தென்னாடு பங்குனித் திங்கள் இதழ் - 06

தென்னாடு மீனம் நல்லோரை பங்குனித் திங்கள், 2021 அம்பலத்தரசனுக்கு அதிசய மீன் அளித்த அதிபத்தர் தனி முதல்வன் சிவனென்ற உணர்வும் அவ்வுணர்வின் வழிநிகழுஞ் சிவத்தொண்டும், பூர்வ புண்ணியப் பேறாக மனமாக நீங்கி மெய்யுணர்வு தலைப்படும் வாய்ப்பு யாவர்க்கும் பொதுவாம். அதற்கேற்ப அவரவர் கன்ம விதிப்படி அவர்களுக்குச் சிவலோகப் பெருவாழ்வு அளிக்கும் நோக்கில் குலமரபு, தொழில் மரபுகளை விதிப்பதுஞ் சிவனே. அவருடன் நின்று அவரவர் பரிபக்குவத்திற்கேற்ப அவரவர்க்குத் தோன்றியுந் தோன்றாமலுஞ் செயற்படுத்திக் கொண்டிருப்பதுஞ் சிவனே! வேறு வேறு குலங்களில் பிறந்தாலும் ஒருவருக்கு மெய்யுணர்வு தலைப்பட்டுச் சிவனுணர்வு கொண்டு சிவத்தொண்டு நிகழ்த்தக் குலம் ஒரு தடையல்ல என்பது சிவஞான உண்மையாகும். தெ 02 சிவத்திரு. ச.நித்தன் தத்தமது குல, தொழில் மரபுகளுக்கேற்பச் சிவாலய சேவைக்குக் கோரோசனை, பேரிகை தருதல், சிவனடியார்க்குத் திருவோடு தருதல், சிவனடியார்க்குத் துணி வெளுத்துதவுதல், சிவன் புகழை யாழிலமைத்து வாசித்தல் போன்ற சிவதொண்டு களாற்றிப் பேரின்பப் பெருவாழ்வு பெற்ற திருநாளைப் போவார், திருநீலகண்டர், திருகுறிப்புத் தொண்டர், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அவர்களில் சிலராவர். பரத குலத்தில் பிறந்து மீன் பிடித்தலினூடாகச் சிவத்தொண்டுக்கு வகையொன்று கண்ட அதிபத்தரின் விவேகம் மகத்தானது. சோழ நாட்டிலே உள்ள கடற்கரை நகரம் நாகப்பட்டினம். "தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன் ஆயினும் ஈசன் அருளறிவார் இல்லை சேயினும் நல்லன் ஆணியன் நல் அன்பர்க்கு தாயினும் நல்லன் தாழ்சடையோனே" திருமந்திரம் எனும் பெரும் நூலினை அருளிச் சென்ற மூலச்சித்தன் மேல்வருமாறு ஈசனைப் பாடிச் செல்கின்றார். தென்னாடு உடைய ஈசன் வெப்பத்தை உதிர்க்கின்ற தீயினை விட வெய்யானாம் அதே ஈசன் குளிர்ந்த தண்ணீரை விட குளிர்மை பொருந்தியவனாம். இவ்வாறு ஈசனை புற இயல்பினை வர்ணித்து விட்டு மூலச்சித்தன் அக இயல்பினை பறைசாற்றுகின்றான். அந்த ஈசனானவன் குழந்தையிலும் நல்லவனாம். அருகிலேயே இருப்பவனாம் என்று கூறிவிட்டு ஒருவார்த்தையை உதிர்த்துச் செல்லுகின்றார். அது யாதெனில் தாயினும் நல்லன். அதாவது ஈசன் தன்னை நாடி அன்பு செலுத்துவோர் மேல் தாயை விட கருணை புரிவானாம். அந்த ஒரு பாடலின் இறுதியில் ஈசன் தாயினை வென்றுவிட்டான். தாய்மை எனப்படுவது உலகின் பெருங்குணங்களில் ஒன்று. ஓரறிவுமுதல் ஆறறிவு வரை அனைத்து உயிர்களுக்கும் பொதுவான குணம் என்றால் அது தாய்மை தான். அன்பெனும் உணர்வின் ஆரம்ப உறவு தாய் இதனைக் கீழ்வரும் மந்திரப்பாடலில் ஆணையிட்டுச் செல்கின்றார் முதுச்சித்தர். "அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே" அன்பு எனும் ஒரு வார்த்தையில் தான் உறவு முதற்கொண்டு உலகம் வரை இயங்குகிறது. அன்பினை ஒரு பிணைச்சல் சங்கிலி என்றும் இயம்பலாம். அன்பின் அடிப்படை உறவு தாய். எந்தவொரு உயிரிக்கும் முதன் முதலில் தாய் மூலமே அன்பு கிடைத்தது. உறவுகளில் தாய் எவ்வாறு அடிப்படையானதோ அதுபோல் குணங்களில் அன்பு இன்றியமையாதது. அன்பின் முதிர்ச்சி அடைந்த நிலைதான் பத்தி. தன் சார்ந்தவற்றின் மீது வைப்பதற்குப் பெயர் அன்பு. ஒரு தாய் சேயிடமோ அல்லது ஒரு சேய் தாயிடமோ அல்லது காதலன் காதலியிடமோ வைப்பதற்கு பெயர் அன்பு. தனக்கு நெருக்கம் இல்லாத ஆனால் உயர்ந்த ஒன்றின் மீது வைப்பது பத்தி. அது இறைவனாகட்டும், ஆசானாகட்டும், தாய் நாடாகட்டும், தாய்மொழியாகட்டும். இந்த பத்தியின் முதிர்ச்சியடைந்த நிலையினை அருள் என்று அங்கே நுளைப்பாடி என்ற கிராமத்திலே, மீன் பிடிக்கும் பரதவர் குலத்திலே பிறந்தவர் அதிபத்த நாயனார். மீனவர் தலைவரான அதிபத்தர், சிவபக்தியில் சிறந்தவர். தினமும் அவர் பிடிக்கும் மீன்களில் மிகச் சிறந்த மீனை "இது நட்டமாடிய நம்பருக்கு" என்று கடலிலேயே மீண்டும் விட்டு விடுவார். ஆரம்ப நாட்களில் அவருக்கு நிறைய மீன்கள் கிடைத்தன. அவற்றைக் கொண்டு, அவர் செல்வ வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அடியவர்களைச் சோதிப்பதையே தன் வழக்கமாகக் கொண்ட நித்தன் அதிபத்தரையும் சோதிக்கத் திருவுளம் கொண்டார். மீன் விற்றுப் பிழைப்பு நடத்தும் அவருக்கு மீன் கிடைக்காததால் மிகவும் வறுமையின் பிடியில் அகப்பட்டார். பல நாள் தொடர்ந்து ஒரேயொரு மீன் மட்டும் அவர் வலையில் படுவதாயிற்று. அதையும் பக்தி பூர்வமாகச் சிவனுக்கென்றே கடலில் மீள விடுவார். இதனால் தம் இனத்தவருடன் தாமும் பசி பட்டினியால் தளர்ந்து வாடும் நிலையெய்தியபோதும் தம் தொண்டில் இருந்து சிறிதும் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே சிறப்பிப்பார்கள். உனக்கு தெரிந்ததோ, தெரியாததோ, அறிந்ததோ, அறியாததோ யாவற்றின் மீதும் வைப்பதற்குப் பெயர் அருள் எனப் பறைசாற்றலாம். செல்லும் வழியில் ஒரு எறும்பு வருகின்றது எனின் அதைக்காலால் மிதிக்காது காலைத் தள்ளி வைத்தால் அதன் பெயரும் அருள் தான். இங்கு அன்பும், அருளும் தாயையும் இறைவனையும் பிரிக்கின்றன. ஒரு காரணத்திற்காக செலுத்துவது அன்பு, அதனால் தாய் காரணத்துடன் அன்பு கொள்கின்றாள். எந்தவித காரணமுமின்றி செலுத்துவது அருள். எந்தத் தேவையுமற்ற இறைவன் எம் மீது செலுத்துவது அருள். இப்படிப்பட்ட அன்பிற்கும் அருளுக்குமிடையில் பத்தி எவ்வாறு நிற்கின்றதோ அதுபோல தாய்க்கும் ஈசனுக்கும் இடையில் பசுவினை வைத்துச் செல்கின்றார் மாணிக்கவாசகர். சிவத்திரு யாழவன் சிவவேதன் "கற்றா மனம் எனக் கதறியும் பதறியும் மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது" தான் ஈன்ற கன்றினைக் காணாது பசுவானது கதறியழுமாம், பதறிக் குமுறுமாம் என்று சொல்லி விட்டுப் பின் சொல்லுகின்றார், அந்தப் பசுவினைப் போலத் தான் ஈசனைத் தேடித் திரிகின்றேன் என்று. ஒரு தாய் கடமை அல்லது தேவை கருதி தன் குழந்தை மீது பாசம் வைக்கின்றாள். ஆனால் பசுவோ தன் குழந்தை இல்லாத மற்றவற்றிக்கும் பாலை வழங்குகின்றது. அதனினும் மேலாக இறைவனோ எல்லா உயிர்க்கும் தேவை ஏற்படாவிடினும் அருளை வழங்குகின்றான். அன்பை விடப் பத்தி, பத்தியைவிட அருள் என்பது போல தாயைவிடப் பசு, பசுவை விட இறைவன் என்று வரையறுத்து இயம்புகின்றது திருவாசகம். இத்தகு இறைவனின் தாய்மையினை மேலும் ஒருபடி சென்று உரைக்கின்றார். தளரவில்லை. ஒரு நாள் மீன் பிடிக்கச் சென்றார். அன்று ஒரேயொரு மீன் மட்டும் அகப்பட்டது. அந்த மீன் அவயங்களெல்லாம் ஒன்பது இரத்தினங்களாலமைந்த பொன் மீனாகும். அவருடன் மீன்பிடிக்க வந்தவர்கள் ”உன்னுடைய தரித்திர நிலைக்குத் தீர்வு வந்துவிட்டது” என்று மகிழ்ச்சியில் திளைத்தனர். பேரானந்தமுற்ற அதிபத்தர் அவ்வதிசய மீனையும் ”சென்று சேர்க சிவன்கழற்கே” என்று மீண்டும் கடலிலேயே விட்டார். அனைவரும் திகைத்தனர்! ”என்ன இப்படிச் செய்து விட்டாரே?!" என்று அங்கலாய்த்தனர். திகைப்புடன் அவரை நோக்கினர். பிற அடியவர்கள் அதிபத்தரின் பத்தியை வியந்து ஏங்க, சிவபெருமான் இடபாரூடராய்த் தோன்றி அவருக்குச் சிவபுரப் பெருவாழ்வு தந்தருளினார். மறத்தொழிலாம் வலைத்தொழிலுள்ளும் சிவத் தொழிலைச் சீலமுடன் விளக்கிய அதிபத்தருக்கு அருள் பாலித்த திருத்தலம் நாகபட்டினத்திலுள்ள கடல்நாகைக் காரோணத்தார் கோயிலாகும். சாயா அன்பினை நாள்தொறும் தழைப்பவர் தாயே ஆகி வளர்த்தனை போற்றி மெய்தரு வேதியன் ஆகி வினைகெடக் தளர்வறாத அன்பினை நித்தமும் சிவன் மீது வைப்பவர்களுக்கு தாயாகி அவர்களை வளர்ப்பவனே உன்னை வணங்குகின்றேன். மெய்யுணர்வினைத் தரும் மறையோன் ஆகி வினைகளை ஒழிப்பவனே என்று அன்பின் பத்தியையும் பத்தியில் அருளையும் அருளில் காதலையும் ஏற்றிப் பாடுகின்றார். இது வழிபாடு எனும் எல்லையைக் கடந்த பத்தி செறிவுடைய காதல் அலைகள் என்றே தெளியலாம். அந்தளவிற்கு தாய்மை கலந்த உணர்ச்சிகளை இறைவன் மீது அடுக்குகளாக அடுக்கி புகழ்ந்து செல்லுகின்றார் மாணிக்கவாசகர். இவ்வாறு தாயினும் நல்ல தலைவனாக எடுத்தியம்பிய மாணிக்கவாசகர் ஒரு கட்டத்தில் தாய், தந்தை போன்ற பந்தங்களை அறுத்தெறிந்து ஆடுகின்றார். ஈசன் என்று பாடி மொத்த உணர்ச்சிகளையும் கொட்டித் தீர்க்கின்றார். எந்தை எம்தாய் சுற்றம் மற்றும் எல்லாம் என்னுடைய பந்தம் அறுத்து என்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான் பதி, பசு, பாசம் என்று முப்பொருட்களைப் பற்றி பேசிச் செல்கின்றது சைவசித்தாந்தம். அந்தப் பொருட்களின் ஒழுங்கு முறையில் மேற்பாடலை தெளித்துச் செல்கின்றார் மாணிக்கவாசகர். தாய், தந்தை, மனையாள், மக்கள், சுற்றம், உறவுகள் என நிறைந்த இந்த உலகில் இறுதிவரை வரப்போவது இறைவன் மட்டும் தான். இறந்தவுடன், வீடு வரை மனைவியும், உறவுகளும் இருப்பார். வீதி வரை மனைவி வருவார். சுடுகாடுவரை பிள்ளை வரும் ஆனால் ஆனால் இறுதி வரை இறைவன் தான் வரப்போகின்றான். இத்தகு அனுபவ முதிர்ச்சியை பாடலில் ஏற்றி என் தந்தை, தாய், சுற்றம் என எல்லாப் பந்தங்களையும் அறுத்தெறிந்து என்னை பக்தியின் பெருவெடிப்பு எனலாம். ஆட்கொண்டவனே என்று பாடிச்செல்கின்றார். இது "நாயிற்கடையாய் கிடந்த அடியேற்கு தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரனே" திருச்சிற்றம்பலம்
தென்னாடு மீனம் நல்லோரை பங்குனித் திங்கள் 2021 அம்பலத்தரசனுக்கு அதிசய மீன் அளித்த அதிபத்தர் தனி முதல்வன் சிவனென்ற உணர்வும் அவ்வுணர்வின் வழிநிகழுஞ் சிவத்தொண்டும் பூர்வ புண்ணியப் பேறாக மனமாக நீங்கி மெய்யுணர்வு தலைப்படும் வாய்ப்பு யாவர்க்கும் பொதுவாம் . அதற்கேற்ப அவரவர் கன்ம விதிப்படி அவர்களுக்குச் சிவலோகப் பெருவாழ்வு அளிக்கும் நோக்கில் குலமரபு தொழில் மரபுகளை விதிப்பதுஞ் சிவனே . அவருடன் நின்று அவரவர் பரிபக்குவத்திற்கேற்ப அவரவர்க்குத் தோன்றியுந் தோன்றாமலுஞ் செயற்படுத்திக் கொண்டிருப்பதுஞ் சிவனே ! வேறு வேறு குலங்களில் பிறந்தாலும் ஒருவருக்கு மெய்யுணர்வு தலைப்பட்டுச் சிவனுணர்வு கொண்டு சிவத்தொண்டு நிகழ்த்தக் குலம் ஒரு தடையல்ல என்பது சிவஞான உண்மையாகும் . தெ 02 சிவத்திரு . ச.நித்தன் தத்தமது குல தொழில் மரபுகளுக்கேற்பச் சிவாலய சேவைக்குக் கோரோசனை பேரிகை தருதல் சிவனடியார்க்குத் திருவோடு தருதல் சிவனடியார்க்குத் துணி வெளுத்துதவுதல் சிவன் புகழை யாழிலமைத்து வாசித்தல் போன்ற சிவதொண்டு களாற்றிப் பேரின்பப் பெருவாழ்வு பெற்ற திருநாளைப் போவார் திருநீலகண்டர் திருகுறிப்புத் தொண்டர் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அவர்களில் சிலராவர் . பரத குலத்தில் பிறந்து மீன் பிடித்தலினூடாகச் சிவத்தொண்டுக்கு வகையொன்று கண்ட அதிபத்தரின் விவேகம் மகத்தானது . சோழ நாட்டிலே உள்ள கடற்கரை நகரம் நாகப்பட்டினம் . தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன் ஆயினும் ஈசன் அருளறிவார் இல்லை சேயினும் நல்லன் ஆணியன் நல் அன்பர்க்கு தாயினும் நல்லன் தாழ்சடையோனே திருமந்திரம் எனும் பெரும் நூலினை அருளிச் சென்ற மூலச்சித்தன் மேல்வருமாறு ஈசனைப் பாடிச் செல்கின்றார் . தென்னாடு உடைய ஈசன் வெப்பத்தை உதிர்க்கின்ற தீயினை விட வெய்யானாம் அதே ஈசன் குளிர்ந்த தண்ணீரை விட குளிர்மை பொருந்தியவனாம் . இவ்வாறு ஈசனை புற இயல்பினை வர்ணித்து விட்டு மூலச்சித்தன் அக இயல்பினை பறைசாற்றுகின்றான் . அந்த ஈசனானவன் குழந்தையிலும் நல்லவனாம் . அருகிலேயே இருப்பவனாம் என்று கூறிவிட்டு ஒருவார்த்தையை உதிர்த்துச் செல்லுகின்றார் . அது யாதெனில் தாயினும் நல்லன் . அதாவது ஈசன் தன்னை நாடி அன்பு செலுத்துவோர் மேல் தாயை விட கருணை புரிவானாம் . அந்த ஒரு பாடலின் இறுதியில் ஈசன் தாயினை வென்றுவிட்டான் . தாய்மை எனப்படுவது உலகின் பெருங்குணங்களில் ஒன்று . ஓரறிவுமுதல் ஆறறிவு வரை அனைத்து உயிர்களுக்கும் பொதுவான குணம் என்றால் அது தாய்மை தான் . அன்பெனும் உணர்வின் ஆரம்ப உறவு தாய் இதனைக் கீழ்வரும் மந்திரப்பாடலில் ஆணையிட்டுச் செல்கின்றார் முதுச்சித்தர் . அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே அன்பு எனும் ஒரு வார்த்தையில் தான் உறவு முதற்கொண்டு உலகம் வரை இயங்குகிறது . அன்பினை ஒரு பிணைச்சல் சங்கிலி என்றும் இயம்பலாம் . அன்பின் அடிப்படை உறவு தாய் . எந்தவொரு உயிரிக்கும் முதன் முதலில் தாய் மூலமே அன்பு கிடைத்தது . உறவுகளில் தாய் எவ்வாறு அடிப்படையானதோ அதுபோல் குணங்களில் அன்பு இன்றியமையாதது . அன்பின் முதிர்ச்சி அடைந்த நிலைதான் பத்தி . தன் சார்ந்தவற்றின் மீது வைப்பதற்குப் பெயர் அன்பு . ஒரு தாய் சேயிடமோ அல்லது ஒரு சேய் தாயிடமோ அல்லது காதலன் காதலியிடமோ வைப்பதற்கு பெயர் அன்பு . தனக்கு நெருக்கம் இல்லாத ஆனால் உயர்ந்த ஒன்றின் மீது வைப்பது பத்தி . அது இறைவனாகட்டும் ஆசானாகட்டும் தாய் நாடாகட்டும் தாய்மொழியாகட்டும் . இந்த பத்தியின் முதிர்ச்சியடைந்த நிலையினை அருள் என்று அங்கே நுளைப்பாடி என்ற கிராமத்திலே மீன் பிடிக்கும் பரதவர் குலத்திலே பிறந்தவர் அதிபத்த நாயனார் . மீனவர் தலைவரான அதிபத்தர் சிவபக்தியில் சிறந்தவர் . தினமும் அவர் பிடிக்கும் மீன்களில் மிகச் சிறந்த மீனை இது நட்டமாடிய நம்பருக்கு என்று கடலிலேயே மீண்டும் விட்டு விடுவார் . ஆரம்ப நாட்களில் அவருக்கு நிறைய மீன்கள் கிடைத்தன . அவற்றைக் கொண்டு அவர் செல்வ வாழ்க்கை வாழ்ந்து வந்தார் . அடியவர்களைச் சோதிப்பதையே தன் வழக்கமாகக் கொண்ட நித்தன் அதிபத்தரையும் சோதிக்கத் திருவுளம் கொண்டார் . மீன் விற்றுப் பிழைப்பு நடத்தும் அவருக்கு மீன் கிடைக்காததால் மிகவும் வறுமையின் பிடியில் அகப்பட்டார் . பல நாள் தொடர்ந்து ஒரேயொரு மீன் மட்டும் அவர் வலையில் படுவதாயிற்று . அதையும் பக்தி பூர்வமாகச் சிவனுக்கென்றே கடலில் மீள விடுவார் . இதனால் தம் இனத்தவருடன் தாமும் பசி பட்டினியால் தளர்ந்து வாடும் நிலையெய்தியபோதும் தம் தொண்டில் இருந்து சிறிதும் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே சிறப்பிப்பார்கள் . உனக்கு தெரிந்ததோ தெரியாததோ அறிந்ததோ அறியாததோ யாவற்றின் மீதும் வைப்பதற்குப் பெயர் அருள் எனப் பறைசாற்றலாம் . செல்லும் வழியில் ஒரு எறும்பு வருகின்றது எனின் அதைக்காலால் மிதிக்காது காலைத் தள்ளி வைத்தால் அதன் பெயரும் அருள் தான் . இங்கு அன்பும் அருளும் தாயையும் இறைவனையும் பிரிக்கின்றன . ஒரு காரணத்திற்காக செலுத்துவது அன்பு அதனால் தாய் காரணத்துடன் அன்பு கொள்கின்றாள் . எந்தவித காரணமுமின்றி செலுத்துவது அருள் . எந்தத் தேவையுமற்ற இறைவன் எம் மீது செலுத்துவது அருள் . இப்படிப்பட்ட அன்பிற்கும் அருளுக்குமிடையில் பத்தி எவ்வாறு நிற்கின்றதோ அதுபோல தாய்க்கும் ஈசனுக்கும் இடையில் பசுவினை வைத்துச் செல்கின்றார் மாணிக்கவாசகர் . சிவத்திரு யாழவன் சிவவேதன் கற்றா மனம் எனக் கதறியும் பதறியும் மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது தான் ஈன்ற கன்றினைக் காணாது பசுவானது கதறியழுமாம் பதறிக் குமுறுமாம் என்று சொல்லி விட்டுப் பின் சொல்லுகின்றார் அந்தப் பசுவினைப் போலத் தான் ஈசனைத் தேடித் திரிகின்றேன் என்று . ஒரு தாய் கடமை அல்லது தேவை கருதி தன் குழந்தை மீது பாசம் வைக்கின்றாள் . ஆனால் பசுவோ தன் குழந்தை இல்லாத மற்றவற்றிக்கும் பாலை வழங்குகின்றது . அதனினும் மேலாக இறைவனோ எல்லா உயிர்க்கும் தேவை ஏற்படாவிடினும் அருளை வழங்குகின்றான் . அன்பை விடப் பத்தி பத்தியைவிட அருள் என்பது போல தாயைவிடப் பசு பசுவை விட இறைவன் என்று வரையறுத்து இயம்புகின்றது திருவாசகம் . இத்தகு இறைவனின் தாய்மையினை மேலும் ஒருபடி சென்று உரைக்கின்றார் . தளரவில்லை . ஒரு நாள் மீன் பிடிக்கச் சென்றார் . அன்று ஒரேயொரு மீன் மட்டும் அகப்பட்டது . அந்த மீன் அவயங்களெல்லாம் ஒன்பது இரத்தினங்களாலமைந்த பொன் மீனாகும் . அவருடன் மீன்பிடிக்க வந்தவர்கள் உன்னுடைய தரித்திர நிலைக்குத் தீர்வு வந்துவிட்டது என்று மகிழ்ச்சியில் திளைத்தனர் . பேரானந்தமுற்ற அதிபத்தர் அவ்வதிசய மீனையும் சென்று சேர்க சிவன்கழற்கே என்று மீண்டும் கடலிலேயே விட்டார் . அனைவரும் திகைத்தனர் ! என்ன இப்படிச் செய்து விட்டாரே ?! என்று அங்கலாய்த்தனர் . திகைப்புடன் அவரை நோக்கினர் . பிற அடியவர்கள் அதிபத்தரின் பத்தியை வியந்து ஏங்க சிவபெருமான் இடபாரூடராய்த் தோன்றி அவருக்குச் சிவபுரப் பெருவாழ்வு தந்தருளினார் . மறத்தொழிலாம் வலைத்தொழிலுள்ளும் சிவத் தொழிலைச் சீலமுடன் விளக்கிய அதிபத்தருக்கு அருள் பாலித்த திருத்தலம் நாகபட்டினத்திலுள்ள கடல்நாகைக் காரோணத்தார் கோயிலாகும் . சாயா அன்பினை நாள்தொறும் தழைப்பவர் தாயே ஆகி வளர்த்தனை போற்றி மெய்தரு வேதியன் ஆகி வினைகெடக் தளர்வறாத அன்பினை நித்தமும் சிவன் மீது வைப்பவர்களுக்கு தாயாகி அவர்களை வளர்ப்பவனே உன்னை வணங்குகின்றேன் . மெய்யுணர்வினைத் தரும் மறையோன் ஆகி வினைகளை ஒழிப்பவனே என்று அன்பின் பத்தியையும் பத்தியில் அருளையும் அருளில் காதலையும் ஏற்றிப் பாடுகின்றார் . இது வழிபாடு எனும் எல்லையைக் கடந்த பத்தி செறிவுடைய காதல் அலைகள் என்றே தெளியலாம் . அந்தளவிற்கு தாய்மை கலந்த உணர்ச்சிகளை இறைவன் மீது அடுக்குகளாக அடுக்கி புகழ்ந்து செல்லுகின்றார் மாணிக்கவாசகர் . இவ்வாறு தாயினும் நல்ல தலைவனாக எடுத்தியம்பிய மாணிக்கவாசகர் ஒரு கட்டத்தில் தாய் தந்தை போன்ற பந்தங்களை அறுத்தெறிந்து ஆடுகின்றார் . ஈசன் என்று பாடி மொத்த உணர்ச்சிகளையும் கொட்டித் தீர்க்கின்றார் . எந்தை எம்தாய் சுற்றம் மற்றும் எல்லாம் என்னுடைய பந்தம் அறுத்து என்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான் பதி பசு பாசம் என்று முப்பொருட்களைப் பற்றி பேசிச் செல்கின்றது சைவசித்தாந்தம் . அந்தப் பொருட்களின் ஒழுங்கு முறையில் மேற்பாடலை தெளித்துச் செல்கின்றார் மாணிக்கவாசகர் . தாய் தந்தை மனையாள் மக்கள் சுற்றம் உறவுகள் என நிறைந்த இந்த உலகில் இறுதிவரை வரப்போவது இறைவன் மட்டும் தான் . இறந்தவுடன் வீடு வரை மனைவியும் உறவுகளும் இருப்பார் . வீதி வரை மனைவி வருவார் . சுடுகாடுவரை பிள்ளை வரும் ஆனால் ஆனால் இறுதி வரை இறைவன் தான் வரப்போகின்றான் . இத்தகு அனுபவ முதிர்ச்சியை பாடலில் ஏற்றி என் தந்தை தாய் சுற்றம் என எல்லாப் பந்தங்களையும் அறுத்தெறிந்து என்னை பக்தியின் பெருவெடிப்பு எனலாம் . ஆட்கொண்டவனே என்று பாடிச்செல்கின்றார் . இது நாயிற்கடையாய் கிடந்த அடியேற்கு தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரனே திருச்சிற்றம்பலம்