தென்னாடு சித்திரைத் திங்கள் இதழ் - 07
தெ
02
நம்பன் திருமலை நான்மிதி யேன்'என்று தாள்இரண்டும்
உம்பர் மிசைத்தலை யால்நடந் தேற உமைநகலும்
செம்பொன் உருவன்'என் அம்மை' எனப்பெற் றவள் செழுந்தேன்
கொம்பின் உகுகாரைக் காலினில் மேய குலதனமே
சைவ இலக்கிய
தாயிற்
மரபினை தோற்றுவித்த சிறந்த
பேயார் காரைக்கால்
அம்மையார்
சங்கமருவியகாலத்தில் தோன்றி ஒப்புவமையற்ற
வனான ஓங்காரவடிவினன் ஆகிய சிவபெருமானின்
ஒப்பற்ற புகழின்பால் சித்தத்தை செலுத்தி அவன்
அருளை நினைந்து பாடும் சைவ இலக்கிய மரபையும்
அந்தாதி, மாலை என்ற சிற்றிலக்கிய வகையைத்
முதன் முதலில் தோற்றிவித்த பெருமைக்குரிய
பெண்ணடியவர் காரைக்கால் அம்மை. அச்சிவனை
அடைய தன் அழகிய உடலை தடையாய் கருதி
இறைவனிடம்
"கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகண் வெண்பற் குழிவயிற்றும்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு பரடுயர்நீள்களைக் காலோர் பெண்பேய்
தங்கியலறியுவறு காட்டில் தாழ்சட்டை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன வாடும் எங்கள் அப்ப னிடத்திரு ஆலங்காடே"
தன்னுடலை மேற்கூறியபடி பேயுடலாய்
மாற்றித்தருமாறு இறைஞ்சி வேண்டிய மெய்யடியார்.
காரைக்கால் அம்மையார் தனதத்தன், தர்மவதி
தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது
இயற்பெயர் புனிதவதி. சிவ வழிபாட்டில் ஈடுபாடு
கொண்ட வணிகக் குடும்பத்தில் பிறந்தார்.
சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி
கொண்டவரான இவர் பரமதத்தன் எனும்
வணிகப்பெருமகனை மணம் புரிந்து இல்லறத்தை
நல்லறமாய்க்கொண்டு வாழ்ந்து வந்தார்.
இல்வாழ்வில் இருந்த இவரை ஆட்கொள்ள
விரும்பிய இறைவன், ஒருநாள் இவரின் கணவர் இரு
மாங்கனிகளை புனிதவதியாரிடம் கொடுத்தனுப்பி
விட அதில் ஒன்றை சிவனடியாருக்கு படைத்து
விட்டு, அந்த ஒரு மாம்பழத்தை தன் கணவன் கேட்க
மனம்கலங்கி இறைவனிடம் வேண்ட இறைவன்
அருளால் ஒரு கனியை பெற்று கணவனுக்கு அளித்தார்.
அதை உண்ட பரமதத்தன் முன்பு தானுண்டதை
விட மிகுந்த சுவையோடு இருந்தால், அதுபற்றி
புனிதவதியாரிடம் வினவ அவர் கணவனிடம்
உண்மையை மறைக்காமல் ஒப்புவித்தார். அதை
நம்பாத அவர் கணவன் ஈசன் கனி தந்தது உண்மை
ஆனால் மீண்டும் ஒரு கனியை வரவழைத்து
தரவேண்டும் என கூற ஈசனருளால் இன்னொரு
மாங்கனியை பெற்று கணவருக்கு அளிக்க
அதைக்கண்ட பரமதத்தன் புனிதவதியாரை ஒரு
தெய்வப்பெண் என்பதை உணர்ந்து, அவரோடு தான்
வாழ்வதற்கு தகுதியற்றவன் என கருதி அவரை நீங்க
முடிவு செய்தார். வாணிபம் செய்ய தேவையான
பொருட்களை ஏற்றிக்கொண்டு வாணிபம் செய்ய
புனிதவதியாரை பிரிந்து சென்றான்.
பிரிந்து சென்ற பரமதத்தன் மதுரையிலே மற்றொரு
பெண்ணை மணந்து அங்கேயே வாழ்ந்தார். சில
காலத்தின் பின் அவருக்குப் பிறந்த பெண் மகவுக்கு
புனிதவதியாரின் பெயர் சூட்டினார். இதையறிந்த
புனிதவதியாரின் உறவினர்கள் அவரை அழைத்துக்
கொண்டு மதுரைக்குச்சென்றனர். அங்கு அவர்கள்
பரமதத்தனிடம் புனிதவதியார் வந்த செய்தியை
ஒருவர் மூலம் சொல்லியனுப்ப பரமதத்தன் தன்
இரண்டாவது மனைவியோடும், மகளோடும்
புனிதவதியாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி
நடந்ததையும் அனைவருக்கும் கூறி, அனைவரையும்
புனிதவதியாரை வணங்கச் சொன்னார். கணவனுக்காய்
தாங்கிய இவ்வுடல் இனி தேவையில்லை எனக்கருதி
ஈசனிடம் பேயுடலை நல்கும்படி அனைவர் முன்
தென்னாடு
னிலையிலும் கேட்டுப்பெற்றார்.
பேயுருவத்திலேயே திரு
வாலங்காட்டில் கால் உயர்த்தி
நட்டம் புரியும் ஈசனைப் போற்றி
திருவாலங்காட்டு மூத்த திருப்
பதிகம், திருவாலங்காட்டு பதி
கம், திருவிரட்டை மணிமாலை,
அற்புதத் திருவந்தாதி போன்ற
வற்றை பாடினார்.
சிவபெருமானை தரிசிப்பதற்காக கைலாயம்
செல்ல எண்ணிய அம்மை கைலாயத்தை மிதிக்க
அஞ்சி தலையாலேயே நடந்து சென்று ஈசனை
தரிசிக்க சென்றார். அதைக் கண்ணுற்ற அம்பிகை,
பெருமானை நோக்கி தலையால் நடந்து வரும்
எலும்புடல் பெற்ற இவ் அன்புடையவர் யார்? என
வினவ நெற்றிக் கண்ணுடையவர் தன் மனைவியிடம்
புனிதவதியாரை தன் தாயாக உயர்த்தியதை சேக்கிழார்
சுவாமிகள் பெரியபுராணத்தில்
ஆலவாய்
அமுதன்
“வரும் இவள் நம்மைப் பேணும்
அம்மைகாண் உமையே”
என ஆதியும், அந்தமும் இல்லாதவனான ஈசனின்
அன்னை என உரைக்கிறார். சிவபெருமான தன்
அம்மைக்காக நான்கு அற்புதங்களை செய்துள்ளார்.
சிவனடியாராக வந்து அமுது உண்டமை.
மாங்கனிகளை இவருக்கு அளித்தமை
பெண்ணுடலை பேயுடலாய் மாற்றியமை
காரைக்கால் அம்மையாரை அம்மையே என
அழைத்தமை.
இத்தகு சிறப்புடைய அம்மையார் திருவாலங்
காட்டில் ஆடவல்லான் அடிகளிலேயே வீடு பேற்றை
பங்குனிச் சுவாதியில் அடைந்தார்.
மேழம் நல்லோரை சித்திரைத் திங்கள், 2021
“தங்கு புகழ்க் காரைக்கால் வணிகன் மிக்க
தனதத்தன் தரும் புனிதவதியார் மாவின்
செங்கணிக டிருவருளா லழைப்பக்
திகழ் கணவன் தசியத்துத் தேச நீங்க
வங்கவுடலிழந்து முடிநடையாலேறி
லம்மையே யெனநாத னப்பா வென்று
பொங்க வட கயிலை பனிந்தாலங் காட்டிற்
புனிதனட மனவாதம் போற்றினாரே” (திருத்தொண்டார் புராண சாரம்)
தயாவான
தத்துவனே-
-
"தாய்ஆய் முலையைத் தருவானே
தராது ஒழிந்தால் சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ
நம்பி இனித்தான் நல்குதியே
தாயே என்று உன்தாள் அடைந்தேன்
தயா நீ என்பால் இல்லையே
நாயேன் அடிமை உடன் ஆக
ஆண்டாய் நான்தான் வேண்டாவோ"
"நாயேன் அடிமை உடன் ஆக
ஆண்டாய் நான்தான் வேண்டாவோ"
O
கற்கும் போதும், இசைக்கும் போதும், நினைக்கும் போதும்
எண்ணற்ற உணர்ச்சி அலைகளை அள்ளி வீசும் வாதவூரரின் திருவாசகத்
தேனடை
பின்வருமாறு
பாடிப்
போகின்றது. இதைப் பாட பாட உணர்ச்சி அலைகள் நீளுகின்றன.
கண்ணீர் ததும்பி ஊற்றெடுத்துப் பாய்கின்றது. ஈசன் ஆனவன் தாயாகி
தன் முலையை தருவானாம். ஒரு தாய் எவ்வாறு தன் குழந்தைக்கு பால்
ஊட்டுகின்றாளோ அது போல ஈசனும் தன் முலையை தந்து பாலூ
ட்டுவான் என்று உணர்ச்சியை ஈசன் மேல் தெளித்துப் போகின்றார்
வாதவூர்ப் பெருவடியார். அவ்வாறு ஈசன் தாராவிடின் தாய்ப்பால்
இல்லாது வாடி வருந்தி தான் சவலைக்குழந்தையாய் ஆகி விடுவேன்
என்று தென்னாடு நாதனை இறைஞ்சி பணிகின்றார். இது தாய்மையின்
ஒப்பற்ற மகத்துவம். உயிர் இரங்கல் கதைப்பகுதியில் ஈசனின் தாய்மையை
ஒரு கதை உலகறிய பறையறைந்து போகின்றது. முன்பு ஒரு காலப்பகுதியில்
காடு ஒன்றில் ஒரு பன்றிக்குடும்பம் வாழ்ந்து வந்தது. இரை தேடச்சென்ற
தாய்ப்பன்றி வேடன் ஒருவனின் அம்பில் அகப்பட்டு மாண்டது. தாய்
மீளாமல் பன்றிக்குட்டிகள் அனைத்தும் பசியில் அழுது புலம்பின.
அவற்றின் அழுகையை பொறுத்து நிற்க முடியா பெரும் ஈசன் தாய்ப்பன்றி
உருவம் எடுத்து மண் மீது இறங்கினான். நாற்றம், அழுக்கு, இழுக்கு
என்று மனிதர் கேவலப்படும் பன்றி உருவில் தோன்றிய ஈசன் தன்
முலையை அந்தப் பன்றிக்குட்டிகளுக்கு வழங்கினான் என்று அந்தக்கதை
விரிந்து போகின்றது. இது ஓர் தாய்மையின் ஒப்பற்ற உணர்ச்சி நிலை
என்றே நினைந்து தெளியலாம். அதையே மறைமுகப்படுத்தி ஈசனிடம்
பால் தரச்சொல்லி சேயாக விண்ணப்பிக்கின்றார் வாதவூர்ப் பெருமடியார்.
உ
அடுத்த வரிகளில் உணர்ச்சி மேலிட அழ வைத்துப் போகின்றார்
மதுரை நகரின் தென்னவன் பிரமராயன். ஈசனே! நீ தாய் என நினைத்து
உன்கால்களை பற்றிப்பிடித்துக் கொண்டேன். ஆனால் நீயோ எனக்கு
அன்பு காட்டிடாது மறைந்து விட்டாயே என்று புலம்பித்
தீர்த்துப்போகின்றார். இது அன்பின், பத்தியின், காதலின் அதிர்வலை
என்று தெளிவதே சாலப்பொருந்தும். இத்தகு அன்பினை ஆழ வீசித்
தெளித்து விட்டு ஆழத்தின் ஆழத்தில் சில வரிகளை இயம்பிப்
போகின்றார் மாணிக்கவாசகர்.
சிவத்திரு
யாழவன்
சிவவேதன்
"நலன்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள் கழல்கள் காஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே"
திருச்சிற்றம்பலம்
சிவப்பொருளே! நாயைப்போன்ற நான் உன் அடிமையாய் உன்னோடு
இருந்தேனே. அப்போது என்னை ஆட்கொண்டு அருளிய நீ, இப்போது
என்னைப் பிரிந்து சென்றாயே என்று கண்ணில் நீர் வடிய இசை எழுப்பி
உணர்ச்சிப் பெருவலைகளால் இறைவனை நீராட்டுகின்றார். சேய்
அன்பிற்கு மயங்காத தாய் இங்கு அரிது. அதனை நடுவில் நிறுத்தி
என்னை காத்த என் சிவனே இப்போது ஏன் என்னை விட்டுச் சென்றாய்
என்று ஈசனையே கண்ணீர் மல்க வைத்துப் போகின்றார் மாணிக்க
வாசகர். மாணிக்க வாசகர் சைவத்தமிழ்ப்பரப்பில் வீழ்ந்த மாணிக்கம்
என்றே சொல்லிச் செல்லலாம். சிவம் உள்ளவரை தாய்மை உள்ளவரை
அவர் இருப்பார். புகழ்ச்சிக்கும் பணத்துக்கும் மயங்காத இறைவன்
தாய்மை உணர்வுக்கு மயங்குவான் என்று செயன்முறை ரீதியாக சான்று
பகிர்ந்து போகின்றார் பெருவடிகளார்.
தாய் எந்த ஒரு உயிரினதும் ஆழ்ந்த உறவு. தாயாக நீள நினைத்தால்
ஈசனும் தாயாகவே அருள் புரிவான். அம்மையே அப்பா என்று மூன்று
வயது குழந்தை அழைக்க அதற்காக மண் மீது இறங்கினார் ஆடல்வல்ல
ஈசன். தாயாக நினைத்து உணவு படைத்ததால் கண்ணப்பரை
வலப்பாகத்தில் இருத்தி அருளினார் ஈசன். ஈசனையே நினைந்து உருகி
காரைக்காலில் எழுந்த அம்மையாரை தாயே என்று அழைத்தது
அருளினார் ஈசன். தாய் இன்றி அவன் இல்லை. அவன் இன்றி தாய்
இல்லை. ஈசன் எம் இன்னோர் தாய்.
தெ
02
நம்பன்
திருமலை
நான்மிதி
யேன்'என்று
தாள்இரண்டும்
உம்பர்
மிசைத்தலை
யால்நடந்
தேற
உமைநகலும்
செம்பொன்
உருவன்'என்
அம்மை
'
எனப்பெற்
றவள்
செழுந்தேன்
கொம்பின்
உகுகாரைக்
காலினில்
மேய
குலதனமே
சைவ
இலக்கிய
தாயிற்
மரபினை
தோற்றுவித்த
சிறந்த
பேயார்
காரைக்கால்
அம்மையார்
சங்கமருவியகாலத்தில்
தோன்றி
ஒப்புவமையற்ற
வனான
ஓங்காரவடிவினன்
ஆகிய
சிவபெருமானின்
ஒப்பற்ற
புகழின்பால்
சித்தத்தை
செலுத்தி
அவன்
அருளை
நினைந்து
பாடும்
சைவ
இலக்கிய
மரபையும்
அந்தாதி
மாலை
என்ற
சிற்றிலக்கிய
வகையைத்
முதன்
முதலில்
தோற்றிவித்த
பெருமைக்குரிய
பெண்ணடியவர்
காரைக்கால்
அம்மை
.
அச்சிவனை
அடைய
தன்
அழகிய
உடலை
தடையாய்
கருதி
இறைவனிடம்
கொங்கை
திரங்கி
நரம்பெழுந்து
குண்டுகண்
வெண்பற்
குழிவயிற்றும்
பங்கி
சிவந்திரு
பற்கள்
நீண்டு
பரடுயர்நீள்களைக்
காலோர்
பெண்பேய்
தங்கியலறியுவறு
காட்டில்
தாழ்சட்டை
எட்டுத்
திசையும்
வீசி
அங்கங்
குளிர்ந்தன
வாடும்
எங்கள்
அப்ப
னிடத்திரு
ஆலங்காடே
தன்னுடலை
மேற்கூறியபடி
பேயுடலாய்
மாற்றித்தருமாறு
இறைஞ்சி
வேண்டிய
மெய்யடியார்
.
காரைக்கால்
அம்மையார்
தனதத்தன்
தர்மவதி
தம்பதியருக்கு
மகளாகப்
பிறந்தார்
.
இவரது
இயற்பெயர்
புனிதவதி
.
சிவ
வழிபாட்டில்
ஈடுபாடு
கொண்ட
வணிகக்
குடும்பத்தில்
பிறந்தார்
.
சிறுவயதிலிருந்தே
சிவபெருமான்
மீது
பக்தி
கொண்டவரான
இவர்
பரமதத்தன்
எனும்
வணிகப்பெருமகனை
மணம்
புரிந்து
இல்லறத்தை
நல்லறமாய்க்கொண்டு
வாழ்ந்து
வந்தார்
.
இல்வாழ்வில்
இருந்த
இவரை
ஆட்கொள்ள
விரும்பிய
இறைவன்
ஒருநாள்
இவரின்
கணவர்
இரு
மாங்கனிகளை
புனிதவதியாரிடம்
கொடுத்தனுப்பி
விட
அதில்
ஒன்றை
சிவனடியாருக்கு
படைத்து
விட்டு
அந்த
ஒரு
மாம்பழத்தை
தன்
கணவன்
கேட்க
மனம்கலங்கி
இறைவனிடம்
வேண்ட
இறைவன்
அருளால்
ஒரு
கனியை
பெற்று
கணவனுக்கு
அளித்தார்
.
அதை
உண்ட
பரமதத்தன்
முன்பு
தானுண்டதை
விட
மிகுந்த
சுவையோடு
இருந்தால்
அதுபற்றி
புனிதவதியாரிடம்
வினவ
அவர்
கணவனிடம்
உண்மையை
மறைக்காமல்
ஒப்புவித்தார்
.
அதை
நம்பாத
அவர்
கணவன்
ஈசன்
கனி
தந்தது
உண்மை
ஆனால்
மீண்டும்
ஒரு
கனியை
வரவழைத்து
தரவேண்டும்
என
கூற
ஈசனருளால்
இன்னொரு
மாங்கனியை
பெற்று
கணவருக்கு
அளிக்க
அதைக்கண்ட
பரமதத்தன்
புனிதவதியாரை
ஒரு
தெய்வப்பெண்
என்பதை
உணர்ந்து
அவரோடு
தான்
வாழ்வதற்கு
தகுதியற்றவன்
என
கருதி
அவரை
நீங்க
முடிவு
செய்தார்
.
வாணிபம்
செய்ய
தேவையான
பொருட்களை
ஏற்றிக்கொண்டு
வாணிபம்
செய்ய
புனிதவதியாரை
பிரிந்து
சென்றான்
.
பிரிந்து
சென்ற
பரமதத்தன்
மதுரையிலே
மற்றொரு
பெண்ணை
மணந்து
அங்கேயே
வாழ்ந்தார்
.
சில
காலத்தின்
பின்
அவருக்குப்
பிறந்த
பெண்
மகவுக்கு
புனிதவதியாரின்
பெயர்
சூட்டினார்
.
இதையறிந்த
புனிதவதியாரின்
உறவினர்கள்
அவரை
அழைத்துக்
கொண்டு
மதுரைக்குச்சென்றனர்
.
அங்கு
அவர்கள்
பரமதத்தனிடம்
புனிதவதியார்
வந்த
செய்தியை
ஒருவர்
மூலம்
சொல்லியனுப்ப
பரமதத்தன்
தன்
இரண்டாவது
மனைவியோடும்
மகளோடும்
புனிதவதியாரின்
திருவடிகளில்
வீழ்ந்து
வணங்கி
நடந்ததையும்
அனைவருக்கும்
கூறி
அனைவரையும்
புனிதவதியாரை
வணங்கச்
சொன்னார்
.
கணவனுக்காய்
தாங்கிய
இவ்வுடல்
இனி
தேவையில்லை
எனக்கருதி
ஈசனிடம்
பேயுடலை
நல்கும்படி
அனைவர்
முன்
தென்னாடு
னிலையிலும்
கேட்டுப்பெற்றார்
.
பேயுருவத்திலேயே
திரு
வாலங்காட்டில்
கால்
உயர்த்தி
நட்டம்
புரியும்
ஈசனைப்
போற்றி
திருவாலங்காட்டு
மூத்த
திருப்
பதிகம்
திருவாலங்காட்டு
பதி
கம்
திருவிரட்டை
மணிமாலை
அற்புதத்
திருவந்தாதி
போன்ற
வற்றை
பாடினார்
.
சிவபெருமானை
தரிசிப்பதற்காக
கைலாயம்
செல்ல
எண்ணிய
அம்மை
கைலாயத்தை
மிதிக்க
அஞ்சி
தலையாலேயே
நடந்து
சென்று
ஈசனை
தரிசிக்க
சென்றார்
.
அதைக்
கண்ணுற்ற
அம்பிகை
பெருமானை
நோக்கி
தலையால்
நடந்து
வரும்
எலும்புடல்
பெற்ற
இவ்
அன்புடையவர்
யார்
?
என
வினவ
நெற்றிக்
கண்ணுடையவர்
தன்
மனைவியிடம்
புனிதவதியாரை
தன்
தாயாக
உயர்த்தியதை
சேக்கிழார்
சுவாமிகள்
பெரியபுராணத்தில்
ஆலவாய்
அமுதன்
“
வரும்
இவள்
நம்மைப்
பேணும்
அம்மைகாண்
உமையே
”
என
ஆதியும்
அந்தமும்
இல்லாதவனான
ஈசனின்
அன்னை
என
உரைக்கிறார்
.
சிவபெருமான
தன்
அம்மைக்காக
நான்கு
அற்புதங்களை
செய்துள்ளார்
.
சிவனடியாராக
வந்து
அமுது
உண்டமை
.
மாங்கனிகளை
இவருக்கு
அளித்தமை
பெண்ணுடலை
பேயுடலாய்
மாற்றியமை
காரைக்கால்
அம்மையாரை
அம்மையே
என
அழைத்தமை
.
இத்தகு
சிறப்புடைய
அம்மையார்
திருவாலங்
காட்டில்
ஆடவல்லான்
அடிகளிலேயே
வீடு
பேற்றை
பங்குனிச்
சுவாதியில்
அடைந்தார்
.
மேழம்
நல்லோரை
சித்திரைத்
திங்கள்
2021
“
தங்கு
புகழ்க்
காரைக்கால்
வணிகன்
மிக்க
தனதத்தன்
தரும்
புனிதவதியார்
மாவின்
செங்கணிக
டிருவருளா
லழைப்பக்
திகழ்
கணவன்
தசியத்துத்
தேச
நீங்க
வங்கவுடலிழந்து
முடிநடையாலேறி
லம்மையே
யெனநாத
னப்பா
வென்று
பொங்க
வட
கயிலை
பனிந்தாலங்
காட்டிற்
புனிதனட
மனவாதம்
போற்றினாரே
”
(
திருத்தொண்டார்
புராண
சாரம்
)
தயாவான
தத்துவனே
-
தாய்ஆய்
முலையைத்
தருவானே
தராது
ஒழிந்தால்
சவலையாய்
நாயேன்
கழிந்து
போவேனோ
நம்பி
இனித்தான்
நல்குதியே
தாயே
என்று
உன்தாள்
அடைந்தேன்
தயா
நீ
என்பால்
இல்லையே
நாயேன்
அடிமை
உடன்
ஆக
ஆண்டாய்
நான்தான்
வேண்டாவோ
நாயேன்
அடிமை
உடன்
ஆக
ஆண்டாய்
நான்தான்
வேண்டாவோ
O
கற்கும்
போதும்
இசைக்கும்
போதும்
நினைக்கும்
போதும்
எண்ணற்ற
உணர்ச்சி
அலைகளை
அள்ளி
வீசும்
வாதவூரரின்
திருவாசகத்
தேனடை
பின்வருமாறு
பாடிப்
போகின்றது
.
இதைப்
பாட
பாட
உணர்ச்சி
அலைகள்
நீளுகின்றன
.
கண்ணீர்
ததும்பி
ஊற்றெடுத்துப்
பாய்கின்றது
.
ஈசன்
ஆனவன்
தாயாகி
தன்
முலையை
தருவானாம்
.
ஒரு
தாய்
எவ்வாறு
தன்
குழந்தைக்கு
பால்
ஊட்டுகின்றாளோ
அது
போல
ஈசனும்
தன்
முலையை
தந்து
பாலூ
ட்டுவான்
என்று
உணர்ச்சியை
ஈசன்
மேல்
தெளித்துப்
போகின்றார்
வாதவூர்ப்
பெருவடியார்
.
அவ்வாறு
ஈசன்
தாராவிடின்
தாய்ப்பால்
இல்லாது
வாடி
வருந்தி
தான்
சவலைக்குழந்தையாய்
ஆகி
விடுவேன்
என்று
தென்னாடு
நாதனை
இறைஞ்சி
பணிகின்றார்
.
இது
தாய்மையின்
ஒப்பற்ற
மகத்துவம்
.
உயிர்
இரங்கல்
கதைப்பகுதியில்
ஈசனின்
தாய்மையை
ஒரு
கதை
உலகறிய
பறையறைந்து
போகின்றது
.
முன்பு
ஒரு
காலப்பகுதியில்
காடு
ஒன்றில்
ஒரு
பன்றிக்குடும்பம்
வாழ்ந்து
வந்தது
.
இரை
தேடச்சென்ற
தாய்ப்பன்றி
வேடன்
ஒருவனின்
அம்பில்
அகப்பட்டு
மாண்டது
.
தாய்
மீளாமல்
பன்றிக்குட்டிகள்
அனைத்தும்
பசியில்
அழுது
புலம்பின
.
அவற்றின்
அழுகையை
பொறுத்து
நிற்க
முடியா
பெரும்
ஈசன்
தாய்ப்பன்றி
உருவம்
எடுத்து
மண்
மீது
இறங்கினான்
.
நாற்றம்
அழுக்கு
இழுக்கு
என்று
மனிதர்
கேவலப்படும்
பன்றி
உருவில்
தோன்றிய
ஈசன்
தன்
முலையை
அந்தப்
பன்றிக்குட்டிகளுக்கு
வழங்கினான்
என்று
அந்தக்கதை
விரிந்து
போகின்றது
.
இது
ஓர்
தாய்மையின்
ஒப்பற்ற
உணர்ச்சி
நிலை
என்றே
நினைந்து
தெளியலாம்
.
அதையே
மறைமுகப்படுத்தி
ஈசனிடம்
பால்
தரச்சொல்லி
சேயாக
விண்ணப்பிக்கின்றார்
வாதவூர்ப்
பெருமடியார்
.
உ
அடுத்த
வரிகளில்
உணர்ச்சி
மேலிட
அழ
வைத்துப்
போகின்றார்
மதுரை
நகரின்
தென்னவன்
பிரமராயன்
.
ஈசனே
!
நீ
தாய்
என
நினைத்து
உன்கால்களை
பற்றிப்பிடித்துக்
கொண்டேன்
.
ஆனால்
நீயோ
எனக்கு
அன்பு
காட்டிடாது
மறைந்து
விட்டாயே
என்று
புலம்பித்
தீர்த்துப்போகின்றார்
.
இது
அன்பின்
பத்தியின்
காதலின்
அதிர்வலை
என்று
தெளிவதே
சாலப்பொருந்தும்
.
இத்தகு
அன்பினை
ஆழ
வீசித்
தெளித்து
விட்டு
ஆழத்தின்
ஆழத்தில்
சில
வரிகளை
இயம்பிப்
போகின்றார்
மாணிக்கவாசகர்
.
சிவத்திரு
யாழவன்
சிவவேதன்
நலன்தான்
இலாத
சிறியேற்கு
நல்கி
நிலந்தன்மேல்
வந்தருளி
நீள்
கழல்கள்
காஅட்டி
நாயிற்
கடையாய்க்
கிடந்த
அடியேற்குத்
தாயிற்
சிறந்த
தயாவான
தத்துவனே
திருச்சிற்றம்பலம்
சிவப்பொருளே
!
நாயைப்போன்ற
நான்
உன்
அடிமையாய்
உன்னோடு
இருந்தேனே
.
அப்போது
என்னை
ஆட்கொண்டு
அருளிய
நீ
இப்போது
என்னைப்
பிரிந்து
சென்றாயே
என்று
கண்ணில்
நீர்
வடிய
இசை
எழுப்பி
உணர்ச்சிப்
பெருவலைகளால்
இறைவனை
நீராட்டுகின்றார்
.
சேய்
அன்பிற்கு
மயங்காத
தாய்
இங்கு
அரிது
.
அதனை
நடுவில்
நிறுத்தி
என்னை
காத்த
என்
சிவனே
இப்போது
ஏன்
என்னை
விட்டுச்
சென்றாய்
என்று
ஈசனையே
கண்ணீர்
மல்க
வைத்துப்
போகின்றார்
மாணிக்க
வாசகர்
.
மாணிக்க
வாசகர்
சைவத்தமிழ்ப்பரப்பில்
வீழ்ந்த
மாணிக்கம்
என்றே
சொல்லிச்
செல்லலாம்
.
சிவம்
உள்ளவரை
தாய்மை
உள்ளவரை
அவர்
இருப்பார்
.
புகழ்ச்சிக்கும்
பணத்துக்கும்
மயங்காத
இறைவன்
தாய்மை
உணர்வுக்கு
மயங்குவான்
என்று
செயன்முறை
ரீதியாக
சான்று
பகிர்ந்து
போகின்றார்
பெருவடிகளார்
.
தாய்
எந்த
ஒரு
உயிரினதும்
ஆழ்ந்த
உறவு
.
தாயாக
நீள
நினைத்தால்
ஈசனும்
தாயாகவே
அருள்
புரிவான்
.
அம்மையே
அப்பா
என்று
மூன்று
வயது
குழந்தை
அழைக்க
அதற்காக
மண்
மீது
இறங்கினார்
ஆடல்வல்ல
ஈசன்
.
தாயாக
நினைத்து
உணவு
படைத்ததால்
கண்ணப்பரை
வலப்பாகத்தில்
இருத்தி
அருளினார்
ஈசன்
.
ஈசனையே
நினைந்து
உருகி
காரைக்காலில்
எழுந்த
அம்மையாரை
தாயே
என்று
அழைத்தது
அருளினார்
ஈசன்
.
தாய்
இன்றி
அவன்
இல்லை
.
அவன்
இன்றி
தாய்
இல்லை
.
ஈசன்
எம்
இன்னோர்
தாய்
.