தென்னாடு சித்திரைத் திங்கள் இதழ் - 07
STAG
ஈ
மையா
தென்னாடு
செந்தமிழாகம சிவமடம். கொக்குவில், யாழ்ப்பாணம். www.thennadu.org
இருபத்து மூன்று ஆண்டு நீண்ட இடைவெளியின்
பின்னர் வைத்தீஸ்வரன் கோயில் என்றறியப்படும்
திருப்புள்ளிருக்குவேளூர் கோயிலின் கடவுள் மங்கல
நன்னீராட்டு கீழறை ஆண்டு சித்திரைத் திங்கள் 16ம் நாள்
(29-04-2021 வியாழக்கிழமை), தேய்பிறை மும்மைப்
பிறைநாளில் நடைபெறவிருக்கிறது. இத்தினத்தில்
திருப்புள்ளிருக்குவேளூரான், தையல்நாயகி அம்மை,
செல்வமுத்துகுமரன், கற்பக விநாயகர் மற்றும் அங்காரகன்
சந்நிதிகளில் கடவுள் மங்கல நீராட்டு இடம்பெறும்.
வள்ளுவர் ஆண்டு 2052 கீழறை ஆண்டு மேழம் நல்லோரை சித்திரைத் திங்கள் 13ம் நாள் (26-04-2021) நிறைமதி வெளியீடு +94 21 221 2739
தருமை ஆதீன - வைத்தீஸ்வரன் கோயில் என்றறியப்படும்
திருப்புள்ளிருக்குவேளூரின் கடவுள் மங்கல நன்னீராட்டு
சித்திரைத் திங்கள் 16ம் நாள் (29-04-2021) நடைபெறும்
ADUKK
பூவும், அதன் வண்ணமும், அதன் மணமும் ஒன்றாக
இருந்து மூன்றாக அறியப்படுவது போல், எல்லாம்வல்ல
ஏகப்பரம்பொருளாகிய சிவபெருமான், சத்து என
உட்பொருளாகிய சிவமாகவும், சித்து என அறிவுப்பொருளா
கிய சக்தியாகவும் மற்றும் ஆனந்தம் என இன்பப்பொருளாகிய
முருகனாகவும் மூவகை நிலையில் சச்சிதானந்த உருவாய்,
இளமுருகு உடனுறை அம்மையப்பராக விளங்கி அருளும்
அற்புதத்தலம் வைத்தீஸ்வரன் கோயில் என்றழைக்கப்படும்
பழம்பதியான திருப்புள்ளிருக்குவேளூர் ஆகும். ஆலய
அமைப்பில் சுவாமி, அம்பாள் நடுவில் முருகன் சந்நிதி
இருக்கிறது. அத்துடன் திருவிழாக்காலங்களில் வலப்பக்கம்
புள்ளிருக்குநாதர், இடப்பக்கம் தையல்நாயகி அம்பாள்
மற்றும் நடுவே செல்வமுத்துகுமாரன் வலம்வருதல் இங்கு
தனிச்சிறப்பாகும்.
பூதத்தொடர்புகளற்ற திருக்கயிலையில் சிவபிரான்
எழுந்தருளி அருள்வழங்குதல் போலவே, பூவுலகிலும்
அப்பர் சுவாமிகள்
குருபூசை நாள்
அம்மாவிற்கு ஒருநாள்
சித்திரை நிறைமதி விரதம்
இம்முறை 26ம் திகதி திங்கட்கிழமை
தமிழர்களின் பருவ காலங்களில் இளவேனில் கும். நிறைமதி நாட்களில் சித்தர் பூசைகள், வழி
காலம் "வசந்த காலம்”சூரியன் தனது சுற்றுப் பாதையில்
சரியாக கிழக்கு திசையிலிருந்து தன் பயணத்தை
தொடங்கும் காலமாகும். கதிரவனின் ஆரம்ப நாழிகை
முதல் நாளே, தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்
படுகிறது. இந்த சித்திரையில் வருகின்ற நிறைமதி
நாளும் (சித்திரை பௌர்ணமி) பழந்தமிழர் வாழ்விய
லில் இரண்டறக் கலந்த நாளாகும்.
பாடுகளும் சிறப்பானவை. இந்த நாட்களில் நீத்த
பெரியவர்களை நினைந்து, விரதமிருந்து, இறைவனை
வணங்கி அவர்களுக்கு பேரின்பப் பெருவாழ்வு
கிடைக்க வேண்டியும், ஏற்கனவே அவர்கள் பிறப்பினை
எடுத்திருந்தால் இப்பூவுலகவாழ்வில் வாழ்வாங்கு
வாழ்ந்து பின்னர் பேரின்பப் பெருவாழ்வு அடிய
வேண்டியும் எல்லாம் வல்ல ஆடல் அரசனை வழிபடும்
நாளாகும்.
பொதுவாக நிறைமதி (பௌர்ணமி), மறைமதி
(அமாவாசை) தினங்கள் விரதத்திற்குரிய நாட்களா
(07ஆம் பக்கம் பார்க்க)
சித்திரைத் திங்கள்
23ம் நாள் செக்கு (சதயம்)
நாண்மீன் அன்று (மே
6) அப்பர் சுவாமிகள்
குருபூசை தென்னாட்டில்
கொண்டாடப்படும்.
தமிழ் மரபுவழி தென்புலத்தார் வழிபாட்டில் சிட்னி முருகன் சிற்பத்தேர் வடிவமைத்த
புத்தூர் சிற்பாச்சாரியாருக்கு
தெல்லிப்பழையில் கௌரவிப்பு
இமயத்தில் திருக்கயிலாயத்தினை முதன்மையாகக்கொண்டு
அருள்பாலித்து வருகிறார். அப்பெருமான் அவ்வப்போது
ஒவ்வொரு காரணம் பற்றி வேறுவடிவில், வேறுபெயர்களில்,
வெவ்வேறு இடங்களில் எழுந்தருளி அடியவர்களுக்கு
அருள்புரிந்து வருகிறார்.
(07ஆம் பக்கம் பார்க்க)
cess
நிர்பு
m
P
தே
க
ல்
சிட்னியில் தமிழ்க் கடவுள் வைகாசிக்குன்று முருகன் திருக்
கோயில் சிற்பத்தேர் வெள்ளோட்டம் பங்குனித் திங்கள் 11ம் நாள்
(24-03-2021) திருக்கோயில் நடைபெற்றது. இந்த அழகான சிற்பத்
தேரினை வடிவமைத்த புத்தூர் சிற்பாச்சாரியார் தேர்க்கலைஞானி
|தேர்க்கலைவல்லுநர் சிவத்திரு.செல்லையா பாலச்சந்திரன் அவர்
களுக்கும் அவர்தம் குழுவினருக்கும், தெல்லிப்பழை அருள்மிகு
துர்க்கை அம்மன் திருக்கோயில் தலைவர் கலாநிதி ஆறுதிரு
முருகன் தலைமையில் கோயிலில் கௌரவிப்பு இடம்பெற்றது.
STAG
ஈ
மையா
தென்னாடு
செந்தமிழாகம
சிவமடம்
.
கொக்குவில்
யாழ்ப்பாணம்
.
www.thennadu.org
இருபத்து
மூன்று
ஆண்டு
நீண்ட
இடைவெளியின்
பின்னர்
வைத்தீஸ்வரன்
கோயில்
என்றறியப்படும்
திருப்புள்ளிருக்குவேளூர்
கோயிலின்
கடவுள்
மங்கல
நன்னீராட்டு
கீழறை
ஆண்டு
சித்திரைத்
திங்கள்
16
ம்
நாள்
(
29-04-2021
வியாழக்கிழமை
)
தேய்பிறை
மும்மைப்
பிறைநாளில்
நடைபெறவிருக்கிறது
.
இத்தினத்தில்
திருப்புள்ளிருக்குவேளூரான்
தையல்நாயகி
அம்மை
செல்வமுத்துகுமரன்
கற்பக
விநாயகர்
மற்றும்
அங்காரகன்
சந்நிதிகளில்
கடவுள்
மங்கல
நீராட்டு
இடம்பெறும்
.
வள்ளுவர்
ஆண்டு
2052
கீழறை
ஆண்டு
மேழம்
நல்லோரை
சித்திரைத்
திங்கள்
13
ம்
நாள்
(
26-04-2021
)
நிறைமதி
வெளியீடு
+94
21
221
2739
தருமை
ஆதீன
-
வைத்தீஸ்வரன்
கோயில்
என்றறியப்படும்
திருப்புள்ளிருக்குவேளூரின்
கடவுள்
மங்கல
நன்னீராட்டு
சித்திரைத்
திங்கள்
16
ம்
நாள்
(
29-04-2021
)
நடைபெறும்
ADUKK
பூவும்
அதன்
வண்ணமும்
அதன்
மணமும்
ஒன்றாக
இருந்து
மூன்றாக
அறியப்படுவது
போல்
எல்லாம்வல்ல
ஏகப்பரம்பொருளாகிய
சிவபெருமான்
சத்து
என
உட்பொருளாகிய
சிவமாகவும்
சித்து
என
அறிவுப்பொருளா
கிய
சக்தியாகவும்
மற்றும்
ஆனந்தம்
என
இன்பப்பொருளாகிய
முருகனாகவும்
மூவகை
நிலையில்
சச்சிதானந்த
உருவாய்
இளமுருகு
உடனுறை
அம்மையப்பராக
விளங்கி
அருளும்
அற்புதத்தலம்
வைத்தீஸ்வரன்
கோயில்
என்றழைக்கப்படும்
பழம்பதியான
திருப்புள்ளிருக்குவேளூர்
ஆகும்
.
ஆலய
அமைப்பில்
சுவாமி
அம்பாள்
நடுவில்
முருகன்
சந்நிதி
இருக்கிறது
.
அத்துடன்
திருவிழாக்காலங்களில்
வலப்பக்கம்
புள்ளிருக்குநாதர்
இடப்பக்கம்
தையல்நாயகி
அம்பாள்
மற்றும்
நடுவே
செல்வமுத்துகுமாரன்
வலம்வருதல்
இங்கு
தனிச்சிறப்பாகும்
.
பூதத்தொடர்புகளற்ற
திருக்கயிலையில்
சிவபிரான்
எழுந்தருளி
அருள்வழங்குதல்
போலவே
பூவுலகிலும்
அப்பர்
சுவாமிகள்
குருபூசை
நாள்
அம்மாவிற்கு
ஒருநாள்
சித்திரை
நிறைமதி
விரதம்
இம்முறை
26
ம்
திகதி
திங்கட்கிழமை
தமிழர்களின்
பருவ
காலங்களில்
இளவேனில்
கும்
.
நிறைமதி
நாட்களில்
சித்தர்
பூசைகள்
வழி
காலம்
வசந்த
காலம்
”
சூரியன்
தனது
சுற்றுப்
பாதையில்
சரியாக
கிழக்கு
திசையிலிருந்து
தன்
பயணத்தை
தொடங்கும்
காலமாகும்
.
கதிரவனின்
ஆரம்ப
நாழிகை
முதல்
நாளே
தமிழ்ப்
புத்தாண்டாக
கொண்டாடப்
படுகிறது
.
இந்த
சித்திரையில்
வருகின்ற
நிறைமதி
நாளும்
(
சித்திரை
பௌர்ணமி
)
பழந்தமிழர்
வாழ்விய
லில்
இரண்டறக்
கலந்த
நாளாகும்
.
பாடுகளும்
சிறப்பானவை
.
இந்த
நாட்களில்
நீத்த
பெரியவர்களை
நினைந்து
விரதமிருந்து
இறைவனை
வணங்கி
அவர்களுக்கு
பேரின்பப்
பெருவாழ்வு
கிடைக்க
வேண்டியும்
ஏற்கனவே
அவர்கள்
பிறப்பினை
எடுத்திருந்தால்
இப்பூவுலகவாழ்வில்
வாழ்வாங்கு
வாழ்ந்து
பின்னர்
பேரின்பப்
பெருவாழ்வு
அடிய
வேண்டியும்
எல்லாம்
வல்ல
ஆடல்
அரசனை
வழிபடும்
நாளாகும்
.
பொதுவாக
நிறைமதி
(
பௌர்ணமி
)
மறைமதி
(
அமாவாசை
)
தினங்கள்
விரதத்திற்குரிய
நாட்களா
(
07
ஆம்
பக்கம்
பார்க்க
)
சித்திரைத்
திங்கள்
23
ம்
நாள்
செக்கு
(
சதயம்
)
நாண்மீன்
அன்று
(
மே
6
)
அப்பர்
சுவாமிகள்
குருபூசை
தென்னாட்டில்
கொண்டாடப்படும்
.
தமிழ்
மரபுவழி
தென்புலத்தார்
வழிபாட்டில்
சிட்னி
முருகன்
சிற்பத்தேர்
வடிவமைத்த
புத்தூர்
சிற்பாச்சாரியாருக்கு
தெல்லிப்பழையில்
கௌரவிப்பு
இமயத்தில்
திருக்கயிலாயத்தினை
முதன்மையாகக்கொண்டு
அருள்பாலித்து
வருகிறார்
.
அப்பெருமான்
அவ்வப்போது
ஒவ்வொரு
காரணம்
பற்றி
வேறுவடிவில்
வேறுபெயர்களில்
வெவ்வேறு
இடங்களில்
எழுந்தருளி
அடியவர்களுக்கு
அருள்புரிந்து
வருகிறார்
.
(
07
ஆம்
பக்கம்
பார்க்க
)
cess
நிர்பு
m
P
தே
க
ல்
சிட்னியில்
தமிழ்க்
கடவுள்
வைகாசிக்குன்று
முருகன்
திருக்
கோயில்
சிற்பத்தேர்
வெள்ளோட்டம்
பங்குனித்
திங்கள்
11
ம்
நாள்
(
24-03-2021
)
திருக்கோயில்
நடைபெற்றது
.
இந்த
அழகான
சிற்பத்
தேரினை
வடிவமைத்த
புத்தூர்
சிற்பாச்சாரியார்
தேர்க்கலைஞானி
|
தேர்க்கலைவல்லுநர்
சிவத்திரு.செல்லையா
பாலச்சந்திரன்
அவர்
களுக்கும்
அவர்தம்
குழுவினருக்கும்
தெல்லிப்பழை
அருள்மிகு
துர்க்கை
அம்மன்
திருக்கோயில்
தலைவர்
கலாநிதி
ஆறுதிரு
முருகன்
தலைமையில்
கோயிலில்
கௌரவிப்பு
இடம்பெற்றது
.