தென்னாடு வைகாசித் திங்கள் இதழ் - 08

தெ 04 தென்னாடு விசறிலுமிழாகர் சிவப்டம், கொக்குவிடழிரயம.il. www.hanhadhu சிவத்திரு. சிவ செந்தமிழாதன், தலைவர் - சைவ மாணவர் சபை, (பதிவு-HA/4/JA/343) 0715588737, aathan@thennadu.org இறந்தார்க்கும் இல்வாழ்வான் துணை! உலக மாந்தர்கள் தம் வழமையான வாழ்க்கையை வாழ முடியாமல் திணறுகின்றனர்! ஏதோ ஒரு இரும்புக்கரம் ஒவ்வொருவரையும் இறுகப்பற்றி இழுப்பதைப்போல் இருக்கிறது, அந்தக் கொரோனா நுண்மியின் பெரும் தொற்று! அன்றாட வாழ்வையும் வருவாயையும் இழந்து தவிக்கும் ஏழைகளையும், கல்வியையும் இழந்து நிற்கும், ஏராளம் பிள்ளைகளும் எதிர்காலம் மீதான பெரும் அச்சத்தையே ஏற்படுத்துகின்றனர்! கண்முன்னே துடிதுடித்து இறந்து போகும் உறவுகளைக் காத்திடத் துடிக்கும் சொந்தங்களின் கதறலும், விரக்தியும், காணொளிகளில் காணும் போதே இதயத்தை நெரிக்கிறது! இந்தியப் பெரும்தேசத்திலும், எங்கள் நாட்டிலும் அதிகரிக்கும் இறப்பு வீதத்தைப் பார்த்து பயம் கொள்ளாமல் இருக்கவும் முடியவில்லை! வரிசை வரிசையாக உடலங்கள் எரியூட்டப்படுவதும், நடைபாதையோரங்கள் கூட பிணவாடைவீசும் மயானங்களாய் மாறிப்போனதையும் கண்டு கலங்குகின்றோம். மருத்துவத் துறையும் கைமீறிப்போகும் மரணங்களைக் கட்டுக்குள் வைக்கும் குறைந்தபட்ச கருவிகளே தட்டுப்பாடாக உள்ள நிலையில் திணறுகின்றது. இறந்தவர்களை எதுவித சமய சடங்குகளோ, பிதிர் வழிபாடுகளோ இன்றித் தீயிடும் பெருந்துயரம் நிகழ்ந்தேறுகின்றது. உரிமையோடு தோளில் சுமந்து பொற்சுண்ணம் இடித்து, வாய்க்கு அரிசி இட்டு, பந்தம் சுமந்து செய்ய வேண்டிய ஈமச்சடங்குகள், அனாதைப் பிணங்களை எரியூட்டுவதைப்போல், ஊர் கூடி அழவும் முடியாமல் ஆற்றப்படுவதை எப்படிச் சொல்வது? சைவத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, பழங்குடிகளாய் நாகரிகமற்றுக் காடுகளில் வாழும், காட்டுவாசிகளும், ஒரு சக மனிதனின் இழப்பை சடங்குகளின் ஊடாகவே நிறைவு செய்கின்றனர். அது மறுமை குறித்த நம்பிக்கைகளுக்கு அப்பால், வாழும் மனிதர்களின் மனநிலை சார்பான ஒரு சமப்படுத்துகைக்கு உட்பட்ட நாம் இவ்விடயத்தில், ஆத்மார்த்தமான உணர்வு சார்பான விரதங்களுக்கும் நடைமுறைகளுக்கும் உட்பட்டவர்கள். இதனாலேயே தான், வள்ளுவன், "துறந்தார்க்கு துவ்வாதவர்க்கும் இறந்தார்கும் இல்வாழ்வான் என்பான் துணை " இறந்து போனால் அவனுக்குரிய கடமைகளை செய்வது, இல்லறத்தில் ஒழுகுபவனின் கடன் என்றான். இன்று இல்லறக்கடனைக் கூட நிறைவேற்ற இயலவில்லை! உலகநெறியின் உச்சம் கண்ட வள்ளுவன், இல்லறத்தில் உள்ளவன் பதினொரு பேருக்குத் துணை செய்வது தலையாயது என்று வலியுறுத்தும் பாங்கும் மாண்பும் மகத்தானது. இறந்து போன பின்னே, தென்புலம் சேரும் முன்னவர்ககையும், போற்றும் கடனையும் வள்ளுவன் விதிக்கிறான். 'தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானென்றாங்கு, ஐம்புலத்தாறோம்பல் தலை' கொரோனா பேரிடரால் இறந்து போகும் உலக மாந்தரை மருத்துவ சுகாதார விதிமுறைகளால், இறந்தவுடன் செய்யமுடியாத, கடமைகளை அவர் தென்புலம் சேர்ந்த பின்னராவது, தென்புலத்தார் வழிபாடு இயற்றுதலே இனி எம் கடனாகின்றது! அல்லலுற்று மடிந்து போன ஆன்மாக்களின் சாந்திக்காக, எம் நம்பிக்கைகளுக்காகவும் இறந்து போன முன்னவர்கள் மீண்டும் அருவ உருவில் எம்மிடம் வருகின்ற காலமாக கருதப்படும் எதிர் வரும் புரட்டாதி மாத நிறைமதி மறுநாளில் இருந்து புரட்டாதி மாத மறைமதி நாள் வரையான காலத்தில், இறந்து போன உலக மாந்தர் அனைவருக்காகவும் வழிபாடு செய்வோம். தென்னாடு செந்தமிழாகம சிவமடத்திலும், அக்காலத்தில் நடைபெறும் தென்புலத்தார் வேள்வியிலும் இணைந்து முன்னவர்களின் துணை பெறுவோமாக! திருச்சிற்றம்பலம் தென்னாடு யாழ் நகரத்துக்கு வெளியே சைவத்தின் விதைநிலம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை திங்கள் ஒரு பள்ளி ANICKAM SURSAMANUURī 30TH YEAR COMME LE விடை நல்லோரை வைகாசித் திங்கள், 2021 யா / கொக்குவில் இந்து யாழ்ப்பாணத்திலே கொக்குவில் பகுதியிலே ஆரம்பக் கல்வியிலே தனக்கெனத் தனியிடத்தைப் பதித்து, சிறந்து வழங்கும் பாடசாலை கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை. தமிழ் வளர்த்த அறிவியலாளர்களுள், கொக்குவிலின் மைந்தன் காலஞ்சென்ற செல்லையா வாத்தியார் 1910ம் வருடம் கொக்குவில் சைவ மக்களின் கல்வி மேம்பாட்டையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டும், ஆங்கில மோகத்தினால் மதம்மாறுவதையும் கருத்தில் கொண்டும், தற்போது கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை அமைந்திருக்கும் பகுதியை உள்ளடக்கிய இடத்திலே கொக்குவில் இந்து ஆங்கிலப் பாடசாலை என்ற இயற்பெயருடன், ஒரு பாடசாலையை உருப்பெற வைத்தார். இவர் இதே பாடசாலையில் ஆசிரியராகவும் அதிபராகவும் கற்பகதருவாக கடமையாற்றி தம்மூர் மட்டுமல்ல அயலூர் பிள்ளைகளினதும் அறிவுப் பசியையும், வயிற்றுப் பசியையும் போக்கி அரும்பணி புரிந்தமை தெரிய வருகின்றது. இங்கு கற்ற ஆரம்ப மாணவர்களுள் ஒருவரான கொக்குவில் இந்துக் கல்லூரி முன்னாள் ஆசிரியர் திரு. பழனித்துரை அவர்கள் பல்வேறு வைபவங்களிலும் ஆற்றிய உரைகள் இதற்கு ஆதாரமாகின்றன. IE சிவத்திரு.இ.செல்லையா நிறுவுனர் DUSTER NATAL பெயருடன் இயங்க அனுமதி கிடைத்தது. தனிப் பாடசாலையாக தரத்திற்கு ஒவ்வொரு பிரிவுடன் கூடிய கொக்குவில் இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர்திரு.மா. மகாதேவா அவர்களால் 1976.01.19 அன்று சுப நேரத்தில் ஆரம்பமாகியது. முதல் அதிபராக திரு. சே.நாகலிங்கன் அவர்களும் ஆசிரியர்களாக திரு.கி.செல்வராசா, திருமதி. ம.இரத்தினம் திருமதி.செ.வடிவேலு, திருமதி. வி.நாகரத்தினம், திருமதி.ச. பேரம்பலம் ஆகியோர் கல்வித் திணைக்களத்தால் கொக்குவில் இந்துக்கல்லூ ரியிலிருந்து இடமாற்றம் பெற்று வந்தார்கள். இவர்களினதும், அடுத்து வந்தோர்களினதும் அயரா முயற்சியின் பயனாக மாணவர் தொகை அதிகரித்து சமாந்தர வகுப்புக்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. 1979ம் வருடம் திரு. செ.நாகலிங்கம் ஓய்வு பெற திரு.குருசாமி அவர்கள் அளப்பரிய சேவையாற்றினார். இவரது காலத்திலும் பாடசாலை படிமுறை வளர்ச்சி பெற்றதை அவதானிக்க முடிந்தது. இவரது இடமாற்றத்தின் பின் திருமதி. ம.கணபதிப்பிள்ளை அரும்பணியாற்றி னார். அடுத்து திரு.அழகரத்தினம் அவர்கள் 1985.03.15 இல் அதிபராக நியமிக்கப்பட்டு பாடசாலை சிறப்புற இயங்கி வந்தது. இவரது காலத்தில் 1989ல் வகுப்புக்களின் தொகை 15 பிரிவாக உயர்ந்தது. 1989ம் ஆண்டிலி ருந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறத் தொடங்கியது. இதனடிப்படையில் 1997ல் நான்கு மாணவர்கள் முதன்மைப் புள்ளிகளைப் பெற்றதோடு இவர்களிருவரும் ஜனாதிபதியிடம் பரிசில் பெற்றனர். இதே போன்று 2000 ஆம் வருடம் ஒரு மாணவன் அகில இலங்கையில் பத்துப் பேர்களில் ஒருவராக முதன்மைப் புள்ளிகளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்றுள்ளார். அமரரான உயர் திரு. செல்லையா வாத்தியாரால் உருவாக்கப்பட்ட கொக்குவில் ஆங்கிலப் பாடசாலை எனும் கரு அவர்களினதும், உடன் சேவை செய்த ஆசிரியப் பெருந்தகை களினதும் தளரா முயற்சியால் வளர்ந்து, உருப்பெற்று காலப் போக்கில் கொக்குவில் இந்துக் கல்லூரி என்ற பெயருடன் மாவட்டத்திலேயே முன்னனி பாடசாலைகளில் ஒன்றாக வளர்ந்தோங்கியது. பின்னர் 1960ம் வருடம் மார்கழி மாதம் அரசாங்க முகாமைத்துவத்திற்கு உட்படுத்தப்பட்டு அரசாங்கப் பாடசாலையாகி ஆரம்ப, இடைநிலை, உயர்நிலை வகுப்புக்களை உள்ளடக்கிய AB தர பாடசாலையாக தரமுயர்ந்தது. காலப்போக்கில் அரசாங்கம் கொண்டுவந்த கல்விச் சீர் திருத்தங்கள் பாடசாலை களை மகிமைப்படுத்தும் திட்டங்களினால் ஆரம்ப பிரிவுகளை மூடிவிடத் தீர்மானித்தது. 1975ம் வருடம் இப்பாடசாலையில் முதலாம் வருடம் அனுமதி நிறுத்தப்பட்டது. இதனால் விசனமடைந்த கொக்கு வில் வாழ் மக்கள், அப்போதைய நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சி.அருளம்பலம் அவர்களினூடாக இப்பாடசாலையின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்ப தாய் அமைந்த கோரிக்கை ஒன்றினை கல்வித் திணைக்களத்திற்கு முன்வைத்ததன் பயனாக, 1990ல் இரண்டு மாடிக்கட்டடத் தொகுதி ஒன்று ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியில் அத்திபாரம் இடப்பட்டு 1998ல் நிறைவாகியது. காரியாலயம் ஒன்றும் கட்டி முடிக்கப்பெற்றது. 2000 ஆம் ஆண்டில் பழைய மாணவர் சங்கம் அயலில் காணி ஒன்றை கொள்வனவு செய்து வழங்கியது. இதில் புவுணு உதவியுடன் மலசல கூட வசதி செய்யப்பட்டது. 2000 ஆம் வருடம் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் நிதி உதவியுடன் இருமாடிக் கட்டடத்தின் தளப்பகுதி வேலைகள் ஓரளவு பூர்த்தியாகின. 2001.03.21 இவ் அதிபரின் ஓய்வைத் தொடர்ந்து கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஒரு பகுதியில் அதிபர் பதவியேற்ற திரு.சி.ஞானேஸ்வரன் தனது சேவையைத் தொடர்ந்தார். கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை என்ற தென்னாடு செந்தமிழாகம சிவமடம் குளங்கரை வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், யாழ்ப்பாணம். மின்னஞ்சல் : thennavan@thennadu.org H JEC (05ஆம் பக்கம் பார்க்க) இப்பகுதியில் உங்கள் பாடசாலையின் வரலாறு இடம்பெறவேண்டுமாயின் இரண்டு பக்கங்களுக்கு மேற்படாமல் எழுதி எமக்கு அனுப்பி வையுங்கள்.
தெ 04 தென்னாடு விசறிலுமிழாகர் சிவப்டம் கொக்குவிடழிரயம . il . www.hanhadhu சிவத்திரு . சிவ செந்தமிழாதன் தலைவர் - சைவ மாணவர் சபை ( பதிவு- HA / 4 / JA / 343 ) 0715588737 aathan@thennadu.org இறந்தார்க்கும் இல்வாழ்வான் துணை ! உலக மாந்தர்கள் தம் வழமையான வாழ்க்கையை வாழ முடியாமல் திணறுகின்றனர் ! ஏதோ ஒரு இரும்புக்கரம் ஒவ்வொருவரையும் இறுகப்பற்றி இழுப்பதைப்போல் இருக்கிறது அந்தக் கொரோனா நுண்மியின் பெரும் தொற்று ! அன்றாட வாழ்வையும் வருவாயையும் இழந்து தவிக்கும் ஏழைகளையும் கல்வியையும் இழந்து நிற்கும் ஏராளம் பிள்ளைகளும் எதிர்காலம் மீதான பெரும் அச்சத்தையே ஏற்படுத்துகின்றனர் ! கண்முன்னே துடிதுடித்து இறந்து போகும் உறவுகளைக் காத்திடத் துடிக்கும் சொந்தங்களின் கதறலும் விரக்தியும் காணொளிகளில் காணும் போதே இதயத்தை நெரிக்கிறது ! இந்தியப் பெரும்தேசத்திலும் எங்கள் நாட்டிலும் அதிகரிக்கும் இறப்பு வீதத்தைப் பார்த்து பயம் கொள்ளாமல் இருக்கவும் முடியவில்லை ! வரிசை வரிசையாக உடலங்கள் எரியூட்டப்படுவதும் நடைபாதையோரங்கள் கூட பிணவாடைவீசும் மயானங்களாய் மாறிப்போனதையும் கண்டு கலங்குகின்றோம் . மருத்துவத் துறையும் கைமீறிப்போகும் மரணங்களைக் கட்டுக்குள் வைக்கும் குறைந்தபட்ச கருவிகளே தட்டுப்பாடாக உள்ள நிலையில் திணறுகின்றது . இறந்தவர்களை எதுவித சமய சடங்குகளோ பிதிர் வழிபாடுகளோ இன்றித் தீயிடும் பெருந்துயரம் நிகழ்ந்தேறுகின்றது . உரிமையோடு தோளில் சுமந்து பொற்சுண்ணம் இடித்து வாய்க்கு அரிசி இட்டு பந்தம் சுமந்து செய்ய வேண்டிய ஈமச்சடங்குகள் அனாதைப் பிணங்களை எரியூட்டுவதைப்போல் ஊர் கூடி அழவும் முடியாமல் ஆற்றப்படுவதை எப்படிச் சொல்வது ? சைவத் தமிழர்களுக்கு மட்டுமல்ல பழங்குடிகளாய் நாகரிகமற்றுக் காடுகளில் வாழும் காட்டுவாசிகளும் ஒரு சக மனிதனின் இழப்பை சடங்குகளின் ஊடாகவே நிறைவு செய்கின்றனர் . அது மறுமை குறித்த நம்பிக்கைகளுக்கு அப்பால் வாழும் மனிதர்களின் மனநிலை சார்பான ஒரு சமப்படுத்துகைக்கு உட்பட்ட நாம் இவ்விடயத்தில் ஆத்மார்த்தமான உணர்வு சார்பான விரதங்களுக்கும் நடைமுறைகளுக்கும் உட்பட்டவர்கள் . இதனாலேயே தான் வள்ளுவன் துறந்தார்க்கு துவ்வாதவர்க்கும் இறந்தார்கும் இல்வாழ்வான் என்பான் துணை இறந்து போனால் அவனுக்குரிய கடமைகளை செய்வது இல்லறத்தில் ஒழுகுபவனின் கடன் என்றான் . இன்று இல்லறக்கடனைக் கூட நிறைவேற்ற இயலவில்லை ! உலகநெறியின் உச்சம் கண்ட வள்ளுவன் இல்லறத்தில் உள்ளவன் பதினொரு பேருக்குத் துணை செய்வது தலையாயது என்று வலியுறுத்தும் பாங்கும் மாண்பும் மகத்தானது . இறந்து போன பின்னே தென்புலம் சேரும் முன்னவர்ககையும் போற்றும் கடனையும் வள்ளுவன் விதிக்கிறான் . ' தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறோம்பல் தலை ' கொரோனா பேரிடரால் இறந்து போகும் உலக மாந்தரை மருத்துவ சுகாதார விதிமுறைகளால் இறந்தவுடன் செய்யமுடியாத கடமைகளை அவர் தென்புலம் சேர்ந்த பின்னராவது தென்புலத்தார் வழிபாடு இயற்றுதலே இனி எம் கடனாகின்றது ! அல்லலுற்று மடிந்து போன ஆன்மாக்களின் சாந்திக்காக எம் நம்பிக்கைகளுக்காகவும் இறந்து போன முன்னவர்கள் மீண்டும் அருவ உருவில் எம்மிடம் வருகின்ற காலமாக கருதப்படும் எதிர் வரும் புரட்டாதி மாத நிறைமதி மறுநாளில் இருந்து புரட்டாதி மாத மறைமதி நாள் வரையான காலத்தில் இறந்து போன உலக மாந்தர் அனைவருக்காகவும் வழிபாடு செய்வோம் . தென்னாடு செந்தமிழாகம சிவமடத்திலும் அக்காலத்தில் நடைபெறும் தென்புலத்தார் வேள்வியிலும் இணைந்து முன்னவர்களின் துணை பெறுவோமாக ! திருச்சிற்றம்பலம் தென்னாடு யாழ் நகரத்துக்கு வெளியே சைவத்தின் விதைநிலம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை திங்கள் ஒரு பள்ளி ANICKAM SURSAMANUURī 30TH YEAR COMME LE விடை நல்லோரை வைகாசித் திங்கள் 2021 யா / கொக்குவில் இந்து யாழ்ப்பாணத்திலே கொக்குவில் பகுதியிலே ஆரம்பக் கல்வியிலே தனக்கெனத் தனியிடத்தைப் பதித்து சிறந்து வழங்கும் பாடசாலை கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை . தமிழ் வளர்த்த அறிவியலாளர்களுள் கொக்குவிலின் மைந்தன் காலஞ்சென்ற செல்லையா வாத்தியார் 1910 ம் வருடம் கொக்குவில் சைவ மக்களின் கல்வி மேம்பாட்டையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டும் ஆங்கில மோகத்தினால் மதம்மாறுவதையும் கருத்தில் கொண்டும் தற்போது கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை அமைந்திருக்கும் பகுதியை உள்ளடக்கிய இடத்திலே கொக்குவில் இந்து ஆங்கிலப் பாடசாலை என்ற இயற்பெயருடன் ஒரு பாடசாலையை உருப்பெற வைத்தார் . இவர் இதே பாடசாலையில் ஆசிரியராகவும் அதிபராகவும் கற்பகதருவாக கடமையாற்றி தம்மூர் மட்டுமல்ல அயலூர் பிள்ளைகளினதும் அறிவுப் பசியையும் வயிற்றுப் பசியையும் போக்கி அரும்பணி புரிந்தமை தெரிய வருகின்றது . இங்கு கற்ற ஆரம்ப மாணவர்களுள் ஒருவரான கொக்குவில் இந்துக் கல்லூரி முன்னாள் ஆசிரியர் திரு . பழனித்துரை அவர்கள் பல்வேறு வைபவங்களிலும் ஆற்றிய உரைகள் இதற்கு ஆதாரமாகின்றன . IE சிவத்திரு.இ.செல்லையா நிறுவுனர் DUSTER NATAL பெயருடன் இயங்க அனுமதி கிடைத்தது . தனிப் பாடசாலையாக தரத்திற்கு ஒவ்வொரு பிரிவுடன் கூடிய கொக்குவில் இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர்திரு.மா . மகாதேவா அவர்களால் 1976.01.19 அன்று சுப நேரத்தில் ஆரம்பமாகியது . முதல் அதிபராக திரு . சே.நாகலிங்கன் அவர்களும் ஆசிரியர்களாக திரு.கி.செல்வராசா திருமதி . ம.இரத்தினம் திருமதி.செ.வடிவேலு திருமதி . வி.நாகரத்தினம் திருமதி.ச . பேரம்பலம் ஆகியோர் கல்வித் திணைக்களத்தால் கொக்குவில் இந்துக்கல்லூ ரியிலிருந்து இடமாற்றம் பெற்று வந்தார்கள் . இவர்களினதும் அடுத்து வந்தோர்களினதும் அயரா முயற்சியின் பயனாக மாணவர் தொகை அதிகரித்து சமாந்தர வகுப்புக்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது . 1979 ம் வருடம் திரு . செ.நாகலிங்கம் ஓய்வு பெற திரு.குருசாமி அவர்கள் அளப்பரிய சேவையாற்றினார் . இவரது காலத்திலும் பாடசாலை படிமுறை வளர்ச்சி பெற்றதை அவதானிக்க முடிந்தது . இவரது இடமாற்றத்தின் பின் திருமதி . ம.கணபதிப்பிள்ளை அரும்பணியாற்றி னார் . அடுத்து திரு.அழகரத்தினம் அவர்கள் 1985.03.15 இல் அதிபராக நியமிக்கப்பட்டு பாடசாலை சிறப்புற இயங்கி வந்தது . இவரது காலத்தில் 1989 ல் வகுப்புக்களின் தொகை 15 பிரிவாக உயர்ந்தது . 1989 ம் ஆண்டிலி ருந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறத் தொடங்கியது . இதனடிப்படையில் 1997 ல் நான்கு மாணவர்கள் முதன்மைப் புள்ளிகளைப் பெற்றதோடு இவர்களிருவரும் ஜனாதிபதியிடம் பரிசில் பெற்றனர் . இதே போன்று 2000 ஆம் வருடம் ஒரு மாணவன் அகில இலங்கையில் பத்துப் பேர்களில் ஒருவராக முதன்மைப் புள்ளிகளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்றுள்ளார் . அமரரான உயர் திரு . செல்லையா வாத்தியாரால் உருவாக்கப்பட்ட கொக்குவில் ஆங்கிலப் பாடசாலை எனும் கரு அவர்களினதும் உடன் சேவை செய்த ஆசிரியப் பெருந்தகை களினதும் தளரா முயற்சியால் வளர்ந்து உருப்பெற்று காலப் போக்கில் கொக்குவில் இந்துக் கல்லூரி என்ற பெயருடன் மாவட்டத்திலேயே முன்னனி பாடசாலைகளில் ஒன்றாக வளர்ந்தோங்கியது . பின்னர் 1960 ம் வருடம் மார்கழி மாதம் அரசாங்க முகாமைத்துவத்திற்கு உட்படுத்தப்பட்டு அரசாங்கப் பாடசாலையாகி ஆரம்ப இடைநிலை உயர்நிலை வகுப்புக்களை உள்ளடக்கிய AB தர பாடசாலையாக தரமுயர்ந்தது . காலப்போக்கில் அரசாங்கம் கொண்டுவந்த கல்விச் சீர் திருத்தங்கள் பாடசாலை களை மகிமைப்படுத்தும் திட்டங்களினால் ஆரம்ப பிரிவுகளை மூடிவிடத் தீர்மானித்தது . 1975 ம் வருடம் இப்பாடசாலையில் முதலாம் வருடம் அனுமதி நிறுத்தப்பட்டது . இதனால் விசனமடைந்த கொக்கு வில் வாழ் மக்கள் அப்போதைய நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சி.அருளம்பலம் அவர்களினூடாக இப்பாடசாலையின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்ப தாய் அமைந்த கோரிக்கை ஒன்றினை கல்வித் திணைக்களத்திற்கு முன்வைத்ததன் பயனாக 1990 ல் இரண்டு மாடிக்கட்டடத் தொகுதி ஒன்று ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியில் அத்திபாரம் இடப்பட்டு 1998 ல் நிறைவாகியது . காரியாலயம் ஒன்றும் கட்டி முடிக்கப்பெற்றது . 2000 ஆம் ஆண்டில் பழைய மாணவர் சங்கம் அயலில் காணி ஒன்றை கொள்வனவு செய்து வழங்கியது . இதில் புவுணு உதவியுடன் மலசல கூட வசதி செய்யப்பட்டது . 2000 ஆம் வருடம் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் நிதி உதவியுடன் இருமாடிக் கட்டடத்தின் தளப்பகுதி வேலைகள் ஓரளவு பூர்த்தியாகின . 2001.03.21 இவ் அதிபரின் ஓய்வைத் தொடர்ந்து கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஒரு பகுதியில் அதிபர் பதவியேற்ற திரு.சி.ஞானேஸ்வரன் தனது சேவையைத் தொடர்ந்தார் . கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை என்ற தென்னாடு செந்தமிழாகம சிவமடம் குளங்கரை வீதி கொக்குவில் கிழக்கு கொக்குவில் யாழ்ப்பாணம் . மின்னஞ்சல் : thennavan@thennadu.org H JEC ( 05 ஆம் பக்கம் பார்க்க ) இப்பகுதியில் உங்கள் பாடசாலையின் வரலாறு இடம்பெறவேண்டுமாயின் இரண்டு பக்கங்களுக்கு மேற்படாமல் எழுதி எமக்கு அனுப்பி வையுங்கள் .