தென்னாடு பங்குனித் திங்கள் இதழ் - 06

தெ 12 INTERJASEN தை நிறைமதியில் ஐம்பூதநாதர் தென்னாட்டு நிகழ்வுகள் மாசித் திங்கள் தென்னாடு வெளியீடு - குடைச் சுவாமிகள் குருபூசை மாசி கார்த்திகை/ஆரல் (19/02/2021) தென்னாடு ஆற் தென்னாட்டு குருபூசைகள் செல்லப்பா சுவாமிகள் பங்குனி புரவி (16/3/2021) நல்லை ஆதீனம் குருமணி ஐயா பங்குனி ஆதிரை (22/3/2021) யோகர் சுவாமிகள் பங்குனி கட்செவி (25/3/2021) மீனம் நல்லோரை பங்குனித் திங்கள், 2021 GRE தைத் திங்கள் நிறைமதிப் பூசை தைத் திங்கள் தென்னாடு வெளியீடு (..) ரரா IhriA 90% தென்னாட்டில் மகாசிவனிரவு - முதல் சாமம் தென்னாடு செந்தமிழாகம சிவமடம் மற்றும் சைவ மாணவர் சபையின் ஆறாவது திங்கள் செய்தியிதழ் “தென்னாடு”, சிவத்திரு.சிவஞானம் ஜெயானந்தன் அவர்களால் வடிவமைக்கப்பட்டு அச்சிடப்பட்டு மீனம் நல்லோரை பங்குனித் திங்கள் 15ம் நாள் நிறைமதி அன்று (28-03-2021 ஞாயிற்றுக்கிழமை) தென்னாட்டில் வெளியிடப்பட்டது. முதலாம் தமிழ்ச் சங்கம் கண்ட தென்னாடு என்பதை மனதில் நிறுத்தி, தென்னாடு செய்தியிதழையும் இயன்றளவு பிறமொழிக் கலப்பின்றி தெய்வத்தமிழில் தர முயற்சிக்கிறோம். தொடர்பு: குளங்கரை ஒழுங்கை, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், யாழ்ப்பாணம். தொலைபேசி +94 21 221 2739 | மின்னஞ்சல் thennavan@thennadu.org
தெ 12 INTERJASEN தை நிறைமதியில் ஐம்பூதநாதர் தென்னாட்டு நிகழ்வுகள் மாசித் திங்கள் தென்னாடு வெளியீடு - குடைச் சுவாமிகள் குருபூசை மாசி கார்த்திகை / ஆரல் ( 19/02/2021 ) தென்னாடு ஆற் தென்னாட்டு குருபூசைகள் செல்லப்பா சுவாமிகள் பங்குனி புரவி ( 16/3/2021 ) நல்லை ஆதீனம் குருமணி ஐயா பங்குனி ஆதிரை ( 22/3/2021 ) யோகர் சுவாமிகள் பங்குனி கட்செவி ( 25/3/2021 ) மீனம் நல்லோரை பங்குனித் திங்கள் 2021 GRE தைத் திங்கள் நிறைமதிப் பூசை தைத் திங்கள் தென்னாடு வெளியீடு ( .. ) ரரா IhriA 90 % தென்னாட்டில் மகாசிவனிரவு - முதல் சாமம் தென்னாடு செந்தமிழாகம சிவமடம் மற்றும் சைவ மாணவர் சபையின் ஆறாவது திங்கள் செய்தியிதழ் தென்னாடு சிவத்திரு.சிவஞானம் ஜெயானந்தன் அவர்களால் வடிவமைக்கப்பட்டு அச்சிடப்பட்டு மீனம் நல்லோரை பங்குனித் திங்கள் 15 ம் நாள் நிறைமதி அன்று ( 28-03-2021 ஞாயிற்றுக்கிழமை ) தென்னாட்டில் வெளியிடப்பட்டது . முதலாம் தமிழ்ச் சங்கம் கண்ட தென்னாடு என்பதை மனதில் நிறுத்தி தென்னாடு செய்தியிதழையும் இயன்றளவு பிறமொழிக் கலப்பின்றி தெய்வத்தமிழில் தர முயற்சிக்கிறோம் . தொடர்பு : குளங்கரை ஒழுங்கை கொக்குவில் கிழக்கு கொக்குவில் யாழ்ப்பாணம் . தொலைபேசி +94 21 221 2739 | மின்னஞ்சல் thennavan@thennadu.org