர்கள் பத்தர்கள் என்றும் கடவுளைக் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என்றும் கூறுவர் . 3. பத்தியே உண்மைச் சமயத்தின் உயிர்நாடியாக உள்ளது . 4. இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டுமென்ற மனித மனம் முயல்கின்ற முயற்சியே பத்தி ஆகும் . 5.ஆன்மாவுக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு ஒன்றை மட்டும் ஆன்மா விரும்பி நிற்பதே பத்தி எனப்படும் . 6. பத்தர் என்பவர் சமய உணர்வோடு வாழ்பவர் ஆவர் . 7. பத்தி செய்வதென்பது மனித நேயத்துடன் உடலா லும் வாக்காலும் மனத்தாலும் இறைத்தொண்டு செய்தலும் இறைவனைப் பாடிப் பரவுதலும் ஆகும் . 8. இறைவனை சென்று அடைவது தான் உயிர்களின் குறிக்கோள் ஆகும் . 9. பற்றுக்களில் இருந்து விடுபட்டவன் பந்த பாசங்களை துறந்து பொய்த்தோற்றங்களைத் புறக்கணித்து மெய்ஞானம் பெற்று இறைவன் திருவடியை சென்று அடைகின்றான் . திருவம்பலம் தென்னவன் தென்னாடு . 10.போதியாகள் பிண்டியாகள் மிண்டு மொழிபொருள் என்னும் பேதையர்கள் அவர் பிறமின் அறிவுடையீர் இதுகேள்மின் வேதியாகள் விரும்பியசீர் வியன் திருவெண்காட்டான் என்று ஓதியவா யாதும் ஒரு தீது இலா என்று உணருமினே . 11.தண் பொழில் சூழ் சண்பையர் கோன் தமிழ்ஞான சம்பந்தன் விண்பொலி வெண் பிறைச் சென்னி விகார்தன் உறை வெண்காட்டைப் பண்பொலி செந் தமிழ் மாலை பாடியபத்து இவை வல்லார் மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான்பொலியப் புகுவாரே . திருச்சிற்றம்பலம் திருவெண்காடு செல்லுங்கள் : பிள்ளைச் செல்வம் வேண்டிநிற்பவர்கள் திருவெண்காட்டு நாதரையும் பண்மொய்த்த இன்மொழியாள் அம்மையையும் சென்று வழிபட்டு திருஞானசம்பந்தப் பெருமான் பாடிய மேலுள்ள பதிகத்தினைப் பாடி மக்கட் செல்வத்தினை பெறவேண்டி விண்ணப்பம் வையுங்கள் . திருவருள் நிச்சயம் கிடைக்கும் . சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழித்தடத்தில் சீர்காழியில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் திருவெண்காடுத் தலம் இருக்கிறது . ( மேலதிக விபரம் பக்கம் 09 )