தென்னாடு ஆனித் திங்கள் இதழ் - 09

தென்னாடு ஆடவை நல்லோரை ஆனித் திங்கள், 2021 கிராமச் சிறார்களுக்கு சைவத்தினையும் தமிழினையும் விதைக்கும்... (04ஆம் பக்கத் தொடர்ச்சி) பாடசாலைச் சிறார்களின் கல்விப் பணிக்கென அறக்கட்டளை நிதியமொன்றை உருவாக்கி, அதிலிருந்து வரும் நிதியை 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு நடாத்துவதற்கும், பாடசாலையில் கல்வி கற்று உயர்கல்வி தொடரும் மாணவருக்கு உதவவும் நடவடிக்கை மேற்கொண்டார். இராசையா தம்பித்துரை குடும்பத்தினரான திரு சி. அருமைத்துரை அவர்கள் வழங்கியிருந்தார். பாடசாலை மாணவர்களின் கற்றல் மற்றும் இணைபாடவிதான செயற் பாட்டிற்குத் தேவையான நிதியினைப் பெற்றுக்கொள்வதற்காக, 2016ஆம் ஆண்டு "கல்வி அபிவிருத்தி நிதியம்” அதிபர் செல்வி க.கமலநாயகி மற்றும் நலன்விரும்பி திரு. தேவசகாயம் நடனகுமார் ஆகியோரின் ஆரம்ப வைப்பாக தலா நூறாயிரம் இவ்வித்தியாசாலையின் முதல் அதிபராக திரு இ.நிலையான வைப்பிட்டு ஆரம்பிக்கப்பட்டது. குறித்த கந்தையா அவர்களும், முதல் ஆசிரியராக காந்தி ஆசிரியர் வருடமே பழைய மாணவன் திரு குணரத்தினம் பிரதீபன் என அழைக்கப்பட்ட திரு பொ.கந்தையா அவர்களும், அவர்களினால் நூறாயிரம் வைப்பிடப்பட்டது. அளப்பரிய முதல் பெண் ஆசிரியராக திருமதி சொர்ணம்மா கந்தையா சேவையாற்றிய அதிபர் செல்வி க. கமலநாயகி அவர்கள், அவர்களும் சேவையாற்றினார்கள். இடைக்காலத்தில் 2016 ஆம் ஆண்டு 8ம் மாதம் 20ம் திகதியுடன் பெண்கள் பாடசாலையாக கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, 2016.08. 20 தொடக்கம் சாரதா மகளிர் பாடசாலை என்னும் பெயருடன் 2017 ஜனவரி 01 வரையான காலப் பகுதியில், திரு இ. செயற்பட்டது. எனினும் 1994 இல், மீண்டும் யா / தபானந்தன் அவர்கள் பதில் அதிபராக கடமையாற்றினார். கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலை எனப் இக்காலப்பகுதியில் அரசநிதி ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, கலவன் பாடசாலையாக மலசலகூடங்களுக்கு பளிங்குக்கல் பதிக்கப்பட்டதுடன், இயங்குகின்றது. ஆசிரியர்களுக்காக இரு மலசல கூடங்களும் கட்டப்பட்டன. 2017 ஆம் ஆண்டு ஜனவரி 02 இல், அதிபராக திரு குலசிங்கம் திலீபன் அவர்கள் பொறுப்பேற்று, மிகச்சிறப்பாகக் கடமையாற்றி வருகின்றார். 2017இல் பாடசாலை வளாகத்தின் முன்றலில் அலுவலகம் புதுப்பொலிவுடன் இடமாற்றம் செய்யப்பட்டது. 2018ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ த.சித்தார்த்தன் அவர்களின் நூ ற்றறுபத்தையாயிரம் நிதி ஒதுக்கீட்டின் கீழும், பழைய மாணவன் வைத்திய கலாநிதி யோ.தர்மேந்திரா அவர்களினால் பாடசாலையின் முதல் அதிபர் திரு இ.கந்தையா (1938 -1964), அவர்களைத் தொடர்ந்து, திரு க. சுந்தரம் (1965 -1970) அவர்களும், திரு ஆ.கந்தையா (1971-1976) அவர்களும், திருமதி ச.கணேஸ்வரன் (1976-1980) அவர்களும், பாடசாலையின் பழைய மாணவியான திருமதி செ. நவரத்தினம் (1980-1994) அவர்களும், திருமதி க. சுப்பிர மணியம் (1994-1999) அவர்களும், திரு இ. சிவபாதசேகரம் (1999-2007) அவர்களும், செல்வி க.கமலநாயகி (2007- 2016) அவர்களும் சிறப்பாகக் கடமையாற்றி பாடசாலையின் வளர்ச்சியில் பெரு ம்பங்காற்றினார்கள். 1978 ஆம் ஆண்டில் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தினரால் 35×20' பரப்பளவில் மனையியல் ஆய்வு கூடமும், 35x20' பரப்பளவில் விஞ்ஞான அறையும் அமைக்கப்பட்டது. 1991, 1993ஆம் ஆண்டு காலப்பகுதியில் விமானக் குண்டு வீச்சுக்கு இலக்காகி கட்டடங்கள் அழிந்தன. எனினும் பெற்றோர், நலன்விரும்பிகளினது உதவியுடனும், புவுணு நிறுவனத்தினாலும் பாடசாலை புனரமைக்கப்பட்டு, செயற்படுத்தப்பட்டது. திருமதி க. சுப்பிரமணியம் காலத்தில் வித்தியாசாலையின் (1998) வைர விழா மிகச் சிறப்பாக நிறைவேறியது. அதிபர் திரு இ. சிவபாதசேகரம் காலத்தில் பாடசாலையின் பௌதீக வளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டது எனலாம். 2003ஆம் ஆண்டில் உலக வங்கியின் உதவியுடன் நூல்நிலையம் அமைக்கப்பட்டது. உருவாக்கியவர் இ. தம்பித்துரை அவர்களின் மைத்துனர் திரு சி. அருமைத்துரை அவர்களால் மூன்றரைப் பரப்பு காணி கொள்வனவு செய்து விளையாட்டு மைதானத்திற்கெனக் வழங்கப்பட்டது. பாடசாலையின் முதலாவது அதிபர் திரு இ.கந்தையா அவர்களின் புதல்வன் சுசீந்திரன் தம்பதிகளினால் முதலாம் மாடியில் பிரார்த்தனை மண்டபம் அமைக்கப்பட்டது. இவரது காலத்திலேயே சிவத்திரு. இராசையா தம்பித்துரை அவர்களது சிலையும் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது. செல்வி க.கமலநாயகி அவர்கள் பாடசாலையின் அதிபராக செயற்பட்ட காலத்தில், தேசிய ரீதியிலான மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் சிறப்பாக அமையப் பெற்றதுடன், பௌதிக வளத்திலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கள் ஏற்பட்டது. பாடசாலையின் வைரவர் கோயில் திரு தம்பி கணேசன் அவர்களின் பங்களிப்புடன் புனரமைப்பு செய்யப்பட்டதுடன் குடமுழுக்கும் இடம்பெற்றது. மேலும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் நூறாயிரம் ரூபா பாராளுமன்ற நிதி ஒதுக்கீட்டின் கீழும், வடமாகாணசபை விவசாய அமைச்சர் கௌரவ பொ.ஐங்கரநேசன் அவர்களின் இருநூற்று இருபத்தையாயிரம் நிதி ஒதுக்கீட்டின் கீழும், மேலும் நூறு அடி மதில் அதிபர் ஆசிரியர்களின் பங்களிப்புடனும் கட்டி முடிக்கப்பட்டது. பாடசாலையின் எல்லை மதிலின் குறிப்பிடத்தக்க பகுதி செல்வி க. கமலநாயகி அவர்கள் காலத்திலே கட்டப்பட்டது. உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் 2011இல் சமையலறை ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டது. மேலும் இரண்டு மாடிக் கட்டடத்தின் முடிவுறுத்தப்படாத எஞ்சிய பகுதி, இலண்டனில் உள்ள யாழ் விசன் நிறுவனத்தின் பங்களிப்புடன் நிறைவாக்கப் பட்டது. அன்றைய பாடசாலை அலுவலகத்திற்கு நல்லை நாதன் குடும்பத்தினரால் சீற் அடித்து, பூக்கல்லுகளுக்கிடையே கம்பி வலையும் பொருத்தப்பட்டது. கணனி அறைக்கு திரு க. மோகனதாஸ் அவர்களின் நிதிப் பங்களிப்புடன் கண்ணாடி யன்னல் பொருத்தப்பட்டது. முதல் அதிபர் அமரர் இ. கந்தையா அவர்களின் மகன் திரு க. சுசீந்திரன் குடும்பத்தினரால் பாடசாலையின் பிரதான நுழைவாயில் வளைவு அமைக்கப்பட்டதுடன், பாடசாலை வளாகத்தில் சரஸ்வதி சிலையும் நிர்மாணிக்கப்பட்டது. 2016இல் இலண்டன் பழைய மாணவர் சங்கத்தினால் 60x20' நீளமுள்ள துவிச்சக்கர வண்டி தரிப்பிடம் அமைக்கப்பட்டது, எனினும் அதன் தரைப்பகுதிக்கு கொங்கிறீற்று இடப்படவில்லை. 2013ஆம் ஆண்டு பாடசாலையின் பவள விழாவும், பரிசில் தின விழாவும் அதிபர் செல்வி க. கமலநாயகி அவர்களின் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. பவள மலர் வெளியீட்டிற்காக நூறாயிரம் ரூபா பங்களிப்பை F 18.09.1978 திருமுருக கிருபானந்த வாரியார்'பாட்சாலைக்கு வருகை தந்தபோது 1991ஆம் ஆண்டு மாணவர்களிடம் திரட்டி வழங்கப்பட்ட நூற்றைம்பதாயிரம் செலவுப் பங்களிப்புடனும் எஞ்சியிருந்த எல்லை உயிர் வேலிகள் யாவும் பாடசாலை ஆளணியினரின் பங்களிப்புடனும் மதில்களாக மாற்றப்பட்டன. அத்துடன் பாடசாலையின் கவினுறு தோற்றத்தை மேலும் மெருகூட்டும் வகையில் மரங்களைச் சுற்றி இருக்கைக் கட்டுக்கள் கட்டப்பட்டன. துவிச்சக்கர வண்டி தரிப்பிடத்தின் தரைப்பகுதிக்கு 2018ஆம் ஆண்டு நலன்விரும்பி திரு சண்முகரத்தினம் சாந்திகுமார் (அமெரிக்கா) அவர்களின் அனுசரணையுடன் கொங்கிறீற்று இடப்பட்டது. 2018ஆம் ஆண்டில் கணனி அறைக்கான பளிங்குக்கல் வைத்திய கலாநிதி திருச்செல்வன் கணாதீபன் அவர்களின் அனுசரணையுடன் பதிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ரூபா எழுநூறாயிரம் (ரூபா 700 000) பெறுமதியான வர்ணம் பூச்சு,சிறுதிருத்தம் என்பன பிரதான மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டன. மேலும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஈ.சரவணபவன் கம்பெரலிய செயற்றிட்டத்தினூ டாக ஒரு மில்லியன் பெறுமதியில் மைதானத் திருத்தம் சிறுவர் பூங்கா புனர்நிர்மாணம், உதைபந்தாட்டத் திடல் புனர்நிர்மாணம் என்பவற்றுடன், பூப்பந்தாட்டத் திடல், கரப்பந்தாட்டத் திடல் என்பனவும் நிர்மாணிக்கப்பட்டன. 2019இல் கொக்குவில் தென்னாடு மடத்தினைச் சேர்ந்த சிவத்திரு குணரத்தினம் பார்த்தீபன் அவர்களால் அறம் கட்டளை நிறுவனத்தினால் ஊடாக, எமது கல்லூரி பழைய மனைவி தெய்வத்திரு. சிவநேசரத்தினம் அவர்களின் நினைவாக, முழுமுதல் கடவுளாகிய சிவனின் அருவுருவத் திருமேனியாக "ஞானலிங்கேச்சரர்” திருநிலைப்படுத்தப்பட்டு கடவுள் மங்கல நன்நீராட்டு செந்தமிழில் செய்யப்பட்டதுடன், மகேசுவர பூசையும் நடத்தப்பட்டது. மேலும் 2020இல் மாணவர்களின் குடிநீர் வசதியை மேம்படுத்தும் நோக்குடனும், வித்தியாசாலைத் தோட்டத்திற்கு போதுமான நீரைப் பெற்றுக் கொள்ளும் வகையிலும், இராசையா தம்பித்துரை அவர்களின் சகோதரியின் குடும்பத்தினர் மற்றும் பிள்ளைகளினால் ஒரு மில்லியன் ரூபா செலவில் குழாய்க்கிணறும் நீர்த்தாங்கியும் அமைத்து, வழங்கப்பட்டது. வித்தியாசாலைக்குத் தேவையான நவீன கற்றல் உபகரணங் களும், விளையாட்டு சாதனங்களும். பழைய மாணவர் களினாலும், நலன்விரும்பிகளினாலும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாடசாலையின் அமைவிடத்தை அனைவரும் அறியும் வண்ணம் 2020இல் முருகண்டி அறக்கொடை நிதியத்தினூடாக பாடசாலைப் பெயர்ப்பலகை அம்மன் வீதியும், ஆடியபாதம் வீதியும் இணையும் இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் க.பொ.த (சா/த)ப் பரீட்சையில் மாவட்ட ரீதியிலான பெறுபேறுகளின் அடிப்படையில், எமது பாடசாலை வடமாகாண பாடசாலையின் தரவரிசையில் 05 தெ எட்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக் கது. மாணவர்களின் தேசிய ரீதியிலான கற்றல் அடைவு மட்டத்துடன், இணைபாட விதான செயற்பாடுகளும், சிறப்பாக அமைந்துள்ளது. 2017ஆம் ஆண்டு தொடக்கம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், எமது மாணவர்கள் தொடர்ந்து 100மூசித்தியைப் பெற்றுள்ளனர். மேலும் 2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளைப் பெற்ற மாணவன், எமது பாடசாலையிலேயே தொடர்ந்து கல்வி கற்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். எமது பாடசாலையின் வெற்றிக்கு அர்ப்பணிப்புமிக்க பாடசாலை ஆளணி பெரிதும் உறுதுணையாக உள்ளது. 2017இல் முதன்முதலில் சாரணர் துருப்பு உருவாக்கப்பட்டு, பதிவு செய்யப் ட்டது. துருப்புக்கான இரண்டு கூடாரம் மற்றும் சீருடைகள் முருகண்டி அறக்கட்டளை நிதியத்தினால் வழங்கப்பட்டது. எமது சாரணர் துருப்பு பல்வேறு போட்டிகளிலும், பாசறைகளிலும் கலந்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. நல்லூர் சுகாதார வைத்திய பணிமனையும் நல்லூர் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய டெங்கு நோயற்ற பாடசாலைச் சூழல் போட்டியில், 2018இல் இரண்டாம் இடத்தையும், முதலாம் இடத்தையும், டெங்கு நோய் கட்டுப்பாடு தொடர்பான ஒளிப்படத்தில், இரண்டாம் இடத்தையும், கழிவுப் பொருட்களைக் கொண்ட உருவாக்கப்பட்ட புத்தாக்கத் திறன் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக்கொண்டதுடன், யாழ் மாவட்டத்தின் சுகாதாரமான முதன்மைப் பாடசாலையாகவும் தெரிவுசெய்யப்பட்டமை பெருமையுடன் குறிப்பிடத் தக்கதாகும். எமது பாடசாலை மாணவர்களின் உடல்வள மேம்பாட்டினைக் கருத்தில் கொண்டு 2018 மே 18ம் திகதி தொடக்கம் எமது பழைய மாணவர் திரு.இராமநாதன் சத்தியநாதன் அவர்களின் அனுசரணையுடன், பாடசாலை மாணவர்களுக்கு காய்ச்சிய பசும்பால் வழங்கப்படுகின்றது. மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகத்தினூடாக நீர் சுத்திகரிப்பு யந்திரமும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கல்வியில் நாட்டமுள்ள பொருளாதார நலிவுற்ற மாணவர்களுக்கு பல்வேறு நிதிநிறுவனங்களுடனும், நலன்விரும்பிகளுடனும் தொடர்புகொண்ட நிதிசார் ஊக்குவிப்புக்களும் வழங்கப்படு கின்றது. எமது வித்தியாசாலையினால் கால்கோள் விழா, சமய விழாக்கள், வருடாந்த விளையாட்டுப் போட்டி, சுற்றாடல் தின விழா, பரிசில் தினம், ஆசிரியர் தினம் என்பன பழையமாணவர்களினதும் நலன்விரும்பிகளினதும் அனுசரணையுடன் வெகு சிறப்பாக நடாத்தப்படுகின்றது. எமது பாடசாலை கற்றல் செயற்பாடுகளில் மட்டுமன்றி சமூகம் சார்ந்த செயற்பாடுகளிலும் ஈடுபாடு கொண்டதாகக் காணப்படுகின்றது. பாடசாலைச் சூழலில் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து, ஸ்பாட்டன் விளையாட்டுக் கழகத்தை உருவாக்குவதற்கு வழிகாட்டி, சமூகத்தில் நற்பிரசைகளை உருவாக்குவதிலும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றது. 2020 கொரோனா பேரிடர் காலத்தில் முருகண்டி அறக்கொடை நிதியம், திரு இராமநாதன் சத்தியநாதன், திருமதி பத்மினி பூபாலசிங்கம்,யாஃ கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் இலண்டன் கிளை, கோண்டாவில் அற்புத நர்த்தன விநாயகர் சனசமூக நிலையம் மற்றும் விளையாட்டுக் கழகம் ஆகிய தனிநபர் மற்றும் நிறுவனங்களினூடாக பொருளாதார நலிவுற்ற பெற்றோர்களுக்கு உலர்உணவு வழங்கி தனது சமூகப் பணியையும் சிறப்பாக செயற்படுத்தியது. பாடசாலை சமூகத்தின் குறிகாட்டி என்ற வகையில் எம்மிடம் உள்ள வளங்களை முன்பள்ளி மாணவர்களின் நுகர்வுக்கும் வழங்கும் வகையிலும், சின்னஞ்சிறு மழலைகள் சிறந்த அரங்க அனுபவத்தைப் பெற்று மகிழ்வுறும் வகையிலும் சிறுவர் கலைநிகழ்வு 2019 ஆம் ஆண்டு வலய ரீதியில் முதன்முதலாக, எமது வித்தியாசாலையில் ஒழுங்கமைத்து நடாத்தப்பட்டது. முதலில் முன்பள்ளிகளிடையேயான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு யாழ் வலய முன்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு க. கணேசலிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராகவும், நல்லூர் முன்பள்ளிகளின் கோட்ட இணைப்பாளர் திருமதி க. சுதர்சனன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர். கலைநிகழ்வில், கலந்து கொண்ட அனைத்துச் சிறார்களுக்கும் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்ட முன்பள்ளிகளுக்கு வெற்றிக் கேடயங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் உபசரணை வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும்நல்லூர்க்கோட்டத்தின்முன்பள்ளிகளுக்கிடையேயான மழலைகள் கலைநிகழ்வும், எமது வித்தியாசாலையில் இடம்பெற்றது. எமது பாடசாலை சமூகங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. பாடசாலை சமூகத்தின் கண்ணாடி என்பதற்கிணங்க, எமது பாடசாலை மாணவர்களினது சமூக, கலாசார, பொருளாதார தேவைகளைப் நிறைவு செய்து, மாணவர்களை நல்வழிப்படுத்தும் செயற்பாட்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். "மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்” திருச்சிற்றம்பலம்
தென்னாடு ஆடவை நல்லோரை ஆனித் திங்கள் 2021 கிராமச் சிறார்களுக்கு சைவத்தினையும் தமிழினையும் விதைக்கும் ... ( 04 ஆம் பக்கத் தொடர்ச்சி ) பாடசாலைச் சிறார்களின் கல்விப் பணிக்கென அறக்கட்டளை நிதியமொன்றை உருவாக்கி அதிலிருந்து வரும் நிதியை 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு நடாத்துவதற்கும் பாடசாலையில் கல்வி கற்று உயர்கல்வி தொடரும் மாணவருக்கு உதவவும் நடவடிக்கை மேற்கொண்டார் . இராசையா தம்பித்துரை குடும்பத்தினரான திரு சி . அருமைத்துரை அவர்கள் வழங்கியிருந்தார் . பாடசாலை மாணவர்களின் கற்றல் மற்றும் இணைபாடவிதான செயற் பாட்டிற்குத் தேவையான நிதியினைப் பெற்றுக்கொள்வதற்காக 2016 ஆம் ஆண்டு கல்வி அபிவிருத்தி நிதியம் அதிபர் செல்வி க.கமலநாயகி மற்றும் நலன்விரும்பி திரு . தேவசகாயம் நடனகுமார் ஆகியோரின் ஆரம்ப வைப்பாக தலா நூறாயிரம் இவ்வித்தியாசாலையின் முதல் அதிபராக திரு இ.நிலையான வைப்பிட்டு ஆரம்பிக்கப்பட்டது . குறித்த கந்தையா அவர்களும் முதல் ஆசிரியராக காந்தி ஆசிரியர் வருடமே பழைய மாணவன் திரு குணரத்தினம் பிரதீபன் என அழைக்கப்பட்ட திரு பொ.கந்தையா அவர்களும் அவர்களினால் நூறாயிரம் வைப்பிடப்பட்டது . அளப்பரிய முதல் பெண் ஆசிரியராக திருமதி சொர்ணம்மா கந்தையா சேவையாற்றிய அதிபர் செல்வி . கமலநாயகி அவர்கள் அவர்களும் சேவையாற்றினார்கள் . இடைக்காலத்தில் 2016 ஆம் ஆண்டு 8 ம் மாதம் 20 ம் திகதியுடன் பெண்கள் பாடசாலையாக கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து 2016.08 . 20 தொடக்கம் சாரதா மகளிர் பாடசாலை என்னும் பெயருடன் 2017 ஜனவரி 01 வரையான காலப் பகுதியில் திரு . செயற்பட்டது . எனினும் 1994 இல் மீண்டும் யா / தபானந்தன் அவர்கள் பதில் அதிபராக கடமையாற்றினார் . கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலை எனப் இக்காலப்பகுதியில் அரசநிதி ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு கலவன் பாடசாலையாக மலசலகூடங்களுக்கு பளிங்குக்கல் பதிக்கப்பட்டதுடன் இயங்குகின்றது . ஆசிரியர்களுக்காக இரு மலசல கூடங்களும் கட்டப்பட்டன . 2017 ஆம் ஆண்டு ஜனவரி 02 இல் அதிபராக திரு குலசிங்கம் திலீபன் அவர்கள் பொறுப்பேற்று மிகச்சிறப்பாகக் கடமையாற்றி வருகின்றார் . 2017 இல் பாடசாலை வளாகத்தின் முன்றலில் அலுவலகம் புதுப்பொலிவுடன் இடமாற்றம் செய்யப்பட்டது . 2018 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ த.சித்தார்த்தன் அவர்களின் நூ ற்றறுபத்தையாயிரம் நிதி ஒதுக்கீட்டின் கீழும் பழைய மாணவன் வைத்திய கலாநிதி யோ.தர்மேந்திரா அவர்களினால் பாடசாலையின் முதல் அதிபர் திரு இ.கந்தையா ( 1938 -1964 ) அவர்களைத் தொடர்ந்து திரு . சுந்தரம் ( 1965 -1970 ) அவர்களும் திரு ஆ.கந்தையா ( 1971-1976 ) அவர்களும் திருமதி ச.கணேஸ்வரன் ( 1976-1980 ) அவர்களும் பாடசாலையின் பழைய மாணவியான திருமதி செ . நவரத்தினம் ( 1980-1994 ) அவர்களும் திருமதி . சுப்பிர மணியம் ( 1994-1999 ) அவர்களும் திரு . சிவபாதசேகரம் ( 1999-2007 ) அவர்களும் செல்வி க.கமலநாயகி ( 2007 2016 ) அவர்களும் சிறப்பாகக் கடமையாற்றி பாடசாலையின் வளர்ச்சியில் பெரு ம்பங்காற்றினார்கள் . 1978 ஆம் ஆண்டில் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தினரால் 35 × 20 ' பரப்பளவில் மனையியல் ஆய்வு கூடமும் 35x20 ' பரப்பளவில் விஞ்ஞான அறையும் அமைக்கப்பட்டது . 1991 1993 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விமானக் குண்டு வீச்சுக்கு இலக்காகி கட்டடங்கள் அழிந்தன . எனினும் பெற்றோர் நலன்விரும்பிகளினது உதவியுடனும் புவுணு நிறுவனத்தினாலும் பாடசாலை புனரமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது . திருமதி . சுப்பிரமணியம் காலத்தில் வித்தியாசாலையின் ( 1998 ) வைர விழா மிகச் சிறப்பாக நிறைவேறியது . அதிபர் திரு . சிவபாதசேகரம் காலத்தில் பாடசாலையின் பௌதீக வளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டது எனலாம் . 2003 ஆம் ஆண்டில் உலக வங்கியின் உதவியுடன் நூல்நிலையம் அமைக்கப்பட்டது . உருவாக்கியவர் . தம்பித்துரை அவர்களின் மைத்துனர் திரு சி . அருமைத்துரை அவர்களால் மூன்றரைப் பரப்பு காணி கொள்வனவு செய்து விளையாட்டு மைதானத்திற்கெனக் வழங்கப்பட்டது . பாடசாலையின் முதலாவது அதிபர் திரு இ.கந்தையா அவர்களின் புதல்வன் சுசீந்திரன் தம்பதிகளினால் முதலாம் மாடியில் பிரார்த்தனை மண்டபம் அமைக்கப்பட்டது . இவரது காலத்திலேயே சிவத்திரு . இராசையா தம்பித்துரை அவர்களது சிலையும் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது . செல்வி க.கமலநாயகி அவர்கள் பாடசாலையின் அதிபராக செயற்பட்ட காலத்தில் தேசிய ரீதியிலான மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் சிறப்பாக அமையப் பெற்றதுடன் பௌதிக வளத்திலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கள் ஏற்பட்டது . பாடசாலையின் வைரவர் கோயில் திரு தம்பி கணேசன் அவர்களின் பங்களிப்புடன் புனரமைப்பு செய்யப்பட்டதுடன் குடமுழுக்கும் இடம்பெற்றது . மேலும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் நூறாயிரம் ரூபா பாராளுமன்ற நிதி ஒதுக்கீட்டின் கீழும் வடமாகாணசபை விவசாய அமைச்சர் கௌரவ பொ.ஐங்கரநேசன் அவர்களின் இருநூற்று இருபத்தையாயிரம் நிதி ஒதுக்கீட்டின் கீழும் மேலும் நூறு அடி மதில் அதிபர் ஆசிரியர்களின் பங்களிப்புடனும் கட்டி முடிக்கப்பட்டது . பாடசாலையின் எல்லை மதிலின் குறிப்பிடத்தக்க பகுதி செல்வி . கமலநாயகி அவர்கள் காலத்திலே கட்டப்பட்டது . உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் 2011 இல் சமையலறை ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டது . மேலும் இரண்டு மாடிக் கட்டடத்தின் முடிவுறுத்தப்படாத எஞ்சிய பகுதி இலண்டனில் உள்ள யாழ் விசன் நிறுவனத்தின் பங்களிப்புடன் நிறைவாக்கப் பட்டது . அன்றைய பாடசாலை அலுவலகத்திற்கு நல்லை நாதன் குடும்பத்தினரால் சீற் அடித்து பூக்கல்லுகளுக்கிடையே கம்பி வலையும் பொருத்தப்பட்டது . கணனி அறைக்கு திரு . மோகனதாஸ் அவர்களின் நிதிப் பங்களிப்புடன் கண்ணாடி யன்னல் பொருத்தப்பட்டது . முதல் அதிபர் அமரர் . கந்தையா அவர்களின் மகன் திரு . சுசீந்திரன் குடும்பத்தினரால் பாடசாலையின் பிரதான நுழைவாயில் வளைவு அமைக்கப்பட்டதுடன் பாடசாலை வளாகத்தில் சரஸ்வதி சிலையும் நிர்மாணிக்கப்பட்டது . 2016 இல் இலண்டன் பழைய மாணவர் சங்கத்தினால் 60x20 ' நீளமுள்ள துவிச்சக்கர வண்டி தரிப்பிடம் அமைக்கப்பட்டது எனினும் அதன் தரைப்பகுதிக்கு கொங்கிறீற்று இடப்படவில்லை . 2013 ஆம் ஆண்டு பாடசாலையின் பவள விழாவும் பரிசில் தின விழாவும் அதிபர் செல்வி . கமலநாயகி அவர்களின் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது . பவள மலர் வெளியீட்டிற்காக நூறாயிரம் ரூபா பங்களிப்பை F 18.09.1978 திருமுருக கிருபானந்த வாரியார்'பாட்சாலைக்கு வருகை தந்தபோது 1991 ஆம் ஆண்டு மாணவர்களிடம் திரட்டி வழங்கப்பட்ட நூற்றைம்பதாயிரம் செலவுப் பங்களிப்புடனும் எஞ்சியிருந்த எல்லை உயிர் வேலிகள் யாவும் பாடசாலை ஆளணியினரின் பங்களிப்புடனும் மதில்களாக மாற்றப்பட்டன . அத்துடன் பாடசாலையின் கவினுறு தோற்றத்தை மேலும் மெருகூட்டும் வகையில் மரங்களைச் சுற்றி இருக்கைக் கட்டுக்கள் கட்டப்பட்டன . துவிச்சக்கர வண்டி தரிப்பிடத்தின் தரைப்பகுதிக்கு 2018 ஆம் ஆண்டு நலன்விரும்பி திரு சண்முகரத்தினம் சாந்திகுமார் ( அமெரிக்கா ) அவர்களின் அனுசரணையுடன் கொங்கிறீற்று இடப்பட்டது . 2018 ஆம் ஆண்டில் கணனி அறைக்கான பளிங்குக்கல் வைத்திய கலாநிதி திருச்செல்வன் கணாதீபன் அவர்களின் அனுசரணையுடன் பதிக்கப்பட்டது . 2019 ஆம் ஆண்டில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ரூபா எழுநூறாயிரம் ( ரூபா 700 000 ) பெறுமதியான வர்ணம் பூச்சு சிறுதிருத்தம் என்பன பிரதான மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டன . மேலும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஈ.சரவணபவன் கம்பெரலிய செயற்றிட்டத்தினூ டாக ஒரு மில்லியன் பெறுமதியில் மைதானத் திருத்தம் சிறுவர் பூங்கா புனர்நிர்மாணம் உதைபந்தாட்டத் திடல் புனர்நிர்மாணம் என்பவற்றுடன் பூப்பந்தாட்டத் திடல் கரப்பந்தாட்டத் திடல் என்பனவும் நிர்மாணிக்கப்பட்டன . 2019 இல் கொக்குவில் தென்னாடு மடத்தினைச் சேர்ந்த சிவத்திரு குணரத்தினம் பார்த்தீபன் அவர்களால் அறம் கட்டளை நிறுவனத்தினால் ஊடாக எமது கல்லூரி பழைய மனைவி தெய்வத்திரு . சிவநேசரத்தினம் அவர்களின் நினைவாக முழுமுதல் கடவுளாகிய சிவனின் அருவுருவத் திருமேனியாக ஞானலிங்கேச்சரர் திருநிலைப்படுத்தப்பட்டு கடவுள் மங்கல நன்நீராட்டு செந்தமிழில் செய்யப்பட்டதுடன் மகேசுவர பூசையும் நடத்தப்பட்டது . மேலும் 2020 இல் மாணவர்களின் குடிநீர் வசதியை மேம்படுத்தும் நோக்குடனும் வித்தியாசாலைத் தோட்டத்திற்கு போதுமான நீரைப் பெற்றுக் கொள்ளும் வகையிலும் இராசையா தம்பித்துரை அவர்களின் சகோதரியின் குடும்பத்தினர் மற்றும் பிள்ளைகளினால் ஒரு மில்லியன் ரூபா செலவில் குழாய்க்கிணறும் நீர்த்தாங்கியும் அமைத்து வழங்கப்பட்டது . வித்தியாசாலைக்குத் தேவையான நவீன கற்றல் உபகரணங் களும் விளையாட்டு சாதனங்களும் . பழைய மாணவர் களினாலும் நலன்விரும்பிகளினாலும் வழங்கப்பட்டுள்ளது . மேலும் பாடசாலையின் அமைவிடத்தை அனைவரும் அறியும் வண்ணம் 2020 இல் முருகண்டி அறக்கொடை நிதியத்தினூடாக பாடசாலைப் பெயர்ப்பலகை அம்மன் வீதியும் ஆடியபாதம் வீதியும் இணையும் இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது . 2018 ஆம் ஆண்டில் க.பொ.த ( சா / ) ப் பரீட்சையில் மாவட்ட ரீதியிலான பெறுபேறுகளின் அடிப்படையில் எமது பாடசாலை வடமாகாண பாடசாலையின் தரவரிசையில் 05 தெ எட்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக் கது . மாணவர்களின் தேசிய ரீதியிலான கற்றல் அடைவு மட்டத்துடன் இணைபாட விதான செயற்பாடுகளும் சிறப்பாக அமைந்துள்ளது . 2017 ஆம் ஆண்டு தொடக்கம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் எமது மாணவர்கள் தொடர்ந்து 100 மூசித்தியைப் பெற்றுள்ளனர் . மேலும் 2020 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளைப் பெற்ற மாணவன் எமது பாடசாலையிலேயே தொடர்ந்து கல்வி கற்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும் . எமது பாடசாலையின் வெற்றிக்கு அர்ப்பணிப்புமிக்க பாடசாலை ஆளணி பெரிதும் உறுதுணையாக உள்ளது . 2017 இல் முதன்முதலில் சாரணர் துருப்பு உருவாக்கப்பட்டு பதிவு செய்யப் ட்டது . துருப்புக்கான இரண்டு கூடாரம் மற்றும் சீருடைகள் முருகண்டி அறக்கட்டளை நிதியத்தினால் வழங்கப்பட்டது . எமது சாரணர் துருப்பு பல்வேறு போட்டிகளிலும் பாசறைகளிலும் கலந்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது . நல்லூர் சுகாதார வைத்திய பணிமனையும் நல்லூர் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய டெங்கு நோயற்ற பாடசாலைச் சூழல் போட்டியில் 2018 இல் இரண்டாம் இடத்தையும் முதலாம் இடத்தையும் டெங்கு நோய் கட்டுப்பாடு தொடர்பான ஒளிப்படத்தில் இரண்டாம் இடத்தையும் கழிவுப் பொருட்களைக் கொண்ட உருவாக்கப்பட்ட புத்தாக்கத் திறன் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக்கொண்டதுடன் யாழ் மாவட்டத்தின் சுகாதாரமான முதன்மைப் பாடசாலையாகவும் தெரிவுசெய்யப்பட்டமை பெருமையுடன் குறிப்பிடத் தக்கதாகும் . எமது பாடசாலை மாணவர்களின் உடல்வள மேம்பாட்டினைக் கருத்தில் கொண்டு 2018 மே 18 ம் திகதி தொடக்கம் எமது பழைய மாணவர் திரு.இராமநாதன் சத்தியநாதன் அவர்களின் அனுசரணையுடன் பாடசாலை மாணவர்களுக்கு காய்ச்சிய பசும்பால் வழங்கப்படுகின்றது . மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகத்தினூடாக நீர் சுத்திகரிப்பு யந்திரமும் பொருத்தப்பட்டுள்ளது . மேலும் கல்வியில் நாட்டமுள்ள பொருளாதார நலிவுற்ற மாணவர்களுக்கு பல்வேறு நிதிநிறுவனங்களுடனும் நலன்விரும்பிகளுடனும் தொடர்புகொண்ட நிதிசார் ஊக்குவிப்புக்களும் வழங்கப்படு கின்றது . எமது வித்தியாசாலையினால் கால்கோள் விழா சமய விழாக்கள் வருடாந்த விளையாட்டுப் போட்டி சுற்றாடல் தின விழா பரிசில் தினம் ஆசிரியர் தினம் என்பன பழையமாணவர்களினதும் நலன்விரும்பிகளினதும் அனுசரணையுடன் வெகு சிறப்பாக நடாத்தப்படுகின்றது . எமது பாடசாலை கற்றல் செயற்பாடுகளில் மட்டுமன்றி சமூகம் சார்ந்த செயற்பாடுகளிலும் ஈடுபாடு கொண்டதாகக் காணப்படுகின்றது . பாடசாலைச் சூழலில் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து ஸ்பாட்டன் விளையாட்டுக் கழகத்தை உருவாக்குவதற்கு வழிகாட்டி சமூகத்தில் நற்பிரசைகளை உருவாக்குவதிலும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றது . 2020 கொரோனா பேரிடர் காலத்தில் முருகண்டி அறக்கொடை நிதியம் திரு இராமநாதன் சத்தியநாதன் திருமதி பத்மினி பூபாலசிங்கம் யாஃ கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் இலண்டன் கிளை கோண்டாவில் அற்புத நர்த்தன விநாயகர் சனசமூக நிலையம் மற்றும் விளையாட்டுக் கழகம் ஆகிய தனிநபர் மற்றும் நிறுவனங்களினூடாக பொருளாதார நலிவுற்ற பெற்றோர்களுக்கு உலர்உணவு வழங்கி தனது சமூகப் பணியையும் சிறப்பாக செயற்படுத்தியது . பாடசாலை சமூகத்தின் குறிகாட்டி என்ற வகையில் எம்மிடம் உள்ள வளங்களை முன்பள்ளி மாணவர்களின் நுகர்வுக்கும் வழங்கும் வகையிலும் சின்னஞ்சிறு மழலைகள் சிறந்த அரங்க அனுபவத்தைப் பெற்று மகிழ்வுறும் வகையிலும் சிறுவர் கலைநிகழ்வு 2019 ஆம் ஆண்டு வலய ரீதியில் முதன்முதலாக எமது வித்தியாசாலையில் ஒழுங்கமைத்து நடாத்தப்பட்டது . முதலில் முன்பள்ளிகளிடையேயான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டது . இந்நிகழ்விற்கு யாழ் வலய முன்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு . கணேசலிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் நல்லூர் முன்பள்ளிகளின் கோட்ட இணைப்பாளர் திருமதி . சுதர்சனன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர் . கலைநிகழ்வில் கலந்து கொண்ட அனைத்துச் சிறார்களுக்கும் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர் . முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்ட முன்பள்ளிகளுக்கு வெற்றிக் கேடயங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன . விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் உபசரணை வழங்கி சிறப்பிக்கப்பட்டது . மேலும்நல்லூர்க்கோட்டத்தின்முன்பள்ளிகளுக்கிடையேயான மழலைகள் கலைநிகழ்வும் எமது வித்தியாசாலையில் இடம்பெற்றது . எமது பாடசாலை சமூகங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது . பாடசாலை சமூகத்தின் கண்ணாடி என்பதற்கிணங்க எமது பாடசாலை மாணவர்களினது சமூக கலாசார பொருளாதார தேவைகளைப் நிறைவு செய்து மாணவர்களை நல்வழிப்படுத்தும் செயற்பாட்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும் . மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் திருச்சிற்றம்பலம்