தென்னாடு ஆடித் திங்கள் இதழ் - 10

"காலினில் ஊதுங் கரும்பினிற் கட்டியும் பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும் பூவினுள் நாற்றமும் போலுளன் எம்மிறை காவலன் எங்கும் கலந்து நின்றானே" எனவும், கடக நல்லோரை ஆடித் திங்கள், 2021 பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி சோதி வடிவமாகி ஆதியந்தமேதுமற்று பரந்து விரிந்துள்ள பேரண்டங்கள் முழுதிலும் பரந்து விரிந்து உறைபவன் சிவபெருமான். திருமூலர் ஈசனின் முற்றுமுணர்ந்த தன்மை யான எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதை சோதனை செய்யும் காலத்தில் ஒரேயொரு அணு சிதைவுற்றாலும் ஓர் உணர்வியின் உதவியால் இயங்கி ஒரு சுத்தியல் சுழன்று அடித்து குழல்குப்பியை உடைத்து விடும். எனவே அதில் இருக்கும் ஐதரோசயனைடுக் காடி பூனையைக் கொன்றுவிடும். ஒரு பார்வையாளரால் அப்படி ஓர் அணு சிதைந்து சுத்தியல் அடிபட்டு, குழற்குப்பி உடைந்து, ஐதரோசயனைடுக் காடி வெளியேறி, பூனை இறந்ததா அல்லது இறக்கவில்லையா என்று அறிய முடியாது. இப்படி ஒரு பார்வையளரால் அறிய முடியாததால் குவாண்டம் இயங்கியல் விதியின் நேரடுக்குப் பண்பின் படி பூனை உயிருடனும் உயிரற்றும் ஆகிய இருநிலைகளும் சேர்ந்துள்ள நிலையில் உள்ளது எனும் முரண்தரும் முடிவுக்கு வரவேண்டும். ஆனால் அந்த எஃகு அறையை உடைத்துப் பார்த்த பின் தான் பூனை உயிருடன் உள்ளதா அல்லது உயிரற்றுக் கிடக்கின்றதா என்பதை அறிய முடியும். ஆனால் அப்படிச் "விறகிற் தீயினன் பால்படு நெய்போல் மறைய நின்றுளன் மாமணிச்சோதியன் உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன் நிற்கும்" என்று திருநாவுக்கரசரும், இறைவன் எங்கும் நிறைந்திருப்பதைப் பாடியருளியுள்ளார். ஏகபரம்பொருளும் என்றுமே நித்தியமுமான மெய்ப்பொருள் உயிர்களை கடைத்தேற்ற இர(ற)ங்கி பூவுலகிற்கு வருகையில் பற்பல வித வடிவங்கள் தாங்கி வருகின்றது. அவை ஒன்றல்ல என்பதால் அத்தனையையும் பாடும் படி மணிவாகர் தெள்ளேணத்தில் "ஒரு நாம ஓர் உருவம் என்றும் இலாற்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தென்னேணம் கெட்டாமோ" என தெள்ளேணம் கொட்டுகிறார். இத்தகு மெய்ப்பொருள் அருவ, உருவ, அருவுருவ, உருவந்தாங்கி அடியவர்களுக்கு அருள வருவதை குமரகுருபரர் "உருவும் அருவும் அருவுருவாக வருவ வடிவம் பலவாய்" கசிந்துருகிப் பாடியுள்ளார். அத்திறம் அடியவர்கள் பொருட்டு, பல்லுருவம் தாங்கிய வடிவங்களில் விசேடமானதும் சிறப்பு வாய்ந்ததுமான ஒரு அற்புத வடிவமும் உள்ளது. அது இன்று சைவசமயத்தின் அடையாளமாயும் மிளிர்கிறது. "தோலும் துகிலும் குலையும் சுருள் தோடும் பால் வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கியும் சூலமும் தொக்க வளையு முடைத்தென்மைக் கோலமே நோக்கி குளிர்ந்தூதாய் கோத்தூம்பீ" என்று வாதவூர் அடிகள் காட்டும் இத்திரு வடிவத்தின் வலது பாகமானது புலித்தோல், கரும்தோலும் அணிந்து குழையை காதிற் சூட்டி, நெற்றியில் நீறணிந்து கரமதில் சூலமேந்தும் படி ஆணிற்கிலக்கணமாகவும், இடப்பாகமோ பட்டாடை புனைந்து காதிற்தோடணிந்து நெற்றியில் சாந்து பொட்டும் கையிலே வளையள்களணிந்து கிளியை ஏந்தியபடி பெண்மைக்கிலக்கணமாகவும் அமைகிறது. இது வேறேதுமன்று உமையருள் கூறனின் திருவடிவமேயாகும். சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி சிவனில்லை என்பதையும் ஆணின்றி பெண்ணும், பெண்ணின்றி ஆணும்வாழுதல் சாத்தியமில்லை என்பதையும் விளக்கும் உருவமாக திகழ்கிறது. பிருங்கி முனிவர்க்காய் எடுத்தவடிவமென கூறப்படினும், இது ஆழ்ந்த விஞ்ஞானதத்துவ வடிவமாக அமைகின்றது. உலகிலே ஆண், பெண் எனும் இரு அடிப்படைப் பாலினங்கள் உண்டு. இவற்றின் அடிப்படை நிலைத்திருப்பினிலேயே பிரபஞ்சமும் இயங்குகின்றது. ஒரு மனிதன் ஒரு தூய ஒற்றை பாலின உயிரினம் அல்ல. ஒவ்வொரு மனித உயிரினமும் ஆண் மற்றும் பெண் பாலினத்தின் திறனைக் கொண்டுள்ளது. ஆயினும் அதன் உருவாக்கதில் எப்பாலினத்தன்மை அதிகமாக உள்ளதோ அப்பாலினமே ஆதிக்கம் செலுத்தும். இரண்டு வகையான சுரப்பிகள், இரு பாலினத்திலும் சுரக்கப்படுகின்றன. இவ்வடிப்படையில் ஆண், பெண் பாலின பண்புகளும் சமமாக ஒருங்கிணைந்த திருவுருவமாக அம்மையப்பனாக அருளும் மாதொருபாக வடிவம் இருமைக்கு அப்பாற்பட்ட முழுமையான முப்பாலினத்தன்மையுடன் விளங்குகின்றது. இறைவன் அணுவாக இருக்கையில் நியுத்திரனாக உமையும், புரேத்திரனாக சிவனுமாகி ஒன்றாகி உயிர்களை கடைத் தேற்றுகிறான். ஆஸ்திரிய இயற்பியலாளரான ‘எர்வின் சுரோடிங்கர்’ என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஒரு சிந்தனைச் சோதனையும், மாதொருபாக வடிவத்தையே காட்டுகிறது. இச்சோதனையில் உயிருள்ள பூனை ஒன்று ஓர் எஃகு (இரும்பு) அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வறையில் நீரில் ஐதரோசயனைடு (HCN) கரைந்த ஐதரோசயனைடுக் காடி, மூடிய ஒரு குழற்குப்பியில் உள்ளது. இக்காடி வெளி வந்தால் அதில் இருந்து வரும் வளிமம் அல்லது ஆவியால் பூனை உயிரிழக்கும். அந்த அறையினுள் மிகமிகச் சிறிதளவு கதிரியக்கப் பொருள் ஒன்று ஓரிடத்தில் உள்ளது. தென்னாடு ஆலவாய் அமுதன் செய்யும் பொழுது குவாண்டம் இயங்கியல் விதியின் நேரடுக்குப் பண்பு அறுபடுகின்றது. எனவே இரண்டில் ஒரு நிலையிற்றான் காண முடியும். அதாவது பார்வையாளர் அது என்ன நிலையில் உள்ளது என்று அறிய முற்படும்பொழுது, உண்மையாக உள்ள நிலை கெடுகின்றது. பார்வையிடுதல் உள்ள நிலையை மாற்றுகின்றது என்னும் கருத்துக்கு இது ஒரு எடுத்துக் காட்டாகக் கொள்ளப் படுகின்றது. எவ்விதம் சுரோடிங்கரின் பரிசோதனையானது பூனை உயிருடன் உள்ளதா அல்லது உயிரற்றுக் கிடக்கின்றதா என இருநிலையும் கலந்திருப்பது போல இறைவன் அம்மையப்பனாக அருளும் மாதொருபாக வடிவம் சிவனும் சக்தியும் ஒன்றே, ஆயினும் அவர்கள் வேறுபட்டவர்கள் என இருமைக்கப்பாற்பட்ட உருவாய் மிளிர்கிறது. சுந்தரமூர்த்தி இறைவன் முப்பாலினாக அருளுவதை "பெண்ணோ டாணலியாய்ப் பிறவாவுருவானவளே” எனப் போற்ற, வாதவூரடிகள் 'பெண்மையனே தொன்மை யாண்மையனே அலிப்பெற்றியனே" என இன்றைய விஞ்ஞானமே இறைவன் என்பதை பாடியுள்ளார். சமூக நோக்கில் இன்றும் தொடர்ந்து வரும் பிரச்சினை பால் ரீதியான சமத்துவம், பால் ரீதியில் ஒற்றுமையையும் சமத்துவத்தையும் கட்டிக்காத்தாலே மேன்மையுற முடியும். உலகும் நன்முறையில் இயங்கிட முடியும் என்பதையும் உணர்த்தவே மெய்பொருள் தன் மெய்யில் மங்கையுருவையுமேந்தி அருள்பாலிக்கின்றான். சங்க இலக்கியமான அகநானூறு இறைவனின் சமத்துவ வடிவினை இயற்கையில் காண்பிக்கின்றது. "வெருவரு கடுந்திறல் இருபெருந் தெய்வத்து உருவுடன் இயைந்த தோற்றம் போல அந்தி வானமோடு கடலணி கொளா அ வந்த மாலை பெயரின் மற்றிவள் பெரும் புலம் பின்னே தெய்வ அதனால்" என நீலநிறக்கடலை அம்மையாயும், செக்கச்சிவந்த வானத்தை அப்பனாகவும், கண்டு இரண்டும் நெருங்கி யிருப்பதை சிவசக்திவடிவமாக போற்றுகிறது. பாலின சமத்துவத்தை இவ்வடிவம் விளக்குவதால் மதவேற்றுமைகளை எல்லாம் தாண்டி சிவனை ஏனைய மதங்களும் போற்றுகின்றன. தேவார மூவரும் உமைபங்கன் வடிவினை மிகுதியும் போற்றிப் பாடியுள்ளனர். உயிர்கட்கு தாயாய் தந்தையாய் ஆன சிவபெருமானைத் திருஞானசம்பந்தர் "தோடுடைய செவியன்” என முதல் பாட்டிலேயே உமைபங்கன் வடிவினிற் கண்டுபதிகத்தைத் தொடங்கியுள்ள திறம் சிந்தனைக்குரியது. திருச்செங்கோடு மங்கைபங்களை வெந்தவெண் ணீறணிந்து விரிநூறிகழ் மார்பினல்ல பந்தணவும் விரவா ளொரு பாக மமர்ந்தருளிக் கொந்தண வும்பொழில்சூழ் கொடிமாடச்செங் குன்றூர் ன்ற அந்தணனைத் தொழுவா ரவல மறுப்பாரே தெ 11 என்று திருஞானசம்பந்தர் போற்றுவார். மேலும், 'மாதிலங்கு திருமேனியர்', 'அரிவையோர் பாகமர்ந்த பெம்மான்', வட்டமுலையாள் பங்கன்', 'பெண்ணாணென நின்ற பெருமான்', 'இமவான் மகள் பாலமருந் திருமேனி',பெண்ணறு உடலினர்’ எனவும் திருஞானசம்பந்தர் பாடிப்பரவியுள்ளார். "புதுவிரி பொன்செய் ஓலை ஒருகா தொர்காது சுரிசங்க நின்று புரள விதிவிதி வேத கீத மொருபாடு மோத மொருபாடு மெல்ல நகுமால் மதுவிரி கொன்றை துன்று சடையாக மாதர் குழல்பாகமாக வருவர் இதுவிவர் வண்ண வண்ண மிவள்வண்ண வண்ண மெழில்வண்ண வண்ண மியல்பே.' 'பாகம் கொப்பளித்த மாதர்’, 'அரிவையோர் பாகர்', 'மங்கை தன்னை மகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவம்’, ‘ஆணொடு பெண்ணுமாம் மெய்யன்' என்றெல்லாம் போற்றும் திருநாவுக்கரசர் நற்றமிழ் பாடல் ஒன்றில் மாதொரு பாகனை நம் கண் முன்னேகாட்சிப்படுத்துகிறார் சுந்தரர், 'மெல்லியலைப் பாகங் கொண்டார்', 'மடந்தை பாகன்', 'மாதிடங் கொண்டவன்' என்றவாறு உமைபங்கன் வடிவை வழுத்துவதோடு, "கோசிகமும், அரையில் கோவணமும், அதளும் அற்று இகழ் திண்புயமும், மார்பிடை நீறு துதை மாமலை மங்கை உமைசேர் சுவடும்” என்றும் பாடிப் பரவுகிறார். 'அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் ' என்று திருக்களிற்றுப்கடியார் நயமாகப் பேசுகிறார். 'மாதரங்கத் தன்னரங்கஞ் சேர்த்தி”, 'உமைபாலுந்தன்பாலும் கண்டங்கரியன்' என்று பெண்ணின் உருவத்தை தன் இடப் பாகத்தில் சேர்த்து என்றும் கபில தேவ நாயனார் சிவபெருமான் திருவந்தாதியில் போற்றுகின்றார். திருமாலைப் பாடிடும் நாலாயிரத்திவிய பிரபந்தத்தில், மாதொருபாகனையும் ஆழ்வார்கள் பாடியுள்ளனர். "மாதுதாங்கு கூறன்”(திருமழிசையார்), “வாசவார் குழலாள் மலைமங்கைதன் பங்கனை" (திருமங்கை மன்னன்), "மலைமகள் கூறன் " (நம்மாழ்வார்), "கூற்று ஒருபால் மங்கையான்”(பொய்கையாழ்வார்) இவ்விதம் இவர்கள் மட்டுமன்றிவைணவ இதிகாசங்களை கம்பராமாயணமும், வில்லிபுத்தூரரின் பெரும்பாரதமும் இறைவனை மங்கையோரு பங்கனாக போற்றுகின்றனர். "உமைக்கு ஒரு பாகத்து ஒருவன்”, “நாரி ஒரு பாகத்தன்”, "வனிதையோர் கூறினான்”, “பஞ்சின் மெல்லடியாள் பாகன்", தளிரியல் பாகத்தவன்” என்று கவிச்சக்கரவர்த்தி கவினுறு சொல்லோவியமாம கம்பகாதையில் கயற்கண்ணிபங்காளனை போற்ற, வில்லியார் தாமும் சளைத்தவரல்ல என பற்பல இடங்களில் மடந்தை பாகனாக ஈசனை சுட்டி போற்றியுள்ளார். “கருமயில் பாகன்”, “செய்யவாய் மரகதச் செல்வி பாகனே”, "தோகை பாகன்”, "அம்மையோடோரு கூறினான்", "அரிவையோர் பாகன்”, “நாரிக்கொரு கூறினார்" எனும் பெயர்களால் சுட்டியதோடு கொடு முடியாக அமையும் வண்ணம் இறைவனை “பொலம் பொற் கிரியில் மீதெழு மரகதக்கிரி' போன்ற ஒளி மிகுந்த வடிவினை உடையதாக இக்கோலத்தைப் புகழ்ந்துரைக்கிறார். அழலுறும் இரும்பின் மேனி மகிழ் மரகதம் பெணாகம் அயலணி சிவன்' என்று அருணகிரியார் இவ்வடிவினைப் போற்றுகிறார். 'மங்கையொரு கூறன்' வடிவம் குறித்த விளக்கம் சாத்திரங்களிலும் காணப்படுகிறது. இறைவன் அம்மையப்பனாக விளங்குவதாலேயே உலகியல் வாழ்வு நடைபெறுகின்றது. ஆணோ, பெண்ணோ தனியே இருக்கையில் வாழ்க்கை நிறைவுறுவதில்லை. மாறாக இணைவதின் போதே நிறைவுபெறுகிறது. முப்பாலினரும் ஒருவரையொருவர் மதித்து, சரிசமமாகவும், அன்புடனும், பூவுலகில் வாழ வேண்டும் என்றும், இன்றேல் பிரபஞ்சம் நிலைபெறாது என்ற ஆழ்ந்த தத்துவத்தை உணர்த்துவதே உமைபங்கர் வடிவம். குமரகுருபரர் இறைவனை ஆண், பெண் அலித்தன்மையன் ஆதலால், தாய் என்று போற்றி சிவசக்கியின் இணைப்பைக் காட்டுகிறார். "ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உருவென்றால இவ் உருவை இஃது ஒருத்தன் என்கோ? ஒருத்தி என்கோ? இருவருக்கும் உரித்தாக ஒருவர் என்றோர் இயற்சொல் இலது எனின் யான் மற்று என்செய்கேனே ” (சிதம்பர செய்யுட் கோவை) என கூறியமையை சிந்தித்து, பாகம் பெண்ணுரு ஆனவனை பாடிப்பரவி போற்றுவோம். திருச்சிற்றம்பலம்
காலினில் ஊதுங் கரும்பினிற் கட்டியும் பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும் பூவினுள் நாற்றமும் போலுளன் எம்மிறை காவலன் எங்கும் கலந்து நின்றானே எனவும் கடக நல்லோரை ஆடித் திங்கள் 2021 பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி சோதி வடிவமாகி ஆதியந்தமேதுமற்று பரந்து விரிந்துள்ள பேரண்டங்கள் முழுதிலும் பரந்து விரிந்து உறைபவன் சிவபெருமான் . திருமூலர் ஈசனின் முற்றுமுணர்ந்த தன்மை யான எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதை சோதனை செய்யும் காலத்தில் ஒரேயொரு அணு சிதைவுற்றாலும் ஓர் உணர்வியின் உதவியால் இயங்கி ஒரு சுத்தியல் சுழன்று அடித்து குழல்குப்பியை உடைத்து விடும் . எனவே அதில் இருக்கும் ஐதரோசயனைடுக் காடி பூனையைக் கொன்றுவிடும் . ஒரு பார்வையாளரால் அப்படி ஓர் அணு சிதைந்து சுத்தியல் அடிபட்டு குழற்குப்பி உடைந்து ஐதரோசயனைடுக் காடி வெளியேறி பூனை இறந்ததா அல்லது இறக்கவில்லையா என்று அறிய முடியாது . இப்படி ஒரு பார்வையளரால் அறிய முடியாததால் குவாண்டம் இயங்கியல் விதியின் நேரடுக்குப் பண்பின் படி பூனை உயிருடனும் உயிரற்றும் ஆகிய இருநிலைகளும் சேர்ந்துள்ள நிலையில் உள்ளது எனும் முரண்தரும் முடிவுக்கு வரவேண்டும் . ஆனால் அந்த எஃகு அறையை உடைத்துப் பார்த்த பின் தான் பூனை உயிருடன் உள்ளதா அல்லது உயிரற்றுக் கிடக்கின்றதா என்பதை அறிய முடியும் . ஆனால் அப்படிச் விறகிற் தீயினன் பால்படு நெய்போல் மறைய நின்றுளன் மாமணிச்சோதியன் உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன் நிற்கும் என்று திருநாவுக்கரசரும் இறைவன் எங்கும் நிறைந்திருப்பதைப் பாடியருளியுள்ளார் . ஏகபரம்பொருளும் என்றுமே நித்தியமுமான மெய்ப்பொருள் உயிர்களை கடைத்தேற்ற இர ( ) ங்கி பூவுலகிற்கு வருகையில் பற்பல வித வடிவங்கள் தாங்கி வருகின்றது . அவை ஒன்றல்ல என்பதால் அத்தனையையும் பாடும் படி மணிவாகர் தெள்ளேணத்தில் ஒரு நாம ஓர் உருவம் என்றும் இலாற்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தென்னேணம் கெட்டாமோ என தெள்ளேணம் கொட்டுகிறார் . இத்தகு மெய்ப்பொருள் அருவ உருவ அருவுருவ உருவந்தாங்கி அடியவர்களுக்கு அருள வருவதை குமரகுருபரர் உருவும் அருவும் அருவுருவாக வருவ வடிவம் பலவாய் கசிந்துருகிப் பாடியுள்ளார் . அத்திறம் அடியவர்கள் பொருட்டு பல்லுருவம் தாங்கிய வடிவங்களில் விசேடமானதும் சிறப்பு வாய்ந்ததுமான ஒரு அற்புத வடிவமும் உள்ளது . அது இன்று சைவசமயத்தின் அடையாளமாயும் மிளிர்கிறது . தோலும் துகிலும் குலையும் சுருள் தோடும் பால் வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கியும் சூலமும் தொக்க வளையு முடைத்தென்மைக் கோலமே நோக்கி குளிர்ந்தூதாய் கோத்தூம்பீ என்று வாதவூர் அடிகள் காட்டும் இத்திரு வடிவத்தின் வலது பாகமானது புலித்தோல் கரும்தோலும் அணிந்து குழையை காதிற் சூட்டி நெற்றியில் நீறணிந்து கரமதில் சூலமேந்தும் படி ஆணிற்கிலக்கணமாகவும் இடப்பாகமோ பட்டாடை புனைந்து காதிற்தோடணிந்து நெற்றியில் சாந்து பொட்டும் கையிலே வளையள்களணிந்து கிளியை ஏந்தியபடி பெண்மைக்கிலக்கணமாகவும் அமைகிறது . இது வேறேதுமன்று உமையருள் கூறனின் திருவடிவமேயாகும் . சிவனின்றி சக்தியில்லை சக்தியின்றி சிவனில்லை என்பதையும் ஆணின்றி பெண்ணும் பெண்ணின்றி ஆணும்வாழுதல் சாத்தியமில்லை என்பதையும் விளக்கும் உருவமாக திகழ்கிறது . பிருங்கி முனிவர்க்காய் எடுத்தவடிவமென கூறப்படினும் இது ஆழ்ந்த விஞ்ஞானதத்துவ வடிவமாக அமைகின்றது . உலகிலே ஆண் பெண் எனும் இரு அடிப்படைப் பாலினங்கள் உண்டு . இவற்றின் அடிப்படை நிலைத்திருப்பினிலேயே பிரபஞ்சமும் இயங்குகின்றது . ஒரு மனிதன் ஒரு தூய ஒற்றை பாலின உயிரினம் அல்ல . ஒவ்வொரு மனித உயிரினமும் ஆண் மற்றும் பெண் பாலினத்தின் திறனைக் கொண்டுள்ளது . ஆயினும் அதன் உருவாக்கதில் எப்பாலினத்தன்மை அதிகமாக உள்ளதோ அப்பாலினமே ஆதிக்கம் செலுத்தும் . இரண்டு வகையான சுரப்பிகள் இரு பாலினத்திலும் சுரக்கப்படுகின்றன . இவ்வடிப்படையில் ஆண் பெண் பாலின பண்புகளும் சமமாக ஒருங்கிணைந்த திருவுருவமாக அம்மையப்பனாக அருளும் மாதொருபாக வடிவம் இருமைக்கு அப்பாற்பட்ட முழுமையான முப்பாலினத்தன்மையுடன் விளங்குகின்றது . இறைவன் அணுவாக இருக்கையில் நியுத்திரனாக உமையும் புரேத்திரனாக சிவனுமாகி ஒன்றாகி உயிர்களை கடைத் தேற்றுகிறான் . ஆஸ்திரிய இயற்பியலாளரான எர்வின் சுரோடிங்கர் என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஒரு சிந்தனைச் சோதனையும் மாதொருபாக வடிவத்தையே காட்டுகிறது . இச்சோதனையில் உயிருள்ள பூனை ஒன்று ஓர் எஃகு ( இரும்பு ) அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது . இவ்வறையில் நீரில் ஐதரோசயனைடு ( HCN ) கரைந்த ஐதரோசயனைடுக் காடி மூடிய ஒரு குழற்குப்பியில் உள்ளது . இக்காடி வெளி வந்தால் அதில் இருந்து வரும் வளிமம் அல்லது ஆவியால் பூனை உயிரிழக்கும் . அந்த அறையினுள் மிகமிகச் சிறிதளவு கதிரியக்கப் பொருள் ஒன்று ஓரிடத்தில் உள்ளது . தென்னாடு ஆலவாய் அமுதன் செய்யும் பொழுது குவாண்டம் இயங்கியல் விதியின் நேரடுக்குப் பண்பு அறுபடுகின்றது . எனவே இரண்டில் ஒரு நிலையிற்றான் காண முடியும் . அதாவது பார்வையாளர் அது என்ன நிலையில் உள்ளது என்று அறிய முற்படும்பொழுது உண்மையாக உள்ள நிலை கெடுகின்றது . பார்வையிடுதல் உள்ள நிலையை மாற்றுகின்றது என்னும் கருத்துக்கு இது ஒரு எடுத்துக் காட்டாகக் கொள்ளப் படுகின்றது . எவ்விதம் சுரோடிங்கரின் பரிசோதனையானது பூனை உயிருடன் உள்ளதா அல்லது உயிரற்றுக் கிடக்கின்றதா என இருநிலையும் கலந்திருப்பது போல இறைவன் அம்மையப்பனாக அருளும் மாதொருபாக வடிவம் சிவனும் சக்தியும் ஒன்றே ஆயினும் அவர்கள் வேறுபட்டவர்கள் என இருமைக்கப்பாற்பட்ட உருவாய் மிளிர்கிறது . சுந்தரமூர்த்தி இறைவன் முப்பாலினாக அருளுவதை பெண்ணோ டாணலியாய்ப் பிறவாவுருவானவளே எனப் போற்ற வாதவூரடிகள் ' பெண்மையனே தொன்மை யாண்மையனே அலிப்பெற்றியனே என இன்றைய விஞ்ஞானமே இறைவன் என்பதை பாடியுள்ளார் . சமூக நோக்கில் இன்றும் தொடர்ந்து வரும் பிரச்சினை பால் ரீதியான சமத்துவம் பால் ரீதியில் ஒற்றுமையையும் சமத்துவத்தையும் கட்டிக்காத்தாலே மேன்மையுற முடியும் . உலகும் நன்முறையில் இயங்கிட முடியும் என்பதையும் உணர்த்தவே மெய்பொருள் தன் மெய்யில் மங்கையுருவையுமேந்தி அருள்பாலிக்கின்றான் . சங்க இலக்கியமான அகநானூறு இறைவனின் சமத்துவ வடிவினை இயற்கையில் காண்பிக்கின்றது . வெருவரு கடுந்திறல் இருபெருந் தெய்வத்து உருவுடன் இயைந்த தோற்றம் போல அந்தி வானமோடு கடலணி கொளா வந்த மாலை பெயரின் மற்றிவள் பெரும் புலம் பின்னே தெய்வ அதனால் என நீலநிறக்கடலை அம்மையாயும் செக்கச்சிவந்த வானத்தை அப்பனாகவும் கண்டு இரண்டும் நெருங்கி யிருப்பதை சிவசக்திவடிவமாக போற்றுகிறது . பாலின சமத்துவத்தை இவ்வடிவம் விளக்குவதால் மதவேற்றுமைகளை எல்லாம் தாண்டி சிவனை ஏனைய மதங்களும் போற்றுகின்றன . தேவார மூவரும் உமைபங்கன் வடிவினை மிகுதியும் போற்றிப் பாடியுள்ளனர் . உயிர்கட்கு தாயாய் தந்தையாய் ஆன சிவபெருமானைத் திருஞானசம்பந்தர் தோடுடைய செவியன் என முதல் பாட்டிலேயே உமைபங்கன் வடிவினிற் கண்டுபதிகத்தைத் தொடங்கியுள்ள திறம் சிந்தனைக்குரியது . திருச்செங்கோடு மங்கைபங்களை வெந்தவெண் ணீறணிந்து விரிநூறிகழ் மார்பினல்ல பந்தணவும் விரவா ளொரு பாக மமர்ந்தருளிக் கொந்தண வும்பொழில்சூழ் கொடிமாடச்செங் குன்றூர் ன்ற அந்தணனைத் தொழுவா ரவல மறுப்பாரே தெ 11 என்று திருஞானசம்பந்தர் போற்றுவார் . மேலும் ' மாதிலங்கு திருமேனியர் ' ' அரிவையோர் பாகமர்ந்த பெம்மான் ' வட்டமுலையாள் பங்கன் ' ' பெண்ணாணென நின்ற பெருமான் ' ' இமவான் மகள் பாலமருந் திருமேனி ' பெண்ணறு உடலினர் எனவும் திருஞானசம்பந்தர் பாடிப்பரவியுள்ளார் . புதுவிரி பொன்செய் ஓலை ஒருகா தொர்காது சுரிசங்க நின்று புரள விதிவிதி வேத கீத மொருபாடு மோத மொருபாடு மெல்ல நகுமால் மதுவிரி கொன்றை துன்று சடையாக மாதர் குழல்பாகமாக வருவர் இதுவிவர் வண்ண வண்ண மிவள்வண்ண வண்ண மெழில்வண்ண வண்ண மியல்பே . ' ' பாகம் கொப்பளித்த மாதர் ' அரிவையோர் பாகர் ' ' மங்கை தன்னை மகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவம் ஆணொடு பெண்ணுமாம் மெய்யன் ' என்றெல்லாம் போற்றும் திருநாவுக்கரசர் நற்றமிழ் பாடல் ஒன்றில் மாதொரு பாகனை நம் கண் முன்னேகாட்சிப்படுத்துகிறார் சுந்தரர் ' மெல்லியலைப் பாகங் கொண்டார் ' ' மடந்தை பாகன் ' ' மாதிடங் கொண்டவன் ' என்றவாறு உமைபங்கன் வடிவை வழுத்துவதோடு கோசிகமும் அரையில் கோவணமும் அதளும் அற்று இகழ் திண்புயமும் மார்பிடை நீறு துதை மாமலை மங்கை உமைசேர் சுவடும் என்றும் பாடிப் பரவுகிறார் . ' அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் ' என்று திருக்களிற்றுப்கடியார் நயமாகப் பேசுகிறார் . ' மாதரங்கத் தன்னரங்கஞ் சேர்த்தி ' உமைபாலுந்தன்பாலும் கண்டங்கரியன் ' என்று பெண்ணின் உருவத்தை தன் இடப் பாகத்தில் சேர்த்து என்றும் கபில தேவ நாயனார் சிவபெருமான் திருவந்தாதியில் போற்றுகின்றார் . திருமாலைப் பாடிடும் நாலாயிரத்திவிய பிரபந்தத்தில் மாதொருபாகனையும் ஆழ்வார்கள் பாடியுள்ளனர் . மாதுதாங்கு கூறன் ( திருமழிசையார் ) வாசவார் குழலாள் மலைமங்கைதன் பங்கனை ( திருமங்கை மன்னன் ) மலைமகள் கூறன் ( நம்மாழ்வார் ) கூற்று ஒருபால் மங்கையான் ( பொய்கையாழ்வார் ) இவ்விதம் இவர்கள் மட்டுமன்றிவைணவ இதிகாசங்களை கம்பராமாயணமும் வில்லிபுத்தூரரின் பெரும்பாரதமும் இறைவனை மங்கையோரு பங்கனாக போற்றுகின்றனர் . உமைக்கு ஒரு பாகத்து ஒருவன் நாரி ஒரு பாகத்தன் வனிதையோர் கூறினான் பஞ்சின் மெல்லடியாள் பாகன் தளிரியல் பாகத்தவன் என்று கவிச்சக்கரவர்த்தி கவினுறு சொல்லோவியமாம கம்பகாதையில் கயற்கண்ணிபங்காளனை போற்ற வில்லியார் தாமும் சளைத்தவரல்ல என பற்பல இடங்களில் மடந்தை பாகனாக ஈசனை சுட்டி போற்றியுள்ளார் . கருமயில் பாகன் செய்யவாய் மரகதச் செல்வி பாகனே தோகை பாகன் அம்மையோடோரு கூறினான் அரிவையோர் பாகன் நாரிக்கொரு கூறினார் எனும் பெயர்களால் சுட்டியதோடு கொடு முடியாக அமையும் வண்ணம் இறைவனை பொலம் பொற் கிரியில் மீதெழு மரகதக்கிரி ' போன்ற ஒளி மிகுந்த வடிவினை உடையதாக இக்கோலத்தைப் புகழ்ந்துரைக்கிறார் . அழலுறும் இரும்பின் மேனி மகிழ் மரகதம் பெணாகம் அயலணி சிவன் ' என்று அருணகிரியார் இவ்வடிவினைப் போற்றுகிறார் . ' மங்கையொரு கூறன் ' வடிவம் குறித்த விளக்கம் சாத்திரங்களிலும் காணப்படுகிறது . இறைவன் அம்மையப்பனாக விளங்குவதாலேயே உலகியல் வாழ்வு நடைபெறுகின்றது . ஆணோ பெண்ணோ தனியே இருக்கையில் வாழ்க்கை நிறைவுறுவதில்லை . மாறாக இணைவதின் போதே நிறைவுபெறுகிறது . முப்பாலினரும் ஒருவரையொருவர் மதித்து சரிசமமாகவும் அன்புடனும் பூவுலகில் வாழ வேண்டும் என்றும் இன்றேல் பிரபஞ்சம் நிலைபெறாது என்ற ஆழ்ந்த தத்துவத்தை உணர்த்துவதே உமைபங்கர் வடிவம் . குமரகுருபரர் இறைவனை ஆண் பெண் அலித்தன்மையன் ஆதலால் தாய் என்று போற்றி சிவசக்கியின் இணைப்பைக் காட்டுகிறார் . ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உருவென்றால இவ் உருவை இஃது ஒருத்தன் என்கோ ? ஒருத்தி என்கோ ? இருவருக்கும் உரித்தாக ஒருவர் என்றோர் இயற்சொல் இலது எனின் யான் மற்று என்செய்கேனே ( சிதம்பர செய்யுட் கோவை ) என கூறியமையை சிந்தித்து பாகம் பெண்ணுரு ஆனவனை பாடிப்பரவி போற்றுவோம் . திருச்சிற்றம்பலம்