தென்னாடு பங்குனித் திங்கள் இதழ் - 06

தெ 06 பழந்தமிழரின் சித்திரைப் புத்தாண்டு... (05ஆம் பக்கத் தொடர்ச்சி) வட்டப்பிறழ்ச்சி (Eccentricity), இவையெல்லாம் எப்படிக் கணக்கிடப்படு கின்றன என்று சூரியமான அல்லது சௌரமான ஆண்டு (Tropical Year) கணிதத்தைக் கொண்டு கணக்கிட்டுக் காட்டிவிட்டுத், தையைப் புத்தாண்டாக ஆக்கலாமா வேண்டாமா என்று பின்பு நீங்களே முடிவுக்குக் கொண்டு வரலாம். அதன் பின் வானியலை ஆய்வு செய்யும் என்னைப் போன்றோர் மறுக்க அங்குத் தேவையும் இல்லை, நாங்களும் மறுப்புத் தெரிவிக்க மாட்டோம். வரவேற்போம் 7) இதுவரை சூரியமான அல்லது சௌரமான ஆண்டு (Tropical Year) கணிதத்தைக் கொண்டு, நிலவுக் கடவுப் பாதையும், கோள்களின் கடவுப் பாதை களையும், பெயராத நாள்மீன் கூட்டங்களைப் பின்புலம் நிறுத்தி சூரியக் கடவுப் பாதையை யும் (வட செலவு, தென் செலவு), நிலவு கடவுப் பாதையும், கோள்களின் கடவுப் பாதைகளையும், பெயராத நாள் மீன் கூட்டங்களைப் பின்புலம் நிறுத்தி உருவாக்கிய கணிதத்தை, எந்தக் கணித அறிவியல் மேதையும் செய்ததில்லை, அதைச் செய்யவும் முடியாது. முடிந்தால் நீங்கள் முறையான அறிவியல் சான்றுகளோடு, அதை மறுத்தால், உலக வானியலில் அறிவியலில் ஒரு புதிய சாதனையாளராக நீங்கள் திகழ்வீர்கள். இது ஒரு தமிழரிடம் நான் பெரிதும் காண விழையும் ஓர் அறிவியல் படைப்பு. எனது மனமகிழ்வே அதுதான். பல ஆண்டுகளாக பல வானியல் சஞ்சிகைகளை, நூல்களைப் படித்து அப்படி ஒரு கணிதம் இருந்ததாக என்னால் எங்குமே காண முடியவில்லை. அப்படித் தங்களால், மேற்கூரியவற்றை செய்ய முடியவில்லை என்றாலும் ஒரு வானியல் (வரலாறு பேசும் இலக்கியம் அல்ல) அறிவியல் நூலோ, அறிவியல் தகைமையுடைய சஞ்சிகையிலோ பார்த்தோ, படித்தோ இருந்தால், முதலில் ஒரு சான்றாக எனக்கு எடுத்துக்காட்டவும். அப்படித் தங்களால் அதனைச் செய்ய முடியும் என்றால், ஒரு கணிதத்துறை அறிஞராக நான் தங்களுக்கு, முதலில் தலைவணங்கு கிறேன். 8) இவையாவையைவும் சரியாகச் செய்துவிட்டு, தமிழர் வகுத்தப் பன்னிரண்டு வட்டணையில் (கட்டத்தில்) உருவாக்கித் தந்தப் பின்பு இவையாவையையும் தமிழ் ஆன்றோர்கள் செய்த தொல் வானியலோடு பொருந்தி வரும் சான்றுகளோடு மக்களுக்குத் தர முடியுமா? தாங்கள் முதலில் தொல்காப்பி யரின் கால வகுப்பிற்கு எப்படி புதிய தைப்புத்தாண்டு பொருந்துகிறது என்பதற்கு பதில் சொல்லியப் பின்பு மற்ற ஆன்றோர் வானியல் கணிதத்திற்குப் பதில் சொல்ல முயற்சி செய்யவும். 9) கொடுத்த அறிவியல் பணிப் பட்டி யலை (Task List) முடித்துவிட்டு, தொல் தமிழர் வானியல் அறிவியலைச் சரியாகத் தெரிந்து கொண்டு, தாங்க்கள் வகுத்த புதிய தமிழர் கணியத்தை முறையாக எழுதிப் பதிவிடவும். பிறகு தையைப் புத்தாண்டாக மாற்றுவதா இல்லையா என்ற கேள்விக்கு வருவோம். அப்படிச் செய்ய தங்களால் முடியுமென்றால், அதுவே உலகம் ஏற்கும் புத்தறிவியல் என்பதால் அதற்கு மேல் புத்தாண்டு விவாதங்கள் தேவையில்லை. தமிழர்கள் உருவாக்கிய கணிதத்தை உலக அறிவியல் அறிஞர் அனைவரும் ஏற்பர். யாருக்கும், எந்த மறுப்பும் இல்லை. நான் பெரும் மகிழ்வடைவேன். 10) அடுத்துத் தங்களின் பணிபட்டியலில் (Task List) நீங்கள் யாவரும் சேர்க்க வேண்டியவையும் விளக்க வேண்டியவையும் சில உள்ளன, அதையும் சரியாகச் செய்து உங்கள் சான்றுகளுடன் இணைத்து விடவும். அதாவது ஒரு நீண்ட அறிஞர் பட்டியலை தைத் திங்கள் புத்தாண்டிற்கு மேற்கோள் காட்டி, இவர்கள் தான் தைப்புத்தாண்டு மாற்றத்தை தமிழர்களுக்கு வழியுறுத்தி யுள்ளனர் என்று உறுதியாக சொல்கிறீர்கள். அவர்கள், 01. தமிழ்க்கடல் மறைமலை அடிகளார், 02.மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், 03.பாவலரேறு பெருஞ்சித்திரனார், 04. பேராசிரியர் கா.நமசிவாயர், 05.தமிழ்க்கணிய மேதை இ.மு. சுப்பிரமணியனார், 06. முனைவர் மு.வரதராசனார், 07. திருக்குறள் மணி புலவர் இறைக்குருவனார், 08. பெருந்தொண்டர் வ. வேம்பையனார், 09. பேராசிரியர் தமிழண்ணல், 10. தமிழறிவியல் அறிஞர் வெங்காலூர் குணா, 11. குடந்தை கதிர். தமிழ்வாணனார், 12.அ.சி. சின்னப்பத்தமிழர், 13.முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதர், 14.தமிழ்முனிவர் திரு.வி.க. 15.பாவேந்தர் பாரதிதாசனார், 16.தமிழ்க்காவலர் கா.சுப்பிரமணியனார், 17.நாவலர் ந.மு.வேங்கடசாமியார், 18. நாவலர் சோமசுந்தர் பாரதியார், 19. பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியனார், 20.சிந்தனையாளர் வே.ஆனை முத்து, 21.முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார், 22.சிவனியப் பெரியார் சச்சிதானந்தனார், 23.தோழர் பெ. மணியரசனார் 24.புலவர் குழுவினர் (1971), மாசி தை பங்குனி கும்பம் மகரம் மீனம் தனு மார்கழி தென்னாடு சித்திரை மேடம் விருச்சி சித்திரைப் புத்தாண்டு > தைப் புத்தாண்டு அறிவியல் அரசியல் - கார்த்திகை வைகாசி இடபம் துலாம் ஐப்பசி அத்துடன் மலேசியாவில், 01.தமிழவேள் கோ.சாரங்கபாணியார், 02. முதுபெரும் பாவலர் சா.சி. குறிஞ்சிக்குமரனார், 03. தமிழ்நெறிஞாயிறு அ.பு.திருமாலனார், 04. பேராசிரியர் இர.ந.வீரப்பனார், 05. கம்பார் கனிமொழி குப்புசாமி, 06. தமிழ்ப் புனல் மணி வெள்ளையனார், 07.தமிழ்த் தொண்டர் திருமாறன், 08.இரெ.சு. முத்தையா, 09. முத்தமிழ் முரசு இரா. திருமாவளவனார், 10.மூலப்பெருந்தமிழ் அறிஞர் இர. திருச்செல்வனார், 11.திருமுறைச் செம்மல் ந.தர்மலிங்கனார், 12.சிவத்திரு. ஆறு நாகப்பனார், 13.தமிழக்கழல் அ.இராமன், 14.தமிழ்வளவர் ந.பொன்னு சாமி, 15. கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி. இதற்கு மேலும் இப்பட்டியலில் தங்களுக்குத் தெரிந்த மேலும் வேறு யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். இங்கே நீங்கள் செய்ய வேண்டிய புதிய பணி என்னவென்றால், நீங்கள் நீண்டு பட்டியலிட்ட ஒவ்வொருவரும் எழுதிய ஒரு தைப்புத்தாண்டு நூலையோ அல்லது அவர்கள் கைப்பட எழுதிய தைப்புத்தாண்டு குறிப்புகளையோ ஒவ்வொன்றாக சான்று களாக எடுத்து, எந்த நூலில், எந்தப் பக்கம், என்று குறிப்பிட்டு ஒவ்வொன்றாக வரிசைப் படுத்தி ஒருவர் விடாது பட்டியல் இடவும். அவர்கள் துறையில் அவர்களின் அறிவினை மதிக்கும் அதே வேளை, இதில் எத்தனை பேர் வானியல் அறிஞர்கள், அவர்கள் தைப் புத்தாண்டிற்கு எழுதிய வானியல் அறிவியல் குறிப்புகளையும் சேர்த்து, ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தி முறை கிரமப்படி காட்டவும். அதில் எவரையும் உங்கள் பட்டியலிலிருந்து அகற்றாது செய்யவும். அதில் தற்போதுள்ள மலேசிய அறிஞர்களில், எத்தனை பேர் தகமை மிகு உலக வானியல் அறிவியல் மீனம் நல்லோரை பங்குனித் திங்கள், 2021 செய்து வானியல் பட்டறிவுச் சான்றுகளோடு Task List) உருவாக்கினால் அது மிக (Scientific Empirical Evidence) சுமையாகிவிடும். ஆகவே நமது வானியல் வெளியிட்டுள்ளனர் என்பதை காட்டவும். ஆய்வை ஒவ்வொன்றாகச் செய்ய கணித விரிவுரையாளராக இருந்து முறையாக வழிகாட்டத் தயாராக இருக்கிறேன். நீங்கள் பட்டியலிடும் பலரின் நூல்களை ஒன்றுவிடாது நானும் கற்றிருக்கிறேன். எட்டுத்துக்காட்டாக தமிழ்க்கடல் மறைமலை அடிகளார், அறிஞர் திரு வீ.கா போன்றோர் நூல்கள் எனது உணர்வுகளில் இன்றும் பசுமையாக நிறைந்து இருக்கின்றன. இதில் ஒருவரும் தை தமிழ்ப்புத்தாண்டு (கவனமாக சொல்லைக் கவனிக்கவும் - இங்கு நான் பேசுவது, தொடராண்டு அல்ல) என்று கூறியதாக தெரியவில்லை. அப்படி செய்யாது, எழுத்து மேற்கோள் கண்ணியம் இல்லாது, நீங்கள் செய்திருக்கும் நீண்ட பட்டியலில் தைப்புத்தாண்டைப் பேசாதவர்கள், வானியல் அறிவியல் தெரிந்தவர் தெரியாதவர், பெயர்களை எல்லாம் இணைப்பது தங்களின் சுய விருப்பமல்லாது வேறு என்னவென்று சொல்லுவது. இதுவரை தை தமிழ்ப்புத் தாண்டு பற்றி பேசாத, எழுதாத பலரை தங்களின் புதிய தை தமிழ்ப் புத்தாண்டு அறிவியல் பணிபட்டியலை (Scientific Task List) சரியாகச் அறிவியலாகச் செய்துவிட்டு உரிமையுடன், தைப்புத்தாண்டு தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்க வும். உண்மை என்பது அனைவருக்கும் பொது, ஆகவே அதை ஏற்பதில் நமக்குப் பெருமிதம். வெற்றி தோல்வி என்பதைவிட, தமிழின் வான் அறிவியல் சிறக்க நாம் யாவரும் ஆங்கிலேயர்களுக்கு நிகராக செயல்படுவது, தமிழுக்குக் கிடத்த வெற்றியா கும். வீண்வாதங்களில் காலத்தைக் கழிக்க அனைவருக்கும் நேரம் இல்லையென்பதால், மேற்கூறியவற்றைச் செய்தப் பின்பு வாத விவாதங்கள் அல்லாது, அறிவியல் தெளி வாக நமது தமிழர் வானியல் ஆய்வை யாவரும் தொடர்வோம். கட்டுரைகளை, அல்லது அறிவியல் சார்ந்த கட்டுரைகளை, உலக சஞ்சிகையிலோ அல்லது ஒரு வானியல் அறிவியல் ஆய்வோ மிதுனம் கன்னி கடகம் சிங்கம் புரட்டாசி tiks ஆவணி ?? மாசி 1 பங்குனி கும்பம் மகரம் மீனம் தனு மாரகழி அவர்கள் கூறியதாகச் சொல்லி, வலிந்து தங்களின் கொள்கைக்கு, சுயவிருப்பிற்குப் பட்டியலிட்டு மக்களைக் கண்துடைப்புச் செய்வதை நாம் எப்படி அழைப்பது? அதற்கு பெயர் என்ன? இதற்கு பெயர்தான் தமிழை அரசியல் ஆதாயப் பொருள் ஆக்குதல் என்பதாகும். 11) அவர்கள் துறையில் அவர்களின் அறிவினை மதிக்கும் அதே வேளை, நீங்கள் பட்டியலிட்டிருக்கும் பலரில், எத்தனை பேர் வானியல் அறிவியல் கற்றவர்கள்? அல்லது தைப்புத்தாண்டு வானியல் அறிவியல் பற்றிய பெரும் கட்டுரைகளைப் படைத்தவர்கள் ? வானியல் தகைமைசால் அறிஞர்களாக இல்லாவிடினும், யார் நுட்ப மான புதிய தைப்புத்தாண்டு தொடங்கும் வானியல் குறிப்புகளைப் பதிவுசெய்தவர்? முதலில் நாம் உணரவேண்டிய, கற்க வேண்டிய ஒரே குறள் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண் பதறிவு (குறள் 423) அதை நாம் சரியாகச் செய்யாது இவர் சொன்னார், அவர் சொன்னார் என்ற வள்ளுவ மெய்ப்பொருள் காண் திறன் இழப்பது அறிவுடைமையன்றோ. 12) அடுத்துத் தங்களின் பணிபட்டியலில் (Task List), மிக முக்கியமாகச் சேர்க்க வேண்டிய பணி, எல்லா சங்க கால வானியல் குறிப்புகளையும், ஆராய்ந்து, அதில் எப்படித் நீங்கள் குறிப்பிடும் புதிய தைப் புத்தாண்டு கால அறிவியல் உள்ளன என்று குறிப்புகளுடன், சான்றாக எழுதவும். 13) தற்போது தொல் தமிழர் உடு வானியல் சித்திரை கால கணிதத்தில் நானும், நீங்களும் சவாரி செய்வதால், அதை மறுக்க முயலும் தங்களுக்கு மறுதலிப்பு எழுதும் சுமை அதிகம் என்பதால் தாங்கள் நீண்டு விளக்க முயலும் மற்ற வானியல் விரிவுரை களுக்கு, நான் மேலும் கேள்வி கேட்டுத் தங்களுக்குப் பணிபட்டியல் (Scientific சித்திரை மேடம் விருச்சி கார்த்திகை வைகாசி இடபம் துலாம் ஐப்பசி மிதுனம் கன்னி கடகம் சிங்கம் புரட்டாசி tites ஆவணி ஆழ்ந்து சிந்தித்தால், முறையான, முழுமையான தமிழர் வானியல் அறிவியல் சான்றுகளோடு (Proper Complete Tamilar Astronomical Scientific Evidence) 1. புறவயதன்மை (objectivity) 2. மெய்ப்பிப்பு திறன் (verifiability) 3. ஏற்புடமை (Reliability) 4. முறைமையில் நுண்கணித மானத்தில், முறை முறை நுழைவு பெற இயலுதல் (Systematic mathematical exploration) 5.சரிநுட்பம் (Precision ) 6. துல்லியம் (Accuracy) 7.ஊகிப்பு அல்லது கணிப்பு திறன் (Predictability) 8. புலப்பாடு (Observability) 9. தமிழர் தொன்மை இலக்கிய அறிவியல் சான்றுகள் (Ancient Tamilar Scientific Literature Evidences) 10. நுண் இயல்புடைமை (Abstractness) வகையில், முழுமையாக ஆய்வு செய்து உறுதி செய்யாது, தொல் தமிழர் உடு வானி யல் சித்திரை கால பெரும் அறிவியல் கணி தத்தில் அமர்ந்து சவாரி செய்து கொண்டு, எங்குமே எதிலுமே ஒரு உறுதிபாடற்ற, முற்றிலும் அறிவியல் பின்புலம் அற்ற தங்க ளின் புதிய தைத் திங்கள் புத்தாண்டு கருது கோளை, பரப்புரை செய்வதை நீங்களே நிறுத்திவிடுவீர்கள் என்று நினைக்கிறேன். உலக வானியல் அறிவுலகம் ஏற்கும் தகைமையுடைய தங்களின் ஒரு புதிய தைப் புத்தாண்டு கணிதம் உருவாகும் வரை, இந்த பரப்புரையைத் தொடராமல் அமைதி காப்பது நல்லது. இல்லையேல் குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி குருடும் குருடும் குழி வீழுமாறே (திருமந்திரம் - 1680) கதையாகிவிடும். தொல்தமிழர் உடு வானியல் சித்திரைப் புத்தாண்டை மீட்போம், தமிழர்களுக்கும், தமிழுக்கும் இழைக்கும் பெரும் வானியல் அறிவியல் தீங்கை தடுப்போம்.
தெ 06 பழந்தமிழரின் சித்திரைப் புத்தாண்டு ... ( 05 ஆம் பக்கத் தொடர்ச்சி ) வட்டப்பிறழ்ச்சி ( Eccentricity ) இவையெல்லாம் எப்படிக் கணக்கிடப்படு கின்றன என்று சூரியமான அல்லது சௌரமான ஆண்டு ( Tropical Year ) கணிதத்தைக் கொண்டு கணக்கிட்டுக் காட்டிவிட்டுத் தையைப் புத்தாண்டாக ஆக்கலாமா வேண்டாமா என்று பின்பு நீங்களே முடிவுக்குக் கொண்டு வரலாம் . அதன் பின் வானியலை ஆய்வு செய்யும் என்னைப் போன்றோர் மறுக்க அங்குத் தேவையும் இல்லை நாங்களும் மறுப்புத் தெரிவிக்க மாட்டோம் . வரவேற்போம் 7 ) இதுவரை சூரியமான அல்லது சௌரமான ஆண்டு ( Tropical Year ) கணிதத்தைக் கொண்டு நிலவுக் கடவுப் பாதையும் கோள்களின் கடவுப் பாதை களையும் பெயராத நாள்மீன் கூட்டங்களைப் பின்புலம் நிறுத்தி சூரியக் கடவுப் பாதையை யும் ( வட செலவு தென் செலவு ) நிலவு கடவுப் பாதையும் கோள்களின் கடவுப் பாதைகளையும் பெயராத நாள் மீன் கூட்டங்களைப் பின்புலம் நிறுத்தி உருவாக்கிய கணிதத்தை எந்தக் கணித அறிவியல் மேதையும் செய்ததில்லை அதைச் செய்யவும் முடியாது . முடிந்தால் நீங்கள் முறையான அறிவியல் சான்றுகளோடு அதை மறுத்தால் உலக வானியலில் அறிவியலில் ஒரு புதிய சாதனையாளராக நீங்கள் திகழ்வீர்கள் . இது ஒரு தமிழரிடம் நான் பெரிதும் காண விழையும் ஓர் அறிவியல் படைப்பு . எனது மனமகிழ்வே அதுதான் . பல ஆண்டுகளாக பல வானியல் சஞ்சிகைகளை நூல்களைப் படித்து அப்படி ஒரு கணிதம் இருந்ததாக என்னால் எங்குமே காண முடியவில்லை . அப்படித் தங்களால் மேற்கூரியவற்றை செய்ய முடியவில்லை என்றாலும் ஒரு வானியல் ( வரலாறு பேசும் இலக்கியம் அல்ல ) அறிவியல் நூலோ அறிவியல் தகைமையுடைய சஞ்சிகையிலோ பார்த்தோ படித்தோ இருந்தால் முதலில் ஒரு சான்றாக எனக்கு எடுத்துக்காட்டவும் . அப்படித் தங்களால் அதனைச் செய்ய முடியும் என்றால் ஒரு கணிதத்துறை அறிஞராக நான் தங்களுக்கு முதலில் தலைவணங்கு கிறேன் . 8 ) இவையாவையைவும் சரியாகச் செய்துவிட்டு தமிழர் வகுத்தப் பன்னிரண்டு வட்டணையில் ( கட்டத்தில் ) உருவாக்கித் தந்தப் பின்பு இவையாவையையும் தமிழ் ஆன்றோர்கள் செய்த தொல் வானியலோடு பொருந்தி வரும் சான்றுகளோடு மக்களுக்குத் தர முடியுமா ? தாங்கள் முதலில் தொல்காப்பி யரின் கால வகுப்பிற்கு எப்படி புதிய தைப்புத்தாண்டு பொருந்துகிறது என்பதற்கு பதில் சொல்லியப் பின்பு மற்ற ஆன்றோர் வானியல் கணிதத்திற்குப் பதில் சொல்ல முயற்சி செய்யவும் . 9 ) கொடுத்த அறிவியல் பணிப் பட்டி யலை ( Task List ) முடித்துவிட்டு தொல் தமிழர் வானியல் அறிவியலைச் சரியாகத் தெரிந்து கொண்டு தாங்க்கள் வகுத்த புதிய தமிழர் கணியத்தை முறையாக எழுதிப் பதிவிடவும் . பிறகு தையைப் புத்தாண்டாக மாற்றுவதா இல்லையா என்ற கேள்விக்கு வருவோம் . அப்படிச் செய்ய தங்களால் முடியுமென்றால் அதுவே உலகம் ஏற்கும் புத்தறிவியல் என்பதால் அதற்கு மேல் புத்தாண்டு விவாதங்கள் தேவையில்லை . தமிழர்கள் உருவாக்கிய கணிதத்தை உலக அறிவியல் அறிஞர் அனைவரும் ஏற்பர் . யாருக்கும் எந்த மறுப்பும் இல்லை . நான் பெரும் மகிழ்வடைவேன் . 10 ) அடுத்துத் தங்களின் பணிபட்டியலில் ( Task List ) நீங்கள் யாவரும் சேர்க்க வேண்டியவையும் விளக்க வேண்டியவையும் சில உள்ளன அதையும் சரியாகச் செய்து உங்கள் சான்றுகளுடன் இணைத்து விடவும் . அதாவது ஒரு நீண்ட அறிஞர் பட்டியலை தைத் திங்கள் புத்தாண்டிற்கு மேற்கோள் காட்டி இவர்கள் தான் தைப்புத்தாண்டு மாற்றத்தை தமிழர்களுக்கு வழியுறுத்தி யுள்ளனர் என்று உறுதியாக சொல்கிறீர்கள் . அவர்கள் 01. தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் 02.மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் 03.பாவலரேறு பெருஞ்சித்திரனார் 04 . பேராசிரியர் கா.நமசிவாயர் 05.தமிழ்க்கணிய மேதை இ.மு. சுப்பிரமணியனார் 06 . முனைவர் மு.வரதராசனார் 07. திருக்குறள் மணி புலவர் இறைக்குருவனார் 08. பெருந்தொண்டர் . வேம்பையனார் 09. பேராசிரியர் தமிழண்ணல் 10 . தமிழறிவியல் அறிஞர் வெங்காலூர் குணா 11. குடந்தை கதிர் . தமிழ்வாணனார் 12.அ.சி. சின்னப்பத்தமிழர் 13.முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதர் 14.தமிழ்முனிவர் திரு.வி.க. 15.பாவேந்தர் பாரதிதாசனார் 16.தமிழ்க்காவலர் கா.சுப்பிரமணியனார் 17.நாவலர் ந.மு.வேங்கடசாமியார் 18. நாவலர் சோமசுந்தர் பாரதியார் 19 . பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியனார் 20.சிந்தனையாளர் வே.ஆனை முத்து 21.முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் 22.சிவனியப் பெரியார் சச்சிதானந்தனார் 23.தோழர் பெ . மணியரசனார் 24.புலவர் குழுவினர் ( 1971 ) மாசி தை பங்குனி கும்பம் மகரம் மீனம் தனு மார்கழி தென்னாடு சித்திரை மேடம் விருச்சி சித்திரைப் புத்தாண்டு > தைப் புத்தாண்டு அறிவியல் அரசியல் - கார்த்திகை வைகாசி இடபம் துலாம் ஐப்பசி அத்துடன் மலேசியாவில் 01.தமிழவேள் கோ.சாரங்கபாணியார் 02. முதுபெரும் பாவலர் சா.சி. குறிஞ்சிக்குமரனார் 03 . தமிழ்நெறிஞாயிறு அ.பு.திருமாலனார் 04 . பேராசிரியர் இர.ந.வீரப்பனார் 05. கம்பார் கனிமொழி குப்புசாமி 06. தமிழ்ப் புனல் மணி வெள்ளையனார் 07.தமிழ்த் தொண்டர் திருமாறன் 08.இரெ.சு. முத்தையா 09. முத்தமிழ் முரசு இரா . திருமாவளவனார் 10.மூலப்பெருந்தமிழ் அறிஞர் இர . திருச்செல்வனார் 11.திருமுறைச் செம்மல் ந.தர்மலிங்கனார் 12.சிவத்திரு . ஆறு நாகப்பனார் 13.தமிழக்கழல் அ.இராமன் 14.தமிழ்வளவர் ந.பொன்னு சாமி 15. கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி . இதற்கு மேலும் இப்பட்டியலில் தங்களுக்குத் தெரிந்த மேலும் வேறு யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம் . இங்கே நீங்கள் செய்ய வேண்டிய புதிய பணி என்னவென்றால் நீங்கள் நீண்டு பட்டியலிட்ட ஒவ்வொருவரும் எழுதிய ஒரு தைப்புத்தாண்டு நூலையோ அல்லது அவர்கள் கைப்பட எழுதிய தைப்புத்தாண்டு குறிப்புகளையோ ஒவ்வொன்றாக சான்று களாக எடுத்து எந்த நூலில் எந்தப் பக்கம் என்று குறிப்பிட்டு ஒவ்வொன்றாக வரிசைப் படுத்தி ஒருவர் விடாது பட்டியல் இடவும் . அவர்கள் துறையில் அவர்களின் அறிவினை மதிக்கும் அதே வேளை இதில் எத்தனை பேர் வானியல் அறிஞர்கள் அவர்கள் தைப் புத்தாண்டிற்கு எழுதிய வானியல் அறிவியல் குறிப்புகளையும் சேர்த்து ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தி முறை கிரமப்படி காட்டவும் . அதில் எவரையும் உங்கள் பட்டியலிலிருந்து அகற்றாது செய்யவும் . அதில் தற்போதுள்ள மலேசிய அறிஞர்களில் எத்தனை பேர் தகமை மிகு உலக வானியல் அறிவியல் மீனம் நல்லோரை பங்குனித் திங்கள் 2021 செய்து வானியல் பட்டறிவுச் சான்றுகளோடு Task List ) உருவாக்கினால் அது மிக ( Scientific Empirical Evidence ) சுமையாகிவிடும் . ஆகவே நமது வானியல் வெளியிட்டுள்ளனர் என்பதை காட்டவும் . ஆய்வை ஒவ்வொன்றாகச் செய்ய கணித விரிவுரையாளராக இருந்து முறையாக வழிகாட்டத் தயாராக இருக்கிறேன் . நீங்கள் பட்டியலிடும் பலரின் நூல்களை ஒன்றுவிடாது நானும் கற்றிருக்கிறேன் . எட்டுத்துக்காட்டாக தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் அறிஞர் திரு வீ.கா போன்றோர் நூல்கள் எனது உணர்வுகளில் இன்றும் பசுமையாக நிறைந்து இருக்கின்றன . இதில் ஒருவரும் தை தமிழ்ப்புத்தாண்டு ( கவனமாக சொல்லைக் கவனிக்கவும் - இங்கு நான் பேசுவது தொடராண்டு அல்ல ) என்று கூறியதாக தெரியவில்லை . அப்படி செய்யாது எழுத்து மேற்கோள் கண்ணியம் இல்லாது நீங்கள் செய்திருக்கும் நீண்ட பட்டியலில் தைப்புத்தாண்டைப் பேசாதவர்கள் வானியல் அறிவியல் தெரிந்தவர் தெரியாதவர் பெயர்களை எல்லாம் இணைப்பது தங்களின் சுய விருப்பமல்லாது வேறு என்னவென்று சொல்லுவது . இதுவரை தை தமிழ்ப்புத் தாண்டு பற்றி பேசாத எழுதாத பலரை தங்களின் புதிய தை தமிழ்ப் புத்தாண்டு அறிவியல் பணிபட்டியலை ( Scientific Task List ) சரியாகச் அறிவியலாகச் செய்துவிட்டு உரிமையுடன் தைப்புத்தாண்டு தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்க வும் . உண்மை என்பது அனைவருக்கும் பொது ஆகவே அதை ஏற்பதில் நமக்குப் பெருமிதம் . வெற்றி தோல்வி என்பதைவிட தமிழின் வான் அறிவியல் சிறக்க நாம் யாவரும் ஆங்கிலேயர்களுக்கு நிகராக செயல்படுவது தமிழுக்குக் கிடத்த வெற்றியா கும் . வீண்வாதங்களில் காலத்தைக் கழிக்க அனைவருக்கும் நேரம் இல்லையென்பதால் மேற்கூறியவற்றைச் செய்தப் பின்பு வாத விவாதங்கள் அல்லாது அறிவியல் தெளி வாக நமது தமிழர் வானியல் ஆய்வை யாவரும் தொடர்வோம் . கட்டுரைகளை அல்லது அறிவியல் சார்ந்த கட்டுரைகளை உலக சஞ்சிகையிலோ அல்லது ஒரு வானியல் அறிவியல் ஆய்வோ மிதுனம் கன்னி கடகம் சிங்கம் புரட்டாசி tiks ஆவணி ?? மாசி 1 பங்குனி கும்பம் மகரம் மீனம் தனு மாரகழி அவர்கள் கூறியதாகச் சொல்லி வலிந்து தங்களின் கொள்கைக்கு சுயவிருப்பிற்குப் பட்டியலிட்டு மக்களைக் கண்துடைப்புச் செய்வதை நாம் எப்படி அழைப்பது ? அதற்கு பெயர் என்ன ? இதற்கு பெயர்தான் தமிழை அரசியல் ஆதாயப் பொருள் ஆக்குதல் என்பதாகும் . 11 ) அவர்கள் துறையில் அவர்களின் அறிவினை மதிக்கும் அதே வேளை நீங்கள் பட்டியலிட்டிருக்கும் பலரில் எத்தனை பேர் வானியல் அறிவியல் கற்றவர்கள் ? அல்லது தைப்புத்தாண்டு வானியல் அறிவியல் பற்றிய பெரும் கட்டுரைகளைப் படைத்தவர்கள் ? வானியல் தகைமைசால் அறிஞர்களாக இல்லாவிடினும் யார் நுட்ப மான புதிய தைப்புத்தாண்டு தொடங்கும் வானியல் குறிப்புகளைப் பதிவுசெய்தவர் ? முதலில் நாம் உணரவேண்டிய கற்க வேண்டிய ஒரே குறள் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண் பதறிவு ( குறள் 423 ) அதை நாம் சரியாகச் செய்யாது இவர் சொன்னார் அவர் சொன்னார் என்ற வள்ளுவ மெய்ப்பொருள் காண் திறன் இழப்பது அறிவுடைமையன்றோ . 12 ) அடுத்துத் தங்களின் பணிபட்டியலில் ( Task List ) மிக முக்கியமாகச் சேர்க்க வேண்டிய பணி எல்லா சங்க கால வானியல் குறிப்புகளையும் ஆராய்ந்து அதில் எப்படித் நீங்கள் குறிப்பிடும் புதிய தைப் புத்தாண்டு கால அறிவியல் உள்ளன என்று குறிப்புகளுடன் சான்றாக எழுதவும் . 13 ) தற்போது தொல் தமிழர் உடு வானியல் சித்திரை கால கணிதத்தில் நானும் நீங்களும் சவாரி செய்வதால் அதை மறுக்க முயலும் தங்களுக்கு மறுதலிப்பு எழுதும் சுமை அதிகம் என்பதால் தாங்கள் நீண்டு விளக்க முயலும் மற்ற வானியல் விரிவுரை களுக்கு நான் மேலும் கேள்வி கேட்டுத் தங்களுக்குப் பணிபட்டியல் ( Scientific சித்திரை மேடம் விருச்சி கார்த்திகை வைகாசி இடபம் துலாம் ஐப்பசி மிதுனம் கன்னி கடகம் சிங்கம் புரட்டாசி tites ஆவணி ஆழ்ந்து சிந்தித்தால் முறையான முழுமையான தமிழர் வானியல் அறிவியல் சான்றுகளோடு ( Proper Complete Tamilar Astronomical Scientific Evidence ) 1. புறவயதன்மை ( objectivity ) 2. மெய்ப்பிப்பு திறன் ( verifiability ) 3. ஏற்புடமை ( Reliability ) 4. முறைமையில் நுண்கணித மானத்தில் முறை முறை நுழைவு பெற இயலுதல் ( Systematic mathematical exploration ) 5.சரிநுட்பம் ( Precision ) 6. துல்லியம் ( Accuracy ) 7.ஊகிப்பு அல்லது கணிப்பு திறன் ( Predictability ) 8. புலப்பாடு ( Observability ) 9. தமிழர் தொன்மை இலக்கிய அறிவியல் சான்றுகள் ( Ancient Tamilar Scientific Literature Evidences ) 10. நுண் இயல்புடைமை ( Abstractness ) வகையில் முழுமையாக ஆய்வு செய்து உறுதி செய்யாது தொல் தமிழர் உடு வானி யல் சித்திரை கால பெரும் அறிவியல் கணி தத்தில் அமர்ந்து சவாரி செய்து கொண்டு எங்குமே எதிலுமே ஒரு உறுதிபாடற்ற முற்றிலும் அறிவியல் பின்புலம் அற்ற தங்க ளின் புதிய தைத் திங்கள் புத்தாண்டு கருது கோளை பரப்புரை செய்வதை நீங்களே நிறுத்திவிடுவீர்கள் என்று நினைக்கிறேன் . உலக வானியல் அறிவுலகம் ஏற்கும் தகைமையுடைய தங்களின் ஒரு புதிய தைப் புத்தாண்டு கணிதம் உருவாகும் வரை இந்த பரப்புரையைத் தொடராமல் அமைதி காப்பது நல்லது . இல்லையேல் குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி குருடும் குருடும் குழி வீழுமாறே ( திருமந்திரம் - 1680 ) கதையாகிவிடும் . தொல்தமிழர் உடு வானியல் சித்திரைப் புத்தாண்டை மீட்போம் தமிழர்களுக்கும் தமிழுக்கும் இழைக்கும் பெரும் வானியல் அறிவியல் தீங்கை தடுப்போம் .