தென்னாடு சித்திரைத் திங்கள் இதழ் - 07

மேழம் நல்லோரை சித்திரைத் திங்கள், 2021 தமிழ் மரபுவழி தென்புலத்தார் வழிபாட்டில் அம்மாவிற்கு ஒருநாள்... (முதலாம் பக்கத் தொடர்ச்சி) தமிழர் புதுவருடமாகிய சித்திரை மாதத்தில் வரும் சித்திரைஃ அறுவை நாண்மீனும் (நட்சத்திரம்), முழுமதிஃநிறைமதி சேர்ந்த தினமே, இந்த சித்திரை நிறைமதி நாளாகும். இந்நாளில் சூரியன் மேழம் நல்லோரையில் உச்சம் பெற்று நேர் எதிரில் சந்திரனின் சம உச்சவீடான துலாத்தில் சந்திரன் சித்திரை நாண்மீனில் (நட்சத்திரத்தில்) வருகின்ற நிறைமதிப் பிறைநாளே ஃதிதியே, சித்திரை சிறப்பு நிறைமதி(பௌர்ணமி) நாளாகும். புராணங்களில் இத்தினத்தில் சித்திரகுப்தர் பிறந்தார் என்றும் கூறப்படுகிறது. அதனால் சில பாகங்களில் சித்திரகுப்தரின் பிறவித்திருநாளைக் கொண்டாடப்படுகிற அதேவேளை பல இடங்களில் எமக்காக வாழ்ந்து, தன்னை எங்கள் வாழ்விற்காக அர்ப்பணித்த கண்கண்ட தெய்வமாகிய அம்மாவினை நினைவு கூறும் அற்புதநாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கோயில்களில் சித்திரை கஞ்சியும் வழங்குவார்கள். உலகின் பிற பகுதிகளில் உலக தாய்மார் தினம் கொண்டாடப்படுகிறது அனால் தமிழர் மரபில் வாழும்போது அன்புக்கடலாகவும், வாழ்ந்தபின்னும் சித்திரை நிறைமதியன்று குலதெய்வ நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நீங்கள் செய்யவேண்டியவை தாயை இழந்த பிள்ளைகள், இறந்து ஒருவருடம் (ஆண்டுத் திதி கொடுத்தபின்னர்) இந்தவிரதத்தினை பிடிப்பது நன்று. சித்திரை நிறைமதி நாளன்று காலையில் எழுந்து விரதமிருந்து, முழுமுதல் கடவுளாகிய சிவனை நீளநினைந்து உங்கள் அம்மாவின் ஆத்மா பரம்பொருளின் திருவடிகளில் இளைப்பாறவேண்டும் என்று வேண்டி, பின்வரும் பதிகங்களில் ஒன்றையாவது முழுதாகப் பாடி, அதன்வழி வருகின்ற அருள் உங்கள் அம்மாவை பேரின்ப பெருவாழ்விற்கு இட்டுச்செல்ல வேண்டிமென்று இரந்து, பாவங்களை அறுக்கும் வினைகளைக் களையும் ஒரேயொரு தெய்வமாகிய சிவபரம்பொருளிடம் விண்ணப்பம் வையுங்கள். தமிழர் மரபுவழி தென்புலத்தார் வழிபாடாகிய மூத்தோர் வழிபாட்டின் வழி நீங்களும் உங்கள் குடும்பமும், பிதிர்க்குற்றங்கள் நீங்கி வையத்துள் வாழ்வாங்கு வாழ இவ்வகையான விரதங்கள் வழிவகுக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. விரதம் முறிக்கமுன்னர் காகத்திற்கு, காகம் இல்லாத ஊர்களில் எதாவது ஒரு பறவையோ அல்லது உயிரினத்திற்கோ உணவு ஈழத்துச் சித்தர்கள்... (06ஆம் பக்கத் தொடர்ச்சி) “சீவபோதம் நீ என்றும், அவ்வறிவுக்கு அறிவு செய்பவன் பரம்பொருளாகியாசிவம் என்றும் அந்தச் சிவ திருவுருவத்தைச் சிந்தித்துச் சிந்தனாதீதத்தை அடைந்து, சீவபோதம் அற்றுச் சிவமாதலை முத்தி" என்றும் கூறும் சைவ சித்தாந்தம். வேதாந் தமோ என்னில் “சீவ போதம் நீ அன்று தென்னாடு வைத்து பின்னர் நீங்கள் உண்ணுங்கள். அத்துடன் இயலுமாயின், சந்நியாசிகள், ஏழைகள் மற்றும் இயலாதவர்களுக்கு உங்கள் அம்மாவின் பெயரில் அன்னம்பாலிப்பு செய்து உங்கள் அம்மாவிற்கும், உங்களிற்கும் அருளைத் தேடிக்கொள் ளுங்கள். யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே - திருமந்திரம் 252 பாடவேண்டிய பதிகங்கள் திருஞானசம்பந்தர் தேவாரம் - திருநல்லூர்ப் பெருமணம் கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம் பல்லூர்ப் பெருமணம் பாட்டு மெய்யாய்த்தில சொல்லூர்ப் பெருமணம் சூடலரே தொண்டர் நல்லூர்ப் பெருமணமேய நம்பானே சுவாமிகளும் அதற்கிசைந்து நாம் எல்லோரும் சிவதொண்டர்கள் நாம் செய்வது சிவத்தொண்டு, ஆகவே எமது வெளியீடும் "சிவதொண்டன்" ஆக இருக்கட்டும் என்றார்கள். 1935 ஆம் ஆண்டு மார்கழி மாதம் முதலாவது இதழாகிய சிவதொண்டன் திரு.க.கி.நடராசன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. சிவதொண்டனுக்கு நிலையம் ஒன்று காங்கேசன்துறை வீதியில் அப்பர் தேவாரம் - திருப்புகலூர் எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன் கழலடியே கைதொழுது காணின் அல்லால் ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போது உணர மாட்டேன் புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே சுந்தரர் தேவாரம் - திருநொடித்தான் மலை தானெனை முன்படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே நானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து வானெனை வந்து எதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்தான்மலை உத்தமனே மணிவாசகரின் திருவாசகம் - அச்சோப் பதிகம் முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட அத்தன் எனக்கு அருளியவாறு யார்பெறுவார் அச்சோவே 4-11-53 இல் உருவானது. அந்த நிலையத்தின் மேல்மாடியில் இருக்கும் தியான மண்டபத்தில் சுவாமிகளுடைய ஆத்மீக அலையை இன்றும் அனுபவிக்கலாம். விவேகானந்த சுவாமிகள் அமெரிக்காவில் ஆற்றிய சொற்பொழிவில் மதம் என்பது பற்றி இரத்தினச் சுருக்கமாகக் கூறியுள்ளார், அந்த இலக்கணம் சுவாமிகளுக்கு மிகப் பிடித்தமான பகுதியாகும். அதன் மொழி பெயர்ப்புப் பின்வருமாறு. "உலகத்திலுள்ள மற்றெந்த பொருளிலும் மதம் என்பது எனத்தள்ளிச் சீவபோத சாட்சி நீ என்றும், அச்சீவ சாட்சியே சச்சிதானத்த பிரமம் என்றும் அப்பிரமமே நீ என்றும் அறிந்து நின் உண்மை திருவுருவமாகிய பிரம திருவுருவமாதலே முத்தி என்றும் கூறும் "சீவபோத ஒழிவிலேயே இன்பம் உதிப்பது என்பதும் இன்பாதீத முத்தி என்பதும் இரு சாராருக்கும் ஒத்த முடிவு வேதாந்த சித்தாந்த சமரசம் இதுவேயாகும்.". "சகலமும் இறைசெயல்" என்பது வேதாந்தம் சகலமும் இறைசெயல் என்றால் இங்கு என்ன பொல்லாப்பு நிகழக் கூடும். ஆதலால் ஒரு பொல்லாப்பும் இல்லை. நீ அன்றும் செல்லுவார். யாருக்கும் அறிவித்தல் கொடுக்க இன்றும் முற்றும் முழுமையான பரம்பொரு மாட்டார். ளாய் இருந்திருக்கின்றாய், ஆதலால் நீபுதி இருந்தாற்போல் ஒரு தாகப் முழுமையை அடையப்போவதில்லை. அடியவருடைய வீட்டில் தோன்றுவார். கேள்வியுற்ற அடியவர்கள் எல்லாரும் அங்கு நீ என்றும் முழுமையானவன். உன் முழுமை எப்பவோ முடிந்த காரியம். அப்படி உள்ள வந்து கூடுவர். அவர்களுக் கெல்லாம் காரியம், பிரமம் சிந்தனை இறந்தது நல்லுபதேசம் கிடைக்கும். சில சமயம் கண் சிந்தனாதீபம் - நாம் அறியோம். அனைத்தும் மூடிச்சிவயோகத்திலே ஆழ்ந்துவிடுவார். - சத்தாய் இருப்பதனால் முழுதும் உண்மை, அனைத்தும் ஆனந்தமயமாதலின் எங்கும் முழுமையான ஆனந்தம். உண்மையாகவும் தெளிவாகவும் உறுதியாகவும் பிறர்க்குக் கொடுத்தலும் கூடும். பெறுதலும் கூடும். ஆகவே முதலில் ஆத்மஞானியாக வேண்டும். கோயில் தொழுகை இடங்கள் நிர்மாணிப்பது, பொது வழிபாடு என்று இன்னவைகளிலே மதம் தங்கியிருக்கவில்லை. அது புத்தகங்களிலும் காணப்படமாட்டாது. மதம் என்பது உயிர்நாடி ஆகும். கட்டுவது, சுவாமிகள் தமது அடியார்கள் எங்கெங்கு இருந்தார்களோ அங்கங்கெல்லாம் அன்பர்களும் தியானத்தில் மூழ்கி ஆனந்தம் பெறுவர். இரண்டு வருட காலம் சுவாமிகள் கொழும்புத்துறை ஆச்சிரமத்தைவிட்டு சுவாமிகளுடைய நற் சிந்தனைகளை எங்கும் சென்றதில்லை. சுவாமிகள் பூதவு எல்லாருக்கும் பரப்பவேண்டும் என்று அடியார் கூட்டம் விரும்பியது. சுவாமி களிடம் மாத வெளியீடு ஒன்று வெளியிடுவது டலை எந்த நேரத்திலும் உதறித்தள்ளலாம் என்று அடியார்கள் எதிர்பார்த்தனர். அதற்குரிய காலமும் நெருங்கியது. 24-03- பற்றி அடியார்கள் விண்ணப்பித்தார்கள். 1964 செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆயிலிய விண்மீனில் சுவாமிகள் சமாதி அடைந்தார்கள். சுவாமிகளுடைய குருபூசை ஆயிலிய விண்மீனில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. “எவ்வுயிரும் பெருமான் முன்னிலையென்று கருணைசெய் கடவுள் உள்ளும் புறம்பும் உள்ளார்." - யோகர் சுவாமிகள். ஆக்கம்: ஆத்மசோதி முத்தையா சுவாமிகள் 07 வைத்தீஸ்வரன் கோயில் என்றறியப்படும்... (முதலாம் பக்கத் தொடர்ச்சி) அப்படிப்பட்ட தலங்களில் 4448 வகையான வியாதிகளைத் தீர்ப்பதோடு மட்டுமல்ல மூல நோயாகிய பிறவிப் பிணியினையும் தீர்ப்பதற்காக உமையம்மை தைலப் பாத்திரத்துடன் பின்னே எழுந்தருள, வைத்தியநாதர் வேப்பமர நிழலில் இருந்து பூவுலக உயிர்களுக்கு அருள்வழங்கி வருகிறார். செவ்வாய்க்குற்றம் உள்ளவர்கள், மற்றும் பலவகையான நோய்கள் உள்ளவர்கள் சுவாமியை, அம்பாளை, செல்வமுத்துகுமரனை மற்றும் அங்காரகனை வழிபாடு நலம் பெற்று வருகின்றனர். இப்பெருமான் மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராத நோய்களைத் தீர்த்து வராத செல்வங்களை வருவிப்பவன். தீராத நோயாகிய பிறவிநோயும் வராத செல்வமாகிய முத்திச் செல்வத்தினையும் தருவிப்பான். திருஞானசம்பந்தர் பாடிய திருப்புள்ளிருக்கு வேளூர் பதிகத்தின் திருக்கடைக்காப்பு பகுதி சம்பந்தர் சுவாமிகளின் வாக்குமூலம், தெ செடியாய உடல் தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான் பொடியாடிக் கடிமை செய்த புள்ளிருக்கு வேளுாரைக் கடியார்ந்த பொழிற்காழிக் கவுணியன் சம்பந்தன் சொல் மடியாது சொல்லவல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே சிவ சிவ தருமை ஆதீனத்தின் திருக்கோயில்களில் தலைமைக் கோயிலாக விளங்கும் புள்ளிருக்கு வேளூரில் இருபத்துமூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரம்மாசாரிய சுவாமிகளின் அருளாட்சியில் அன்பர்கள் பலரால், பல திருப்பணிகள் செய்யப்பட்டு எதிர்வரும் 29ம் திகதி கடவுள் மங்கல நன்நீராட்டு இடம்பெறவிருக் கிறது. رون தெய்வத்திருமதி சிவநேசரத்தினம் குணரத்தினம் சித்திரைத் திங்கள் வளர்பிறை பதிற்றிருமைப் பிறைநாள் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடு www.thennadu.org ஆண்டு எழில்மாறல் மேழம் நல்லோரை சித்திரைத் திங்கள் மூன்றில் வளர்பிறை பதிற்றிருமைப் பிறைநாளில் சீர்வளர் கொக்குவில் பதிசேர் பார்புகழ் சிவமங்கை சிவநேசரத்தினம் விதிமுடிந்து விட்டகன்று ஆலங்காட்டு இரத்தினசபையில் ஆடல்வல்லான் அடிசேர்ந்தார்
மேழம் நல்லோரை சித்திரைத் திங்கள் 2021 தமிழ் மரபுவழி தென்புலத்தார் வழிபாட்டில் அம்மாவிற்கு ஒருநாள் ... ( முதலாம் பக்கத் தொடர்ச்சி ) தமிழர் புதுவருடமாகிய சித்திரை மாதத்தில் வரும் சித்திரைஃ அறுவை நாண்மீனும் ( நட்சத்திரம் ) முழுமதிஃநிறைமதி சேர்ந்த தினமே இந்த சித்திரை நிறைமதி நாளாகும் . இந்நாளில் சூரியன் மேழம் நல்லோரையில் உச்சம் பெற்று நேர் எதிரில் சந்திரனின் சம உச்சவீடான துலாத்தில் சந்திரன் சித்திரை நாண்மீனில் ( நட்சத்திரத்தில் ) வருகின்ற நிறைமதிப் பிறைநாளே ஃதிதியே சித்திரை சிறப்பு நிறைமதி ( பௌர்ணமி ) நாளாகும் . புராணங்களில் இத்தினத்தில் சித்திரகுப்தர் பிறந்தார் என்றும் கூறப்படுகிறது . அதனால் சில பாகங்களில் சித்திரகுப்தரின் பிறவித்திருநாளைக் கொண்டாடப்படுகிற அதேவேளை பல இடங்களில் எமக்காக வாழ்ந்து தன்னை எங்கள் வாழ்விற்காக அர்ப்பணித்த கண்கண்ட தெய்வமாகிய அம்மாவினை நினைவு கூறும் அற்புதநாளாக கொண்டாடப்படுகிறது . இந்நாளில் கோயில்களில் சித்திரை கஞ்சியும் வழங்குவார்கள் . உலகின் பிற பகுதிகளில் உலக தாய்மார் தினம் கொண்டாடப்படுகிறது அனால் தமிழர் மரபில் வாழும்போது அன்புக்கடலாகவும் வாழ்ந்தபின்னும் சித்திரை நிறைமதியன்று குலதெய்வ நாளாகக் கொண்டாடப்படுகிறது . இந்நாளில் நீங்கள் செய்யவேண்டியவை தாயை இழந்த பிள்ளைகள் இறந்து ஒருவருடம் ( ஆண்டுத் திதி கொடுத்தபின்னர் ) இந்தவிரதத்தினை பிடிப்பது நன்று . சித்திரை நிறைமதி நாளன்று காலையில் எழுந்து விரதமிருந்து முழுமுதல் கடவுளாகிய சிவனை நீளநினைந்து உங்கள் அம்மாவின் ஆத்மா பரம்பொருளின் திருவடிகளில் இளைப்பாறவேண்டும் என்று வேண்டி பின்வரும் பதிகங்களில் ஒன்றையாவது முழுதாகப் பாடி அதன்வழி வருகின்ற அருள் உங்கள் அம்மாவை பேரின்ப பெருவாழ்விற்கு இட்டுச்செல்ல வேண்டிமென்று இரந்து பாவங்களை அறுக்கும் வினைகளைக் களையும் ஒரேயொரு தெய்வமாகிய சிவபரம்பொருளிடம் விண்ணப்பம் வையுங்கள் . தமிழர் மரபுவழி தென்புலத்தார் வழிபாடாகிய மூத்தோர் வழிபாட்டின் வழி நீங்களும் உங்கள் குடும்பமும் பிதிர்க்குற்றங்கள் நீங்கி வையத்துள் வாழ்வாங்கு வாழ இவ்வகையான விரதங்கள் வழிவகுக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை . விரதம் முறிக்கமுன்னர் காகத்திற்கு காகம் இல்லாத ஊர்களில் எதாவது ஒரு பறவையோ அல்லது உயிரினத்திற்கோ உணவு ஈழத்துச் சித்தர்கள் ... ( 06 ஆம் பக்கத் தொடர்ச்சி ) சீவபோதம் நீ என்றும் அவ்வறிவுக்கு அறிவு செய்பவன் பரம்பொருளாகியாசிவம் என்றும் அந்தச் சிவ திருவுருவத்தைச் சிந்தித்துச் சிந்தனாதீதத்தை அடைந்து சீவபோதம் அற்றுச் சிவமாதலை முத்தி என்றும் கூறும் சைவ சித்தாந்தம் . வேதாந் தமோ என்னில் சீவ போதம் நீ அன்று தென்னாடு வைத்து பின்னர் நீங்கள் உண்ணுங்கள் . அத்துடன் இயலுமாயின் சந்நியாசிகள் ஏழைகள் மற்றும் இயலாதவர்களுக்கு உங்கள் அம்மாவின் பெயரில் அன்னம்பாலிப்பு செய்து உங்கள் அம்மாவிற்கும் உங்களிற்கும் அருளைத் தேடிக்கொள் ளுங்கள் . யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே - திருமந்திரம் 252 பாடவேண்டிய பதிகங்கள் திருஞானசம்பந்தர் தேவாரம் - திருநல்லூர்ப் பெருமணம் கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம் பல்லூர்ப் பெருமணம் பாட்டு மெய்யாய்த்தில சொல்லூர்ப் பெருமணம் சூடலரே தொண்டர் நல்லூர்ப் பெருமணமேய நம்பானே சுவாமிகளும் அதற்கிசைந்து நாம் எல்லோரும் சிவதொண்டர்கள் நாம் செய்வது சிவத்தொண்டு ஆகவே எமது வெளியீடும் சிவதொண்டன் ஆக இருக்கட்டும் என்றார்கள் . 1935 ஆம் ஆண்டு மார்கழி மாதம் முதலாவது இதழாகிய சிவதொண்டன் திரு.க.கி.நடராசன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது . சிவதொண்டனுக்கு நிலையம் ஒன்று காங்கேசன்துறை வீதியில் அப்பர் தேவாரம் - திருப்புகலூர் எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன் கழலடியே கைதொழுது காணின் அல்லால் ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போது உணர மாட்டேன் புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே சுந்தரர் தேவாரம் - திருநொடித்தான் மலை தானெனை முன்படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே நானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து வானெனை வந்து எதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்தான்மலை உத்தமனே மணிவாசகரின் திருவாசகம் - அச்சோப் பதிகம் முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட அத்தன் எனக்கு அருளியவாறு யார்பெறுவார் அச்சோவே 4-11-53 இல் உருவானது . அந்த நிலையத்தின் மேல்மாடியில் இருக்கும் தியான மண்டபத்தில் சுவாமிகளுடைய ஆத்மீக அலையை இன்றும் அனுபவிக்கலாம் . விவேகானந்த சுவாமிகள் அமெரிக்காவில் ஆற்றிய சொற்பொழிவில் மதம் என்பது பற்றி இரத்தினச் சுருக்கமாகக் கூறியுள்ளார் அந்த இலக்கணம் சுவாமிகளுக்கு மிகப் பிடித்தமான பகுதியாகும் . அதன் மொழி பெயர்ப்புப் பின்வருமாறு . உலகத்திலுள்ள மற்றெந்த பொருளிலும் மதம் என்பது எனத்தள்ளிச் சீவபோத சாட்சி நீ என்றும் அச்சீவ சாட்சியே சச்சிதானத்த பிரமம் என்றும் அப்பிரமமே நீ என்றும் அறிந்து நின் உண்மை திருவுருவமாகிய பிரம திருவுருவமாதலே முத்தி என்றும் கூறும் சீவபோத ஒழிவிலேயே இன்பம் உதிப்பது என்பதும் இன்பாதீத முத்தி என்பதும் இரு சாராருக்கும் ஒத்த முடிவு வேதாந்த சித்தாந்த சமரசம் இதுவேயாகும் . . சகலமும் இறைசெயல் என்பது வேதாந்தம் சகலமும் இறைசெயல் என்றால் இங்கு என்ன பொல்லாப்பு நிகழக் கூடும் . ஆதலால் ஒரு பொல்லாப்பும் இல்லை . நீ அன்றும் செல்லுவார் . யாருக்கும் அறிவித்தல் கொடுக்க இன்றும் முற்றும் முழுமையான பரம்பொரு மாட்டார் . ளாய் இருந்திருக்கின்றாய் ஆதலால் நீபுதி இருந்தாற்போல் ஒரு தாகப் முழுமையை அடையப்போவதில்லை . அடியவருடைய வீட்டில் தோன்றுவார் . கேள்வியுற்ற அடியவர்கள் எல்லாரும் அங்கு நீ என்றும் முழுமையானவன் . உன் முழுமை எப்பவோ முடிந்த காரியம் . அப்படி உள்ள வந்து கூடுவர் . அவர்களுக் கெல்லாம் காரியம் பிரமம் சிந்தனை இறந்தது நல்லுபதேசம் கிடைக்கும் . சில சமயம் கண் சிந்தனாதீபம் - நாம் அறியோம் . அனைத்தும் மூடிச்சிவயோகத்திலே ஆழ்ந்துவிடுவார் . - சத்தாய் இருப்பதனால் முழுதும் உண்மை அனைத்தும் ஆனந்தமயமாதலின் எங்கும் முழுமையான ஆனந்தம் . உண்மையாகவும் தெளிவாகவும் உறுதியாகவும் பிறர்க்குக் கொடுத்தலும் கூடும் . பெறுதலும் கூடும் . ஆகவே முதலில் ஆத்மஞானியாக வேண்டும் . கோயில் தொழுகை இடங்கள் நிர்மாணிப்பது பொது வழிபாடு என்று இன்னவைகளிலே மதம் தங்கியிருக்கவில்லை . அது புத்தகங்களிலும் காணப்படமாட்டாது . மதம் என்பது உயிர்நாடி ஆகும் . கட்டுவது சுவாமிகள் தமது அடியார்கள் எங்கெங்கு இருந்தார்களோ அங்கங்கெல்லாம் அன்பர்களும் தியானத்தில் மூழ்கி ஆனந்தம் பெறுவர் . இரண்டு வருட காலம் சுவாமிகள் கொழும்புத்துறை ஆச்சிரமத்தைவிட்டு சுவாமிகளுடைய நற் சிந்தனைகளை எங்கும் சென்றதில்லை . சுவாமிகள் பூதவு எல்லாருக்கும் பரப்பவேண்டும் என்று அடியார் கூட்டம் விரும்பியது . சுவாமி களிடம் மாத வெளியீடு ஒன்று வெளியிடுவது டலை எந்த நேரத்திலும் உதறித்தள்ளலாம் என்று அடியார்கள் எதிர்பார்த்தனர் . அதற்குரிய காலமும் நெருங்கியது . 24-03 பற்றி அடியார்கள் விண்ணப்பித்தார்கள் . 1964 செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆயிலிய விண்மீனில் சுவாமிகள் சமாதி அடைந்தார்கள் . சுவாமிகளுடைய குருபூசை ஆயிலிய விண்மீனில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது . எவ்வுயிரும் பெருமான் முன்னிலையென்று கருணைசெய் கடவுள் உள்ளும் புறம்பும் உள்ளார் . - யோகர் சுவாமிகள் . ஆக்கம் : ஆத்மசோதி முத்தையா சுவாமிகள் 07 வைத்தீஸ்வரன் கோயில் என்றறியப்படும் ... ( முதலாம் பக்கத் தொடர்ச்சி ) அப்படிப்பட்ட தலங்களில் 4448 வகையான வியாதிகளைத் தீர்ப்பதோடு மட்டுமல்ல மூல நோயாகிய பிறவிப் பிணியினையும் தீர்ப்பதற்காக உமையம்மை தைலப் பாத்திரத்துடன் பின்னே எழுந்தருள வைத்தியநாதர் வேப்பமர நிழலில் இருந்து பூவுலக உயிர்களுக்கு அருள்வழங்கி வருகிறார் . செவ்வாய்க்குற்றம் உள்ளவர்கள் மற்றும் பலவகையான நோய்கள் உள்ளவர்கள் சுவாமியை அம்பாளை செல்வமுத்துகுமரனை மற்றும் அங்காரகனை வழிபாடு நலம் பெற்று வருகின்றனர் . இப்பெருமான் மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராத நோய்களைத் தீர்த்து வராத செல்வங்களை வருவிப்பவன் . தீராத நோயாகிய பிறவிநோயும் வராத செல்வமாகிய முத்திச் செல்வத்தினையும் தருவிப்பான் . திருஞானசம்பந்தர் பாடிய திருப்புள்ளிருக்கு வேளூர் பதிகத்தின் திருக்கடைக்காப்பு பகுதி சம்பந்தர் சுவாமிகளின் வாக்குமூலம் தெ செடியாய உடல் தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான் பொடியாடிக் கடிமை செய்த புள்ளிருக்கு வேளுாரைக் கடியார்ந்த பொழிற்காழிக் கவுணியன் சம்பந்தன் சொல் மடியாது சொல்லவல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே சிவ சிவ தருமை ஆதீனத்தின் திருக்கோயில்களில் தலைமைக் கோயிலாக விளங்கும் புள்ளிருக்கு வேளூரில் இருபத்துமூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரம்மாசாரிய சுவாமிகளின் அருளாட்சியில் அன்பர்கள் பலரால் பல திருப்பணிகள் செய்யப்பட்டு எதிர்வரும் 29 ம் திகதி கடவுள் மங்கல நன்நீராட்டு இடம்பெறவிருக் கிறது . رون தெய்வத்திருமதி சிவநேசரத்தினம் குணரத்தினம் சித்திரைத் திங்கள் வளர்பிறை பதிற்றிருமைப் பிறைநாள் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடு www.thennadu.org ஆண்டு எழில்மாறல் மேழம் நல்லோரை சித்திரைத் திங்கள் மூன்றில் வளர்பிறை பதிற்றிருமைப் பிறைநாளில் சீர்வளர் கொக்குவில் பதிசேர் பார்புகழ் சிவமங்கை சிவநேசரத்தினம் விதிமுடிந்து விட்டகன்று ஆலங்காட்டு இரத்தினசபையில் ஆடல்வல்லான் அடிசேர்ந்தார்