தென்னாடு ஆடித் திங்கள் இதழ் - 10
தெ 10
தென்னாடு
சிவபூமியில்
ஆரயம்பதி கோயில் குளம் காசிலிங்கேசுவரர் கோயில்
சிவனைத்
தேடி
மட்டக்களப்புத்தேசத்தின் சைவத்தொன்மைக்கும் அதன்
பண்பாட்டு மரபுகளின் தனித்துவத்திற்கும் இலக்கணமாய்
விளங்கும் திருக்கோயில்களில், இன்று முற்றாக அழிக்கப்பட்டு,
2014 ஆம் வருடம் தேசிய தொல்பொருள் திணைக்களத்தினால்
தேசிய புராதன இடம் என்று அறிவிக்கப்பட்ட ஆரையம்பதி
கோயில் குளம் காசிலிங்கேசுவரர் சிவனாலயம், உலகநாச்சி
வரலாற்றோடு தொடர்புடைய பண்டைய கோயிலாகும்.
சைவர்களின் புண்ணிய தலமான காசியிலிருந்து
கொண்டுவரப்பட்ட இலிங்கம், நிலைப்படுத்தல்
செய்யப்பட்டமையால் இங்குள்ள மூர்த்திக்கு
காசிலிங்கேசுவரர் என்ற திருப்பெயருடன் மண்முனைப்
பிரதேசத்தவரால் போற்றப்பட்டும் வந்துள்ளது.
இயற்கை அமைவும் கோயில் வரலாறும்
மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கே மண்முனை
பற்று பிரதேசத்தினுள் ஆரையம்பதியில் கோயில் குளம்
எனும் பண்டைய கிராமத்தில் இச் சிவனாலம் அமைந்துள்ளது.
ஆரையம்பதி, கல்விக்கும் கலைக்கும் புகழ்பூத்த இடமாகும்.
இவ்வூரின் சிறப்பிற்கு அணிகலன்களாக பிரதான வீதியில்
அலங்காரமாக நிறுவியுள்ள உலகநாச்சி, கலிங்க மாகோன்,
விபுலானந்தர் ஆகியோரின் சிலைகள் தக்கசான்றாகும்.
கோயில் குளம் காசிலிங்கேசுவர கோயிலின் தொன்ம
வரலாற்றினை 'மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்' எனும்
இலக்கியத்தினுடாகவும், அக் கோயிலின் அகழ்வுகளின்
போது கிடைத்துள்ள தொல்லில் சான்றுகள் மூலமாகவும்
அறிந்துகொள்ள முடிகின்றது. மட்டக்களப்பு பூர்வ
சரித்திரத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படும் கோயிலின்
வரலாறு, காசிலிங்கேசுவரர் கோயிலாக இருக்க
வாய்ப்பிருக்கின்றது.
குணசிங்கன் மட்டக்களப்பைக், கலி பிறந்து மூவாயிரத்து
ஐந்நூறாம் வருடம் பரிபாலித்து வரும் காலம், கலிங்க
ஒறிசா தேசத்தை ஆட்சி செய்யும் குகசேனனுடைய புத்திரி
உலகநாச்சி என்பவள், கௌதமபுத்தருடைய தசனத்தை
எடுத்து, நெடுங்கூந்தலுக்குள் மறைவாய் வைத்துக்,
கைலயங்கிர குகவம்சத்தார் முற்காலத்தில் வைத்த
சிவலிங்கத்தையும் எடுத்து கொண்டு, தனது சகோதரன்
உலக நாதனிடமும், தனது தந்தை குகசேனனிடமும்
விடைபெற்று, வர்த்தகருடைய படகிலேறி, மணிபுரத்தி
லிறங்கி, விசய துபீபத்தில் வந்து, மேகவண்ணைக்கண்டு,
குலம் கோத்திரமெல்லாம் விளங்கப்படுத்திப், புத்தருடைய
தசனத்தை கொடுத்தாள்.
இவ் வரலாற்றோடு ஒட்டிய செய்தி ஒன்றை தமிழ்மணி
சிவ.விவேகானந்த முதலியார் குறிப்பிடுகையில் "உலக நாச்சி
மண்முனை பிரதேசத்தை ஆட்சி புரியும் காலத்தில்,
வேடனோருவன் கொக்கட்டிச்சோலைக் காட்டை வெட்டும்
போது, ஒர் கொக்கட்டி மரத்திலிருந்து உதிரம் பாய்ந்தது.
இச் செய்தியை உலக நாச்சிக்கு அறிவிக்க, அவள்
காசிலிங்கேசுவர் ஆலயத்திலிருந்து சூலம், மணி, தீபக்கால்
மற்றும் பூசைப்பொருட்களுடன் திருவோலக்கர்
வீரசைவக்குருமாருடன் கொக்கட்டிச் சோலைக்கு வந்தாள்.
உதிரம் பாய்ந்த இடத்தை பார்த்த போது, அவளது
கண்ணுக்கு சிவலிங்கம் ஒன்று காட்சி கொடுத்தது.
அவ்விடத்தில் கொத்து பந்தல் அமைத்து, பூசை செய்து
திரும்பினாள். அவ்விடத்தில் காலப்போக்கில் ஒரு கோயிலை
அமைத்தாள். ஒவ்வோரு வருடமும் காசிலிங்கேசுவரர்
ஆலயத்திலிருந்து, சூலங்கொண்டு
சென்று,
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீசுவரர் கோயிலில்
திருவிழாவை ஆரம்பித்து வைத்தாள். அவள் காலத்தின்
பின்பும் அவ் வழக்கம் இருந்தது என்கின்றார். இவரின்
கருத்துப்படி கொக்கட்டிச்சோலை சிவன் கோயிலுக்கு
முன்பிருந்த மூத்த கோயிலே காசிலிங்கேசுவரம் என்பது
உண்மையாகிறது.
கொண்டாடி, மட்டக்களப்புக்கு வடபாகமாயுள்ள தடயங்கள் ஆகிய தொல்லில் எச்சங்களி
அம்பிலாந்துறைக்கப்பால், மண்ணேறிமுனை வளர்ந்து, லிருந்தும், இங்கு பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும்
காடு செறிந்து, குடிவாழ்வற்ற பகுதியாய் விளங்கியது. அந்த கிராமவாசிகளின் வாய்மொழிக் கதைகள் மூலமாகவும்,
இடத்திற்கு குடிகளை அனுப்பி வெட்டிதூர்த்து, மாளிகை கோயில் குளத்தில், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும்
உண்டாக்கி, உலகநாச்சிக்கு வழங்கினான். உலகநாச்சியும், சிறப்புக்களுடன் சிகரத்துடன் கூடிய ஈசுவரன் ஒன்று
குடிவாழ்ந்து சில காலம் சென்றபின் தனது தம்பி சிவநாதனை, அமைந்திருந்து, போர்த்துக்கேயரின் அழிவைத் தொடர்ந்து,
மந்தையிடத்தில் அனுப்பிக், குகன் குடும்பம் நூற்றாறும், யாரும் கவனிப்பாரின்றி அழிந்த விட்டது என்பது, உண்மை
சிறைக்குடும்பம் முப்பதும் எடுப்பித்து, குகன் குடும்பங்களைத் என்பதை பறைசாற்றி நிற்கின்றது.
தன் அருகாய் தங்க வைத்து, இந்த இடத்தில் ஆலயமியற்றிச்
சிவலிங்கத்தை நிலைப்படுத்தி, வணங்கி வந்தனர்"
இவ்வரலாற்றின் எச்சமிச்சம் மகாவம்சத்திலும் குறிப்
பிடப்பட்டுள்ளது.
இக் கோயிலின் வரலாறுகள் மேலும் அகழ்வாய்வுகள்
மூலம் துவக்கப்பட வேண்டும். அழிந்த ஆலயம் அவ்விடத்தில்
மீண்டும் உயிர் பெற்று எழ, எல்லாம் வல்ல சிவபெருமான்
அருளாட்சி புரிய வேண்டும். மட்டக்களப்பு சைவக்கோயில்கள்
பெரும்பான்மையானவை வீரசைவப்பண்பாட்டு மரபுத்
திருக்கோயில் வரலாற்றுச் சான்றுகள்
1627 ஆம் வருடம் ‘அசவிடோ' என்றும் போர்த்துக்கேய
தளபதியால் முற்றாக இவ்வாலயம் அழிக்கப்பட்டது. இன்று
ஆரயம்பதியின் தெற்கே இவ்வாலயம் அமைத்த பகுதி
மண்மேடாகக் காட்சியளிக்கின்றது. 1988, 1989 ஆம்
வருடங்களில், இவ்விடத்தில் மணல் அகழ்வு செய்யப்பட்ட
போது, ஒரு சிவாலயம் இருந்தமைக்கான ஆதாரம்
கிடைத்துள்ளது.
செங்கற்களை கொண்டு, அகலமாகப் போடப்பட்டுள்ள
கடக நல்லோரை ஆடித் திங்கள்
மேகவண்ணனும் புத்த மதத்துக்கு இனி அபயமில்லை
என்று அதிக சந்தோசம்கொண்டு, உலக நாச்சியை நோக்கி,
உமக்கு வேண்டியதைக் கேளுமென்றும் கேட்டான்.
உலகநாச்சியும் அரசனிடம் இந்த இலங்கையில் காடு செறிந்து
குடிவாழ்வில்லாத கிராமமொன்றீயும் படி வேண்டினாள்.
அதைக் கேட்ட மேகவண்ணன், மட்டக்களப்பை அரச
புரியும் குணசிங்கன் தனது சினேகிதனாதலால் ஒரு திருமுகம்
வரைந்து, அதில் உமது மட்டக்களப்பு உன்னரசகிரி,
இவைகளில் காடு செறிந்து குடிவாழ்வில்லாத பதி ஒன்று,
இந்த உலக நாச்சிக்கு கைலஞ்சமாய் ஈந்து கொடுக்கும் படி ஆனைமுகனின் புடைப்பு சிற்பம், 15 அடி அங்குல சதுரமும்
வேண்டி, உலக நாச்சிக்கு கொடுக்கும் உபகாரங்களையும், 12 அடி உயரமும் கொண்ட கருங்கற்தூண்கள். (இத்தூ
இரத்தின மாலையையும் கொடுத்து, மட்டக்களப்புக்கு ண்கள் ஆரையம்பதி கந்தசுவாமி கோயிலில்
அனுப்பி வைத்தான்.
வைத்துக்கட்டப்பட்டுள்ளது), மற்றும் ஆலயத்தின் முன்பு
நீர்ச்சுனையாகக் காணப்பட்ட தீர்த்தக்குளம் இருந்தமைக்கான
அத்திபாரத்தின் பாகங்கள், சிறிய படிகலிங்கம், ஐந்து தலை
நாகத்தின் கீழ் உள்ள திருமால் சிலை, பூசனைகளிக்கு
பயன்படுத்தப்பட்ட பெரிய விளக்கின் உதிரிப்பாகங்கள்,
காண்டாமணி, ஒரு வெள்ளைக் கல்லின் செதுக்கப்பட்ட
குணசிங்கனும் திருமுகத்தை வாசித்து, சந்ததியுரிமை
சைவப்புலவர்
சுந்தரமூர்த்தி துஷ்யந்த்
கலைமாணி முதுகலைமாணி, பிரான்சு
தாக்கத்திற்குட்பட்டு இருந்தவை ஆகும். உலகநாச்சியின்
ஆதிக்கத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை, வீராகமச்
செல்வாக்கும் வீரசைவநெறி தழுவிய சிவன் கோயிலாக
தற்போதும் திகழ்கின்றது. அதே போல் கோயில் குளத்தில்
அமைந்த காசிலிங்கேசுவரர் ஆலயமும் வீரசைவநெறி
தழுவியதாகவே இருந்திருக்கின்றது. இதன் எச்சத்தை இன்று
ஆரயம்பதியில் வாழும் மக்களிடையே நிலவும் சமய சமூக
பண்பாட்டுச் சடங்குகளில் வீரசைவத்தாக்கம் நிலவி
வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.
இக்கோயிலின் பண்டைய இருப்பு பற்றி பேராசிரியர்
சி.பத்மநாதன், க. மகேஸ்வரலிங்கம், மா. காசிப்பிள்ளை,
சீ. கோபாலசிங்கம். போன்றோர் தமது கட்ரையாக்கங்களில்
குறிப்பிட்டுள்ளனர். 1627 ஆம் வருடங்களில், இக்கோயில்
போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டதை தொடர்ந்து,
அப்போது அங்கிருந்த
மக்கள் குடி பெயர்ந்து,
அருகில் ஆரயம்பதிக்கு
சென்றனர். அங்கு சிவ
சின்னமான சூலாயுத வழி
பாட்டுடன் ஒரு ஆலயம்
தோற்றுவிக்கப்பட்டது.
பின்னாளில் அங்கு
உருவான செல்வா நாகர்
குடியேற்றமும், மக்களின்
பத்தியாலும் சீர்மிகு
சிவனேசுவரன், சிவன்
கோயிலாக வளர்ச்சி
பெற்றுள்ளது. இங்கு
நுவரெலியா லங்காதீசு
வரர் ஆலய காயத்திரி
சித்தர் முருகெசு சுவாமி
அவர்களால் சிவலிங்க
நிலைப்படுத்தல் செய்யப்
பட்டு, வருடம் தோறும்
உற்சவம், தைப்பூசம்,
சிவனிரவு, திருடிவாதிரை
உற்சவம், திருவெம்
பாவை ஓதுதல், ஒன்ப
தானிரவு (நவராத்திரி) முதலிய விசேட பூசை வழிபாடுகளும்
இடம்பெற்று வருகின்றன. இச்சிவனார் கோயில் குளம்
காசிலிங்கேசுவரத்தின் மறுவிம்ப எச்சமாக இக்கிராமத்த
வர்களால் பார்க்கப்படுகின்றது. தற்போது மண்முனையில்
உலகநாச்சியும் காசிலிங்கமும் சிலையாக காட்சிப்
படுத்தப்பட்டுள்ளது.
" மேன்மை கோள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம,"
திருச்சிற்றம்பலம்
தெ
10
தென்னாடு
சிவபூமியில்
ஆரயம்பதி
கோயில்
குளம்
காசிலிங்கேசுவரர்
கோயில்
சிவனைத்
தேடி
மட்டக்களப்புத்தேசத்தின்
சைவத்தொன்மைக்கும்
அதன்
பண்பாட்டு
மரபுகளின்
தனித்துவத்திற்கும்
இலக்கணமாய்
விளங்கும்
திருக்கோயில்களில்
இன்று
முற்றாக
அழிக்கப்பட்டு
2014
ஆம்
வருடம்
தேசிய
தொல்பொருள்
திணைக்களத்தினால்
தேசிய
புராதன
இடம்
என்று
அறிவிக்கப்பட்ட
ஆரையம்பதி
கோயில்
குளம்
காசிலிங்கேசுவரர்
சிவனாலயம்
உலகநாச்சி
வரலாற்றோடு
தொடர்புடைய
பண்டைய
கோயிலாகும்
.
சைவர்களின்
புண்ணிய
தலமான
காசியிலிருந்து
கொண்டுவரப்பட்ட
இலிங்கம்
நிலைப்படுத்தல்
செய்யப்பட்டமையால்
இங்குள்ள
மூர்த்திக்கு
காசிலிங்கேசுவரர்
என்ற
திருப்பெயருடன்
மண்முனைப்
பிரதேசத்தவரால்
போற்றப்பட்டும்
வந்துள்ளது
.
இயற்கை
அமைவும்
கோயில்
வரலாறும்
மட்டக்களப்பு
மாவட்டத்தின்
தெற்கே
மண்முனை
பற்று
பிரதேசத்தினுள்
ஆரையம்பதியில்
கோயில்
குளம்
எனும்
பண்டைய
கிராமத்தில்
இச்
சிவனாலம்
அமைந்துள்ளது
.
ஆரையம்பதி
கல்விக்கும்
கலைக்கும்
புகழ்பூத்த
இடமாகும்
.
இவ்வூரின்
சிறப்பிற்கு
அணிகலன்களாக
பிரதான
வீதியில்
அலங்காரமாக
நிறுவியுள்ள
உலகநாச்சி
கலிங்க
மாகோன்
விபுலானந்தர்
ஆகியோரின்
சிலைகள்
தக்கசான்றாகும்
.
கோயில்
குளம்
காசிலிங்கேசுவர
கோயிலின்
தொன்ம
வரலாற்றினை
'
மட்டக்களப்பு
பூர்வ
சரித்திரம்
'
எனும்
இலக்கியத்தினுடாகவும்
அக்
கோயிலின்
அகழ்வுகளின்
போது
கிடைத்துள்ள
தொல்லில்
சான்றுகள்
மூலமாகவும்
அறிந்துகொள்ள
முடிகின்றது
.
மட்டக்களப்பு
பூர்வ
சரித்திரத்தில்
பின்வருமாறு
குறிப்பிடப்படும்
கோயிலின்
வரலாறு
காசிலிங்கேசுவரர்
கோயிலாக
இருக்க
வாய்ப்பிருக்கின்றது
.
குணசிங்கன்
மட்டக்களப்பைக்
கலி
பிறந்து
மூவாயிரத்து
ஐந்நூறாம்
வருடம்
பரிபாலித்து
வரும்
காலம்
கலிங்க
ஒறிசா
தேசத்தை
ஆட்சி
செய்யும்
குகசேனனுடைய
புத்திரி
உலகநாச்சி
என்பவள்
கௌதமபுத்தருடைய
தசனத்தை
எடுத்து
நெடுங்கூந்தலுக்குள்
மறைவாய்
வைத்துக்
கைலயங்கிர
குகவம்சத்தார்
முற்காலத்தில்
வைத்த
சிவலிங்கத்தையும்
எடுத்து
கொண்டு
தனது
சகோதரன்
உலக
நாதனிடமும்
தனது
தந்தை
குகசேனனிடமும்
விடைபெற்று
வர்த்தகருடைய
படகிலேறி
மணிபுரத்தி
லிறங்கி
விசய
துபீபத்தில்
வந்து
மேகவண்ணைக்கண்டு
குலம்
கோத்திரமெல்லாம்
விளங்கப்படுத்திப்
புத்தருடைய
தசனத்தை
கொடுத்தாள்
.
இவ்
வரலாற்றோடு
ஒட்டிய
செய்தி
ஒன்றை
தமிழ்மணி
சிவ.விவேகானந்த
முதலியார்
குறிப்பிடுகையில்
உலக
நாச்சி
மண்முனை
பிரதேசத்தை
ஆட்சி
புரியும்
காலத்தில்
வேடனோருவன்
கொக்கட்டிச்சோலைக்
காட்டை
வெட்டும்
போது
ஒர்
கொக்கட்டி
மரத்திலிருந்து
உதிரம்
பாய்ந்தது
.
இச்
செய்தியை
உலக
நாச்சிக்கு
அறிவிக்க
அவள்
காசிலிங்கேசுவர்
ஆலயத்திலிருந்து
சூலம்
மணி
தீபக்கால்
மற்றும்
பூசைப்பொருட்களுடன்
திருவோலக்கர்
வீரசைவக்குருமாருடன்
கொக்கட்டிச்
சோலைக்கு
வந்தாள்
.
உதிரம்
பாய்ந்த
இடத்தை
பார்த்த
போது
அவளது
கண்ணுக்கு
சிவலிங்கம்
ஒன்று
காட்சி
கொடுத்தது
.
அவ்விடத்தில்
கொத்து
பந்தல்
அமைத்து
பூசை
செய்து
திரும்பினாள்
.
அவ்விடத்தில்
காலப்போக்கில்
ஒரு
கோயிலை
அமைத்தாள்
.
ஒவ்வோரு
வருடமும்
காசிலிங்கேசுவரர்
ஆலயத்திலிருந்து
சூலங்கொண்டு
சென்று
கொக்கட்டிச்சோலை
தான்தோன்றீசுவரர்
கோயிலில்
திருவிழாவை
ஆரம்பித்து
வைத்தாள்
.
அவள்
காலத்தின்
பின்பும்
அவ்
வழக்கம்
இருந்தது
என்கின்றார்
.
இவரின்
கருத்துப்படி
கொக்கட்டிச்சோலை
சிவன்
கோயிலுக்கு
முன்பிருந்த
மூத்த
கோயிலே
காசிலிங்கேசுவரம்
என்பது
உண்மையாகிறது
.
கொண்டாடி
மட்டக்களப்புக்கு
வடபாகமாயுள்ள
தடயங்கள்
ஆகிய
தொல்லில்
எச்சங்களி
அம்பிலாந்துறைக்கப்பால்
மண்ணேறிமுனை
வளர்ந்து
லிருந்தும்
இங்கு
பரம்பரை
பரம்பரையாக
வாழ்ந்து
வரும்
காடு
செறிந்து
குடிவாழ்வற்ற
பகுதியாய்
விளங்கியது
.
அந்த
கிராமவாசிகளின்
வாய்மொழிக்
கதைகள்
மூலமாகவும்
இடத்திற்கு
குடிகளை
அனுப்பி
வெட்டிதூர்த்து
மாளிகை
கோயில்
குளத்தில்
மூர்த்தி
தலம்
தீர்த்தம்
என்னும்
உண்டாக்கி
உலகநாச்சிக்கு
வழங்கினான்
.
உலகநாச்சியும்
சிறப்புக்களுடன்
சிகரத்துடன்
கூடிய
ஈசுவரன்
ஒன்று
குடிவாழ்ந்து
சில
காலம்
சென்றபின்
தனது
தம்பி
சிவநாதனை
அமைந்திருந்து
போர்த்துக்கேயரின்
அழிவைத்
தொடர்ந்து
மந்தையிடத்தில்
அனுப்பிக்
குகன்
குடும்பம்
நூற்றாறும்
யாரும்
கவனிப்பாரின்றி
அழிந்த
விட்டது
என்பது
உண்மை
சிறைக்குடும்பம்
முப்பதும்
எடுப்பித்து
குகன்
குடும்பங்களைத்
என்பதை
பறைசாற்றி
நிற்கின்றது
.
தன்
அருகாய்
தங்க
வைத்து
இந்த
இடத்தில்
ஆலயமியற்றிச்
சிவலிங்கத்தை
நிலைப்படுத்தி
வணங்கி
வந்தனர்
இவ்வரலாற்றின்
எச்சமிச்சம்
மகாவம்சத்திலும்
குறிப்
பிடப்பட்டுள்ளது
.
இக்
கோயிலின்
வரலாறுகள்
மேலும்
அகழ்வாய்வுகள்
மூலம்
துவக்கப்பட
வேண்டும்
.
அழிந்த
ஆலயம்
அவ்விடத்தில்
மீண்டும்
உயிர்
பெற்று
எழ
எல்லாம்
வல்ல
சிவபெருமான்
அருளாட்சி
புரிய
வேண்டும்
.
மட்டக்களப்பு
சைவக்கோயில்கள்
பெரும்பான்மையானவை
வீரசைவப்பண்பாட்டு
மரபுத்
திருக்கோயில்
வரலாற்றுச்
சான்றுகள்
1627
ஆம்
வருடம்
‘
அசவிடோ
'
என்றும்
போர்த்துக்கேய
தளபதியால்
முற்றாக
இவ்வாலயம்
அழிக்கப்பட்டது
.
இன்று
ஆரயம்பதியின்
தெற்கே
இவ்வாலயம்
அமைத்த
பகுதி
மண்மேடாகக்
காட்சியளிக்கின்றது
.
1988
1989
ஆம்
வருடங்களில்
இவ்விடத்தில்
மணல்
அகழ்வு
செய்யப்பட்ட
போது
ஒரு
சிவாலயம்
இருந்தமைக்கான
ஆதாரம்
கிடைத்துள்ளது
.
செங்கற்களை
கொண்டு
அகலமாகப்
போடப்பட்டுள்ள
கடக
நல்லோரை
ஆடித்
திங்கள்
மேகவண்ணனும்
புத்த
மதத்துக்கு
இனி
அபயமில்லை
என்று
அதிக
சந்தோசம்கொண்டு
உலக
நாச்சியை
நோக்கி
உமக்கு
வேண்டியதைக்
கேளுமென்றும்
கேட்டான்
.
உலகநாச்சியும்
அரசனிடம்
இந்த
இலங்கையில்
காடு
செறிந்து
குடிவாழ்வில்லாத
கிராமமொன்றீயும்
படி
வேண்டினாள்
.
அதைக்
கேட்ட
மேகவண்ணன்
மட்டக்களப்பை
அரச
புரியும்
குணசிங்கன்
தனது
சினேகிதனாதலால்
ஒரு
திருமுகம்
வரைந்து
அதில்
உமது
மட்டக்களப்பு
உன்னரசகிரி
இவைகளில்
காடு
செறிந்து
குடிவாழ்வில்லாத
பதி
ஒன்று
இந்த
உலக
நாச்சிக்கு
கைலஞ்சமாய்
ஈந்து
கொடுக்கும்
படி
ஆனைமுகனின்
புடைப்பு
சிற்பம்
15
அடி
அங்குல
சதுரமும்
வேண்டி
உலக
நாச்சிக்கு
கொடுக்கும்
உபகாரங்களையும்
12
அடி
உயரமும்
கொண்ட
கருங்கற்தூண்கள்
.
(
இத்தூ
இரத்தின
மாலையையும்
கொடுத்து
மட்டக்களப்புக்கு
ண்கள்
ஆரையம்பதி
கந்தசுவாமி
கோயிலில்
அனுப்பி
வைத்தான்
.
வைத்துக்கட்டப்பட்டுள்ளது
)
மற்றும்
ஆலயத்தின்
முன்பு
நீர்ச்சுனையாகக்
காணப்பட்ட
தீர்த்தக்குளம்
இருந்தமைக்கான
அத்திபாரத்தின்
பாகங்கள்
சிறிய
படிகலிங்கம்
ஐந்து
தலை
நாகத்தின்
கீழ்
உள்ள
திருமால்
சிலை
பூசனைகளிக்கு
பயன்படுத்தப்பட்ட
பெரிய
விளக்கின்
உதிரிப்பாகங்கள்
காண்டாமணி
ஒரு
வெள்ளைக்
கல்லின்
செதுக்கப்பட்ட
குணசிங்கனும்
திருமுகத்தை
வாசித்து
சந்ததியுரிமை
சைவப்புலவர்
சுந்தரமூர்த்தி
துஷ்யந்த்
கலைமாணி
முதுகலைமாணி
பிரான்சு
தாக்கத்திற்குட்பட்டு
இருந்தவை
ஆகும்
.
உலகநாச்சியின்
ஆதிக்கத்திற்குட்பட்ட
கொக்கட்டிச்சோலை
வீராகமச்
செல்வாக்கும்
வீரசைவநெறி
தழுவிய
சிவன்
கோயிலாக
தற்போதும்
திகழ்கின்றது
.
அதே
போல்
கோயில்
குளத்தில்
அமைந்த
காசிலிங்கேசுவரர்
ஆலயமும்
வீரசைவநெறி
தழுவியதாகவே
இருந்திருக்கின்றது
.
இதன்
எச்சத்தை
இன்று
ஆரயம்பதியில்
வாழும்
மக்களிடையே
நிலவும்
சமய
சமூக
பண்பாட்டுச்
சடங்குகளில்
வீரசைவத்தாக்கம்
நிலவி
வருகின்றதை
அவதானிக்க
முடிகின்றது
.
இக்கோயிலின்
பண்டைய
இருப்பு
பற்றி
பேராசிரியர்
சி.பத்மநாதன்
க
.
மகேஸ்வரலிங்கம்
மா
.
காசிப்பிள்ளை
சீ
.
கோபாலசிங்கம்
.
போன்றோர்
தமது
கட்ரையாக்கங்களில்
குறிப்பிட்டுள்ளனர்
.
1627
ஆம்
வருடங்களில்
இக்கோயில்
போர்த்துக்கேயரால்
அழிக்கப்பட்டதை
தொடர்ந்து
அப்போது
அங்கிருந்த
மக்கள்
குடி
பெயர்ந்து
அருகில்
ஆரயம்பதிக்கு
சென்றனர்
.
அங்கு
சிவ
சின்னமான
சூலாயுத
வழி
பாட்டுடன்
ஒரு
ஆலயம்
தோற்றுவிக்கப்பட்டது
.
பின்னாளில்
அங்கு
உருவான
செல்வா
நாகர்
குடியேற்றமும்
மக்களின்
பத்தியாலும்
சீர்மிகு
சிவனேசுவரன்
சிவன்
கோயிலாக
வளர்ச்சி
பெற்றுள்ளது
.
இங்கு
நுவரெலியா
லங்காதீசு
வரர்
ஆலய
காயத்திரி
சித்தர்
முருகெசு
சுவாமி
அவர்களால்
சிவலிங்க
நிலைப்படுத்தல்
செய்யப்
பட்டு
வருடம்
தோறும்
உற்சவம்
தைப்பூசம்
சிவனிரவு
திருடிவாதிரை
உற்சவம்
திருவெம்
பாவை
ஓதுதல்
ஒன்ப
தானிரவு
(
நவராத்திரி
)
முதலிய
விசேட
பூசை
வழிபாடுகளும்
இடம்பெற்று
வருகின்றன
.
இச்சிவனார்
கோயில்
குளம்
காசிலிங்கேசுவரத்தின்
மறுவிம்ப
எச்சமாக
இக்கிராமத்த
வர்களால்
பார்க்கப்படுகின்றது
.
தற்போது
மண்முனையில்
உலகநாச்சியும்
காசிலிங்கமும்
சிலையாக
காட்சிப்
படுத்தப்பட்டுள்ளது
.
மேன்மை
கோள்
சைவநீதி
விளங்குக
உலகமெல்லாம
திருச்சிற்றம்பலம்