தென்னாடு பங்குனித் திங்கள் இதழ் - 06

தென்னாடு அந்த இடத்தில் ஆடாமல் அசையாமல் இருந்தார்கள். செல்லப்பா சுவாமிகள் மூன்று நாள்கள் கழித்து வந்து அவரைத் தட்டி எழுப்பினார். இப்படி செல்லப்பா சுவாமிகள் யோகர் சுவாமிகளைச் சோதனைக்கு மேற் சோதனைக்குட்படுத்திப் புடம் போட்ட பொன்னாக்கி பசுகரணங்களை நீக்கி, பதிகரணங்கள் பதியச் செய்து பக்குவப்படுத்திய பின், யோகர் சுவாமிகளைப் பார்த்துக் கூறினார் “யோகா! இரண்டு யானைகளை ஒரு முளையிற் சுவாமிகள், "ஆரடாநீ? தேரடாவுள்! தீரடாபற்று!” கட்டமுடியாது. நீ ஓடிப்போய் வேறிடம் பார்” என்றார். ஆரென்றாராய்வதற்கு உள்ளே தேடவேண்டும், உள்ளே தேடுமுன் பற்றுக்கள் பாசங்களை நீக்குதல் வேண்டும். மலைத்து நின்ற சீடனைச் சூழ நின்றவர்கள் வியப்பெய்த சிவயோக சுவாமிகள் தலைமைச் சீடராதல் தேரடியில் யோகநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட யோகசுவாமிகளைக் கண்ட செல்லப்பா "சுவாமி நான் எங்கே போவது? எனக்குப் புகலிடம் எது? " என்று ஆவலாகக் கேட்டார் மனமகிழ்ச்சியோடும் பெருங்கருணையோடும் நோக்கிய குரு நாதன், "உன்னைத்தான் பார்த்திருந்தேன், உனக்கே பட்டஞ்சூட்டப்போகிறேன், வாவா என்று அருகிலழைத்து அன்போடு அருள் கலந்த அறவுரைகளை அகம்மலரவும் புறம் புளகாங்கிதமெய்தவுங் கூறியருளினார். மீனம் நல்லோரை பங்குனித் திங்கள், 2021 ஆக்கம்: சிவத்திரு.க.சி. குலரத்தினம் தொகுப்பு: சிவத்திரு.வ. கங்காளன் (செல்லப்பா சுவாமிகள் கடந்த மாதத் தொடர்ச்சி) செல்லப்பா சுவாமிகள் சிரித்துச் சிரித்துச் சொன்னவை யெல்லாம் சீடனுள்ளத்தில் தொகுதி தொகுதியாய்ச் சென்று படிந்தன. அவர் மனத்திற் படிந்து பதிந்தவை யாவும் பிற்காலத்தில் பாடல்களாக வெளியே வந்து பல்லாயிரவர் கருத்தை கவர்ந்தன. பாடல்: தன்னை அறியத் தவம் முயற்றும் மாதவரை அன்னையைப் போல் ஆதரிக்கும் ஆறுமுகன் சந்நிதியில் தேரடியில் தேசிகனைக் கண்டு தரிசித்தேன் "தேரடா உள்" என்றான் சிரித்து வண்டு பண்செய்யும் வளம் பெருகு நல்லூரில் மிண்டு மனத்தவரை மேனிலைக்குக் கொண்டுவரும் தேரடியில் தேசிகனைக் கண்டு தெரிசித்தேன் "தீரடா பற்று" என்றான் சிரித்து நல்லூர்த் தெருவில் திரிபவர் வெறித்த பார்வையர் வேடம் விரும்பிலர் கறுத்த மேனியர் கந்தைத் துணியினர் எரித்தனர் பவம் இனி எனக்கில்லையே செல்லப்பா சுவாமிகளை யோகர் சுவாமிகள் முன்னரே கண்டிருந்தார். ஒரு சமயம் அவருடைய கால் விரலில் காயம் ஏற்பட்டிருந்தபோது அவர் மருந்து கட்டுவதற்கு நொண்டியவாறு நடந்து போன வழியில் சுண்டு, "உதற்கு மருந்து வேண்டாம். அந்த இலையைத் துவைத்து வைத்துக் கட்டு" என்று கூறி அதனாற் குணமடைந்ததும் உண்டு. செல்லப்பா சுவாமிகளைக் கண்ட மாத்திரத்தே தம்வயமிழந்த யோக நாதன் நாளடைவில் ஞானமுறுக்கேறி யோக சுவாமிகளானார். ஞானம் கைவந்த பின்பும் குருநாதனை விடாது பின் தொடர்ந்து அவரின் கடைக்கண் பார்வையிற் பட்டு இரும்பு பொன்னாற்போல மாறிய மைந்ததோடு, அவ ரிடம் கேட்ட ஏச்சிலும் பேச்சிலும் நல்லுபதேசங்கள் மலிந்து கிடந்த விந்தையையுணர்ந்து சிந்தையிற் கொண்டு செம்மாந்திருந்தார். யோகர் சுவாமிகளின் பரிபக்குவத்தை உலகத்தவர் அறிந்துணரும் வண்ணஞ் செய்வதற்குச் செல்லப்பா சுவாமிகள் கையாண்ட சூழ்ச்சிகள் சோதனைகள் மிகப்பல. தம்மருமைச் சீடரை அன்புடன் விளித்து, யோகா! வா! இன்றைக்குக் கீரிமலைக்குச் சென்று நீராடி, மடத்திற் சோறுண்டு வருவோம் என்பார். இருவரும் ஒருவர் பின் ஒருவராக விரைவாக விரைந்து நடந்து கீரிமலைக் கடற்கரையை அடைந்ததும், செல்லப்பா சுவாமிகள் சீடரைப் பார்த்து, 'யோகா! நீராடி விட்டோம். வா போவோம் என்று சென்ற வேகத்தில் திரும்புவார். சீடர் வேறொன்றும் பேசாது மெளனமாகக் குருநாதன் திருவடிகளைப் பின் தொடர்ந்து மீண்டு வருவார். "யோகா! இன்று பங்குனித் திங்கள், வா நாங்கள் பன்றித்தலைச்சிக்குச் சென்று, பொங்கிச் சாப்பிட்டு மீள்வோம்" என்று கூறிச் செல்லப்பா சுவாமிகள் எட்டி நடப்பார் சீடரும் நிழல்போல் அவரைப் பின்தொடர்ந்து போவார். 07 பெண்ணிடம் ஏச்சு வாங்கி மகிழ்ந்தவாறு கொட்டிலுக்கு மீண்டு, பக்குவமாகச் சமைத்தார். சமையல் முடிந்ததும் அங்கும் இங்குந் தேடி ஒரு தடியெடுத்துச் சட்டி பானைகளை அடித்து நொருக்கி எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு சென்று காகம் கோழி தின்ன வீசி விட்டுச் சிரித்தவாறு குத்தியிருந்தார். பின்னர் மனமே அவசரப்படாதே. வயிறே உனக்கு நல்லபசி என்று கூறியவாறு எழுந்து மூலையிற் கிடந்த கமுகம் மடல் எடுத்துக் கொண்டு பெரியவர் ஒருவர் வீட்டுப் படலையில் நின்று, “எசமாட்டி அம்மா பசிக்கிறது” என்று கேட்டார். எசமாட்டியம்மா அந்தரங்க பத்தியோடு சுத்த மாக சோறு கறி கொடுக்க அவற்றைப் பெற்றுக் கொண்டு கொட்டிலுக்கு மீண்டு, சிறிதளவு உண்டு யோகா! நீ கொழும்புத்துறைச் சந்தியில் இலுப்பை மரவேரைப் பார்” என்றார். குருநாதன் சொன்ன வண்ணம் எஞ்சியவற்றை வெளியே வீசியவாறு " நஞ்சு நஞ்சு” என்று கூவி நகைத்தார். கொழும்புத்துறை இலுப்பை மரத்தடியைப் பார்த்துக் குந்துவதற்கு முன், குரு நாதனின் கையில் இருந்த பிச்சைப் பாத்திரத்தை யோகர் சுவாமிகள் ஆசையோடு பார்த்தார். அட இது பெரிய பந்தம்' என்று கூறி அதனை யோக சுவாமிகளின் தலையில் அடித்து நொருக்கினார். யோக சுவாமிகள் அவ்விடத்தை விட்டுப் பெயர்ந்த போது, "யோகா! அங்காலை கொட்டிலையும் பார்" என்று கூறி வழி விட்டார். செல்லப்பருக்கு நாலைந்து கூட்டாளிகள் இருந்தனர். ஒருநாள் அவருள் ஒருவர் கஞ்சி குடிக்க ஆசையாக இருக்கிறது சுவாமி என்றார். உடனே செல்லப்பர் அந்த ஆசையை இன்றே தீர்த்துவிட வேண்டுங் காணும் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை கொடுத்து அனுப்பிவிட்டுத்தான் மூன்று கற்களை எடுத்து அடுப்பு மூட்டி வைத்துக் கொண்டிருந்தார். கஞ்சி காய்ச்சுவதற்கேற்ற பொருட்கள் எல்லாம் வந்து சேர்ந்துவிட்டன. கஞ்சி வெந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் பானையைச் சூழ்ந்து நல்லூர்க் கந்தசுவாமியார் வெளி வீதியுலா வந்த வேளையொன்றில் பார்த்து நின்ற யோகர் சுவாமிகள், "இன்றைக்கு நல்லூரான் நனையப் போகிறார்” என்று ஈழத்துச் சித்தர்கள்: நல்லூர் செல்லப்பா சுவாமிகள் [தேரடிச் சித்தர் - விசர்ச் செல்லப்பர்] சொன்னார். அதைத் தூரத்தே நின்ற செல்லப்பா சுவாமிகள் கேட்டு, "உப்படிப் பலர் சொன்னவர்கள்” என்று சிரித்தார். அன்று சுவாமி வடகிழக்கு மூலையில் எழுத்தருளிய போது, மழை பெய்தது. இந்த அடிப்படையிலே தான் செல்லப்பா சுவாமிகள் யோகர் சுவாமிகளிடம் செல்லப்பன் சாமி காட்டமாட்டான். சாமி காட்டினால் யாழ்ப்பாணத்தான் விடமாட்டான். செல்லப்பன் விசரன் என்னும் பெயரோடு சாவான் ‘என்று கூறினார் எனக் கருத இடமுண்டு. செல்லப்பா சுவாமிகள் சேர் இராமநாதனிடம் அன்பு பூண்டவர். அவர் இலங்கை வாழ் மக்களின் ஏகப் பிரதிநிதி யாக 1910ஆம் ஆண்டில் தெரியப் பெற்றபோது பெரிதும் மகிழ்ந்து பாராட்டியவர். ஒரு சமயம் தூரத்தில் கூடிநின்ற ஒரு சிறுகூட்டத்தவர் வெகு இரகசியமாக இராமநாதனின் போக்கைக் கண்டித்துப் பேசினர், அதனை உணர்ந்த சுவாமிகள், "இல்லை இல்லை அவர் நல்லவர், நல்லவர்” என்று உரத்துக் கூறினார். அதைக் கேட்ட கூட்டத்தவர் நாணிக் கோணித்தம் கொள்கையை மாற்றிக் கொண்டனர். சேர் இராமநாதன் 1913-ஆம் ஆண்டில் தமது இராமநாதன் கல்லூரியை ஆரம்பித்த வேளையில், சுவாமிகள் தாம் திறமையாகச் செய்த பனையோலை விசிறியொன்றைக் கொண்டு சென்று அவரிடம் அன்பளிப்பாகக் கொடுத்து கல்லூரியையும் அவரையும் வாழ்த்தினார். இராமநாதன் நன்றியுள்ளத்தோடு தலைதாழ்த்தி வணங்கியதும் சுவாமிகள் விரைந்து மீண்டு வந்தார். "யோகா! வா! இன்றைக்குப் பிச்சை எடுத்து வருவோம்" என்று கூறி அழைத்துச் சென்று நாட்டுக்கோட்டைச் செட்டிமார் கடை வாசல் ஒன்றில் கால் நோவையும் கவனிக்காது, தூரத்தில் நிற்பார். குருவின் நிலை கண்ட சீடரும் ஒதுங்கிக் கை கட்டியவாறு நிற்பார். ஒரு நாள் கணக்குப்பிள்ளை நீண்ட நேரத்தின் பின் அவர்களை எண்டு ஆளுக்கொரு செம்புக் காசு கொடுத்தார். காை கையேற்ற செல்லப்பா சுவாமிகள் அதனைக் கண்களில் ஒற்றி இன்று சில வேளைகளில் அவர் தாமே ஒரு சோறும் கறியும் நல்ல உழைப்பு' என்று மகிழ்ச்சி தெரிவித்தார். "யோகா! சமைத்து உண்பதும் வழக்கம். ஒரு சமயம் அவர் மட்டுவிலுக்கு வா! இன்று ஒரு சோறும் ஒரு கறியும் சமைத்து உண்போம்" நடந்து சென்று ஒரேயொரு கத்தரிக்காய் வாங்கி, என்று கூறிக் குந்தியிருந்து பெரிய அடுக்குகள் எடுத்து நுனிக்காம்பில் இரண்டு விரல்களால் பிடித்தவாறு விரைந்து விசித்திரமாகச் சுவைபடச் சமைத்து இருவரும் உண்பார்கள். மீண்டு, வந்த வழியில் முத்திரைச்சந்தையில் காற்படி அரிசி செல்லப்பா சுவாமிகள் தம் சீடரைப் பார்த்து "யோகா!வாங்கித் தம் கந்தையான சால்வை நுனியில் முடிந்தபின், இங்கே இரு" எனப் பணித்துப்போனார். யோகர் சுவாமிகள் ஒரு சதம் குறைத்துக் கொடுத்து, வியாபாரம் செய்த தெ கொண்டிருந்தனர். கஞ்சி வெந்து கொண்டிருக்கும்போது நல்ல சுகந்தமான மணம் ஒன்று வீசியது. கஞ்சி கேட்டவருக்கு இப்பவல்லோ கஞ்சி குடிக்க வேண்டும் என்று எண்ணம் எழுந்தது. செல்லப்பர் இதை உணர்ந்துவிட்டார். திடீரென எழுந்தார். உனக்கு அவ்வளவு ஆசையோ என்று கையிலிருந்த தடியால் ஒரு போடு போட்டார். பானையும் உடைந்தது கஞ்சியும் அடுப்பை அணைத்தது. செல்லப்பர் தன் வழியே சென்றுவிட்டார். கஞ்சிக்கு ஆசைப்பட்டவருக்கு இத்திருவிளையாடல் நன்கு விளங்கும். மகான்கள் இப்படித் தான் மற்றவர்களைத் திருத்துவார்கள். இத்திருவிளையாடல்களைச் சாமானியர் அறியமாட்டார். தமது தேகத்தை விடுத்துச் செல்லும் நாளையுணர்ந்து, தமது அணுக்கத் தொண்டராயிருந்து கடமையாற்றி வந்த வீணை வித்தகர் சபாரத்தினம் அவர்களைத் தமது இறுதிக் கிரியைகள் செய்து தகனகாரியஞ் செய்யுமாறு பணித்தார். மூன்று நாட்கள் விடுமுறையில் சுவாமிகளைப் பார்க்க வந்திருந்த இராமலிங்கரிடம், "இன்னும் இரண்டு நாள் விடுமுறை எடுத்தாலல்லவோ விழா முடிவையும் பார்க்கலாம்” என்று கூறினார். மேலும் மற்றொரு சீடரான சாமி ஆறுமுகம் என்பவரிடம் இன்று இரவு வேளையில் விளையாட்டுக் காட்டப் போகிறேன் என்று கூறி, அன்று 1915ம் ஆண்டு பங்குனித் திங்கள் புரவி நாண்மீன் (அசுவினி) கூடிய வெள்ளிக்கிழமை இராவேளையில் நீட்டி நிமிர்ந்து படுத்தவாறு ஒரு காலை மடித்து மறு காலின் தொடைமீது வைத்து, வலக்கையின் பெருவிரலை வாயில் வைத்து ஓம் என்னும் ஒலியெழுப்பியவாறு கண்களை மூடிக் கிடந்து சமாதியானார். ஒரு பொல்லாப்பும் இல்லை எப்பவோ முடிந்த காரியம் நாமறியோம் ஆரறிவார் முழுதும் உண்மை
தென்னாடு அந்த இடத்தில் ஆடாமல் அசையாமல் இருந்தார்கள் . செல்லப்பா சுவாமிகள் மூன்று நாள்கள் கழித்து வந்து அவரைத் தட்டி எழுப்பினார் . இப்படி செல்லப்பா சுவாமிகள் யோகர் சுவாமிகளைச் சோதனைக்கு மேற் சோதனைக்குட்படுத்திப் புடம் போட்ட பொன்னாக்கி பசுகரணங்களை நீக்கி பதிகரணங்கள் பதியச் செய்து பக்குவப்படுத்திய பின் யோகர் சுவாமிகளைப் பார்த்துக் கூறினார் யோகா ! இரண்டு யானைகளை ஒரு முளையிற் சுவாமிகள் ஆரடாநீ ? தேரடாவுள் ! தீரடாபற்று ! கட்டமுடியாது . நீ ஓடிப்போய் வேறிடம் பார் என்றார் . ஆரென்றாராய்வதற்கு உள்ளே தேடவேண்டும் உள்ளே தேடுமுன் பற்றுக்கள் பாசங்களை நீக்குதல் வேண்டும் . மலைத்து நின்ற சீடனைச் சூழ நின்றவர்கள் வியப்பெய்த சிவயோக சுவாமிகள் தலைமைச் சீடராதல் தேரடியில் யோகநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட யோகசுவாமிகளைக் கண்ட செல்லப்பா சுவாமி நான் எங்கே போவது ? எனக்குப் புகலிடம் எது ? என்று ஆவலாகக் கேட்டார் மனமகிழ்ச்சியோடும் பெருங்கருணையோடும் நோக்கிய குரு நாதன் உன்னைத்தான் பார்த்திருந்தேன் உனக்கே பட்டஞ்சூட்டப்போகிறேன் வாவா என்று அருகிலழைத்து அன்போடு அருள் கலந்த அறவுரைகளை அகம்மலரவும் புறம் புளகாங்கிதமெய்தவுங் கூறியருளினார் . மீனம் நல்லோரை பங்குனித் திங்கள் 2021 ஆக்கம் : சிவத்திரு.க.சி . குலரத்தினம் தொகுப்பு : சிவத்திரு.வ . கங்காளன் ( செல்லப்பா சுவாமிகள் கடந்த மாதத் தொடர்ச்சி ) செல்லப்பா சுவாமிகள் சிரித்துச் சிரித்துச் சொன்னவை யெல்லாம் சீடனுள்ளத்தில் தொகுதி தொகுதியாய்ச் சென்று படிந்தன . அவர் மனத்திற் படிந்து பதிந்தவை யாவும் பிற்காலத்தில் பாடல்களாக வெளியே வந்து பல்லாயிரவர் கருத்தை கவர்ந்தன . பாடல் : தன்னை அறியத் தவம் முயற்றும் மாதவரை அன்னையைப் போல் ஆதரிக்கும் ஆறுமுகன் சந்நிதியில் தேரடியில் தேசிகனைக் கண்டு தரிசித்தேன் தேரடா உள் என்றான் சிரித்து வண்டு பண்செய்யும் வளம் பெருகு நல்லூரில் மிண்டு மனத்தவரை மேனிலைக்குக் கொண்டுவரும் தேரடியில் தேசிகனைக் கண்டு தெரிசித்தேன் தீரடா பற்று என்றான் சிரித்து நல்லூர்த் தெருவில் திரிபவர் வெறித்த பார்வையர் வேடம் விரும்பிலர் கறுத்த மேனியர் கந்தைத் துணியினர் எரித்தனர் பவம் இனி எனக்கில்லையே செல்லப்பா சுவாமிகளை யோகர் சுவாமிகள் முன்னரே கண்டிருந்தார் . ஒரு சமயம் அவருடைய கால் விரலில் காயம் ஏற்பட்டிருந்தபோது அவர் மருந்து கட்டுவதற்கு நொண்டியவாறு நடந்து போன வழியில் சுண்டு உதற்கு மருந்து வேண்டாம் . அந்த இலையைத் துவைத்து வைத்துக் கட்டு என்று கூறி அதனாற் குணமடைந்ததும் உண்டு . செல்லப்பா சுவாமிகளைக் கண்ட மாத்திரத்தே தம்வயமிழந்த யோக நாதன் நாளடைவில் ஞானமுறுக்கேறி யோக சுவாமிகளானார் . ஞானம் கைவந்த பின்பும் குருநாதனை விடாது பின் தொடர்ந்து அவரின் கடைக்கண் பார்வையிற் பட்டு இரும்பு பொன்னாற்போல மாறிய மைந்ததோடு அவ ரிடம் கேட்ட ஏச்சிலும் பேச்சிலும் நல்லுபதேசங்கள் மலிந்து கிடந்த விந்தையையுணர்ந்து சிந்தையிற் கொண்டு செம்மாந்திருந்தார் . யோகர் சுவாமிகளின் பரிபக்குவத்தை உலகத்தவர் அறிந்துணரும் வண்ணஞ் செய்வதற்குச் செல்லப்பா சுவாமிகள் கையாண்ட சூழ்ச்சிகள் சோதனைகள் மிகப்பல . தம்மருமைச் சீடரை அன்புடன் விளித்து யோகா ! வா ! இன்றைக்குக் கீரிமலைக்குச் சென்று நீராடி மடத்திற் சோறுண்டு வருவோம் என்பார் . இருவரும் ஒருவர் பின் ஒருவராக விரைவாக விரைந்து நடந்து கீரிமலைக் கடற்கரையை அடைந்ததும் செல்லப்பா சுவாமிகள் சீடரைப் பார்த்து ' யோகா ! நீராடி விட்டோம் . வா போவோம் என்று சென்ற வேகத்தில் திரும்புவார் . சீடர் வேறொன்றும் பேசாது மெளனமாகக் குருநாதன் திருவடிகளைப் பின் தொடர்ந்து மீண்டு வருவார் . யோகா ! இன்று பங்குனித் திங்கள் வா நாங்கள் பன்றித்தலைச்சிக்குச் சென்று பொங்கிச் சாப்பிட்டு மீள்வோம் என்று கூறிச் செல்லப்பா சுவாமிகள் எட்டி நடப்பார் சீடரும் நிழல்போல் அவரைப் பின்தொடர்ந்து போவார் . 07 பெண்ணிடம் ஏச்சு வாங்கி மகிழ்ந்தவாறு கொட்டிலுக்கு மீண்டு பக்குவமாகச் சமைத்தார் . சமையல் முடிந்ததும் அங்கும் இங்குந் தேடி ஒரு தடியெடுத்துச் சட்டி பானைகளை அடித்து நொருக்கி எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு சென்று காகம் கோழி தின்ன வீசி விட்டுச் சிரித்தவாறு குத்தியிருந்தார் . பின்னர் மனமே அவசரப்படாதே . வயிறே உனக்கு நல்லபசி என்று கூறியவாறு எழுந்து மூலையிற் கிடந்த கமுகம் மடல் எடுத்துக் கொண்டு பெரியவர் ஒருவர் வீட்டுப் படலையில் நின்று எசமாட்டி அம்மா பசிக்கிறது என்று கேட்டார் . எசமாட்டியம்மா அந்தரங்க பத்தியோடு சுத்த மாக சோறு கறி கொடுக்க அவற்றைப் பெற்றுக் கொண்டு கொட்டிலுக்கு மீண்டு சிறிதளவு உண்டு யோகா ! நீ கொழும்புத்துறைச் சந்தியில் இலுப்பை மரவேரைப் பார் என்றார் . குருநாதன் சொன்ன வண்ணம் எஞ்சியவற்றை வெளியே வீசியவாறு நஞ்சு நஞ்சு என்று கூவி நகைத்தார் . கொழும்புத்துறை இலுப்பை மரத்தடியைப் பார்த்துக் குந்துவதற்கு முன் குரு நாதனின் கையில் இருந்த பிச்சைப் பாத்திரத்தை யோகர் சுவாமிகள் ஆசையோடு பார்த்தார் . அட இது பெரிய பந்தம் ' என்று கூறி அதனை யோக சுவாமிகளின் தலையில் அடித்து நொருக்கினார் . யோக சுவாமிகள் அவ்விடத்தை விட்டுப் பெயர்ந்த போது யோகா ! அங்காலை கொட்டிலையும் பார் என்று கூறி வழி விட்டார் . செல்லப்பருக்கு நாலைந்து கூட்டாளிகள் இருந்தனர் . ஒருநாள் அவருள் ஒருவர் கஞ்சி குடிக்க ஆசையாக இருக்கிறது சுவாமி என்றார் . உடனே செல்லப்பர் அந்த ஆசையை இன்றே தீர்த்துவிட வேண்டுங் காணும் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை கொடுத்து அனுப்பிவிட்டுத்தான் மூன்று கற்களை எடுத்து அடுப்பு மூட்டி வைத்துக் கொண்டிருந்தார் . கஞ்சி காய்ச்சுவதற்கேற்ற பொருட்கள் எல்லாம் வந்து சேர்ந்துவிட்டன . கஞ்சி வெந்து கொண்டிருக்கிறது . எல்லோரும் பானையைச் சூழ்ந்து நல்லூர்க் கந்தசுவாமியார் வெளி வீதியுலா வந்த வேளையொன்றில் பார்த்து நின்ற யோகர் சுவாமிகள் இன்றைக்கு நல்லூரான் நனையப் போகிறார் என்று ஈழத்துச் சித்தர்கள் : நல்லூர் செல்லப்பா சுவாமிகள் [ தேரடிச் சித்தர் - விசர்ச் செல்லப்பர் ] சொன்னார் . அதைத் தூரத்தே நின்ற செல்லப்பா சுவாமிகள் கேட்டு உப்படிப் பலர் சொன்னவர்கள் என்று சிரித்தார் . அன்று சுவாமி வடகிழக்கு மூலையில் எழுத்தருளிய போது மழை பெய்தது . இந்த அடிப்படையிலே தான் செல்லப்பா சுவாமிகள் யோகர் சுவாமிகளிடம் செல்லப்பன் சாமி காட்டமாட்டான் . சாமி காட்டினால் யாழ்ப்பாணத்தான் விடமாட்டான் . செல்லப்பன் விசரன் என்னும் பெயரோடு சாவான் என்று கூறினார் எனக் கருத இடமுண்டு . செல்லப்பா சுவாமிகள் சேர் இராமநாதனிடம் அன்பு பூண்டவர் . அவர் இலங்கை வாழ் மக்களின் ஏகப் பிரதிநிதி யாக 1910 ஆம் ஆண்டில் தெரியப் பெற்றபோது பெரிதும் மகிழ்ந்து பாராட்டியவர் . ஒரு சமயம் தூரத்தில் கூடிநின்ற ஒரு சிறுகூட்டத்தவர் வெகு இரகசியமாக இராமநாதனின் போக்கைக் கண்டித்துப் பேசினர் அதனை உணர்ந்த சுவாமிகள் இல்லை இல்லை அவர் நல்லவர் நல்லவர் என்று உரத்துக் கூறினார் . அதைக் கேட்ட கூட்டத்தவர் நாணிக் கோணித்தம் கொள்கையை மாற்றிக் கொண்டனர் . சேர் இராமநாதன் 1913 - ஆம் ஆண்டில் தமது இராமநாதன் கல்லூரியை ஆரம்பித்த வேளையில் சுவாமிகள் தாம் திறமையாகச் செய்த பனையோலை விசிறியொன்றைக் கொண்டு சென்று அவரிடம் அன்பளிப்பாகக் கொடுத்து கல்லூரியையும் அவரையும் வாழ்த்தினார் . இராமநாதன் நன்றியுள்ளத்தோடு தலைதாழ்த்தி வணங்கியதும் சுவாமிகள் விரைந்து மீண்டு வந்தார் . யோகா ! வா ! இன்றைக்குப் பிச்சை எடுத்து வருவோம் என்று கூறி அழைத்துச் சென்று நாட்டுக்கோட்டைச் செட்டிமார் கடை வாசல் ஒன்றில் கால் நோவையும் கவனிக்காது தூரத்தில் நிற்பார் . குருவின் நிலை கண்ட சீடரும் ஒதுங்கிக் கை கட்டியவாறு நிற்பார் . ஒரு நாள் கணக்குப்பிள்ளை நீண்ட நேரத்தின் பின் அவர்களை எண்டு ஆளுக்கொரு செம்புக் காசு கொடுத்தார் . காை கையேற்ற செல்லப்பா சுவாமிகள் அதனைக் கண்களில் ஒற்றி இன்று சில வேளைகளில் அவர் தாமே ஒரு சோறும் கறியும் நல்ல உழைப்பு ' என்று மகிழ்ச்சி தெரிவித்தார் . யோகா ! சமைத்து உண்பதும் வழக்கம் . ஒரு சமயம் அவர் மட்டுவிலுக்கு வா ! இன்று ஒரு சோறும் ஒரு கறியும் சமைத்து உண்போம் நடந்து சென்று ஒரேயொரு கத்தரிக்காய் வாங்கி என்று கூறிக் குந்தியிருந்து பெரிய அடுக்குகள் எடுத்து நுனிக்காம்பில் இரண்டு விரல்களால் பிடித்தவாறு விரைந்து விசித்திரமாகச் சுவைபடச் சமைத்து இருவரும் உண்பார்கள் . மீண்டு வந்த வழியில் முத்திரைச்சந்தையில் காற்படி அரிசி செல்லப்பா சுவாமிகள் தம் சீடரைப் பார்த்து யோகா ! வாங்கித் தம் கந்தையான சால்வை நுனியில் முடிந்தபின் இங்கே இரு எனப் பணித்துப்போனார் . யோகர் சுவாமிகள் ஒரு சதம் குறைத்துக் கொடுத்து வியாபாரம் செய்த தெ கொண்டிருந்தனர் . கஞ்சி வெந்து கொண்டிருக்கும்போது நல்ல சுகந்தமான மணம் ஒன்று வீசியது . கஞ்சி கேட்டவருக்கு இப்பவல்லோ கஞ்சி குடிக்க வேண்டும் என்று எண்ணம் எழுந்தது . செல்லப்பர் இதை உணர்ந்துவிட்டார் . திடீரென எழுந்தார் . உனக்கு அவ்வளவு ஆசையோ என்று கையிலிருந்த தடியால் ஒரு போடு போட்டார் . பானையும் உடைந்தது கஞ்சியும் அடுப்பை அணைத்தது . செல்லப்பர் தன் வழியே சென்றுவிட்டார் . கஞ்சிக்கு ஆசைப்பட்டவருக்கு இத்திருவிளையாடல் நன்கு விளங்கும் . மகான்கள் இப்படித் தான் மற்றவர்களைத் திருத்துவார்கள் . இத்திருவிளையாடல்களைச் சாமானியர் அறியமாட்டார் . தமது தேகத்தை விடுத்துச் செல்லும் நாளையுணர்ந்து தமது அணுக்கத் தொண்டராயிருந்து கடமையாற்றி வந்த வீணை வித்தகர் சபாரத்தினம் அவர்களைத் தமது இறுதிக் கிரியைகள் செய்து தகனகாரியஞ் செய்யுமாறு பணித்தார் . மூன்று நாட்கள் விடுமுறையில் சுவாமிகளைப் பார்க்க வந்திருந்த இராமலிங்கரிடம் இன்னும் இரண்டு நாள் விடுமுறை எடுத்தாலல்லவோ விழா முடிவையும் பார்க்கலாம் என்று கூறினார் . மேலும் மற்றொரு சீடரான சாமி ஆறுமுகம் என்பவரிடம் இன்று இரவு வேளையில் விளையாட்டுக் காட்டப் போகிறேன் என்று கூறி அன்று 1915 ம் ஆண்டு பங்குனித் திங்கள் புரவி நாண்மீன் ( அசுவினி ) கூடிய வெள்ளிக்கிழமை இராவேளையில் நீட்டி நிமிர்ந்து படுத்தவாறு ஒரு காலை மடித்து மறு காலின் தொடைமீது வைத்து வலக்கையின் பெருவிரலை வாயில் வைத்து ஓம் என்னும் ஒலியெழுப்பியவாறு கண்களை மூடிக் கிடந்து சமாதியானார் . ஒரு பொல்லாப்பும் இல்லை எப்பவோ முடிந்த காரியம் நாமறியோம் ஆரறிவார் முழுதும் உண்மை