தென்னாடு பங்குனித் திங்கள் இதழ் - 06
மீனம் நல்லோரை பங்குனித் திங்கள், 2021
ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம்...
(03ஆம் பக்கத் தொடர்ச்சி)
வடதிசையில் சிவனுடன் எப்போதும் இருக்கும்
மனோன்மணி அம்பிகை சிலை உள்ளது. நான்கு
வேதங்களும் இத்தல இறைவனை வழிபட்டுள்ளன.
சோழமன்னன் ஒருவன் தன் மகளின் திருமணம்
தொடர்ந்து தடைபட்டு வந்ததால் மிகவும் வருந்தினார்.
ஒரு முறை அவன் இக்கோயில் வந்து மங்கையர்க்கரசி
அம்மனை தரிசனம் செய்து, தன் மகளின் திருமணம்
விரைவில் நடக்க வரம் வேண்டினான். அம்மனின்
கருணையால் அவனது மகளுக்கு விரைவில் திருமணம்
நடந்தது. அன்றிலிருந்து தன் மகளுக்கு மங்கையர்க்கரசி
என்று செல்லப்பெயர் சூட்டி தன் நன்றியை தெரிவித்
தான். அதன்பின் கோயிலுக்கு பல திருப்பணிகளும்
செய்தான்.
பிரம்மாவிடம் இருந்த வேதங்களை, அசுரன் ஒருவன்
எடுத்துச் சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்தான்.
அதை திருமால் மீட்டு வந்தார். அசுரனிடம் இருந்ததால்
உண்டான தோசம் நீங்க, வேதங்கள் சிவனை நோக்கி
இத்தலத்தில் தவமிருந்தன. சிவனும் வேதங்களை புனி
தப்படுத்தினார்.
வேதங்களின் வேண்டுகோளை ஏற்று இத்தலத்தில்
சிவபெருமான் வேதபுரீசுவரராக எழுந்தருளினார். ஊருக்கும்
திருவேதக்குடி என்ற பெயர் ஏற்பட்டு பின்பு வேதிக்குடி
என மருவியது. வேதங்களை மீட்டுக் கொடுத்த
சிவபெருமானை இத்தலத்தில் பிரம்மாவும் பூசித்துள்ளார்.
சப்தஸ்தான தலங்களில் இதுவும் ஒன்று, நந்தியெம்
பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் ஒரு பங்குனி மாதம்
புனர்பூச நட்சத்திரம் கூடிய சுப நாளில் திருமழபாடியில்
திருமணம் நடத்த முடிவு செய்கிறார் அய்யாரப்பர். அதற்காகச்
சுற்றியுள்ள ஏழு ஊர்களில் இருந்து பொருள்களைச்
சேகரிக்கிறார். திருமணத்துக்குத் தேவையான பழங்கள்
கொடுத்த ஊர் திருப்பழனம். விருந்துக்குத் தேவையான
அனைத்து பொருள்களையும் கொடுத்த ஊர் திருச்சோற்றுத்
துறை. கண்டாபரணங்கள் வழங்கிய ஊர் திருக்கண்டியூர்.
மலர்களும் மாலைகளும் வழங்கிய ஊர் திருப்பூந்துருத்தி.
வேள்விக்கு தேவையான நெய்யை வழங்கிய ஊர் திருநெய்
தானம். திருமணச் சடங்குகளுக்குத் தேவையான வேதம்
அறிந்த வேதியர்கள் திருவேதிக் குடியிலிருந்துதான் சென்றனர்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அறம் வளர்த்த
நாயகியுடன் அய்யாரப்பர் சித்திரை மாதத்தில் புது
மணமக்களான நந்தியெம்பெருமான் - சுயசாம்பிகை
தலத்துக்கு அழைத்துவந்து நன்றி தெரிவிக்கிறார். இது
ஏழூர் வலம் என்ற சப்தஸ்தானத் திருவிழாவாக ஆண்டுதோறும்
கொண்டாடப்படுகிறது. நந்தியெம்பெருமானுக்கே திருமணம்
வடக்கில் சைவ மங்கையர்களை உருவாக்கும்...
(04ஆம் பக்கத் தொடர்ச்சி)
தென்னாடு
வேதவிநாயகர்
திருமணதடையுள்ளவர்கள் இங்குள்ள சுப்ரமணியருக்கு
அபிசேகம் செய்து வேண்டிக் கொள்கின்றனர். இவர்
அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்றவர். பிரகாரத்தில்
இலட்சுமி நாராயணர் இருக்கிறார். சிவன் சன்னதியைச்
சுற்றிலும் 108 இலிங்கங்கள் உள்ளன. வாளை என்னும்
மீன்கள் நிறைந்த தடாகத்தில் கரையில் அமைந்ததால்
இவருக்கு "வாளைமடுநாதர்" என்றும் பெயருண்டு. இவர்
வேதங்களுக்கு அதிபதி என்பதால், பிள்ளைகளை பள்ளியில்
சேர்க்கும்முன் பெற்றோர் இங்கு வந்து வேண்டிச்
செல்கின்றனர். சரஸ்வதி பூசையன்றும் சிவனுக்கு விசேச
பூசை செய்து வழிபடுகின்றனர். பங்குனி 13,14,15 ஆகிய
தேதிகளில் சுவாமி மீது சூரிய ஒளி விழும். சிவன் திருமுன்
2017இல்
அகில இலங்கை தமிழ்மொழித்திறன் போட்டியில் பேச்சு
நிகழ்வில் தேசிய மட்டத்தில் ஒரு மாணவி இரண்டாம்
இடத்தையும் பெற்றுக்கொண்டார். மேலும் அறநெறிப்
போட்டிகளில் மாணவியர் தங்கப் பதக்கமும் பரிசுகளும்
பெற்றுக் கொண்டனர்.
2018இல்
நடத்திவைக்கக் காரணமாக இருந்த தலம் என்பதால் இது வேதபுரீசுவரர் அருள் பெற்றிருக்கின்றனர். இத்தலம் ஒரு
திருமணத் தடை நீக்கும் தலமாக இருக்கிறது.
1992இல் ஆரம்பிக்கப்பட்ட பழைய மாணவர் சங்கம்,
பாடசாலையின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் திகழ்கின்றது.
2004இல் வெள்ளிவிழாக் கண்டு இப்பாடசாலை பூரிப்படைந்து
நின்றது.2011இல் திருமதி தனரஞ்சினி அவர்கள் அகவை
அறுபதில் ஓய்வுநிலைக்குச் சென்றதால், செல்வி சூரியவதனி
அரசரத்தினம் 2011.03.03இல் அதிபரானார். இவரது கடமைக்
காலத்தில் விரைவுகணிதம், திருக்குறள் மனனப் போட்டிகளில்
மாகாணமட்டம் வரை சென்று மாணவர்கள் சாதனை
படைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
'அன்பே வாழ்வு' என்ற மகுடவாசகத்தை தன்னகத்தே
கொண்டு, கல்வியின் நிறைவாம் ஒழுக்கத்துடனும், மனித
மாண்புடனும் வாழ்தல் என்னும் தூரநோக்குடன்
வளர்ந்துவரும் இப்பாடசாலையிலே, கல்வித் திணைக்களத்தின்
இடமாற்றத்தின் வழி செல்வி சாந்தினி மாணிக்கம் தனது
2019இல் சாதனைகள்
அகில இலங்கைத் தமிழ்மொழித் தினப் போட்டியில்
கடமையை பொறுப்பேற்று நடத்தி வருகின்றார். தற்போது கட்டுரையாக்கத்தில் பங்குபற்றிய மாணவி தேசிய மட்டத்தில்
இப்பாடசாலை 600 மாணவரையும் அதிபர் மற்றும் 20
ஆசிரியர்களையும் கொண்டு இயங்கிவருகின்றது.
முதலாமிடத்தை பெற்றமை மற்றும் ஆங்கில தினப்
போட்டியில் மாகாணமட்டத்தில் முதலாமிடம்தைப் பெற்று
தேசிய மட்டத்தில் பங்குபற்றியமையும் இங்கு
ஆரம்பப் பாடசாலையின் கல்வித் தரத்தை வெளிப்படுத்து
வதாக அமையும் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளில்
70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 2016இல் சித்திவீதம் 100மூ
குறிப்பிடத்தக்கது. மேலும் தேசிய கலை இலக்கிய விழாப்
போட்டியின் ஆங்கில கையெழுத்துப் போட்டியில், தேசிய
ஆகவும், 2017, 2018, 2019, 2020இல் 99மூ வீதமாகவும்
உள்ளமை இங்கு ஆரோக்கியமான கல்வி வழங்கப்படுவதற்கு
சான்று பகர்கின்றது.
மட்டத்தில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை சூடிக்
கொண்டமை பெருமைப்படவேண்டியது ஒன்றாகும்.
இத்தல அம்பிகை பெண்களுக்கு அரசியாக இருந்து,
திருமண பிரார்த்தனை தலமாக கருதப்படுகிறது.
கல்வெட்டுக்கள் இத்தல இறைவனை திருவேதிக்குடி
அவர்களுக்கு மங்களகரமான வாழ்க்கையை அமைத்துத் மகாதேவர் என்றும், பரகேசரி சதுர்வேதி மங்கலத்து
தருவதால் "மங்கையர்க்கரசி” என்று பெயர்.
ஆடி, தை மாதங்களில் குறிப்பாக வெள்ளிக்கிழமை
இவள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள்.
மாங்கல்ய தோசம் உள்ள பெண்கள் நிவர்த்திக்காக, இவளுக்கு
மஞ்சள் புடவை, தாலி அணிவித்து வழிபடுகிறார்கள்.
மகாதேவர் எனவும் குறிப்பிடுகின்றன. திருநாவுக்கரசு
சுவாமிகள் "ஐயனை ஆராவமுதினை நாமடைந்து ஆடுதுமே"
எனப் பாடுகிறார். தற்போதுள்ள இக்கோயில் பல்லவர்களின்
இறுதிக் காலத்தைச் சார்ந்தது. மூன்றாம் நந்திவர்மன்,
நிருபதுங்கன் போன்ற பல்லவர்களால் கற்றளியாக
அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இருதளக் கற்றளியாகத்
திகழும் இதன் கீரிவமும், சிகரமும் வட்டமானவை. கருவறை
18.5அடி பக்கமுடைய சதுரம். இக்கோயில் 1,600
ஆண்டுகளுக்கு முற்பட்டதாக திகழ்கின்றது.
மேலும், கோவில் செல்வதற்கான உதவி மற்றும் மேலதிக
விபரங்களை பெற்றுக்கொள்ள ஈசனைத் தேடிய தென்னாட்டுப்
பயண கட்டுரை ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம்.
விரைவுகணிதப் போட்டியிலே மாகாண மட்டத்தில்
முதலாமிடத்தையும், அரச நடன விழாவிலே கிராமிய
நடனமான கோலாட்டத்திலே மாகாண மட்டத்திலே
முதலிடத்தையும், தேசிய மட்டத்திலே மூன்றாமிடத்தையும்
தமக்குரியதாக்கினர்.
அத்துடன் ஆங்கில அபிநயப் பாடலில் (யுஉவழை
ளுழபெ) மாகாண மட்டத்தில் தரம் 1, 2 குழுவினரும் தரம்
3, 4, 5 குழுவினரும் இரண்டாமிடத்தைப் பெற்றனர்.
2016இல் சாதனைகள்
கணிதத் திறனிலும், தமிழ்மொழித் திறனிலும் மட்டுமல்ல,
சைவநெறிப் போட்டிகளிலும் மாணவியர் தங்கப் பதக்கங்கள்,
பரிசுகள் பெற்றமை இங்கு கற்கும் மாணவர்கள், கற்பிக்கும்
மாகாண மட்டத்தில் முதலாமிடம், தேசியமட்டத்தில் ஆசிரியர்கள், நிர்வகிக்கும் அதிபர் போன்றோரின் ஒருமித்த
அகில இலங்கை தமிழ் மொழித்திறன் போட்டிகளில்
ஆற்றலை சான்று பகர்க்கிறது.
பங்குபற்றியமை மற்றும் திருக்குறள் மனனப் போட்டியில்,
மாகாண மட்டத்தில் முதலாமிடம் ஆகியவற்றை மாணவிகள்
பெற்றுக்கொண்டனர்.
2018இல் ஆசிரியை ஒருவரும், 2019இல் இருவரும்
மாகாண மட்டத்தில் குரு பிரதீபா பிரபா விருது பெற்றுக்
முன் மண்டபத்தில் வேதங்களைக் கேட்டபடி செவிசாய்த்த
விநாயகர் இருக்கிறார். கோயில் எதிரே வேத தீர்த்தம்
உள்ளது. திருவையாறில் சப்தஸ்தான விழா நடக்கும்போது,
ஐயாறப்பர், அம்பிகை, நந்திதேவர் இங்கு எழுந்தருளி,
இத்தல மூர்த்தியை அழைத்துச் செல்வர்.
11
கோவில் அமைப்பு
கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன்
இவ்வாலயம் காணப்படுகிறது. ஆலயத்திற்கு வெளியே
பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. இராஜகோபுரத்தைக்
கடந்து கோவிலுக்குள் சென்றால் மகாமண்டபம் வரும்.
அங்கு நடராசர் சபை இருக்கிறது. உள் பிராகாரம் வலம்
வரும்போது செவிசாய்ந்த விநாயகர், 108 சிவலிங்கங்கள்
இருப்பதைப் பார்க்கலாம். மங்கையர்க்கரசி திருமுன்
இரண்டாம் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது.
அம்பாள் திருமுன் ஒட்டினாற் போல் வசந்த மண்டபம்
இருக்கிறது. கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, அர்த்த
நாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை, விநாயகர், முருகன் மற்றும்
மகாலட்சுமி ஆகியோரை தரிசிக்கலாம். கோவிலில்
சப்தஸ்தான தல இலிங்கங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 13,14,15
தேதிகளில் சூரியன் ஈசனை பூசை செய்கிறார். சூரியனுடைய
கிரணங்கள் சிவலிங்கத்தின் மீது படுகிறது. இத்தலத்தில்
சூரியன், பிரம்மா, குபேரன் ஆகியோர் தவமிருந்து
தெ
சிவத்திரு.குமரேசன் இராஜசிம்மன்
உதவிப் பேராசிரியர்
SRM கலை மற்றும் அறிவியல் கல்லூரி
919003296221 - easanaithedi.in.
கொண்டமை சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகும்.
இத்தகைய ஆரம்பப் பாடசாலையானது தனிநபர்களின்
உதவிகளிலும் மேலாக கல்வியமைச்சு மற்றும் கல்வித்
திணைக்களத்தின் பௌதிகவள உதவிகளுடன், தன்னிறைவான
கல்வியை வழங்கி வருவதுடன், எதிர்காலத்தில் செயற்திறன்
கொண்ட ஒரு பாடசாலையாக மிளிரும் என்பதில் எந்தவித
ஐயமுமில்லை.
உறுதி மொழி
" பச்சை வெண்மையுடன் பாங்குறும் கொடி
பட்டொளி வீச,
பாடசாலையில் வாரந்தோறும் மாணவருக்கு அறநெறி
புகட்டும் நற்சிந்தனைகள், காலை வழிபாட்டுடன் இணைத்துக்
கொள்ளப்பட்டுள்ளமையும், தினமும் தெய்வீக அருளுரை
ஒன்று வாசிக்கப்படுகின்றமையும், சின்னஞ்சிறுமியரை
நல்வழிப்படுத்தும் என்பது திண்ணம்.
அச்சம் அகன்று அரவணைப்பில்
அகம் மகிழ்ந்திட,
செந்தமிழ்ச் செல்வியர் சிவநெறியுடன்
அறிவும் பெற்றிட,
அன்னையர்க்கன்னையனா அதிபருடன்
நல்லாசிரியர் குழுவும்,
இணைந்து இந்தப் பள்ளியை
வளர்த்திடுவர் என்பது உறுதி"
அன்னையர்க்கன்னையனா அதிபர் செல்வி சாந்தினி
மாணிக்கம் அவர்களின், கல்வி மற்றும் சைவ நெறிக்கு மான
அரும்பணி மேலும் சிறப்படைந்து, அகவை அறுபது வரை
இந்து மகளிர் அன்னையை அலங்கரித்து, யாழ்ப்பாணத்தில்
பண்புடன் மிளிரும் சைவ மங்கையர்களை உருவாக்க,
எல்லாம் வல்ல தென்னாடு ஐம்பூதநாதப் பெருமானின்
திருவருள் கூடிநிற்கட்டும்.
மீனம்
நல்லோரை
பங்குனித்
திங்கள்
2021
ஈசனைத்
தேடிய
தென்னாட்டுப்
பயணம்
...
(
03
ஆம்
பக்கத்
தொடர்ச்சி
)
வடதிசையில்
சிவனுடன்
எப்போதும்
இருக்கும்
மனோன்மணி
அம்பிகை
சிலை
உள்ளது
.
நான்கு
வேதங்களும்
இத்தல
இறைவனை
வழிபட்டுள்ளன
.
சோழமன்னன்
ஒருவன்
தன்
மகளின்
திருமணம்
தொடர்ந்து
தடைபட்டு
வந்ததால்
மிகவும்
வருந்தினார்
.
ஒரு
முறை
அவன்
இக்கோயில்
வந்து
மங்கையர்க்கரசி
அம்மனை
தரிசனம்
செய்து
தன்
மகளின்
திருமணம்
விரைவில்
நடக்க
வரம்
வேண்டினான்
.
அம்மனின்
கருணையால்
அவனது
மகளுக்கு
விரைவில்
திருமணம்
நடந்தது
.
அன்றிலிருந்து
தன்
மகளுக்கு
மங்கையர்க்கரசி
என்று
செல்லப்பெயர்
சூட்டி
தன்
நன்றியை
தெரிவித்
தான்
.
அதன்பின்
கோயிலுக்கு
பல
திருப்பணிகளும்
செய்தான்
.
பிரம்மாவிடம்
இருந்த
வேதங்களை
அசுரன்
ஒருவன்
எடுத்துச்
சென்று
கடலுக்கடியில்
ஒளித்து
வைத்தான்
.
அதை
திருமால்
மீட்டு
வந்தார்
.
அசுரனிடம்
இருந்ததால்
உண்டான
தோசம்
நீங்க
வேதங்கள்
சிவனை
நோக்கி
இத்தலத்தில்
தவமிருந்தன
.
சிவனும்
வேதங்களை
புனி
தப்படுத்தினார்
.
வேதங்களின்
வேண்டுகோளை
ஏற்று
இத்தலத்தில்
சிவபெருமான்
வேதபுரீசுவரராக
எழுந்தருளினார்
.
ஊருக்கும்
திருவேதக்குடி
என்ற
பெயர்
ஏற்பட்டு
பின்பு
வேதிக்குடி
என
மருவியது
.
வேதங்களை
மீட்டுக்
கொடுத்த
சிவபெருமானை
இத்தலத்தில்
பிரம்மாவும்
பூசித்துள்ளார்
.
சப்தஸ்தான
தலங்களில்
இதுவும்
ஒன்று
நந்தியெம்
பெருமானுக்கும்
சுயசாம்பிகைக்கும்
ஒரு
பங்குனி
மாதம்
புனர்பூச
நட்சத்திரம்
கூடிய
சுப
நாளில்
திருமழபாடியில்
திருமணம்
நடத்த
முடிவு
செய்கிறார்
அய்யாரப்பர்
.
அதற்காகச்
சுற்றியுள்ள
ஏழு
ஊர்களில்
இருந்து
பொருள்களைச்
சேகரிக்கிறார்
.
திருமணத்துக்குத்
தேவையான
பழங்கள்
கொடுத்த
ஊர்
திருப்பழனம்
.
விருந்துக்குத்
தேவையான
அனைத்து
பொருள்களையும்
கொடுத்த
ஊர்
திருச்சோற்றுத்
துறை
.
கண்டாபரணங்கள்
வழங்கிய
ஊர்
திருக்கண்டியூர்
.
மலர்களும்
மாலைகளும்
வழங்கிய
ஊர்
திருப்பூந்துருத்தி
.
வேள்விக்கு
தேவையான
நெய்யை
வழங்கிய
ஊர்
திருநெய்
தானம்
.
திருமணச்
சடங்குகளுக்குத்
தேவையான
வேதம்
அறிந்த
வேதியர்கள்
திருவேதிக்
குடியிலிருந்துதான்
சென்றனர்
.
அதற்கு
நன்றி
தெரிவிக்கும்
விதமாக
அறம்
வளர்த்த
நாயகியுடன்
அய்யாரப்பர்
சித்திரை
மாதத்தில்
புது
மணமக்களான
நந்தியெம்பெருமான்
-
சுயசாம்பிகை
தலத்துக்கு
அழைத்துவந்து
நன்றி
தெரிவிக்கிறார்
.
இது
ஏழூர்
வலம்
என்ற
சப்தஸ்தானத்
திருவிழாவாக
ஆண்டுதோறும்
கொண்டாடப்படுகிறது
.
நந்தியெம்பெருமானுக்கே
திருமணம்
வடக்கில்
சைவ
மங்கையர்களை
உருவாக்கும்
...
(
04
ஆம்
பக்கத்
தொடர்ச்சி
)
தென்னாடு
வேதவிநாயகர்
திருமணதடையுள்ளவர்கள்
இங்குள்ள
சுப்ரமணியருக்கு
அபிசேகம்
செய்து
வேண்டிக்
கொள்கின்றனர்
.
இவர்
அருணகிரிநாதரால்
திருப்புகழ்
பாடல்
பெற்றவர்
.
பிரகாரத்தில்
இலட்சுமி
நாராயணர்
இருக்கிறார்
.
சிவன்
சன்னதியைச்
சுற்றிலும்
108
இலிங்கங்கள்
உள்ளன
.
வாளை
என்னும்
மீன்கள்
நிறைந்த
தடாகத்தில்
கரையில்
அமைந்ததால்
இவருக்கு
வாளைமடுநாதர்
என்றும்
பெயருண்டு
.
இவர்
வேதங்களுக்கு
அதிபதி
என்பதால்
பிள்ளைகளை
பள்ளியில்
சேர்க்கும்முன்
பெற்றோர்
இங்கு
வந்து
வேண்டிச்
செல்கின்றனர்
.
சரஸ்வதி
பூசையன்றும்
சிவனுக்கு
விசேச
பூசை
செய்து
வழிபடுகின்றனர்
.
பங்குனி
13
ஆகிய
தேதிகளில்
சுவாமி
மீது
சூரிய
ஒளி
விழும்
.
சிவன்
திருமுன்
2017
இல்
அகில
இலங்கை
தமிழ்மொழித்திறன்
போட்டியில்
பேச்சு
நிகழ்வில்
தேசிய
மட்டத்தில்
ஒரு
மாணவி
இரண்டாம்
இடத்தையும்
பெற்றுக்கொண்டார்
.
மேலும்
அறநெறிப்
போட்டிகளில்
மாணவியர்
தங்கப்
பதக்கமும்
பரிசுகளும்
பெற்றுக்
கொண்டனர்
.
2018
இல்
நடத்திவைக்கக்
காரணமாக
இருந்த
தலம்
என்பதால்
இது
வேதபுரீசுவரர்
அருள்
பெற்றிருக்கின்றனர்
.
இத்தலம்
ஒரு
திருமணத்
தடை
நீக்கும்
தலமாக
இருக்கிறது
.
1992
இல்
ஆரம்பிக்கப்பட்ட
பழைய
மாணவர்
சங்கம்
பாடசாலையின்
வளர்ச்சிக்கு
உறுதுணையாய்
திகழ்கின்றது
.
2004
இல்
வெள்ளிவிழாக்
கண்டு
இப்பாடசாலை
பூரிப்படைந்து
நின்றது
.2011
இல்
திருமதி
தனரஞ்சினி
அவர்கள்
அகவை
அறுபதில்
ஓய்வுநிலைக்குச்
சென்றதால்
செல்வி
சூரியவதனி
அரசரத்தினம்
2011.03.03
இல்
அதிபரானார்
.
இவரது
கடமைக்
காலத்தில்
விரைவுகணிதம்
திருக்குறள்
மனனப்
போட்டிகளில்
மாகாணமட்டம்
வரை
சென்று
மாணவர்கள்
சாதனை
படைத்தமை
குறிப்பிடத்தக்கதாகும்
.
'
அன்பே
வாழ்வு
'
என்ற
மகுடவாசகத்தை
தன்னகத்தே
கொண்டு
கல்வியின்
நிறைவாம்
ஒழுக்கத்துடனும்
மனித
மாண்புடனும்
வாழ்தல்
என்னும்
தூரநோக்குடன்
வளர்ந்துவரும்
இப்பாடசாலையிலே
கல்வித்
திணைக்களத்தின்
இடமாற்றத்தின்
வழி
செல்வி
சாந்தினி
மாணிக்கம்
தனது
2019
இல்
சாதனைகள்
அகில
இலங்கைத்
தமிழ்மொழித்
தினப்
போட்டியில்
கடமையை
பொறுப்பேற்று
நடத்தி
வருகின்றார்
.
தற்போது
கட்டுரையாக்கத்தில்
பங்குபற்றிய
மாணவி
தேசிய
மட்டத்தில்
இப்பாடசாலை
600
மாணவரையும்
அதிபர்
மற்றும்
20
ஆசிரியர்களையும்
கொண்டு
இயங்கிவருகின்றது
.
முதலாமிடத்தை
பெற்றமை
மற்றும்
ஆங்கில
தினப்
போட்டியில்
மாகாணமட்டத்தில்
முதலாமிடம்தைப்
பெற்று
தேசிய
மட்டத்தில்
பங்குபற்றியமையும்
இங்கு
ஆரம்பப்
பாடசாலையின்
கல்வித்
தரத்தை
வெளிப்படுத்து
வதாக
அமையும்
புலமைப்பரிசில்
பரீட்சை
பெறுபேறுகளில்
70
புள்ளிகளுக்கு
மேல்
பெற்று
2016
இல்
சித்திவீதம்
100
மூ
குறிப்பிடத்தக்கது
.
மேலும்
தேசிய
கலை
இலக்கிய
விழாப்
போட்டியின்
ஆங்கில
கையெழுத்துப்
போட்டியில்
தேசிய
ஆகவும்
2017
2018
2019
2020
இல்
99
மூ
வீதமாகவும்
உள்ளமை
இங்கு
ஆரோக்கியமான
கல்வி
வழங்கப்படுவதற்கு
சான்று
பகர்கின்றது
.
மட்டத்தில்
முதலிடம்
பெற்று
தங்கப்
பதக்கத்தை
சூடிக்
கொண்டமை
பெருமைப்படவேண்டியது
ஒன்றாகும்
.
இத்தல
அம்பிகை
பெண்களுக்கு
அரசியாக
இருந்து
திருமண
பிரார்த்தனை
தலமாக
கருதப்படுகிறது
.
கல்வெட்டுக்கள்
இத்தல
இறைவனை
திருவேதிக்குடி
அவர்களுக்கு
மங்களகரமான
வாழ்க்கையை
அமைத்துத்
மகாதேவர்
என்றும்
பரகேசரி
சதுர்வேதி
மங்கலத்து
தருவதால்
மங்கையர்க்கரசி
”
என்று
பெயர்
.
ஆடி
தை
மாதங்களில்
குறிப்பாக
வெள்ளிக்கிழமை
இவள்
சந்தனக்காப்பு
அலங்காரத்தில்
காட்சி
தருவாள்
.
மாங்கல்ய
தோசம்
உள்ள
பெண்கள்
நிவர்த்திக்காக
இவளுக்கு
மஞ்சள்
புடவை
தாலி
அணிவித்து
வழிபடுகிறார்கள்
.
மகாதேவர்
எனவும்
குறிப்பிடுகின்றன
.
திருநாவுக்கரசு
சுவாமிகள்
ஐயனை
ஆராவமுதினை
நாமடைந்து
ஆடுதுமே
எனப்
பாடுகிறார்
.
தற்போதுள்ள
இக்கோயில்
பல்லவர்களின்
இறுதிக்
காலத்தைச்
சார்ந்தது
.
மூன்றாம்
நந்திவர்மன்
நிருபதுங்கன்
போன்ற
பல்லவர்களால்
கற்றளியாக
அமைக்கப்பட்டிருக்க
வேண்டும்
.
இருதளக்
கற்றளியாகத்
திகழும்
இதன்
கீரிவமும்
சிகரமும்
வட்டமானவை
.
கருவறை
18.5
அடி
பக்கமுடைய
சதுரம்
.
இக்கோயில்
1
ஆண்டுகளுக்கு
முற்பட்டதாக
திகழ்கின்றது
.
மேலும்
கோவில்
செல்வதற்கான
உதவி
மற்றும்
மேலதிக
விபரங்களை
பெற்றுக்கொள்ள
ஈசனைத்
தேடிய
தென்னாட்டுப்
பயண
கட்டுரை
ஆசிரியரை
தொடர்பு
கொள்ளலாம்
.
விரைவுகணிதப்
போட்டியிலே
மாகாண
மட்டத்தில்
முதலாமிடத்தையும்
அரச
நடன
விழாவிலே
கிராமிய
நடனமான
கோலாட்டத்திலே
மாகாண
மட்டத்திலே
முதலிடத்தையும்
தேசிய
மட்டத்திலே
மூன்றாமிடத்தையும்
தமக்குரியதாக்கினர்
.
அத்துடன்
ஆங்கில
அபிநயப்
பாடலில்
(
யுஉவழை
ளுழபெ
)
மாகாண
மட்டத்தில்
தரம்
1
2
குழுவினரும்
தரம்
3
4
5
குழுவினரும்
இரண்டாமிடத்தைப்
பெற்றனர்
.
2016
இல்
சாதனைகள்
கணிதத்
திறனிலும்
தமிழ்மொழித்
திறனிலும்
மட்டுமல்ல
சைவநெறிப்
போட்டிகளிலும்
மாணவியர்
தங்கப்
பதக்கங்கள்
பரிசுகள்
பெற்றமை
இங்கு
கற்கும்
மாணவர்கள்
கற்பிக்கும்
மாகாண
மட்டத்தில்
முதலாமிடம்
தேசியமட்டத்தில்
ஆசிரியர்கள்
நிர்வகிக்கும்
அதிபர்
போன்றோரின்
ஒருமித்த
அகில
இலங்கை
தமிழ்
மொழித்திறன்
போட்டிகளில்
ஆற்றலை
சான்று
பகர்க்கிறது
.
பங்குபற்றியமை
மற்றும்
திருக்குறள்
மனனப்
போட்டியில்
மாகாண
மட்டத்தில்
முதலாமிடம்
ஆகியவற்றை
மாணவிகள்
பெற்றுக்கொண்டனர்
.
2018
இல்
ஆசிரியை
ஒருவரும்
2019
இல்
இருவரும்
மாகாண
மட்டத்தில்
குரு
பிரதீபா
பிரபா
விருது
பெற்றுக்
முன்
மண்டபத்தில்
வேதங்களைக்
கேட்டபடி
செவிசாய்த்த
விநாயகர்
இருக்கிறார்
.
கோயில்
எதிரே
வேத
தீர்த்தம்
உள்ளது
.
திருவையாறில்
சப்தஸ்தான
விழா
நடக்கும்போது
ஐயாறப்பர்
அம்பிகை
நந்திதேவர்
இங்கு
எழுந்தருளி
இத்தல
மூர்த்தியை
அழைத்துச்
செல்வர்
.
11
கோவில்
அமைப்பு
கிழக்கு
நோக்கிய
மூன்று
நிலை
ராஜகோபுரத்துடன்
இவ்வாலயம்
காணப்படுகிறது
.
ஆலயத்திற்கு
வெளியே
பலிபீடமும்
நந்தி
மண்டபமும்
உள்ளன
.
இராஜகோபுரத்தைக்
கடந்து
கோவிலுக்குள்
சென்றால்
மகாமண்டபம்
வரும்
.
அங்கு
நடராசர்
சபை
இருக்கிறது
.
உள்
பிராகாரம்
வலம்
வரும்போது
செவிசாய்ந்த
விநாயகர்
108
சிவலிங்கங்கள்
இருப்பதைப்
பார்க்கலாம்
.
மங்கையர்க்கரசி
திருமுன்
இரண்டாம்
பிரகாரத்தில்
தெற்கு
நோக்கி
அமைந்திருக்கிறது
.
அம்பாள்
திருமுன்
ஒட்டினாற்
போல்
வசந்த
மண்டபம்
இருக்கிறது
.
கோஷ்டங்களில்
தட்சிணாமூர்த்தி
அர்த்த
நாரீஸ்வரர்
பிரம்மா
துர்க்கை
விநாயகர்
முருகன்
மற்றும்
மகாலட்சுமி
ஆகியோரை
தரிசிக்கலாம்
.
கோவிலில்
சப்தஸ்தான
தல
இலிங்கங்கள்
வைக்கப்பட்டிருக்கின்றன
.
இவ்வாலயத்தில்
ஆண்டுதோறும்
பங்குனி
மாதம்
13
தேதிகளில்
சூரியன்
ஈசனை
பூசை
செய்கிறார்
.
சூரியனுடைய
கிரணங்கள்
சிவலிங்கத்தின்
மீது
படுகிறது
.
இத்தலத்தில்
சூரியன்
பிரம்மா
குபேரன்
ஆகியோர்
தவமிருந்து
தெ
சிவத்திரு.குமரேசன்
இராஜசிம்மன்
உதவிப்
பேராசிரியர்
SRM
கலை
மற்றும்
அறிவியல்
கல்லூரி
919003296221
-
easanaithedi.in
.
கொண்டமை
சுட்டிக்காட்டப்பட
வேண்டியதொன்றாகும்
.
இத்தகைய
ஆரம்பப்
பாடசாலையானது
தனிநபர்களின்
உதவிகளிலும்
மேலாக
கல்வியமைச்சு
மற்றும்
கல்வித்
திணைக்களத்தின்
பௌதிகவள
உதவிகளுடன்
தன்னிறைவான
கல்வியை
வழங்கி
வருவதுடன்
எதிர்காலத்தில்
செயற்திறன்
கொண்ட
ஒரு
பாடசாலையாக
மிளிரும்
என்பதில்
எந்தவித
ஐயமுமில்லை
.
உறுதி
மொழி
பச்சை
வெண்மையுடன்
பாங்குறும்
கொடி
பட்டொளி
வீச
பாடசாலையில்
வாரந்தோறும்
மாணவருக்கு
அறநெறி
புகட்டும்
நற்சிந்தனைகள்
காலை
வழிபாட்டுடன்
இணைத்துக்
கொள்ளப்பட்டுள்ளமையும்
தினமும்
தெய்வீக
அருளுரை
ஒன்று
வாசிக்கப்படுகின்றமையும்
சின்னஞ்சிறுமியரை
நல்வழிப்படுத்தும்
என்பது
திண்ணம்
.
அச்சம்
அகன்று
அரவணைப்பில்
அகம்
மகிழ்ந்திட
செந்தமிழ்ச்
செல்வியர்
சிவநெறியுடன்
அறிவும்
பெற்றிட
அன்னையர்க்கன்னையனா
அதிபருடன்
நல்லாசிரியர்
குழுவும்
இணைந்து
இந்தப்
பள்ளியை
வளர்த்திடுவர்
என்பது
உறுதி
அன்னையர்க்கன்னையனா
அதிபர்
செல்வி
சாந்தினி
மாணிக்கம்
அவர்களின்
கல்வி
மற்றும்
சைவ
நெறிக்கு
மான
அரும்பணி
மேலும்
சிறப்படைந்து
அகவை
அறுபது
வரை
இந்து
மகளிர்
அன்னையை
அலங்கரித்து
யாழ்ப்பாணத்தில்
பண்புடன்
மிளிரும்
சைவ
மங்கையர்களை
உருவாக்க
எல்லாம்
வல்ல
தென்னாடு
ஐம்பூதநாதப்
பெருமானின்
திருவருள்
கூடிநிற்கட்டும்
.