தென்னாடு பங்குனித் திங்கள் இதழ் - 06

தென்னாடு செந்தமிழாகம சிவமடம். கொக்குவில், யாழ்ப்பாணம். www.thennadu.org | வள்ளுவர் ஆண்டு 2051 வீறியெழல் ஆண்டு மீனம் நல்லோரை பங்குனித் திங்கள் 15ம் நாள் (28.03.2021) நிறைமதி வெளியீடு +94 21 221 2739 தீநுண்மிப் பரவலிலும் ஒரு இலட்சம் சிவனடியார்கள் திருகூட்டத்துடன் அருள்மிகு திருக்கேதீச்சரநாதர் திருக்கோயில் மகாசிவனிரவு வழிபாடுகள் A அதிகரித்து வரும் தீநுண்மிப் பரவலிலும், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிவனடியார்கள் திருகூட்டத்துடன் அருள்மிகு கௌரியம்பாள் உடனுறை திருக்கேதீச்சரநாதர் திருக்கோயிலில் மகாசிவனிரவு வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திருக்கேதீச்சரத் திருக்கோயில், சிவபூமியான இலங்கையின் வடபால், மன்னார் மாவட்டத்தில் மாந்தை மாதோட்டப் பகுதியில், பாலாவி புண்ணிய திருக்குளத்தை தன்னகத்தே கொண்டு அமையப்பெற்றுள்ளது. கேது தன்னைப் பற்றிய பாவவினைகள் நீங்குவதற்காக பாலாவியில் நீராடி, கழுவாய் வழிபாடுகள் செய்து பாவவினைகளை நீங்கப்பெற்று முத்தி பெற்றதனால், இத்திருக்கோயில் “கேது ஈச்சரம்” - கேதீச்சரம் எனப் பெயர் பெற்றது. இலங்கை வேந்தனான இராவணன் மற்றும் அவர் தம் துணைவியான மண்டோதரியும் மெய்யன்புடன் வழிபட்ட அற்புதத்திருவிடம் இதுவாகும். பாவங்களை மற்றும் வினைகளை அழிக்க விரும்பும் அடியார்கள், மூழ்கி எழுகின்ற பாலாவியின் கரைமேல் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு திருக்கேதீச்சரநாதரைப் பணிந்து, தமிழ் ஞானசம்பந்தர் தந்த பதிக்கத்தினை பாடினால் பரகதி அடையலாம் என்று திருக்கடைக்காப்பில் அவரே குறிப்பிடுகிறார். மாடு எலாம் மணமுரசு எனக் கடலினது ஒலி கவர் மாதோட்டத்து ஆடல் ஏறு உடை அண்ணல் கேதீச்சரத்து அடிகளை அணி காழி நாடு உளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல் நவின்று எழு பாமாலைப் பாடல் ஆயின பாடுமின், பத்தர்காள்! பரகதி பெறல் ஆமே - தமிழ் ஞானசம்பந்தர் மூவரென இருவரென முக்கண்ணுடை மூர்த்தி மாவின்கனி தூங்கும்பொழில் மாதோட்ட நன்னகரில் பாவம்வினை அறுப்பார்பயில் பாலாவியின் கரைமேல் தேவன் எனை ஆள்வான் திருக்கேதீச்சரத்தானே - சுந்தரர் தேவாரம் முதற் சாமத்தில் ஐம்பூதநாதர் wwwNTGR இரண்டாம் சாமத்தில் ஐம்பூதநாதர் மணி ஐயாவின் குருபூசை தினம் நல்லை ஆதீனம் முத | குருமகாசன்னி அருள்மிகு அன்னபூரணி உடனுறை சோற்றுத்துறைநாதர் திருக்கோயில் பங்குனி உத்தரத் திருவிழா ஆரம்பம் இளவேனில் சித்திரையே பண்டைத்தமி ழர் வருடப்பிறப்பு ஆகும். இம்முறை கீழறை (பிலவ) ஆண்டு சித்திரை முதல்நாள் அதாவது 13ம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை இந்திய நேரப்படி பின்னிரவு 1.39 (14-04-2021 அதிகாலை 1.39 மணி) மணிக்குப் பிறக்கிறது. இது சித்திரைத் திங்கள் வளர்பிறை இருமைப் பிறைநாளும் (துதியை) அடுப்பு நாண்மீன் (பரணி நட்ச்சத்திரம்) இரண்டாம் பாதமும் கூடிய நன்னாளாகும். லாம் தானம் குருமணி ஐயாவின் 40வது குருபூசை பங்குனித் திங்கள் வளர்பிறை தொண் மைப் பிறைநாள், ஆதிரை நாண்மீன் அன்று கொண் டாடப்பட்டது. சோற்றுத்துறைநாதர் திருக்கோயில் வருடாந்த பங்குனி உத்தரத் திருவிழா கடந்த பங்குனித் திங்கள் வளர்பிறை 6ம் நாள் ஆரல் நாண்மீன் (கார்த்திகை) அன்று சிறப்பாக ஆரம்பமாகியது. இது தொடர்ந்து 12 நாட்கள் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பங்குனி 14ம் நாள் திருத்தேர் வலமும், பங்குனி நிறைமதி நன்னாளில் (ஞாயிறன்று) திருமஞ்சனநீராடல் விழாவும் நடைபெறவிருக்கின்றன. (08ஆம் பக்கம் பார்க்க) KKUMA Sm hotog இளவேனில் சித்திரையே தமிழர் வருடப்பிறப்பு இம்முறை கீழறை வருடப்பிறப்பு 14 அதிகாலை 1.39 மணி பரம் புத்தாண்டு வாழ்த்துகள் குறிப்பாக இத்தலத்தில் சிவனிரவு விரத நாளில் மெய்யன்போடு வழிபடும் அடியவர்கட்கு வேண்டுவனவற்றை அனைத்தையும் கேதீச்சரப்பெருமான் வழங்குவார். மகாசிவனிரவு தினம் இத்திருக்கேதீச்சரத் திருத்தலத்தில் மிகவும் சிறப்பான ஒரு விரத நாளாக நடைமுறையில் உள்ளது. அத்தருணத்தில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருந்து வரும் அடியவர்கள் பத்தியுடன் பாலாவி புண்ணிய திருக்குளத்தில் நீராடி, புனிதநீரை எடுத்து வந்து தங்களின் கரங்களினாலேயே மகாலிங்கப்பெருமானுக்கு நீராட்டுச் செய்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவதும், நான்கு சாமப்பூசைகளில் கலந்து கொள்வதும் சிறப்பான நிகழ்வாகும். (08ஆம் பக்கம் பார்க்க) தமிழர்களின் பருவ காலங்களில் இளவேனில் காலம் “வசந்த காலம்"சூரியன் தனது சுற்றுப் பாதையில் சரியாக கிழக்கு திசையிலிருந்து தன் பயணத்தை தொடங்கும் காலமாகும். கதிரவனின் ஆரம்ப நாழிகை முதல் நாளே, தமிழ்ப் தமிழர் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. சித்திரைத் திங்களே பழந்தமிழரின் புத்தாண்டு என்பதை நெடுநல்வாடை சிறப்பாக எடுத்துரைக்கிறது. “திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்" என விளக்கியுள்ளார் நக்கீரர் அவர்கள். இங்கு ஆடு தலையாக என்பது, மேழம் தான் ஓரையில் முதலாவது மற்றும் தலையானது. அதுவே ஆண்டின் பிறப்பாகும் என்பதாகும். (05ஆம் பக்கம் பார்க்க) தென்னாடு மகாசிவனிரவு ஐம்பூதநாதர் திருக்கோலம் மூன்றாம் சாமத்தில் ஐம்பூதநாதர் JU cகர் நான்காம் சாமத்தில் ஐம்பூதநாதர்
தென்னாடு செந்தமிழாகம சிவமடம் . கொக்குவில் யாழ்ப்பாணம் . www.thennadu.org | வள்ளுவர் ஆண்டு 2051 வீறியெழல் ஆண்டு மீனம் நல்லோரை பங்குனித் திங்கள் 15 ம் நாள் ( 28.03.2021 ) நிறைமதி வெளியீடு +94 21 221 2739 தீநுண்மிப் பரவலிலும் ஒரு இலட்சம் சிவனடியார்கள் திருகூட்டத்துடன் அருள்மிகு திருக்கேதீச்சரநாதர் திருக்கோயில் மகாசிவனிரவு வழிபாடுகள் A அதிகரித்து வரும் தீநுண்மிப் பரவலிலும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிவனடியார்கள் திருகூட்டத்துடன் அருள்மிகு கௌரியம்பாள் உடனுறை திருக்கேதீச்சரநாதர் திருக்கோயிலில் மகாசிவனிரவு வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது . திருக்கேதீச்சரத் திருக்கோயில் சிவபூமியான இலங்கையின் வடபால் மன்னார் மாவட்டத்தில் மாந்தை மாதோட்டப் பகுதியில் பாலாவி புண்ணிய திருக்குளத்தை தன்னகத்தே கொண்டு அமையப்பெற்றுள்ளது . கேது தன்னைப் பற்றிய பாவவினைகள் நீங்குவதற்காக பாலாவியில் நீராடி கழுவாய் வழிபாடுகள் செய்து பாவவினைகளை நீங்கப்பெற்று முத்தி பெற்றதனால் இத்திருக்கோயில் கேது ஈச்சரம் - கேதீச்சரம் எனப் பெயர் பெற்றது . இலங்கை வேந்தனான இராவணன் மற்றும் அவர் தம் துணைவியான மண்டோதரியும் மெய்யன்புடன் வழிபட்ட அற்புதத்திருவிடம் இதுவாகும் . பாவங்களை மற்றும் வினைகளை அழிக்க விரும்பும் அடியார்கள் மூழ்கி எழுகின்ற பாலாவியின் கரைமேல் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு திருக்கேதீச்சரநாதரைப் பணிந்து தமிழ் ஞானசம்பந்தர் தந்த பதிக்கத்தினை பாடினால் பரகதி அடையலாம் என்று திருக்கடைக்காப்பில் அவரே குறிப்பிடுகிறார் . மாடு எலாம் மணமுரசு எனக் கடலினது ஒலி கவர் மாதோட்டத்து ஆடல் ஏறு உடை அண்ணல் கேதீச்சரத்து அடிகளை அணி காழி நாடு உளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல் நவின்று எழு பாமாலைப் பாடல் ஆயின பாடுமின் பத்தர்காள் ! பரகதி பெறல் ஆமே - தமிழ் ஞானசம்பந்தர் மூவரென இருவரென முக்கண்ணுடை மூர்த்தி மாவின்கனி தூங்கும்பொழில் மாதோட்ட நன்னகரில் பாவம்வினை அறுப்பார்பயில் பாலாவியின் கரைமேல் தேவன் எனை ஆள்வான் திருக்கேதீச்சரத்தானே - சுந்தரர் தேவாரம் முதற் சாமத்தில் ஐம்பூதநாதர் wwwNTGR இரண்டாம் சாமத்தில் ஐம்பூதநாதர் மணி ஐயாவின் குருபூசை தினம் நல்லை ஆதீனம் முத | குருமகாசன்னி அருள்மிகு அன்னபூரணி உடனுறை சோற்றுத்துறைநாதர் திருக்கோயில் பங்குனி உத்தரத் திருவிழா ஆரம்பம் இளவேனில் சித்திரையே பண்டைத்தமி ழர் வருடப்பிறப்பு ஆகும் . இம்முறை கீழறை ( பிலவ ) ஆண்டு சித்திரை முதல்நாள் அதாவது 13 ம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை இந்திய நேரப்படி பின்னிரவு 1.39 ( 14-04-2021 அதிகாலை 1.39 மணி ) மணிக்குப் பிறக்கிறது . இது சித்திரைத் திங்கள் வளர்பிறை இருமைப் பிறைநாளும் ( துதியை ) அடுப்பு நாண்மீன் ( பரணி நட்ச்சத்திரம் ) இரண்டாம் பாதமும் கூடிய நன்னாளாகும் . லாம் தானம் குருமணி ஐயாவின் 40 வது குருபூசை பங்குனித் திங்கள் வளர்பிறை தொண் மைப் பிறைநாள் ஆதிரை நாண்மீன் அன்று கொண் டாடப்பட்டது . சோற்றுத்துறைநாதர் திருக்கோயில் வருடாந்த பங்குனி உத்தரத் திருவிழா கடந்த பங்குனித் திங்கள் வளர்பிறை 6 ம் நாள் ஆரல் நாண்மீன் ( கார்த்திகை ) அன்று சிறப்பாக ஆரம்பமாகியது . இது தொடர்ந்து 12 நாட்கள் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது . பங்குனி 14 ம் நாள் திருத்தேர் வலமும் பங்குனி நிறைமதி நன்னாளில் ( ஞாயிறன்று ) திருமஞ்சனநீராடல் விழாவும் நடைபெறவிருக்கின்றன . ( 08 ஆம் பக்கம் பார்க்க ) KKUMA Sm hotog இளவேனில் சித்திரையே தமிழர் வருடப்பிறப்பு இம்முறை கீழறை வருடப்பிறப்பு 14 அதிகாலை 1.39 மணி பரம் புத்தாண்டு வாழ்த்துகள் குறிப்பாக இத்தலத்தில் சிவனிரவு விரத நாளில் மெய்யன்போடு வழிபடும் அடியவர்கட்கு வேண்டுவனவற்றை அனைத்தையும் கேதீச்சரப்பெருமான் வழங்குவார் . மகாசிவனிரவு தினம் இத்திருக்கேதீச்சரத் திருத்தலத்தில் மிகவும் சிறப்பான ஒரு விரத நாளாக நடைமுறையில் உள்ளது . அத்தருணத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து வரும் அடியவர்கள் பத்தியுடன் பாலாவி புண்ணிய திருக்குளத்தில் நீராடி புனிதநீரை எடுத்து வந்து தங்களின் கரங்களினாலேயே மகாலிங்கப்பெருமானுக்கு நீராட்டுச் செய்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவதும் நான்கு சாமப்பூசைகளில் கலந்து கொள்வதும் சிறப்பான நிகழ்வாகும் . ( 08 ஆம் பக்கம் பார்க்க ) தமிழர்களின் பருவ காலங்களில் இளவேனில் காலம் வசந்த காலம் சூரியன் தனது சுற்றுப் பாதையில் சரியாக கிழக்கு திசையிலிருந்து தன் பயணத்தை தொடங்கும் காலமாகும் . கதிரவனின் ஆரம்ப நாழிகை முதல் நாளே தமிழ்ப் தமிழர் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது . சித்திரைத் திங்களே பழந்தமிழரின் புத்தாண்டு என்பதை நெடுநல்வாடை சிறப்பாக எடுத்துரைக்கிறது . திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம் என விளக்கியுள்ளார் நக்கீரர் அவர்கள் . இங்கு ஆடு தலையாக என்பது மேழம் தான் ஓரையில் முதலாவது மற்றும் தலையானது . அதுவே ஆண்டின் பிறப்பாகும் என்பதாகும் . ( 05 ஆம் பக்கம் பார்க்க ) தென்னாடு மகாசிவனிரவு ஐம்பூதநாதர் திருக்கோலம் மூன்றாம் சாமத்தில் ஐம்பூதநாதர் JU c கர் நான்காம் சாமத்தில் ஐம்பூதநாதர்