தென்னாடு வைகாசித் திங்கள் இதழ் - 08
விடை நல்லோரை வைகாசித் திங்கள், 2021
சைவத்துக்கும் தமிழுக்கும், புறம்பான விசைகள் தோன்றி,
அதன் இருப்புக்கு இடையூறு செய்கிற போதெல்லாம்,
அருளாளர்களும் ஆற்றலாளர்களும் தோன்றி அதனை
தகர்த்தனர். தம் சக்திக்கு அப்பாற்பட்ட விடயங்கள் எனினும்
அவர்களுக்கு இறையரும், எம் முன்னோர்களின்
அருவத்துணையும் அருகிருந்து உதவியது.
ஈழநாட்டிலும், சித்தர்களும், சீரிய சமயப் பெரியோர்களும்,
அந்நிய ஏகாதிபத்திய எதிர்ப்புக்களையும் தாண்டி தம்
பணியைத் தலைமேல் கொண்டு ஆற்றினார். திருவளர்.
திரு.ஆறுமுகநாவலர் அவர்களின் வாழ்வும் பணியும்
அத்தகையதே, அவர் சமயப் பணிக்கு மேலே ஒருபடி
சென்று சமூகப் பணியையும், அரசியல்ப் பணியையும் இந்த
மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் செய்து நிலைத்தார்.
அவரின் பின்னே, பல்லாண்டு கால இடைவெளியை ஈடு
செய்து, இன்று உழைத்துக் கொண்டிருப்பவர் தான்,
செஞ்சொற் செல்வர் கலாநிதி. ஆறுதிருமுருகனார் அவர்கள்.
1961 ஆம் வருடம் மே மாதம் 28 ஆம் நாள், தமிழ்
கடவுளாகிய முருகனும், தத்துவார்த்த கடவுளான கௌதம
புத்தரும் அவதரித்ததாக கருதப்படும் வைகாசி விசாக
நன்னாளிலே கோப்பாய் திரு. கந்தையா ஆறுமுகம்
அவர்களுக்கும், இணுவிலைச் சேர்ந்த திருமதி. ஆறுமுகம்
சரஸ்வதி அவர்களுக்கும் இளைய மகனாக திருமுருகன்
என்ற பெயர் சூடிப் பிறந்தார். ஆரம்பக்கல்வியை இராமநாதன்
கல்லூரியிலும், தரம் ஐந்தை யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப
பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம்
எமது
இந்து கல்லூரியிலும் நிறைவு செய்த ஆறுதிருமுருகன்
அவர்கள், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது
பட்டப்படிப்பை நிறைவு செய்து, தனது கடின முயற்சியாலும்,
ஆற்றலாலும், ஆசிரியராக, அதிபராக உயர்ந்தார்.
தனது முப்பத்திரண்டாவது வயதில் ஆன்மீகத் தாய்
சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின்
அன்புக் கட்டளையால், தெல்லிப்பளை துர்க்காதேவி
ஆலயத்தின் அறநிதிய சபை உறுப்பினரான கலாநிதி.
ஆறுதிருமுருகன் அவர்கள், சிவத்தமிழ் செல்வி அவர்கள்
சிவகதி அடைந்த பின்னர், ஆலயத்தலைவராக,
நிர்வாகத்தினரால் தெரிவு செய்யப்பட்டு இன்று வரை
ஆலயத்தின் பெரும் வளர்ச்சிக்கும், சிவத்தமிழ் செல்வி
அவர்கள் உருவாக்கிய துர்க்காபுரம் மகளிர் இல்லம் உள்ளிட்ட
அமைப்புக்களதும், அவரால் மேற்கொள்ளப்பட்ட
முயற்சிகளுக்கும் காத்திரமான வகையில் செயல்திறன்
அளித்து சீரிய பணியாற்றுதல் சிறப்பானதேயாகும்.
ஒரு தனி மனிதனால், எவ்வாறு இப்படிச் சுழன்று
சேவைபுரிய முடிகின்றது? என்ற கேள்வியைப் பலரின்
மனதில் உருவாக்கியது இவரால் 2004 ஆம் வருடம்
உருவாக்கப்பட்ட சிவபூமி அறக்கட்டளை. சைவசமயம்
நிலையானது ! அது ஊழிக்காலம் வரை சிதையாது இருக்கும்.
ஆனால் ஆனால் அதனை பின்பற்றி ஒழுகும் மாந்தர்களின்,
நெறிப்பிறழ் வாலும், மதமாற்றத்தாலும், அதன் உண்மைப்
தென்னாடு
மதிப்புமிகு மனிதர்களாக உருவாக்க, தொழில் முயற்சி
சார்ந்த பயிற்சிகளை வழங்கியும், விளையாட்டுத்துறையில்
சர்வதேச விருதுகளையும் பெறும் வாய்ப்பை உருவாக்கியதும்,
கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் செம்மை சேர் பணி
என்றால் அது மறுப்பதற்கில்லை!
ஒரு தாயாக, நல்ல தந்தையாக, சிறந்த ஆசானாக, அந்த
மாணவர்களின் கண்கண்ட கடவுளாக இருந்து அவர்களுக்கும்
ஒரு உலகத்தை உருவாக்கிய மாண்பு மகத்தானது! அந்த
பணியால் சிவபூமி சிறுவர் மனவிருத்தி பாடசாலை தேசிய
விருதைப் பெற்று, மேலும் சிறப்புப் பெற்றுது!
எப்படிக் குழந்தைகளும், சிறுவர்களும் பராமரிக்கப்பட
வேண்டியவர்கள்களோ, அப்படியே முதுமை
வாய்க்கப்பெற்றவர்களும் சமூகத்தின் அரவணைப்பை
வேண்டி நிற்பவர்களாகின்றனர். எனவே ஆதரவற்ற
முதியவர்ளை பராமரித்து அரவணைக்க, 2000.04.07 அன்று,
சுழிபுரத்தில் திரு. பாலச்சந்திரன் அவர்களின் உதவியுடன்,
11 முதியவர்களுடனும் கலாநிதி ஆறு திருமுருகன்
அவர்களால் உருவாக்கப்பட்ட சிவபூமி முதியோர் இல்லம்
இன்று 80 முதியவர்களை தன் அன்புக் கரங்களால்
அரவணைக்கின்றது! ஒரு நல்ல மகனைப்போல அவர்களோடு
உண்டு உறங்கி, அவர்களின் இறுதி கிரியைகள் தொடக்கம்
இறுதி தீ மூட்டுவது வரை, தன் கடமையாகவே செய்யும்
கலாநிதி. ஆறுதிருமுருகனாரின் பரந்த மனதும், பார்ப்போர்
வியக்கும் பண்பும் போற்றுதலுக்குரியன. முதியவர்கள்
இறை சிந்தையுடனும் இயற்கையின் தாலாட்டொடும்
சிரமத்துக்குள்ளாகும்.
இந்நிலை மாறவேண்டுமாயின் கல்வியையும், ஆதரவான
அரவணைப்பையும், மாயைகளாக காட்டிப் புறச்சமயத்தவர்
நம்மவரை சைவ நெறியில் நின்று மாற வைப்பதை தடுக்க
வேண்டும்! இந்த பெரும் பணியில் முதற்படியே சிவபூமி,
சிறுவர் மனவிருத்தி பாடசாலையை 2004.07.02 இல்
கோண்டாவிலில் உருவாக்கிய கலாநிதி. ஆறுதிருமுருகன்
அவர்கள், தனது சமூகம் நோக்கிய மகத்தான பெரும்
பாய்ச்சலை மேற்கொண்டார்! அந்த பாடசாலை,
கிளிநொச்சியிலும், திருகோணமலையிலும், நிலையான
கட்டமைப்புக்களுடனும், மனவளர்ச்சி குறைந்த
மாணவர்களுக்கு கல்வியை கடந்து, அவர்கள் சமூகத்தில்
அயராது உழைக்கும்
செஞ்சொற் செல்வர்
கலாநிதி, ஆறுதிருமுருகனாருக்கு
அகவை அறுபது
இன்புற்றுருக்க வேண்டி கீரிமலை நகுலேச்சரத்துக்குப் பின்
வீதியில், தற்போது அமரர் கிருஸ்ணப்பிள்ளை அவர்களின்
புத்திரர்களின் உதவியுடன் முதியோர் மடம் ஒன்றை
நிர்மானித்தும் வருகின்றார். கருவில் பிறந்த பிள்ளைகளே
செய்யாத சேவைகளை அம்முதியவர் பொருட்டு செய்வது
மகத்தானது.
மண்ணின் மக்கள் நலம்பெற்று வாழ்வதைப் போலவே,
இந்த மண்ணின் வரலாறும், மொழியும் நிலைபெற வேண்டும்!
பெரும்பான்மை சமூகத்தின் சுயநலம் மிக்க செயல்களால்
எம் வரலாறு திரிக்கப்படுவதும், மறுக்கப்படுவதும், எமது
நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதும் ஆண்டாண்டுகளாய்
இடம்பெறும் அநீதி. இந்த நிலை மாற, எமது பக்தி இலக்கிய
மாண்பை உலகுக்குச்சொல்லும், திருவாசகப்பாடல்கள்
முழுவதையும், கருங்கற்களில் பொறித்து, வைத்தியர்
மனோமோகன் தம்பதியினரின் தயவுடன், நாவற்குழியில்,
திருவாசக அரண்மனையைக் கலையழகுற எமக்காக
உருவாக்கிய கலாநிதி. ஆறுதிருமுருகன் அவர்களால் அதன்
எதிரிலேயே, எமது வரலாற்றை ஆவணப்படுத்த மூன்று
தளங்களில், சிவபூமி அரும்பொருட்காட்சியகம் நல்லோர்
இணைவால் அமைக்கப்பட்டு, இம் மண்ணை ஆண்ட
23 மன்னர்களின் உருவச்சிலைகளும் அமைக்கப்பட்டு
ஆவணப்படுத்தப்பட்டது!
வலி சுமந்த வலிவடக்கின் ஆதி மயிலிட்டியில் கந்தபுராண
பொருள் தலைமுறை கடந்து கடத்தப்படுவது ஆச்சிரமும்,ஆதுரசாலையும் அமைத்தார். 'அபயம்' என்கிற
பெயரில் இவரால் இயக்கப்படும் இவ் இலவச மருத்துவ
நிலையங்களால், பயன் பெறும் ஏழை மக்களின் எண்ணிக்கை
பல்லாயிரம்! கலாநிதி. ஆறுதிருமுருகன் அவர்களால்
இப்படி உருவாக்கப்பட்ட அறக்கட்டளைகளும், நிதியங்களும்
ஏராளம், எல்லாவற்றையும் ஒரு கட்டுரையில் உள்ளடக்குவது
என்பது இயலாத காரியம்!
11 தெ
மக்களை ஈர்த்தனவோ, அந்த வழிகளிலேயே திடமான
அரண்களாக, ஆதரவு மையங்களை அமைத்து, சமய
மாற்றத்தை தடுத்து நிறுத்திய பெருமை கலாநிதி.
ஆறுதிருமுருகன் அவர்களையே சாரும்! கஞ்சித் தொட்டி
அமைத்து பஞ்சம் தீர்த்த ஆறுமுகநாவலரின் செயலுக்கு
ஒப்பானது சற்று மிகையானதும் கூட!
எத்தனையோ பல்கலைக்கழக மாணவர்களுக்கு
புலமைப்பரிசில்கள், உதவு தொகைகள், அனர்த்த காலத்தில்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள், யாழ் போதனா
வைத்தியசாலை முதல் கிராம வைத்தியசாலைகள் வரை
பயன் பெறும் வகையில் நிதிமூலங்களை உருவாக்கி
வழங்கியதன் மூலம், புறச்சமயங்கள் எதைக்காட்டி எம்
ஆறுமுகநாவலர் கட்டமைத்த, சொற்பொழிவு மரபை,
பின்பற்றி, இலங்கை முழுவதும் உள்ள கோயில்களில்
எல்லாம் சொற்பொழிவு செய்தார். இந்தியா, இங்கிலாந்து,
கனடா, அவுஸ்ரேலியா, அமேரிக்கா, சிங்கப்பூர், சுவிற்சலாந்து
போன்ற நாடுகளுக்கெல்லாம் சென்று அங்குள்ள சைவத்தமிழ்
மக்களை ஆற்றுப்படுத்தும் உரைகளை ஆற்றினார். அங்கு
வாழும் தமிழர்களால் அமைக்கப்பட்ட, ஆலயங்களில்
சொற்பொழிவுகளை மேற்கொண்டார்! அடியவர்களும்
அன்பர்களும் திரட்டிக்கொடுத்த நிதி முழுவதையும் நம்
நாட்டில் சமய அறப்பணிகளுக்கு தன்னலம் கருதாமல்
வழங்கி மகிழ்ந்தார்!
எந்த பிரதிபலனையும் எதிர்பாக்காமல், ஆறுமுகநாவலரை
போன்றே, இல்லற வாழ்வில் புகாது, சமூகத்தின் நல்லறம்
காத்திட விளையும், கலாநிதி செஞ்சொற்செல்வர்
ஆறுதிருமுகனார், அவர்கள் இந்த மண்ணின்
சைவத்தமிழர்களுக்காக நல்ல தலைமைத்துவம் மிகுந்த
பணிகளை எதிர்காலத்திலும், முன்னெடுக்க வேண்டும்
என்பதும், அறுபது அகவை காணும் ஐயா, நூற்றாண்டு
விழாவும் காணவேண்டும் என்பதே எம் அனைவரது
எதிர்பார்ப்பாகும்!
ஒற்றை மனிதராகவே சுழன்று உழைக்கும், கலாநிதி.
ஆறுதிருமுருகன் அவர்கள், தனி மனித ஆளுமையின் சான்றே
எனலாம்! அகில இலங்கை இந்துமாமன்றத்தையும், நல்லை
ஆதீனத்தையும் இயக்கும் மிக முக்கிய விசையாகிய இவர்
தாம் கட்டமைத்த கட்டமைப்புக்களுக்கெல்லாம் எதிர்
காலத்திலும், நிதி ரீதியான நன்மைகளை வழங்க வல்ல,
வயல்களையும், தென்னந்தோப்புக்களையும் வன்னிப்
பெருநிலப்பரப்பிலும், கொள்வனவு செய்து பராமரித்துப்
பலனும் கண்டு வருகின்றார்! எதிர்காலம் பற்றிய பார்வையும்,
நிகழ்காலம் குறித்த சமூக அக்கறையோடும், பணியாற்றும்
நாம் கண்ட, ஆறுமுகநாவலராய், ஐயா ஆறுதிருமுருகனாரைப்
போற்றுகின்றோம். அவர் வாழ்வுக்கும் பணிகளுக்கும்
அவரை வாழ்த்தி வணங்கி நிற்கின்றோம்!
அத்துடன் இவ்வாறான சேவைகளை, அரும்பணியினை
தனக்குப் பின்னர் வளர்க்க சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா
அப்பாக்குட்டி அவர்கள், திருமுருகன் ஐயாவினை எமக்கு
தந்ததைப் போல் ஐயாவும் அடுத்த தலைமுறைத் தலைவர்களை
தெரிந்து அவர்களை சைவத்தமிழ்ப் பணியில் ஈடுபடுத்த
நிச்சயம் அருளுவார் என, அகவை அறுபதில் அகமகிழ்வோம்.
திருச்சிற்றம்பலம்
விடை
நல்லோரை
வைகாசித்
திங்கள்
2021
சைவத்துக்கும்
தமிழுக்கும்
புறம்பான
விசைகள்
தோன்றி
அதன்
இருப்புக்கு
இடையூறு
செய்கிற
போதெல்லாம்
அருளாளர்களும்
ஆற்றலாளர்களும்
தோன்றி
அதனை
தகர்த்தனர்
.
தம்
சக்திக்கு
அப்பாற்பட்ட
விடயங்கள்
எனினும்
அவர்களுக்கு
இறையரும்
எம்
முன்னோர்களின்
அருவத்துணையும்
அருகிருந்து
உதவியது
.
ஈழநாட்டிலும்
சித்தர்களும்
சீரிய
சமயப்
பெரியோர்களும்
அந்நிய
ஏகாதிபத்திய
எதிர்ப்புக்களையும்
தாண்டி
தம்
பணியைத்
தலைமேல்
கொண்டு
ஆற்றினார்
.
திருவளர்
.
திரு.ஆறுமுகநாவலர்
அவர்களின்
வாழ்வும்
பணியும்
அத்தகையதே
அவர்
சமயப்
பணிக்கு
மேலே
ஒருபடி
சென்று
சமூகப்
பணியையும்
அரசியல்ப்
பணியையும்
இந்த
மண்ணுக்காகவும்
மக்களுக்காகவும்
செய்து
நிலைத்தார்
.
அவரின்
பின்னே
பல்லாண்டு
கால
இடைவெளியை
ஈடு
செய்து
இன்று
உழைத்துக்
கொண்டிருப்பவர்
தான்
செஞ்சொற்
செல்வர்
கலாநிதி
.
ஆறுதிருமுருகனார்
அவர்கள்
.
1961
ஆம்
வருடம்
மே
மாதம்
28
ஆம்
நாள்
தமிழ்
கடவுளாகிய
முருகனும்
தத்துவார்த்த
கடவுளான
கௌதம
புத்தரும்
அவதரித்ததாக
கருதப்படும்
வைகாசி
விசாக
நன்னாளிலே
கோப்பாய்
திரு
.
கந்தையா
ஆறுமுகம்
அவர்களுக்கும்
இணுவிலைச்
சேர்ந்த
திருமதி
.
ஆறுமுகம்
சரஸ்வதி
அவர்களுக்கும்
இளைய
மகனாக
திருமுருகன்
என்ற
பெயர்
சூடிப்
பிறந்தார்
.
ஆரம்பக்கல்வியை
இராமநாதன்
கல்லூரியிலும்
தரம்
ஐந்தை
யாழ்ப்பாணம்
இந்து
ஆரம்ப
பாடசாலையிலும்
இடைநிலைக்
கல்வியை
யாழ்ப்பாணம்
எமது
இந்து
கல்லூரியிலும்
நிறைவு
செய்த
ஆறுதிருமுருகன்
அவர்கள்
பேராதனைப்
பல்கலைக்கழகத்தில்
தனது
பட்டப்படிப்பை
நிறைவு
செய்து
தனது
கடின
முயற்சியாலும்
ஆற்றலாலும்
ஆசிரியராக
அதிபராக
உயர்ந்தார்
.
தனது
முப்பத்திரண்டாவது
வயதில்
ஆன்மீகத்
தாய்
சிவத்தமிழ்
செல்வி
தங்கம்மா
அப்பாக்குட்டி
அவர்களின்
அன்புக்
கட்டளையால்
தெல்லிப்பளை
துர்க்காதேவி
ஆலயத்தின்
அறநிதிய
சபை
உறுப்பினரான
கலாநிதி
.
ஆறுதிருமுருகன்
அவர்கள்
சிவத்தமிழ்
செல்வி
அவர்கள்
சிவகதி
அடைந்த
பின்னர்
ஆலயத்தலைவராக
நிர்வாகத்தினரால்
தெரிவு
செய்யப்பட்டு
இன்று
வரை
ஆலயத்தின்
பெரும்
வளர்ச்சிக்கும்
சிவத்தமிழ்
செல்வி
அவர்கள்
உருவாக்கிய
துர்க்காபுரம்
மகளிர்
இல்லம்
உள்ளிட்ட
அமைப்புக்களதும்
அவரால்
மேற்கொள்ளப்பட்ட
முயற்சிகளுக்கும்
காத்திரமான
வகையில்
செயல்திறன்
அளித்து
சீரிய
பணியாற்றுதல்
சிறப்பானதேயாகும்
.
ஒரு
தனி
மனிதனால்
எவ்வாறு
இப்படிச்
சுழன்று
சேவைபுரிய
முடிகின்றது
?
என்ற
கேள்வியைப்
பலரின்
மனதில்
உருவாக்கியது
இவரால்
2004
ஆம்
வருடம்
உருவாக்கப்பட்ட
சிவபூமி
அறக்கட்டளை
.
சைவசமயம்
நிலையானது
!
அது
ஊழிக்காலம்
வரை
சிதையாது
இருக்கும்
.
ஆனால்
ஆனால்
அதனை
பின்பற்றி
ஒழுகும்
மாந்தர்களின்
நெறிப்பிறழ்
வாலும்
மதமாற்றத்தாலும்
அதன்
உண்மைப்
தென்னாடு
மதிப்புமிகு
மனிதர்களாக
உருவாக்க
தொழில்
முயற்சி
சார்ந்த
பயிற்சிகளை
வழங்கியும்
விளையாட்டுத்துறையில்
சர்வதேச
விருதுகளையும்
பெறும்
வாய்ப்பை
உருவாக்கியதும்
கலாநிதி
ஆறு
திருமுருகன்
அவர்களின்
செம்மை
சேர்
பணி
என்றால்
அது
மறுப்பதற்கில்லை
!
ஒரு
தாயாக
நல்ல
தந்தையாக
சிறந்த
ஆசானாக
அந்த
மாணவர்களின்
கண்கண்ட
கடவுளாக
இருந்து
அவர்களுக்கும்
ஒரு
உலகத்தை
உருவாக்கிய
மாண்பு
மகத்தானது
!
அந்த
பணியால்
சிவபூமி
சிறுவர்
மனவிருத்தி
பாடசாலை
தேசிய
விருதைப்
பெற்று
மேலும்
சிறப்புப்
பெற்றுது
!
எப்படிக்
குழந்தைகளும்
சிறுவர்களும்
பராமரிக்கப்பட
வேண்டியவர்கள்களோ
அப்படியே
முதுமை
வாய்க்கப்பெற்றவர்களும்
சமூகத்தின்
அரவணைப்பை
வேண்டி
நிற்பவர்களாகின்றனர்
.
எனவே
ஆதரவற்ற
முதியவர்ளை
பராமரித்து
அரவணைக்க
2000.04.07
அன்று
சுழிபுரத்தில்
திரு
.
பாலச்சந்திரன்
அவர்களின்
உதவியுடன்
11
முதியவர்களுடனும்
கலாநிதி
ஆறு
திருமுருகன்
அவர்களால்
உருவாக்கப்பட்ட
சிவபூமி
முதியோர்
இல்லம்
இன்று
80
முதியவர்களை
தன்
அன்புக்
கரங்களால்
அரவணைக்கின்றது
!
ஒரு
நல்ல
மகனைப்போல
அவர்களோடு
உண்டு
உறங்கி
அவர்களின்
இறுதி
கிரியைகள்
தொடக்கம்
இறுதி
தீ
மூட்டுவது
வரை
தன்
கடமையாகவே
செய்யும்
கலாநிதி
.
ஆறுதிருமுருகனாரின்
பரந்த
மனதும்
பார்ப்போர்
வியக்கும்
பண்பும்
போற்றுதலுக்குரியன
.
முதியவர்கள்
இறை
சிந்தையுடனும்
இயற்கையின்
தாலாட்டொடும்
சிரமத்துக்குள்ளாகும்
.
இந்நிலை
மாறவேண்டுமாயின்
கல்வியையும்
ஆதரவான
அரவணைப்பையும்
மாயைகளாக
காட்டிப்
புறச்சமயத்தவர்
நம்மவரை
சைவ
நெறியில்
நின்று
மாற
வைப்பதை
தடுக்க
வேண்டும்
!
இந்த
பெரும்
பணியில்
முதற்படியே
சிவபூமி
சிறுவர்
மனவிருத்தி
பாடசாலையை
2004.07.02
இல்
கோண்டாவிலில்
உருவாக்கிய
கலாநிதி
.
ஆறுதிருமுருகன்
அவர்கள்
தனது
சமூகம்
நோக்கிய
மகத்தான
பெரும்
பாய்ச்சலை
மேற்கொண்டார்
!
அந்த
பாடசாலை
கிளிநொச்சியிலும்
திருகோணமலையிலும்
நிலையான
கட்டமைப்புக்களுடனும்
மனவளர்ச்சி
குறைந்த
மாணவர்களுக்கு
கல்வியை
கடந்து
அவர்கள்
சமூகத்தில்
அயராது
உழைக்கும்
செஞ்சொற்
செல்வர்
கலாநிதி
ஆறுதிருமுருகனாருக்கு
அகவை
அறுபது
இன்புற்றுருக்க
வேண்டி
கீரிமலை
நகுலேச்சரத்துக்குப்
பின்
வீதியில்
தற்போது
அமரர்
கிருஸ்ணப்பிள்ளை
அவர்களின்
புத்திரர்களின்
உதவியுடன்
முதியோர்
மடம்
ஒன்றை
நிர்மானித்தும்
வருகின்றார்
.
கருவில்
பிறந்த
பிள்ளைகளே
செய்யாத
சேவைகளை
அம்முதியவர்
பொருட்டு
செய்வது
மகத்தானது
.
மண்ணின்
மக்கள்
நலம்பெற்று
வாழ்வதைப்
போலவே
இந்த
மண்ணின்
வரலாறும்
மொழியும்
நிலைபெற
வேண்டும்
!
பெரும்பான்மை
சமூகத்தின்
சுயநலம்
மிக்க
செயல்களால்
எம்
வரலாறு
திரிக்கப்படுவதும்
மறுக்கப்படுவதும்
எமது
நிலங்கள்
ஆக்கிரமிக்கப்படுவதும்
ஆண்டாண்டுகளாய்
இடம்பெறும்
அநீதி
.
இந்த
நிலை
மாற
எமது
பக்தி
இலக்கிய
மாண்பை
உலகுக்குச்சொல்லும்
திருவாசகப்பாடல்கள்
முழுவதையும்
கருங்கற்களில்
பொறித்து
வைத்தியர்
மனோமோகன்
தம்பதியினரின்
தயவுடன்
நாவற்குழியில்
திருவாசக
அரண்மனையைக்
கலையழகுற
எமக்காக
உருவாக்கிய
கலாநிதி
.
ஆறுதிருமுருகன்
அவர்களால்
அதன்
எதிரிலேயே
எமது
வரலாற்றை
ஆவணப்படுத்த
மூன்று
தளங்களில்
சிவபூமி
அரும்பொருட்காட்சியகம்
நல்லோர்
இணைவால்
அமைக்கப்பட்டு
இம்
மண்ணை
ஆண்ட
23
மன்னர்களின்
உருவச்சிலைகளும்
அமைக்கப்பட்டு
ஆவணப்படுத்தப்பட்டது
!
வலி
சுமந்த
வலிவடக்கின்
ஆதி
மயிலிட்டியில்
கந்தபுராண
பொருள்
தலைமுறை
கடந்து
கடத்தப்படுவது
ஆச்சிரமும்
ஆதுரசாலையும்
அமைத்தார்
.
'
அபயம்
'
என்கிற
பெயரில்
இவரால்
இயக்கப்படும்
இவ்
இலவச
மருத்துவ
நிலையங்களால்
பயன்
பெறும்
ஏழை
மக்களின்
எண்ணிக்கை
பல்லாயிரம்
!
கலாநிதி
.
ஆறுதிருமுருகன்
அவர்களால்
இப்படி
உருவாக்கப்பட்ட
அறக்கட்டளைகளும்
நிதியங்களும்
ஏராளம்
எல்லாவற்றையும்
ஒரு
கட்டுரையில்
உள்ளடக்குவது
என்பது
இயலாத
காரியம்
!
11
தெ
மக்களை
ஈர்த்தனவோ
அந்த
வழிகளிலேயே
திடமான
அரண்களாக
ஆதரவு
மையங்களை
அமைத்து
சமய
மாற்றத்தை
தடுத்து
நிறுத்திய
பெருமை
கலாநிதி
.
ஆறுதிருமுருகன்
அவர்களையே
சாரும்
!
கஞ்சித்
தொட்டி
அமைத்து
பஞ்சம்
தீர்த்த
ஆறுமுகநாவலரின்
செயலுக்கு
ஒப்பானது
சற்று
மிகையானதும்
கூட
!
எத்தனையோ
பல்கலைக்கழக
மாணவர்களுக்கு
புலமைப்பரிசில்கள்
உதவு
தொகைகள்
அனர்த்த
காலத்தில்
பாதிக்கப்பட்ட
மக்களுக்கு
நிவாரணங்கள்
யாழ்
போதனா
வைத்தியசாலை
முதல்
கிராம
வைத்தியசாலைகள்
வரை
பயன்
பெறும்
வகையில்
நிதிமூலங்களை
உருவாக்கி
வழங்கியதன்
மூலம்
புறச்சமயங்கள்
எதைக்காட்டி
எம்
ஆறுமுகநாவலர்
கட்டமைத்த
சொற்பொழிவு
மரபை
பின்பற்றி
இலங்கை
முழுவதும்
உள்ள
கோயில்களில்
எல்லாம்
சொற்பொழிவு
செய்தார்
.
இந்தியா
இங்கிலாந்து
கனடா
அவுஸ்ரேலியா
அமேரிக்கா
சிங்கப்பூர்
சுவிற்சலாந்து
போன்ற
நாடுகளுக்கெல்லாம்
சென்று
அங்குள்ள
சைவத்தமிழ்
மக்களை
ஆற்றுப்படுத்தும்
உரைகளை
ஆற்றினார்
.
அங்கு
வாழும்
தமிழர்களால்
அமைக்கப்பட்ட
ஆலயங்களில்
சொற்பொழிவுகளை
மேற்கொண்டார்
!
அடியவர்களும்
அன்பர்களும்
திரட்டிக்கொடுத்த
நிதி
முழுவதையும்
நம்
நாட்டில்
சமய
அறப்பணிகளுக்கு
தன்னலம்
கருதாமல்
வழங்கி
மகிழ்ந்தார்
!
எந்த
பிரதிபலனையும்
எதிர்பாக்காமல்
ஆறுமுகநாவலரை
போன்றே
இல்லற
வாழ்வில்
புகாது
சமூகத்தின்
நல்லறம்
காத்திட
விளையும்
கலாநிதி
செஞ்சொற்செல்வர்
ஆறுதிருமுகனார்
அவர்கள்
இந்த
மண்ணின்
சைவத்தமிழர்களுக்காக
நல்ல
தலைமைத்துவம்
மிகுந்த
பணிகளை
எதிர்காலத்திலும்
முன்னெடுக்க
வேண்டும்
என்பதும்
அறுபது
அகவை
காணும்
ஐயா
நூற்றாண்டு
விழாவும்
காணவேண்டும்
என்பதே
எம்
அனைவரது
எதிர்பார்ப்பாகும்
!
ஒற்றை
மனிதராகவே
சுழன்று
உழைக்கும்
கலாநிதி
.
ஆறுதிருமுருகன்
அவர்கள்
தனி
மனித
ஆளுமையின்
சான்றே
எனலாம்
!
அகில
இலங்கை
இந்துமாமன்றத்தையும்
நல்லை
ஆதீனத்தையும்
இயக்கும்
மிக
முக்கிய
விசையாகிய
இவர்
தாம்
கட்டமைத்த
கட்டமைப்புக்களுக்கெல்லாம்
எதிர்
காலத்திலும்
நிதி
ரீதியான
நன்மைகளை
வழங்க
வல்ல
வயல்களையும்
தென்னந்தோப்புக்களையும்
வன்னிப்
பெருநிலப்பரப்பிலும்
கொள்வனவு
செய்து
பராமரித்துப்
பலனும்
கண்டு
வருகின்றார்
!
எதிர்காலம்
பற்றிய
பார்வையும்
நிகழ்காலம்
குறித்த
சமூக
அக்கறையோடும்
பணியாற்றும்
நாம்
கண்ட
ஆறுமுகநாவலராய்
ஐயா
ஆறுதிருமுருகனாரைப்
போற்றுகின்றோம்
.
அவர்
வாழ்வுக்கும்
பணிகளுக்கும்
அவரை
வாழ்த்தி
வணங்கி
நிற்கின்றோம்
!
அத்துடன்
இவ்வாறான
சேவைகளை
அரும்பணியினை
தனக்குப்
பின்னர்
வளர்க்க
சிவத்தமிழ்ச்
செல்வி
தங்கம்மா
அப்பாக்குட்டி
அவர்கள்
திருமுருகன்
ஐயாவினை
எமக்கு
தந்ததைப்
போல்
ஐயாவும்
அடுத்த
தலைமுறைத்
தலைவர்களை
தெரிந்து
அவர்களை
சைவத்தமிழ்ப்
பணியில்
ஈடுபடுத்த
நிச்சயம்
அருளுவார்
என
அகவை
அறுபதில்
அகமகிழ்வோம்
.
திருச்சிற்றம்பலம்