தென்னாடு வைகாசித் திங்கள் இதழ் - 08

விடை நல்லோரை வைகாசித் திங்கள், 2021 அடியார் பெருமையின்... (08ஆம் பக்கத் தொடர்ச்சி) இறைவனை எண்ணி நெகிழ்ந்து தன் கணவனுக்கு பரிமாற, அதனை உண்ட பரமதத்தன் இவ்வாறாக அம்மையாரை பார்த்து, இக்கனியின் சுவை முன்பிருந்த கனியை காட்டிலும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. மூவுலகிலும் கிடைக்காத ஒரு கனியாக இருக்கிறது. எப்படி இது உனக்கு கிடைத்தது எனக் கேட்கிறான். அந்த இடத்தில் திகைத்துப் போகிறார் அம்மையார். மேலும் அந்த சூழலில் அம்மையார் மனம் எப்படி இருந்தது என்பதை தெய்வ சேக்கிழார் பெருமான் சிறப்பாகக் கூறுகிறார். ''அவ்வுரை கேட்டலும் மடவார் அருள் உடையார் அளித்து அருளும் செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று என்று உரை செய்யார் கை வரு கற்புடை நெறியால் கணவன் உரை காவாமை மெய் வழி அன்று என விளம்பல் விட மாட்டார் விதிர்ப்பு உறுவார்" அம்மையாரின் மனநிலையை அப்படியே படம்பிடித்துக் காட்டக் கூடியப் பாடல். பெருமான் செய்த அருளையும் பிறருக்கு கூறக்கூடாது. கணவனிடம் எவற்றையும் மறைக்கவும் கூடாது, என்கின்ற நிலையில் அம்மையார் மனம் எப்படி இருந்திருக்கும். அதுதான் இப்பாடல். அதன்பிறகு எதுவாயினும் சரி கற்புநெறி தவறாத அம்மையார் நடந்தவற்றை நடந்தபடி தன் கணவனிடங் கூறுகிறார். பரமதத்தன் அந்த அளவிற்கு பரமனுக்கு பத்தனில்லை என்பதால், நகைத்து அப்படியென்றால் இன்னொரு கனியையும் இறைவனிடம் கேட்டு வாங்கிக்கொடு என்கிறான். அம்மையார் உடனே அங்கிருந்து நீங்கிச் சென்று பெருமானை நினைத்து துடிக்கிறார். இந்த இடத்தில் கணவனார் கூறியதைப் போல் மாங்கனி வரவில்லையென்றால், நான் சொன்னது பொய்யென ஆகிவிடும் என இறைவனிடம் முறையிடுகிறார். இதில் ஒரு அற்புதமான செய்தி "என்னுடைய உரை 0 WOW H தென்னாடு "ஈங்கிவன் குறித்த கொள்கை யிது வினி யிவனுக் காகத் தாங்கிய வனப்பு நின்ற தசைப்பொதி கழித்திங், குன்பால் ஆங்குநின் றாள்கள் போற்றும் பேய்வடி வடியே னுக்குப் பாங்குற வேண்டு" மென்று பரமர்தாள் பரவி நின்றார்". அம்மையார் அடியார்களை போற்றி பரவியதன் மூலம் ஆண்டவனைப் போற்றியதற்குச் சமமாகிறது. அதன் காரணமாக இறைவன் அம்மை என்று அழைப்பது மிகப்பொருத்தமாக அமைகிறது. உடனே இறைவன் செய்கிறார். உடனே அம்மையார் “அப்பா” என அவருடைய தெய்வம். நீங்களும் இவரை போற்றவேண்டும் எனச் பரமதத்தன் கூறுகிறான். இவர் மானிடர் அல்லர் நற் பெரும் மறுபடியும் அருகில் வந்தவுடன் “அம்மையே” என்று அருள் சொல்கிறான். இதைக் கேட்ட சுற்றத்தார் என்ன இவன் பாதத்தைப் பணிந்து விழுந்து எழுந்து பார்க்கிறார். உடனே பிதற்றுகிறான் எனக் கூறி அதிசயிக்கின்றனர். அம்மையார் உடனே இறைவனிடம் பின்வருமாறு வேண்டுகிறார். இறைவன் "நம்பால் இங்கு வேண்டுவது என்? "எனக் கேட்கிறார். இந்த இடத்தில் ஒரு தாய்க்கும் மகனுக்குமான உரையாடல் போல நினைத்து பார்ப்போமாயின், தாயானவள் தன் குழந்தையைப் பேணி பாதுகாத்து வருவாள். குழந்தை வளர்ந்தவுடன் தாயிடம் அன்பாக கேட்கிறது. உங்களுக்கு என்ன வேண்டும் அம்மா என, அதற்குத் தாயும் ஒரு பதிலைச் சொல்வாள். அதே போன்ற ஒரு சூழலை இப்பாடல் நமக்கு காட்டுகிறது. இறைவன் காரைக்காலம்மையை "அம்மா" என அழைக்கிறான். தாய் குழந்தையை அப்பா என அழைப்பதைப் போல் அம்மையும் கூறுவதாக இப்பாடல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. உடனே அம்மையார் இப்பாடலில் மிகவும் சிறப்பான செய்தி வெளிப்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் முதுமை காரணமாக ஏதாவது உடலில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், உடனே அதை எப்படி மறைப்பது, தன்னை எப்படி இளமையாக காட்டிக் கொள்வது என போராடுகிறோம். ஆனால் அம்மையார் இந்த வனப்புத் தாங்கிய உடலமைப்பு அவனுடன் வாழ்வதற்கானது.அவன் ஒரு கொள்கையில் ஒதுங்கி விட்டான். எனவே வனப்பு மாறி உன்னைப் போற்றி வாழும் "பேய் வடிவு" வேண்டுமென்கிறார். இறைவனும் அதனை அருளிச் செய்கிறார். அந்த பேய் வடிவம் எப்படி இருந்தது என்பதை அம்மையாரே தன்னுடைய திருப் பதிகத்தில் குறிப்பிடுகிறார் "கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப் பங்கி சிவந்திரு பற்கள்நீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர்பெண்பேய் தங்கி யலறி யுலறுகாட்டில் தாழ்சடை எட்டுத் திசையும்வீசி அங்கங் குளிர்ந்தன லாடும்எங்கள் அப்ப னிடந்திரு ஆலங்காடே". பிறகு வடதிசைத் தேயங்களெல்லாம் கடந்து கயிலை மலையை அடைகிறார். இறைவன் வீற்றிருக்ககூடிய மலையை எவ்வாறு கால்களால் மிதிப்பதென, தலையினால் நடந்து செல்கிறார். இன்றும் கூட திருவாலங்காட்டில் கொடி மரத்தினருகே இருந்துப் பார்த்தால் அக்காட்சியை சுதை வடிவமாக வைத்திருப்பதைக் கண்டின்புறலாம். இந்த காட்சியை இமயமடக்கொடி அம்மையார் காணுகிறார். அதனை தெய்வச் சேக்கிழார்ப் பெருமான் சிறப்பாகக் கூறுகிறார். "அம்பிகை திருவுள்ளத்தி னதிசயித் தருளித் தாழ்ந்து தம்பெரு மானை நோக்கித் "தலையினா னடந்திங் கேறும் எம்பெரு மானே ரெற்பின் யாக்கையன் பென்னே?” யென்ன, நம்பெரு மாட்டிக் கங்கு நாயக னருளிச் செய்வான்”. 09 தெ "தொண்டர்வரிற் தொழுது" (1721), "நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திருவமுது அளித்தும்.. வேண்டுவ கொடுத்தும் " (1731), "நாதன் தன் அடியாரைப் பசி தீர்ப்பேன்" (1734) போன்ற பாடல் வரிகளின் ஊடாக அறிய முடிகிறது. இச்சூழலில் திருமூலரின் திருமந்திரப் பாடல் பொருத்தமாக இருக்கும். அப்பாடல் “வருமிவ ணம்மைப் பேணு மம்மைகா ணுமையே! மற்றிப் பெருமைசேர் வடிவும் வேண்டிப் பெற்றனளென்று, பின்னை யருகுவந் தணைய நோக்கி, ” அம்மையே!” யென்னுஞ் செம்மை யொருமொழி யுலக மெல்லா முய்யவே யருளிச் செய்தார்." "படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே”. கிடையாது. நம்மைப் பேணுகின்ற அம்மை என்கிறார். தலையினால் நடந்து வருகின்றவள் சாதாரணவள் இங்கு பேணுதல் என்பது ஊட்டி, காத்தல் என்றும் அன்பு மிகுதியால் பாராட்டிப் போற்றுதல் என்றும் இரு பொருள்பட உரைத்தது. மேலும் எப்படி இறைவன் அம்மை என குறிப்பிட்டாரென்றால், அதற்கு அம்மையார் செய்த அரும் செயல்களே காரணமாக அமைகிறது. ஏனெனில் அடியார்களை எந்த அளவிற்கு அம்மையார் போற்றி இருக்கிறாரென்பதை. தெய்வச் சேக்கிழார் பொய்யாகிப் போனால் பரவாயில்லை பெருமானே! உங்களுடைய அருள் பொய்யானதாகிவிடும். எனவே அதை என்னால் பொறுக்க முடியாது. கனியை தந்தருள வேண்டுமெனக் கண்ணீர் மல்க கேட்கிறார். கேட்டவுடனேயே மாங்கனியும் வந்துவிடுகிறது. அதனைப் பரமதத்தன் தன் கைகளில் வாங்குகையில் அது மறைந்துப் போகிறது. உடனே பரமதத்தன் பயந்து விடுகிறான். இவள் சாதாரண பெண்ணல்ல, ஏனெனில், எலும்பு வடிவாக இருக்கிறார். ஆனால் தலைகீழாக நடந்து கயிலைக்கு வருகிறார். அவருடைய அன்புதான் என்ன! என எம்பெருமானிடம் கேட்கிறார். இப்பாடலில் தன்னுடைய குழந்தையை யார் எப்படிப் தெய்வப் பெண் என நினைத்து யாரிடமும் கூறாது மனதில் இங்கு அம்மையார் நாமெல்லாம் அறியும் பொருட்டு பேசினாலும், தாய் விட்டுத் தரமாட்டாள். அதைப் போலவே வைத்துக் கொள்கிறான். அதன் பிறகு வணிகம் செய்யும் கடல் கடந்து செல்வதைப் கேள்வியை கேட்கிறார், என்று எடுத்துக்கொள்ள வேண்டும். உடனே இறைவன் பதில் கூறுகிறான். அதனையும் இறைவனே உலகத்தவர் எப்படிப்பார்த்தாலும் அம்மையார் ஆண்டவனாகவே பார்க்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக போல், உற்றாரிடம் கூறி மரக்கலம் செய்து பணியாட்களுடன் தெய்வச்சேக்கிழார் பெருமான் அற்புதமாக காட்டுகிறார். இறைவனே "அம்மை” என்று அழைத்த பிறகு நாம் செல்கிறான். சென்றவன் பல நாட்கள் ஆகியும் திரும்பவில்லை. பிறகு அவன் பாண்டிய நாட்டுப் பட்டினமொன்றில் திருமணம் செய்து வாழ்ந்து வருவதாக செய்தி வருகிறது. அம்மையாரின் அன்பை அளவிட முடியுமா? அம்மையாரின் திருப்பதிகங்கள் அத்தனையும் இறைவனை மிகச்சிறப்பாகக் காட்டுகிறது. அம்மையாரின் புகழைப் பாடுவோம். ஆண்டவனின் அருளைச் சேர்வோம். அம்மையாரின் தகப்பனார் துன்பம் மிகுந்து துடிக்கிறார். சுற்றத்தாருடன் புனிதவதியாரை, அவர் கணவன் இருக்கும் இடத்திலேயே கொண்டுபோய் விடுவதெனத் தீர்மானிக் கிறார்கள். அம்மையாரும் எதுவும் பேசாமல் அமைதியாக அவர்களுடன் செல்கிறார். காரைக்காலில் இருந்து அம்மையாரும், சுற்றத்தாரும் வரும் செய்தியை அறிந்து தானும் தன் மனைவியும், மகளுமாக ஓடிவந்து அம்மையாரின் திருவடிகளை விழுந்து, வணங்குகிறான் பரமதத்தன். அம்மையார் சுற்றத்தாருக்கு அருகில் அச்சத்தோடு ஒதுங்குகிறார். உறவினர்கள் யாவரும் இதென்ன மனைவியின் காலில் கணவன் வீழ்ந்து வணங்குவது எனக் கேட்க, அதற்கு "இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்" பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி அறவாநீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்" இங்கு இறவாத அன்பென்பது நீடித்த அன்பு. எப்பொழுதும் நீங்காத அன்பு. ஏனெனில் அன்பு தான் எல்லாவற்றையும் செய்ய வல்லதாக இருக்கிறது. அதன்பிறகு பிறவாமை வேண்டுமென்பது. இறைவனுடன் எப்பொழுதும் இருக்கக்கூடிய ஒரு வாய்ப்பு. ஏனெனில் அம்மையார் தன் மகனிடம் கூறுவதெல்லாம் நான் உன்னுடனே இருக்க வேண்டும் என்பதுதான். அதேபோலத்தான் ஒரு தாய் உணர்வை காட்டுவது போலவே ஒவ்வொரு சொல்லும் இங்கே இருக்கின்றது. அதன்பிறகு மறவாமை வேண்டும். இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்துப் பாடிக்கொண் டிருக்கையில் நீ ஆட வேண்டும். அப்பொழுது உன் அடியின் கீழ் நான் எப்பொழுதும் இருக்க வேண்டுமென்று இப்பாடல் அமைந்துள்ளது. உடனே இறைவன் தென்னாட்டிலே "ஆலங்காடு" என்னும் இடத்தில் இதனைச் செய்வோம் எனக் கூறுகிறார். இன்றும்கூட ஆலங்காட்டில் அம்மை பாடிக் கொண்டுதான் இருக்கிறார். ஆண்டவனும் ஆடிக் கொண்டுதான் இருக்கிறானென்பதைப் போலத்தான் அங்கு சென்றால் நமக்கு தோன்றும். அம்மையார் உடைய மற்றுமொரு பாடல் மூலமாக அற்புதமானத் தாயுணர்வு வெளிப்படும். "இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாமஇவரை இகழ்வதேக் கண்டீர்- இவர்தமது பூக்கோல மேனிப்பொடிப்பூசி என்பணிந்த பேய்க்கோலங் கண்டார் பிறர்”. "நம்பன் திருமலை நான்மிதி யேனென்று தாளிரண்டும் உம்பர் மிசைத்தலை யால்நடந் தேற வுமைநகலும் செம்பொன் னுருவனெ ன்அம்மை யெனப்பெற் றவள்செழுந்தேன் கொம்பி னுகுகாரைக் காலினின் மேய குலதனமே”. - திருத்தொண்டர் திருவந்தாதி. திருச்சிற்றம்பலம்
விடை நல்லோரை வைகாசித் திங்கள் 2021 அடியார் பெருமையின் ... ( 08 ஆம் பக்கத் தொடர்ச்சி ) இறைவனை எண்ணி நெகிழ்ந்து தன் கணவனுக்கு பரிமாற அதனை உண்ட பரமதத்தன் இவ்வாறாக அம்மையாரை பார்த்து இக்கனியின் சுவை முன்பிருந்த கனியை காட்டிலும் மிகவும் சிறப்பாக இருக்கிறது . மூவுலகிலும் கிடைக்காத ஒரு கனியாக இருக்கிறது . எப்படி இது உனக்கு கிடைத்தது எனக் கேட்கிறான் . அந்த இடத்தில் திகைத்துப் போகிறார் அம்மையார் . மேலும் அந்த சூழலில் அம்மையார் மனம் எப்படி இருந்தது என்பதை தெய்வ சேக்கிழார் பெருமான் சிறப்பாகக் கூறுகிறார் . ' ' அவ்வுரை கேட்டலும் மடவார் அருள் உடையார் அளித்து அருளும் செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று என்று உரை செய்யார் கை வரு கற்புடை நெறியால் கணவன் உரை காவாமை மெய் வழி அன்று என விளம்பல் விட மாட்டார் விதிர்ப்பு உறுவார் அம்மையாரின் மனநிலையை அப்படியே படம்பிடித்துக் காட்டக் கூடியப் பாடல் . பெருமான் செய்த அருளையும் பிறருக்கு கூறக்கூடாது . கணவனிடம் எவற்றையும் மறைக்கவும் கூடாது என்கின்ற நிலையில் அம்மையார் மனம் எப்படி இருந்திருக்கும் . அதுதான் இப்பாடல் . அதன்பிறகு எதுவாயினும் சரி கற்புநெறி தவறாத அம்மையார் நடந்தவற்றை நடந்தபடி தன் கணவனிடங் கூறுகிறார் . பரமதத்தன் அந்த அளவிற்கு பரமனுக்கு பத்தனில்லை என்பதால் நகைத்து அப்படியென்றால் இன்னொரு கனியையும் இறைவனிடம் கேட்டு வாங்கிக்கொடு என்கிறான் . அம்மையார் உடனே அங்கிருந்து நீங்கிச் சென்று பெருமானை நினைத்து துடிக்கிறார் . இந்த இடத்தில் கணவனார் கூறியதைப் போல் மாங்கனி வரவில்லையென்றால் நான் சொன்னது பொய்யென ஆகிவிடும் என இறைவனிடம் முறையிடுகிறார் . இதில் ஒரு அற்புதமான செய்தி என்னுடைய உரை 0 WOW H தென்னாடு ஈங்கிவன் குறித்த கொள்கை யிது வினி யிவனுக் காகத் தாங்கிய வனப்பு நின்ற தசைப்பொதி கழித்திங் குன்பால் ஆங்குநின் றாள்கள் போற்றும் பேய்வடி வடியே னுக்குப் பாங்குற வேண்டு மென்று பரமர்தாள் பரவி நின்றார் . அம்மையார் அடியார்களை போற்றி பரவியதன் மூலம் ஆண்டவனைப் போற்றியதற்குச் சமமாகிறது . அதன் காரணமாக இறைவன் அம்மை என்று அழைப்பது மிகப்பொருத்தமாக அமைகிறது . உடனே இறைவன் செய்கிறார் . உடனே அம்மையார் அப்பா என அவருடைய தெய்வம் . நீங்களும் இவரை போற்றவேண்டும் எனச் பரமதத்தன் கூறுகிறான் . இவர் மானிடர் அல்லர் நற் பெரும் மறுபடியும் அருகில் வந்தவுடன் அம்மையே என்று அருள் சொல்கிறான் . இதைக் கேட்ட சுற்றத்தார் என்ன இவன் பாதத்தைப் பணிந்து விழுந்து எழுந்து பார்க்கிறார் . உடனே பிதற்றுகிறான் எனக் கூறி அதிசயிக்கின்றனர் . அம்மையார் உடனே இறைவனிடம் பின்வருமாறு வேண்டுகிறார் . இறைவன் நம்பால் இங்கு வேண்டுவது என் ? எனக் கேட்கிறார் . இந்த இடத்தில் ஒரு தாய்க்கும் மகனுக்குமான உரையாடல் போல நினைத்து பார்ப்போமாயின் தாயானவள் தன் குழந்தையைப் பேணி பாதுகாத்து வருவாள் . குழந்தை வளர்ந்தவுடன் தாயிடம் அன்பாக கேட்கிறது . உங்களுக்கு என்ன வேண்டும் அம்மா என அதற்குத் தாயும் ஒரு பதிலைச் சொல்வாள் . அதே போன்ற ஒரு சூழலை இப்பாடல் நமக்கு காட்டுகிறது . இறைவன் காரைக்காலம்மையை அம்மா என அழைக்கிறான் . தாய் குழந்தையை அப்பா என அழைப்பதைப் போல் அம்மையும் கூறுவதாக இப்பாடல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது . உடனே அம்மையார் இப்பாடலில் மிகவும் சிறப்பான செய்தி வெளிப்படுகிறது . இன்றைய காலக்கட்டத்தில் முதுமை காரணமாக ஏதாவது உடலில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் உடனே அதை எப்படி மறைப்பது தன்னை எப்படி இளமையாக காட்டிக் கொள்வது என போராடுகிறோம் . ஆனால் அம்மையார் இந்த வனப்புத் தாங்கிய உடலமைப்பு அவனுடன் வாழ்வதற்கானது.அவன் ஒரு கொள்கையில் ஒதுங்கி விட்டான் . எனவே வனப்பு மாறி உன்னைப் போற்றி வாழும் பேய் வடிவு வேண்டுமென்கிறார் . இறைவனும் அதனை அருளிச் செய்கிறார் . அந்த பேய் வடிவம் எப்படி இருந்தது என்பதை அம்மையாரே தன்னுடைய திருப் பதிகத்தில் குறிப்பிடுகிறார் கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப் பங்கி சிவந்திரு பற்கள்நீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர்பெண்பேய் தங்கி யலறி யுலறுகாட்டில் தாழ்சடை எட்டுத் திசையும்வீசி அங்கங் குளிர்ந்தன லாடும்எங்கள் அப்ப னிடந்திரு ஆலங்காடே . பிறகு வடதிசைத் தேயங்களெல்லாம் கடந்து கயிலை மலையை அடைகிறார் . இறைவன் வீற்றிருக்ககூடிய மலையை எவ்வாறு கால்களால் மிதிப்பதென தலையினால் நடந்து செல்கிறார் . இன்றும் கூட திருவாலங்காட்டில் கொடி மரத்தினருகே இருந்துப் பார்த்தால் அக்காட்சியை சுதை வடிவமாக வைத்திருப்பதைக் கண்டின்புறலாம் . இந்த காட்சியை இமயமடக்கொடி அம்மையார் காணுகிறார் . அதனை தெய்வச் சேக்கிழார்ப் பெருமான் சிறப்பாகக் கூறுகிறார் . அம்பிகை திருவுள்ளத்தி னதிசயித் தருளித் தாழ்ந்து தம்பெரு மானை நோக்கித் தலையினா னடந்திங் கேறும் எம்பெரு மானே ரெற்பின் யாக்கையன் பென்னே ? யென்ன நம்பெரு மாட்டிக் கங்கு நாயக னருளிச் செய்வான் . 09 தெ தொண்டர்வரிற் தொழுது ( 1721 ) நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திருவமுது அளித்தும் .. வேண்டுவ கொடுத்தும் ( 1731 ) நாதன் தன் அடியாரைப் பசி தீர்ப்பேன் ( 1734 ) போன்ற பாடல் வரிகளின் ஊடாக அறிய முடிகிறது . இச்சூழலில் திருமூலரின் திருமந்திரப் பாடல் பொருத்தமாக இருக்கும் . அப்பாடல் வருமிவ ணம்மைப் பேணு மம்மைகா ணுமையே ! மற்றிப் பெருமைசேர் வடிவும் வேண்டிப் பெற்றனளென்று பின்னை யருகுவந் தணைய நோக்கி அம்மையே ! யென்னுஞ் செம்மை யொருமொழி யுலக மெல்லா முய்யவே யருளிச் செய்தார் . படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே . கிடையாது . நம்மைப் பேணுகின்ற அம்மை என்கிறார் . தலையினால் நடந்து வருகின்றவள் சாதாரணவள் இங்கு பேணுதல் என்பது ஊட்டி காத்தல் என்றும் அன்பு மிகுதியால் பாராட்டிப் போற்றுதல் என்றும் இரு பொருள்பட உரைத்தது . மேலும் எப்படி இறைவன் அம்மை என குறிப்பிட்டாரென்றால் அதற்கு அம்மையார் செய்த அரும் செயல்களே காரணமாக அமைகிறது . ஏனெனில் அடியார்களை எந்த அளவிற்கு அம்மையார் போற்றி இருக்கிறாரென்பதை . தெய்வச் சேக்கிழார் பொய்யாகிப் போனால் பரவாயில்லை பெருமானே ! உங்களுடைய அருள் பொய்யானதாகிவிடும் . எனவே அதை என்னால் பொறுக்க முடியாது . கனியை தந்தருள வேண்டுமெனக் கண்ணீர் மல்க கேட்கிறார் . கேட்டவுடனேயே மாங்கனியும் வந்துவிடுகிறது . அதனைப் பரமதத்தன் தன் கைகளில் வாங்குகையில் அது மறைந்துப் போகிறது . உடனே பரமதத்தன் பயந்து விடுகிறான் . இவள் சாதாரண பெண்ணல்ல ஏனெனில் எலும்பு வடிவாக இருக்கிறார் . ஆனால் தலைகீழாக நடந்து கயிலைக்கு வருகிறார் . அவருடைய அன்புதான் என்ன ! என எம்பெருமானிடம் கேட்கிறார் . இப்பாடலில் தன்னுடைய குழந்தையை யார் எப்படிப் தெய்வப் பெண் என நினைத்து யாரிடமும் கூறாது மனதில் இங்கு அம்மையார் நாமெல்லாம் அறியும் பொருட்டு பேசினாலும் தாய் விட்டுத் தரமாட்டாள் . அதைப் போலவே வைத்துக் கொள்கிறான் . அதன் பிறகு வணிகம் செய்யும் கடல் கடந்து செல்வதைப் கேள்வியை கேட்கிறார் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் . உடனே இறைவன் பதில் கூறுகிறான் . அதனையும் இறைவனே உலகத்தவர் எப்படிப்பார்த்தாலும் அம்மையார் ஆண்டவனாகவே பார்க்கிறார் . எல்லாவற்றிற்கும் மேலாக போல் உற்றாரிடம் கூறி மரக்கலம் செய்து பணியாட்களுடன் தெய்வச்சேக்கிழார் பெருமான் அற்புதமாக காட்டுகிறார் . இறைவனே அம்மை என்று அழைத்த பிறகு நாம் செல்கிறான் . சென்றவன் பல நாட்கள் ஆகியும் திரும்பவில்லை . பிறகு அவன் பாண்டிய நாட்டுப் பட்டினமொன்றில் திருமணம் செய்து வாழ்ந்து வருவதாக செய்தி வருகிறது . அம்மையாரின் அன்பை அளவிட முடியுமா ? அம்மையாரின் திருப்பதிகங்கள் அத்தனையும் இறைவனை மிகச்சிறப்பாகக் காட்டுகிறது . அம்மையாரின் புகழைப் பாடுவோம் . ஆண்டவனின் அருளைச் சேர்வோம் . அம்மையாரின் தகப்பனார் துன்பம் மிகுந்து துடிக்கிறார் . சுற்றத்தாருடன் புனிதவதியாரை அவர் கணவன் இருக்கும் இடத்திலேயே கொண்டுபோய் விடுவதெனத் தீர்மானிக் கிறார்கள் . அம்மையாரும் எதுவும் பேசாமல் அமைதியாக அவர்களுடன் செல்கிறார் . காரைக்காலில் இருந்து அம்மையாரும் சுற்றத்தாரும் வரும் செய்தியை அறிந்து தானும் தன் மனைவியும் மகளுமாக ஓடிவந்து அம்மையாரின் திருவடிகளை விழுந்து வணங்குகிறான் பரமதத்தன் . அம்மையார் சுற்றத்தாருக்கு அருகில் அச்சத்தோடு ஒதுங்குகிறார் . உறவினர்கள் யாவரும் இதென்ன மனைவியின் காலில் கணவன் வீழ்ந்து வணங்குவது எனக் கேட்க அதற்கு இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி அறவாநீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார் இங்கு இறவாத அன்பென்பது நீடித்த அன்பு . எப்பொழுதும் நீங்காத அன்பு . ஏனெனில் அன்பு தான் எல்லாவற்றையும் செய்ய வல்லதாக இருக்கிறது . அதன்பிறகு பிறவாமை வேண்டுமென்பது . இறைவனுடன் எப்பொழுதும் இருக்கக்கூடிய ஒரு வாய்ப்பு . ஏனெனில் அம்மையார் தன் மகனிடம் கூறுவதெல்லாம் நான் உன்னுடனே இருக்க வேண்டும் என்பதுதான் . அதேபோலத்தான் ஒரு தாய் உணர்வை காட்டுவது போலவே ஒவ்வொரு சொல்லும் இங்கே இருக்கின்றது . அதன்பிறகு மறவாமை வேண்டும் . இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்துப் பாடிக்கொண் டிருக்கையில் நீ ஆட வேண்டும் . அப்பொழுது உன் அடியின் கீழ் நான் எப்பொழுதும் இருக்க வேண்டுமென்று இப்பாடல் அமைந்துள்ளது . உடனே இறைவன் தென்னாட்டிலே ஆலங்காடு என்னும் இடத்தில் இதனைச் செய்வோம் எனக் கூறுகிறார் . இன்றும்கூட ஆலங்காட்டில் அம்மை பாடிக் கொண்டுதான் இருக்கிறார் . ஆண்டவனும் ஆடிக் கொண்டுதான் இருக்கிறானென்பதைப் போலத்தான் அங்கு சென்றால் நமக்கு தோன்றும் . அம்மையார் உடைய மற்றுமொரு பாடல் மூலமாக அற்புதமானத் தாயுணர்வு வெளிப்படும் . இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாமஇவரை இகழ்வதேக் கண்டீர் இவர்தமது பூக்கோல மேனிப்பொடிப்பூசி என்பணிந்த பேய்க்கோலங் கண்டார் பிறர் . நம்பன் திருமலை நான்மிதி யேனென்று தாளிரண்டும் உம்பர் மிசைத்தலை யால்நடந் தேற வுமைநகலும் செம்பொன் னுருவனெ ன்அம்மை யெனப்பெற் றவள்செழுந்தேன் கொம்பி னுகுகாரைக் காலினின் மேய குலதனமே . - திருத்தொண்டர் திருவந்தாதி . திருச்சிற்றம்பலம்