தென்னாடு ஆனித் திங்கள் இதழ் - 09
தென்னாடு
செந்தமிழாகம சிவமடம். கொக்குவில், யாழ்ப்பாணம். www.thennadu.org
முற்பிறப்பு தொடர் வினைகளையும்,
இப்பிறப்பின் செய்வினைகளையும் அறுத்து
உயிரைத் தூய்மைப்படுத்தி இன்புறச் செய்து,
அழகிய வாழ்வினை அள்ளித்தந்து, ஏன்
பேரின்பப் பெருவாழ்வையும் தரவல்ல
ஒரேயொரு கடவுளாக அருள்மழை பொழிபவர்
எங்கள் செந்தமிழ்க்கோன் ஆடல்வல்லான்
மட்டுமே.
வள்ளுவர் ஆண்டு 2052 கீழறை ஆண்டு ஆடவை நல்லோரை ஆனித் திங்கள் 10ம் நாள் (24-06-2021) நிறைமதி வெளியீடு +94 21 2212739
பாவங்களை அறுக்கும் பரமனுக்கு கோயில் கட்டுவது,
திருப்பணிகள் செய்வது பிறவிப்பிணியை நீக்கும்
அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்
இது திருநீலகண்டத்தின்மேல் சத்தியம்
என்கிறார் தவமுதல்வர் சம்பந்தர் அவர்கள்.
சிவனை வணங்குவதற்கே சிவனின் திருவருள்
வேண்டுமென்று திருவாசகத்தில்
'அவனருளாலே அவன் தாள் வணங்கி"
என்று கூறுகிறார் மணிவாசகர். அப்படி
இருக்கையில் சிவனுக்கு கோயில் கட்டுவது,
சிவன்கோயில் திருப்பணிகள் செய்வது,
இவற்றிற்கு இடமோ, பணமோ, பொருளோ
கொடுப்பது என்பது முற்பிறவிச்
சிவத்தொடர்பு என்பதையும், இப்பிறவியில்
வினைகளை அறுக்க, சிவன் கொடுக்கும்
வாய்ப்பு என்ப உணர்பவர்கள்
மட்டுமே உய்வடைகிறார்கள். மற்றவர்கள்
கைக்கெட்டியது வாய்க்கெட்டாதாது
போல் மீண்டும் வினைப்பயனை
அனுபவிக்கச் செல்கின்றனர்.
இவ்வாறான சிவப்பணிகளுக்கு உங்களால்
இயன்ற உதவிகளைச் செய்வது மற்றும்
மற்றவர்களையும் ”நீங்கள் பெற்ற இன்பம்
பெறுக" என்று செய்விப்பது உங்களை
மட்டுமல்ல உங்கள் தலைமுறையினர்களை
வையத்துள் வாழ்வாங்கு வாழவைப்பதுடன்,
உங்கள் முன்னோர்களையும் சிவன்பால்
ஆறுதலடைந்து மீண்டும் பிறப்பில்லை
பேரினப் பெறுவாழ்வை எய்த வழிவகுக்கும்.
இது திருநீலகண்டத்தின் மேல். ஆணை.
Sext
LAP
தன்.
Agnyaa
WI
ஒளியகம் சிவத்திரு ந.ரா.ஆடலரசு மற்
றும் சிவத்திரு.ந.ஒளியரசு அருட்குருநாதர்
களின் மாணவமணிகளில் ஒன்று பவானியில்
முத்தாகி ஒளி மல்கிக்கொண்டு இருக்கிறது.
சிவத்திரு.பவானி அ.தியாகராஜன் அவர்கள்
பவானி சிவனடியார் திருக்கூட்டத்தின்
தலைவராக மற்றும் அரன்பணி அறக்கட்டளை
யின் செயலாளராக தமிழ்நாடு மட்டுமல்ல,
உலகெங்கும் செய்துவரும் சைவப்பணிகள்
மணிவாசகர்
குருபூசை
-MFF REL
ஓம் நமசிவாய
ஆனித் திங்கள் 29ம்
நாள், கொடுநுகம்/மகம்
நாண்மீன் (நட்ச்சத்திரத்தில்)
(13 ஜூலை) வாதவூரரின்
குருபூசை தென்னாட்டில்
கொண்டாடப்படும்.
இநர்த்சன்விநாே
செசல்ஸ்
உலகின் முதல் சிவன்கோயில் உத்தரகோசமங்கை மங்களநாதப் பெருமான் திருக்கோயில் - இராமநாதபுரம்
சரியை கிரியை யோகம் ஞானத்தில்
சிறந்து விளங்கும் பவானி தியாகராஜன் ஐயா
எண்ணிலடங்காதவை. சைவத்தமிழ் மரபில், பணிசெய்வோம்" என்று விழுதுகளாக மாற்றி,
தமிழ் வழிபாட்டு நெறிமுறைகளை அடுத்த அப்பர் சுவாமிகள் வழியில் "என்கடன்
தலைமுறைக்கு ஊடுகடத்துவது மட்டுமல்ல பணிசெய்து கிடப்பதே" என்று முழுநேரமும்
அதன் ஆழத்தினை சைவசித்தாந்த மரபின் இறைபணிக்காக நல்கி வாழ்ந்துவருகிறார்.
வழி விளக்கியும் வருகிறார். அத்துடன் இவரது அரும்பணிகள் சிறக்க, வளர
சிவத்திரு.ந. ஒளியரசு ஐயாவின் தலைமையில் யாழ்ப்பாணம் தென்னாடு ஐம்பூதநாதரின்
அச்சாணியாக நின்று அரன்பணி எனும் அருளாசிகள் என்றும் கிடைக்கவேண்டும்
அரும்பணியாக பாழடைந்த கோயில்களை என்று விண்ணப்பம் வைக்கிறோம்.
திருத்தும் திருப்பணிகளை "ஊர்கூடிப்
(07ஆம் பக்கம் பார்க்க)
தென்னாடு
செந்தமிழாகம
சிவமடம்
.
கொக்குவில்
யாழ்ப்பாணம்
.
www.thennadu.org
முற்பிறப்பு
தொடர்
வினைகளையும்
இப்பிறப்பின்
செய்வினைகளையும்
அறுத்து
உயிரைத்
தூய்மைப்படுத்தி
இன்புறச்
செய்து
அழகிய
வாழ்வினை
அள்ளித்தந்து
ஏன்
பேரின்பப்
பெருவாழ்வையும்
தரவல்ல
ஒரேயொரு
கடவுளாக
அருள்மழை
பொழிபவர்
எங்கள்
செந்தமிழ்க்கோன்
ஆடல்வல்லான்
மட்டுமே
.
வள்ளுவர்
ஆண்டு
2052
கீழறை
ஆண்டு
ஆடவை
நல்லோரை
ஆனித்
திங்கள்
10
ம்
நாள்
(
24-06-2021
)
நிறைமதி
வெளியீடு
+94
21
2212739
பாவங்களை
அறுக்கும்
பரமனுக்கு
கோயில்
கட்டுவது
திருப்பணிகள்
செய்வது
பிறவிப்பிணியை
நீக்கும்
அவ்வினைக்
கிவ்வினை
யாமென்று
சொல்லு
மஃதறிவீர்
உய்வினை
நாடா
திருப்பது
முந்தமக்
கூனமன்றே
கைவினை
செய்தெம்
பிரான்கழல்
போற்றுதும்
நாமடியோம்
செய்வினை
வந்தெமைத்
தீண்டப்பெ
றாதிரு
நீலகண்டம்
இது
திருநீலகண்டத்தின்மேல்
சத்தியம்
என்கிறார்
தவமுதல்வர்
சம்பந்தர்
அவர்கள்
.
சிவனை
வணங்குவதற்கே
சிவனின்
திருவருள்
வேண்டுமென்று
திருவாசகத்தில்
'
அவனருளாலே
அவன்
தாள்
வணங்கி
என்று
கூறுகிறார்
மணிவாசகர்
.
அப்படி
இருக்கையில்
சிவனுக்கு
கோயில்
கட்டுவது
சிவன்கோயில்
திருப்பணிகள்
செய்வது
இவற்றிற்கு
இடமோ
பணமோ
பொருளோ
கொடுப்பது
என்பது
முற்பிறவிச்
சிவத்தொடர்பு
என்பதையும்
இப்பிறவியில்
வினைகளை
அறுக்க
சிவன்
கொடுக்கும்
வாய்ப்பு
என்ப
உணர்பவர்கள்
மட்டுமே
உய்வடைகிறார்கள்
.
மற்றவர்கள்
கைக்கெட்டியது
வாய்க்கெட்டாதாது
போல்
மீண்டும்
வினைப்பயனை
அனுபவிக்கச்
செல்கின்றனர்
.
இவ்வாறான
சிவப்பணிகளுக்கு
உங்களால்
இயன்ற
உதவிகளைச்
செய்வது
மற்றும்
மற்றவர்களையும்
”
நீங்கள்
பெற்ற
இன்பம்
பெறுக
என்று
செய்விப்பது
உங்களை
மட்டுமல்ல
உங்கள்
தலைமுறையினர்களை
வையத்துள்
வாழ்வாங்கு
வாழவைப்பதுடன்
உங்கள்
முன்னோர்களையும்
சிவன்பால்
ஆறுதலடைந்து
மீண்டும்
பிறப்பில்லை
பேரினப்
பெறுவாழ்வை
எய்த
வழிவகுக்கும்
.
இது
திருநீலகண்டத்தின்
மேல்
.
ஆணை
.
Sext
LAP
தன்
.
Agnyaa
WI
ஒளியகம்
சிவத்திரு
ந.ரா.ஆடலரசு
மற்
றும்
சிவத்திரு.ந.ஒளியரசு
அருட்குருநாதர்
களின்
மாணவமணிகளில்
ஒன்று
பவானியில்
முத்தாகி
ஒளி
மல்கிக்கொண்டு
இருக்கிறது
.
சிவத்திரு.பவானி
அ.தியாகராஜன்
அவர்கள்
பவானி
சிவனடியார்
திருக்கூட்டத்தின்
தலைவராக
மற்றும்
அரன்பணி
அறக்கட்டளை
யின்
செயலாளராக
தமிழ்நாடு
மட்டுமல்ல
உலகெங்கும்
செய்துவரும்
சைவப்பணிகள்
மணிவாசகர்
குருபூசை
-MFF
REL
ஓம்
நமசிவாய
ஆனித்
திங்கள்
29
ம்
நாள்
கொடுநுகம்
/
மகம்
நாண்மீன்
(
நட்ச்சத்திரத்தில்
)
(
13
ஜூலை
)
வாதவூரரின்
குருபூசை
தென்னாட்டில்
கொண்டாடப்படும்
.
இநர்த்சன்விநாே
செசல்ஸ்
உலகின்
முதல்
சிவன்கோயில்
உத்தரகோசமங்கை
மங்களநாதப்
பெருமான்
திருக்கோயில்
-
இராமநாதபுரம்
சரியை
கிரியை
யோகம்
ஞானத்தில்
சிறந்து
விளங்கும்
பவானி
தியாகராஜன்
ஐயா
எண்ணிலடங்காதவை
.
சைவத்தமிழ்
மரபில்
பணிசெய்வோம்
என்று
விழுதுகளாக
மாற்றி
தமிழ்
வழிபாட்டு
நெறிமுறைகளை
அடுத்த
அப்பர்
சுவாமிகள்
வழியில்
என்கடன்
தலைமுறைக்கு
ஊடுகடத்துவது
மட்டுமல்ல
பணிசெய்து
கிடப்பதே
என்று
முழுநேரமும்
அதன்
ஆழத்தினை
சைவசித்தாந்த
மரபின்
இறைபணிக்காக
நல்கி
வாழ்ந்துவருகிறார்
.
வழி
விளக்கியும்
வருகிறார்
.
அத்துடன்
இவரது
அரும்பணிகள்
சிறக்க
வளர
சிவத்திரு.ந
.
ஒளியரசு
ஐயாவின்
தலைமையில்
யாழ்ப்பாணம்
தென்னாடு
ஐம்பூதநாதரின்
அச்சாணியாக
நின்று
அரன்பணி
எனும்
அருளாசிகள்
என்றும்
கிடைக்கவேண்டும்
அரும்பணியாக
பாழடைந்த
கோயில்களை
என்று
விண்ணப்பம்
வைக்கிறோம்
.
திருத்தும்
திருப்பணிகளை
ஊர்கூடிப்
(
07
ஆம்
பக்கம்
பார்க்க
)