தென்னாடு ஆடித் திங்கள் இதழ் - 10

ஈதென்னாடு செந்தமிழாகம் சிவமடம் கொக்குவில், யாழ்ப்பாணம். www.thennadu.org | வள்ளுவர் ஆண்டு 2052 கீழறை ஆண்டு கடக நல்லோரை ஆடித் திங்கள் 7ம் நாள் (23-07-2021) நிறைமதி வெளியீடு +94 21 221 2739 தமிழர் மரபுவழி தென்புலத்தார் எனப்படும் நீத்தார் வழிபாட்டில் ஆடி மறைமதி (அமாவாசை) இம்முறை ஆடி 23 (ஆகஸ்ட் 8) தந்தையை இழந்தவர்கள் கண்டிப்பாகப் பிடிக்கவேண்டிய விரதம் தமிழர் மரபிலே தொன்றுதொட்டு மூத்தோர் வேண்டிக்கொள்ளுங்கள். வழிபாடுகள் மற்றும் நீத்தார் வழிபாடுகள் இரண்டறக் கலந்தவை ஆகும். பொதுவாக எல்லா மறைமதி (அமா வாசை தினங்களும் விரதத்திற்குரிய நாட்களாயினும் தை, ஆடி, மற்றும் புரட்டாதி மறைமதி (அமாவாசை) தினங்கள் தென்புலத்தார் பிதிர் வழிபாட்டிற்கு மிகவும் உகந்தவை. இத்தினத்திலே அதிகாலை எழுந்து புனித தீர்த்தங் களில் அல்லது கிணற்றடி நீரில் நீராடி, சிவனை வழி பட்டு, மூத்தோரின், தந்தையின் படம் வைத்து, நெய் விளக்கேற்றி அவர்களுக்கு எள்ளும் தண்ணியும் இறைத்து பிதிர் வழிபாடு ஆற்றி, பலவகையான மரக்கறிகளுடன் நிறைவான அறுசுவை உணவுகளை வீட்டில் தாயார் செய்து, சிவனுக்கும் அவர்களுக்கும் படையல் செய்து குறிப்பாக ஆடி மறைமதி அன்று தந்தையை, கணவன் தானம் இட்டு, நீங்களும் குடும்பமாக இருந்து உண வினை உட்கொண்டு நிறைவு செய்யலாம். நீத்தாருக்கு முத்தி வேண்டி அச்சோப் பதிகத்தினையும் படியுங்கள். மற்றும் ஆண் பிள்ளைகளை இழந்தவர்கள் நோன்பிருந்து சிவபுராணம் பாடி, பிற உயிர்களுக்கு உணவளித்து, அன்ன மனம், மொழி, மெய்களால் வினைகளை அறுத்து வீடு பேறு வழங்கும் ஒரேயொரு கடவுளாகிய சிவபெருமானை வழிபட்டு உங்கள் தந்தைக்கும், முன்னோருக்கும் மீண்டும் பிறப்பில்லாத பேரின்பப் பெருவாழ்வு கிடைக்கவேண்டு மென்று விண்ணப்பம் வைத்து நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். ஏற்கனவே அவர்கள் பிறப்பினை எடுத்திருந் தால் இப்பூவுலக வாழ்வில் வாழ்வாங்கு வாழ்வதற்கு பொருளும், பிணிகள் அற்ற வாழ்வும் பின்னர் அருளும் வழங்கி பிறவிப்பிணியையும் நீக்கவேண்டும் என்று மணிவாசகரின் திருவாசகம் - அச்சோப் பதிகம் முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட அத்தன் எனக்கு அருளியவாறு யார்பெறுவார் அச்சோவே TRET சட்ை Boble கங்கை - காசி / வாரணாசி உத்தரகோசமங்கை வட்டுக்கோட்டை அருள்மிகு விசாலாட்சி உடனுறை இராமநாதபுரம் காசிவிசுவநாதர் கோயில் - யாழ்ப்பாணம் LIISORIAN நம்பியாரூரர் குருபூசை ஆனி உத்தரம் ஆடல்வல்லானின் அருள்நீர் அருட்காட்சிகள் கன்னியா இராவண தீர்த்தம்- திரிகோணமலை உ.சாவித்ரி தீர்த்தம்3.காயத்ரி தீர்த்தம் உசர GAYATHRI SALASHAH THEERTHAM गायन्त्रि तीर्थ ਚਲਤ ਗੰਭੀ வழுதரெட்டி விழுப்புரம் SAVITHRI THEERTHAM सावित्रि तीर्थ இராமேசுவரம் 22 புனித தீர்த்தங்கள் - தமிழ்நாடு கீரிமலைத் தீர்த்தம் யாழ்ப்பாணம் நல்லூர் சிவன் கோயில் யாழ்ப்பாணம்
ஈதென்னாடு செந்தமிழாகம் சிவமடம் கொக்குவில் யாழ்ப்பாணம் . www.thennadu.org | வள்ளுவர் ஆண்டு 2052 கீழறை ஆண்டு கடக நல்லோரை ஆடித் திங்கள் 7 ம் நாள் ( 23-07-2021 ) நிறைமதி வெளியீடு +94 21 221 2739 தமிழர் மரபுவழி தென்புலத்தார் எனப்படும் நீத்தார் வழிபாட்டில் ஆடி மறைமதி ( அமாவாசை ) இம்முறை ஆடி 23 ( ஆகஸ்ட் 8 ) தந்தையை இழந்தவர்கள் கண்டிப்பாகப் பிடிக்கவேண்டிய விரதம் தமிழர் மரபிலே தொன்றுதொட்டு மூத்தோர் வேண்டிக்கொள்ளுங்கள் . வழிபாடுகள் மற்றும் நீத்தார் வழிபாடுகள் இரண்டறக் கலந்தவை ஆகும் . பொதுவாக எல்லா மறைமதி ( அமா வாசை தினங்களும் விரதத்திற்குரிய நாட்களாயினும் தை ஆடி மற்றும் புரட்டாதி மறைமதி ( அமாவாசை ) தினங்கள் தென்புலத்தார் பிதிர் வழிபாட்டிற்கு மிகவும் உகந்தவை . இத்தினத்திலே அதிகாலை எழுந்து புனித தீர்த்தங் களில் அல்லது கிணற்றடி நீரில் நீராடி சிவனை வழி பட்டு மூத்தோரின் தந்தையின் படம் வைத்து நெய் விளக்கேற்றி அவர்களுக்கு எள்ளும் தண்ணியும் இறைத்து பிதிர் வழிபாடு ஆற்றி பலவகையான மரக்கறிகளுடன் நிறைவான அறுசுவை உணவுகளை வீட்டில் தாயார் செய்து சிவனுக்கும் அவர்களுக்கும் படையல் செய்து குறிப்பாக ஆடி மறைமதி அன்று தந்தையை கணவன் தானம் இட்டு நீங்களும் குடும்பமாக இருந்து உண வினை உட்கொண்டு நிறைவு செய்யலாம் . நீத்தாருக்கு முத்தி வேண்டி அச்சோப் பதிகத்தினையும் படியுங்கள் . மற்றும் ஆண் பிள்ளைகளை இழந்தவர்கள் நோன்பிருந்து சிவபுராணம் பாடி பிற உயிர்களுக்கு உணவளித்து அன்ன மனம் மொழி மெய்களால் வினைகளை அறுத்து வீடு பேறு வழங்கும் ஒரேயொரு கடவுளாகிய சிவபெருமானை வழிபட்டு உங்கள் தந்தைக்கும் முன்னோருக்கும் மீண்டும் பிறப்பில்லாத பேரின்பப் பெருவாழ்வு கிடைக்கவேண்டு மென்று விண்ணப்பம் வைத்து நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும் . ஏற்கனவே அவர்கள் பிறப்பினை எடுத்திருந் தால் இப்பூவுலக வாழ்வில் வாழ்வாங்கு வாழ்வதற்கு பொருளும் பிணிகள் அற்ற வாழ்வும் பின்னர் அருளும் வழங்கி பிறவிப்பிணியையும் நீக்கவேண்டும் என்று மணிவாசகரின் திருவாசகம் - அச்சோப் பதிகம் முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட அத்தன் எனக்கு அருளியவாறு யார்பெறுவார் அச்சோவே TRET சட்ை Boble கங்கை - காசி / வாரணாசி உத்தரகோசமங்கை வட்டுக்கோட்டை அருள்மிகு விசாலாட்சி உடனுறை இராமநாதபுரம் காசிவிசுவநாதர் கோயில் - யாழ்ப்பாணம் LIISORIAN நம்பியாரூரர் குருபூசை ஆனி உத்தரம் ஆடல்வல்லானின் அருள்நீர் அருட்காட்சிகள் கன்னியா இராவண தீர்த்தம்- திரிகோணமலை உ.சாவித்ரி தீர்த்தம்3.காயத்ரி தீர்த்தம் உசர GAYATHRI SALASHAH THEERTHAM गायन्त्रि तीर्थ ਚਲਤ ਗੰਭੀ வழுதரெட்டி விழுப்புரம் SAVITHRI THEERTHAM सावित्रि तीर्थ இராமேசுவரம் 22 புனித தீர்த்தங்கள் - தமிழ்நாடு கீரிமலைத் தீர்த்தம் யாழ்ப்பாணம் நல்லூர் சிவன் கோயில் யாழ்ப்பாணம்