தென்னாடு வைகாசித் திங்கள் இதழ் - 08

விடை நல்லோரை வைகாசித் திங்கள், 2021 தென்னாடு யா/கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை டிடிdைy ake பாலில் கடு J/ Kokuvit Hindu Primary School யாழ். நகருக்கு வெளியே... (04ஆம் பக்கத் தொடர்ச்சி) அவரின் இடமாற்றத்தை அடுத்து இப்பாடசாலை பழைய மாணவியும் முன்னாள் ஆங்கில ஆசிரியையும் கொக்குவில் தந்த தவப்புதல்வியுமாகிய திருமதி.செ. சகாதேவன் அவர்கள் 2003.03.01 று அதிபராகப் பதவியேற்றார். திருமதி. செ.சகாதேவன் அவர்களது வழிகாட்டலுடன் செயற்பட்ட ஆசிரியர் குழாத்தின் முயற்சியின் பயனாக இப்பாடசாலை மாணவர்களது வெற்றிக் கொடிகள் தமிழ்த்தினப் போட்டிகளில் கோட்ட, வலய, மாவட்ட, மாகாண, தேசிய நிலைகளிலும் ஆங்கில தினப் போட்டிகளில் கோட்ட, வலய, மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களிலும், அழகியல், சிறுவர் அரங்கம், பண்ணிசை, திருக்குறள் மனனம், சிறுவர் தினம், முதியோர் தினம், மகளிர் தினம், அன்பு வாரம், விரைவு கணிதம், சித்திரம் முதலான போட்டிகளில் வெற்றிகளைப் பெறத் தொடங்கின. இந்து கலாசார அமைச்சின் உதவியுடன் பான்ட் இசை வாத்தியங்கள் பெறப்பட்டு பான்ட் இசைக்குழுவின் அறிமுகம் ஆரம்பமாயிற்று. இதற்கு மேலும் மெருகேற்றும் வகையில் புதிய காணியில் பூர்த்தி செய்யப்படாதிருந்த மாடிக்கட்டட வேலைகளைப் பொறுப்பேற்று நிறைவு செய்து தந்த பெருமைக்குரியவர்கள் கொக்குவிலின் மைந்தனும் சிறப்புக் கொடை வள்ளலுமான திரு. மாணிக்கம் சுப்பிரமணியம் தம்பதிகள் ஆவார்கள். திரு. மாணிக்கம் சுப்பிரமணியம் அவர்களது பேருவகையுடன் கூடிய பங்களிப்பினாலும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பெருந்தன்மையான பங்களிப்பினாலும் இம்மாடிக் கட்டடத் தொகுதியில் மாணவர் ஒன்றுகூடும் மண்டபம், மேடை, கணனி அலகு, வகுப்பறைகள் என்பன சிறப்புடன் உருப்பெற்றன. புதிய சமையலறை, அதிபர் அலுவலகம் என்பனவும் உருவாக்கப்பட்டன. அவரது ஓய்வினைத் தொடர்ந்து 2013 இல் பேரம்பலம் தனபாலசிங்கம் அவர்கள் அதிபராகப் பொறுப்பேற்றார். ரீதியில் நடைபெறும் யூசிமாஸ் போட்டியில் எமது மாணவி ரசியாவிற்குச் சென்று கலந்து கொண்டு வெற்றியைப் பெற்றார். அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டியில் ஆக்கத்திறன் வெளிப்பாட்டில் எமது மாணவி தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். அத்துடன் தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் பாடசாலைக்கு விசேட விருது கிடைத்தமை பெருமைக்குரிய விடயமாகும். மேலும் தேசிய மட்டத்தில் சிறந்த தலைமைத்துவத்திற்கான குருபிரதீபா பிரபா விருதை அதிபரும் மாகாண மட்டத்தில் ஆசிரியர்களுக்கான குருபிரதீபா பிரபா விருதை இரு ஆசிரியர்களும் பெற்றுக் கொண்டனர். மேலும் கலாசாரப் பாரம்பரியங்களை வெளிப்படுத்தக் கூடியதான அலங்கார நுழைவாயில் வளைவு 25.05.2018 இல் பழைய மாணவியும் சட்டத்தரணியுமான செல்வி ஞானலோஜினி சிவஞானம் அவர்களால் அமைத்துத் தரப்பட்டது. 2019 இல் ஆங்கில தினப் போட்டியில் ஆங்கில கவிதைப் போட்டியில் மாணவி ஒருவர் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றார். அத்துடன் சித்திரப் போட்டி, சதுரங்கப் போட்டி என்பவற்றிலும் மாணவர் கள் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டனர். மாகாண மட்டத்தில் குருபிரதீபா பிரபா விருதை ஆசிரியர் ஒருவர் பெற்றுக் கொண்டார். அத்துடன் மீள்குடியேற்ற அமைச்சின் நிதி அனுசரணையில் வகுப்பறைக் கட்டடத்திற்கான அத்திவாரம் அமைச்சின் செயலாளர் திரு. வே.சிவஞானசோதி அவர் களால் இடப்பட்டு வகுப்பறைக்கட்டடத்தின் கீழ்த்தளப் பணிகள் சிறப்புற முன்னெடுக் கப்பட்டது. அவரது காலத்தில் பாடசாலையின் அனைத்து செயற்பாடுகளும் மேலும் சிறப்புப் பெற்றது. 2015இல் சிறுவர் நாடகப் போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டனர். தமிழ்த்தினப் போட்டிகள், செயற்பட்டு மகிழ்வோம் போட்டிகளில் மாணவர்கள் தேசிய ரீதியில் தடம் பதித்தனர். அனைத்திற் கும் மகுடம் வைத்தாற் போல் 08.06.2016 இல் எமது பாடசாலை பழைய மாணவனின் பங்களிப்பில் கலைமகளின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு பாடசாலையெங்கும் இனிவரும் காலங்களிலும் கல்வியிலும், அருட்கடாட்சம் நிறையப் பெற்றது. இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் அத்துடன் சுத்தமான குடிநீர் வழங்கலும் எமது பாடசாலை தனக்கெனத் தனியிடத்தை ஆரம்பித்து வைக்கப்பட்டது. 2017இல் பதித்து நிற்பதற்கும், சைவத்தையும் தமிழையும் முன்னாள் அதிபர்களினது வைப்பு, வளர்த்து தொடர்ந்தும் சைவப்பாரம்பரியம் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், மிக்க கற்றவர்களை உருவாக்கும் தனிப்பெரும் நலன்விரும்பிகளினதும் பங்களிப்புடன் பாடசாலையாக மிளிர கொக்குவில் கிருபாகர கற்றலுக்கும் இணைப்பாடவிதான சிவசுப்பிரமணிய சுவாமிகளினதும் செயற்பாடுகளுக்கும் ஏற்றதான காணி கொக்குவில் தென்னாடு ஐம்பூதநாதரினதும் கொள்வனவு செய்யப்பட்டது. சர்வதேச திருவடிகளை என்றும் வணங்கிடுவோம். 2021 இல் அதிபர் அவர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றதைத் தொடர்ந்து 25.03.2021 இல் திருமதி. கவின்ஜா நவஜீவா அவர்கள் அதிபராகக் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். பூர்த்தி செய்யப்பட்ட புதிய கட்டடத்தைப் பயன்படுத்துவதற்கான சமயக் கிரியைகள் நிறைவு செய்யப்பட்டு கட்டடம் மாணவர் பயன்பாட்டிற்காக புதுப்பொலிவு பெற்றது. அத்துடன் தற்போது மாணவர்களுக்கான சுகாதார வசதிகளுடன் கூடிய கழிப்பறைத் தொகுதி ஒன்று அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. கொரோனா அனர்த்தமானது உலகையே அச்சுறுத்தி நிற்கும் இக்காலப் பகுதியில் மாணவர்களின் கற்றலுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இணைய வழியில் அதிபரின் வழிகாட்டலில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பான பணியினை ஆற்றி வருவது போற்றுதற்குரியது. தாயிற் சிறந்த தயாவான தத்துவனே "மின்னானை மின்னிடைச்சே ருருமினானை வெண்முகிலாய் எழுந்துமழை பொழிவான் தன்னைத் தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத் தாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தை யாகி என்னானை யெந்தை பெருமான் தன்னை இருநிலமும் அண்டமுமாய்ச் செக்கர் வானே அன்னானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந்தேனே." உலகில் பல்வேறு மதங்கள், பல்வேறு இனக்குழுக்கள், பல்வேறு கடவுள்கள், பல்வேறு கலாசாரப் பிரிவுகள் நிலவி வந்தாலும் அவற்றில் இருந்து சைவம் பெரிதும் வேறுபடுவது அன்பு எனும் ஒன்றிலேயே. சில கலாசாரங்கள் கடவுளை பயத்தோடு நோக்கின. சில கலாசாரங்கள் கடவுளை வழிபாட்டோடு மட்டும் நோக்கின. ஆனால் அவற்றை எல்லாம் தாண்டி கடவுளை அன்போடு நோக்கிய நெறியே சைவ நெறி. அன்பின் ஆற்றல் மிகு உருவம் தாய். அந்த தாய்மையில் வைத்து இறைவனை குறிப்பிட்டுப் போகின்றது சைவம். அத்தகு + 05 சைவத்தின் பெருமையை உழவாரம் கொண்டு ஊரெங்கும் பரப்பிய பெருமை நாவுக்கு அரசரையே சாரும். அவரின் பத்தி முதிர்ச்சியே மேலுள்ள பாடல். அதன் பொருளை விளங்கி உணர்கின்ற போது பத்தி பெருக்கெடுக்கும். மேற்பாடலில் அவர் இவ்வாறு இயம்புகின்றார். மின்னல் ஏற்படுகின்றது. அந்த மின்னலை பார்த்த கணம் சிவனை வியந்து சிவனே அந்த மின்னல் என்று சொல்லி விடுகின்றார். பின்பு இடி ஓசை கேட்கிறது. உடனே அதிலும் தன்னை பறிகொடுத்த நாயனார் இடியும் அவனே என்கிறார். அப்பொழுது வானில் முகில்கள் சூழ்கின்றன. உடனே அந்த இடி, மின்னலை உருவாக்கும் மழை முகிலையே ஈசன் என்று சொல்லி உள்ளம் பூரிக்கின்றார். இவ்வாறு அவரின் உருவத்தை சொல்ல நினைத்தவர் உருவை இடி, மின்னல், முகில் என்று சொல்லி விட்டு அவருடைய இயல்பை யோசிக்கின்றார் நாயனார். யோசித்தவர் உடனே தமிழ் கொண்டு பாவிசைத்தார். ஈசன் அருளைப் பொழிபவர். அனைத்தும் அவரே. தனக்கு உவமை, நிகர் இல்லாதவன் என்று அவரது இயல்பையும் வரையறுத்த அப்பர், சற்று யோசித்து அவனின் குணத்தையும் தேட விளைந்தார். இவ்வாறான குணத்தினை சொல்ல முயன்ற அப்பர் பின்வருமாறு சொல்கிறார். ஈசன் தாயாகி தெ காப்பவர், உயிருக்கு எல்லாம் தந்தையாக விளங்குபவர் என்று சொல்லி அந்த வரிகளில் தாய்மை உணர்வை பரவ விடுகின்றார். தாய் என்றதும் பலருக்கு நினைவு வருவது தாய் மொழி, தாய் நாடு, தாய் மண் என்பன தான். அதிலும் தாயாகிய இறைவனை தாய் மொழியில் வழிபடுவதைப் போன்ற வேறு ஒரு ஆனந்தமும் இல்லை. ஏன் தாய் மொழியில் தாயை அழைக்க வேண்டும் என்று ஒரு கேள்வி வினாவின் அதற்கு பதில் மிக மிக எளிது. நாம் வழிபடு வதை இறைவன் அறிய வேண்டுமெனின் அது இலகு ஆனால் நாம் அறியாத எமக்கு தாய்மொழி அல்லாத ஒரு மொழியை பேசும்போது அது எமக்கு புரியுமா என்றால் இல்லை. ஆகவே அவர் அவர் தாய்மொழியில் வழிபாடு இயற்றும் போது இறைவன் மட்டுமல்ல எம் மனமும் புரிந்து கொள்ளும். இது போலத்தான் தாய் சேய் உறவும். ஒரு நல்ல தாய்க்கு குழந்தையை உணர மொழி சிவத்திரு யாழவன் சிவவேதன் * தேவை இல்லை. குழந்தை எந்த மொழியில் பேசினாலும் உணர்வை வைத்து தாய் புரிந்து கொள்வாள் ஆனால் அந்த குழந்தையின் மனத்தாலும் குழந்தையை சுற்றி இருப்பவர் களாலும் வேற்று மொழியை உணர்வு பூர்வமாக அறிய முடியாது. அது தான் தாய்மொழி வழிபாட்டின் அடிப்படை. அது தாய் தாயுடனான தொடர்பாடலின் அடிப்படையும். தாயான ஈசற்கே உடலும், உணர்வும், உயிரும். இதையே சிறப்பூட்டி அடுத்த இரு வரிகளிலும் தெளித்துப் போகின்றார் உழவாரப் படையாளி. விண் வெளியும் மண் உலகும் ஈசனே என்று சொல்லி விட்டு தொடர்ந்து அத்தகு தாயாகிய ஈசனின் அடியினை நாய் போன்ற நான் அடைந்து மகிழ்ந்தேன் என்கிறார். தாயினும் நல்ல தலைவன் தாழ் சடையோன் என்பது நிறுவப்பட்ட உண்மை. தாயான தாயிறை வனை தாய்மொழியில் வாழ்த்தி தாய்மை பத்தியில் இன்புற்று அவன் அடி சேர்வோம். "நலன்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே.” திருச்சிற்றம்பலம்
விடை நல்லோரை வைகாசித் திங்கள் 2021 தென்னாடு யா / கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை டிடி dை y ake பாலில் கடு J / Kokuvit Hindu Primary School யாழ் . நகருக்கு வெளியே ... ( 04 ஆம் பக்கத் தொடர்ச்சி ) அவரின் இடமாற்றத்தை அடுத்து இப்பாடசாலை பழைய மாணவியும் முன்னாள் ஆங்கில ஆசிரியையும் கொக்குவில் தந்த தவப்புதல்வியுமாகிய திருமதி.செ . சகாதேவன் அவர்கள் 2003.03.01 று அதிபராகப் பதவியேற்றார் . திருமதி . செ.சகாதேவன் அவர்களது வழிகாட்டலுடன் செயற்பட்ட ஆசிரியர் குழாத்தின் முயற்சியின் பயனாக இப்பாடசாலை மாணவர்களது வெற்றிக் கொடிகள் தமிழ்த்தினப் போட்டிகளில் கோட்ட வலய மாவட்ட மாகாண தேசிய நிலைகளிலும் ஆங்கில தினப் போட்டிகளில் கோட்ட வலய மாவட்ட மாகாண தேசிய மட்டங்களிலும் அழகியல் சிறுவர் அரங்கம் பண்ணிசை திருக்குறள் மனனம் சிறுவர் தினம் முதியோர் தினம் மகளிர் தினம் அன்பு வாரம் விரைவு கணிதம் சித்திரம் முதலான போட்டிகளில் வெற்றிகளைப் பெறத் தொடங்கின . இந்து கலாசார அமைச்சின் உதவியுடன் பான்ட் இசை வாத்தியங்கள் பெறப்பட்டு பான்ட் இசைக்குழுவின் அறிமுகம் ஆரம்பமாயிற்று . இதற்கு மேலும் மெருகேற்றும் வகையில் புதிய காணியில் பூர்த்தி செய்யப்படாதிருந்த மாடிக்கட்டட வேலைகளைப் பொறுப்பேற்று நிறைவு செய்து தந்த பெருமைக்குரியவர்கள் கொக்குவிலின் மைந்தனும் சிறப்புக் கொடை வள்ளலுமான திரு . மாணிக்கம் சுப்பிரமணியம் தம்பதிகள் ஆவார்கள் . திரு . மாணிக்கம் சுப்பிரமணியம் அவர்களது பேருவகையுடன் கூடிய பங்களிப்பினாலும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பெருந்தன்மையான பங்களிப்பினாலும் இம்மாடிக் கட்டடத் தொகுதியில் மாணவர் ஒன்றுகூடும் மண்டபம் மேடை கணனி அலகு வகுப்பறைகள் என்பன சிறப்புடன் உருப்பெற்றன . புதிய சமையலறை அதிபர் அலுவலகம் என்பனவும் உருவாக்கப்பட்டன . அவரது ஓய்வினைத் தொடர்ந்து 2013 இல் பேரம்பலம் தனபாலசிங்கம் அவர்கள் அதிபராகப் பொறுப்பேற்றார் . ரீதியில் நடைபெறும் யூசிமாஸ் போட்டியில் எமது மாணவி ரசியாவிற்குச் சென்று கலந்து கொண்டு வெற்றியைப் பெற்றார் . அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டியில் ஆக்கத்திறன் வெளிப்பாட்டில் எமது மாணவி தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார் . அத்துடன் தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் பாடசாலைக்கு விசேட விருது கிடைத்தமை பெருமைக்குரிய விடயமாகும் . மேலும் தேசிய மட்டத்தில் சிறந்த தலைமைத்துவத்திற்கான குருபிரதீபா பிரபா விருதை அதிபரும் மாகாண மட்டத்தில் ஆசிரியர்களுக்கான குருபிரதீபா பிரபா விருதை இரு ஆசிரியர்களும் பெற்றுக் கொண்டனர் . மேலும் கலாசாரப் பாரம்பரியங்களை வெளிப்படுத்தக் கூடியதான அலங்கார நுழைவாயில் வளைவு 25.05.2018 இல் பழைய மாணவியும் சட்டத்தரணியுமான செல்வி ஞானலோஜினி சிவஞானம் அவர்களால் அமைத்துத் தரப்பட்டது . 2019 இல் ஆங்கில தினப் போட்டியில் ஆங்கில கவிதைப் போட்டியில் மாணவி ஒருவர் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றார் . அத்துடன் சித்திரப் போட்டி சதுரங்கப் போட்டி என்பவற்றிலும் மாணவர் கள் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டனர் . மாகாண மட்டத்தில் குருபிரதீபா பிரபா விருதை ஆசிரியர் ஒருவர் பெற்றுக் கொண்டார் . அத்துடன் மீள்குடியேற்ற அமைச்சின் நிதி அனுசரணையில் வகுப்பறைக் கட்டடத்திற்கான அத்திவாரம் அமைச்சின் செயலாளர் திரு . வே.சிவஞானசோதி அவர் களால் இடப்பட்டு வகுப்பறைக்கட்டடத்தின் கீழ்த்தளப் பணிகள் சிறப்புற முன்னெடுக் கப்பட்டது . அவரது காலத்தில் பாடசாலையின் அனைத்து செயற்பாடுகளும் மேலும் சிறப்புப் பெற்றது . 2015 இல் சிறுவர் நாடகப் போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டனர் . தமிழ்த்தினப் போட்டிகள் செயற்பட்டு மகிழ்வோம் போட்டிகளில் மாணவர்கள் தேசிய ரீதியில் தடம் பதித்தனர் . அனைத்திற் கும் மகுடம் வைத்தாற் போல் 08.06.2016 இல் எமது பாடசாலை பழைய மாணவனின் பங்களிப்பில் கலைமகளின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு பாடசாலையெங்கும் இனிவரும் காலங்களிலும் கல்வியிலும் அருட்கடாட்சம் நிறையப் பெற்றது . இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் அத்துடன் சுத்தமான குடிநீர் வழங்கலும் எமது பாடசாலை தனக்கெனத் தனியிடத்தை ஆரம்பித்து வைக்கப்பட்டது . 2017 இல் பதித்து நிற்பதற்கும் சைவத்தையும் தமிழையும் முன்னாள் அதிபர்களினது வைப்பு வளர்த்து தொடர்ந்தும் சைவப்பாரம்பரியம் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் மிக்க கற்றவர்களை உருவாக்கும் தனிப்பெரும் நலன்விரும்பிகளினதும் பங்களிப்புடன் பாடசாலையாக மிளிர கொக்குவில் கிருபாகர கற்றலுக்கும் இணைப்பாடவிதான சிவசுப்பிரமணிய சுவாமிகளினதும் செயற்பாடுகளுக்கும் ஏற்றதான காணி கொக்குவில் தென்னாடு ஐம்பூதநாதரினதும் கொள்வனவு செய்யப்பட்டது . சர்வதேச திருவடிகளை என்றும் வணங்கிடுவோம் . 2021 இல் அதிபர் அவர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றதைத் தொடர்ந்து 25.03.2021 இல் திருமதி . கவின்ஜா நவஜீவா அவர்கள் அதிபராகக் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார் . பூர்த்தி செய்யப்பட்ட புதிய கட்டடத்தைப் பயன்படுத்துவதற்கான சமயக் கிரியைகள் நிறைவு செய்யப்பட்டு கட்டடம் மாணவர் பயன்பாட்டிற்காக புதுப்பொலிவு பெற்றது . அத்துடன் தற்போது மாணவர்களுக்கான சுகாதார வசதிகளுடன் கூடிய கழிப்பறைத் தொகுதி ஒன்று அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது . கொரோனா அனர்த்தமானது உலகையே அச்சுறுத்தி நிற்கும் இக்காலப் பகுதியில் மாணவர்களின் கற்றலுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இணைய வழியில் அதிபரின் வழிகாட்டலில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பான பணியினை ஆற்றி வருவது போற்றுதற்குரியது . தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மின்னானை மின்னிடைச்சே ருருமினானை வெண்முகிலாய் எழுந்துமழை பொழிவான் தன்னைத் தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத் தாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தை யாகி என்னானை யெந்தை பெருமான் தன்னை இருநிலமும் அண்டமுமாய்ச் செக்கர் வானே அன்னானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந்தேனே . உலகில் பல்வேறு மதங்கள் பல்வேறு இனக்குழுக்கள் பல்வேறு கடவுள்கள் பல்வேறு கலாசாரப் பிரிவுகள் நிலவி வந்தாலும் அவற்றில் இருந்து சைவம் பெரிதும் வேறுபடுவது அன்பு எனும் ஒன்றிலேயே . சில கலாசாரங்கள் கடவுளை பயத்தோடு நோக்கின . சில கலாசாரங்கள் கடவுளை வழிபாட்டோடு மட்டும் நோக்கின . ஆனால் அவற்றை எல்லாம் தாண்டி கடவுளை அன்போடு நோக்கிய நெறியே சைவ நெறி . அன்பின் ஆற்றல் மிகு உருவம் தாய் . அந்த தாய்மையில் வைத்து இறைவனை குறிப்பிட்டுப் போகின்றது சைவம் . அத்தகு + 05 சைவத்தின் பெருமையை உழவாரம் கொண்டு ஊரெங்கும் பரப்பிய பெருமை நாவுக்கு அரசரையே சாரும் . அவரின் பத்தி முதிர்ச்சியே மேலுள்ள பாடல் . அதன் பொருளை விளங்கி உணர்கின்ற போது பத்தி பெருக்கெடுக்கும் . மேற்பாடலில் அவர் இவ்வாறு இயம்புகின்றார் . மின்னல் ஏற்படுகின்றது . அந்த மின்னலை பார்த்த கணம் சிவனை வியந்து சிவனே அந்த மின்னல் என்று சொல்லி விடுகின்றார் . பின்பு இடி ஓசை கேட்கிறது . உடனே அதிலும் தன்னை பறிகொடுத்த நாயனார் இடியும் அவனே என்கிறார் . அப்பொழுது வானில் முகில்கள் சூழ்கின்றன . உடனே அந்த இடி மின்னலை உருவாக்கும் மழை முகிலையே ஈசன் என்று சொல்லி உள்ளம் பூரிக்கின்றார் . இவ்வாறு அவரின் உருவத்தை சொல்ல நினைத்தவர் உருவை இடி மின்னல் முகில் என்று சொல்லி விட்டு அவருடைய இயல்பை யோசிக்கின்றார் நாயனார் . யோசித்தவர் உடனே தமிழ் கொண்டு பாவிசைத்தார் . ஈசன் அருளைப் பொழிபவர் . அனைத்தும் அவரே . தனக்கு உவமை நிகர் இல்லாதவன் என்று அவரது இயல்பையும் வரையறுத்த அப்பர் சற்று யோசித்து அவனின் குணத்தையும் தேட விளைந்தார் . இவ்வாறான குணத்தினை சொல்ல முயன்ற அப்பர் பின்வருமாறு சொல்கிறார் . ஈசன் தாயாகி தெ காப்பவர் உயிருக்கு எல்லாம் தந்தையாக விளங்குபவர் என்று சொல்லி அந்த வரிகளில் தாய்மை உணர்வை பரவ விடுகின்றார் . தாய் என்றதும் பலருக்கு நினைவு வருவது தாய் மொழி தாய் நாடு தாய் மண் என்பன தான் . அதிலும் தாயாகிய இறைவனை தாய் மொழியில் வழிபடுவதைப் போன்ற வேறு ஒரு ஆனந்தமும் இல்லை . ஏன் தாய் மொழியில் தாயை அழைக்க வேண்டும் என்று ஒரு கேள்வி வினாவின் அதற்கு பதில் மிக மிக எளிது . நாம் வழிபடு வதை இறைவன் அறிய வேண்டுமெனின் அது இலகு ஆனால் நாம் அறியாத எமக்கு தாய்மொழி அல்லாத ஒரு மொழியை பேசும்போது அது எமக்கு புரியுமா என்றால் இல்லை . ஆகவே அவர் அவர் தாய்மொழியில் வழிபாடு இயற்றும் போது இறைவன் மட்டுமல்ல எம் மனமும் புரிந்து கொள்ளும் . இது போலத்தான் தாய் சேய் உறவும் . ஒரு நல்ல தாய்க்கு குழந்தையை உணர மொழி சிவத்திரு யாழவன் சிவவேதன் * தேவை இல்லை . குழந்தை எந்த மொழியில் பேசினாலும் உணர்வை வைத்து தாய் புரிந்து கொள்வாள் ஆனால் அந்த குழந்தையின் மனத்தாலும் குழந்தையை சுற்றி இருப்பவர் களாலும் வேற்று மொழியை உணர்வு பூர்வமாக அறிய முடியாது . அது தான் தாய்மொழி வழிபாட்டின் அடிப்படை . அது தாய் தாயுடனான தொடர்பாடலின் அடிப்படையும் . தாயான ஈசற்கே உடலும் உணர்வும் உயிரும் . இதையே சிறப்பூட்டி அடுத்த இரு வரிகளிலும் தெளித்துப் போகின்றார் உழவாரப் படையாளி . விண் வெளியும் மண் உலகும் ஈசனே என்று சொல்லி விட்டு தொடர்ந்து அத்தகு தாயாகிய ஈசனின் அடியினை நாய் போன்ற நான் அடைந்து மகிழ்ந்தேன் என்கிறார் . தாயினும் நல்ல தலைவன் தாழ் சடையோன் என்பது நிறுவப்பட்ட உண்மை . தாயான தாயிறை வனை தாய்மொழியில் வாழ்த்தி தாய்மை பத்தியில் இன்புற்று அவன் அடி சேர்வோம் . நலன்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே . திருச்சிற்றம்பலம்