தென்னாடு சித்திரைத் திங்கள் இதழ் - 07
மேழம் நல்லோரை சித்திரைத் திங்கள், 2021
காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தமிழ் மொழியினதும்
சைவநெறியினதும் பாதுகாவலர்களாக விளங்கிளவர்கள்
தமிழாசிரியர்களே. கற்றவர்கள் இவ்வாறுதான் இருத்தல்
வேண்டும் என்ற மாதிரி வடிவினராகவும் அவர்களே
விளங்கினர். ஆழ்ந்த தமிழ் புலமையும் ஒழுக்க மேம்பாடும்
தமிழாசிரியர்களுக்கு அணிகலன்களாயின.
"நாவலர் மரபு" என்பதில் தமிழ் ஆசிரியர் மரபு
உள்ளடக்கியது. ஆழ்ந்து விளங்கிய அறிவுத் தேட்டமும்,
சைவக்கோட்பாடுகள் நிலைநிறுத்தலும், பழந்தமிழ் நூ
ல்களாகப் பதிப்பித்தலும், பள்ளிக்கூடங்களை நிறுவிப்
பராமரித்தலும், அறிவைப் பணத்திற்கு விற்காது தானமாக
வழங்குதலும், இறவாத புகழ் உடைய நூல்களை எழுதுதலும்,
அறவழி வாழ்தலும் என்ற பல வடிவங்களை கண்ட நாவலர்
மரபின் சமகாலத்தைய பிரநிதித்துவப்படுத்தலை
மேற்கொண்டு வருபவர் சைவப்புலவர் சு. செல்லத்துரை
ஐயா அவர்கள். பண்டிதமணி சி. கணபதிபிள்ளளை
அவர்களுக்குப் பின்னர் நாவலர் கல்வி மரபைக் கண்டு
கொள்ளத்தக்க ஆளுமை வடிவினராக விளங்குபவர்
பேராசிரியர்
சபா.ஜெயராசா
தென்னாடு
சைவப்புலவர் ஐயா. தொடர்
கல்வியும், தூயசைவ வாழ்வும் I கல்வி அனுபவங்களை சமூகம் பயனுறும் அழகியல்
ஒன்றிணைந்த வடிவங்களுடன்
ஆக்கங்களுக்குப் பயன்படுத்துதல்
I அறிவும், அனுபவமும் இணைந்த ஆற்றுப்படுத்தல்களை
வேண்டுவார்க்கு வழங்குதல்
உறவாடிக்கொண்டிருப்பவர்.
காலனித்துவ ஆட்சியில்
"தமிழ்த் தேசியம்" எழுகோலம்
பெறத்தொடங்கியது தமிழ்
உடல், உளம்,ஆன்மா என்பவற்றை வளப்படுத்தவும்
மொழியும், தாய்ச்சமயமும்
மேம்படுத்தவும் அறிவாற்றல்களைப் பிரயோகித்தல்
ஒடுக்குமுறைகளுக்கு உட்பட்டிருந்த ( சைவக்கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும்
வேளை. ஒடுக்கப்பட்டோருக் இடையே வேறுபாடு இல்லாது ஒழுகுதல்
கான கல்வியலை உருவாக்கும்
கல்வியின் நிறைவு ஒழுக்கம் என்பதை நீட்சி கொள்ளச்
முயற்சிகள் உலகலாவியப் பரந்து
செய்தல்
மேலெழுந்த இந்திய விடுதலைப் போராட்டம்,
ஆபிரிக்காவின் கருமையின் மக்களின் எழுச்சி, தென்
அமெரிக்காவில் போலோபிரேரி உருவாக்கிய
"ஒடுக்கப்பட்டடோர் ஆசிரியம்"ஆகியவை ஒடுக்கு முறைக்கு
எதிரான கிளர்ச்சிகளாயின. ஆறுமுகநாவலர், அநாகரிக
தர்மபால, சித்திலெப்பை ஆகியோரின் சமயமும் கல்வியும்
தழுவிய செயற்பாடுகள் காலனித்துவத்திற்கு எதிரான எழு
கோலங்களைக் கொண்டிருந்தது.
ஆற்றுப்படுத்தலை வழங்கும் சீர்மிய சமூகநோக்கும்
இளவாலைக் கிராமம் சைவமும் தமிழும் செழித்த அழகியல் நோக்கும் கொண்ட நாடக எழுத்துரு வழங்குனர்,
கிராமம். அதேவேளை கிறித்தவத்தின் வருகையோடு நவீன
கல்வியையும் எதிர்கொண்ட கிராமம். தொன்மையான
குருகுலக் கல்வி, திண்ணைப் பள்ளிக்கூடம், ஆகியவை
பிரித்தானியர் ஆட்சியிலும் நீத்திருந்த கிராமம். அத்தகைய
பின்புலத்திலே தான் சைவப்புலவர் ஐயா அவர்களின்
ஆரம்பம் மற்றும், இடைநிலைக் கல்விச் செயற்பாடுகள்
இடம்பெற்றன. ஆசிரிய கலாசாலைக் கல்வி ஒருவரின்
டவர்.
பன்முக ஆற்றல்களை தூண்டியெழச் செய்யும் கலைத்திட்ட
வடிவமைப்பைக் கொண்டது. அத்தகைய பின்புலமும்
செல்லத்துரை ஐயா அவர்களின் பன்முக
அறிவுக்கோலங்களுடன் சங்கமிக்கச் செய்தன.
தாம் மேற்கொண்ட கல்விப் பணி என்பவற்றையும்
குறைவின்றி நிறைவு பெற முன்னெடுக்கும் செயற்செப்பம்
சைவக் கல்விக் கோட்பாடுகளின் வழியிலும், நவீன அவரிடத்தே காணப்படுகின்றது. அந்த செயற்செப்பத்தின்
நீட்சியை அவரது மாணவர்களிடத்தில் கண்டுகொள்ள
மேலைப்புலக் கல்விச் சிந்தனைகள் வழியிலும் தம்மை
வளர்த்துக் கொண்ட அவர் பின்வரும் கல்வி இலக்குகளைத்
தம்மிடத்து தமது மாணவரிடத்தும் நிலைபேறு கொள்ளச்
செய்தார்.
[கற்பதற்காக கற்றலை முன்னெடுத்தல்
I வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொண்டிருத்தல்
கல்வியை ஒரு விற்பனைப் பண்டமாகக் கருதாது
வேண்டுவார்க்கு வினை நலம் பெற வழங்குதல்
கல்வி வழியாக ஒன்றிணைந்த கூட்டுமொத்தமான
ஆளுமையை (Total Personality) வளர்த்தெடுத்தல்
[கல்வி முன்னெடுப்புக்களோடு அன்னியப்படாது
வாழ்ந்து அநீதிகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக
வினைப்படல்
மனவெழுச்சிகளை ஒழுங்குற முகாமை செய்து,
மரபுவழிக் கல்வியை நிறைவிக்கும் ஆளுமை வடிவினரான
சைவப்புலவர் சுப்பிரமணியம் செல்லத்துரை ஐயா
அச்சமூகத்துடன் இசைவுபட வாழ்தல்
கற்பித்தலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நல்லாசிரியர்,
தாம் பொறுப்பேற்ற கல்வி நிலையங்களை உச்ச நிலைகளில்
எழுச்சிபெறச் செய்த ஆற்றல்மிக்க அதிபர், மாணவர்களுக்கு
11
வளம் செய்யும் பேச்சுக்கலையர், வானொலி உரையர்,
சைவப் பண்பாட்டை வினையாற்றலுடன் நிலைநிறுத்தும்
சைவப்புலவர் சங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பவர்,
திருவாடுதுறை ஆதீன சைவசித்தாந்த விரிவுரையாளர்,
கொழும்பு தமிழ் சங்கத்தின் பட்டையக் கற்கை நெறியின்
விரிவுரையாளர் என்றவாறு பல்வேறு ஆற்றல்களுடனும்
வடிவங்களுடனும்தம்மை நிலைநிறுத்திக்கொண்
தெ
சிவ அம்மை" (பாடல்), "வாக்கும் வாழ்வும்" (வானொலிப்
பேச்சு), "காரைக்கால் வரலாறும் திருவூஞ்சலும்”, “வள்ளல்
ஏழுர்" (சிந்துநடைக்கூத்து), " அண்ணா பொன் ஏடு”
(வரலாறு), "வாழ்வா வாழ்தல்”, “அரங்கப்படையல்"
(முத்தமிழ் நூல்), "சிவநெறி" (ஐரோப்பிய சிவநெறிப்
பாடல்), "கல்வளை அந்தாதி" (உரைவிளக்கம்), “ஐயனார்
புரான உரை" பஞ்சபுராணம் (உரை), "மங்கல மனையறம்,
(மங்கலத் திருமணம்), "சிவகாமி, "கோமாதா” (தொகுப்பு
நூல்), "இன்பத்தமிழ்” (வானொலியில் வந்தவை), பண்டிதர்
சி. அப்புத்துரை அவர்களுடன் இணைந்து "தொடர்ககும்
தொடர்பும்”, “அபரக்கிரிகை விளக்கம்”, பூப்புனித நீராடில்",
"திருமணகக் கிரிகை விளக்கம்” முதலான நூல்களை
எழுதியுள்ளார்.
66
ஏய்புலமை ஈன்றளித்த தாய்புலமை யாக்கிக்காண்
சேய்புலமை ஊற்றத் திறனன்றோ-சேயகதிப்
போமாதா வின்வாய்ப் புதுக்கவிதை யாலெமக்குக்
கோமாதா நல்கும் குஷி"
பள்ளிக்கூட ஆசிரியராய் இருப்போர் தமது
ஆற்றல்களையும் அனுபவங்களையும் நூலாக்கும் மரபினைத்
தமிழ்சூழலிலே ஆறுமுக நாவலர் அவர்கள் தோற்றுவித்தார்.
அந்த மரபின் நீட்சியை சைவப்புலவர் ஐயாவிடத்து
கண்டுகொள்ள முடியும். யாழ்ப்பாணத்துச் சூழலில்
சைவப்புலவர் ஐயா அவர்களின் கல்வி முறைமைகளும்,
கல்வி வகிபாகங்களும் பன்மை நிலைகளைக் கொண்டுள்ளன.
கோமாதா என்ற நூலுக்குச் சமர்ப்பணமாக அமைந்த
என்றும் கற்றுக்கொண்டிருக்கும் மாணவர், என்றும் அந்தக் கவிதை யாழ்ப்பாணத்துப் பண்பாட்டில் பெற்றோர்
செயலியத்தின் (Parenting) பண்பைப் புலப்படுத்துவதாக
அமைந்துள்ளது. அந்த ஆக்கம் ஒரு சமர்ப்பணமாக
மட்டுமன்றி, பிள்ளைகளின் கல்வி மற்றும் ஒழுக்க
உருவாக்கத்தில் பெற்றோர் சந்தனக்கட்டைகளாக தேய்ந்து
பணி செய்தலையும் எடுத்துகக் காட்டுகின்றது. கற்பித்தலிலே
நெறியாள்கை செய்பவர், தயாரிப்பாளர், நடிகர், தமிழை தனக்கென உயரிய ஒரு முகிழ்கோலத்தை (Style) அவர்
உருவாக்கிக் கொண்டார். அவருக்குரிய அரங்க அனுபவங்கள்
கற்பித்தலிலே பயன்படுத்தப்பட்டு வளமான மகிழ்நிலை
கற்பித்தலை உருவாக்கியுள்ளன. சைவப்புலவர் தேர்வு,
தமிழ் பட்டயத்தேர்வு, முதலியவற்றிலே பயிலும் மாணவர்
அந்த மகிழ்நிலைக் கற்பித்தலோடு சங்கமிக்
கின்றனர்.
பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வியில் எத்தனை
தியாகத்துடன் தொடர்புபடுகின்றனர் என்பதை தமது
புலக்காட்சியின் ஊடாக அவர் பின்வருமாறு
புலப்படுத்துகின்றார்.
"பிஞ்சு வயதில் எந்தை பெருமான் கழல்சேர
அஞ்சாதீர் என்றென்மை அணைத்தே தனைஒறுத்து
பசுவளர்த்துப் பயிர்வளர்த்துப் பக்குவமாய் எமைவளர்த்து
கல்விஅறி வொழுக்கம் கடமை உணர்வூட்டி
மானம் பெரிதென்னும் மந்திரத்தை நன்குணர்த்திச்
சந்தனமாய்த் தான்தேய்ந்து சந்ததம் எம்புகழ்மணக்க
வறுமையிலும் செம்மையாய் வாழவைத்தஎம் அன்னை...."
முடியும். சைவப்புலவர் ஐயா அவர்கள் தொகுத்த “கோமாதா”
என்ற கருத்துக் களஞ்சியத்திற்கு இலக்கிய கலாநிதி
பண்டிதமணி ஏழாலை மு. கந்தையா அவர்கள் வழங்கிய
இளவாலைக் கிராமம், மரபு வழிக்கூத்துக்களின்
வாழ்த்து வெண்பா முக்கியக் கருத்துப் பதிவாகின்றது. களஞ்சியமாக அமைந்திருந்தது. அத்தகைய மரபு வழிப்
ஒரு புலமையாளர் இன்னொரு புலமையாளரை தரிசிக்கும்
வகையில் அமைந்த அந்த வெண்பா பின்வருமாறு:
பின்புலமும் பள்ளிக்கூடத்தில் பயின்ற காலங்களில் நடிப்பில்
ஈடுபட்ட அனுபவங்களும், நாடக நூற்பயில்வும் அவரிடத்து
நாடக கல்வி ஆற்றல்களையும் அளிகைகளையும்
மேம்படையச் செய்தன. பள்ளிக்கூட மாணவர்களை
நாடகங்களில் ஈடுபட வைத்து அவர்களின் ஆளுமை
வளர்ச்சிக்கும் மனக்கோல இங்கிதங்களுக்கும் ஊக்கு
விப்புச் செய்த சைவப்புலவர் ஐயாவின் அரங்க கல்விச்
செயற்பாடுகள் தனித்துவமானவை. கல்வியில் பரந்து
பட்ட வடிவங்களோடு வாழ்ந்தும், அறிவுக் கையளிப்பை
சைவப்புலவர் ஐயா அவர்களின் கல்விப்பேறு பின்வரும் அறப்பணியாக கருதி இயங்கியும் வரும் அவரது
நூல்களைச் சமூகத்திற்கு வழங்கியுள்ளது.
“கலைவாணி இசைபாடல்” (கீதம்), “சித்திரத்தேரில்
செயற்பாடுகள் தமிழ் கல்விப் புலத்தின் நீடித்த
பதிவுகளாகின்றன.
அவரின் கல்வி நீட்சி பேச்சுக் கலையிலும் வெளிப்பாடு
கொண்டுள்ளது. தெளிவான தமிழ் உச்சரிப்பு, ஆழ்ந்து
அகன்ற உள்ளடக்க வீச்சுடன் பேசுதல், சபையோரின்
ஈடுபாட்டை ஈர்த்த வண்ணம் பேசுதல், பேச்சுப்பொருளை
விட்டுவிலகிச் செல்லாது பேசுதல், முதலாம் பல்வேறு
வடிவங்களை அவரது பேச்சு அளிக்கைகள் கொண்டுள்ளது.
பேச்சில், நேரத்துவம் செப்பமாக கடைப்பிடிக்கும் ஆற்றல்
அவருக்கு உண்டு.
மேழம்
நல்லோரை
சித்திரைத்
திங்கள்
2021
காலனித்துவ
ஆட்சிக்காலத்தில்
தமிழ்
மொழியினதும்
சைவநெறியினதும்
பாதுகாவலர்களாக
விளங்கிளவர்கள்
தமிழாசிரியர்களே
.
கற்றவர்கள்
இவ்வாறுதான்
இருத்தல்
வேண்டும்
என்ற
மாதிரி
வடிவினராகவும்
அவர்களே
விளங்கினர்
.
ஆழ்ந்த
தமிழ்
புலமையும்
ஒழுக்க
மேம்பாடும்
தமிழாசிரியர்களுக்கு
அணிகலன்களாயின
.
நாவலர்
மரபு
என்பதில்
தமிழ்
ஆசிரியர்
மரபு
உள்ளடக்கியது
.
ஆழ்ந்து
விளங்கிய
அறிவுத்
தேட்டமும்
சைவக்கோட்பாடுகள்
நிலைநிறுத்தலும்
பழந்தமிழ்
நூ
ல்களாகப்
பதிப்பித்தலும்
பள்ளிக்கூடங்களை
நிறுவிப்
பராமரித்தலும்
அறிவைப்
பணத்திற்கு
விற்காது
தானமாக
வழங்குதலும்
இறவாத
புகழ்
உடைய
நூல்களை
எழுதுதலும்
அறவழி
வாழ்தலும்
என்ற
பல
வடிவங்களை
கண்ட
நாவலர்
மரபின்
சமகாலத்தைய
பிரநிதித்துவப்படுத்தலை
மேற்கொண்டு
வருபவர்
சைவப்புலவர்
சு
.
செல்லத்துரை
ஐயா
அவர்கள்
.
பண்டிதமணி
சி
.
கணபதிபிள்ளளை
அவர்களுக்குப்
பின்னர்
நாவலர்
கல்வி
மரபைக்
கண்டு
கொள்ளத்தக்க
ஆளுமை
வடிவினராக
விளங்குபவர்
பேராசிரியர்
சபா.ஜெயராசா
தென்னாடு
சைவப்புலவர்
ஐயா
.
தொடர்
கல்வியும்
தூயசைவ
வாழ்வும்
I
கல்வி
அனுபவங்களை
சமூகம்
பயனுறும்
அழகியல்
ஒன்றிணைந்த
வடிவங்களுடன்
ஆக்கங்களுக்குப்
பயன்படுத்துதல்
I
அறிவும்
அனுபவமும்
இணைந்த
ஆற்றுப்படுத்தல்களை
வேண்டுவார்க்கு
வழங்குதல்
உறவாடிக்கொண்டிருப்பவர்
.
காலனித்துவ
ஆட்சியில்
தமிழ்த்
தேசியம்
எழுகோலம்
பெறத்தொடங்கியது
தமிழ்
உடல்
உளம்
ஆன்மா
என்பவற்றை
வளப்படுத்தவும்
மொழியும்
தாய்ச்சமயமும்
மேம்படுத்தவும்
அறிவாற்றல்களைப்
பிரயோகித்தல்
ஒடுக்குமுறைகளுக்கு
உட்பட்டிருந்த
(
சைவக்கோட்பாடுகளுக்கும்
நடைமுறைகளுக்கும்
வேளை
.
ஒடுக்கப்பட்டோருக்
இடையே
வேறுபாடு
இல்லாது
ஒழுகுதல்
கான
கல்வியலை
உருவாக்கும்
கல்வியின்
நிறைவு
ஒழுக்கம்
என்பதை
நீட்சி
கொள்ளச்
முயற்சிகள்
உலகலாவியப்
பரந்து
செய்தல்
மேலெழுந்த
இந்திய
விடுதலைப்
போராட்டம்
ஆபிரிக்காவின்
கருமையின்
மக்களின்
எழுச்சி
தென்
அமெரிக்காவில்
போலோபிரேரி
உருவாக்கிய
ஒடுக்கப்பட்டடோர்
ஆசிரியம்
ஆகியவை
ஒடுக்கு
முறைக்கு
எதிரான
கிளர்ச்சிகளாயின
.
ஆறுமுகநாவலர்
அநாகரிக
தர்மபால
சித்திலெப்பை
ஆகியோரின்
சமயமும்
கல்வியும்
தழுவிய
செயற்பாடுகள்
காலனித்துவத்திற்கு
எதிரான
எழு
கோலங்களைக்
கொண்டிருந்தது
.
ஆற்றுப்படுத்தலை
வழங்கும்
சீர்மிய
சமூகநோக்கும்
இளவாலைக்
கிராமம்
சைவமும்
தமிழும்
செழித்த
அழகியல்
நோக்கும்
கொண்ட
நாடக
எழுத்துரு
வழங்குனர்
கிராமம்
.
அதேவேளை
கிறித்தவத்தின்
வருகையோடு
நவீன
கல்வியையும்
எதிர்கொண்ட
கிராமம்
.
தொன்மையான
குருகுலக்
கல்வி
திண்ணைப்
பள்ளிக்கூடம்
ஆகியவை
பிரித்தானியர்
ஆட்சியிலும்
நீத்திருந்த
கிராமம்
.
அத்தகைய
பின்புலத்திலே
தான்
சைவப்புலவர்
ஐயா
அவர்களின்
ஆரம்பம்
மற்றும்
இடைநிலைக்
கல்விச்
செயற்பாடுகள்
இடம்பெற்றன
.
ஆசிரிய
கலாசாலைக்
கல்வி
ஒருவரின்
டவர்
.
பன்முக
ஆற்றல்களை
தூண்டியெழச்
செய்யும்
கலைத்திட்ட
வடிவமைப்பைக்
கொண்டது
.
அத்தகைய
பின்புலமும்
செல்லத்துரை
ஐயா
அவர்களின்
பன்முக
அறிவுக்கோலங்களுடன்
சங்கமிக்கச்
செய்தன
.
தாம்
மேற்கொண்ட
கல்விப்
பணி
என்பவற்றையும்
குறைவின்றி
நிறைவு
பெற
முன்னெடுக்கும்
செயற்செப்பம்
சைவக்
கல்விக்
கோட்பாடுகளின்
வழியிலும்
நவீன
அவரிடத்தே
காணப்படுகின்றது
.
அந்த
செயற்செப்பத்தின்
நீட்சியை
அவரது
மாணவர்களிடத்தில்
கண்டுகொள்ள
மேலைப்புலக்
கல்விச்
சிந்தனைகள்
வழியிலும்
தம்மை
வளர்த்துக்
கொண்ட
அவர்
பின்வரும்
கல்வி
இலக்குகளைத்
தம்மிடத்து
தமது
மாணவரிடத்தும்
நிலைபேறு
கொள்ளச்
செய்தார்
.
[
கற்பதற்காக
கற்றலை
முன்னெடுத்தல்
I
வாழ்க்கை
முழுவதும்
கற்றுக்கொண்டிருத்தல்
கல்வியை
ஒரு
விற்பனைப்
பண்டமாகக்
கருதாது
வேண்டுவார்க்கு
வினை
நலம்
பெற
வழங்குதல்
கல்வி
வழியாக
ஒன்றிணைந்த
கூட்டுமொத்தமான
ஆளுமையை
(
Total
Personality
)
வளர்த்தெடுத்தல்
[
கல்வி
முன்னெடுப்புக்களோடு
அன்னியப்படாது
வாழ்ந்து
அநீதிகளுக்கும்
ஒடுக்குமுறைகளுக்கும்
எதிராக
வினைப்படல்
மனவெழுச்சிகளை
ஒழுங்குற
முகாமை
செய்து
மரபுவழிக்
கல்வியை
நிறைவிக்கும்
ஆளுமை
வடிவினரான
சைவப்புலவர்
சுப்பிரமணியம்
செல்லத்துரை
ஐயா
அச்சமூகத்துடன்
இசைவுபட
வாழ்தல்
கற்பித்தலில்
ஈடுபட்டுக்கொண்டிருக்கும்
நல்லாசிரியர்
தாம்
பொறுப்பேற்ற
கல்வி
நிலையங்களை
உச்ச
நிலைகளில்
எழுச்சிபெறச்
செய்த
ஆற்றல்மிக்க
அதிபர்
மாணவர்களுக்கு
11
வளம்
செய்யும்
பேச்சுக்கலையர்
வானொலி
உரையர்
சைவப்
பண்பாட்டை
வினையாற்றலுடன்
நிலைநிறுத்தும்
சைவப்புலவர்
சங்கத்தின்
செயற்பாடுகளை
முன்னெடுப்பவர்
திருவாடுதுறை
ஆதீன
சைவசித்தாந்த
விரிவுரையாளர்
கொழும்பு
தமிழ்
சங்கத்தின்
பட்டையக்
கற்கை
நெறியின்
விரிவுரையாளர்
என்றவாறு
பல்வேறு
ஆற்றல்களுடனும்
வடிவங்களுடனும்தம்மை
நிலைநிறுத்திக்கொண்
தெ
சிவ
அம்மை
(
பாடல்
)
வாக்கும்
வாழ்வும்
(
வானொலிப்
பேச்சு
)
காரைக்கால்
வரலாறும்
திருவூஞ்சலும்
”
“
வள்ளல்
ஏழுர்
(
சிந்துநடைக்கூத்து
)
அண்ணா
பொன்
ஏடு
”
(
வரலாறு
)
வாழ்வா
வாழ்தல்
”
“
அரங்கப்படையல்
(
முத்தமிழ்
நூல்
)
சிவநெறி
(
ஐரோப்பிய
சிவநெறிப்
பாடல்
)
கல்வளை
அந்தாதி
(
உரைவிளக்கம்
)
“
ஐயனார்
புரான
உரை
பஞ்சபுராணம்
(
உரை
)
மங்கல
மனையறம்
(
மங்கலத்
திருமணம்
)
சிவகாமி
கோமாதா
”
(
தொகுப்பு
நூல்
)
இன்பத்தமிழ்
”
(
வானொலியில்
வந்தவை
)
பண்டிதர்
சி
.
அப்புத்துரை
அவர்களுடன்
இணைந்து
தொடர்ககும்
தொடர்பும்
”
“
அபரக்கிரிகை
விளக்கம்
”
பூப்புனித
நீராடில்
திருமணகக்
கிரிகை
விளக்கம்
”
முதலான
நூல்களை
எழுதியுள்ளார்
.
66
ஏய்புலமை
ஈன்றளித்த
தாய்புலமை
யாக்கிக்காண்
சேய்புலமை
ஊற்றத்
திறனன்றோ
-
சேயகதிப்
போமாதா
வின்வாய்ப்
புதுக்கவிதை
யாலெமக்குக்
கோமாதா
நல்கும்
குஷி
பள்ளிக்கூட
ஆசிரியராய்
இருப்போர்
தமது
ஆற்றல்களையும்
அனுபவங்களையும்
நூலாக்கும்
மரபினைத்
தமிழ்சூழலிலே
ஆறுமுக
நாவலர்
அவர்கள்
தோற்றுவித்தார்
.
அந்த
மரபின்
நீட்சியை
சைவப்புலவர்
ஐயாவிடத்து
கண்டுகொள்ள
முடியும்
.
யாழ்ப்பாணத்துச்
சூழலில்
சைவப்புலவர்
ஐயா
அவர்களின்
கல்வி
முறைமைகளும்
கல்வி
வகிபாகங்களும்
பன்மை
நிலைகளைக்
கொண்டுள்ளன
.
கோமாதா
என்ற
நூலுக்குச்
சமர்ப்பணமாக
அமைந்த
என்றும்
கற்றுக்கொண்டிருக்கும்
மாணவர்
என்றும்
அந்தக்
கவிதை
யாழ்ப்பாணத்துப்
பண்பாட்டில்
பெற்றோர்
செயலியத்தின்
(
Parenting
)
பண்பைப்
புலப்படுத்துவதாக
அமைந்துள்ளது
.
அந்த
ஆக்கம்
ஒரு
சமர்ப்பணமாக
மட்டுமன்றி
பிள்ளைகளின்
கல்வி
மற்றும்
ஒழுக்க
உருவாக்கத்தில்
பெற்றோர்
சந்தனக்கட்டைகளாக
தேய்ந்து
பணி
செய்தலையும்
எடுத்துகக்
காட்டுகின்றது
.
கற்பித்தலிலே
நெறியாள்கை
செய்பவர்
தயாரிப்பாளர்
நடிகர்
தமிழை
தனக்கென
உயரிய
ஒரு
முகிழ்கோலத்தை
(
Style
)
அவர்
உருவாக்கிக்
கொண்டார்
.
அவருக்குரிய
அரங்க
அனுபவங்கள்
கற்பித்தலிலே
பயன்படுத்தப்பட்டு
வளமான
மகிழ்நிலை
கற்பித்தலை
உருவாக்கியுள்ளன
.
சைவப்புலவர்
தேர்வு
தமிழ்
பட்டயத்தேர்வு
முதலியவற்றிலே
பயிலும்
மாணவர்
அந்த
மகிழ்நிலைக்
கற்பித்தலோடு
சங்கமிக்
கின்றனர்
.
பெற்றோர்
தமது
பிள்ளைகளின்
கல்வியில்
எத்தனை
தியாகத்துடன்
தொடர்புபடுகின்றனர்
என்பதை
தமது
புலக்காட்சியின்
ஊடாக
அவர்
பின்வருமாறு
புலப்படுத்துகின்றார்
.
பிஞ்சு
வயதில்
எந்தை
பெருமான்
கழல்சேர
அஞ்சாதீர்
என்றென்மை
அணைத்தே
தனைஒறுத்து
பசுவளர்த்துப்
பயிர்வளர்த்துப்
பக்குவமாய்
எமைவளர்த்து
கல்விஅறி
வொழுக்கம்
கடமை
உணர்வூட்டி
மானம்
பெரிதென்னும்
மந்திரத்தை
நன்குணர்த்திச்
சந்தனமாய்த்
தான்தேய்ந்து
சந்ததம்
எம்புகழ்மணக்க
வறுமையிலும்
செம்மையாய்
வாழவைத்தஎம்
அன்னை
....
முடியும்
.
சைவப்புலவர்
ஐயா
அவர்கள்
தொகுத்த
“
கோமாதா
”
என்ற
கருத்துக்
களஞ்சியத்திற்கு
இலக்கிய
கலாநிதி
பண்டிதமணி
ஏழாலை
மு
.
கந்தையா
அவர்கள்
வழங்கிய
இளவாலைக்
கிராமம்
மரபு
வழிக்கூத்துக்களின்
வாழ்த்து
வெண்பா
முக்கியக்
கருத்துப்
பதிவாகின்றது
.
களஞ்சியமாக
அமைந்திருந்தது
.
அத்தகைய
மரபு
வழிப்
ஒரு
புலமையாளர்
இன்னொரு
புலமையாளரை
தரிசிக்கும்
வகையில்
அமைந்த
அந்த
வெண்பா
பின்வருமாறு
:
பின்புலமும்
பள்ளிக்கூடத்தில்
பயின்ற
காலங்களில்
நடிப்பில்
ஈடுபட்ட
அனுபவங்களும்
நாடக
நூற்பயில்வும்
அவரிடத்து
நாடக
கல்வி
ஆற்றல்களையும்
அளிகைகளையும்
மேம்படையச்
செய்தன
.
பள்ளிக்கூட
மாணவர்களை
நாடகங்களில்
ஈடுபட
வைத்து
அவர்களின்
ஆளுமை
வளர்ச்சிக்கும்
மனக்கோல
இங்கிதங்களுக்கும்
ஊக்கு
விப்புச்
செய்த
சைவப்புலவர்
ஐயாவின்
அரங்க
கல்விச்
செயற்பாடுகள்
தனித்துவமானவை
.
கல்வியில்
பரந்து
பட்ட
வடிவங்களோடு
வாழ்ந்தும்
அறிவுக்
கையளிப்பை
சைவப்புலவர்
ஐயா
அவர்களின்
கல்விப்பேறு
பின்வரும்
அறப்பணியாக
கருதி
இயங்கியும்
வரும்
அவரது
நூல்களைச்
சமூகத்திற்கு
வழங்கியுள்ளது
.
“
கலைவாணி
இசைபாடல்
”
(
கீதம்
)
“
சித்திரத்தேரில்
செயற்பாடுகள்
தமிழ்
கல்விப்
புலத்தின்
நீடித்த
பதிவுகளாகின்றன
.
அவரின்
கல்வி
நீட்சி
பேச்சுக்
கலையிலும்
வெளிப்பாடு
கொண்டுள்ளது
.
தெளிவான
தமிழ்
உச்சரிப்பு
ஆழ்ந்து
அகன்ற
உள்ளடக்க
வீச்சுடன்
பேசுதல்
சபையோரின்
ஈடுபாட்டை
ஈர்த்த
வண்ணம்
பேசுதல்
பேச்சுப்பொருளை
விட்டுவிலகிச்
செல்லாது
பேசுதல்
முதலாம்
பல்வேறு
வடிவங்களை
அவரது
பேச்சு
அளிக்கைகள்
கொண்டுள்ளது
.
பேச்சில்
நேரத்துவம்
செப்பமாக
கடைப்பிடிக்கும்
ஆற்றல்
அவருக்கு
உண்டு
.