தென்னாடு வைகாசித் திங்கள் இதழ் - 08

areS தென்னாடு செந்தமிழாகம சிவமடம். கொக்குவில், யாழ்ப்பாணம். www.thennadu.org வள்ளுவர் ஆண்டு 2052 கீழறை ஆண்டு விடை நல்லோரை வைகாசித் திங்கள் 12ம் நாள் (26-05-2021) நிறைமதி வெளியீடு +94 21 221 2739 தீநுண்மிப் பரவலினால் அவதியுறும் ஆதரவற்ற மக்களுக்கு உண்ண உணவளித்து பசிப்பிணியைப் போக்குவோம் மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார்அடியார் தமை அமுது செய்வித்தல் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் மிகவும் வேகமாகப் பரவிவரும் தீநுண்மிப் (கொரோனா) பரவலினால் பெருமளவு மக்கள் தொற்றுக்கு உள்ளாகியும் அதனால் இறப்புகளைச் சந்தித்தும் வருகின்ற அதேவேளை, தொடரும் பயண முடக்கங்கள் மற்றும் உரடங்குகளால், அன்றாடம் தொழில் செய்பவர்கள் மற்றும் தொழிலுக்குச் செல்லமுடியாத பலர் பட்டினியின் விளிம்பில் பரிதவிக்கும் நிலமைகள் ஏற்ப்பட்டுள்ளன. இவற்றினைக் கருத்தில் கொண்டு, கோயில்கள், சமய நிறுவனங்கள், ஆதீனங்கள் மற்றும் மடாலயங்கள் மக்களுக்கு உதவ முன்வரவேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கின்றனர். அல்லது உணவுப் பொருட்களோ வழங்கி இந்தப் பேரிடர்க் காலத்தினை கடக்க சைவர்களாகிய அனைவரும் முன்வர வேண்டும். - திருஞானசம்பந்தர் குருபூசை நாள் வைகாசித் திங்கள் 14ம் நாள் குருகு (மூலம்) நாண் மீன் அன்று (மே 28) சம் பந்தர் சுவாமிகளின் குரு பூசை தென்னாட்டில் கொண் டாடப்படும். KO ஆயிரம் ஆயிரம் சைவத்தமிழ் விதைகளை விதைத்த ஞானவிவசாயி அருபுகுருநாதர் ஒளியரசு ஐயா தமிழையும் தழைத்தோங்க அடித்தளம் இட்டு வருகின்றார். அத்துடன் ஆதிப் பண்பாட்டின் அழகிய தமிழ்முறை வாழ்வியல் சடங்குகளை, முன்னர் போலவே தமிழிலே செய்யும் நெறிமுறைகளை அடுத்த தலைமுறைக்கு ஊடு கடத்துவதுடன், கடைப்பிடித்தும் வருகிறார். இதுவரை அண்ணளவாக 1600 மனையறம் ஏற்கும் மங்கல நாண் அணிவித்தல்களையும், பல புதுமனைப்புகு விழாக்களையும் மற்றும் தமிழர் வாழ்வியல் சடங்குகளை செந்தமிழில் செய்துள்ளார். நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் தேனாய்இன் அமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான் ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே - திருவாசகம் கன்னி அத்துடன் இந்த பெருந்துயர் விரைவில் விலகிடவும் மற்றும் இதனால் இறந்த மற்றும் இறுதிக்கிரிகைகள் கூட செய்யமுடியாமல் மறைந்த அனைத்து உயிர்களினதும் சாந்தி வேண்டியும் அனைவரும் எல்லாம் வல்ல ஆடல்வல்லானின் அடிபோற்றுவோம். அத்துடன் யாழ்ப்பாணம் தென்னாடு செந்தமிழாகம சிவமடத்தில், நல்லோரை புரட்டாசித் திங்கள் மறைமதி (6-10-2021) பேரோடுக்க நாளிலே தீநுண்மிப் பரவலினால் உயிர்நீத்த அனைவருக்காக தென்புலத்தார் வழிபாடுகள் இடம்பெறும். அவர்களின் உயிர் பரம்பொருளின் மற்றவர்களிடம் உண்மையான அன்பு பாதங்களில் ஆறுதல் பெற எல்லாம்வல்ல காட்டுவதையே சிவநெறியாகக் கொண்டது கொக்குவில் தென்னாடு ஐம்பூதநாதரிடம் எங்கள் சைவநெறி. அதன்வழி நின்று இன்மத விண்ணப்பம் வைத்து வேண்டி நிற்போம். வேறுபாடுகளின்றி பசியால் வாடும், தென்னாடுடைய சிவனே போற்றி ஆதரவற்ற மக்களுக்கு உண்ண உணவோ, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக் கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே ஐயாவின் அறப்பணிகள் பற்றிய விரிவான கட்டுரையை உள்ளே பார்க்கலாம். (பக்கம் 11) சைவமும் தமிழும் தழைக்கத் தரணியில் வந்த தவக்குழந்தை - திருஞானசம்பந்தர் சுவாமிகள் தெய்வத்தமிழ் வழி, இறை புகழ்பாடியும் பரவியும், வாழ்த்தியும், வணங்கியும், போற்றியும், ஆற்றியும், இயற்றியும், உருகியும், ஒடுங்கியும், உள்நின்று உணர்ந்து வழிபடும், தமிழர் வாழ்வியல் வழிவந்த சிவபெருமானிடம் இருந்து தமிழிலே என்று வாதவூரராகிய மாணிக்கவாசகர், "சிவாயநம" எனப்பெற்றது போல், நீங்களும் குருநாதரிடம் தமிழ்மொழியில் தீக்கை வழிபாட்டு முறைகளைப் புதுப்பித்து, மந்திரத் தமிழினை சைவத் தமிழரிடையே பெறவேண்டுமாயின் ஐயாவினை அல்லது மீண்டும் புத்துயிர் பெறவைக்கும் அவர் வழி வந்தவர்களிடத்தில் சிவதீக்கை அரும்பணியை ஆற்றிவருகிறார் நந்திவரம் பெற்று, சைவத் தமிழராய் வையத்தில் இராமசாமி நடராஜன் ஒளியரசு அவர்கள். மறைமலை அடிகளார் வழிவந்த எல்லாம்வல்ல தில்லைக்கூத்தன் அருள் வாழ்வாங்கு வாழ்ந்து, வீடுபேறு அடைய அருட்குருநாதர் ஒளியரசு ஐயா அவர்கள் புரிவராக. 10,000 க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு விரிவான கட்டுரையை உள்ளே பார்க்க தெய்வத்தமிழில் தீக்கை கொடுத்து, தமிழ்நாடு எங்கும் சைவத்தினையும், லாம். (பக்கம் 07) ஆறுதிருமுருகன் அவர்களுக்கு அகவை அறுபது சிவபூமியின் சைவ அடையாளத்திற்கு அணிகல னாக விளங்கும் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆ.ஆறு திருமுருகன் ஐயாவிற்கு வைகாசித் திங்களில் அகவை அறுபது. சமயப்பணிகளுடன் நிற்காது, சமூக மற்றும் பண்பாட்டுப் பணிகளை சிறப்புறச் செய்துவரும் திரு முருகன் ஐயா, வையத்துள் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல சிவபரம்பொருளை வேண்டுகிறோம். பள்ளீர். கனது பிறந்ச
areS தென்னாடு செந்தமிழாகம சிவமடம் . கொக்குவில் யாழ்ப்பாணம் . www.thennadu.org வள்ளுவர் ஆண்டு 2052 கீழறை ஆண்டு விடை நல்லோரை வைகாசித் திங்கள் 12 ம் நாள் ( 26-05-2021 ) நிறைமதி வெளியீடு +94 21 221 2739 தீநுண்மிப் பரவலினால் அவதியுறும் ஆதரவற்ற மக்களுக்கு உண்ண உணவளித்து பசிப்பிணியைப் போக்குவோம் மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார்அடியார் தமை அமுது செய்வித்தல் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் மிகவும் வேகமாகப் பரவிவரும் தீநுண்மிப் ( கொரோனா ) பரவலினால் பெருமளவு மக்கள் தொற்றுக்கு உள்ளாகியும் அதனால் இறப்புகளைச் சந்தித்தும் வருகின்ற அதேவேளை தொடரும் பயண முடக்கங்கள் மற்றும் உரடங்குகளால் அன்றாடம் தொழில் செய்பவர்கள் மற்றும் தொழிலுக்குச் செல்லமுடியாத பலர் பட்டினியின் விளிம்பில் பரிதவிக்கும் நிலமைகள் ஏற்ப்பட்டுள்ளன . இவற்றினைக் கருத்தில் கொண்டு கோயில்கள் சமய நிறுவனங்கள் ஆதீனங்கள் மற்றும் மடாலயங்கள் மக்களுக்கு உதவ முன்வரவேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கின்றனர் . அல்லது உணவுப் பொருட்களோ வழங்கி இந்தப் பேரிடர்க் காலத்தினை கடக்க சைவர்களாகிய அனைவரும் முன்வர வேண்டும் . - திருஞானசம்பந்தர் குருபூசை நாள் வைகாசித் திங்கள் 14 ம் நாள் குருகு ( மூலம் ) நாண் மீன் அன்று ( மே 28 ) சம் பந்தர் சுவாமிகளின் குரு பூசை தென்னாட்டில் கொண் டாடப்படும் . KO ஆயிரம் ஆயிரம் சைவத்தமிழ் விதைகளை விதைத்த ஞானவிவசாயி அருபுகுருநாதர் ஒளியரசு ஐயா தமிழையும் தழைத்தோங்க அடித்தளம் இட்டு வருகின்றார் . அத்துடன் ஆதிப் பண்பாட்டின் அழகிய தமிழ்முறை வாழ்வியல் சடங்குகளை முன்னர் போலவே தமிழிலே செய்யும் நெறிமுறைகளை அடுத்த தலைமுறைக்கு ஊடு கடத்துவதுடன் கடைப்பிடித்தும் வருகிறார் . இதுவரை அண்ணளவாக 1600 மனையறம் ஏற்கும் மங்கல நாண் அணிவித்தல்களையும் பல புதுமனைப்புகு விழாக்களையும் மற்றும் தமிழர் வாழ்வியல் சடங்குகளை செந்தமிழில் செய்துள்ளார் . நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் தேனாய்இன் அமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான் ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே - திருவாசகம் கன்னி அத்துடன் இந்த பெருந்துயர் விரைவில் விலகிடவும் மற்றும் இதனால் இறந்த மற்றும் இறுதிக்கிரிகைகள் கூட செய்யமுடியாமல் மறைந்த அனைத்து உயிர்களினதும் சாந்தி வேண்டியும் அனைவரும் எல்லாம் வல்ல ஆடல்வல்லானின் அடிபோற்றுவோம் . அத்துடன் யாழ்ப்பாணம் தென்னாடு செந்தமிழாகம சிவமடத்தில் நல்லோரை புரட்டாசித் திங்கள் மறைமதி ( 6-10-2021 ) பேரோடுக்க நாளிலே தீநுண்மிப் பரவலினால் உயிர்நீத்த அனைவருக்காக தென்புலத்தார் வழிபாடுகள் இடம்பெறும் . அவர்களின் உயிர் பரம்பொருளின் மற்றவர்களிடம் உண்மையான அன்பு பாதங்களில் ஆறுதல் பெற எல்லாம்வல்ல காட்டுவதையே சிவநெறியாகக் கொண்டது கொக்குவில் தென்னாடு ஐம்பூதநாதரிடம் எங்கள் சைவநெறி . அதன்வழி நின்று இன்மத விண்ணப்பம் வைத்து வேண்டி நிற்போம் . வேறுபாடுகளின்றி பசியால் வாடும் தென்னாடுடைய சிவனே போற்றி ஆதரவற்ற மக்களுக்கு உண்ண உணவோ எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக் கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே ஐயாவின் அறப்பணிகள் பற்றிய விரிவான கட்டுரையை உள்ளே பார்க்கலாம் . ( பக்கம் 11 ) சைவமும் தமிழும் தழைக்கத் தரணியில் வந்த தவக்குழந்தை - திருஞானசம்பந்தர் சுவாமிகள் தெய்வத்தமிழ் வழி இறை புகழ்பாடியும் பரவியும் வாழ்த்தியும் வணங்கியும் போற்றியும் ஆற்றியும் இயற்றியும் உருகியும் ஒடுங்கியும் உள்நின்று உணர்ந்து வழிபடும் தமிழர் வாழ்வியல் வழிவந்த சிவபெருமானிடம் இருந்து தமிழிலே என்று வாதவூரராகிய மாணிக்கவாசகர் சிவாயநம எனப்பெற்றது போல் நீங்களும் குருநாதரிடம் தமிழ்மொழியில் தீக்கை வழிபாட்டு முறைகளைப் புதுப்பித்து மந்திரத் தமிழினை சைவத் தமிழரிடையே பெறவேண்டுமாயின் ஐயாவினை அல்லது மீண்டும் புத்துயிர் பெறவைக்கும் அவர் வழி வந்தவர்களிடத்தில் சிவதீக்கை அரும்பணியை ஆற்றிவருகிறார் நந்திவரம் பெற்று சைவத் தமிழராய் வையத்தில் இராமசாமி நடராஜன் ஒளியரசு அவர்கள் . மறைமலை அடிகளார் வழிவந்த எல்லாம்வல்ல தில்லைக்கூத்தன் அருள் வாழ்வாங்கு வாழ்ந்து வீடுபேறு அடைய அருட்குருநாதர் ஒளியரசு ஐயா அவர்கள் புரிவராக . 10 க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு விரிவான கட்டுரையை உள்ளே பார்க்க தெய்வத்தமிழில் தீக்கை கொடுத்து தமிழ்நாடு எங்கும் சைவத்தினையும் லாம் . ( பக்கம் 07 ) ஆறுதிருமுருகன் அவர்களுக்கு அகவை அறுபது சிவபூமியின் சைவ அடையாளத்திற்கு அணிகல னாக விளங்கும் செஞ்சொற்செல்வர் கலாநிதி . ஆ.ஆறு திருமுருகன் ஐயாவிற்கு வைகாசித் திங்களில் அகவை அறுபது . சமயப்பணிகளுடன் நிற்காது சமூக மற்றும் பண்பாட்டுப் பணிகளை சிறப்புறச் செய்துவரும் திரு முருகன் ஐயா வையத்துள் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல சிவபரம்பொருளை வேண்டுகிறோம் . பள்ளீர் . கனது பிறந்ச