தென்னாடு ஆடித் திங்கள் இதழ் - 10

தொ 12 தென்னாடு தென்னாட்டு நிகழ்வுகள் B ஆனி நிறைமதி தென்னாடு வெளியீடு மாணிக்கவாசகர் குருபூசை மற்றும் திருவாசக முற்றோதல் சிவத்திரு.ஆ.சி.பழனிவேல் அகவைநாள் கௌரவிப்பு தலைவர் - அருள்மிகு தில்லைவெளி பிடாரி அம்பாள் திருக்கோயில் WOTE SANS தமிழியின் ஆடிப்பிறப்பு தென்னாட்டில் கடக நல்லோரை ஆடித் திங்கள், 2021 மே ஆனி உத்தரம் ஆடல்வல்லானின் அருள்நீர் அருட்காட்சி | தவத்திரு.அருளம்பலம் சுவாமிகள் குருபூசை தென்னாடு செந்தமிழாகம சிவமடம் மற்றும் சைவ மாணவர் சபையின் பத்தாவது திங்கள் செய்தியிதழ் “தென்னாடு”, சிவத்திரு.சிவஞானம் ஜெயானந்தன் அவர்களால் வடிவமைக்கப்பட்டு வண்பண்ணை தயா அச்சகத்தில் அச்சிடப்பட்டு கடக நல்லோரை ஆடித் திங்கள் 7ம் நாள் நிறைமதி அன்று (23-07-2021 வெள்ளிக்கிழமை) தென்னாட்டில் வெளியிடப்பட்டது. முதலாம் தமிழ்ச் சங்கம் கண்ட தென்னாடு என்பதை மனதில் நிறுத்தி, தென்னாடு செய்தியிதழையும் இயன்றளவு பிறமொழிக் கலப்பின்றி தெய்வத்தமிழில் தர முயற்சிக்கிறோம். தொடர்பு: குளங்கரை ஒழுங்கை, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், யாழ்ப்பாணம். தொலைபேசி +94 21 221 2739 | மின்னஞ்சல் thennavan@thennadu.org | f fb.com/thennadu | youtube.com/thennadu | www.thennadu.org
தொ 12 தென்னாடு தென்னாட்டு நிகழ்வுகள் B ஆனி நிறைமதி தென்னாடு வெளியீடு மாணிக்கவாசகர் குருபூசை மற்றும் திருவாசக முற்றோதல் சிவத்திரு.ஆ.சி.பழனிவேல் அகவைநாள் கௌரவிப்பு தலைவர் - அருள்மிகு தில்லைவெளி பிடாரி அம்பாள் திருக்கோயில் WOTE SANS தமிழியின் ஆடிப்பிறப்பு தென்னாட்டில் கடக நல்லோரை ஆடித் திங்கள் 2021 மே ஆனி உத்தரம் ஆடல்வல்லானின் அருள்நீர் அருட்காட்சி | தவத்திரு.அருளம்பலம் சுவாமிகள் குருபூசை தென்னாடு செந்தமிழாகம சிவமடம் மற்றும் சைவ மாணவர் சபையின் பத்தாவது திங்கள் செய்தியிதழ் தென்னாடு சிவத்திரு.சிவஞானம் ஜெயானந்தன் அவர்களால் வடிவமைக்கப்பட்டு வண்பண்ணை தயா அச்சகத்தில் அச்சிடப்பட்டு கடக நல்லோரை ஆடித் திங்கள் 7 ம் நாள் நிறைமதி அன்று ( 23-07-2021 வெள்ளிக்கிழமை ) தென்னாட்டில் வெளியிடப்பட்டது . முதலாம் தமிழ்ச் சங்கம் கண்ட தென்னாடு என்பதை மனதில் நிறுத்தி தென்னாடு செய்தியிதழையும் இயன்றளவு பிறமொழிக் கலப்பின்றி தெய்வத்தமிழில் தர முயற்சிக்கிறோம் . தொடர்பு : குளங்கரை ஒழுங்கை கொக்குவில் கிழக்கு கொக்குவில் யாழ்ப்பாணம் . தொலைபேசி +94 21 221 2739 | மின்னஞ்சல் thennavan@thennadu.org | f fb.com/thennadu | youtube.com/thennadu | www.thennadu.org