தென்னாடு பங்குனித் திங்கள் இதழ் - 06
தென்னாடு
மீனம் நல்லோரை பங்குனித் திங்கள், 2021
பழந்தமிழரின் சித்திரைப் புத்தாண்டை மீட்போம்,
தமிழர்களுக்கும், தமிழுக்கும் இழைக்கும்
பெரும் வானியல் அறிவியல் தீங்கை தடுப்போம்
வானியல் வடிவியல் கணித வழியாக
தமிழர் ஆண்டு பிறப்பு தொல் தமிழர்
சித்திரையிலிருந்து புதிய தைப்புத்தாண்டுக்கு
மாற்ற முடியாது. ஏன்?
The birth of Tamil new year cannot
be changed from ancient Chitra month
to new Thai birth year through Astro
Geometrical Mathematics. Why?
போன்று, தமிழர் தைப்புத்தாண்டு
கால மாற்றம் விரும்பும் மற்ற
அன்பர்களுக்கும் ஒரு சிறு
வானியல் அறிவியல் பணி
பட்டியலை (Task List) ஒரு
காரணத்தோடு தருகிறேன்
அதனை ஒவ்வொன்றாக சரியாகச்
செய்துவிட்டு, தமிழர் வானியல்
அறிவியலை முதலில், உலகத்
நாங்கள் தொல் தமிழ் சித்திரை
கணிதத்திலிருந்து, புதிய தை
கணிதத்திற்குப் பெயர்கிறோம்,
புதிய தமிழ் கால நாள்காட்டி
உருவாகி விட்டது என்று பரப்புரை
(பிரகடனன்) செய்யுங்கள். பின்பு
தமிழ் சித்திரை ஐந்திரத்தை (பஞ்
சாங்கத்தை) எரியூட்டி கொளுத்
துங்கள்.
நன்றாக இருக்கும். கேள்வியை நன்றாக
உள்வாங்கித் தங்களின் பதிலை அல்லது
செய்முறையை எழுதவும். இக்கேள்விக்குப்
பதில் எழுதத் தங்களுக்கு எப்படிச் சரியாக
சூரியமான அல்லது சௌரமான ஆண்டு
(Tropical Year) கணிதம் செய்வது என்று
தெரிய வேண்டும். அதை முதலில் கணித
சூத்திரமாகவோ (Mathematical Formula
அல்லது செய்முறை (Methodology)
வழியாகவோ முதலில் உறுதிபடுத்தவும்.
முடிந்தால் அதனை ஆங்கிலேயர்கள் எப்படி
கணிதமாக்கியுள்ளனர் என்பதைத் புதுவ
அறிவியல் (Modern Science) வானியல் நூ
ல்களில் கற்றுத் தெளிந்து, பின்பு நீங்கள்
உருவாக்கிய புதிய தமிழர் செய்முறையை
நீண்டு விரிக்கலாம், விளக்கலாம்.
தகைமை வானியல்
4) அடுத்தக் கேள்வி நீங்கள் வகுத்த
புதிய சூரியமான அல்லது சௌரமான
ஆண்டு (Tropical Year) கணித முறையை
(Methodology) வைத்து எப்படி நிலவுக்
கடவுப் பாதையையும், கோள்களின் கடவுப்
பாதைகளையும், பெயராத நாள்மீன்
கூட்டங்களைப் பின்புலம் நிறுத்தி சூரியக்
கடவுப் பாதையையும் (வட செலவு, தென்
செலவு), வைத்துக் கணிதம் செய்ய இயலும்
என்பதை உறுதிபடுத்தி ஆதாரத்துடன்
வெளியிடவும்.
அண்மைகாலமாக பரவலாக தமிழர்
களுக்கு நம்பிக்கையாகத் திணிக்கப்பட்ட,
இரண்டு தவாறான கருதுகோள்கள்
(Hypothesises).
i) தமிழ்ப் புத்தாண்டு சுறவம் (தை) திங்களில்
பிறக்கின்றது என்ற கருத்து. தமிழர்
வானியல் அறிவியல் ஆய்வு சாராது
எழுந்த கருதுகோள்.
ii) தமிழ் அறிவியல் மரபைப் பெரிதும்
மீண்டும் அரசியலுக்கு உட்படுத்திய ஒரு
கூற்று புதிய தைப்புத்தாண்டு பிறப்பு.
தொல் உடு பெயார சித்திரைப் புத்தாண்டு
(Ancient Chitra Sidereal Year) இல் இருந்து
புதிய தைப் புத்தாண்டுக்கு (New Thai
Tropical Year) மாற்றும் கணிதத்தை
அறிவியல் சான்றுகளோடு வெளியிடாது
தமிழர்களைப் புதிய தைப் புத்தாண்டுக்கு
மாற்றும் முயற்சியைச்
செய்வது
தமிழர்களுக்கு இழைக்கும் பெரும் அறிவியல்
தீங்காகும். ஆகவே தொல் தமிழ் உடு
வானியல் சித்திரையிலிருந்து புதிய தைப்
புத்தாண்டுக்கு மாற்றக் கோரும் அனைத்துத்
தமிழர்களுக்கும், சில கேள்விகளும்,
அறிவியல் பணி பட்டியலும் (Scientific
Task List) கீழே தருகிறேன்.
முதலில் மீண்டும் ஒரு சிறு விளக்கம்.
தமிழர்கள் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பே
சூரியக் கடவுப் பாதையையும் (வட செலவு
தென் செலவு), நிலவுப் கடவு பாதையும்,
கோள்களின் கடவுப் பாதைகளையும்,
பெயராத நாள்மீன் கூட்டங்களைப் பின்புலம்
நிறுத்தி உருவாக்கிய தொல் வானியல்
கணிதமே, உடு (நாள்மீன்கள்) பெயரா கால
ஆண்டு (Sidereal year ) சித்திரை ஊழி
கால அறிவியல் ஆகும். NASA போன்ற
உலக வானியல் ஆய்வு மையங்கள் ஏற்கும்
சரியான துல்லிய கால அளவையியல்,
அறிவியல் சார்ந்த உடு (நாள்மீன்கள்) பெயரா
கால ஆண்டு முறையே (Sidereal year )
ஆகும். இன்றளவில் நமக்கு இவையாவும்
ஐந்திரமாக (பஞ்சாங்கமாக) கிடைக்கும்.
இதனை மீள் கணிதமாக உருவாக்கி ஒரு
கணிதச் சூத்திரமாக (Mathematical
Formula), பன்னிரண்டு கட்டத்தில் உரு
வாக்குவது, இன்றைய கணித அறிஞர்களுக்கே
இயலாத ஒன்றாகும்.
முற்றிலும் சூரியக் கடவுப் பாதையை
(வட செலவு, தென் செலவு) மட்டுமே வைத்து
வானியலை அளப்பதை சூரியமான அல்லது
சௌரமான ஆண்டு (Tropical Year) என்று
அழைப்பார்கள். இது ஆங்கிலேய ஆண்டை
(Tropical year) பின்பற்றும் ஒரு முறையாகும்.
ஆங்கிலேயர்கள் இக்கணிதத்தை நமக்கு
கணித சூத்திரமாக ( athematical Formula)
உடனடியாகத் தர இயலும். சூரியக் கடவு
பாதையை (வட செலவு, தென் செலவு)
மட்டுமே வைத்து வானியலை தைப்புத்
தாண்டு ஆயப்புள்ளியாக (Geometrical
Coordinate Origin ) வைத்து, ஆங்கிலேய
ஆண்டை (Tropical year) பின்பற்ற
முனைந்து செயல்படும் தமிழர்களுக்கு சில
கேள்விகளும், அதை உறுதிபடுத்த ஒரு
அறிவியல் பணி பட்டியலை (Task List)
தாங்கள் செய்யவும்.
தொல் தமிழ் உடு வானியல் சித்திரை
யிலிருந்து, புதிதாக தைக்கு மாற்றக்கூறும்,
(மாற்ற விரும்பும்) தங்களுக்கும், தங்களைப்
புதுவ
அறிவியலுக்கு (Modem Science)
நிகர் செய்துவிட்டு, தங்களின் அடுத்தக்
கட்ட புதிய தைப்புத்தாண்டு மாற்றத்தைப்
பற்றி, அல்லது குழப்பமிக்க, சான்றுகளற்ற
புதிய தைப்புத்தாண்டு வரலாறு பின்புலங்
களை விரிவாகப் பேச விழைவோம்.
பின்பனி Prevernal
1) முதலில், புதிய தைப்புத்தாண்டு
வேண்டும் என்று முன்மொழியும் நீங்கள்
Mid
Feb
முன்பனி Winter
Mid
நாழி/பூரட்டாதி 4
முரசு/உத்திரட்டா
தோணி இரேவதி| /பரணி
கும்பம் (
Aquarius = )
மாசி
காக்கை
அவிட்டம்
செக்கு/சதயம்
நாழி/பூரட்டாதி
Mid April
மீனம் ( Pisces 00) மேழம்/மேடம்
பங்குனி
(Aries தீ )
சித்திரை
1,2,3
மகரம்/சுறவம்
(Capricorn 18)
தை (Thai)
கடைக்குளம்/
உத்திராடம் 2,3,4
முக்கோல்/
திருவோணம்
Mid காக்கை
அவிட்டம் 1,2
Jan தனுசு/சிலை
(Sagittarius +)
ம
குருகு/ மூலம்
உடைகுளம்
/புராடம்
கடைக்குளம்
/உத்திராடம் 1
முனைவர்
இரா.சிவகுமார்
மலேசிய அறிவியல்
பல்கலைக்கழகம்
ம
பு ரவி/ அசுவினி
அடுப்புக்கொண்டை
ஆரல்/கார்த்திகை 1
விருச்சிகம்/நளி
(Scorpio M)
மார்கழி (Margali | கார்த்திகை (
Karthigai )
டை
இளவேனில் Spring
Mid Dec
the pion
முறம்/விசாகம் 4
முடப்பனை/அனுட
துளங்கொளி/கேட்
Mid May
அதைச் செய்யாது, தொல்தமிழ்
சித்திரை கால நாள்காட்டி ஐந்தி
ரத்தில் (பஞ்சாங்கத்தில்) அமர்ந்து கொண்டு,
அதன்மேல் சவாரி செய்துகொண்டு, உண்ட
வீட்டுக்கு இரண்டகம் செய்வதுபோல்,
பழந்தமிழர் ஐந்திரத்தை (பஞ்சாங்கத்தை)
கொளுத்து, தமிழ் சித்திரையை எதிர்த்துப்
போராடு, ஆண்டு பிறப்பைத் புதிதாக தைக்கு
மாற்று என்று ஆர்ப்பாட்டம் செய்வதற்குப்
தமிழர் ஓரை
Tamilar Zodiac
எந்தக் கால கணிதத்தைத் தற்போதைய
ஐந்திர (பஞ்சாங்க) சித்திரைக்கு மாற்றுத்
தமிழ் கணிதமாகப் பயன்படுத்தி வருகிறீர்கள்?
அப்படி ஒன்று தங்களிடம் இருந்தால் முதலில்
அதனை வெளியிடவும். அதிகம் வேண்டாம்
சூரியன் காலையில் எந்த நேரத்தில்
உதயமாகும் என்ற கணிதத்தையும், நிலவு
எப்பொழுது, ஒரு நாள்மீன் கடக்கும் என்ற
நேர கணிதத்தையும் துல்லியமாக கணக்கிடும்
முறையை ஒரு கணித வழித்தோன்றலாக
(Mathematical Derivation)-னாகத் தரவும்.
இடபம்/விடை
(Taurus Y)
வைகாசி
2) சித்திரையிலிருந்து, தைக்கு
மாற்றக்கூறும் தங்களுக்கு இன்னொரு பணி.
தற்போது நீங்கள் தொல் தமிழ் உடு வானியல்
சித்திரை கால கணிதத்தையே பயன்படுத்தி
வருகின்றீர்கள் என்றால், அதனை முதலில்
தூக்கி எறிந்துவிட்டு, பழந்தமிழ் ஐந்திரத்தை
(பஞ்சாங்கத்தைப்) பயன்படுத்தாது,
ஆங்கிலேயர்கள் கணிதத்தைப் பயன்படுத்தி,
மீண்டும் ஒரு புதிய தமிழர் கணிதத்தை மீள்
உருவாக்கம் செய்து, பின்பு உடனடியாக
ஆரல்/கார்த்தி
2,3,,4
சகடு/இரோகிணி
மான்றலை/
மிருகசீரிடம் 1,2
கை
The Arch
Mid Nov
கூதிர் - குளிர் Autumn
அறுவை
/சித்திரை 3,4
விளக்கு/ சுவாதி
முறம் விசாகம்
1,2,3
Mid June
மிதுனம்/ஆடவை
(Gemini II),
ஆனி
மான்றலை/
மிருகசீரிடம் 3,4
மூதிரை/திருவாதி
ரை
கழை/ புணர்பூசம்
1,2
கடகம்
( Cancer&)
ஆடி ( Aadi )
கழை/ புணர்பூசம்
3,4
சிம்மம்/மடங்கல்
(Leo 8)
ஆவணி ( Aavani )
துலாம்/துலை
(Libra)
கன்னி
(Virgo ™P)
ஐப்பசி ( Aippasi | புரட்டாசி (
)
Purathasi)
கொடுநுகம் /மகம்
கணை பூரம்
உத்திரம் 1
காற்குளம் /பூசம்
கட்செவி/ஆயிலியம் Mid
உத்திரம் 2,3,4
ஐவிரல் /அத்தம்
அறுவை /சித்திரை
1,2
Mid
Mid Oct
Julv
முதுவேனில் Summer
Aug
Mid
Sep
கார் Monsoon
பெயர் என்ன? முதலில் சித்திரை எனது
அல்ல, ஐந்திரம் (பஞ்சாங்கம்) எனது அல்ல
என்ற தீர்க்க முடிவுக்கு வந்து விட்ட நீங்கள்,
ஊரார் வீட்டிற்குள் புகுந்து, உரிமையெடுப்
பது போல் வேண்டா என்று தள்ளி விட்ட
பழந்தமிழர் சித்திரை ஐந்திரத்தில் அமர்ந்து
கொண்டு ஆண்டு பிறப்பைத் புதிதாக தைக்கு
மாற்று என்று கோருவதற்கு என்ன பெயர்?
அதற்கு பெயர்தான் தமிழை அரசியல்
படுத்துவது அல்லது ஆதாயப் பொருள்
ஆக்குவது.
3) கேள்வி, சைவ சமயம் சார்ந்தவரோ,
சாராதவரோ, வேண்டுபவரோ, வேண்டாத
வரோ - தைப் புத்தாண்டு சூரியமான அல்லது
சௌரமான ஆண்டு (Tropical Year)
பிறப்பிற்கு மாற்றக் கோரும் அத்தனை தமிழ்
உணர்வாளர்களுக்கும், புதிய புத்தாண்டு
வேண்டுவோர் எப்படி இப்புதிய கணிதத்தைச்
செய்தார்கள் என்று ஒரு கணித சூத்திரமாக
(Mathematical Formula) அல்லது செய்
முறை (Methodology) வழியாக விளக்கினால்
தெ
05
5) அடுத்ததாக உங்களால் தைத் திங்க
ளைக் கணக்கிடும் ஆயப்புள்ளி (Geometrical
Coordinate Origin) எதுவென்று முறையாக
நிறுத்தி, சூரியமான அல்லது சௌரமான
ஆண்டு (Tropical Year) கணிதமுறையில்
(Methodology) எப்படி, உடு (ehs;kPd;fs;)
பெயரா வானியல் கணிதம் செய்ய இயலும்
என்பதையும் விளக்கவும். அடுத்தாக நீங்கள்
உருவாக்கிய அந்தப் புதிய ஆய அச்சு
வடிவியல் வானியல் கணிதத்தை (Cosmo
Geometrical Coordinate Mathematics)
அறிவியல் பின்புலம் கொண்டு உறுதிப்
படுத்தும் முறையைத் (Empirical Evidence)
தந்து அறிவியலாக்கிக் காட்டவும். அப்படி
உருவாக்கிய பின் தகமை சார்ந்த உலக
வானியல் அறிவியல் சஞ்சிகைகளில் அதை
பதிவு செய்யுங்கள். பிரசுரியுங்கள். தமிழ்
அறிவியல் வளரும் தமிழர் அனைவரும்
அதனால் பெருமை அடைவர். தங்களைப்
போற்றுவர்.
6) வானியல் அறிவியல் என்பது பெருங்
கணிதம். அது நீங்கள் நினைப்பது போல்
உங்கள் கைக்கு அடங்கும் கைபேசி அல்ல.
முதலில் ஓர் ஆழ் அறிவியல் கேள்வியை
இங்கு கேட்கிறேன். மீயண்மை (Perihelion)
மீச்சேய்மையைக் (Aphelion) சராசரி
வெப்பநிலையை எப்படி தங்களின் புதிய
தைப் புத்தாண்டு சூரிய கணிதத்தில் கணிக்க
இயலும் என்பதை ஒரு சிறிய ஆய்வு ஏடாக
முதலில் தரவும். அத்தோடு அல்லாது புதிய
தைப் புத்தாண்டு வேண்டும் தமிழர்கள்
அதனை எப்படி செய்தனர் என்பதையும்
சேர்த்து விளக்கவும். அதுவே தங்களின்
தமிழர் வானியல் கண்டுபிடிப்பிற்கு முதல்
வெற்றி.
இது வரை நீங்கள் ஓர் ஆண்டில் எப்படிப்
பல்லாயிர நாள்மீன் தோற்றங்கள் உருவாகி
நிற்கின்றன, அதனை எப்படி, ஏன் தமிழர்கள்
12 வட்டணையாக வகுத்தனர், 8,10 போன்ற
வட்டணை அல்ல. புவியின் வட்டணைத்
தள (Plane Of Orbit) வட்டப் பிறழ்ச்சி
(Eccentricity), சாய்மானம் (Axis Tilt),
அச்சலைவு (Precession Of Axis-Tilt)>
தலையசைவுஃகிறுவாட்டம் (Nutation/
Gyration/Wobbling), மந்தோச்ச அலைவு
(Apsis Precession), மீயண்மை (Perihelion),
மீச்சேய்மையைக் (Aphelion), சூரிய
(06ஆம் பக்கம் பார்க்க)
தென்னாடு
மீனம்
நல்லோரை
பங்குனித்
திங்கள்
2021
பழந்தமிழரின்
சித்திரைப்
புத்தாண்டை
மீட்போம்
தமிழர்களுக்கும்
தமிழுக்கும்
இழைக்கும்
பெரும்
வானியல்
அறிவியல்
தீங்கை
தடுப்போம்
வானியல்
வடிவியல்
கணித
வழியாக
தமிழர்
ஆண்டு
பிறப்பு
தொல்
தமிழர்
சித்திரையிலிருந்து
புதிய
தைப்புத்தாண்டுக்கு
மாற்ற
முடியாது
.
ஏன்
?
The
birth
of
Tamil
new
year
cannot
be
changed
from
ancient
Chitra
month
to
new
Thai
birth
year
through
Astro
Geometrical
Mathematics
.
Why
?
போன்று
தமிழர்
தைப்புத்தாண்டு
கால
மாற்றம்
விரும்பும்
மற்ற
அன்பர்களுக்கும்
ஒரு
சிறு
வானியல்
அறிவியல்
பணி
பட்டியலை
(
Task
List
)
ஒரு
காரணத்தோடு
தருகிறேன்
அதனை
ஒவ்வொன்றாக
சரியாகச்
செய்துவிட்டு
தமிழர்
வானியல்
அறிவியலை
முதலில்
உலகத்
நாங்கள்
தொல்
தமிழ்
சித்திரை
கணிதத்திலிருந்து
புதிய
தை
கணிதத்திற்குப்
பெயர்கிறோம்
புதிய
தமிழ்
கால
நாள்காட்டி
உருவாகி
விட்டது
என்று
பரப்புரை
(
பிரகடனன்
)
செய்யுங்கள்
.
பின்பு
தமிழ்
சித்திரை
ஐந்திரத்தை
(
பஞ்
சாங்கத்தை
)
எரியூட்டி
கொளுத்
துங்கள்
.
நன்றாக
இருக்கும்
.
கேள்வியை
நன்றாக
உள்வாங்கித்
தங்களின்
பதிலை
அல்லது
செய்முறையை
எழுதவும்
.
இக்கேள்விக்குப்
பதில்
எழுதத்
தங்களுக்கு
எப்படிச்
சரியாக
சூரியமான
அல்லது
சௌரமான
ஆண்டு
(
Tropical
Year
)
கணிதம்
செய்வது
என்று
தெரிய
வேண்டும்
.
அதை
முதலில்
கணித
சூத்திரமாகவோ
(
Mathematical
Formula
அல்லது
செய்முறை
(
Methodology
)
வழியாகவோ
முதலில்
உறுதிபடுத்தவும்
.
முடிந்தால்
அதனை
ஆங்கிலேயர்கள்
எப்படி
கணிதமாக்கியுள்ளனர்
என்பதைத்
புதுவ
அறிவியல்
(
Modern
Science
)
வானியல்
நூ
ல்களில்
கற்றுத்
தெளிந்து
பின்பு
நீங்கள்
உருவாக்கிய
புதிய
தமிழர்
செய்முறையை
நீண்டு
விரிக்கலாம்
விளக்கலாம்
.
தகைமை
வானியல்
4
)
அடுத்தக்
கேள்வி
நீங்கள்
வகுத்த
புதிய
சூரியமான
அல்லது
சௌரமான
ஆண்டு
(
Tropical
Year
)
கணித
முறையை
(
Methodology
)
வைத்து
எப்படி
நிலவுக்
கடவுப்
பாதையையும்
கோள்களின்
கடவுப்
பாதைகளையும்
பெயராத
நாள்மீன்
கூட்டங்களைப்
பின்புலம்
நிறுத்தி
சூரியக்
கடவுப்
பாதையையும்
(
வட
செலவு
தென்
செலவு
)
வைத்துக்
கணிதம்
செய்ய
இயலும்
என்பதை
உறுதிபடுத்தி
ஆதாரத்துடன்
வெளியிடவும்
.
அண்மைகாலமாக
பரவலாக
தமிழர்
களுக்கு
நம்பிக்கையாகத்
திணிக்கப்பட்ட
இரண்டு
தவாறான
கருதுகோள்கள்
(
Hypothesises
)
.
i
)
தமிழ்ப்
புத்தாண்டு
சுறவம்
(
தை
)
திங்களில்
பிறக்கின்றது
என்ற
கருத்து
.
தமிழர்
வானியல்
அறிவியல்
ஆய்வு
சாராது
எழுந்த
கருதுகோள்
.
ii
)
தமிழ்
அறிவியல்
மரபைப்
பெரிதும்
மீண்டும்
அரசியலுக்கு
உட்படுத்திய
ஒரு
கூற்று
புதிய
தைப்புத்தாண்டு
பிறப்பு
.
தொல்
உடு
பெயார
சித்திரைப்
புத்தாண்டு
(
Ancient
Chitra
Sidereal
Year
)
இல்
இருந்து
புதிய
தைப்
புத்தாண்டுக்கு
(
New
Thai
Tropical
Year
)
மாற்றும்
கணிதத்தை
அறிவியல்
சான்றுகளோடு
வெளியிடாது
தமிழர்களைப்
புதிய
தைப்
புத்தாண்டுக்கு
மாற்றும்
முயற்சியைச்
செய்வது
தமிழர்களுக்கு
இழைக்கும்
பெரும்
அறிவியல்
தீங்காகும்
.
ஆகவே
தொல்
தமிழ்
உடு
வானியல்
சித்திரையிலிருந்து
புதிய
தைப்
புத்தாண்டுக்கு
மாற்றக்
கோரும்
அனைத்துத்
தமிழர்களுக்கும்
சில
கேள்விகளும்
அறிவியல்
பணி
பட்டியலும்
(
Scientific
Task
List
)
கீழே
தருகிறேன்
.
முதலில்
மீண்டும்
ஒரு
சிறு
விளக்கம்
.
தமிழர்கள்
பல்லாயிர
ஆண்டுகளுக்கு
முன்பே
சூரியக்
கடவுப்
பாதையையும்
(
வட
செலவு
தென்
செலவு
)
நிலவுப்
கடவு
பாதையும்
கோள்களின்
கடவுப்
பாதைகளையும்
பெயராத
நாள்மீன்
கூட்டங்களைப்
பின்புலம்
நிறுத்தி
உருவாக்கிய
தொல்
வானியல்
கணிதமே
உடு
(
நாள்மீன்கள்
)
பெயரா
கால
ஆண்டு
(
Sidereal
year
)
சித்திரை
ஊழி
கால
அறிவியல்
ஆகும்
.
NASA
போன்ற
உலக
வானியல்
ஆய்வு
மையங்கள்
ஏற்கும்
சரியான
துல்லிய
கால
அளவையியல்
அறிவியல்
சார்ந்த
உடு
(
நாள்மீன்கள்
)
பெயரா
கால
ஆண்டு
முறையே
(
Sidereal
year
)
ஆகும்
.
இன்றளவில்
நமக்கு
இவையாவும்
ஐந்திரமாக
(
பஞ்சாங்கமாக
)
கிடைக்கும்
.
இதனை
மீள்
கணிதமாக
உருவாக்கி
ஒரு
கணிதச்
சூத்திரமாக
(
Mathematical
Formula
)
பன்னிரண்டு
கட்டத்தில்
உரு
வாக்குவது
இன்றைய
கணித
அறிஞர்களுக்கே
இயலாத
ஒன்றாகும்
.
முற்றிலும்
சூரியக்
கடவுப்
பாதையை
(
வட
செலவு
தென்
செலவு
)
மட்டுமே
வைத்து
வானியலை
அளப்பதை
சூரியமான
அல்லது
சௌரமான
ஆண்டு
(
Tropical
Year
)
என்று
அழைப்பார்கள்
.
இது
ஆங்கிலேய
ஆண்டை
(
Tropical
year
)
பின்பற்றும்
ஒரு
முறையாகும்
.
ஆங்கிலேயர்கள்
இக்கணிதத்தை
நமக்கு
கணித
சூத்திரமாக
(
athematical
Formula
)
உடனடியாகத்
தர
இயலும்
.
சூரியக்
கடவு
பாதையை
(
வட
செலவு
தென்
செலவு
)
மட்டுமே
வைத்து
வானியலை
தைப்புத்
தாண்டு
ஆயப்புள்ளியாக
(
Geometrical
Coordinate
Origin
)
வைத்து
ஆங்கிலேய
ஆண்டை
(
Tropical
year
)
பின்பற்ற
முனைந்து
செயல்படும்
தமிழர்களுக்கு
சில
கேள்விகளும்
அதை
உறுதிபடுத்த
ஒரு
அறிவியல்
பணி
பட்டியலை
(
Task
List
)
தாங்கள்
செய்யவும்
.
தொல்
தமிழ்
உடு
வானியல்
சித்திரை
யிலிருந்து
புதிதாக
தைக்கு
மாற்றக்கூறும்
(
மாற்ற
விரும்பும்
)
தங்களுக்கும்
தங்களைப்
புதுவ
அறிவியலுக்கு
(
Modem
Science
)
நிகர்
செய்துவிட்டு
தங்களின்
அடுத்தக்
கட்ட
புதிய
தைப்புத்தாண்டு
மாற்றத்தைப்
பற்றி
அல்லது
குழப்பமிக்க
சான்றுகளற்ற
புதிய
தைப்புத்தாண்டு
வரலாறு
பின்புலங்
களை
விரிவாகப்
பேச
விழைவோம்
.
பின்பனி
Prevernal
1
)
முதலில்
புதிய
தைப்புத்தாண்டு
வேண்டும்
என்று
முன்மொழியும்
நீங்கள்
Mid
Feb
முன்பனி
Winter
Mid
நாழி
/
பூரட்டாதி
4
முரசு
/
உத்திரட்டா
தோணி
இரேவதி
|
/
பரணி
கும்பம்
(
Aquarius
=
)
மாசி
காக்கை
அவிட்டம்
செக்கு
/
சதயம்
நாழி
/
பூரட்டாதி
Mid
April
மீனம்
(
Pisces
00
)
மேழம்
/
மேடம்
பங்குனி
(
Aries
தீ
)
சித்திரை
1
மகரம்
/
சுறவம்
(
Capricorn
18
)
தை
(
Thai
)
கடைக்குளம்
/
உத்திராடம்
2
முக்கோல்
/
திருவோணம்
Mid
காக்கை
அவிட்டம்
1
Jan
தனுசு
/
சிலை
(
Sagittarius
+
)
ம
குருகு
/
மூலம்
உடைகுளம்
/
புராடம்
கடைக்குளம்
/
உத்திராடம்
1
முனைவர்
இரா.சிவகுமார்
மலேசிய
அறிவியல்
பல்கலைக்கழகம்
ம
பு
ரவி
/
அசுவினி
அடுப்புக்கொண்டை
ஆரல்
/
கார்த்திகை
1
விருச்சிகம்
/
நளி
(
Scorpio
M
)
மார்கழி
(
Margali
|
கார்த்திகை
(
Karthigai
)
டை
இளவேனில்
Spring
Mid
Dec
the
pion
முறம்
/
விசாகம்
4
முடப்பனை
/
அனுட
துளங்கொளி
/
கேட்
Mid
May
அதைச்
செய்யாது
தொல்தமிழ்
சித்திரை
கால
நாள்காட்டி
ஐந்தி
ரத்தில்
(
பஞ்சாங்கத்தில்
)
அமர்ந்து
கொண்டு
அதன்மேல்
சவாரி
செய்துகொண்டு
உண்ட
வீட்டுக்கு
இரண்டகம்
செய்வதுபோல்
பழந்தமிழர்
ஐந்திரத்தை
(
பஞ்சாங்கத்தை
)
கொளுத்து
தமிழ்
சித்திரையை
எதிர்த்துப்
போராடு
ஆண்டு
பிறப்பைத்
புதிதாக
தைக்கு
மாற்று
என்று
ஆர்ப்பாட்டம்
செய்வதற்குப்
தமிழர்
ஓரை
Tamilar
Zodiac
எந்தக்
கால
கணிதத்தைத்
தற்போதைய
ஐந்திர
(
பஞ்சாங்க
)
சித்திரைக்கு
மாற்றுத்
தமிழ்
கணிதமாகப்
பயன்படுத்தி
வருகிறீர்கள்
?
அப்படி
ஒன்று
தங்களிடம்
இருந்தால்
முதலில்
அதனை
வெளியிடவும்
.
அதிகம்
வேண்டாம்
சூரியன்
காலையில்
எந்த
நேரத்தில்
உதயமாகும்
என்ற
கணிதத்தையும்
நிலவு
எப்பொழுது
ஒரு
நாள்மீன்
கடக்கும்
என்ற
நேர
கணிதத்தையும்
துல்லியமாக
கணக்கிடும்
முறையை
ஒரு
கணித
வழித்தோன்றலாக
(
Mathematical
Derivation
)
-
னாகத்
தரவும்
.
இடபம்
/
விடை
(
Taurus
Y
)
வைகாசி
2
)
சித்திரையிலிருந்து
தைக்கு
மாற்றக்கூறும்
தங்களுக்கு
இன்னொரு
பணி
.
தற்போது
நீங்கள்
தொல்
தமிழ்
உடு
வானியல்
சித்திரை
கால
கணிதத்தையே
பயன்படுத்தி
வருகின்றீர்கள்
என்றால்
அதனை
முதலில்
தூக்கி
எறிந்துவிட்டு
பழந்தமிழ்
ஐந்திரத்தை
(
பஞ்சாங்கத்தைப்
)
பயன்படுத்தாது
ஆங்கிலேயர்கள்
கணிதத்தைப்
பயன்படுத்தி
மீண்டும்
ஒரு
புதிய
தமிழர்
கணிதத்தை
மீள்
உருவாக்கம்
செய்து
பின்பு
உடனடியாக
ஆரல்
/
கார்த்தி
2
4
சகடு
/
இரோகிணி
மான்றலை
/
மிருகசீரிடம்
1
கை
The
Arch
Mid
Nov
கூதிர்
-
குளிர்
Autumn
அறுவை
/
சித்திரை
3
விளக்கு
/
சுவாதி
முறம்
விசாகம்
1
Mid
June
மிதுனம்
/
ஆடவை
(
Gemini
II
)
ஆனி
மான்றலை
/
மிருகசீரிடம்
3
மூதிரை
/
திருவாதி
ரை
கழை
/
புணர்பூசம்
1
கடகம்
(
Cancer
&
)
ஆடி
(
Aadi
)
கழை
/
புணர்பூசம்
3
சிம்மம்
/
மடங்கல்
(
Leo
8
)
ஆவணி
(
Aavani
)
துலாம்
/
துலை
(
Libra
)
கன்னி
(
Virgo
™
P
)
ஐப்பசி
(
Aippasi
|
புரட்டாசி
(
)
Purathasi
)
கொடுநுகம்
/
மகம்
கணை
பூரம்
உத்திரம்
1
காற்குளம்
/
பூசம்
கட்செவி
/
ஆயிலியம்
Mid
உத்திரம்
2
ஐவிரல்
/
அத்தம்
அறுவை
/
சித்திரை
1
Mid
Mid
Oct
Julv
முதுவேனில்
Summer
Aug
Mid
Sep
கார்
Monsoon
பெயர்
என்ன
?
முதலில்
சித்திரை
எனது
அல்ல
ஐந்திரம்
(
பஞ்சாங்கம்
)
எனது
அல்ல
என்ற
தீர்க்க
முடிவுக்கு
வந்து
விட்ட
நீங்கள்
ஊரார்
வீட்டிற்குள்
புகுந்து
உரிமையெடுப்
பது
போல்
வேண்டா
என்று
தள்ளி
விட்ட
பழந்தமிழர்
சித்திரை
ஐந்திரத்தில்
அமர்ந்து
கொண்டு
ஆண்டு
பிறப்பைத்
புதிதாக
தைக்கு
மாற்று
என்று
கோருவதற்கு
என்ன
பெயர்
?
அதற்கு
பெயர்தான்
தமிழை
அரசியல்
படுத்துவது
அல்லது
ஆதாயப்
பொருள்
ஆக்குவது
.
3
)
கேள்வி
சைவ
சமயம்
சார்ந்தவரோ
சாராதவரோ
வேண்டுபவரோ
வேண்டாத
வரோ
-
தைப்
புத்தாண்டு
சூரியமான
அல்லது
சௌரமான
ஆண்டு
(
Tropical
Year
)
பிறப்பிற்கு
மாற்றக்
கோரும்
அத்தனை
தமிழ்
உணர்வாளர்களுக்கும்
புதிய
புத்தாண்டு
வேண்டுவோர்
எப்படி
இப்புதிய
கணிதத்தைச்
செய்தார்கள்
என்று
ஒரு
கணித
சூத்திரமாக
(
Mathematical
Formula
)
அல்லது
செய்
முறை
(
Methodology
)
வழியாக
விளக்கினால்
தெ
05
5
)
அடுத்ததாக
உங்களால்
தைத்
திங்க
ளைக்
கணக்கிடும்
ஆயப்புள்ளி
(
Geometrical
Coordinate
Origin
)
எதுவென்று
முறையாக
நிறுத்தி
சூரியமான
அல்லது
சௌரமான
ஆண்டு
(
Tropical
Year
)
கணிதமுறையில்
(
Methodology
)
எப்படி
உடு
(
ehs
;
kPd
;
fs
;
)
பெயரா
வானியல்
கணிதம்
செய்ய
இயலும்
என்பதையும்
விளக்கவும்
.
அடுத்தாக
நீங்கள்
உருவாக்கிய
அந்தப்
புதிய
ஆய
அச்சு
வடிவியல்
வானியல்
கணிதத்தை
(
Cosmo
Geometrical
Coordinate
Mathematics
)
அறிவியல்
பின்புலம்
கொண்டு
உறுதிப்
படுத்தும்
முறையைத்
(
Empirical
Evidence
)
தந்து
அறிவியலாக்கிக்
காட்டவும்
.
அப்படி
உருவாக்கிய
பின்
தகமை
சார்ந்த
உலக
வானியல்
அறிவியல்
சஞ்சிகைகளில்
அதை
பதிவு
செய்யுங்கள்
.
பிரசுரியுங்கள்
.
தமிழ்
அறிவியல்
வளரும்
தமிழர்
அனைவரும்
அதனால்
பெருமை
அடைவர்
.
தங்களைப்
போற்றுவர்
.
6
)
வானியல்
அறிவியல்
என்பது
பெருங்
கணிதம்
.
அது
நீங்கள்
நினைப்பது
போல்
உங்கள்
கைக்கு
அடங்கும்
கைபேசி
அல்ல
.
முதலில்
ஓர்
ஆழ்
அறிவியல்
கேள்வியை
இங்கு
கேட்கிறேன்
.
மீயண்மை
(
Perihelion
)
மீச்சேய்மையைக்
(
Aphelion
)
சராசரி
வெப்பநிலையை
எப்படி
தங்களின்
புதிய
தைப்
புத்தாண்டு
சூரிய
கணிதத்தில்
கணிக்க
இயலும்
என்பதை
ஒரு
சிறிய
ஆய்வு
ஏடாக
முதலில்
தரவும்
.
அத்தோடு
அல்லாது
புதிய
தைப்
புத்தாண்டு
வேண்டும்
தமிழர்கள்
அதனை
எப்படி
செய்தனர்
என்பதையும்
சேர்த்து
விளக்கவும்
.
அதுவே
தங்களின்
தமிழர்
வானியல்
கண்டுபிடிப்பிற்கு
முதல்
வெற்றி
.
இது
வரை
நீங்கள்
ஓர்
ஆண்டில்
எப்படிப்
பல்லாயிர
நாள்மீன்
தோற்றங்கள்
உருவாகி
நிற்கின்றன
அதனை
எப்படி
ஏன்
தமிழர்கள்
12
வட்டணையாக
வகுத்தனர்
8
போன்ற
வட்டணை
அல்ல
.
புவியின்
வட்டணைத்
தள
(
Plane
Of
Orbit
)
வட்டப்
பிறழ்ச்சி
(
Eccentricity
)
சாய்மானம்
(
Axis
Tilt
)
அச்சலைவு
(
Precession
Of
Axis
-
Tilt
)
>
தலையசைவுஃகிறுவாட்டம்
(
Nutation
/
Gyration
/
Wobbling
)
மந்தோச்ச
அலைவு
(
Apsis
Precession
)
மீயண்மை
(
Perihelion
)
மீச்சேய்மையைக்
(
Aphelion
)
சூரிய
(
06
ஆம்
பக்கம்
பார்க்க
)