தென்னாடு மாசித் திங்கள் இதழ் - 05
கும்பம் நல்லோரை மாசித் திங்கள், 2021
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
என்ற தலைப்பில் ஆகமம் பற்றிய சில செய்திகளை இங்கே
பார்க்கவிருக்கிறோம். தற்போதைய சூழலில் ஆகமம்
எனும் சொல்லைப் பற்றிக்கொண்டு பல்வேறு கருத்துக்கள்
கூறப்படுகின்றன. ஆனால் ஆகமம் என்பது
தென்னகத்திற்கே உரிய நூல் தொகுப்பு ஆகும் .இதை
அருளியவர் தென்னாடுடைய சிவனே.
திருமூலரின் திருமந்திரத்தில்
திருமூலரின் காலம் சுமார் 4 - 5ம் நூற்றாண்டு என
வரலாற்றாளர்களால் கூறப்படுகிறது. வேதங்களும்
ஆகமங்களும் தோன்றியதால் தென்திசை புனிதமான
திசை என திருமூலர் போற்றுகிறார். தென்னாட்டிலே
தான் ஆகமம் பிறந்தது மட்டுமல்ல வளர்ந்தது மற்றும்
வளர்ந்துகொண்டிருக்கிறது என்பதை பின்வரும் பாடலில்
இருந்து அறியலாம்.
ஈறான கன்னி குமரியே காவிரி
வேறா நவதீர்த்த மிக்குள்ள வெற்பேழுள்
பேறான வேதா கமமே பிறத்தலான்
மாறாத தென்திசை வையகஞ் சுத்தமே - திருமந்திரம்
பிறவி எனும் பிணியை அறுக்கவும் பெருமானின்
திருவடியை அடையவும் எல்லை இல்லா நிலைத்த
இன்பத்தில் திளைக்கவும் வழிகாட்டுபவை சிவ ஆகமங்கள்
செந்தமிழ்ச் சிவ ஆகமங்கள் இருபத்து எட்டு. சிவ
ஆகமங்கள் சித்தாந்தச் சைவர்களின் சமயக் கொள்கைகளை
விளக்குவனவாக உள்ளன. இச்சிவ ஆகமங்களை
அருளியவர் சிவபெருமானே என்று மணிவாசகர்
சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார்.
பெரிய புராணத்தில், தெய்வச் சேக்கிழார் திருமூலதேவ
நாயனார் புராணத்தில் (30) விளக்குவது, குளிர்ந்த
நிலவணிந்த திருச்சடையையுடைய சிவபெருமான், தாம்
அருளிய ஆகமப் பொருளை இந்நிலவுலகில் திருமூலர்
வாக்கால் தமிழில் சொல்வதற்கு வாய்ப்பாக சிவயோகியார்
உடலை மறைப்பித் தருளினார் என்று உணர்ந்தார்.
சடையார் என் உரைத்ததினால் தமது ஐந்து திருமுகங்களால்
ஆகமம் அருளப்பட்டது என்பது தெரியவருகிறது.
இதனையே இந்த பாடலில் விபரித்துள்ளார்.
தண்ணிலவார் சடையார் தாம் தந்த ஆகமப்பொருளை
மண்ணின் மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்பக்
கண்ணிய அத்திருவருளால் அவ்வுடலைக் கரப்பிக்க
எண்ணிறைந்த உணர்வுடையார் ஈசர் அருளென உணர்ந்தார்
பெரியபுராணம் 3584
-
இனி திருமூலர் வாக்கால் ஆகமம் பற்றிய செய்திகளை அறிவோம்
அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொடு இருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே
-திருமந்திரம் 68
அஞ்சொடு இருபத்து மூன்று (5+23) ஆகிய
இருபத்தெட்டு சிவ ஆகமங்களையும் சிவபெருமான்
தனது பேர் அருளின் கரணியமாக அருளோன் எனும்
சதாசிவத் திருவடிவில் தனக்குள்ள ஐந்து திருமுகங்களில்,
உச்சித் திருமுகம் எனப்படும் அஞ்சா முகத்தின் வழி
அருளினான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். பெருமான்
ஆதியில் கல்லால மரத்தின் நீழலிலும், பின்பு மகேந்திர
மலையிலும் அதன் பின்பு திருப்புறம்பியத்திலும்
வெவ்வேறு காலகட்டங்களில் சிவ ஆகமங்களை
அருளினார் என்றும் அவை மறைந்து போயின என்றும்
திருமூலர் குறிப்பிடுகின்றார்.
SANDRART
அரபியபடம்
தென்ளித்தியா
(தக்காணம்ங்யாள விரிருடா
குமர்நாடு
(ஆஸ்திரேலியா
சிவ ஆகமங்கள் மூன்று பிரிவுகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளன. சிவ ஆகமங்களின் முதல் பகுதி
திருக்கோயில் கட்டுதல், பெருமானின் திருவுரு அமைத்தல்,
நாள் வழிபாடு, சிறப்பு வழிபாடு போன்றவற்றைச் செய்ய
வேண்டிய முதன்மைகளை வகுத்துக் கூறும் செய்கைப்
பகுதி என இருக்கின்றது. இதனைக் கரும காண்டம்
என்று வடமொழியில் குறிப்பிடுகிறார்கள்.
சிவ ஆகமங்களின் இரண்டாம் பிரிவானது மேற்கூறிய
திருக்கோயில், திருவுரு, நாள் வழிபாடு, சிறப்பு வழிபாடு
போன்றவற்றின் வழிபாட்டு முறைமையைப் பின்பற்றுதலை
விளக்கும் பகுதியாக உள்ளது. இதனை உபாசனை
காண்டம் என்று வடமொழியில் குறிப்பிடுகிறார்கள்.
சிவ ஆகமங்களின் மூன்றாம் பிரிவு திருக்கோயில்,
திருவுரு, நாள் வழிபாடு, சிறப்பு வழிபாடு போன்றவற்றின்
உண்மைப் பொருளைத் தெளிவிக்கும் பகுதியாகவுள்ளது.
இதனை ஞான காண்டம் என்று வடமொழியில்
குறிப்பிடுகிறார்கள். இறைவன், உயிர், தளை என்கின்ற
முப்பொருளின் உண்மையினைத் தெளிவிக்கும் பிரிவாகவும்
இது விளங்குகின்றது.
சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்,
உமா மகேசர் உருத்திர தேவர்,
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற,
நவஆகமம் எங்கள் நந்தி பெற்றானே - திருமந்திரம் 62
தென்னாடு
05
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத்
தீதுஇலாத் திருத்தொண்டத் தொகை தரப்
போதுவார் அவர்மேல் மனம் போக்கிடக்
காதல் மாதரும் காட்சியில் கண்ணினார் - பெரியபுராணம்-25
செய்த திருமால் மற்றும் பிரமன் ஆகியோர் பெற்றார்கள்.
இவர்களோடு நந்தியம்பெருமானும், அந்த ஒன்பது
ஆகமங்களைத் தான் பெற்று நமக்கு உரைத்தான் என்று
பாடுகிறார் திருமூலர்.
ஆகமம் என்றால் ஆகுதல், சிவமாகுவதற்கான
வழிமுறைகள் என்றும் பொருள்படும். இதன்படி ஒன்பது
ஆகமங்களைப் பெற்ற நந்தியெம்பெருமானின் வழி நின்று
பிரமநிலை, திருமால் நிலை, உருத்திரநிலை, உமா
மகேசர் நிலை (உருவநிலை) என்று சதாசிவ
நிலையை அடைதல் என்றும் பொருள்கொள்ளலாம்.
பெற்றநல் ஆகமங் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தியம் வாதுளம்
மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந்
துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே. - திருமந்திரம் 63
உத்தரகோசமங்கை 3000 வருட இலந்தை மரம்
சிவம் என்னும் மேலான பரம்பொருளின் பேர் அருளால்
அருளப்பட்ட சிவ ஆகமங்கள் இருபத்தெட்டில்
ஒன்பது ஆகமங்கள் முக்கியமானவை. அவற்றை சிவமான
பரம்பொருளிடம் இருந்து சத்தியும் சதாசிவமும்,
உள்ளத்துக்கு உகந்த மகேசர் (மருஈசர்), உருத்திரர், தவம் திருமலைச் சிறப்பில் வரும் பாடல்கள் 31 தொடக்கம்
அதாவது இந்த உலகப் பிணைப்புடன் பிறப்பு, இறப்பு
என சாதாரண வாழ்க்கை வாழுகின்ற மாந்தர்க்கு
எண்திசையிலும் தென்திசையை மேலானது என்பதற்கு
போந்ததற்குரிய புண்ணியம் யாது என்ற வினாவிற்கு,
36 இனைக் கவனித்தால், தென்திசையின் சிறப்பு என்ன
என்று முனிவர்கள்
உபமன்யுவிடம் கேட்க அவர் அளித்த
பதிலை அழகான படலாக்கியுள்ளார் தெய்வச் சேக்கிழார்.
நித்தன் நீடிய அம்பலத்தாடும் மற்று
இத்திறம் பெறலாம் திசை எத்திசை - பெரியபுராணம் 32
சிவம் என்ற பரம்பொருளின் பேர் அருளால் நந்தி
எம்பெருமான் பெற்ற ஒன்பது சிவ ஆகமங்கள் காரண
ஆகமம், காமிக ஆகமம், வீர ஆகமம், சிந்தம் ஆகமம்,
வாதுளம் ஆகமம், வியாமளம் ஆகமம், காலோத்தரம்
ஆகமம், சுப்பிரம் ஆகமம், மகுடம் ஆகமம் என்பன
என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இந்தப்பாடலினூ
டு புலனாகிறது.
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"
என்றும்,
"மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது"
என்றும் திருமூலர் சுட்டுவதன் வழி அறியலாம்.
இதனையே ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் என்று
மணிவாசகரும் குறிப்பிடுகின்றார்
நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே. திருமந்திரம்-67
நந்தி எம்பெருமானே பின்பு ஒன்பது சிவ ஆகமங்களைத்
தமது எட்டு மாணவர்களுக்குப் போதித்தார்.
நந்தியெம்
பெருமானிடமிருந்து பரம்பொருள் திருவருட்டுணையால்
பொருள்மறை கேட்டுப் போற்றி ஒழுகும் மெய்கண்டார்
(மாணவர்) நால்வராவர்.அவர்கள் சனகர், சனந்தனர்,
சனாதனர் மற்றும் சனற்குமாரர். அத்துடன் சிவயோக
மாமுனிவர், பதஞ்சலியார் எனப்படும் பாம்புக்கால்
முனிவர் மற்றும் வியாக்கிரபாதர் எனப்படும் புலிக்கால்
முனிவர் ஆகிய மூவர். அவர்களுடன் எட்டாவதாகத்
தானும் (திருமூலர்)பெற்றார் என குறிப்பிடுகிறார்
திருமூலநாயனார்.
பெருமானின் பேர் அருளால் உரைத்த சிவ ஆகமங்கள்,
இவ்வெண்மரால் உலகில் சிவமடங்கள் அமைக்கப்
பெற்றுத் தங்களுடைய மாணவர்களுக்குப் போதிக்கப்
பெற்றன. பெருமானிடம் தெளிவு பெற்ற சனற்குமாரர்
போதித்தார். சத்தியஞானதரிசினிகள் தம் மாணவர்
அவரது மாணவர் சத்தியஞானதரிசினிகள் என்பாருக்குப்
தெ
மாதவம் செய்த தென்றிசை என்பது எல்லாப்
புண்ணியங்களுக்கும் மேம்பட்ட புண்ணியமாகிய
சிவபுண்ணியம் செய்ய ஏதுவாயுள்ள திசை, தென்திசையை
என்ற கருத்து இங்கு புலனாகிறது. இதனாலே தென்னாடு
ஒரு புண்ணிய பூமி எனப்போற்றப்படுகிறது.
முதல் தந்திரத்தைக் காரண ஆகமத்தின் சாரமாகவும்,
இரண்டாம் தந்திரத்தைக் காமிக ஆகமத்தின் சாரமாகவும்,
மூன்றாம் தந்திரத்தை வீர ஆகமத்தின் சாரமாகவும்,
நான்காம் தந்திரத்தைச் சிந்தியாகமத்தின் சாரமாகவும்,
ஐந்தாம் தந்திரத்தை வாதுள ஆகமத்தின் சாரமாகவும்,
ஆறாம் தந்திரத்தை வியாமள ஆகமத்தின் சாரமாகவும்,
ஏழாம் தந்திரத்தைக் காலோத்திர ஆகமத்தின் சாரமாகவும்,
எட்டாம் தந்திரத்தைச் சுப்பிரபேத ஆகமத்தின் சாரமாகவும்,
ஒன்பதாம் தந்திரத்தை மகுட ஆகமத்தின் சாரமாகவும்
ஆக்கித் தந்தார். பெருமானின் பேர் அருளே தம்மைச்
செந்தமிழ் சிவ ஆகமங்களை மூவாயிரம் திருமந்திரப் கங்கை வேணி மலரக் கனல்மலர்
பாடல்களாகப் பாடச் செய்தது என்பதனை,
பரஞ்சோதியாருக்குப் போதித்தார். பரஞ்சோதியார்
ஞானம் புகட்டிய மாணவரே மெய்கண்டார்.
மெய்கண்டார், ஆசான் மாணவர் முறைமையில்தான்
சைவ உலகினுக்கு மெய்கண்ட மரபும் பதினான்கு
மெய்கண்ட நூல்களும் கிட்டின.
அந்தணா ளரும் ஆங்கது கேட்டவர்
பந்த மானிடப் பாற்படு தென்திசை
இந்த வான்திசை எட்டினும் மேற்பட
வந்த புண்ணியம் யாதென மாதவன் - பெரியபுராணம் 30
அத்தகைய திருப்பதியின்கண் நம்மை ஆளாக உடைய
அன்னையார் நாள்தோறும் விருப்புடன் பார்த்து
மகிழுமாறு தில்லை மூதூர் திருச்சிற்றம்
பலத்தில் ஆடுகின்ற என்றும் அழியாத நித்தன் திருவடியை
தென்திசையன்றி வேறெந்தத் திசையில் காணலாம்.
காதல் மங்கை இதயக் கமலமாம்
மாதொர் பாகனார் ஆரூர் மலர்ந்ததால் - பெரியபுராணம் 33
எல்லாவுயிர்களிலும் உள்ளே மலரும் இதயத்தாமரையில்
இறைவன் எழுந்தருளியிருப்பது போல், உலகமாகிய
பூமாதேவியின் இதயத் தாமரையாக விளங்கும் திருவாரூரில்
உமையொருபாகனார் தியாகேசப்பெருமானாய்
பெருமைகளில் முக்கியமானது.
எழுந்தருளியுள்ளார். இதுவும் தென்திசைகளின்
கம்பை ஆற்றில் வழிபடு காஞ்சிஎன்று
உம்பர் போற்றும் பதியும் உடையது - பெரியபுராணம் 34
இந்த ஏழு உலகங்களையும் படைத்த எம் தலைவியாகிய
உமையம்மையார், தம்தலைவனாக காஞ்சிபுரம்
கம்பையாற்றின் கரையில் இருக்கும் கச்சியேகம்பனாம்
கம்பனெம்மானை வழிபட்ட திருவேகம்பம் இருப்பதும்
தென்னாடே. இங்கு தேவர்களும் வந்து வழிபட்டுச்
செல்லுகின்றார்களாம்.
செங்கை யாளர் ஐயாறும் திகழ்வது - பெரியபுராணம் 35
நமக்கெல்லாம் குருநாதனாகிய நந்தியெம்பெரு
மான் தவம் செய்து, வளர்ந்து, நீடிய பேரருள் பெற்ற
பொலிவினையுடையதாய், கங்கையை சடையில்
வைத்தவரும் சிவந்த கைகளில் கனல் மலரவும் கொண்ட
எங்கள் பெருமானார் விரும்பி உறைகின்ற திருவையாறும்
தென்திசையிலே தான் இருக்கிறது.
தேசம் எல்லாம் விளக்கிய தென்திசை
ஈசர் தோணி புரத்துடன் எங்கணும்
பூசனைக்குப் பொருந்தும் இடம் பல
பேசில் அத்திசை ஒவ்வா பிறதிசை - பெரியபுராணம் 36
இவ்வாறு எல்லாத் தேசங்களையும் தனது
தெய்வத்தன்மையால் விளங்கச்செய்திருக்கும் ஈசர்
தோணிபுரத்திலும், அடியவர்கள் செய்யும் வழிபாட்டினை,
பூசைகளை ஏற்றுக்கொவதற்கு உகந்த பல திருப்பதிகளிலும்
விரும்பி உறைவதும் தென்திசையில் தான்.
மன்னுமாமலை மகேந்திரம் அதனில் சொன்ன ஆகமம்
தோற்றுவித்தருளியும் என்ற மாணிக்கவாசகரின்
வரிகளையும் இங்கு எடுத்துப் பார்ப்பது சாலவும் சிறந்தது.
இப்படியாக தென் திசையில் தோன்றிய ஆகமமே இன்று
பல வடிவில் பல இடங்களிற்கு சென்று வேறுமொழியில்
எங்களுக்கு மீண்டும் தரப்படுகிறது. ஆதித்
தமிழர்களிடமிருந்தே அனைத்தும் உலகிற்கு
வழங்கப்பட்டவை என்பதை அடிக்கடி மறக்கும்
தமிழர்களுக்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
ஆகவே ஆகமம்
ஆகி நின்று அண்ணிப்பான் (அருகில்
இருப்பான்) தாள்களை இறுகப்பிடித்து சிவமாகுவதற்கான
ஆகம நெறிகளை படித்து மேலாக அதன்வழி நின்று
பேரின்பப்பெருவாழ்வினை அடைவோமாக.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
அண்ணாமலை சுகுமாரன்,
பாண்டிச்சேரி.
கும்பம்
நல்லோரை
மாசித்
திங்கள்
2021
ஆகமம்
ஆகி
நின்று
அண்ணிப்பான்
தாள்
வாழ்க
என்ற
தலைப்பில்
ஆகமம்
பற்றிய
சில
செய்திகளை
இங்கே
பார்க்கவிருக்கிறோம்
.
தற்போதைய
சூழலில்
ஆகமம்
எனும்
சொல்லைப்
பற்றிக்கொண்டு
பல்வேறு
கருத்துக்கள்
கூறப்படுகின்றன
.
ஆனால்
ஆகமம்
என்பது
தென்னகத்திற்கே
உரிய
நூல்
தொகுப்பு
ஆகும்
.இதை
அருளியவர்
தென்னாடுடைய
சிவனே
.
திருமூலரின்
திருமந்திரத்தில்
திருமூலரின்
காலம்
சுமார்
4
-
5
ம்
நூற்றாண்டு
என
வரலாற்றாளர்களால்
கூறப்படுகிறது
.
வேதங்களும்
ஆகமங்களும்
தோன்றியதால்
தென்திசை
புனிதமான
திசை
என
திருமூலர்
போற்றுகிறார்
.
தென்னாட்டிலே
தான்
ஆகமம்
பிறந்தது
மட்டுமல்ல
வளர்ந்தது
மற்றும்
வளர்ந்துகொண்டிருக்கிறது
என்பதை
பின்வரும்
பாடலில்
இருந்து
அறியலாம்
.
ஈறான
கன்னி
குமரியே
காவிரி
வேறா
நவதீர்த்த
மிக்குள்ள
வெற்பேழுள்
பேறான
வேதா
கமமே
பிறத்தலான்
மாறாத
தென்திசை
வையகஞ்
சுத்தமே
-
திருமந்திரம்
பிறவி
எனும்
பிணியை
அறுக்கவும்
பெருமானின்
திருவடியை
அடையவும்
எல்லை
இல்லா
நிலைத்த
இன்பத்தில்
திளைக்கவும்
வழிகாட்டுபவை
சிவ
ஆகமங்கள்
செந்தமிழ்ச்
சிவ
ஆகமங்கள்
இருபத்து
எட்டு
.
சிவ
ஆகமங்கள்
சித்தாந்தச்
சைவர்களின்
சமயக்
கொள்கைகளை
விளக்குவனவாக
உள்ளன
.
இச்சிவ
ஆகமங்களை
அருளியவர்
சிவபெருமானே
என்று
மணிவாசகர்
சிவபுராணத்தில்
குறிப்பிடுகின்றார்
.
பெரிய
புராணத்தில்
தெய்வச்
சேக்கிழார்
திருமூலதேவ
நாயனார்
புராணத்தில்
(
30
)
விளக்குவது
குளிர்ந்த
நிலவணிந்த
திருச்சடையையுடைய
சிவபெருமான்
தாம்
அருளிய
ஆகமப்
பொருளை
இந்நிலவுலகில்
திருமூலர்
வாக்கால்
தமிழில்
சொல்வதற்கு
வாய்ப்பாக
சிவயோகியார்
உடலை
மறைப்பித்
தருளினார்
என்று
உணர்ந்தார்
.
சடையார்
என்
உரைத்ததினால்
தமது
ஐந்து
திருமுகங்களால்
ஆகமம்
அருளப்பட்டது
என்பது
தெரியவருகிறது
.
இதனையே
இந்த
பாடலில்
விபரித்துள்ளார்
.
தண்ணிலவார்
சடையார்
தாம்
தந்த
ஆகமப்பொருளை
மண்ணின்
மிசைத்
திருமூலர்
வாக்கினால்
தமிழ்
வகுப்பக்
கண்ணிய
அத்திருவருளால்
அவ்வுடலைக்
கரப்பிக்க
எண்ணிறைந்த
உணர்வுடையார்
ஈசர்
அருளென
உணர்ந்தார்
பெரியபுராணம்
3584
-
இனி
திருமூலர்
வாக்கால்
ஆகமம்
பற்றிய
செய்திகளை
அறிவோம்
அஞ்சன
மேனி
அரிவையோர்
பாகத்தன்
அஞ்சொடு
இருபத்து
மூன்றுள
ஆகமம்
அஞ்சலி
கூப்பி
அறுபத்து
அறுவரும்
அஞ்சாம்
முகத்தில்
அரும்பொருள்
கேட்டதே
-திருமந்திரம்
68
அஞ்சொடு
இருபத்து
மூன்று
(
5
+
23
)
ஆகிய
இருபத்தெட்டு
சிவ
ஆகமங்களையும்
சிவபெருமான்
தனது
பேர்
அருளின்
கரணியமாக
அருளோன்
எனும்
சதாசிவத்
திருவடிவில்
தனக்குள்ள
ஐந்து
திருமுகங்களில்
உச்சித்
திருமுகம்
எனப்படும்
அஞ்சா
முகத்தின்
வழி
அருளினான்
என்று
திருமூலர்
குறிப்பிடுகின்றார்
.
பெருமான்
ஆதியில்
கல்லால
மரத்தின்
நீழலிலும்
பின்பு
மகேந்திர
மலையிலும்
அதன்
பின்பு
திருப்புறம்பியத்திலும்
வெவ்வேறு
காலகட்டங்களில்
சிவ
ஆகமங்களை
அருளினார்
என்றும்
அவை
மறைந்து
போயின
என்றும்
திருமூலர்
குறிப்பிடுகின்றார்
.
SANDRART
அரபியபடம்
தென்ளித்தியா
(
தக்காணம்ங்யாள
விரிருடா
குமர்நாடு
(
ஆஸ்திரேலியா
சிவ
ஆகமங்கள்
மூன்று
பிரிவுகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளன
.
சிவ
ஆகமங்களின்
முதல்
பகுதி
திருக்கோயில்
கட்டுதல்
பெருமானின்
திருவுரு
அமைத்தல்
நாள்
வழிபாடு
சிறப்பு
வழிபாடு
போன்றவற்றைச்
செய்ய
வேண்டிய
முதன்மைகளை
வகுத்துக்
கூறும்
செய்கைப்
பகுதி
என
இருக்கின்றது
.
இதனைக்
கரும
காண்டம்
என்று
வடமொழியில்
குறிப்பிடுகிறார்கள்
.
சிவ
ஆகமங்களின்
இரண்டாம்
பிரிவானது
மேற்கூறிய
திருக்கோயில்
திருவுரு
நாள்
வழிபாடு
சிறப்பு
வழிபாடு
போன்றவற்றின்
வழிபாட்டு
முறைமையைப்
பின்பற்றுதலை
விளக்கும்
பகுதியாக
உள்ளது
.
இதனை
உபாசனை
காண்டம்
என்று
வடமொழியில்
குறிப்பிடுகிறார்கள்
.
சிவ
ஆகமங்களின்
மூன்றாம்
பிரிவு
திருக்கோயில்
திருவுரு
நாள்
வழிபாடு
சிறப்பு
வழிபாடு
போன்றவற்றின்
உண்மைப்
பொருளைத்
தெளிவிக்கும்
பகுதியாகவுள்ளது
.
இதனை
ஞான
காண்டம்
என்று
வடமொழியில்
குறிப்பிடுகிறார்கள்
.
இறைவன்
உயிர்
தளை
என்கின்ற
முப்பொருளின்
உண்மையினைத்
தெளிவிக்கும்
பிரிவாகவும்
இது
விளங்குகின்றது
.
சிவமாம்
பரத்தினில்
சத்தி
சதாசிவம்
உமா
மகேசர்
உருத்திர
தேவர்
தவமால்
பிரமீசர்
தம்மில்தாம்
பெற்ற
நவஆகமம்
எங்கள்
நந்தி
பெற்றானே
-
திருமந்திரம்
62
தென்னாடு
05
ஆகமம்
ஆகி
நின்று
அண்ணிப்பான்
தாள்
வாழ்க
மாதவம்
செய்த
தென்திசை
வாழ்ந்திடத்
தீதுஇலாத்
திருத்தொண்டத்
தொகை
தரப்
போதுவார்
அவர்மேல்
மனம்
போக்கிடக்
காதல்
மாதரும்
காட்சியில்
கண்ணினார்
-
பெரியபுராணம்
-25
செய்த
திருமால்
மற்றும்
பிரமன்
ஆகியோர்
பெற்றார்கள்
.
இவர்களோடு
நந்தியம்பெருமானும்
அந்த
ஒன்பது
ஆகமங்களைத்
தான்
பெற்று
நமக்கு
உரைத்தான்
என்று
பாடுகிறார்
திருமூலர்
.
ஆகமம்
என்றால்
ஆகுதல்
சிவமாகுவதற்கான
வழிமுறைகள்
என்றும்
பொருள்படும்
.
இதன்படி
ஒன்பது
ஆகமங்களைப்
பெற்ற
நந்தியெம்பெருமானின்
வழி
நின்று
பிரமநிலை
திருமால்
நிலை
உருத்திரநிலை
உமா
மகேசர்
நிலை
(
உருவநிலை
)
என்று
சதாசிவ
நிலையை
அடைதல்
என்றும்
பொருள்கொள்ளலாம்
.
பெற்றநல்
ஆகமங்
காரணம்
காமிகம்
உற்றநல்
வீரம்
உயர்சிந்தியம்
வாதுளம்
மற்றவ்
வியாமளம்
ஆகும்கா
லோத்தரந்
துற்றநற்
சுப்பிரம்
சொல்லு
மகுடமே
.
-
திருமந்திரம்
63
உத்தரகோசமங்கை
3000
வருட
இலந்தை
மரம்
சிவம்
என்னும்
மேலான
பரம்பொருளின்
பேர்
அருளால்
அருளப்பட்ட
சிவ
ஆகமங்கள்
இருபத்தெட்டில்
ஒன்பது
ஆகமங்கள்
முக்கியமானவை
.
அவற்றை
சிவமான
பரம்பொருளிடம்
இருந்து
சத்தியும்
சதாசிவமும்
உள்ளத்துக்கு
உகந்த
மகேசர்
(
மருஈசர்
)
உருத்திரர்
தவம்
திருமலைச்
சிறப்பில்
வரும்
பாடல்கள்
31
தொடக்கம்
அதாவது
இந்த
உலகப்
பிணைப்புடன்
பிறப்பு
இறப்பு
என
சாதாரண
வாழ்க்கை
வாழுகின்ற
மாந்தர்க்கு
எண்திசையிலும்
தென்திசையை
மேலானது
என்பதற்கு
போந்ததற்குரிய
புண்ணியம்
யாது
என்ற
வினாவிற்கு
36
இனைக்
கவனித்தால்
தென்திசையின்
சிறப்பு
என்ன
என்று
முனிவர்கள்
உபமன்யுவிடம்
கேட்க
அவர்
அளித்த
பதிலை
அழகான
படலாக்கியுள்ளார்
தெய்வச்
சேக்கிழார்
.
நித்தன்
நீடிய
அம்பலத்தாடும்
மற்று
இத்திறம்
பெறலாம்
திசை
எத்திசை
-
பெரியபுராணம்
32
சிவம்
என்ற
பரம்பொருளின்
பேர்
அருளால்
நந்தி
எம்பெருமான்
பெற்ற
ஒன்பது
சிவ
ஆகமங்கள்
காரண
ஆகமம்
காமிக
ஆகமம்
வீர
ஆகமம்
சிந்தம்
ஆகமம்
வாதுளம்
ஆகமம்
வியாமளம்
ஆகமம்
காலோத்தரம்
ஆகமம்
சுப்பிரம்
ஆகமம்
மகுடம்
ஆகமம்
என்பன
என்று
திருமூலர்
குறிப்பிடுகின்றார்
.
இந்தப்பாடலினூ
டு
புலனாகிறது
.
என்னை
நன்றாக
இறைவன்
படைத்தனன்
தன்னை
நன்றாகத்
தமிழ்
செய்யுமாறே
என்றும்
மூலன்
உரை
செய்த
மூவாயிரம்
தமிழ்
ஞாலம்
அறியவே
நந்தி
அருளது
என்றும்
திருமூலர்
சுட்டுவதன்
வழி
அறியலாம்
.
இதனையே
ஆகமம்
ஆகி
நின்று
அண்ணிப்பான்
என்று
மணிவாசகரும்
குறிப்பிடுகின்றார்
நந்தி
அருள்
பெற்ற
நாதரை
நாடிடின்
நந்திகள்
நால்வர்
சிவயோக
மாமுனி
மன்று
தொழுத
பதஞ்சலி
வியாக்
ரமர்
என்று
இவர்
என்னோடு
எண்மரும்
ஆமே
.
திருமந்திரம்
-67
நந்தி
எம்பெருமானே
பின்பு
ஒன்பது
சிவ
ஆகமங்களைத்
தமது
எட்டு
மாணவர்களுக்குப்
போதித்தார்
.
நந்தியெம்
பெருமானிடமிருந்து
பரம்பொருள்
திருவருட்டுணையால்
பொருள்மறை
கேட்டுப்
போற்றி
ஒழுகும்
மெய்கண்டார்
(
மாணவர்
)
நால்வராவர்.அவர்கள்
சனகர்
சனந்தனர்
சனாதனர்
மற்றும்
சனற்குமாரர்
.
அத்துடன்
சிவயோக
மாமுனிவர்
பதஞ்சலியார்
எனப்படும்
பாம்புக்கால்
முனிவர்
மற்றும்
வியாக்கிரபாதர்
எனப்படும்
புலிக்கால்
முனிவர்
ஆகிய
மூவர்
.
அவர்களுடன்
எட்டாவதாகத்
தானும்
(
திருமூலர்
)
பெற்றார்
என
குறிப்பிடுகிறார்
திருமூலநாயனார்
.
பெருமானின்
பேர்
அருளால்
உரைத்த
சிவ
ஆகமங்கள்
இவ்வெண்மரால்
உலகில்
சிவமடங்கள்
அமைக்கப்
பெற்றுத்
தங்களுடைய
மாணவர்களுக்குப்
போதிக்கப்
பெற்றன
.
பெருமானிடம்
தெளிவு
பெற்ற
சனற்குமாரர்
போதித்தார்
.
சத்தியஞானதரிசினிகள்
தம்
மாணவர்
அவரது
மாணவர்
சத்தியஞானதரிசினிகள்
என்பாருக்குப்
தெ
மாதவம்
செய்த
தென்றிசை
என்பது
எல்லாப்
புண்ணியங்களுக்கும்
மேம்பட்ட
புண்ணியமாகிய
சிவபுண்ணியம்
செய்ய
ஏதுவாயுள்ள
திசை
தென்திசையை
என்ற
கருத்து
இங்கு
புலனாகிறது
.
இதனாலே
தென்னாடு
ஒரு
புண்ணிய
பூமி
எனப்போற்றப்படுகிறது
.
முதல்
தந்திரத்தைக்
காரண
ஆகமத்தின்
சாரமாகவும்
இரண்டாம்
தந்திரத்தைக்
காமிக
ஆகமத்தின்
சாரமாகவும்
மூன்றாம்
தந்திரத்தை
வீர
ஆகமத்தின்
சாரமாகவும்
நான்காம்
தந்திரத்தைச்
சிந்தியாகமத்தின்
சாரமாகவும்
ஐந்தாம்
தந்திரத்தை
வாதுள
ஆகமத்தின்
சாரமாகவும்
ஆறாம்
தந்திரத்தை
வியாமள
ஆகமத்தின்
சாரமாகவும்
ஏழாம்
தந்திரத்தைக்
காலோத்திர
ஆகமத்தின்
சாரமாகவும்
எட்டாம்
தந்திரத்தைச்
சுப்பிரபேத
ஆகமத்தின்
சாரமாகவும்
ஒன்பதாம்
தந்திரத்தை
மகுட
ஆகமத்தின்
சாரமாகவும்
ஆக்கித்
தந்தார்
.
பெருமானின்
பேர்
அருளே
தம்மைச்
செந்தமிழ்
சிவ
ஆகமங்களை
மூவாயிரம்
திருமந்திரப்
கங்கை
வேணி
மலரக்
கனல்மலர்
பாடல்களாகப்
பாடச்
செய்தது
என்பதனை
பரஞ்சோதியாருக்குப்
போதித்தார்
.
பரஞ்சோதியார்
ஞானம்
புகட்டிய
மாணவரே
மெய்கண்டார்
.
மெய்கண்டார்
ஆசான்
மாணவர்
முறைமையில்தான்
சைவ
உலகினுக்கு
மெய்கண்ட
மரபும்
பதினான்கு
மெய்கண்ட
நூல்களும்
கிட்டின
.
அந்தணா
ளரும்
ஆங்கது
கேட்டவர்
பந்த
மானிடப்
பாற்படு
தென்திசை
இந்த
வான்திசை
எட்டினும்
மேற்பட
வந்த
புண்ணியம்
யாதென
மாதவன்
-
பெரியபுராணம்
30
அத்தகைய
திருப்பதியின்கண்
நம்மை
ஆளாக
உடைய
அன்னையார்
நாள்தோறும்
விருப்புடன்
பார்த்து
மகிழுமாறு
தில்லை
மூதூர்
திருச்சிற்றம்
பலத்தில்
ஆடுகின்ற
என்றும்
அழியாத
நித்தன்
திருவடியை
தென்திசையன்றி
வேறெந்தத்
திசையில்
காணலாம்
.
காதல்
மங்கை
இதயக்
கமலமாம்
மாதொர்
பாகனார்
ஆரூர்
மலர்ந்ததால்
-
பெரியபுராணம்
33
எல்லாவுயிர்களிலும்
உள்ளே
மலரும்
இதயத்தாமரையில்
இறைவன்
எழுந்தருளியிருப்பது
போல்
உலகமாகிய
பூமாதேவியின்
இதயத்
தாமரையாக
விளங்கும்
திருவாரூரில்
உமையொருபாகனார்
தியாகேசப்பெருமானாய்
பெருமைகளில்
முக்கியமானது
.
எழுந்தருளியுள்ளார்
.
இதுவும்
தென்திசைகளின்
கம்பை
ஆற்றில்
வழிபடு
காஞ்சிஎன்று
உம்பர்
போற்றும்
பதியும்
உடையது
-
பெரியபுராணம்
34
இந்த
ஏழு
உலகங்களையும்
படைத்த
எம்
தலைவியாகிய
உமையம்மையார்
தம்தலைவனாக
காஞ்சிபுரம்
கம்பையாற்றின்
கரையில்
இருக்கும்
கச்சியேகம்பனாம்
கம்பனெம்மானை
வழிபட்ட
திருவேகம்பம்
இருப்பதும்
தென்னாடே
.
இங்கு
தேவர்களும்
வந்து
வழிபட்டுச்
செல்லுகின்றார்களாம்
.
செங்கை
யாளர்
ஐயாறும்
திகழ்வது
-
பெரியபுராணம்
35
நமக்கெல்லாம்
குருநாதனாகிய
நந்தியெம்பெரு
மான்
தவம்
செய்து
வளர்ந்து
நீடிய
பேரருள்
பெற்ற
பொலிவினையுடையதாய்
கங்கையை
சடையில்
வைத்தவரும்
சிவந்த
கைகளில்
கனல்
மலரவும்
கொண்ட
எங்கள்
பெருமானார்
விரும்பி
உறைகின்ற
திருவையாறும்
தென்திசையிலே
தான்
இருக்கிறது
.
தேசம்
எல்லாம்
விளக்கிய
தென்திசை
ஈசர்
தோணி
புரத்துடன்
எங்கணும்
பூசனைக்குப்
பொருந்தும்
இடம்
பல
பேசில்
அத்திசை
ஒவ்வா
பிறதிசை
-
பெரியபுராணம்
36
இவ்வாறு
எல்லாத்
தேசங்களையும்
தனது
தெய்வத்தன்மையால்
விளங்கச்செய்திருக்கும்
ஈசர்
தோணிபுரத்திலும்
அடியவர்கள்
செய்யும்
வழிபாட்டினை
பூசைகளை
ஏற்றுக்கொவதற்கு
உகந்த
பல
திருப்பதிகளிலும்
விரும்பி
உறைவதும்
தென்திசையில்
தான்
.
மன்னுமாமலை
மகேந்திரம்
அதனில்
சொன்ன
ஆகமம்
தோற்றுவித்தருளியும்
என்ற
மாணிக்கவாசகரின்
வரிகளையும்
இங்கு
எடுத்துப்
பார்ப்பது
சாலவும்
சிறந்தது
.
இப்படியாக
தென்
திசையில்
தோன்றிய
ஆகமமே
இன்று
பல
வடிவில்
பல
இடங்களிற்கு
சென்று
வேறுமொழியில்
எங்களுக்கு
மீண்டும்
தரப்படுகிறது
.
ஆதித்
தமிழர்களிடமிருந்தே
அனைத்தும்
உலகிற்கு
வழங்கப்பட்டவை
என்பதை
அடிக்கடி
மறக்கும்
தமிழர்களுக்கு
இதுவும்
ஒரு
எடுத்துக்காட்டு
ஆகும்
.
ஆகவே
ஆகமம்
ஆகி
நின்று
அண்ணிப்பான்
(
அருகில்
இருப்பான்
)
தாள்களை
இறுகப்பிடித்து
சிவமாகுவதற்கான
ஆகம
நெறிகளை
படித்து
மேலாக
அதன்வழி
நின்று
பேரின்பப்பெருவாழ்வினை
அடைவோமாக
.
தென்னாடுடைய
சிவனே
போற்றி
எந்நாட்டவர்க்கும்
இறைவா
போற்றி
அண்ணாமலை
சுகுமாரன்
பாண்டிச்சேரி
.